🔴Easy Guide For Stress-Free Kitchen Routine Everyday - இந்த TRICKS தெரிந்தால் காலை நேரம் NO டென்ஷன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
  • 👉The Indus Valley’s 💥GREAT FREEDOM SALE💥 is here! This Independence Day, get freedom from toxic cookware.
    Time to choose healthy cookware that cares for your family.
    SHOP NOW!🛒 🧡🤍💚
    ✅100% food-safe
    ✅No harmful chemical coatings
    ✅Long lasting
    💚 The Indus Valley: 100% Healthy Cookware
    🤩 For Extra 12% discount + extra 40% OFF on " GREAT FREEDOM SALE", use code "SUMITHAD"
    PRODUCTS SHOWN IN VIDEO
    ========================
    ➡️ BESTSELLERS Cookware: www.theindusva...
    ➡️ Milk Cooker - www.theindusva... -
    ➡️ Triply Steel Kadai ( Large) - www.theindusva...
    ➡️ Triply Steel Kadai ( small) - www.theindusva...
    ➡️ Triply Steel Biryani HANDI/POT - www.theindusva...
    ➡️ TRIPLY WOK WITH LID - www.theindusva...
    ➡️ TRIPLY FRY PAN (🎁Free Spatula): www.theindusva...
    ➡️ Triply Saucepan - www.theindusva...
    ➡️ Triply Stainless Steel Casserole- www.theindusva...
    ➡️ Cast Iron Kadai and Frypan - www.theindusva...
    ➡️ 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐒𝐦𝐨𝐨𝐭𝐡 𝐂𝐚𝐬𝐭 𝐈𝐫𝐨𝐧 𝐊𝐚𝐝𝐚𝐢+ 𝐅𝐫𝐞𝐞 ₹𝟒𝟎𝟎 𝐓𝐚𝐝𝐤𝐚 𝐏𝐚𝐧
    www.theindusva...
    🤩 For Extra 12% discount, use code "SUMITHAD"
    OTHER PRODUCTS SHOWN:
    =======================
    👉 My Dishwasher - amzn.openinapp...
    👉Vegetable Chopper & Blender - amzn.openinapp...
    👉Storage containers for kitchen - amzn.openinapp...
    👉 Pot and pan organizer - amzn.openinapp...
    👉 over the door hooks - amzn.openinapp...
    👉 Iron pan & tawa organizer - amzn.openinapp...
    👉 Under the shelf cup holder - amzn.openinapp...
    👉 Masala Dabba (Jumbo -2.5 Ltr) - amzn.openinapp...
    👉 Masala Dabba (Medium -1.5 Ltr) - amzn.openinapp...
    👉Masala Dabba with seperate lids (2.5 litres big) - amzn.openinapp...
    👉 Steel L shaped corner organizer for Countertop - amzn.openinapp...
    👉Plate stand corner organizer steel - amzn.to/3z5DP2W
    👉Rotatable Lazy suzan organizer - amzn.openinapp...
    👉File holders (metal) - amzn.openinapp...
    👉 Tea coffee sugar Canister - amzn.to/49a7yar
    👉My Gas stove - amzn.openinapp...
    👉My Mixer Grinder - amzn.openinapp...
    All MY FAVOURITE PRODUCTS:
    ==========================
    ➡️My Amazon Store - www.queenbeepa...
    Recommended Videos:
    ==================
    ➡️35 Kitchen organizing ideas - • 🔴Top 35 Space Saving K...
    ➡️ Dishwasher REview and Demo - • 🔴DISHWASHER for Indian...
    ➡️ snacks meal prep ideas - • 🔴Monthly Meal Prepping...
    ➡️10 Smart and Useful Kitchen Tips and Tools - • 🔴10 Smart & Useful Kit...
    #busywoman #easycooking #kitchenhacksandtricks #kitchentools #dietcooker #mealprep #mealplanning #healthymeals #mealprepping #KitchenTips #kitchenHAcks #queenbeeparadisetamil #queenbeeparadise #queenbee #LUNCHBOXIDEAS #kitchenhacks #kitchen #cookingtricks #hacks #cooking #usefultips #கிச்சன் #tipsandtricks #cookinghacks
    MUST-KNOW KITCHEN GUIDE FOR TENSION-FREE COOKING
    🔴Easy Guide For Stress-Free Kitchen Routine Everyday - இந்த TRICKS தெரிந்தால் காலை நேரம் NO டென்ஷன்
    IN THIS VIDEO...
    9. hacks to plan meal ahead of time and kick start kitchen work ealier.
    10. quick hacks for easy cooking
    11. Meal planning and meal prepping ahead of the week , will save lot of cooking time and avoid lot of tensions in the busy mornings.
    12. instant premix for rice, idly , dosa
    13. lunch box ideas and lunch box recipes.
    Working woman routine for easy cooking.
    QUICK KITCHEN HACKS FOR BUSY WOMEN .
    இந்த TRICKS தெரிந்தால் அதிக நேரம் கிச்சன்-ல் நிக்க மாட்டீங்க .
    மிகவும் பயனுள்ள சமையல் குறிப்புகள் .
    New & Unique Indian kitchen tips in tamil.
    🔴Busy Woman's Guide For Stress-Free Cooking -
    Music Credits:
    ============
    www.bensound.com
    Follow Me on:
    ===========
    Facebook : / thequeenbeeparadise
    Instagram: / queenbeeparadise.official
    Email ID:
    =======
    queenbeeparadise.official@gmail.com

