Mr.Balamurugan Veltech chennai அவர்களே, இயேசு கடைசியாக சொன்ன வார்த்தைகள்: அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு:28:18-20.. ஏசு என்ன சொன்னார் என்று தெரியாமல் என்னத்தையாவது பேசக்கூடாது. VELTECH CHENNAI பணிபுரியும் உங்களுக்கு, படித்த உங்களுக்கு, இந்த விஷயம் தெரியாமல் போனது எப்படி? இப்போது என்ன சொல்ல போகிறீர்கள்?? நாங்கள் உலகமெங்கும் இயேசுவை பற்றி, அவர் நமக்காக மரித்ததை பற்றி, அவரது அன்பை பற்றி எடுத்து சொல்லுவோம். மதம் மாற தேவையில்லை. மனம் மாற வேண்டும். எங்கள் பணி அது தான். புரிகிறதா! எநஅத ஒரு விஷயமும் தெரியாமல் கருத்து சொல்வது, மேல் படிப்பு படித்த ஆசிரியர் உங்களுக்கு தெரியுதோ?
ஆங்கிலேயர் கள் வந்த உடன் கிறஸ்த்துவம் இந்தியாவுக்கு வரவில்லை. அதற்கு முன்னால் இயேசு கிறிஸ்துவின் சிடர் மூலம் இந்தியாவில் சுவிசேஷம் அறிவிக்கபட்டு அப்போஸ்தலனாகிய தோமா தமிழ்நாட்டில் மரித்தார் என்பது நாம் அனைவருக்கும் பெருமை
மிக அழகாக, சுருக்கமாக, புரியும்படியாக, அன்புத் தகப்பன் தாராவின் வரலாற்றை எடுத்துக்கூறி தங்களுக்கு மனமார்ந்த நன்றி. இயேசுவின் ஆசீர்வாதம் உங்களுடனும், குடும்பத்துடனும் இருப்பதாக. ஆமேன்.
Jesus say I'm son of god ...... Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys read Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏
ஒரு பக்கம் அழுகை வருது.......ஒரு பக்கம் ஒடம்பு மெய் சிலிர்க்கிறது ஆன யன் அப்பா வ நெறைய பேரு புரிஞ்சுக்கலயே அப்பா யேசப்ப உமக்கே கோடி நன்றி அப்பா 🥹🥹🙏☦️🛐🛐💓💓💓💓
Greetings in the name of Lord Jesus Christ! writing to thank you for your recent offering to our TH-cam channel - Bible Wisdom Tamil. First of all, I thank God 🙏 And many thanks to you! You have been faithful and came forward to bless this ministry by giving offering Luke:6:38 says, Give, and you will receive. Your gift will return to you in full - pressed down, shaken together to make room for more, running over, and poured into your lap! You have sowed and you shall reap! God will give you 100 fold blessings in return and keep you and your family well. May God bless the work of your hands and bless you to be a blessing to others. 100 மடங்கு ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்கு தருவார். Hope our TH-cam channel has been a blessing to you to learn many things about Bible and Bible related historical stuffs. Keep watching our Bible Wisdom Tamil channel! நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 😊 🙏🏻
நான் st thomas Mount இருக்கிறேன் என்பதில் பொறுமை அடைகிறேன் 🙏🏻🙏🏻ஆண்டவராகிய இயேசுவின் சீடர் இங்கு வாழ்ந்தததை பற்றி அருமையாக சொன்னிர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி ஆமென்
Bro, Who are you??? What an amazing job u r doing. No words to appreciate you. 👏👏👏👏God bless you and your generations. My native is Chennai but never been to Santhome, now I live in canada but definitely will go to Santhome when I come down to India, to remember the agape of our Lord and give thanks to him through the mighty works he has planned through Thomas. I have been saved by our Lord, the blood shed by thomas like a seed for many souls to be saved for the Lord in our country through the ages.
