“Quran-ஐ நம்புறோம்; உங்களை துன்புறுத்த மாட்டோம்னு Hamas சொன்னாங்க...” Israeli Hostage Experience

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024
  • ஹமாஸ்ஸிடம் சிக்கியிருந்த அனுபவத்தை முதல்முறையாக இஸ்ரேல் பெண்மணி ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். டெல் அவிவில் உள்ள மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நரக வேதனையை அனுபவித்ததாகக் கூறினார்.
    #Israel #Palestine #Hamas
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 807

  • @qadiris.i7292
    @qadiris.i7292 ปีที่แล้ว +35

    BBC மற்றும் ISRAEL கொள்கைகளளும் ஒன்றே

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 ปีที่แล้ว +222

    பொய்யான செய்தி சொன்னால் காசு தருவார்களோ..
    அந்த தாய் கைகுலுக்கி மகிழ்ச்சியாகவே இருக்கிறார்.

    • @silambarasanmanoharan2768
      @silambarasanmanoharan2768 ปีที่แล้ว +5

      She went to tour Gaza that why she is happy!!!😂

    • @MUFEEDHASIDDEEQ-xl9ot
      @MUFEEDHASIDDEEQ-xl9ot ปีที่แล้ว

      யாராவது சிறையில் அடைந்தவர்களுக்கு கை கொடுப்பார்களா.........?
      அல்லது கோபப்படுவார்களா....?
      இந்த பாட்டி கை கொடுக்கிறார்....
      அப்படி என்றால் அவர் நல்ல விதமாக தான் நடாத்தப்பட்டுள்ளார்.
      உண்மையை புரிந்து கொள்ளுங்கள்

    • @ImranSmart-kv9nq
      @ImranSmart-kv9nq 4 หลายเดือนก่อน

      BBC. ❌❌❌❌

  • @JaMoha-r6w
    @JaMoha-r6w ปีที่แล้ว +62

    அவர்கள் கூறியது ஏன் நீங்கள் முழுமையாக போட மாட்டீர்கள் அவர்கள் கூறிய சின்ன சின்ன வசனங்களை மட்டும் போடுகிறீர்கள் ஹமாஸ் குழுவினர் அவர்களை எவ்வளவு மரியாதையாக நடத்தினார்கள் என்று அவர்கள் கூறியதை ஏன் நீங்கள் மறைக்கிறீர்கள் அவர்கள் கூறினார்கள் ஹமாஸ் குழுவினர் தங்களை அழகான முறையா மனிதாபி தன்மையாக நடத்தினார்கள் என்று அவர்கள் கூறும் எந்த செய்தியை நீங்கள் கூறவில்லை இந்த மாதிரி நீங்கள் ஊடாக நடத்துவதை விட நீங்கள் பிச்சை எடுப்பது மேலானது மேலானது இதனுடைய முழு விவரத்தையும் பார்க்க sky news பாருங்கள் உங்கள மாதிரி மோசமான ஊடகங்களால் மக்களுக்கு என்று உண்மை தெரியாமல் போகிறது

    • @deafanddumb7029
      @deafanddumb7029 ปีที่แล้ว

      Intha news a isreal odathu thana appo avan apdi than poduvan

    • @kraja2116
      @kraja2116 ปีที่แล้ว

      ivanukalukku enna therium islamum quran.m patri.. intha oodaga naaigal eppithum ipadithan seivaan

  • @karthikskarthiks2595
    @karthikskarthiks2595 ปีที่แล้ว +92

    பாலஸ்தீனத்தின் போராட்டம் சுதந்திர போராட்டம்

  • @nathersahib2943
    @nathersahib2943 ปีที่แล้ว +47

    பலஸ்தீன் ❤ free

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 ปีที่แล้ว +34

    அந்த நரகத்தில் ஒரு நாள் உங்களால் இருந்ததட்கே அது நரகமாக தெரிகிறது.பல நூரு காலமாக அவர்களை நீங்கள் அங்கேதானே வைத்துள்ளீர்கள்.அதனால் அவர்கள் வெற்றி பெற்று சுவர்க்கத்தை அடைய வாழ்த்துக்கள்

    • @HjGv-c2p
      @HjGv-c2p ปีที่แล้ว

      Unmai bro

    • @ZAINABALI-zo1ey
      @ZAINABALI-zo1ey 10 หลายเดือนก่อน

      ​@@HjGv-c2p
      Yha it's true

  • @mohamedwaleed1458
    @mohamedwaleed1458 ปีที่แล้ว +188

    ஹமாஸ் அவளைப் பிடித்ததில் இருந்து அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அவளே ஹமாஸின் நல்ல உள்ளம் கொண்ட விருந்தோம்பல் பற்றி கூறியிருக்கிறாள். இதை வேறு என்ன பிபிசி திசை திருப்ப விரும்புகிறது

    • @pricillaramesh710
      @pricillaramesh710 ปีที่แล้ว

      BBC உன்மையான செய்திகளை மறைத்து பொய்யான தகவல்களை தருகிறது

    • @nagarajahravi
      @nagarajahravi ปีที่แล้ว +19

      கடத்தி சென்றதே குற்றம்

    • @FathimaYakoop
      @FathimaYakoop ปีที่แล้ว +1

      ​@@nagarajahraviஇஸ்ரேல் கடத்தி சென்ற‌ பாலஸ்தீன பிஞ்சுக் குழந்தை
      களை வெட்டியும் எரித்தும் கொன்று உள்ளனர். அது குற்றம் இல்லை. அதை எந்த‌ ஊடகமும் அதை பேசாது.