ความคิดเห็น •

  • @queenbeeparadisetamil
    @queenbeeparadisetamil  4 หลายเดือนก่อน +13

    PRODUCTS SHOWN IN VIDEO
    ========================
    🤩 For Extra 12% discount + extra 40% OFF on " GREAT FREEDOM SALE", use code "SUMITHAD"
    ➡ BESTSELLERS Cookware: www.theindusvalley.in/?ref=queenbeeparadise
    ➡ Milk Cooker - www.theindusvalley.in/products/stainless-steel-milk-cooker?ref=queenbeeparadise -
    ➡ Triply Steel Kadai ( Large) - www.theindusvalley.in/products/triply-stainless-steel-kadai-fully-clad-304-grade?ref=queenbeeparadise&variant=41697315094705
    ➡ Triply Steel Kadai ( small) - www.theindusvalley.in/products/triply-stainless-steel-kadai-fully-clad-304-grade?ref=queenbeeparadise
    ➡ Triply Steel Biryani HANDI/POT - www.theindusvalley.in/products/triply-premium-stainless-steel-casserole-biryani-pot-stockpot-glass-lid-3-layer-body-induction-4-l?ref=queenbeeparadise
    ➡ TRIPLY WOK WITH LID - www.theindusvalley.in/collections/tri-ply-stainless-steel/products/triply-wok-with-lid?ref=queenbeeparadise
    ➡ TRIPLY FRY PAN (🎁Free Spatula): www.theindusvalley.in/products/stainless-steel-frying-pan-with-free-flip?ref=YT_queenbeeparadise
    ➡ Triply Saucepan - www.theindusvalley.in/products/tri-ply-stainless-steel-sauce-pan-with-steel-lid-fully-clad-304-grade?ref=queenbeeparadise
    ➡ Triply Stainless Steel Casserole- www.theindusvalley.in/products/tri-ply-stainless-steel-stockpot-casserole-biryani-pot-with-steel-lid?ref=queenbeeparadise
    ➡ Cast Iron Kadai and Frypan - www.theindusvalley.in/collections/cast-iron-cookware/products/cast-iron-cookware-set-frypan-kadai?ref=queenbeeparadise
    ➡ 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐒𝐦𝐨𝐨𝐭𝐡 𝐂𝐚𝐬𝐭 𝐈𝐫𝐨𝐧 𝐊𝐚𝐝𝐚𝐢+ 𝐅𝐫𝐞𝐞 ₹𝟒𝟎𝟎 𝐓𝐚𝐝𝐤𝐚 𝐏𝐚𝐧
    www.theindusvalley.in/products/super-smooth-cast-iron-kadai-wok-model-10-inch-with-free-iron-tadka-pan-with-wood-handle?ref=YT_queenbeeparadise
    🤩 For Extra 12% discount, use code "SUMITHAD"
    OTHER PRODUCTS SHOWN:
    =======================
    👉 My Dishwasher - amzn.openinapp.co/zk1av
    👉Vegetable Chopper & Blender - amzn.openinapp.co/o7ugq
    👉 Pot and pan organizer - amzn.openinapp.co/6xbfp
    👉 over the door hooks - amzn.openinapp.co/noip8
    👉 Iron pan & tawa organizer - amzn.to/4027Tr2
    👉 Under the shelf cup holder - amzn.openinapp.co/y5ixe
    👉 Masala Dabba (Jumbo -2.5 Ltr) - amzn.openinapp.co/z5ihy
    👉 Masala Dabba (Medium -1.5 Ltr) - amzn.openinapp.co/kocgb
    👉Masala Dabba with seperate lids (2.5 litres big) - amzn.openinapp.co/t70kh
    👉 Steel L shaped corner organizer for Countertop - amzn.openinapp.co/4dmwn
    👉Plate stand corner organizer steel - amzn.to/3z5DP2W
    👉Rotatable Lazy suzan organizer - amzn.openinapp.co/3flt7
    👉File holders (metal) - amzn.openinapp.co/ucfwr
    👉 Tea coffee sugar Canister - amzn.to/49a7yar
    👉My Gas stove - amzn.openinapp.co/j5jri
    👉My Mixer Grinder - amzn.openinapp.co/ub8k1
    All MY FAVOURITE PRODUCTS:
    ==========================
    ➡My Amazon Store - www.queenbeeparadise.bio

