Basic Self Defence From Weapons In Kalaripayattu | Old Tamil Martial Arts | Lemuria | Martial Arts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2024

ความคิดเห็น • 554

  • @thamizhiniyans7481
    @thamizhiniyans7481 4 ปีที่แล้ว +1

    அருமை.. நடைமுறைக்கு சாத்தியப்படும் வகையில் உள்ளது...👌👌👌

  • @lahaz4111
    @lahaz4111 6 ปีที่แล้ว +29

    மிக அருமை
    இன்னும் பல யுக்திகலை ஆர்வலுடன் எதிர்பார்கின்றோம்
    நன்றி

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 5 ปีที่แล้ว +1

    தங்களின் தமிழ் கலை பணிக்கு நன்றிகள் பல 🙏

  • @shajishajahan3025
    @shajishajahan3025 5 ปีที่แล้ว +32

    ஆச்சரியமாக இருக்கிறது, நம் தமிழ் பண்டைய பண்பாடு உள்ள மனிதர்களை பார்க்கும் போது

    • @TamilBrucelee
      @TamilBrucelee 3 ปีที่แล้ว

      th-cam.com/video/RPGZKylOoKM/w-d-xo.html

  • @saidaimjacobbrothers2214
    @saidaimjacobbrothers2214 4 ปีที่แล้ว

    மிக மிக அழுத்தமான ஒரு காணொளி பயன் உள்ளது வாழ்த்துக்கள் மாஸ்டர்

  • @devadeva254
    @devadeva254 6 ปีที่แล้ว +1

    Thanks etharthamaga irukku rombo nalla irukku

  • @dranuprasanthpsnadar6503
    @dranuprasanthpsnadar6503 6 ปีที่แล้ว +9

    Last technique was more good.... Thanks guruji..... Special techniques i want

  • @andrewjackus7801
    @andrewjackus7801 4 ปีที่แล้ว

    அருமை தமிழர்களின் பயன்பாட்டை யாராலும் அழிக்க முடியாது வாழ்த்துக்கள்
    உங்கள் முகவரி

  • @shanmugamg8376
    @shanmugamg8376 6 หลายเดือนก่อน +1

    அன்பு சாகோதர் அவர்க லுக்கு ❤ வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 4 ปีที่แล้ว +2

    விட்டு போன இடத்தை எப்படியாவது பிடிக்கனும் அண்ணா தம்பி மாரின் உடம்பெல்லாம் நல்ல வலிமை யாக இருக்கு வாழ்த்துக்கள்- இலங்கை தம்பி

  • @sivasakthisakthi1919
    @sivasakthisakthi1919 3 ปีที่แล้ว

    சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் ஆசான் அவர்களே...
    உங்களை தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள்

  • @nasurudheenm7198
    @nasurudheenm7198 6 ปีที่แล้ว +1

    Vaalthukal sakothara
    Intha mathiri neraya videos pannunga vaalthukal

  • @sanjaykota9191
    @sanjaykota9191 5 ปีที่แล้ว

    thnk you sir....i proud of kalaripayattu...bhaarat mata ki jai.

  • @தமிழ்உடையார்தமிழ்

    தம்பிங்க எல்லாருக்கும் அருமையான பயிற்சி கொடுத்து இருக்குறிங்க.மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @prakashchandrabose8205
    @prakashchandrabose8205 6 ปีที่แล้ว +1

    romba nala iruku sir purinjuka easya iruku

  • @vinothkirubakaran7597
    @vinothkirubakaran7597 6 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு ஆசான்

  • @harithefightlover4677
    @harithefightlover4677 5 ปีที่แล้ว +2

    I m malayali.i like ur tricks.super super super😍😍😍

  • @sabarivgm9729
    @sabarivgm9729 4 ปีที่แล้ว +1

    Super today all people must known about self defence techniques.

  • @munees5g127
    @munees5g127 4 ปีที่แล้ว

    உங்களின் சேவை அனைத்தும் நன்று

  • @shajishajahan3025
    @shajishajahan3025 5 ปีที่แล้ว +69

    களரி, வளரி, ஜல்லிக்கட்டு இவையெல்லாம் தமிழனின் பெருமையை உணர்த்தும் வகையில் உள்ளவை.

    • @noornoor-ct8vm
      @noornoor-ct8vm 4 ปีที่แล้ว +3

      வளரினா என்ன

    • @mi2burudas263
      @mi2burudas263 3 ปีที่แล้ว +1

      ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு*

    • @TamilBrucelee
      @TamilBrucelee 3 ปีที่แล้ว

      th-cam.com/video/RPGZKylOoKM/w-d-xo.html

  • @investinggyan377
    @investinggyan377 6 ปีที่แล้ว +4

    Sir promote our kalari art more and more in every cities of our country so that our new generation will more powerful ,and fitness level of our kids will improve ,fit india ,healthy india ,wealthy india jai hind

    • @solo7882
      @solo7882 6 ปีที่แล้ว

      Rahul Shivhare this is not kalaripayatu..its kind of karate.. purest form of kalaripayatu is only in Kerala

    • @paulsonarchpaul4861
      @paulsonarchpaul4861 4 ปีที่แล้ว +1

      @@solo7882 no bro this technique is also the real kalari.we r from Travancore samasthanam.....in olden days......