Iam also Chennai... but i don't know santhome church history.. this Easter i went santhome church.. suddenly church staff sister told all are listen now St Thomas tomb is open.. i show please come and pray.. time is over.. then i surprised and go to this tomb.. I Praise God this moment.. After that i searched St Thomas history... My heart touching❤❤ Thank you Jesus❤
@@BibleWisdomTamil Anna jusus pathi sollirukka mattagga Jehovah appa pathitha solliruppagga Matthew 3:16.17 luke 1:30,32 john 12:39 eppdi niraya vasanam irukku atha nalla pathuttu mathavaggalukku sollugga help pa irukku niya thirppu nallukku romba helpfull lirukku but good job anna
He touched the hole in the palm of jesus christ. Goose bumps.. Jesus christ indraikkum namma kuda pesikitu irukaru, nama kuda dhan irukaru, but nama inum adhai unara marukkirom.. 😞avar manasu evlo kashta padum. Praise the lord jesus christ amen.
I am watching your most of the vedio really impressed even though i was catholic i had not spent to praise my lord....bt after watching your vedio's I get vivid shine of my pride jesus என் "தேவன் எவ்வளவு இனிமையானவர்" i realized and daily i spent time for my jesus to feel his word through pray and Bible, specially this vedio felt amazed bez i went many time for st.Thomas Mount bt yet not heared about this much information about st.Thomas.Thank you so for this information. And god bless you.
Iam also Chennai... but i don't know santhome church history.. this Easter i went santhome church.. suddenly church staff sister told all are listen now St Thomas tomb is open.. i show please come and pray.. time is over.. then i surprised and go to this tomb.. I Praise God this moment.. After that i searched St Thomas history... My heart touching❤❤ Thank you Jesus❤❤ Wonderful Message Brother🙏🙏
அருமை.. இதுபோல் பிரசங்கம் எழும்ப வேண்டும்.. பாதி கிருஸ்துவர்களுக்கு இந்த உண்மை நிகழ்வு தெரியாது... இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வார்கள்... God bless Amen
You have sowed and you shall reap! God will give you 100 fold blessings in return and keep you and your family well. May God bless the work of your hands and bless you to be a blessing to others. 100 மடங்கு ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்கு தருவார்.
நன்றி ஆண்டவரே உமது திரு அப்போஸ்தலன் தோமாவை என் மண்ணில் கன்னியாகுமரிக்கும் அனுப்பியதற்கு நன்றி"!♥
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக😊
th-cam.com/users/shortszzpZZ_a40QU?feature=share
Thomas and Kanyakumari district 😂😂no way
@@jeyakumarmasilamani7680 இட்ஸ் ஓகே ப்ரதர்
@@jeyakumarmasilamani7680 St Thomas church Ad 63 kanyakumari
இயேசுவின் சீடர் ஒருவர் தமிழ்நாடு வரை சுவிசேஷம் அறிவித்ததை நீங்கள் சொன்ன பொழுது என் மனம் துள்ளியது இயேசுவின் புகழ் ஓங்குக வளம் தரும் வல்லமையே ஆமென்
ஆமென்🙏 இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@@lourdumarym8559 avaru enna poi sonnaru
Mr.Balamurugan Veltech chennai அவர்களே, இயேசு கடைசியாக சொன்ன வார்த்தைகள்: அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு:28:18-20.. ஏசு என்ன சொன்னார் என்று தெரியாமல் என்னத்தையாவது பேசக்கூடாது. VELTECH CHENNAI பணிபுரியும் உங்களுக்கு, படித்த உங்களுக்கு, இந்த விஷயம் தெரியாமல் போனது எப்படி? இப்போது என்ன சொல்ல போகிறீர்கள்?? நாங்கள் உலகமெங்கும் இயேசுவை பற்றி, அவர் நமக்காக மரித்ததை பற்றி, அவரது அன்பை பற்றி எடுத்து சொல்லுவோம். மதம் மாற தேவையில்லை. மனம் மாற வேண்டும். எங்கள் பணி அது தான். புரிகிறதா! எநஅத ஒரு விஷயமும் தெரியாமல் கருத்து சொல்வது, மேல் படிப்பு படித்த ஆசிரியர் உங்களுக்கு தெரியுதோ?
அவர் இயேசுவின் சிடர் என்றால் நீங்கள் யார்?