  • @chaitanya1387
    @chaitanya1387 4 หลายเดือนก่อน +147

    சமைக்கிற வேலை ,kitchen clean பண்ற வேலை, துணியை washing machine ல போட்டு காய போடுற வேலை, அதை மடிக்கிற வேலை ,டீ, காபி போடுற வேலை ,பாத்திரம் கழுவுற வேலை இத்தனை வேலையும் பெண்கள் செய்தால் தான் நடக்குமா ஆண்கள் செய்தால் நடக்காதா .இதெல்லாம் கஷ்டம் னு தெரிந்து தான 100 ல 99 ஆம்பளைங்க தொட்டுக்கூட பார்க்கமாட்டேங்குறாங்க .5 நாள் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லனா hotel ல வாங்கி சாப்பிடுவாங்க 6 வது நாளும் உடம்பு சரியாகலனா 2 வது கல்யாணத்துக்கு ரெடியாயிடுவாங்க.இதுக்கெல்லாம் முக்கிய காரணம் யாரு தெரியுமா? அம்மா அம்மா அம்மா மட்டும் தான் ஆம்பளபுள்ளைய பெத்த எத்த அம்மா வும் அந்த ஆம்பள பிள்ளைக்கு சாப்பிட்ட தட்டை கூட எடுத்து sink ல போட சொல்லித் தரல, டீ குடித்த டம்ளரை எடுத்து வைக்க சொல்லத் தரல தன்னோட dress அ தானே துவைத்து மடிக்க சொல்லித்தரல, சமையல் எங்குட்டுக்கூடி சொல்லித்தர. நல்லா தின்னு எந்த கூறுபாடும் உனக்கு வேண்டாம் 25 வருஷம் நான் உனக்கு எல்லா பணிவிடையும் செய்றேன் அதுக்கப்புறம் பொண்டாட்டி ங்கிற பேர்ல் உனக்கு ஒருத்தி 70 வருஷம் பணிவடை செய்ய வருவா அவ உயிரை நல்லா வாங்கு நானும் உயிரோடு இருக்குறவரைக்கும் அவ உயிரை வாங்க சொல்லி கொடுக்கிறேன். இப்படி இந்தியா அம்மா க்கள் இருந்தால்.....நம்மளே எல்த்தையும் செஞ்சுக்கிட்டு நம்மளே பேசிக்கிட வேண்டியது தான். இந்தியா வில் ஆணாதிக்கம் பாவம் செய்த பெண்கள் இந்தியாவில் பிறப்பார்கள. Madam please என்னோட comment அ உங்க video ல வாசித்து காட்டுறீங்கங்களா please இந்த மாதிரி ஒரு பெரிய மலை உச்சியில் இருந்து மைக் பிடித்து சத்தமா பேசனும் போல இருக்குது ஆனால் முடியல .வீட்டு வேலை சாகும் வரைக்கும். ரொம்ப கஷ்டமா இருக்குது யார்கிட்ட புலம்புறது னு தெரியல.யாராவது என்றைக்காவது எனக்கு ஒரு டீ போட்டு வந்து கையில் தரமாட்டாங்களா னு இருக்குது . பர்வீன் சுல்தான் சொன்னதை சொன்னீங்கள்ள. Please என்னோட comment யும் சொல்லுங்க என்னோட பெயரோடு சேர்த்து.

