BREAKING :நாடாளுமன்றத்தில் தனியொருவனாக பாஜகவை அலறவிட்ட ராகுல்..பாஜகவினர் கூச்சலிட்டு அமளி | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 448

  • @Tamizan-v9r
    @Tamizan-v9r 3 หลายเดือนก่อน +88

    அருமை அருமை
    ராகுல்ஜீ க்கு வாழ்த்துக்கள்.....
    இந்திய மக்களின் நம்பிக்கையே

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 3 หลายเดือนก่อน +164

    மீண்டும் வந்து விட்டார் நேரு ராகுல் வடிவில்❤❤❤❤❤❤

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi 3 หลายเดือนก่อน +197

    ராகுல் அனல் பறக்கும் பேச்சு ❤❤❤❤❤❤இந்திய மக்களின் உள்ள குமுறல்

    • @KishorKarthikeyan
      @KishorKarthikeyan 3 หลายเดือนก่อน

      அல்லா படத்தை காமிச்சு பேசுனா ஒத்துக்குவியா??

    • @MohammedAnibaabthahir-hi3bi
      @MohammedAnibaabthahir-hi3bi 3 หลายเดือนก่อน

      @@KishorKarthikeyan அல்லாவிற்கு உருவமில்லை எல்லாருடைய கடவுளும் அன்பைத்தான் போதிக்கின்றது ஆனால் பி சே பி கடவுளின் பெயரால் வெறுப்பை கொண்டு ஓட்டு அறுவடை செய்கிறது.

    • @samraj9892
      @samraj9892 3 หลายเดือนก่อน +2

      ​@@KishorKarthikeyan நீங்க சூலாயுதம் கர்ப்பிணிகள் வயிற்றில் குத்துவதற்கு என்பிர்கள் அவர் அகிம்சயின் அடையாளம் என்கிறார் உங்களை விட அவர் தவறாக எதுவும் சொல்லவில்லையே

    • @KishorKarthikeyan
      @KishorKarthikeyan 3 หลายเดือนก่อน

      @@samraj9892 ஹிந்துக்களுக்கு விரோதியானவன் எம்பெருமான் சிவன் படத்தை கையில் எடுத்து பேசக்கூடாது. வேண்டும் என்றால் இயேசு படத்தை காண்பித்து பேசட்டும்

    • @MohammedAnibaabthahir-hi3bi
      @MohammedAnibaabthahir-hi3bi 3 หลายเดือนก่อน +1

      @@dva333 ஆமா பேசினார் வாயை திறந்தாலே வெரும் பொய்

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi 3 หลายเดือนก่อน +171

    ராகுல் பப்பு இல்லை மோடியின் ஆப்பு😂😂😂😂😂😂

    • @mythilirethi8896
      @mythilirethi8896 3 หลายเดือนก่อน +5

      🙏

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 3 หลายเดือนก่อน +4

      👌🏼

    • @vigneshd9672
      @vigneshd9672 3 หลายเดือนก่อน +5

      Good

    • @Suresh-j-n8n
      @Suresh-j-n8n 3 หลายเดือนก่อน +4

      Bro super 👍 ... Come soon ..🤫 silent 😉...03

    • @Suresh-j-n8n
      @Suresh-j-n8n 3 หลายเดือนก่อน +3

      See indian 2 movie

  • @balagurunathan5088
    @balagurunathan5088 3 หลายเดือนก่อน +110

    எதிர்கட்சி இல்லாமல் அரசு நடத்திய அரசு
    இப்போது ஆரோக்கியமாக இருக்கும்
    வாழ்த்துக்கள்

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 3 หลายเดือนก่อน +109

    சூப்பர் ராகுல் காந்தி அவர்கள்

  • @abdulrasheeth4068
    @abdulrasheeth4068 3 หลายเดือนก่อน +57

    இதுதான் இந்தியா மக்களின் ஒற்றுமை குரல்

  • @meru7591
    @meru7591 3 หลายเดือนก่อน +71

    தனி ஒருவன் தானே பிரபஞ்சத்தையே ஆள்கிறான்

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 3 หลายเดือนก่อน +3

      பண்டித நேரு அவர்கள் வீட்டிற்கு கிடைத்த அற்புதமான மாமனிதர் மேதகு தலைவர் ராகுல் காந்தி வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு,. சூப்பர்
      பேச்சு

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 3 หลายเดือนก่อน +32

    சன் நியூஸ் இதன் தமிழாக்கத்தை கொடுங்கள்

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 3 หลายเดือนก่อน +115

    ❤❤❤❤ராகுல்ஜீ இந்திய மக்களில் இதயத்தை வெற்றுவிட்டார்...❤❤❤❤

    • @Educational4117
      @Educational4117 3 หลายเดือนก่อน

      இந்து மக்களின் அடியில் வெடியை வைத்துவிட்டார்😅😅

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 3 หลายเดือนก่อน

      வென்று விட்டார் என கொள்க!

