அருமையான நேர்காணல். நெறியாளர் கேள்வி கேட்கும் முறை முற்றிலும் வித்தியாசமாக ரசிக்கும்படி இருந்தது. கேள்வியாக கேட்காமல் வெகு இயல்பான உரையாடலாய் அணுகும் விதம் நன்றாக இருக்கிறது. 😂😂😂😂😂
கேள்வி கேட்கப்படும் முறையே சரியில்லை பதில் அளிப்பவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என பிம்பத்தை உருவாக்குகிறார் யாரும் ரசிக்க மாட்டார்கள் இந்தத்துறைக்கு பொருத்தமில்லாதவர் .
ஜெ குமார் சார் நீங்க போர் பக்கமெல்லாம் ஊர் நாயம் தான்,😂 நீங்க மக்களுக்கு என்ன செய்யரிங்க வாயதுடைச்சிட்டு நீங்க ஏதாவது ரப்பர் பென்சில் வாங்கித்தர ன்னு கேரண்டி சொல்லுங்க 😂😢😂😮😅
TVK முனுசாமி 14 ஆவது இடம் தான்,முகதார் என்ன கண்ணு தெரியலையா ? 4 வது இடம்னு சொல்றீங்க ?.?.? திமுக தலைவர் மு.கருணாநிதி முன்பு எத்தனையாவது இடத்தில் இருந்தார் என்பது முக்கியமில்லை , தன் உழைப்பாலும் , திராவிடக் கொள்கைப்பற்றாலும் , தமிழ் மொழி வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடன் பணி செய்ததாலும் தான் இன்று திமுக தலைவர் என்ற முதல் இடத்தை பிடித்திருக்கிறார்... ... உழைத்தால் , அடிமட்டத்தில் இருப்பவர்களானாலும் முதல் இடத்திற்கு வர முடியும் என்பதுதானே நாம் காணும் உண்மை, !!!!! உழைப்பு மட்டுமல்லாமல் - ( ஒரே )ஒரு சிறந்த கொள்கையை உருதியாகக் கையில் எடுத்தால் அதில் ஆணி வேர் போல ஆழமாக உள் ஓடி வளருபவர்க்குதான் சிறந்த பலன் கிடைக்கும், மாறாக சல்லிவேர் போல இங்கும் அங்கும் மேலாக எல்லா கட்சிக்கும் தாவினால் இருக்கும் இடம் கூட நிலைத்து இருக்காது....
யோவ்...முக்தார் பாவம் அவர விட்டுருய்யா....சிண்டு முடிஞ்சி திமுக வ விட்டு வெளியே தள்ளுற மாதிரி செய்யாதேய்யா...(ஏற்கெனவே ஒரு தடவை வெளியே தள்ளி விட்டார்கள்)
சார் மத்தியில் ஆட்சி அதிகாரம் இல்லை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை சரி, சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரம் கொண்ட நீங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா
15 லட்சம் ஒவ்வொருவர் கணக்கிலும் போடக்கூடிய அளவில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என்று சொன்னார்அல்லவா? கொண்டு வந்தாரா? கொண்டு வந்திருந்தால் என்னசெய்திருப்பார்?
எல்லாருக்கும் பதினைந்து லட்சம் கொடுத்தால்.நமது டீ கடை கூட இருக்காது.வீட்டு வேலைக்கு ஆள் இருக்காது.பதினைந்து லட்சத்திற்க்கு சமமான உதவிகள் செய்தார்கள்.கோவிட் ஊசி இலவச ரேஷன் மற்றும் பல.
ED தப்பு என்றால் கோடிக்கணக்கா பணம் எப்படி கிடைக்கும் சொத்து/கார்கள்,வீடுகள் அவர்கள் பெயர்கள் எப்படி வந்தது? உங்கள் வாழ்க்கை முறையே நீங்கள் செய்ததை காட்டி விடுகிறது.
