குறித்த நேரத்தில் பிறக்க வைக்கப்படும் குழந்தைகள், தன் பெற்றோர்களின் சகல விருப்பங்களுக்கும் (முதல் மதிப்பெண்கள்.....அனைத்திலும் முதல்) ஆளாவார்கள். கொடூரமான தலைமுறை வளரும். அதற்கு அனாதை இல்லங்களில் உள்ள சிறுவர்களின் நிலை பரவாயில்லை. நல்ல பதிவு.
உண்மை. தனது குழந்தை தான் நினைத்த நேரத்தில் பிறந்து, தான் நினைத்த ப்படி வளர நினைக்கும் உலகம்..... மாற்றம் கண்டால் சோதிடத்தை குறை சொல்லும்..... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Sir வெள்ளி கிழமை ஆண் குழந்தை pirakkalama என் மூத்த பையன் வெள்ளி கிழமை இப்போ பிறந்த என் இரண்டாவது பையன் வெள்ளி கிழமை பிறந்துள்ளன் பயமா இருக்கு ஐயா கணவருக்கு அகதுனு சொல்றாங்க ஐயா பூராடம் நட்சத்திரம் pls சொல்லுங்க ஐயா 13.9.24 .2.35pm
@@balashalinibalashalini1407 வெள்ளி என்பது சுக்கிரன் எனவே அது பெண் கிரகம். அதனால் பெண் பிறந்தால் நல்லது பேச்சு வழக்கில் உள்ளது. பின்னர் ஆண் பிறந்தால் நல்லது இல்லை என இட்டுக்கட்டப்பட்ட பிரசாரம். எந்த சோதிட விதியில் சொல்லப்படுகிறது என கேட்கவும்... இந்த குழந்தை பிறந்த தற்கு ஏன் கணவருக்கு ஆகாது?? தயவுசெய்து இதுபோன்ற கதைகளை நம்பாதீர்கள் 🙏
இக்கால கட்டத்திற்கு தேவையான, தெளிவான பதிவு அண்ணா👍🏻
நன்றி... உண்மையில் சோதிடம் வெல்லும்... பொய்மை தோற்கும்...
குறித்த நேரத்தில் பிறக்க வைக்கப்படும் குழந்தைகள், தன் பெற்றோர்களின் சகல விருப்பங்களுக்கும் (முதல் மதிப்பெண்கள்.....அனைத்திலும் முதல்) ஆளாவார்கள். கொடூரமான தலைமுறை வளரும். அதற்கு அனாதை இல்லங்களில் உள்ள சிறுவர்களின் நிலை பரவாயில்லை. நல்ல பதிவு.
உண்மை. தனது குழந்தை தான் நினைத்த நேரத்தில் பிறந்து, தான் நினைத்த ப்படி வளர நினைக்கும் உலகம்..... மாற்றம் கண்டால் சோதிடத்தை குறை சொல்லும்.....
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Good explains... Super👍👍
Hi sir,
Kulamthai pirappu jathagathukku etha panjangam follow pananum.
@@umamaharaj4542 திரு கணிதம் 🙏
அருமையான பதிவு ஐயா நன்றி🙏🙏🙏🙏
நன்றி நண்பரே. ஆதரவு என்பது ஊக்க மருந்து. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூறவும். நன்றி🙏
Ahmedabad on Kulanthai piranthal Enna nadakkum
@@sarthisarthi9405 புரியவில்லை
Sir வெள்ளி கிழமை ஆண் குழந்தை pirakkalama என் மூத்த பையன் வெள்ளி கிழமை இப்போ பிறந்த என் இரண்டாவது பையன் வெள்ளி கிழமை பிறந்துள்ளன் பயமா இருக்கு ஐயா கணவருக்கு அகதுனு சொல்றாங்க ஐயா பூராடம் நட்சத்திரம் pls சொல்லுங்க ஐயா 13.9.24 .2.35pm
@@balashalinibalashalini1407 வெள்ளி என்பது சுக்கிரன் எனவே அது பெண் கிரகம். அதனால் பெண் பிறந்தால் நல்லது பேச்சு வழக்கில் உள்ளது. பின்னர் ஆண் பிறந்தால் நல்லது இல்லை என இட்டுக்கட்டப்பட்ட பிரசாரம்.
எந்த சோதிட விதியில் சொல்லப்படுகிறது என கேட்கவும்...
இந்த குழந்தை பிறந்த தற்கு ஏன் கணவருக்கு ஆகாது??
தயவுசெய்து இதுபோன்ற கதைகளை நம்பாதீர்கள் 🙏
எங்கள் பையனும் வெள்ளிக்கிழமை தான் நாங்கள் 60கல்யாணம் செய்து நன்றாக இருக்கிறோம்
@@malathinarasimmanmalathi2492 நன்றி. இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அய்யா🙏🙏🙏
December 2023 la baby epo pirantha nalla irukum soilunga sir
எந்த நேரமும் நல்ல நேரமே...... காலம் என்பது நல்லது கெட்டது கலந்த நேரம்தான்....
அதில் 80% நல்ல நேரமாக தேர்ந்தெடுப்பது மிக அதிக வேலை பளு உள்ள விசயம்.
🇮🇳
வணக்கம் 🪔