    • @meenamuthu1857
      @meenamuthu1857 4 หลายเดือนก่อน +10

      Neenga unga kulanthaigaluku solli kudunga
      Naan en paiyanuku solli kuduthu valarthirukirane

    • @chaitanya1387
      @chaitanya1387 4 หลายเดือนก่อน +18

      ​@@meenamuthu1857Sister எனக்கு 2 ஆம்பளபுள்ளைங்க இருக்குது மூத்த பையன் 6th படிக்கிறான் ,2 வது பையன் LKG படிக்கிறான். முதல் பையனுக்கு லீவு நாள் ல தோசை சுடவும், instant pot ல rice சமைக்கவும் ,அவன் uniform அ துவைக்கவும் கத்துக்கொடுத்திருக்கிறேன்.இதை அவனை கஷ்ட்டபடுத்தியோ ,order போட்டோ சொல்லி கொடுக்கல. அவனுக்கு interest வர வைத்து advice பண்ணி சொல்லி கொடுத்தேன் அதுவும் ஒரு நாள் தான் சொல்லிக்கொடுத்தேன் அவனே கத்துக்கிட்டான்.போதும் 6 ம் வகுப்பு படிக்கிற பிள்ளைக்கு அவன் 10 th std போகும் பொழுது குக்கர் ல எல்லாமே சேர்த்து போட்டு வைக்கிற குழம்பு, ஈசியாஒரு குழம்பு, 2 சட்னி இவ்வளவு பழகிக்கிட்டால் போதும்.அவுங்க பின்னாடி life ல கண்டிப்பா use ஆகும். என் பையன எல்லா நாளும் இந்த வேலைய செய் னு சொன்னதே இல்லை. எப்பவாது ஒரு தடவை செய்வான் அதுவே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். எனக்கு காய்ச்சல் வந்தப்ப அம்மா என் uniform அ நான் இன்றைக்கு துவைச்சிக்கிறேன் அம்மா உங்களுக்கு காய்ச்சல் அ அப்படினு என் பையன் சொன்னப்ப எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. நம்ம வீட்ல உள்ளவர்களும் நம்ம வேலைய புரிஞ்சுகிட்டு மாதம் ஒரு தடவையாவது நம்மளுக்கு rest கொடுக்கலாம்ல. அதுதான் என்னோட கருத்து. அவுங்க ள எல்லா நாளும் செய்ய சொல்லல.என்றைக்காவது ஒரு நாள் அவுங்க ளுக்காகவோ ,அல்லது நமக்காகவோ அந்த வேலைய செய்யறதுக்கு ஒவ்வொரு அம்மா வும் கண்டிப்பா சொல்லிகொடுக்கனும்ல.

    • @jerlins4301
      @jerlins4301 4 หลายเดือนก่อน +3

      💯 persent true

    • @suganthic8627
      @suganthic8627 4 หลายเดือนก่อน +7

      எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் 25,20 வயது ஆகுது எல்லா வேலையும் செய்வாங்க சமையல் கூட அவுங்க அப்பாவும் செய்வாங்க❤

    • @chaitanya1387
      @chaitanya1387 4 หลายเดือนก่อน

      Super very good ​@@suganthic8627

  • @velvizhiraja7704
    @velvizhiraja7704 4 หลายเดือนก่อน +25

    தினம் வீட்டைவிட்டு .....படிப்புக்காகவும், வேலைக்காகவும் வெளியில் செல்லும் நம் வீட்டு பெண்குழந்தைகள் பத்திரமாகவும் , பாதுகாப்பாகவும் வீடுவர வேண்டும்.....அந்த சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும்.....அரைமணி நேரம் லேட்டானா எவ்ளோ பயப்படரோம்.....

  • @purplegirlytn25
    @purplegirlytn25 4 หลายเดือนก่อน +14

    இரவில் நடக்கும் போது.... பாதுகாப்பாக இருப்பது தான்.... எனது அளவுகோல்

  • @manishamurugavel7722
    @manishamurugavel7722 4 หลายเดือนก่อน +141

    அம்மா வீட்டுக்கு போகனும்னா இந்த வீட்டில் இருக்கிற வேலை எல்லாம் முடித்துவிட்டு கணவர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு போய்யிட்டு வர்துக்குள்ள ஏன்டா போனோம்னு தோனும் அதிலும் இந்த டைமுக்கு போகனும் இந்த டைமுக்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டுதான் அனுப்புவாங்க ரொம்ப கவளையா இருக்கும் இதுக்கு கூட நம்ம விருப்பப்படி போக முடியல😂😂😂

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 4 หลายเดือนก่อน +6

    தோழி நீங்கள் தந்துள்ள அனைத்து ஐடியாக்கள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. மேலும் நீங்கள் பார்த்த பர்வீன் சுல்தான் வீடியோ லிங் குடுங்க.