    • @fa-oy7gl
      @fa-oy7gl ปีที่แล้ว +15

      ​@@nagarajahraviisreal kadanthinaal kolli pala aniyaayangalai metkondu kollum.athai paarkum pothu manithaapimaanamulla hamas 🔥

    • @antonyyosuva63
      @antonyyosuva63 ปีที่แล้ว +3

      Neenga kadathunathu sarinu solrigala bro

  • @DrHalal489
    @DrHalal489 ปีที่แล้ว +50

    அவர்கள் பேசுவதை நீங்கள் mute செய்கின்றீர்கள் so remember this bbc is uk's(us supporter's) media

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

    • @ArsHaD-dg1gb
      @ArsHaD-dg1gb ปีที่แล้ว

      💯💯

    • @mehndiqueenworld2741
      @mehndiqueenworld2741 ปีที่แล้ว

      Yes BBC is full of lie don't trust

    • @mohamedrizwan6611
      @mohamedrizwan6611 ปีที่แล้ว

      BBC இப்போ RSS ஊடகமாக மாதிரி இருக்கே!!! Video cut & past பன்னி போடாமல் உண்மையை முழுமையான வீடியோவை பதிவிடவும். Sky news யில் முழுமையான video பதிவு போடப்பட்டுல்லது. இங்கு அம்மா சொல்ல வந்த செய்தி வேறு நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் செய்தி வேறு.

  • @i_n_i_m_a_i
    @i_n_i_m_a_i ปีที่แล้ว +89

    அவர்கள் ஏன் இந்த மாதிரி செய்கிறாள் என்று அவர்களுக்கு தான் தெரியும் அவர்களுக்குத்தான் அந்த வலியும் இருக்கு Hamas nallavanga than

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @Khalidiya1978
    @Khalidiya1978 ปีที่แล้ว +31

    நரகத்தில் எப்படி நன்றாக கவனித்து கொள்வார்கள்.

  • @shifakzam2982
    @shifakzam2982 ปีที่แล้ว +125

    தமிழர்களிடத்தில் உங்களது மேற்கத்திய சிந்தனை அடக்குமுறை இவைகளை திணிக்க முடியாது ஏனென்றால் தமிழினம் வரலாற்றில் பலமுறை இன அழிப்பை எதிர்கொண்டுள்ளது அதன் நிலத்தையும் பறி கொடுத்துள்ளது இப்படிக்கு ஈழம் இன்று பலஸ்தீன் மக்கள் படும் அவதியை அன்று ஈழ மக்கள் பெற்றார்கள் நாங்கள் எப்போதும் பழத்தின் மக்களுக்கே சார்பு இப்படிக்கு தமிழன்❤

    • @atozcellparkindia7782
      @atozcellparkindia7782 ปีที่แล้ว +21

      பாலஸ்தீன மக்கள் 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர் 😢

    • @HaBee-z1k
      @HaBee-z1k ปีที่แล้ว +5

      உமது கருத்துக்கு நன்றிகள் பல

    • @manic6205
      @manic6205 ปีที่แล้ว +7

      Don't compare Elam with Palestine and hamas.

    • @JohnRokerd
      @JohnRokerd ปีที่แล้ว +9

      உமதுகருத்து தவறு நீர்
      உமது தனிப்பட்ட கருத்தாகபதிவிடும், தமிழர் என்று சொல்லவேன்டாம், இப்போ தமிழர் வாழ்வதே
      மேற்கு நாடுகளால்தான்

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo ปีที่แล้ว +1

      Tamilan ah 😂😂Vantheri thulukka theveravathi nadhari nee epoada tamilan aana 😂

  • @skyvlogs5810
    @skyvlogs5810 ปีที่แล้ว +228

    டேய் பிபிசி ஏன்டா இப்படி பச்சையா பொய் சொல்றீங்க... அந்த அம்மா ஏதோ சந்தோஷமாக தான் இருந்த மாதிரி கை குடுத்துட்டு வருது....

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

    • @markAntany06
      @markAntany06 ปีที่แล้ว +7

      Athu unamy💯

    • @sekarsekar2705
      @sekarsekar2705 ปีที่แล้ว

      அந்தம்மா பொய் சொல்கிறதா? மதம் தான் பிரச்னையா? வீசும் காற்றில் விஷம் பரவட்டும். அணுகுண்டால் உலகம் அழியட்டும்.சாதி மதம் இல்லா புதிய சமுதாயம் வரட்டும்

    • @markAntany06
      @markAntany06 ปีที่แล้ว +20

      #BBC kom #thanthiTv kom enga irunthu fake news varuthu endu vellanguthilla...#isreal ko mama veala pakura mari feel ahuthu...😂

    • @mohideenabdul907
      @mohideenabdul907 ปีที่แล้ว +4

      Sky newsai paarungal

  • @noorulhameed644
    @noorulhameed644 ปีที่แล้ว +103

    துன்புறுத்தாமல் மருத்துவ வசதி இருந்தும் எப்படி நரக வேதனையாக இருக்கும்.

    • @mohamednaveed3430
      @mohamednaveed3430 ปีที่แล้ว +2

      😂

    • @DrMYPJ
      @DrMYPJ ปีที่แล้ว +6

      Atutaan BBC 😂😂😂😂😂

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

    • @sirajamn8424
      @sirajamn8424 ปีที่แล้ว

      US army aal kadathap pattu innum sirayil irukkum
      Dr aafiya Siddiqui dhaan yaabagam varudhu
      Ivanga manidha urimai pathi pesuvanga
      Semma comedy aaga thaan irukku
      But Allah thittam theetubadil migach chirandavan

  • @shiyamshiyam7406
    @shiyamshiyam7406 ปีที่แล้ว +91

    ஒரு சில நூறு ஆயிரம் டாலர்களுக்கு இவ்வாறு பொய்யை பேசாதே உண்ட வாய் அவிந்து போகும்

    • @nagarajahravi
      @nagarajahravi ปีที่แล้ว +2

      இது உலகிற்கு காட்டும் படம் இறந்து போன மக்களுக்கு மனிதாபிமானம் என்றும் உள்ளம் நல்லது என்று கூற முடியுமா??????

