நண்பர்கள் செய்த பயங்கரம் | Shibli Sadiq Hridoy Case Tamil | His Friends Ate Him | Saravanan Decodes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 796

  • @SaravananDecodes
    @SaravananDecodes  ปีที่แล้ว +101

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    Get 50% Discount Price .
    Source & Reference - bit.ly/shiblicasebangladesh

    • @Praveenmahi578
      @Praveenmahi578 ปีที่แล้ว +8

      Hi anna my name kalai nenga podora video Ellam help fullla iruku 😊

    • @jeyak663
      @jeyak663 ปีที่แล้ว +2

      Na..eppovum Unga Video Va pakka Irukka Matten Anna...😍😍Naga Eppovum ungaluku support pannuvom..Anna😇Love You Anna❤❤

    • @ManjunathanRavi-i4q
      @ManjunathanRavi-i4q ปีที่แล้ว +2

      Puneet Rajkumar video pouk anna plz

    • @ManjunathanRavi-i4q
      @ManjunathanRavi-i4q ปีที่แล้ว +2

      Puneet Rajkumar video pouk anna plz

    • @Rajaaaaaas
      @Rajaaaaaas ปีที่แล้ว +2

      அவ்வளவு தப்பு பண்ணுவன் எப்படி சரவணன் ப்ரோ பரலோகத்திற்கு போவான்?

  • @abdulazees9885
    @abdulazees9885 ปีที่แล้ว +510

    வரலாற்றில் இடம்பெற வேண்டிய மிக பொருத்தமான தண்டனை மக்களால் வழங்கப்பட்டுள்ளது. குற்றங்களால் சூழப்பட்ட இன்றைய நவீன உலகிற்கு இவர்களே சிறந்த எடுத்துக்காட்டு

  • @malarvilia3404
    @malarvilia3404 ปีที่แล้ว +147

    ஆண்டவனே நேர்மையான ஒருவருக்கு இப்படி கொடூரம் நடந்ததை நினைத்தால் மனசே கலங்குகிறது. என்னை பொருத்தவரை மக்கள் கொடுத்த தண்டனை மிகச் சரியானதே. 😢😢பெற்றோர்களை நினைத்தால் தான் மிக மிக வேதனையாக இருக்கிறது. ஆண்டவன் அவர்களுக்கு மன ஆறுதலைத தர வேண்டும்🙏

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 ปีที่แล้ว +234

    தண்டனை கடுமையாக்கப்பட்டால் மட்டுமே தவறுகள் குறையும் அதிலும் மக்களே நேரடியாக களத்தில் இறங்கி தவறு செய்தவருக்கு தண்டனை கொடுத்ததில் தவறில்லை🎉

  • @indhu5227
    @indhu5227 ปีที่แล้ว +168

    அந்த மக்கள் கொடுத்த தண்டனை சரிதான் .. ஒருத்தன மட்டும் பரலோகம் அனுப்பிட்டாங்க அத்தனை பேரையும் அனுப்பிருந்தா ரெம்ப சந்தோசமா இருந்திருக்கும்

    • @skarul5106
      @skarul5106 ปีที่แล้ว +7

      Yes.. 🔥🔥

    • @AarifSadam
      @AarifSadam 7 หลายเดือนก่อน

      Oopooo9😊​@@skarul5106

  • @mangosushii_.
    @mangosushii_. ปีที่แล้ว +172

    Felt really sad for the boy. He was an honest and well educated child. 😢

  • @SELVIBUBBLEVLOGS
    @SELVIBUBBLEVLOGS ปีที่แล้ว +163

    They are not friends, they are devils😫💔

  • @KarthikaSubramanian-vf4gx
    @KarthikaSubramanian-vf4gx ปีที่แล้ว +295

    மக்கள் கொடுத்த தண்டனை சரி தான் அண்ணா..மற்ற ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்...🙏🏻🙏🏻🙏🏻

  • @gamingtamilprofessor9499
    @gamingtamilprofessor9499 ปีที่แล้ว +137

    நல்லவனா இருக்கிறது தப்பில்லை அண்ணா , எல்லோரையும் நம்புற அளவுக்கு ரொம்ப நல்லவனா இருக்கிறது தான் ரொம்ம்ம்ம்பத் தப்பு....