  • @s.bagyalakshmi9932
    @s.bagyalakshmi9932 4 หลายเดือนก่อน +5

    உங்கள் video அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி.

  • @g3ramesh580
    @g3ramesh580 หลายเดือนก่อน

    Inaiki than unga video 1st time pakura aana video starting pen suganthiram ennnanu sollirunthiga athukavey video full pakurathu kulka ungala follow panna start pannita ❤❤❤❤❤❤❤

  • @Tulsi1894
    @Tulsi1894 4 หลายเดือนก่อน +1

    I love cooking for my family and i am also working in a very senior position in an Organisation. I love all that i do and i have the freedom to skip cooking whenever i feel like. My Husband, children and grandchildren will go out to dine and will also get me something. It's lovely..

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 หลายเดือนก่อน +1

    நான் நன்றாக சமைப்பேன் ஆனால் என் கணவரும் என் மகனும் ஒரு நாள் கூட நன்றாக உள்ளது என்று கூறி யதேயில்லை ஆனால் என் வீட்டிற்க்கு வருபவர் அனைவரும் மிகவும் பாராட்டுவார்கள். என் சமையலை ருசிபதற்கே சில சமயம் சிலர் வருவதும் உண்டு ஏன் கணவரும் மகனும் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை என் மருமகன் என் சமையலை ருசித்து நாம் கேட்டரிங் பிசினஸ் ஆரம்பிக்கலாமா என்று கூட கேட்டு உள்ளார்
    இதை நினைக்கும் போது பெண்ணுக்கு இன்னும் சுதந்திரம் கொடுக்க வில்லை என்று நான் நினைக்கிறேன் மேம் ❤

    • @kirthishasathasivam209
      @kirthishasathasivam209 14 วันที่ผ่านมา

      அம்மா நீங்க கவலை படாதீங்க உங்க மன உளைச்சல் கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க

  • @sathyabhama9162
    @sathyabhama9162 4 หลายเดือนก่อน +3

    Amudhasurabhi madhiri pathiram😂
    Exactly true

  • @Imagination-n9p
    @Imagination-n9p 4 หลายเดือนก่อน +2

    Sis enaku kitchen na romba pudikum samaka romba pudikum na romba neram kitchen Latha eruken ethavathu senjutte erupen ethu maari useful dips sollunga sis

  • @lakshmiv3861
    @lakshmiv3861 หลายเดือนก่อน

    Thank you for the very useful tips.

  • @anjugamanjugamsiva4748
    @anjugamanjugamsiva4748 4 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறது❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @bulletvvv23
    @bulletvvv23 4 หลายเดือนก่อน +2

    Hai sissy
    First like pottuttu than video parpen👍🏻👍🏻
    Cutlet recipie 👌🏻👌🏻👌🏻
    Pen payam illamal thaniya sendru vara vendum
    Avargal ninapathai seiya vendum 🤝

  • @catherineammu2188
    @catherineammu2188 หลายเดือนก่อน

    Negalavadhu working women's kaga pecinigale romba thanks mam.......house wife seira ella workum mudichitu, adhula avagavga luku pidicha samayl seidhutu, cleaning work , washing work, ellam seidhutu , office poganum , anga poitu again angium work parkkanum , office mud8chitu veetuku vandhu again cook pani clean pani , paduka poga 12 Am aidum .......Working women's romba mavam 😢😢😢😢

  • @jemsidjasoor7872
    @jemsidjasoor7872 4 หลายเดือนก่อน

    Very useful tips akka. Tanks. Puthiya paaththirangala eppadi seasaning pannanum

  • @b.tamilselvithibesh2500
    @b.tamilselvithibesh2500 4 หลายเดือนก่อน

    Super.. Very useful to me to buy cookwares

  • @prithispoorthi6258
    @prithispoorthi6258 4 หลายเดือนก่อน

    Hi mam I am working women this video very useful to me thanks a lot mam especially how to storage cutlet tku

  • @sulthanaa4586
    @sulthanaa4586 4 หลายเดือนก่อน +2

    உண்மைத் தா ன் மாம்
    கா லை ல வே லை க் கு போ கும்பொது அ வ ச ர மா க சமைக் கிராம் வெரி டிஃபி கல்ட்❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Vives-l8w
    @Vives-l8w 3 หลายเดือนก่อน

    Thank you sister very much for your useful vlog

  • @rubiyaarun6038
    @rubiyaarun6038 4 หลายเดือนก่อน

    Oh mam ur multi-talented..love u alot

  • @kohiindhu4157
    @kohiindhu4157 21 วันที่ผ่านมา

    Mam Syntex tank cleaning video podunga pls.