    • @Townboychannel
      @Townboychannel ปีที่แล้ว

      Avarhal mosamanavar halai irundhal andha Patti pohum podhu handshake pannadhu is
      Israel ipadi viduma andha poramail dhan media moolam poi piracharam pannudhu

    • @MUFEEDHASIDDEEQ-xl9ot
      @MUFEEDHASIDDEEQ-xl9ot ปีที่แล้ว

      அழிந்து போக வேண்டும்......

    • @SReddy-id6rh
      @SReddy-id6rh ปีที่แล้ว

      @shiya poyib maru jenmame Muslims Thanda theeviravathi the payale

    • @mohamednathvi9242
      @mohamednathvi9242 ปีที่แล้ว

      ​​@@nagarajahravi
      Neenge ipo thaan ulehuthku wanthrknge pole
      Isreal kondethku counting ile
      UN ipo thaan wai thorenthrku poi news paar Isreal pathi enna solrngnu

  • @habeebrahman8740
    @habeebrahman8740 ปีที่แล้ว +80

    ஒரு ஊடகமே பொய் சொல்கிறது என்றால் என்ன சொல்றது

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

    • @hasanhaniffa9598
      @hasanhaniffa9598 ปีที่แล้ว

      th-cam.com/video/fHMlDb93qwg/w-d-xo.htmlsi=1uGOVsDSmj6r0gH5

    • @nagarajahravi
      @nagarajahravi ปีที่แล้ว +1

      ஏற்றுக்கொள்ள மனமிருந்தால் ஏற்றுக்கொள். இல்லையேல் விட்டுவிடு.

    • @FarhanMawlavi
      @FarhanMawlavi ปีที่แล้ว

      Edhu unmai bbc solwathu than poi

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 ปีที่แล้ว

      பிபிசி பொய்தான் பேசுவான்

  • @thoufiq66
    @thoufiq66 ปีที่แล้ว +61

    Misleading title.. she said she was treated well..

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @rawnafarm931
    @rawnafarm931 ปีที่แล้ว +47

    பொய்யான தகவல்களை எப்படி உங்களால் பரப்ப முடிகிறது.

  • @smartasan9118
    @smartasan9118 ปีที่แล้ว +25

    அட நிர்வாண ஊடகமே என்னடா செய்தி தலைப்பு வைக்ர! கடத்தி கொண்டூ செல்லும் போதும் , சுரங்கங்களை முதன் முறையாக காணும் போதும் நரகத்தை போல உணர்ந்தேன் என தான் சொல்லுகிறார். உள்ளே சிறப்பான கவணிப்பு மரியாதையாக அக்கரையாக நடத்தினார்கள் என தெளிவாக சொல்கிறார்.

  • @shafi.j
    @shafi.j ปีที่แล้ว +37

    எப்போதாவது நல்லவன் தவறு செய்து விட்டால் அவனுக்கு கெட்டவன் கையாலே தண்டிப்பான் இறைவன் , கெட்டவன் தவறு செய்தால் அவனை காக்க விட்டு இறைவனே தண்டிப்பான்.
    God's speciality

    • @aakhilaahamed6662
      @aakhilaahamed6662 ปีที่แล้ว +2

      சகோ உண்மை கடைசியில் ஜெயிக்கும் சரிதான் மொழி

    • @muruganr4517
      @muruganr4517 ปีที่แล้ว

      75 varudama Israel alikka ninaippathu thavaruthaan

  • @moulamohamed5665
    @moulamohamed5665 ปีที่แล้ว +103

    கைகுடுத்து நன்றி சொல்லிட்டு வாரா… இந்த கூட்டிக்கொடுக்கும் மீடியா இப்படி சொல்கிறான்..

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

    • @deafanddumb7029
      @deafanddumb7029 ปีที่แล้ว +2

      Nammalai muttalaha ninaithukondirukirargal

  • @0070-c7z
    @0070-c7z ปีที่แล้ว +65

    இதுவே இஸ்ரேல் கையில ஒரு பெண் கிடைத்தால் கிழவிய கூட விட்டு வைக்காம கதற கதற

    • @mehndiqueenworld2741
      @mehndiqueenworld2741 ปีที่แล้ว +4

      Yes 😢

    • @nagarajahravi
      @nagarajahravi ปีที่แล้ว

      நீர் பலஸ்தீனனுமல்ல நான் ஒரு யூதனுமல்ல எப்படி தெரியாத நபர்களை குறித்து அவதூறு பேச முடிகிறது. காரணம் நீர் ஒரு இஸ்லாமியன் அந்த உணர்வின் நிமித்தம் கடவுளின் பெயரால் கொலை செய்யும் கூட்டமா?????? இல்லை தன் இனம் மட்டும் வாழ வேண்டும் என என்னமா??????

    • @Townboychannel
      @Townboychannel ปีที่แล้ว +3

      Correct 💯

    • @fa-oy7gl
      @fa-oy7gl ปีที่แล้ว +2

      💯😢

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i ปีที่แล้ว +1

      First day Hamas panna Madhiriya ?

  • @ameennaleer7858
    @ameennaleer7858 ปีที่แล้ว +9

    She never tell hit by stick anywhere don't mislead people

  • @amrhalid9802
    @amrhalid9802 ปีที่แล้ว +24

    Tamil BBC பச்ச பச்சையா பொய் சொல்லுது ......
    We are watching other channels olso....we known other languages also...LONDON BBC MUST UNDERSTAND THAT ...