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 3 หลายเดือนก่อน

      NDA என்பதாக கொள்ளவும்

  • @JabarMpt
    @JabarMpt 3 หลายเดือนก่อน +22

    ராகுல் காந்நியின் பேச்சு நூற்றுக்கு நூர் உண்மை சபாநாயகர் இருகட்சிக்கும் பொதுவானவரே கிடையாது முழு பிஜேபிகாராகவே இருக்கிறார்

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 3 หลายเดือนก่อน +37

    இந்தியாக்கூட்டணி காங்கிரஸ்கட்சியின் இளம் தலைவர் ராகுல்ஜி மதிப்பிமிக்க தலைவர் இந்திய அரசியலமைப்பையும் இந்தியமக்களையும் நேசிக்கும் ஒப்பற்றதலைவர் ராகுல்ஜி.பாராளமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் மக்களைசிந்திக்கவைக்கும் அவர்நூறாண்டுகள் நலமுடன் புகழுடன் வாழவேண்டும் வாழ்த்துக்கள் தலைவரே உங்கள் கன்னிப்பேச்சு எழுச்சியைத்தருகிறது.

  • @mohammedhussain771
    @mohammedhussain771 3 หลายเดือนก่อน +90

    இது சிங்கம் அல்ல சிங்கக்குட்டி இது சிங்கம் என்பது ஜவஹர்லால் நேரு அதைவிட பெரிய சிங்கம் இந்திராகாந்தி அதைவிட பெரிய சிங்கம் ராஜீவ் காந்தி அதைவிட பெரிய சிங்கம் மன்மோகன் சிங் விபிசி கலைஞர் மு கருணாநிதி

    • @ravindranp.r9704
      @ravindranp.r9704 3 หลายเดือนก่อน +7

      மாபெரும் சிங்கம், மோதிலால் நேரு.

    • @narasimmannarasimman9218
      @narasimmannarasimman9218 3 หลายเดือนก่อน +5

      சிங்கத்திடம் சிறு நரிகள் தோற்று ஓடும் வெல்க காங்கிரஸ் வாழ்த்துகள் ராகுல் ஜி

    • @Meblackpink628
      @Meblackpink628 3 หลายเดือนก่อน

      Thanks so much realy one of kings dynasty.

  • @KamarajA-m2i
    @KamarajA-m2i 3 หลายเดือนก่อน +90

    👍👍சபையை அதிர வைக்கும் உண்மை குரல் sri ராகுல் காந்தி 👍👍👍👍

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 3 หลายเดือนก่อน +78

    மீண்டும் பிறந்து விட்டார்....
    காந்தி அடிகள்..🔥🔥🔥🔥
    ராகுல்ஜீ வடிவில்..❤❤❤
    இந்தியாவின் இதயமே ராகுல் வடிவில் தீ உரை ஆற்றுகிறது....❤❤❤❤❤❤

  • @munikumar2454
    @munikumar2454 3 หลายเดือนก่อน +35

    Superb.... Rahulji india love you...

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 3 หลายเดือนก่อน +36

    ஓம் பிர்லா முகத்திலும் மோடி முகத்திலும் ஈ ஆடவில்லை இஞ்சி திண்ண குரங்குகள் போல முழிக்கிறார்கள்

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 3 หลายเดือนก่อน

      வஞ்சகம் சூழ்ச்சியால் நாட்டை கெடுத்து வரும் பீசேப் பீ

    • @SH-hw4uy
      @SH-hw4uy 3 หลายเดือนก่อน +5

      ராகுல் அவர்கள் இருக்கும் பதவி அப்படி, எதிர்கட்சி தலைவர் பேசும் பொழுது அதை கேட்டுதான் ஆக வேண்டும். அவ்வளவு வலிமையான பதவி, 10 வருடமாக முடக்கபட்ட பதவியின் அருமையை மோடி இப்பொழுது தான் உணருகிறார்.