கர்த்தரின் கண்களில் தமிழ்நாட்டுக்கு கிருபை கிடைத்ததற்கு கோடி நன்றி இயேசப்பா 🙏
ஆமென். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
ஆங்கிலேயர் கள் வந்த உடன் கிறஸ்த்துவம் இந்தியாவுக்கு வரவில்லை.
அதற்கு முன்னால் இயேசு கிறிஸ்துவின் சிடர் மூலம் இந்தியாவில் சுவிசேஷம் அறிவிக்கபட்டு அப்போஸ்தலனாகிய தோமா தமிழ்நாட்டில் மரித்தார் என்பது நாம் அனைவருக்கும் பெருமை
Amen
மிக அழகாக, சுருக்கமாக, புரியும்படியாக, அன்புத் தகப்பன் தாராவின் வரலாற்றை எடுத்துக்கூறி தங்களுக்கு மனமார்ந்த நன்றி. இயேசுவின்
ஆசீர்வாதம் உங்களுடனும், குடும்பத்துடனும் இருப்பதாக. ஆமேன்.
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
உலகின் முதல் மிஷனெரி இயேசு .எல்லா மகிமையும் கர்த்தருக்கே அல்லேலுயா🙏🙏
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏
அவர் எதோ மிசினெரியோ அல்லது மனிதனோ அல்ல அவர் உலகத்தில் வந்து நமக்காக மரித்து மீண்டும் உயிரோடு எழுந்த தெய்வம் ❤️
I believe the 1st missionary is that little slave girl who told Nahaman about her prophet.
உங்களுக்கு தோமாவை பிடிக்காதா ??
@@PraveenKing_143no
உங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி சகோதரரே,, உங்களை தேவன் எவ்ளோவா பயன்படுத்துகிறருன்னு தெரிகிறது,,, god biless you brother
கர்த்தருக்கே மகிமை🙏 ரொம்ப நன்றி 😊 God bless you too and your family!
Jesus say I'm son of god ...... Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys read Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏
th-cam.com/video/_R_qY8JdjqM/w-d-xo.html
Super information Thanks sir@@BibleWisdomTamil
Super super super information sir
Amen 😊
தோமையாரின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது....
Saint Thomas Mount Church....
Nice place...
ஆமென்
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
இறைவா உமக்கு நன்றி 🎉🎉🙏🙏புனித தோமையரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🌹🎉🎉🎉🎉ஆமென் 🎉🎉🙏🙏🙏
நன்றி இயேசுவே ராஜா எங்களை சந்திக்க உம் சீடன் தோமாவை அனுப்பினீரே. இன்று எங்களுக்கு நினைவு படுத்திய உங்களுக்கும் நன்றி.
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
Hallelujah🙌 God bless you;
புனித தோமையாரை பற்றி தெரியபடுத்திய உங்களுக்கு நன்றி இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார் மிக்க நன்றி❤
ஆமென் உங்களுடைய அனைத்து பதிவுகளும் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசிர்வதிப்பார்
ஆமென்🙏 நன்றி! 😊
Amen
ஒரு பக்கம் அழுகை வருது.......ஒரு பக்கம் ஒடம்பு மெய் சிலிர்க்கிறது ஆன யன் அப்பா வ நெறைய பேரு புரிஞ்சுக்கலயே அப்பா யேசப்ப உமக்கே கோடி நன்றி அப்பா 🥹🥹🙏☦️🛐🛐💓💓💓💓
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தோமாவின் வாழ்க்கை முழுமையாக் அறிவித்த தாங்களுக்கு நன்றி
ரொம்ப நன்றி🙏 God bless!
ஆண்டவர் இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ❤️✝️
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
புனித தோமையார் போற்றி போற்றி
புனித தோமையரரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏🙏🙏
God bless you
அப்படின்னா நீங்க வேண்டமாட்டீங்க
@@sugumaranmaran1733அதுசரி...நீங்க அப்புறம் ஏன் பாஸ்டர வேண்டிக்க சொல்றீங்க?
G.praise the lord amen alleluya Glory to God
Awesome Information....எல்லா மகிமையும் கனமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவுக்கே !!!