அருமையான நேர் காணல். நேர் காணல் செய்தவர் மிக அருமையாக தைரியமாக நேர்மையாக பல கேள்விகளை கேட்டார். இளங்கோவனும் சிறிதும் சலிக்காமல் பொறுமையாக பதில் அளித்தார்
டேய் இந்த விளம்பரம் அடிக்கடி போடறீங்க பாரு தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக போகுதா குட்டி சோறா போய் இருக்குதுடா டிரைவர் எல்லாம் அழுவுறானுங்க நீங்க நாசமா போய்டுங்க
கலைஞர் சாப்பிட 5 ரூபாய் வாங்கினார் என்பது கேவலமான செயலைப்போல முக்தார் நினைப்பது தவறு. கலைஞர் பொதுக்கூட்டம் பேசினாலும் ஒரு தொகை,திருமணம் நடத்திவைத்தாலும் ஒரு தொகை,கடைகள் திறந்து வைத்தாலும் ஒரு தொகை,இப்படி வாங்கித்தான் கழகத்தை கழகத்தின் பொருளாதாரத்தை ஓரளவு வலிமையாக்கியது.அந்தக்காலத்தில் எந்தவொரு பணக்காரனும் கழகத்திற்கு நிதியுதவி செய்ததில்லை.ஏழைகள் தொழிலாளர்கள்,விவசாயதொழிலாளர்கள்,என ஒரு பெருங்கூட்டமே கழகத்தை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவர முடிந்தது.
ஒரு மூன்றாம் தர பேச்சாளர்கள் பேச்சு போல் இருக்கிறது . முக்தார்... ஒரு கட்சி ஆரம்பித்து சுமார் 75 ஆண்டுகள் கடந்து 50 வருடங்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒருவரை அதுவும் 19 வருடங்கள் முதல்வராக இருந்த தலைவரைப் பற்றி பேசுவது என்பது நாகரீகமான பேச்சு இல்லை முக்தார்.... கேள்வி எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பது போல் உள்ளது உங்கள் பேட்டி... சிறு குறிப்பு (வயதில் மூத்தவர் 100 வருடங்கள் வாழ்ந்தவர் பேர் சொல்லி கூப்பிடுவது என்பது யார் சொல்லிக் கொடுத்தார்கள் மன்னிக்கவும் உன் அப்பனா)
ஒரு சில தீமுக ஆளகாமிச்சுஅவர் இரண்டு மாதங்களில் இறக்க போகிறான் என்று தலைப்பு போட்டு விட்டு பேட்டி எடுடா நல்ல விறுவிறுப்பாக எல்லாரும் உன் பதிவை பார்ப்பார்கள் 😅😅😅
எம்ஜிஆர் பயலுக்கு வக்கில்ல... ஆட்சி சினிமா கிடையாது... குட்டியோட ஆடி சண்டை போட... ஒன்ன மாதிரி நாய் நரிக்கெல்லாம் அது பாஷைல பேசனும்... அவன் 60 வயசுக்கு மேல கூட 15 வயசு ராதா சலுஜாவ மோந்து பாக்கனும்னு சொன்னா இவன் என்னா செய்வான் சொறிநாயே...
சன் டிவி இல் எல்லா நிகழ்ச்சி கள் இடைவேளையில் மோடி அரசு சாதனை விளம்பரம் வேற விளம்பரம்.இல்ல மோடியின் கியாரண்டி.. எண்ண அக்கிரமம். . மக்களின் மத்தியில் மோடி எதிர்ப்பு உள்ளுக்கு உள்ள என்னமோ நடக்குது
எம்ஜிஆர் திரையுலகத்துக்கு கை கொடுத்ததே கலைஞர் தான் அதை ஞாபகத்துல அரசியலுக்கு வந்து முதலில் அண்ணாவும் கலைஞர்தான் எம்ஜிஆர் கட்சிக்குள்ள இழுத்துக் கொண்டு வந்தாங்க அது தெரியுமா அந்த வரலாறு உனக்கு தெரியாது தெரியாததுனால நீ வரலாறு தெரியாம பதிவு போடாதே
சத்தியம் என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பி உள்ள சத்தியம் நியூஸ் தர்மநெறியில் தலைசிறந்த நேர்மையாளரைப் பேட்டி கண்டுள்ள செய்திகளை எதாவது பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்
முக்தார் அண்ணே வித்தியாசமா இருந்தது அண்ணே வித்தியாசமா இருந்தது, நீங்க பல்லு படாமா செய்வது ரொம்ப வித்தியாசமா இருந்தது. தமிழ் நாடு இருக்கும் நிலையில் பயபுள்ளைய நன்கு நங்குண்ணு மிதிக்காம தடவி கொடுத்து இருக்க
எதையும் நியாயப்படுத்தி பேசும் திறமையை பாராட்ட வேண்டும். மக்கள் மட்டுமே முட்டாள்கள்.