    • @nakeerank4904
      @nakeerank4904 3 หลายเดือนก่อน +2

      Today the speaker had to conduct himself carefully to gain the name of impartiality.

  • @muruganv6118
    @muruganv6118 3 หลายเดือนก่อน +25

    நெருப்பென பற்றிப் பேசும் நேருவின் பேரன்

  • @elsabethrani2386
    @elsabethrani2386 3 หลายเดือนก่อน +162

    ராகுல் என்கின்ற சிங்கம் நாடாளுமன்றத்தை அலற விட்டு கொண்டு இருக்கின்றது 🎉❤🎉🎉🎉செம செம 🎉🎉🎉🎉

    • @vijayakumar7535
      @vijayakumar7535 3 หลายเดือนก่อน

      Raghavendra Singham Kannada

    • @Suresh-j-n8n
      @Suresh-j-n8n 3 หลายเดือนก่อน

      No bro ...new india come soon...🤫 See indian movie bro ...03( Pondicherry)

  • @ramyaramiah1779
    @ramyaramiah1779 3 หลายเดือนก่อน +21

    Super Raghul JI ஜனநாயகம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

  • @komala6633
    @komala6633 3 หลายเดือนก่อน +15

    நீ பேசுமா நீ பேசலைனா யார் பேசுவாங்க. சந்தோஷமா இருக்கு

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 3 หลายเดือนก่อน +40

    Super ,Rahul gandhi zindabad
    Congress zindabad

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 3 หลายเดือนก่อน +51

    தீ பேச்சு ராகுல் ...🔥🔥👌👌👌👌💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪

  • @GowthamSubramani-p5m
    @GowthamSubramani-p5m 3 หลายเดือนก่อน +17

    ராகுல் அண்ணா சந்தோஷம இருக்குயா

  • @guddu-mimmythecatfamily911
    @guddu-mimmythecatfamily911 3 หลายเดือนก่อน +44

    Ombirla நொந்து போறார் 😂😂😂😂

  • @hussainbinismail2655
    @hussainbinismail2655 3 หลายเดือนก่อน +15

    Mr Ragul.. You ar the king

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 3 หลายเดือนก่อน +29

    I love you Mr rahul ji. 💞

  • @guddu-mimmythecatfamily911
    @guddu-mimmythecatfamily911 3 หลายเดือนก่อน +34

    மோடி மூஞ்சிய அடிக்கடி காட்டுங்கப்பா 😂😂

    • @rathinamgubenthiran9909
      @rathinamgubenthiran9909 3 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂😂😂ஆம்

    • @pdpd7837
      @pdpd7837 3 หลายเดือนก่อน +3

      Modi can't understand English 😅😅😅

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 3 หลายเดือนก่อน +19

    சகோதரர் ராகுல் அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏
    கேட்கிற ஒவ்வோரு கேள்விகளும் அருமையாக உள்ளது.இனியாவது மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புவோம். 👏👏👏👏👏👍👍👍👍👍

  • @onlinebusiness3851
    @onlinebusiness3851 3 หลายเดือนก่อน +12

    Next pm Rahul ji 🎉🎉🎉🎉

  • @Marioplays533
    @Marioplays533 3 หลายเดือนก่อน +14

    A true leader and good speach Rahul sir

  • @sivan1192
    @sivan1192 3 หลายเดือนก่อน +7

    ராகுல் பேச பேச பேச பேச பேச பீடா விக்கிறவங்க கணக்கா முழிச்சிட்டு உட்கார்ந்து இருக்குது பாருங்க

  • @SaravanaKumar-kf7rn
    @SaravanaKumar-kf7rn 3 หลายเดือนก่อน +8

    Rajulgandi.lion.of.parliment.

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 3 หลายเดือนก่อน +7

    யாரு சொன்னது நேரு மறைந்துவிட்டார்என்று ராகுல்வடிவில் பொளந்துகட்டுகிறார்...

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 3 หลายเดือนก่อน +7

    Lion of India (dear Rahul) roaring, all the fox 🦊 are shouting, 😂😂😅😊 மக்களே இதை தானே எதிர்பார்த்தோம் நம் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கிறதே நிச்சயம் ( இந்தியர்கள்)நாம் நல்லாயிருப்போம் கடவுளின் அருளால்.