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @LafeerMariappan
    @LafeerMariappan ปีที่แล้ว +1

    உலகத்திற்கே bbc கேடு

  • @KBSFarveen
    @KBSFarveen ปีที่แล้ว +8

    Teach ur children "if u don't stop lying, you'll grow up to be a BBC reporter".
    It's shame on BBC for giving false news.

  • @AasathMohamed-v5g
    @AasathMohamed-v5g ปีที่แล้ว +60

    வேசி ஊடகத்தில் English தெரியாது போல

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

    • @nagarajahravi
      @nagarajahravi ปีที่แล้ว

      உன் குடும்பத்துடன் இருக்கும் போதும் இப்படித்தான் கதைப்பாயா??? மற்றவர்களுடன் கதைப்பது எப்படி என்று உன் வீட்டார் , பாடசாலை, உன் மதம் சொல்லிகொடுக்கவில்லையா???? இது ஒரு ஊடகம்

    • @deafanddumb7029
      @deafanddumb7029 ปีที่แล้ว

      Nee moodu...

    • @nagarajahravi
      @nagarajahravi ปีที่แล้ว

      @@deafanddumb7029 முதலில் நமது மனம் நன்றாயிருந்தால் தான் வாயின் வார்த்தைகளு்ம் நன்றாயிருக்கும். இப்படி கதைப்பதால் வன்மம் உண்டாகுமே தவிர நன்மை உண்டாகாது.

  • @hamasmohamedyi9gd
    @hamasmohamedyi9gd ปีที่แล้ว +4

    BBC english class போய் வந்து News podu..
    அந்த அம்மா சொல்றது ஒன்று.. நீ சொல்றது ஒன்று..
    தலைப்ப மாத்து...

  • @mohamed313717
    @mohamed313717 ปีที่แล้ว +11

    ❤❤ பாலஸ்தீன்

  • @kingbabar8300
    @kingbabar8300 ปีที่แล้ว +15

    அடேய் BBc tamilaa ஏன்டா எப்பயும் அறகுற news போடுறா
    உன்னால் BBC மேல் இருக்குற மதிப்பும் குறையுது
    News பாக்குற எல்லாரும் குருடன்னு நினச்சுட்டான் போல அட்மின்🤣🤣

  • @rajwilliams3768
    @rajwilliams3768 ปีที่แล้ว +32

    சண்டை வேண்டாம்
    மனித வாழ்க்கையில்
    நிம்மதி மகிழ்ச்சி அனுபவிப்பதே சிறந்தது
    பேராசையும் பொறாமையும்
    தான் அழிவிற்க்கு காரணம்

    • @Milaa23333
      @Milaa23333 ปีที่แล้ว

      Enda BBC Ippadi adudu adukka poi solreenga neenga Nasamapoveenga vayuru eriyuthu …..Avanga Athumattum sollala Hamas Naanga Muslims Naanga onnum saiyamatom enga Maarkam engalukku eppadi panayakkaithikalai nadaththa vanum enpathai Alagaga solliyirukkunnum sonnaanga , Avanga Nalla partukitaanga ….

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      சண்டை போடாம திருடிய பாலஸ்தீன் மொத்தத்தையும் விட்டு வெளியேறி எங்கே இருந்து விரட்டப்பட்டார்களோ அந்த ஜெர்மனிக்கே சென்று விடுங்கள்.

    • @PEACEMANNAN
      @PEACEMANNAN ปีที่แล้ว

      Unmai ❤

    • @nagarajahravi
      @nagarajahravi ปีที่แล้ว

      உண்மை

  • @jiffryjaufer7097
    @jiffryjaufer7097 ปีที่แล้ว +21

    Ennanaga bbc neenga ellam poikku porandawangala😂😂😂😂

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @hafeezahamed6415
    @hafeezahamed6415 ปีที่แล้ว +50

    இந்த உண்மை சிலருக்கு கசக்கும்

    • @thilakavathishyam3549
      @thilakavathishyam3549 ปีที่แล้ว +1

      Amanga entha ulaguthula neenga romba nallavanga, Qur'an yaru padikalayo avanga ellarum ketavanga, pothuma 🙏Are you happy,

    • @MuhammadzezrilMuhammad-nk9gw
      @MuhammadzezrilMuhammad-nk9gw ปีที่แล้ว

      பிஞ்சு குழந்தைகள் இறந்த சடலத்தை பார்த்தும் சிரித்து கமெண்ட் பண்ணும் மனிதவடிவத்தில் இருக்கும் மிருகம். எல்லாம் .
      நேர்மையான தியாகிகள் வீட்டு கழிவுநீர் .துடப்பத்தைபோலதான் .அதற்கும் தகுதி பெரமாட்டார்கள்.
      எல்லாமதத்தவர்களிலும் நல்ல உள்ளம் படைத்தவர்கழும் மனிதாபிமானமுல்லவர்இளும் இருக்காங்க.அதை தாண்டி சில வெரிநாய் இருக்கு .

    • @unmai-wj3dc
      @unmai-wj3dc ปีที่แล้ว +1

      ​@thilakavathishyam3549 bro avar Apdi sollave illayee 😂😂soo ungala poruthavarakkim Israel nallavanga hamas theeviravaazi 😂😂OK OK apdiye vechi konga 100 years a pozumakkala kaaraname illaama kondu kumikkiravanhal nallavarhal azanai ezirthu poraadufavarhal theeviravaazihal 😂😂woooww

    • @Rishwan.666
      @Rishwan.666 ปีที่แล้ว +1

      ​@@thilakavathishyam3549why neengalaa ellathayum mudivu pannikireenga 😔neengalaa ethayaatchu sollikittu .naanga neenga thappuntu sonnomaa illa Quraan la apdi solli irukkaa ?,ongalukku edha sonnaalum puriyaadhu .