❤àaaa
அருமையான நேர்காணல்.
நெறியாளர் கேள்வி கேட்கும் முறை முற்றிலும் வித்தியாசமாக ரசிக்கும்படி இருந்தது.
கேள்வியாக கேட்காமல் வெகு இயல்பான உரையாடலாய் அணுகும் விதம் நன்றாக இருக்கிறது.
😂😂😂😂😂
மிகத் திறமையாக பேசுவதாக நினைத்து தங்களின் மேல் உள்ள மதிப்பை குறைத்துக்கொள்கிறீர் முக்தார். உங்கள் பாணியை மாற்றுங்கள்.
யோக்கியன் சொல்கிறார்
TkS ஐ வைகோ அரவணைத்தாரா, அவரையே திமுக தான் அரவணைத்து
கொண்டு இருக்கிறது. நல்ல காமெடி
மோடி தான் வருவார்
😂இருக்குற பிரியாணிக்கு வேட்டு வெச்சிடாத பா😂
இவர் சொல்வது திமுக வளரும்சுயபுத்திஇல்லாதவன்கொள்கைபற்றிபேசுவன்கொள்ளையடிப்பனோடுகூத்துஅடிப்பவன்நேரம்பார்த்துதிருடுபவன்
கேள்வி கேட்கப்படும் முறையே சரியில்லை பதில் அளிப்பவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என பிம்பத்தை உருவாக்குகிறார் யாரும் ரசிக்க மாட்டார்கள் இந்தத்துறைக்கு பொருத்தமில்லாதவர் .
ஜெ குமார் சார் நீங்க போர் பக்கமெல்லாம் ஊர் நாயம் தான்,😂 நீங்க மக்களுக்கு என்ன செய்யரிங்க வாயதுடைச்சிட்டு நீங்க ஏதாவது ரப்பர் பென்சில் வாங்கித்தர ன்னு கேரண்டி சொல்லுங்க 😂😢😂😮😅
தலைப்பிடத் தெரியவில்லையே..
அருமையான நேர்காணல்.
13:34 இதுக்குதான் பேட்டியே.....கட்சித் தலைவர் பார்வைக்கு சீட் கோரிக்கைய பெய்ட் நியூஸ் வழியே விளம்பரம்
TVK முனுசாமி 14 ஆவது இடம் தான்,முகதார் என்ன கண்ணு தெரியலையா ? 4 வது இடம்னு சொல்றீங்க ?.?.? திமுக தலைவர் மு.கருணாநிதி முன்பு
எத்தனையாவது இடத்தில் இருந்தார் என்பது முக்கியமில்லை , தன் உழைப்பாலும் , திராவிடக் கொள்கைப்பற்றாலும் , தமிழ் மொழி வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடன் பணி செய்ததாலும் தான் இன்று திமுக தலைவர் என்ற முதல் இடத்தை பிடித்திருக்கிறார்... ...
உழைத்தால் , அடிமட்டத்தில் இருப்பவர்களானாலும் முதல் இடத்திற்கு வர முடியும் என்பதுதானே நாம் காணும் உண்மை, !!!!! உழைப்பு மட்டுமல்லாமல் - ( ஒரே )ஒரு சிறந்த கொள்கையை உருதியாகக் கையில் எடுத்தால் அதில் ஆணி வேர் போல ஆழமாக உள் ஓடி வளருபவர்க்குதான் சிறந்த பலன் கிடைக்கும், மாறாக சல்லிவேர் போல இங்கும் அங்கும் மேலாக எல்லா கட்சிக்கும் தாவினால் இருக்கும் இடம் கூட நிலைத்து
இருக்காது....
பூச்சிக்கொல்லி மருந்து தமிழகத்தில் கிடைக்கவில்லையோ ....