  • @MohamedFarook-z4t
    @MohamedFarook-z4t 3 หลายเดือนก่อน +8

    சன் நியூஸ் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டுகிறேன் .

  • @natarajan491
    @natarajan491 3 หลายเดือนก่อน +11

    Ragulji speech Very good

  • @JayGanesh27N
    @JayGanesh27N 3 หลายเดือนก่อน +10

    Rahul is breathing fire

  • @darshinimary4165
    @darshinimary4165 3 หลายเดือนก่อน +9

    Don't spare them..All the best Rahul bhaiya 🎉

  • @abrahampackianathan9423
    @abrahampackianathan9423 3 หลายเดือนก่อน +13

    Rahul ji great leader

  • @paramuparamu6399
    @paramuparamu6399 3 หลายเดือนก่อน +12

    Excellent speech 😂

  • @mygame1366
    @mygame1366 3 หลายเดือนก่อน +9

    RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL RAHUL

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 3 หลายเดือนก่อน +5

    Teaching sanghis in their"own" language😂difference between power and truth ❤
    Epic - non biological reference
    Happy to see Sanghis response 😂😂

  • @sairamesh5224
    @sairamesh5224 3 หลายเดือนก่อน +8

    RAHUL GANDHI JI ULTIMATE SUPER OOO SUPERB POWER FULL LEADER JAI CONGRESS

  • @dr.a.mohamedali1547
    @dr.a.mohamedali1547 3 หลายเดือนก่อน +8

    Excellent Speech by Rahulji.

  • @lokeshs3414
    @lokeshs3414 3 หลายเดือนก่อน +14

    Super❤🎉🎉🎉🎉🎉

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 3 หลายเดือนก่อน +7

    Super india Rahul Gandhi ji
    ❤😂

  • @JabarMpt
    @JabarMpt 3 หลายเดือนก่อน +5

    வீர சிங்கம ராகுல்காந்தி யின் கர்ஜனை இந்தியாமுழுதும் ஒளிரும்

  • @Dharmaiah-ju6eh
    @Dharmaiah-ju6eh 3 หลายเดือนก่อน +5

    I love ❤Raghul ji speech in parliament, Modi ji not burn directly from God send Earth ok thanks.please out from parliament House

  • @lazourn5855
    @lazourn5855 3 หลายเดือนก่อน +5

    சிங்கம் சிங்கிளாதான் வரும் பன்னிங்கதான் கூட்டமா வரும் என்று ஒரு வசனம் இருக்கு....

  • @Anbazhagan-qx1wl
    @Anbazhagan-qx1wl 3 หลายเดือนก่อน +12

    சூப்பர் சார் அருமை அருமை

  • @kadharbatcha809
    @kadharbatcha809 3 หลายเดือนก่อน +19

    ராகுல் ஒரு சிங்கம்

  • @christopherjohn266
    @christopherjohn266 3 หลายเดือนก่อน +17

    அற்புதமான தலைவர் ராகுல் ❤❤❤

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 3 หลายเดือนก่อน +4

    காங்கிரஸ் ராகுல் காந்தி வெற்றி 👍👍👍👍 பேச்சு நல்ல மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வேலை வேண்டும் உறுதி 👍👍👍👍

  • @michaeldas4591
    @michaeldas4591 3 หลายเดือนก่อน +7

    Great Great Rahulji 🎉🎉🎉🎉🎉🎉

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 3 หลายเดือนก่อน +5

    சிங்கத்தின் முன் ஓநாய்களின் கூச்சல்

  • @Dharmaiah-ju6eh
    @Dharmaiah-ju6eh 3 หลายเดือนก่อน +4

    Bjp party this time rules not expect from parliament House because of people knows and understands 🎉 Rahul Gandhi very good speech❤❤❤❤❤

  • @asikasik3150
    @asikasik3150 3 หลายเดือนก่อน +10

    Super

  • @strikestar007
    @strikestar007 3 หลายเดือนก่อน +4

    Rahul Gandhi Rocked, Modi shocked 😅

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 3 หลายเดือนก่อน +4

    Gujarat bridge damaged destroyed 135 people died what action taken

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 3 หลายเดือนก่อน +4

    காங்கிரஸ் ராகுல் காந்தி தான் வாழ்த்து 💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinnarasiponnury9764
    @vinnarasiponnury9764 3 หลายเดือนก่อน +5