  • @ramachandiran1280
    @ramachandiran1280 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா தமிழில் அழகாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 6 ปีที่แล้ว +52

    தமிழ் கலை ரொம்ப முக்கியம்
    நெறைய பேரு gym தான் போறாங்க இதை பற்றி தெரியாம இருக்காங்க
    உங்களுடைய வீடியோ முக்கியமான ஒன்று

    • @hanishthegreat1820
      @hanishthegreat1820 4 ปีที่แล้ว +2

      Strength illama onume panna mudiyathu
      Strength skill rendume mukiyam

    • @urslovinglym975
      @urslovinglym975 4 ปีที่แล้ว

      உண்மை .நண்பா இந்த கிறித்தவர்களோட பிரசாரத்தினால் பலர் gym போகிறார்கள்.

    • @TamilBrucelee
      @TamilBrucelee 3 ปีที่แล้ว

      th-cam.com/video/RPGZKylOoKM/w-d-xo.html

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 4 ปีที่แล้ว +1

    Very good we are watching from Bangalore God and Lord Jesus bless you

  • @anish4775
    @anish4775 6 ปีที่แล้ว

    Vaazthukal master. Arumaiya soli tharinga.

  • @विशालगुप्ता-द4स
    @विशालगुप्ता-द4स 6 ปีที่แล้ว +5

    I am from U.P . Beautiful and simple self defence techniques. Please upload More videos. Also please put your videos in hindi too

  • @jega847
    @jega847 6 ปีที่แล้ว +8

    கன்னியாகுமரி தற்காப்பு முறை அருமை அண்ணா என் வீடு மார்த்தாண்டம் தான்

  • @PradeepKumarKM
    @PradeepKumarKM 5 ปีที่แล้ว +2

    அருமையான முயற்சி. தொடர்ந்து பகிரவும்.

  • @sundharsingrocky253
    @sundharsingrocky253 5 ปีที่แล้ว

    Nandri valthugal nice to video

  • @yusufjameelshaikh7215
    @yusufjameelshaikh7215 6 ปีที่แล้ว +6

    Thinks for teaching us master

  • @sumansam5476
    @sumansam5476 4 ปีที่แล้ว +1

    Really very help full video. 🙏

  • @MyRajsekar
    @MyRajsekar 6 ปีที่แล้ว

    மிக அருமை. மிக்க நன்றி. வாழ்க. வளமுடன்

  • @r.bharathidhasan2852
    @r.bharathidhasan2852 5 ปีที่แล้ว +1

    அருமை Lemuria

  • @playstor2426
    @playstor2426 4 ปีที่แล้ว

    Sandai payitchi muraiyaha katrawan eppodum porumaiyaha eruppan.udal walimaiyanawanahawum Putthisaliyahawum iruppan. Arai kuraiyaha katrawan. adanaale Nichiyam alindu powan enathu Guru enakki solli tandazu
    (Thanks master romba Alaha theliwa solli koudkriga. Keep it up. )

  • @vinuruby6992
    @vinuruby6992 5 ปีที่แล้ว +3

    super performance sir. thank you!

  • @siva930
    @siva930 4 ปีที่แล้ว

    உங்களை குறை கூற எவறாலும் முடியாது நண்பா.வாழ்த்துகள் உங்களை போன்ற ஆசான்களை பார்ப்பது.

  • @ramanr9804
    @ramanr9804 6 ปีที่แล้ว +1

    super master harini from ambattur👌👌

  • @sathyachennel9307
    @sathyachennel9307 6 ปีที่แล้ว +2

    wow verry nice bro
    thanks

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 5 ปีที่แล้ว +1

    Vera leval bro.

  • @Gemc
    @Gemc 5 ปีที่แล้ว +1

    Good technical

  • @Jaxkryptid13
    @Jaxkryptid13 6 ปีที่แล้ว +1

    Big nandri from thiruvananthapuram 🙏

  • @rajeshraje8489
    @rajeshraje8489 6 ปีที่แล้ว +2

    Sir you and your crew are doing great job and all the best for further video's

  • @rajKumar-wo6zc
    @rajKumar-wo6zc 5 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர் சார்

  • @rispiyanibrahim6561
    @rispiyanibrahim6561 4 ปีที่แล้ว

    I'm from Sri Lanka.
    Super teach.