Thanks
Greetings in the name of Lord Jesus Christ!
writing to thank you for your recent offering to our TH-cam channel - Bible Wisdom Tamil. First of all, I thank God 🙏 And many thanks to you! You have been faithful and came forward to bless this ministry by giving offering
Luke:6:38 says, Give, and you will receive. Your gift will return to you in full - pressed down, shaken together to make room for more, running over, and poured into your lap!
You have sowed and you shall reap! God will give you 100 fold blessings in return and keep you and your family well. May God bless the work of your hands and bless you to be a blessing to others. 100 மடங்கு ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்கு தருவார்.
Hope our TH-cam channel has been a blessing to you to learn many things about Bible and Bible related historical stuffs. Keep watching our Bible Wisdom Tamil channel! நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 😊 🙏🏻
நான் st thomas Mount இருக்கிறேன் என்பதில் பொறுமை அடைகிறேன் 🙏🏻🙏🏻ஆண்டவராகிய இயேசுவின் சீடர் இங்கு வாழ்ந்தததை பற்றி அருமையாக சொன்னிர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி ஆமென்
ரொம்ப சந்தோஷம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
எங்கள் உதவி போதகருக்கு நன்றி அருமையாக இருக்கிறது
நன்றி! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
God bless your ministry😮
😢❤
இயேசு கூடவே இருந்த ஒருவர் நமது தமிழ் நாட்டில் இருந்தால் பெருமையாக இருக்கிறது
உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
ரொம்ப நன்றி🙏 ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
th-cam.com/video/qXpo3LzXkmA/w-d-xo.html
அருமையான பதிவு.எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களுக்கு எல்லா அருட்கொடைகளை நிறைவாக தந்து ஆசீர்வதித்து காப்பாராக!👍🙏🔥🌹💐👍
😇😇
அருமை 👌👌👌. ...மிகவும் பயனுள்ள தகவல்கள். ......👍👍👍 GOD BLESS YOU 🙏 THANK YOU JESUS 🙏
ரொம்ப நன்றி🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ
இயேசப்பா தோமா வின் கதைய கேட்டதும் நீங்களே தமிழ்நாட்டுக்கு வந்தது போல இருக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி அப்பா
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆமென்! ஆமென்!நம் கர்த்தருடைய வருகை சமீபமாக 🙇🏻♀️இருக்கின்றது தேவனுக்கே மகிமை உண்டாவதாக💥
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
மிகவும் சிறப்பான பதிவு. தெளிவான உச்சரிப்பு. இனிய குரல். ஆச்சரியமான உண்மைகள். நன்றி.
ரொம்ப நன்றி🙏 கர்த்தருக்கே மகிமை! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக😊
கர்த்தாவே கர்த்தாவே!!! கண்ணில் நீர் தான் வருகிறது....
ஆமென்
Bro, Who are you??? What an amazing job u r doing. No words to appreciate you. 👏👏👏👏God bless you and your generations. My native is Chennai but never been to Santhome, now I live in canada but definitely will go to Santhome when I come down to India, to remember the agape of our Lord and give thanks to him through the mighty works he has planned through Thomas. I have been saved by our Lord, the blood shed by thomas like a seed for many souls to be saved for the Lord in our country through the ages.
Amen 🙏🏻 Glory to God 🙏🏻 Thank you so much for the wishes. Means a lot! Encourages me to do more 😊 God bless you and your family 🙏🏻 - Jennith Judah
Iam also Chennai... but i don't know santhome church history.. this Easter i went santhome church.. suddenly church staff sister told all are listen now St Thomas tomb is open.. i show please come and pray.. time is over.. then i surprised and go to this tomb.. I Praise God this moment.. After that i searched St Thomas history... My heart touching❤❤ Thank you Jesus❤
@@BibleWisdomTamil Anna jusus pathi sollirukka mattagga Jehovah appa pathitha solliruppagga Matthew 3:16.17 luke 1:30,32 john 12:39 eppdi niraya vasanam irukku atha nalla pathuttu mathavaggalukku sollugga help pa irukku niya thirppu nallukku romba helpfull lirukku but good job anna
⁰
தோமா அரசனுக்கு அளித்த பதில் அருமை.உண்மை.துணிவு.அவருடைய புதுமைகளை புதிதாய் தெரிந்து கொண்டோம்.நன்றி.
