சிலம்பம் இரட்டை வாள் பாடம் - 1/ விலா வெட்டு_கழுத்து வெட்டு/ 9 - கட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • மான் கொம்பு பாடம் 🖇️👇
    • சிலம்பம்/மான் கொம்பு/ ...
    • சிலம்பம் நேர்முனை சண்ட...
    சிலம்பம் சம்பந்தப்பட்ட கலை பொருட்கள் (ஆயுதங்கள்) தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். ராஜா : 90036-90238
    உங்கள் முகவரிக்கே அனுப்பிவைக்கப்படும்.
    கலை பொருட்கள் தேவைப்படுபவர்கள் இந்த 👇 whatsapp குரூப் - ல் இணைந்து கொள்ளுங்கள்.
    Whatsapp group link 👇
    chat.whatsapp....
    மேலும் சிலம்பம் கலை பொருட்கள் (ஆயுதங்கள்) விலை பட்டியல் தெரிந்து கொள்ள whatsapp -ல் தொடர்பு கொள்ளவும்.
    ◾வாள்
    ◾சுருள் வாள்
    ◾கேடயம்
    ◾மான் கொம்பு
    ◾சக்கர பானம்
    ◾வேல் கம்பு
    போன்ற கலை பொருட்கள் (ஆயுதங்கள்) கிடைக்கும்.
    மேலே குறிப்பிட்டுள்ள ஆயுத முறை பாடங்களும் பயிற்சி எடுக்கும் வகையில் அடுத்தடுத்த காணொளிகளாக வெளியிடப்படும்.
    தொடர்ந்து நமது காணொளிகள் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
    நன்றி வணக்கம்
    "வாழ்க தமிழ் - வளர்க சிலம்பம்"

ความคิดเห็น • 14

  • @tysonprabakaran6644
    @tysonprabakaran6644 ปีที่แล้ว +1

    அடுத்த zoom onlice class eppozhudhu arambam aagum

  • @vayalkingspasanga8645
    @vayalkingspasanga8645 ปีที่แล้ว +2

    Hai

  • @mohanramasami2596
    @mohanramasami2596 ปีที่แล้ว +2

    ஐயா திருவள்ளூரில் நான் வசிக்கிறேன், தொடர்ச்சியாக உங்கள் பாட பயிற்று முறையை கண்டு வருகிறேன்.சிறப்பாக இருக்கிறது.எனக்கு சுருள் வாள் பயிற்சி பெற விருப்பமாக இருக்கிறது.அதற்கு சுருவாள் தேவைப்படுகிறது.கிடைக்குமா?

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  ปีที่แล้ว +1

      கிடைக்கும் தோழர்..
      ராஜா - 90036 90238 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

    • @mohanramasami2596
      @mohanramasami2596 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி உறவே..!

  • @user-pi6yk6qb1y
    @user-pi6yk6qb1y 11 หลายเดือนก่อน +1

    எந்த ஊரு அண்ணன்

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 ปีที่แล้ว +2

    தொடர்ந்து பதிவு செய்யுங்கள்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  ปีที่แล้ว

      இனி தொடர்ந்து பதிவிடுவோம் அண்ணன்

  • @sendhurapandiyan72
    @sendhurapandiyan72 ปีที่แล้ว +2

    இரட்டை வாள் பாடம் மிகவும் அருமை.தெளிவாள விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா.வாழ்க தமிழ் வளர்க சிலம்பம்.🙏🙏🙏🙏🙏

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக உள்ளது நன்றி

  • @premsundar7455
    @premsundar7455 ปีที่แล้ว +2

    Thank you