  • @tconmujooo3981
    @tconmujooo3981 5 ปีที่แล้ว

    Super bro ongalemari aana aatkalaladhaan innum kalari Tamil martial art nu nirubikkamudiyum tnks bro idha nalla spread pannunga

  • @ஜ.இம்ரான்
    @ஜ.இம்ரான் 4 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்.

  • @parambariyam359
    @parambariyam359 6 ปีที่แล้ว +20

    மிக அருமை

  • @manikandanp1532
    @manikandanp1532 4 ปีที่แล้ว

    இந்த வீடியோல நான் பார்த்த
    வரைக்கும் யாருக்கும் கண்ணுல பயம் என்பது துளிகூட இல்லை சூப்பர்

  • @shajishajahan3025
    @shajishajahan3025 5 ปีที่แล้ว +3

    I will support you, always

  • @menterarun7713
    @menterarun7713 6 ปีที่แล้ว +1

    ,thanks.. i like it..I am from kerala ..I respect this.

    • @rajupoorni9499
      @rajupoorni9499 3 ปีที่แล้ว

      This art is also called as thekken kalari/nadar reethi kalari in Kerala(real name:varmakalai/por silambam)it was believed that it was martial art of hindu God lord Murugan(god of victory)this martial art was brought up to south Kerala/thiruvanathapuram by the nadar community and tamil Brahmins who migrated to kerala

  • @suriya2002able
    @suriya2002able 4 ปีที่แล้ว

    great ..helpful self defence.. thanks for the video.

  • @krishnaraja5427
    @krishnaraja5427 4 ปีที่แล้ว

    Arumai Nanbaa 😀👍🌹😍

  • @patnathan7963
    @patnathan7963 5 ปีที่แล้ว +1

    Very good. Keep up the good work.

  • @mrunknown805
    @mrunknown805 6 ปีที่แล้ว +1

    Ungaluku mikka nadri..melum valarchi adaiya vazthukkal

  • @VelMurugan-bg6uq
    @VelMurugan-bg6uq 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.ஐயாதழிழ்வாழ்க

  • @INDIAN-bp7ly
    @INDIAN-bp7ly 6 ปีที่แล้ว +6

    Thank you for uploading the video.

  • @muruganpetro6831
    @muruganpetro6831 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு அய்யா

  • @tamilvoiceovermovies9178
    @tamilvoiceovermovies9178 4 ปีที่แล้ว +1

    மிக 👌

  • @antonyarockiaraj7386
    @antonyarockiaraj7386 4 ปีที่แล้ว

    Really fantastic and essential self defense for both gender. Real instrument can be avoided. Or any special caution notice can be displayed like (This activity of art is performed by Martial arts trained professional please do not do at home or school) now a days mobile users age is undetermined, childrens can access their household knife and perform with their friends while parents are not in home.

  • @surya-tp2md
    @surya-tp2md 4 ปีที่แล้ว

    Super thalaiva ,for sending this type of video more

  • @GURUKHAN_OG
    @GURUKHAN_OG 4 ปีที่แล้ว

    Super Sago! Vaazhthukkal!

  • @sundararajs3985
    @sundararajs3985 4 ปีที่แล้ว

    தம்பி நாம் தமிழர் நம் வரலாறு அழியாமல் பாதுகாக்க நம் ஒவ்வொரு வரும் உழைக்க வேண்டும். உங்கள் களரி தற்காப்பு கலை இவ்வாறு வெளியிட வேண்டும். நாம் தமிழர். என் வாழ்த்துக்கள்.

  • @vishwa9533
    @vishwa9533 4 ปีที่แล้ว

    Veri thala continue the work தமிழ்

  • @azadinfo6930
    @azadinfo6930 4 ปีที่แล้ว

    Neege karpikum padam theliva poriyuth thank you anna

  • @jeyaseelansuthan3850
    @jeyaseelansuthan3850 5 ปีที่แล้ว

    Arumayana pathivu vazhthukal

  • @vinoakash3872
    @vinoakash3872 5 ปีที่แล้ว +1

    Super sir nice help ful vedio thnx or upload

  • @vaddikrishnarao8162
    @vaddikrishnarao8162 4 ปีที่แล้ว

    Superb video sir....... 👏👏

  • @skbadani8460
    @skbadani8460 6 ปีที่แล้ว +1

    super class..master ...

  • @geomerin5938
    @geomerin5938 4 ปีที่แล้ว

    This is what we all need to know than pumbing muscles.
    Good knowledge video 👍

  • @davidmanickam
    @davidmanickam 6 ปีที่แล้ว +1

    Great Brother, very usfull God bless you

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 6 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள், தமிழரே...