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
Praise God.St.Thamose sothiram.🙏🙏🙏🙏🙏🙏
God bless you!
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajaukea Amen Amen Amen Ahlleluyah
Amen
அருமையான பதிவு.. கர்த்தரருக்கே மகிமை
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
தோமையரே எங்களுக்கா இயேசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏
Stanjosh
5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:5
6 எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
1 தீமோத்தேயு 2:6
Praise the Lord amen appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
God bless you and your family 🙏
He touched the hole in the palm of jesus christ. Goose bumps.. Jesus christ indraikkum namma kuda pesikitu irukaru, nama kuda dhan irukaru, but nama inum adhai unara marukkirom.. 😞avar manasu evlo kashta padum. Praise the lord jesus christ amen.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@@BibleWisdomTamil jesus christ ungalayum aasirvadhiparaaga. Amen!
THANK YOU BROTHER 🙏 GLORY TO LORD JESUS CHRIST 🙏
Glory to Lord Jesus 🙏🏻😇
Romba thanx yesapa engalukaka un sontha janathiye vittu koduthinga🙏🏻
God bless you and your family 🙏
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏
Amen 🙏 God bless you!
Praise the lord 🙏Thank you brother 🙏
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.....
ஆமென்🙏
Amen appa
இயேசுவின் சீஷர்கள் வாழ்க்கை மிக தியாகமானது
சரியாக சொன்னீர்கள்😊 நன்றி
Inspiring
அல்லேலூயா தேவனுக்கே மகிமையும் கணமும் நன்றியும்
ஆராதனையும் உண்டாவதாக ஆமென்
பிரதர் உங்கள் செய்திக்காக
ரொம்ப நன்றி
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thanks brother arumayana seythikal st thomas patri thrintju kodin 🙏
Romba nandri 🙏🏻 Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga 😇
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ்ஆமென்
Thank you Jesus 🙏 Amen 🙏
Praise the Lord with Tribute and Glory ✝️🙏✝️
Amen 🙏 God bless you and your family!
Super karunanthi. C. M. Amen🙏❤❤
I am watching your most of the vedio really impressed even though i was catholic i had not spent to praise my lord....bt after watching your vedio's I get vivid shine of my pride jesus என் "தேவன் எவ்வளவு இனிமையானவர்" i realized and daily i spent time for my jesus to feel his word through pray and Bible, specially this vedio felt amazed bez i went many time for st.Thomas Mount bt yet not heared about this much information about st.Thomas.Thank you so for this information. And god bless you.
What a testimony! God is Good 🙏🏻 Thank you so much! Very happy hearing this Jesus bless you and your family 😊
Now you come to st. thomas mount sister ... for the special blessing...
Fr. Jesudas
(Vice Rector. St. Thomas Mount national shrine)
தேவாதி தேவனே என் விசுவாசத்தை பெருகசெய்வீராக
தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
Praise the Lord.
Praise the Lord 🙏🏻 God bless you 😊
Praise the lord. God bless you
அற்புதமான உண்மையான தேவ சாட்சி & தேவ செய்தி தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
ஆமென்🙏
Amen🙏
I love my Jesus,God bless you bro.❤
Amen jesus karthrin namathirkey mahemay. 🌹💐🙏
Amen 🙏
அருமையான செய்தி சகோதரா தொடரட்டும் உங்கள் பணி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
Iam also Chennai... but i don't know santhome church history.. this Easter i went santhome church.. suddenly church staff sister told all are listen now St Thomas tomb is open.. i show please come and pray.. time is over.. then i surprised and go to this tomb.. I Praise God this moment.. After that i searched St Thomas history... My heart touching❤❤ Thank you Jesus❤❤ Wonderful Message Brother🙏🙏
Wow. So wonderful 💥 Thank you for sharing this. God bless you and your family!