  • @saakisaakithya7884
    @saakisaakithya7884 23 วันที่ผ่านมา

    Very useful video❤️

  • @rampranitha7867
    @rampranitha7867 2 หลายเดือนก่อน

    Unmaiyavey romba effort potrukeenga mam
    Ennala mudinja like ,share ,comment panren👍

  • @KalyanasundaramVaidyanathan
    @KalyanasundaramVaidyanathan 2 หลายเดือนก่อน

    Super tips

  • @akeefar5889
    @akeefar5889 3 หลายเดือนก่อน

    Dish washer idea super 🎉😂

  • @gomathyc1835
    @gomathyc1835 4 หลายเดือนก่อน

    Thank you for the tips mam!

  • @kiruthusenthil
    @kiruthusenthil 4 หลายเดือนก่อน

    Superb ma, really useful video dear. Rombha azhaga, yetharthamana pechu ungaluthu, Thanks da ma

  • @mohanapriya6298
    @mohanapriya6298 4 หลายเดือนก่อน

    Very useful tips thanks for sharing sis❤️❤️❤️👌👌👌👌

  • @nithiboopsb7148
    @nithiboopsb7148 4 หลายเดือนก่อน

    Akka super tips

  • @bhuvaneshwarikp5191
    @bhuvaneshwarikp5191 4 หลายเดือนก่อน

    Well said maam about pen sudhadhiram. When u were talking abt v dont like to stand 4 a longtime in kitchen n cook i felt like am talking in front of mirror ,Now a days i dont like to enter kitchen, once upon a time cooking was my passion but now i dont like to cook n it results in tasteless dish. Your tips n tricks to make cooking easy is super i ll try to adopt it n make my cooking easier. Thank you sister. Thank u once again

  • @bagiyau5852
    @bagiyau5852 4 หลายเดือนก่อน

    Real mam your are true.

  • @surabichannel
    @surabichannel 4 หลายเดือนก่อน

    Good. All are well.

  • @jasujashna
    @jasujashna 4 หลายเดือนก่อน

    Hi, I'm from kerala, really I'm mad fan of your videos, explaining the things is highly appreciated, Thanks a ton for sharing these wonderful videos, they are so helpful, lots of ❤️ 😍

  • @Roshan-k5j3w
    @Roshan-k5j3w 3 หลายเดือนก่อน

    Open loft organisation cleaning and organiser video poduga mam please

  • @muthuselvi4073
    @muthuselvi4073 4 หลายเดือนก่อน

    Video super akka

  • @Malarvizhi-uf4kk
    @Malarvizhi-uf4kk 4 หลายเดือนก่อน

    Always ur tips are very useful dear

  • @vijayalakshmi-lj6rs
    @vijayalakshmi-lj6rs 4 หลายเดือนก่อน

    Thanks Sister ❤❤❤

  • @devakig4813
    @devakig4813 4 หลายเดือนก่อน

    Superb sister. Your tips are very useful. Thank you so much for conveying these messages 🎉🎉🎉

  • @rlakshmi1398
    @rlakshmi1398 4 หลายเดือนก่อน

    All useful tips ma 👍👍 god bless you all 🙏🙏 I am very much impressed with your channel, tips, informations and your clear voice with explanations ma 👍👍🍫🍫💐💐🌹🌹🌟🌟

  • @veenasivanandam4191
    @veenasivanandam4191 4 หลายเดือนก่อน

    Try coconut flagship..itsgood dear

  • @kshampoornaa3313
    @kshampoornaa3313 4 หลายเดือนก่อน +4

    Floor cleaning machine review podunga ma'am

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 4 หลายเดือนก่อน +2

    Tq so much mam ❤

  • @bhuvaneswarisenthilmurugan8010
    @bhuvaneswarisenthilmurugan8010 4 หลายเดือนก่อน +14

    நீங்க மிகவும் புத்திசாலியான பெண்

  • @mekala.s8891
    @mekala.s8891 หลายเดือนก่อน

    Nice

  • @myg7845
    @myg7845 4 หลายเดือนก่อน +2

    Hi sister Happy Independence day super useful tips

  • @kavitharaju7944
    @kavitharaju7944 4 หลายเดือนก่อน

    Wat u said is correct mam

  • @Vaiju134
    @Vaiju134 4 หลายเดือนก่อน

    Organized kandippa mukkiyam. Dispose waste items is very important.