    • @thilakavathishyam3549
      @thilakavathishyam3549 ปีที่แล้ว

      @@Rishwan.666 unga hadis poi padinga mothalla, yaru padichalum manasula thiviravatham thn varum

  • @MrJameelopix
    @MrJameelopix ปีที่แล้ว +6

    Hamas released 2 hostages
    Will Israeli airforce bring back atleast 1 child back to life which they killed during their atrocities

  • @hasanmohamed1143
    @hasanmohamed1143 ปีที่แล้ว +11

    BBC hasn't tell the information fully... everyone see this vedio in middle east eye

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @crazymotivation2190
    @crazymotivation2190 ปีที่แล้ว +5

    She was not hurt as it's pretty clear. But what happens if IDF captures someone from GAZA 🤔

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @antonju683
    @antonju683 ปีที่แล้ว +1

    துன்புறுத்த மாட்டார்கள் ஆனால் கடத்துவார்கள் 😂

  • @aliyarkareem310
    @aliyarkareem310 ปีที่แล้ว +7

    Masha allah

  • @ImranKhan-pb4hq
    @ImranKhan-pb4hq ปีที่แล้ว +118

    ஏண்டா அந்த அம்மா எப்படி கை குடுத்துட்டு வருது... ஏண்டா இப்படி பொய்யான தகவல்களை போட்ரிங்க 😡😡😡

    • @AimanAkmal-hz4wy
      @AimanAkmal-hz4wy ปีที่แล้ว +12

      Entha naihal epdithan BBC adimaihal

    • @army_of_mahdi__
      @army_of_mahdi__ ปีที่แล้ว +1

      BBC epothumee fake news tha bro,
      Hamas romba nalla poraaligal
      ivunga news kaaga amount vaangitu fake ah pesuvaanga

    • @gandhimahaangov
      @gandhimahaangov ปีที่แล้ว +1

      avan kadaiseela register panna lines ae peruse no western media will put this ..anyhow thank BBC for putting at least ,, don't get tension bro

    • @thilakavathishyam3549
      @thilakavathishyam3549 ปีที่แล้ว +2

      Insane Kai kodutha nallavana, 😂😂 epo thn theriyuthu neenga yen evolo muttal uh erkinga nu , kadathunathey avanga thanda 1200 peru konnathum avanga thanda muttal

    • @Milaa23333
      @Milaa23333 ปีที่แล้ว

      @@thilakavathishyam3549adai 1200 konnayhu Avangathaannu mediatgaan soluthu Adaram irrukka , Idey Isrealai sertha pen sonaanga Avangalukku santhegama irukku Isreal Army konnuttu Hamas Mel pali podurangannu !! Adaram TH-cam irrukku poi search it.

  • @sangamahela6346
    @sangamahela6346 ปีที่แล้ว +1

    BBC TAMIL we watched true video of this women before get deleted, shame on yiu BBC TAMIL

  • @Samsathbanu-yt5wr
    @Samsathbanu-yt5wr ปีที่แล้ว +1

    முஸ்லிம்கள் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள் இது அல்குர்கன் மொழி ஆகும்

  • @yess259
    @yess259 ปีที่แล้ว +6

    0:05 wow seems wonderful. God pls help both nation peace both peoples pls.

    • @tajboutique8795
      @tajboutique8795 ปีที่แล้ว

      th-cam.com/users/shortshBiaFsooJLc?si=M2Gsa2d_gQiK6_Un

  • @mdalimdali-oc2dk
    @mdalimdali-oc2dk ปีที่แล้ว +4

    உங்கள் செய்திக்கும்
    தலைப்பு போட்ட செய்தியிம்
    சம்பந்தம் இல்லை

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @Jaffnamohan556
    @Jaffnamohan556 ปีที่แล้ว +11

    அந்த அம்ம்மா பேசும் முழு வீடியோவை அல் ஜசீரா ,sky news ,channel 4இல் பாருங்கள் .நல்ல முறையில் நடத்தப்பதாக சொல்கிறார் .பிபிசி தமிழ் பொய் சொல்கிறது

  • @najimaparveen3472
    @najimaparveen3472 ปีที่แล้ว +38

    2:06 Hamaz❤

    • @kuttymary1371
      @kuttymary1371 ปีที่แล้ว

      Romba illa.. Innum Konja naal La Gaali..

    • @mohamedrashad988
      @mohamedrashad988 ปีที่แล้ว +1

      @@kuttymary1371 onga ammava?

    • @AbdulMalik-io8ie
      @AbdulMalik-io8ie ปีที่แล้ว +3

      @@kuttymary1371 paaruda yaaru gaali nu

    • @daretobe2167
      @daretobe2167 ปีที่แล้ว

      Hamaz terrorist bri

    • @gandhimahaangov
      @gandhimahaangov ปีที่แล้ว

      ipdilaam pesadha bro ...nee nallavana iru kedukettavana pesadha bro..i support palestine ..neenga muslim so behave or this msociety will blame you@@mohamedrashad988

  • @Samsathbanu-yt5wr
    @Samsathbanu-yt5wr ปีที่แล้ว +11

    அவர்கள் உரிமை peruvatharkku உயிர் தியகம் செய்கிறார்கள் Allahu akbar

    • @SReddy-id6rh
      @SReddy-id6rh ปีที่แล้ว

      @smas seththu pongs thiruttu theeviravathi thevi... a pasanglal

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i ปีที่แล้ว +1

      Adhukku Hamas aaganum , appaavi makkal illa .
      India pakistan war vandha soldiers savanga sadharana makkal illa .