எதாவது கிடைக்கும்ன்னு வந்தாரு.. இங்க கதையாகதுன்னு ஓடிட்டாரு
ஸ்டார்ட் ஆகாத டிராக்டரை தள்ளித் தள்ளி ஸ்டார்ட் பண்ண முயற்சிக்கிறது ரொம்ப நல்லா இருக்கு....🤣😂🤣😅🤣
வணக்கம் ஐயா திமுக 75 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் தனியாக தமிழ் நாட்டில் தேர்தலில் நிற்க முடியவில்லையே ஐயா ❤
எம் ஜி ஆர் தமிழ்நாட்டிற்கு செய்த பெரிய துரோகம் நெடுஞ்செழியனை முன்னிறுத்தாது மட்டுமே
பேட்டிகுடுக்கரான்பாரு. எம். ஜி. ஆர். ஆட்சிஊழலாம்;தி.மு.க.நேர்மையாம்
நக்கல் விவாதம்.. 😊
அப்படி என்றால், எம் ஜி ஆர் அவர்கள் எப்படி ஆட்சியில் தொடர்ந்தார்?
😊முகத்தார் சார் வர வர உங்கள்ளுடயை கேள்வி ரசிக்குற மாதிரி இல்ல கேள்வி என்கிற பேற்ல அசிங்கபடுத்து ரிங்க
அப்பாவிற்கு பிள்ள தப்பாம பிறந்திருக்காரு
இவனுங்க ரெண்டு பேரும் குடுத்த ஸ்கிரிப்ட் டுக்கு நல்லா பன்றாணுங்க ! 200 ஓவ வொர்த் தான் !
4வது அல்ல 14வது இடம்
அருமை
கலஞ்சர்திரவிடகச்சில் 5.ரூபாபிச்சைகாரன்போடகிரைண்டர்வாயாகீரிபில்லைதலையாகலஞ்சர்வீட்டில்கிரைண்டர்முன்இவன்வாயில்போட்டுஅரிசிஆட்டுவாங்க
அண்ணன் மிக சரியான விளக்கங்கள் கொடுத்தார்.
நன்றியுடன்.
மாணவர்களின் கல்வி கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என்பதற்கான விளக்கத்தை இவர் கொடுப்பாரா?
முக்தாருக்கு மனநிலை பாதித்து விட்டது
கேள்விகள் எகத்தாளமாக இருக்கிறது
என்றாவது ஒரு நாள் யாரிடமாவது அடிவாங்குவது நிச்சயம்
அந்த நோட்டீஸில் டி. கே. எஸ் 14 வது இடம். கருணாநிதி 28 ஆவது இடம். முக்தர் உங்களின் கலகக் கண்ணாடியை கழட்டிவிட்டு பாருங்கள்.
போங்கடா -------
Vaiko is real hero
அடிமையின் உளறல். த்தூ.
யோவ்...முக்தார் பாவம் அவர விட்டுருய்யா....சிண்டு முடிஞ்சி திமுக வ விட்டு வெளியே தள்ளுற மாதிரி செய்யாதேய்யா...(ஏற்கெனவே ஒரு தடவை வெளியே தள்ளி விட்டார்கள்)
உள்ளே....வெளியே....உள்ளே....வெளியே....
கஞ்சா கருப்பு பான்பராக் ரவி பட்டாசு பாலுஊ சனிசகடை இதுல இளங்கோவன் எந்த கதாபாத்திரம் 😂
அமைதியா போகுதப்பா பேட்டி...வழக்கம் போல கத்தாம😅😅
திராவிட கட்சி ஆளுகளுக்கு கிடுக்குபிடி கேள்வியெல்லாம்
இல்லையா
தெருவாளர் முக்தார் அவர்களே 😮
டிகேஎஸ் கனவு அத்தைக்கு மீசை வரனும்.
இண்டி குண்டி கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்பு.
Vaiko. Great leader.தமிழ் மொழிக்காக, தமிழினத்திற்காக பொடா சட்டத்தில் 18 மாதங்கள் வெஞ்சிறையில் வாடினார்.
அதெல்லாம் இருக்கட்டும் இறால் கிலோ எவ்வளவு PTR ரை கேட்டு சொல்லுங்க 😅😅😅😅😅
மிகச்சிறப்பு!!
கேள்வி பதில்கள் அருமை!!
வாழ்த்துகள்.
நல்ல கேள்வி சிறப்பு பேச்சு ❤❤❤❤
தம்பி முக்தார், நீ பேசும் விதம் பயன்படுத்தும் வார்த்தைகளும் பக்குவமில்லாமலும் எரிச்சலூட்டும் விதமாகவும் உள்ளது.
பெரியாரை மட்டும் பாஜக வை சார்ந்தவர்கள் விமர்சிக்காமல் இருந்தால் தமிழ்நாட்டில் பாஜக முக்கிய முதன்மையான கட்சியாக வருவதை யாராலும் மறுக்கமுடியாது!?!
இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட சூடு சொரணை யெல்லாம் கிடையாதா.
சார் மத்தியில் ஆட்சி அதிகாரம் இல்லை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை சரி, சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரம் கொண்ட நீங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா
மோடி 15 லட்சம் தருவேன் என்று சொன்னாரா? நிரூபிக்க முடியுமா?
15 லட்சம் ஒவ்வொருவர் கணக்கிலும் போடக்கூடிய அளவில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என்று சொன்னார்அல்லவா? கொண்டு வந்தாரா? கொண்டு வந்திருந்தால் என்னசெய்திருப்பார்?
எல்லாருக்கும் பதினைந்து லட்சம் கொடுத்தால்.நமது டீ கடை கூட இருக்காது.வீட்டு வேலைக்கு ஆள் இருக்காது.பதினைந்து லட்சத்திற்க்கு சமமான உதவிகள் செய்தார்கள்.கோவிட் ஊசி இலவச ரேஷன் மற்றும் பல.
ED தப்பு என்றால் கோடிக்கணக்கா பணம் எப்படி கிடைக்கும் சொத்து/கார்கள்,வீடுகள் அவர்கள் பெயர்கள் எப்படி வந்தது? உங்கள் வாழ்க்கை முறையே நீங்கள் செய்ததை காட்டி விடுகிறது.
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
அருமையான நேர் காணல். நேர் காணல் செய்தவர் மிக அருமையாக தைரியமாக நேர்மையாக பல கேள்விகளை கேட்டார். இளங்கோவனும் சிறிதும் சலிக்காமல் பொறுமையாக பதில் அளித்தார்
நெருக்கடியான தெளிவான அருமையான கேள்விகள் விளக்கமான பதில்கள்
கழகத்தின் களவாணி முதல் இடத்திற்கு வந்த கதை !! 😂
அதை களவாணிகள் சொல்வது வேடிக்கை
@@RajiS-e3c அதை இன்னொரு களவாணி வழிமொழிய கூடாது.
Kamaalaikaranukku ellorum kalavanikalthan
டேய் இந்த விளம்பரம் அடிக்கடி போடறீங்க பாரு தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக போகுதா குட்டி சோறா போய் இருக்குதுடா டிரைவர் எல்லாம் அழுவுறானுங்க நீங்க நாசமா போய்டுங்க
நாயே அது ஒன்றியம் கிட்ட கேட்க வேண்டும்
வை, கோ க்கு அரசியல் தெரியாத? உனக்கு அரசியல் தெரியுமா ?
இவன் வைகோ அவர்களால் துரத்தி அடிக்கப்பட்டவன்...!!!!
கலைஞர் சாப்பிட 5 ரூபாய் வாங்கினார் என்பது கேவலமான செயலைப்போல முக்தார் நினைப்பது தவறு.
கலைஞர் பொதுக்கூட்டம் பேசினாலும் ஒரு தொகை,திருமணம் நடத்திவைத்தாலும் ஒரு தொகை,கடைகள் திறந்து வைத்தாலும் ஒரு தொகை,இப்படி வாங்கித்தான் கழகத்தை கழகத்தின் பொருளாதாரத்தை ஓரளவு வலிமையாக்கியது.அந்தக்காலத்தில் எந்தவொரு பணக்காரனும் கழகத்திற்கு நிதியுதவி செய்ததில்லை.ஏழைகள் தொழிலாளர்கள்,விவசாயதொழிலாளர்கள்,என ஒரு பெருங்கூட்டமே கழகத்தை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவர முடிந்தது.
அதனால் தான் பணத்தின் மீது இவ்வளவு மோகம் கொண்டு உள்ளனரோ தி.மு.க.வினர்?
தற்போது எவ்வளவு சொத்து அம்மாடியோ!