  • @hemalatashettigar8794
    @hemalatashettigar8794 4 หลายเดือนก่อน

    Very useful tips

  • @Nisa-mh8es
    @Nisa-mh8es 4 หลายเดือนก่อน

    Thank u ma

  • @RajaJeni-x8z
    @RajaJeni-x8z 3 หลายเดือนก่อน

    Yes

  • @shanthipriya5009
    @shanthipriya5009 4 หลายเดือนก่อน

    Hi mam. What about copper bottom cookware mam

  • @selvaranir3308
    @selvaranir3308 4 หลายเดือนก่อน

    Nice use ful video ❤❤

  • @அபிராமிகுமார்
    @அபிராமிகுமார் 4 หลายเดือนก่อน

    Correct sis unmai ❤❤❤

  • @nirmalanair8118
    @nirmalanair8118 4 หลายเดือนก่อน

    Nice and useful tips

  • @peppimariappan3721
    @peppimariappan3721 4 หลายเดือนก่อน

    Nice ideas...somewhere to start from...thanks for sharing ma...

  • @CreativeCrafttamil
    @CreativeCrafttamil 4 หลายเดือนก่อน

    Mam snacks recipes poduga

  • @devidevi5568
    @devidevi5568 4 หลายเดือนก่อน

    Always beautiful.

  • @ambikadevi7147
    @ambikadevi7147 4 หลายเดือนก่อน +2

    Hai mama. Unga veetla tds level sollunga. Enga veetla tds 900kitta irukku yetha bosch set aaguma

  • @ganeshrajam6834
    @ganeshrajam6834 4 หลายเดือนก่อน

    Hi sis can u plz suggest me one good electric chopper..

  • @lakshmikathiravan2160
    @lakshmikathiravan2160 2 หลายเดือนก่อน

    Mam unka veddu kitchen rak nalla erukutha mam modular kitchen vaikalama please reply me

  • @saikrish7014
    @saikrish7014 4 หลายเดือนก่อน

    mudhal 1.27 minutes
    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilSenthil-xj8vc
    @SenthilSenthil-xj8vc 4 หลายเดือนก่อน

    Super 👌

  • @shaheemhasheem4569
    @shaheemhasheem4569 4 หลายเดือนก่อน +3

    Chopper use pandra videos podunga mam....

  • @Ridhufoodcourt2022
    @Ridhufoodcourt2022 4 หลายเดือนก่อน

    Nice ideas
    I am your new subscriber 🌻

  • @SharonaStephenPreetha
    @SharonaStephenPreetha 2 หลายเดือนก่อน

    காலை முதல் மாலை வரை வீட்டு வேலைகள் எல்லாம் உற்சாகத்துடன் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் நான் நினைத்தது போலவே நடக்கவில்லை....

  • @RizmiyaRizmiya-cl9fu
    @RizmiyaRizmiya-cl9fu 4 หลายเดือนก่อน +1

    Helpful video god plus u❤❤❤❤❤

  • @dhamodaranmurugesan4096
    @dhamodaranmurugesan4096 4 หลายเดือนก่อน

    Does triply kadai work like nonstick vessel I want to purchase one please clear my doubt

  • @bhavaniu6020
    @bhavaniu6020 4 หลายเดือนก่อน

    Supr

  • @Hareeshruthi
    @Hareeshruthi 4 หลายเดือนก่อน +1

    Where have u kept washing machine sis? Can u please tell how much space is needed to open dishwasher door?

  • @ganesanshanthi4521
    @ganesanshanthi4521 4 หลายเดือนก่อน

    Super ma

  • @shariqmohamed9962
    @shariqmohamed9962 4 หลายเดือนก่อน

    Hi dear very useful vedio .dish washer use panna current bill 😢 washing Machine pola dhan current bill varuma sollugama

  • @nasreensyed8802
    @nasreensyed8802 4 หลายเดือนก่อน

    Mam onion garlic ah skin peel pannitu store pannuna smell varatha mam?