    • @ThahaSajee-dk5mi
      @ThahaSajee-dk5mi ปีที่แล้ว

      avargal makkalukkagathan poarradugirargal avargalukkaga illai ethir gala shanthathiyinerin urimaikkaga poarradugirargal india- Pakistan war arasu thalaimayil nadanthathu sampalam valangappattathu. ithu avvarillai

    • @Globerangers
      @Globerangers 10 หลายเดือนก่อน

      காஸாவை விட்டு இஸ்ரேல் 2004 ல வெளியேறிவிட்டது.. உங்க இஸ்லாமியர்களுக்கு யூதர்கள் வாழவே கூடாது இல்ல bro?? அவர்களுக்கு என்று ஒரு நாடே இருக்க கூடாது இல்ல bro??
      இஸ்ரேலுக்கு அவர்கள் இருக்கிற தேசம் தான்.. ஆனால் பாலஸ்தீனர்கலுக்கு உங்க முழு அரபு தேசம் இருக்கு ப்ரோ..
      இஸ்ரேல் தங்கள் தேசத்தை பாதுகாக்க வென்துஅவசியம்.. இஸ்ரேலை சுற்றிலும் எதிரிகள் தான் இருக்கிறார்கள்

  • @fathimaamna8128
    @fathimaamna8128 ปีที่แล้ว +19

    தலைப்பு பொருத்தமற்றது

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @razarazick813
    @razarazick813 ปีที่แล้ว +4

    In another news clip she said she was treated well, they were gracious, they fed her, here too she' said the same but ur headline s misleading, how on earth she shakes hand if she went through hell..

    • @mehndiqueenworld2741
      @mehndiqueenworld2741 ปีที่แล้ว

      BBC Tamil news full of fake news support Israel terrorism

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk ปีที่แล้ว +1

    ஹிஹிஹி ஹமாஸை பயங்கரவாதிகள் என்றுபிராமண பிபிசி சொல்லாது.ஆனால் அவர்களை பயங்கரவாதிகள் என்று மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில்தான்செய்திகளை வழங்குவோம்.இதுவும் பொழப்பு.

  • @amfasmeer2323
    @amfasmeer2323 ปีที่แล้ว +3

    என்னா தலைப்பு டா போட்டு இருக்கிங்க மனிதநேயம் ஹமாஸின் செயலில் வெளிப்பட்டதை போட்டிருக்கலாமே. ஏன்டாப்பா இரட்டை வேடத்தில் உலா வாரிங்கள்

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 ปีที่แล้ว

    FREE PALESTINE 🕊🕊🕊LOVE AND SUPPORT FROM INDIA 🤝🇮🇳❤

  • @oreiraivan782
    @oreiraivan782 ปีที่แล้ว +2

    BBC misleading title... misleading information....shame

  • @rakeebmohammethu5727
    @rakeebmohammethu5727 ปีที่แล้ว +9

    Poi sollada naasama pohaporai

  • @zuhair7862
    @zuhair7862 ปีที่แล้ว +1

    ஹமாஸ் நல்லவர்கள் என்று நிரூபிக்க அந்த lady கைக்குலுக்குவதே பிபிசியாச்சும் உண்மையான நியூஸ் போடுங்க

  • @sadamriswan9462
    @sadamriswan9462 ปีที่แล้ว +22

    சகிகள் கதறுதே 🤣

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @meeranmohideen3939
    @meeranmohideen3939 ปีที่แล้ว +1

    Bbc be prompt. The news which u published here is not completed. People are simultaneously watching the other channel too.

  • @maryalphonse2207
    @maryalphonse2207 10 หลายเดือนก่อน

    BBC news very good news God bless 🙌

  • @vajhullavaju8506
    @vajhullavaju8506 ปีที่แล้ว +1

    பிபிசி போய் ஊடகம் என மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது

  • @yukan2508
    @yukan2508 ปีที่แล้ว +3

    உன் Toppic ர தீய வைக்க📛

  • @wonder-y7d
    @wonder-y7d ปีที่แล้ว +1

    எத்தனை கொடுமை.
    வீட்டில் இருந்த வயதானவர்களை பிடித்து வைத்து பேரம் பேசுவது எவ்வளவு பெரிய வீரம்..!!!

  • @maharuffazminafazmina4182
    @maharuffazminafazmina4182 ปีที่แล้ว +6

    பொய் சொல்ல வேண்டாம்

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 ปีที่แล้ว +21

    2:02

  • @Muslimnanban-gw6sd
    @Muslimnanban-gw6sd ปีที่แล้ว +7

    🇮🇳🇮🇳🇮🇳🇵🇸🇵🇸🇵🇸

  • @Dewati_P
    @Dewati_P ปีที่แล้ว +19

    நமது இந்தியா நெடுங்காலமாக பாலஸ்தீனியர்களின் விடுதலை போராட்டத்தை தான் ஆதரித்து உள்ளது..!!!
    காலனி ஆதிக்க கொடுமைகளை அறிந்த இந்தியாவிற்கு... பாலஸ்தீனிர்கள் அனுபவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலின் ஆக்ரமிப்பு எப்படியானது என்பதை இந்தியா உணர்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்..!!!
    சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்து, வெள்ளைக்காரன் ஷூவை நக்கி பிழைத்த சாவர்க்கர் சங்கிக்களுக்கு விடுதலை போராட்டம் பற்றியெல்லாம் தெரியாதது தான் காரணம்..!!!
    பாலஸ்தீன மக்களுக்கு இது தொடக்க வெற்றி தான்...!!!
    திறந்த வெளி சிறைச்சாலையில்... தினமும் பயங்கரவாத இனவெறி இஸ்ரேலின் அடக்குமுறை, ஒடுக்குமுறை, கொடுமைகளை அனுபவித்து, வெறுமனே சாவதை விட...
    சுதந்திர காற்றை சுவாசிக்க, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனது தாய் மண்ணை
    விடுவிக்க, எதிர்த்து போராடி மடிவதே மேல் என போராட துணிந்தவர்கள் தான் இந்த ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன விடுதலை போராட்ட வீரர்கள்..!!!
    70 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது தாய் நாட்டின் மண்ணில், கொல்லப்படுவதும், வீடுகள் சூறையாடப் பட்டு, இனவெறி இஸ்ரேலியர்கள் அங்கு குடியமர்த்தப்படுவதும், தொடர் கதையாகி விட்டது . உலக நாடுகளும் , ஐநா போன்ற அமெரிக்கா, இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக இருப்பதும் ஒரு காரணம்...!!!
    1967 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாலஸ்தீனர்கள் தங்களது நிலப்பரப்பை கேட்டு போராடி வருகிறார்கள்...!!!!