கழகத்தையா குடும்பத்தையா? 😂😂
Mukthar is amazing.. superb facial expression while asking questions.. great humor sense
இது ஒரு காமெடி மீட்டிங்...😂😂😂😂
கட்சி நிதியா.... இல்லை நிதி யோட நிதியா...😮😮😮😮
Nobody, can beat Mukthar,❤
Congratulations to Sathyam TV for HIS appointment 🎉
இந்த கமெண்ட் mukthar உடைய fake id தானே
மீண்டும் ஸ்டாலின் கடிதம் எழுதுவார் தமிழ்ழக மக்கள் எல்லோரும் ஒரு டஜன் பேப்பர் வாங்கி கொடுக்க வாங்கி தரவேண்டும்
பெயரில் சத்தியம் உள்ளது, ஆனால் தலைப்பில் உண்மையில்லையே...!!!.,
அடே முக்தார் திமுககாரனையே கலாய்க்கிறீயா? பார்த்துடா 😂
பாய் தாங்கள் இருப்பதால் திமுகா தலைவர்களிடம் மென்யாக கேள்வி கேட்கீர்கள் தாங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் நன்றி
திமுக பிரமுகர் என்றால் அடக்கி வாசிக்கும் முக்தார்.
சரி அமீர் இடம் எப்ப பேட்டி எடுக்க போற
நாங்கொஅமைதிமார்க்கமுங்கொ
ஒரு பெயர்ப்பட்டியல் என்பது தரவரிசையா முக்தர்?
நீங்க திமுக என்ன் சென்னிங்க 10 வருடம் தெகுப்பு ஊதியம் பெறும் அரசு ஊழியராக பணிநிரவல் தரம் செய்வீங்க என சென்னீங்களே அது என்னாச்சி
Tks ilangovan எதார்த்த்பேச்சு் ்பாவம் ்
அவருக்கே கவலையில்லை. முக்தார் ஏன் கவலைப்படுகிறார்.😂😂😂😂
Adimai mukki mukthar
முக்தார் டி கே எஸ் 14 வது இடம் .குறைசொல்ல வேண்டும் என்கின்ற வன்மம் வெளிப்பட்டது
T K S இளங்கோவனுக்கு பதவி சுகத்தில் இருக்க விரும்புகிறார்
கருணாநிதிக்கு வயசு என்ன
இளங்கோவனுக்கு வயது என்ன முக்தார் உனக்கு மண்டை காலி
தி மு க என்ற சொல் தீய சக்தியை குறிக்கிறது
இதென்னடா ஆப்பிரிக்காகாரன் தமிழ்ஆராய்ச்சி கண்டுபிடிப்பு.வடக்கனை ஊம்பியதால் வந்த புத்தியோ.
அது தீய எண்ணம் கொண்டவர்களின் புரட்டு பேச்சு.
ஒரு மூன்றாம் தர பேச்சாளர்கள் பேச்சு போல் இருக்கிறது . முக்தார்... ஒரு கட்சி ஆரம்பித்து சுமார் 75 ஆண்டுகள் கடந்து 50 வருடங்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒருவரை அதுவும் 19 வருடங்கள் முதல்வராக இருந்த தலைவரைப் பற்றி பேசுவது என்பது நாகரீகமான பேச்சு இல்லை முக்தார்.... கேள்வி எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பது போல் உள்ளது உங்கள் பேட்டி... சிறு குறிப்பு (வயதில் மூத்தவர் 100 வருடங்கள் வாழ்ந்தவர் பேர் சொல்லி கூப்பிடுவது என்பது யார் சொல்லிக் கொடுத்தார்கள் மன்னிக்கவும் உன் அப்பனா)
ஒரு சில தீமுக ஆளகாமிச்சுஅவர் இரண்டு மாதங்களில் இறக்க போகிறான் என்று தலைப்பு போட்டு விட்டு பேட்டி எடுடா நல்ல விறுவிறுப்பாக எல்லாரும் உன் பதிவை பார்ப்பார்கள் 😅😅😅
அதுஎம்ஜிஆர் போட்டபிச்சை
எம்ஜிஆர் பயலுக்கு வக்கில்ல... ஆட்சி சினிமா கிடையாது... குட்டியோட ஆடி சண்டை போட... ஒன்ன மாதிரி நாய் நரிக்கெல்லாம் அது பாஷைல பேசனும்... அவன் 60 வயசுக்கு மேல கூட 15 வயசு ராதா சலுஜாவ மோந்து பாக்கனும்னு சொன்னா இவன் என்னா செய்வான் சொறிநாயே...
வைகோ கலைஞர் ஜெ தலைவர்களுக்கு இணையனவர்
முக்தாரின் கிண்டல்.. நக்கல் மூணு வயசு பையனுக்கு கூட புரிஞ்சிடும். இந்த ஆளுக்கு புரிஞ்சுதா இல்லாட்டி புரியாதது மாதிரி நடிக்கிறாரா?