@@BibleWisdomTamil Thank you Brother🙏 God bless u Abundantly🙏
கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் செய்வார் வாழ்த்துக்கள் ஆமென் அல்லேலூயா
ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக 😊
Really touching Thomas history 🙏 thank you so much.. glory to jesus
Amen 🙏 God bless you and your family 😊
புனித தோமையாரே எங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்.
Praise the Lord
Praise the Lord 🙏🏻 God bless
Thank u JESUS❤🔥🙇♀️
Excellent Msg. Thanks brother
God bless you and your family 😇
Great massage God bless all of you thank you Jesus name amen
God bless you and your family
Amen 🙏🙏hallelujah 🙏
Hallelujah 🙏🏻 God bless!
Good brother, god bless you, nd this received, viewers also blessd all for jesus ✝️✝️✝️✝️✝️✝️✝️💐
Good explanation. thank you brother God bless you
Praise God 🙏🏻 God bless you and your family 😊
மிகவும் பயனுள்ள செய்தி அல்லேலூயா
நன்றி🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக😊
Amen hallelujah, thank you my lord Jesus.
God bless you
அருமை..
இதுபோல் பிரசங்கம் எழும்ப வேண்டும்.. பாதி கிருஸ்துவர்களுக்கு
இந்த உண்மை நிகழ்வு தெரியாது...
இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வார்கள்...
God bless
Amen
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
Really very useful to learn many christian messages. Thank you so much brother for your great effort...
Thank you so much 😊 God bless you and your family 😇
Devanekka magimai unndaavathaga Amen devanekka kodana Kode nadree
God bless you
Amen glory to almighty god Jesus Christ
Glory to God 🙏🏻 Amen 🙏
உண்மையில் நீங்கள் செய்யும் ஊழியம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது.ஆண்டவர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக.... ஆமென் 🙏
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Excellent message Tq Bro amen 🙏
Thank you so much 😊 God bless!
Devanekka magimai unndaavathaga Amen 🙏
Thank you karthave the Messages Um Kirubai Yesuve Sothaththiram Halle lujah Amen God praise the lord 💞🙏🤲🤔🕎🙋
Praise the Lord 🙏🏻 God bless you and your family 😊
@@BibleWisdomTamil Amen
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
God bless you and your family🙏
ஆமென் இறைவனுக்கு நன்றி❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அற்புதமான தோழர்கள்
நன்றி🙏 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக😊
Romba aachariyamaana unmai. Romba arumaiyaana vilakkam.
Nandri 🙏🏻 Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga
@@BibleWisdomTamil amen
Glory to Jesus 🙏
மிகச் சிறந்த அற்புதமான ஆவணங்கள் பயனுடையதாக இருக்கிறது நன்றி வாழ்த்துகள்
ரொம்ப நன்றி🙏 ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக 😊
I like it this message😊 &vidio.God bless you.🕊 King of Zion🙏
Romba nandri 🙏 God bless you and your family 😊
மிகவும் சந்தோஷம்....தோமா பற்றி தகவல் தெரிவித்த உங்களுக்கு நன்றி.....மேலும் நம் நாட்டில் இப்படி இரத்த சாட்சியாக மரிததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக😊
Amen allelujah thank you Jesus
Amen 🙏
Thanks!
You have sowed and you shall reap! God will give you 100 fold blessings in return and keep you and your family well. May God bless the work of your hands and bless you to be a blessing to others. 100 மடங்கு ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்கு தருவார்.
Thank you Jesus. Thank you brother
Amen praise the Lord 🙏
Praise the Lord 🙏 God bless!
@@BibleWisdomTamil . Amen
Thank you iya 🙏
Punitha thomavirku isthothram isthothram isthothram Amen 🙏
Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga
@@BibleWisdomTamil
Thank you iya Amen amen 🙏
@@BibleWisdomTamil
Thank you iya Amen 🙏
அல்லேலூயா ஆமென்
ஆமென்🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
அருமை அருமை சூப்பர் அண்ணா ஆமென் God bless you
நன்றி🙏 God bless you too and your family 🙏
யாசுவாமேசியா வாழ்க
ஆமென்🙏