    • @blackseven1987
      @blackseven1987 ปีที่แล้ว

      ஆமா நீங்கதான் போராளிகள்..உலகம் பூரா புகுந்து அந்த மக்களின் நாடுகளை பிரித்துக் கேட்டு போராடுவதுதான் வேலை..
      இப்படியே 54 நாடுகளையும் பிடிச்சிட்டீங்க..
      யாரையும் அவனவன் பாட்டுக்கு வாழவிடுறதில்லை..உங்களுக்கெல்லாம் என்ன மதமோ, என்ன இனமோ, என்ன கடவுளோ...தூ..
      நீங்க நாடுகேட்டு சண்டைபிடிக்காத ஒரு நாடு உண்டா தீவிரவாதி நாய்களா...

    • @chandraboses1017
      @chandraboses1017 ปีที่แล้ว

      டேய் துலுக்க பாடு பாலஸ்தீன ம் வேறு ஹமாஸ் பயங்கரவாதி கள் வேறு.பயங்கரவாதிகளை இந்தியா ஆதரிக்காது.இஸ்ரேல் இந்தியாவின் நண்பன் இக்கட்டான காலத்தில் இந்தியாவிற்கு உதவி செய்யும் நாடு.நாட்டைமத அடிப்படையில் பங்கு பிரித்தநாய்கள் அவன் நாட்டிற்கு செல் வாயில் இந்த நாட்டை குறை சொல்ல வேண்டிய அவசியம் என் ன.இந்த பொறுக்கி நாய் களுக்கு மதம் தான் பெரியது.அவன்மதத்தான் எங்கிருந்தாலும் அவன் கெட்டவனாக இருந்தாலும் அவனை ஆதரிப்பானுக.உண்டவீட்டு ரெண்டகம் செய்யும் பயலுக

  • @blubelcomputers
    @blubelcomputers ปีที่แล้ว

    பொய்களை மட்டுமே பரப்பிக்கொண்டிருக்கும் இந்த பிரிட்டிஷ் சேனலின் உண்மை முகம் இப்போது புரிகிறது

  • @aakhilaahamed6662
    @aakhilaahamed6662 ปีที่แล้ว +4

    பணயக்கைதிகளுக்கு சிகிச்சை ஆனால் சிகிச்சையை தண்ணால் எனண்றும் அந்த. மக்களை ஆஸ்பத்திரியில் குண்டு

  • @SuperFamilyuser
    @SuperFamilyuser ปีที่แล้ว

    She said that Hamas treated well. But you didn't say anything about this. Why you hidden this message "Hamas Treated well".

  • @premnathnava2206
    @premnathnava2206 ปีที่แล้ว +2

    அங்கு வந்து 1000 ரத்துக்கு மேற்பட்டோரை கொன்று இங்கு நல்லவன் மாதிரி.
    எதற்கு மக்கள் ஆதரவினை திரட்டவா.
    இஸ்ரேல் லேசான பதிலடி கொடுத்து சும்மா இருந்திடுவார்கள் என்று போட்ட கணக்கு தவறி. இவர்களை வேரறுக்கும் வரை விடமாட்டோம் என்றதும் ஆட்டத்தை மாற்றி நல்லவன் போல் வேடம்.
    Sympathizes. சத்தியமா உங்க கிட்ட தான்டா கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 ปีที่แล้ว +27

    எரும அந்த அம்மா நல்லதா வச்சிருந்தாங்க u சொல்லுது நீ enn தப்பு தப்பா சொல்ற

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

    • @sekarsekar2705
      @sekarsekar2705 ปีที่แล้ว +1

      வயசான பெண்கள் தான் ஹமாஸின் டார்க்கெட்?

  • @ariyasathsafran
    @ariyasathsafran ปีที่แล้ว +1

    Why no one broadcasted hostage status of Palestine people for last 75 years. Kindly please always look in to the coin on both side.

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว

      Why... why...??? Why are you concern so much about that buddy...???!!!!!!! 🤔🤔🤔 Are you a Hamaas terrorsit supporter...???🤔🤔🤔 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙉🙉🙉🤭🤭

  • @bgan63
    @bgan63 ปีที่แล้ว +5

    ஹமாஸை பற்றி இஸ்ரேல் கூறுவதெல்லாம் இஸ்ரேலின் கட்டுக்கதைகள் மட்டுமே என்பது எங்களுக்குப் புரிகிறது, ஏன் பிபிசிக்கு புரியவில்லை...?

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 ปีที่แล้ว +1

      Because, You are a Hamaas 🖕 Supporter & Islamic Fundamentalist & Extremist supporter🖕🖕🖕. We can understand that also buddy....🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤭🤭🤭🤠🤠🤠🤠🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😅😅😅😅😅😛😛😛😛😛🤪🤪🤪

  • @sunuma3119
    @sunuma3119 ปีที่แล้ว

    2009 இற்கு பின்னர் இந்த
    BBC தமிழ் பிரிவு இந்திய
    RAW வின் பிரச்சார ஊடகமாகவும் தமிழ்நாட்டில் மட்டும்தான்
    தமிழர்கள் வரலாறு உள்ளது போலவும் அந்த
    பிரிவின் தலைவர் நினைகிறார் போலும்.