  • @kalpanasivagnanam3089
    @kalpanasivagnanam3089 4 หลายเดือนก่อน

    Mam super tip's ❤

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 4 หลายเดือนก่อน

    Hi sister one doubt vej cutting board stainless steel le use pannumboluthu teeth ku andha sound irritating ga illiya please sollunga vanga waiting ❤

  • @KAKASHl27
    @KAKASHl27 3 หลายเดือนก่อน +1

    கருத்து சுதந்திரம் தான் பெண்களுக்கான சுதந்திரம் தோழி.😅

  • @SubbuSundar-u5u
    @SubbuSundar-u5u 4 หลายเดือนก่อน

    Mam🎉 thank you

  • @revati8626
    @revati8626 2 หลายเดือนก่อน

    Nammale nammalave iruke vidruthuthan penn suganthiram...apethan pengal sonthemave ellam velaiyum kastem illame seivange..

  • @preranarajaguru6316
    @preranarajaguru6316 4 หลายเดือนก่อน

    Super sis

  • @rahmathsulaiha6890
    @rahmathsulaiha6890 4 หลายเดือนก่อน

    Neenga sonna video naanum ketu erukkean

  • @BEHAPPY8787
    @BEHAPPY8787 3 หลายเดือนก่อน

    Useful information mam, I'm your big fan f u, I'm professor M.Navamani from Coimbatore

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  3 หลายเดือนก่อน

      Thankyou mam.. keep supporting 😊 naanum coimbatore dhan.. settled in Bangalore

  • @muthusamy-zx9bi
    @muthusamy-zx9bi 4 หลายเดือนก่อน

    Kai kattu panna oru knife sollunga

  • @bangalorevaasi2391
    @bangalorevaasi2391 4 หลายเดือนก่อน

    Enga purchase panradhu

  • @jayaprakashmar300
    @jayaprakashmar300 22 วันที่ผ่านมา

    We used 4 years due salt water damaged dish washer.

  • @LakshmiLachu-q4u
    @LakshmiLachu-q4u 4 หลายเดือนก่อน

    Good morning sister, Happy independence day 🤝

  • @srimathik6174
    @srimathik6174 4 หลายเดือนก่อน

    Super

  • @Piranavan_Sharma
    @Piranavan_Sharma 2 หลายเดือนก่อน

    Hi mam thakali thokku senja pathiram link matum anupunga thaniya
    Description la niraiya poturukinga ethunu kandu pudika mudiyala

  • @Kalaimanjuofficial
    @Kalaimanjuofficial 4 หลายเดือนก่อน

    This is Kavitha mam voice

  • @angelina006ramesh8
    @angelina006ramesh8 4 หลายเดือนก่อน

    Madam hi
    Thanks u so much madam.

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv หลายเดือนก่อน

    பிறர் எதை செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை நாம் செய்யாமல் இருப்பது தான் சுதந்திரம்

  • @sreebanus5121
    @sreebanus5121 4 หลายเดือนก่อน

    Mam I am building a New house. I used to see ur videos superb mam. I want ur kitchen Empty tour video with Modular kitchen mam. Can U pls send ur kitchen Empty tour video LINK MAM. PLS SEND ME.

  • @MubeenaMubeeenam
    @MubeenaMubeeenam 4 หลายเดือนก่อน +3

    Nengaa supera sonninga
    Pen suthanyhiram endral entha oru visayathaum namma payam illama thayakkam illama sayyarathu .athuvum avunga husband supportoda sayyum pothu romba suthanthira irukum

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 4 หลายเดือนก่อน +1

    💯 correct. U r speech

  • @sg-dv2dj
    @sg-dv2dj 24 วันที่ผ่านมา

    Fourth bottle ennathu

  • @UshaRaniK-w3j
    @UshaRaniK-w3j 4 หลายเดือนก่อน

    Madam, Indus valley iron kadai vaanginen. Niraiya time use pannitten. Still, vazhakkai varuval karuppa poidudhu. Enna panradhu?

  • @saiadithisaiadithi2348
    @saiadithisaiadithi2348 4 หลายเดือนก่อน

    Hi Akka best knife sollunga akka ❤

  • @MUTHU_1710
    @MUTHU_1710 4 หลายเดือนก่อน +1

    Cleaning tips for castiron iron kadai after deep fry (poori making)

  • @babbab7001
    @babbab7001 4 หลายเดือนก่อน +4

    Yes I don't like cooking.

  • @jonair1024
    @jonair1024 4 หลายเดือนก่อน

    Ma’am many women get wrong abt feminism..it’s not that men drink alcohol n smoke so women also can do it’s abt understanding that they should bring up next generation that smoking n drinking is bad to both girl and boy children . To inculcate respect amongst all human irrespective of gender , class, status and of all barriers