    ❤ Rahul Brother We Love You

  • @Dharmaiah-ju6eh
    @Dharmaiah-ju6eh 3 หลายเดือนก่อน +4

    Cong opt leader Mr.Rahul Gandhi speech in parliament true Bjp not answering

  • @stephenkj6799
    @stephenkj6799 3 หลายเดือนก่อน +2

    Rahul gandhi really a great well knowledge brave leader (tiger of india) 👍👍👍

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 3 หลายเดือนก่อน +3

    ஐயா ராகுல் காந்தி அவர்களின் முறையினை சன் டிவி தமிழில் சரியாக மொழி பெயர்ப்பு செய்யவில்லை.தவறிருந்தால் மன்னிக்கவும். வாழ்க தமிழ் வளர்க நாடு !!

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 3 หลายเดือนก่อน +6

    ராகுல் பப்பு இல்லடா உங்களுக்கு ஆப்புடா .

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 3 หลายเดือนก่อน +6

    Sir super talk very good explanation

  • @vinosumith6769
    @vinosumith6769 3 หลายเดือนก่อน +4

    Fabulous speech....real Indian voice 🎉

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 3 หลายเดือนก่อน +2

    இந்தியா மதச் சார்பில்லாநாடு
    140கோடி இந்தியர்களில் இந்து இஸ்லாமியம் சீக்கியம் கிறித்துவம் பௌத்தம் சமணம் சைவம்இன்னும் பலமதங்களையும் பலசமூகமக்களையும் பலதரப்பட்ட கலாச்சாரம் உணவுப்பழக்க வழக்கம் பலவிதமான ஆடைகள்பலதரப் பட்ட மொழிகள் இவற்றைக் கொண்டது இந்தியநாடு
    இந்துத்வா3%பேர் உள்ளனர்
    அவர்கள் இந்துத்வா
    97%மக்கள் இந்தியர்கள். பிராமணர்கள் இந்துத்வாக்கள். வர்ணாசிரம தர்மம் அதன்கோட்பாடு. அது மனிதசமூகத்தை அழிக்கக்கூடியது.

  • @S_E_T1081
    @S_E_T1081 3 หลายเดือนก่อน +1

    சங்கிகள் பின்புறம் எரிச்சல் அதிகம்போல தெரிகிறது ஒரே அலரல்😅😅😅

  • @madurai62
    @madurai62 3 หลายเดือนก่อน +5

    Rahul Gentle Decent man🌹🌹🌹

  • @bhaskarc122
    @bhaskarc122 3 หลายเดือนก่อน +2

    Pray for future PM. Prince Rahul Gandhi. God bless King Rahul Gandhi, Priyanka Gandhi and family

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 3 หลายเดือนก่อน +3

    இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் நல்ல தலைவர் ராகுல் காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்காத மக்கள் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்து விட்டார்கள் மோடி பிரதமர் ஆனதால் ஒரே மதம் ஒரே ஜாதி என்று கலவரம் ஒன்றே நடந்து கொண்டிருக்கிறது😢😢😢

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 3 หลายเดือนก่อน +1

    Om siva siva rudhathandavam supar rahgul gandhi supar lidar may india rahgu gandhi vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️

  • @GG-fm1xr
    @GG-fm1xr 3 หลายเดือนก่อน +3

    Voice of Indian Mr. Rahul. Keep it up.

  • @m2ksakthi
    @m2ksakthi 3 หลายเดือนก่อน +6

    Wow

  • @ishra4all910
    @ishra4all910 3 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு Rahul வாழ்த்துக்கள்👍👍👍

  • @dr.a.mohamedali1547
    @dr.a.mohamedali1547 3 หลายเดือนก่อน +4

    It has to be translated in Tamil and Should be broadcast in Tamil TV

  • @GowthamSubramani-p5m
    @GowthamSubramani-p5m 3 หลายเดือนก่อน +2

    வந்துவிட்டான் இந்தியாவின் மகன் ராகுல்

  • @jammils646
    @jammils646 3 หลายเดือนก่อน +2

    Kayam patta singathin mooochu karjanai vida bayangarama irukum....... Dei bjp Rahul kayam patta singam daaaa