  • @rameshsamraj6046
    @rameshsamraj6046 ปีที่แล้ว +1

    Bleddy fools Hiding the truth, she said she was very happy

  • @mohammadhsilmy1043
    @mohammadhsilmy1043 ปีที่แล้ว +1

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த ஜென்மங்கள் 😡😡😡

    • @afrasahamed3942
      @afrasahamed3942 ปีที่แล้ว

      மனிதநேயம் இருந்தால் தானே புரியும்...

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 ปีที่แล้ว

    இந்த காணொலி ஹமாஸை பற்றி மோசமாக ஆரம்பித்து கடைசி யில் ஹமாஸ் செயல் பாடுகள் நல்லபடியாக இருந்ததாக சொல்லுகிறார். 😮

  • @jasminjas2742
    @jasminjas2742 ปีที่แล้ว +2

    Why telling lie that grand ma told they treated them very well in other video

  • @yasararafatha3139
    @yasararafatha3139 ปีที่แล้ว +2

    Poi sollathingada
    They said good about Hamaas

  • @Nawsha1465
    @Nawsha1465 ปีที่แล้ว +1

    BBC! 1 news a podium pothu athil irukkum mulu news ayum parthu vitte thalaippa podungada. Sky news la poi parunga umma velangum. Antha lady a solra Hama's awangala Nalla tn pathu kittanga ndu

  • @AbdulJalil-ln3le
    @AbdulJalil-ln3le ปีที่แล้ว +4

    Please change the headlines. They treat them well. They are not like as Israeil terrorists.

  • @Sam-oe6mh
    @Sam-oe6mh ปีที่แล้ว +1

    Atleast now BBC telling little bit truth.

  • @nifalmohamed364
    @nifalmohamed364 ปีที่แล้ว

    BBC Tamil பொய் கூறுவதை தவிர்க்க வேண்டும்

  • @rexirizvi-zi6wh
    @rexirizvi-zi6wh ปีที่แล้ว +1

    Oi tell true news

  • @rifazks
    @rifazks ปีที่แล้ว

    Best Brudaaa channel

  • @brain2heart771
    @brain2heart771 ปีที่แล้ว +1

    Ungalin video headlines thavaraga erukirathu. Pesinal unmaiyai pesunga. Thaguthi illatha media BBC.

  • @AbdulRahim-u7l
    @AbdulRahim-u7l ปีที่แล้ว

    ஒரு சில பேராசைக்காரர்களால் எதுவுமே அறியாத அப்பாவி ஜனங்கள் அழிவது தான் தாங்கமுடியவில்லை

  • @ccccc1111
    @ccccc1111 ปีที่แล้ว +5

    Poi solla vendaam vaai pulukkum

  • @ziyanarishan5320
    @ziyanarishan5320 ปีที่แล้ว

    She said almost everything good about Hamas. should reveal everything openly .
    Shame on you.
    Actually she was thanking, Before she leaves..

  • @AbdulRahim-ft4kt
    @AbdulRahim-ft4kt ปีที่แล้ว +1

    Enna da news unmaiku matrama thiruntha matikala

  • @சின்னுசாமிகுமார்

    தோழரே.தமிழன், நல்வழிக்கே ஆதரிப்பார். தீமையை பசுவமாக்குவார்,கடவுள் என்றாலும் .

  • @sirajumuneer1532
    @sirajumuneer1532 ปีที่แล้ว +1

    தலைப்பை சரியாக போடு. உலகம் பொய்யை நம்பாது.

  • @ThariqAhamed-dp6oz
    @ThariqAhamed-dp6oz ปีที่แล้ว +1

    Plzz don't trust media real video paaru da

  • @knitandknot2805
    @knitandknot2805 ปีที่แล้ว +1

    There is another video where the doughter is translating What her mum telling . In that she said . Hamaz treated well . They gave the same food they ate. The proof is the way she is turning and shaking hamaz peoples hand . Is she crazy to bid farewell in such a nice way who ill treated her . This second interview isa staged one shame on BBC

  • @RyanJosiah1
    @RyanJosiah1 ปีที่แล้ว

    குர்ர்ரு “ஆண்” ஐ நம்புபவர்களாம் த்த்தா ஆகவே அந்த குர்ரு குர்ரு ஆண் சிறு பிள்ளைகளை துண்புறுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை போன்றும் 🙄😡

  • @parveenhabib8070
    @parveenhabib8070 ปีที่แล้ว

    Hamas க்கு ஆதரவாக பேசினால் Israel வாழமுடியுமா

  • @inetinet4332
    @inetinet4332 ปีที่แล้ว +5

    பிபிசி உண்மையில் பொய்யை அருமையாக கலக்கும் வித்தயை கற்றவன்

  • @sowcathali9700
    @sowcathali9700 ปีที่แล้ว +1

    நடுநிலையான செய்தியை தரவும்.. பிபிசி கென தனி ஊடக மரியாதை உள்ளது.. 🙏

  • @trustinyourtalent8720
    @trustinyourtalent8720 ปีที่แล้ว

    Eruma madu இறுதிவரை உரையாடலை போடுங்க

  • @aadnan111222
    @aadnan111222 11 หลายเดือนก่อน

    #Sorry Pakistan
    #Sorry DMK
    Jai Sriram
    Allah hu akbar

  • @nishaaleem2968
    @nishaaleem2968 ปีที่แล้ว +2

    But Isreal have nearly 10000 plasteine hostages

  • @mariajohn5269
    @mariajohn5269 ปีที่แล้ว

    Your news was not clearly audible very very low decibel

  • @samudimurugan2630
    @samudimurugan2630 ปีที่แล้ว

    Stop the war.