வயதில் இளையோராக இருந்ததால் கலைஞர் 29 இடத்தில் ஆரம்பகாலத்தில் இருந்தார் என்பதுவே உண்மை.
Arum arasialukku varakoodadhu avangamattum unmaianavargal kolliadichi kodeesvaran aganum jalra
சன் டிவி இல் எல்லா நிகழ்ச்சி கள் இடைவேளையில் மோடி அரசு சாதனை விளம்பரம் வேற விளம்பரம்.இல்ல
மோடியின் கியாரண்டி.. எண்ண அக்கிரமம். . மக்களின் மத்தியில் மோடி எதிர்ப்பு உள்ளுக்கு உள்ள என்னமோ நடக்குது
வாரிசு அரசியல்...
14 ஆவது இடம்.... சரியாகப் பாருங்கள்
Mazhupal speech
வைகோ அவர்கள் தூய்மையான தலைவர்
Comedy
சாதிக் பாட்ஷா மனைவியை சொல்ல சொல் வைக்க எவ்வளவு தூய்மை என்று அவள் சொல்லுவா😢😢
அவன் பெயரே பொட்டி கோவாலு 😂😂😂😂
அப்பறம் ஏன் அவருடைய மகனை தலைவர் ஆக்கினார்
தம்பி நீ ஒருத்தன் போதும்டா தலைவர் PM பீசு டா உலகம் அவரை குப்பதொட்டியிக் வைத்து உள்ளது
எப்படி வளர்த்த கட்சி இன்று இப்படி ஆகிவிட்டதே
பிற்படுத்த பட்ட சமூகத்தை பற்றி பேசி இன்னும் நீதிமன்றம் வாசலை தட்டும் சமூகநீதி போராளி😂😂
எம்ஜிஆரால் கடைசியால் இருந்த கருணாநிதி, முதலில் வருவதற்கு காரணம்.
எம்ஜிஆர் திரையுலகத்துக்கு கை கொடுத்ததே கலைஞர் தான் அதை ஞாபகத்துல அரசியலுக்கு வந்து முதலில் அண்ணாவும் கலைஞர்தான் எம்ஜிஆர் கட்சிக்குள்ள இழுத்துக் கொண்டு வந்தாங்க அது தெரியுமா அந்த வரலாறு உனக்கு தெரியாது தெரியாததுனால நீ வரலாறு தெரியாம பதிவு போடாதே
Oru seatuku enna elam pesa vendiyathu iruku
சத்தியம் என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பி உள்ள சத்தியம் நியூஸ் தர்மநெறியில் தலைசிறந்த நேர்மையாளரைப் பேட்டி கண்டுள்ள செய்திகளை எதாவது பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்
இவன் கூப்பிடுதான்னு வரலாமா... அசிங்கப்படுத்துவானே...
முக்தார வரச்சொன்னதே அவர்தான் போல....
கவனிக்க 13:34
முக்தார் அவர்களே!! ,ஏன் வரிசை எண் 14 ஐ மீ்ண்டும், மீ்ண்டும் வரிசை எண்4 என்று கூறிகறீர்!!. இவ்வளவு கவனக்குறைவாக எப்படி பிதற்ற முடிகிறது!!.
முக்தார் அண்ணே வித்தியாசமா இருந்தது அண்ணே வித்தியாசமா இருந்தது, நீங்க பல்லு படாமா செய்வது ரொம்ப வித்தியாசமா இருந்தது.
தமிழ் நாடு இருக்கும் நிலையில் பயபுள்ளைய நன்கு நங்குண்ணு மிதிக்காம தடவி கொடுத்து இருக்க
❤முக்தார் அப்பாஸ்.. ரசிகனாவே நான் மாறிட்டேன்.❤❤❤❤❤
DMK காரங்க அதிகாரத்தில் இருந்த போது பேசிய tape
பற்றி எப்ப பேசுவது ????
நீங்கலவது சொல்லுங்க
திராவிடம்ன என்ன
ரெண்டு பேருக்குமே
தெரியலயா.
Dravida adimai tks
Pavam Mukthar
அவர் அவரை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார், ஆனால் அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் மூத்த அரசியல்வாதி, எனவே நேர்காணலில் எந்த தவறும் செய்ய மாட்டார்.