  • @nakeerank4904
    @nakeerank4904 3 หลายเดือนก่อน +2

    Rahul's best speech in the Parliament. Ruling party members including the PM,HM,DM, etc had to interfere frequently . Rahul's strature as a fearless fighter has emerged. Opposition voice is heard loudly and clearly in the Parliament.🌹👍

  • @indianmakkal2411
    @indianmakkal2411 3 หลายเดือนก่อน +2

    மக்கள் தலைவர் ராகுல் காந்தியின் தரமான சம்பவம் மோடியின் அலறல் கதறல் சத்தம் 👌😂😂

  • @cletussebastian7371
    @cletussebastian7371 3 หลายเดือนก่อน +4

    Mr Rahul saying about truth always

  • @ragunathan3629
    @ragunathan3629 3 หลายเดือนก่อน +4

    Ragul gandhiji🙏🙏🙏🎉🎉🎉👑👑👑🇮🇳🇮🇳🇮🇳👏👏👏

  • @prabhakarpadmanaban8800
    @prabhakarpadmanaban8800 3 หลายเดือนก่อน +5

    இது அடி.

  • @edwinwin3800
    @edwinwin3800 3 หลายเดือนก่อน +3

    Wow Rahul ji Fentastc power speech kipt up Rahul ji jaiind

  • @selvaperia8512
    @selvaperia8512 3 หลายเดือนก่อน +3

    ராகுலின் பேச்சு சனநாயகத்தின் குரல். நீதியின் குரல். ஓங்கி ஒலித்திருக்கியாது, 👏👏👏👏👏👏💪💪💪💪

  • @PandeeswariPandeeswari-rc3cn
    @PandeeswariPandeeswari-rc3cn 3 หลายเดือนก่อน +3

    அருமையான தெளிவான கேள்விகள்..சகோதரர் ராகுல் அவர்களுக்கு நன்றி.. 🙏🙏🙏🙏🙏 இனியாவது நல்லது நடக்கும்.

  • @jeyapauldhas6675
    @jeyapauldhas6675 3 หลายเดือนก่อน +4

    Fantastic speech

  • @punniyamurthyanbalagan6934
    @punniyamurthyanbalagan6934 3 หลายเดือนก่อน +6

    செம செம, போடு அப்படி வாழ்க, சிங்கம் கர்ஜனை 👌👌👌👌👌

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டின் செல்ல பிள்ளை ராகுல் காந்தி. திராவிட பேச்சு துள்ளி வரும் வேல் வீச்சு YOU NEVER EVER மாதிரி. பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராளுமன்ற உரை ஞாபகம் வருகிறது. இது ஒவ்வொரு இந்திய குடிமகனின் குரல்.

  • @stanlykumar2638
    @stanlykumar2638 3 หลายเดือนก่อน +5

    Super rahul ji

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 3 หลายเดือนก่อน +4

    Ragul is.tiger lion of india

  • @1951958silvan
    @1951958silvan 3 หลายเดือนก่อน +4

    Speaker reason and go out sangi you are worst

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 3 หลายเดือนก่อน +5

    Excellent speech

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 3 หลายเดือนก่อน +1

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காதது நல்லது ராகுல் 🔥🔥🔥🔥

  • @siddarth19
    @siddarth19 3 หลายเดือนก่อน +6

    உத்தமசிங்-உங்களுக்கு பப்பு. எங்களுக்கு மோடிக்கு வைக்கும் ஆப்பு.

  • @nakeerank4904
    @nakeerank4904 3 หลายเดือนก่อน +1

    Abhaya Mudra.
    Ahimsa - no Himsa.
    Daro math- Darna nahi .
    Rahul's new Avathar.
    What a speech!! Roaring.🌹👍

  • @srichandra2396
    @srichandra2396 2 หลายเดือนก่อน +1

    1 The Ragulji speech in LS is constructive /appreciative
    2..He has courage/stamina to correct BJP/PM in the interest of the nation.
    3.The OPP is being revived .Renaissance time for opp

  • @rajamanickam7435
    @rajamanickam7435 3 หลายเดือนก่อน +1

    வச்சு செய்றதுன்னா ....
    இது தான் என்று செயலில் காட்டிய ராகுல் காந்தி 😊😊😊😊😊