  • @wstom6276
    @wstom6276 5 ปีที่แล้ว +1

    சூப்பர் அன்ன

  • @rajendrengnanam8979
    @rajendrengnanam8979 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா மிக்க மகிழ்ச்சி

  • @antonyraj6214
    @antonyraj6214 4 ปีที่แล้ว

    Best Channel.

  • @ramnanthu2478
    @ramnanthu2478 6 ปีที่แล้ว +2

    அருமை

  • @abdullasadik5647
    @abdullasadik5647 4 ปีที่แล้ว

    Very interesting .....Great thanks to the trainer

  • @Yazhichannel11
    @Yazhichannel11 4 ปีที่แล้ว +1

    Sir unga class type super

  • @sathishsathya9705
    @sathishsathya9705 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு..

  • @jega847
    @jega847 6 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா

  • @sathyavashini9181
    @sathyavashini9181 4 ปีที่แล้ว

    Semma thalaiva.

  • @nagarajrkrishnagiri1114
    @nagarajrkrishnagiri1114 6 ปีที่แล้ว +1

    very very super Anna

  • @selvaselva7511
    @selvaselva7511 6 ปีที่แล้ว +1

    super anna unga class yellam yenga yedukurunga sollunga naanu vaaren

  • @TMC_trader_0001
    @TMC_trader_0001 6 ปีที่แล้ว +5

    இந்த கலையை அழியாமல் பாதுகாப்பதற்கு நன்றி

    • @TamilBrucelee
      @TamilBrucelee 3 ปีที่แล้ว

      th-cam.com/video/RPGZKylOoKM/w-d-xo.html

  • @rajt489
    @rajt489 4 ปีที่แล้ว +1

    Bro thubaki vasu erutha epadi thapikurathu

  • @Maheshkumar-sj7vn
    @Maheshkumar-sj7vn 5 ปีที่แล้ว

    Good evening sir good technic mahesh gujrat se

  • @nishadkottoor1660
    @nishadkottoor1660 5 ปีที่แล้ว

    Supper and nice trics

  • @thalathalapathypasaga5956
    @thalathalapathypasaga5956 6 ปีที่แล้ว +2

    Super sir 👏👏👏👏

  • @deepakchandart2127
    @deepakchandart2127 4 ปีที่แล้ว +1

    Arm strengthen panradhuthukkum , full body strenghthukkum workout ideas sollunga ,sir!!

  • @harishbabu8727
    @harishbabu8727 4 ปีที่แล้ว

    Super Master Thank you 🙏🙏🙏

  • @தேன்தமிழர்
    @தேன்தமிழர் 6 ปีที่แล้ว

    அருமை அன்னா

  • @ssaravana1906
    @ssaravana1906 4 ปีที่แล้ว

    Super sir..👌👌👍

  • @poovasakaniparamasivan8728
    @poovasakaniparamasivan8728 3 ปีที่แล้ว

    Thank you for basic self of karate thank you thanks

  • @madhavannatesan9192
    @madhavannatesan9192 6 ปีที่แล้ว

    பாக்கவே ஆச்சரியமா இருக்கு அண்ணா

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா பாதம் பணிகின்றேன்.

  • @garikkaiziox4655
    @garikkaiziox4655 6 ปีที่แล้ว +6

    impressionante o kalaripaiatu muito flexível .LUZ PARA VOCÊ

  • @lifeentertainmentmedia3489
    @lifeentertainmentmedia3489 5 ปีที่แล้ว +1

    Nanba varmakalai theyrinthavarai yepdi defense panna please itha sollunga

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா நம் கலைகள் பற்றி ஒரு காணோளி பதிவிடுங்க அதில் கன்னியாகுமரியில் உள்ள கலைகள் பற்றியும் தாங்கள் கேள்வி பட்ட அழிந்த கலைகள் பற்றி மற்றும் நாடான்/மறவன் அடி முறை களரி வேறுபாடுகள் இவைகள் அனைத்தும் ஒன்றா? தமிழர் கலைகள் பெயர்கள் விளக்கம் மற்றும் வரலாறு.எப்படி மாணவன் இருக்க வேண்டும் எப்படி ஆசான் இருக்க வேண்டும். உங்கள் ஊரில் உள்ள கலைகள் பட்டியல் இடுங்க. இப்படி நம் கலைகள் பற்றி பொதுவாக ஒரு video போடுங்க

  • @valarmathi9069
    @valarmathi9069 3 ปีที่แล้ว

    Awesome 👍

  • @ashokraj6443
    @ashokraj6443 6 ปีที่แล้ว

    Sir romba super pls upload more videos we will support it from our hearts

  • @Indian-xu6ux
    @Indian-xu6ux 5 ปีที่แล้ว +1

    Bro n'a chennai la irukan n'a eppdi edha kathuka mudiyum?