  • @manojprabakaran3976
    @manojprabakaran3976 ปีที่แล้ว +35

    நேர்மையாகவும், நல்லவனாகவும் இருக்க விரும்பினால் தற்காத்து கொள்ள சற்று வல்லவனாகவும் இருக்க வேண்டும்

    • @farshadmohammed8119
      @farshadmohammed8119 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @mohamedfazmi7664
      @mohamedfazmi7664 7 หลายเดือนก่อน +1

      Yes bro, u r correct. Nama nammalayum pathuhathu kollanum, mathavangalayum pathuhakanum

  • @AksanRasheed-yg4kt
    @AksanRasheed-yg4kt ปีที่แล้ว +17

    உலகின் மிக கொடூரமான உயிரினங்கள் சில மனிதர்கள் மட்டுமே அண்ணா.. அவர்களை பொதுமக்கள் தண்டிப் பதில் பிரச்சினை இல்லை....video superb💖💖💖

  • @anithasambathanithasambath3232
    @anithasambathanithasambath3232 ปีที่แล้ว +81

    மக்கள் செய்தது ரொம்ப சரியான ஒன்று தவறுகள் செய்யாமலே பல உயிர்கள் தண்டிக்கப் படுகிறார்கள் சட்டங்கள் கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும் சரவணன் அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோக்கள் அருமையான கருத்துடனும் விழிப்புணர்வுடணும் இருக்கிறது நன்றி அண்ணா

  • @banumathi8642
    @banumathi8642 ปีที่แล้ว +43

    நல்லவர்கலுக்கு காலம் இல்லை என்று சொல்வது உண்மை தான்.. இந்த உலகத்துல ரொம்ப நல்லவங்கலாவும் இருக்கு கூடாது..😮😮😢😢😢

    • @jessiejessie6114
      @jessiejessie6114 ปีที่แล้ว +3

      Unmaitha pa Nama nalavagala eruthalum sari ketavagala eruthalum sari prechanai vanthetetha erukuM 😢😢😢

  • @vijayvijaykumar598
    @vijayvijaykumar598 ปีที่แล้ว +16

    Naan konjam naalaaga thaan unga video s paarkka start pannune Anna ,ungada voice superb ellaa case ayum thrilling ah soldringa keep it up!. I am in Sri Lanka.

  • @SaranyaMohamed
    @SaranyaMohamed ปีที่แล้ว +7

    Hii anna ungaloda ella videos um na pathurukken,, na amma rendu perum tha unga videos pappom,, last one week ah enakku odanbu sari illathanala sariya videos pakkala,, yesterday ni8 tha 3 videos onna orey time la paththom,, appo tha VACHATHI CASE pathi Paththom VACHATHI la irunthu 20 to 25 KM kulla tha enga amma veedu,, that time enga amma 9 th std padichittu irunthangalam,, school poga romba bayappaduvom parents tha koottittu poi school la vittuttu evn vanthu pickup pannittu povanga,, 5.30 to 6 kulla ellarum veedu lock pannittu lights ellam off pannittu ellarum onna tha okkanthu iruppon ,, enga appa ( enga ammavoda appa) near by vetla irukkabmatra aangal ellarum kambu thaadi yoda veliya pathugappu ku ni8 ellam thongama rounds la iruppanga ,, antha time la school koda 3 mani athukku munnadiyee vitruvanga nu sonnanga ,,, normal ah matra videos pakkum bothu ohh avanga evlo kashta patruppanga nu yosippom but,, ithu enga amma va romba suffer panniduchu,, intha problem nala tha enga amma veedu veera oorukku kudi vanthuttangalam bro,, and intha case kekkum bothu en odambellam nadungiruchu becoz antha time la anytime rodeside la police off duty la rounds la iruppangalam ect. ect I got very very scared uffff 😮😮😢😢

  • @sanjaysudha9784
    @sanjaysudha9784 ปีที่แล้ว +151

    மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு அந்த ஊர் மக்களுக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹😰😰😰

  • @sivagamiamirthalingam3882
    @sivagamiamirthalingam3882 ปีที่แล้ว +42

    நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்ததர்காக நன்பர்பளே அவரை கொன்றது வேதனை அளிக்கிறது

  • @Aishu3113
    @Aishu3113 ปีที่แล้ว +8

    வணக்கம் சரவணன் அண்ணா.. உங்களுடைய அனைத்து தகவல்களும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் இந்த உலகில் யார் எப்போது எப்படி மாறுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு பெண்ணாக கூறுகிறேன் உங்களுடைய காணொளி பார்த்த பிறகு அனைவரிடமும் முன் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்று நான் புரிந்து கொண்டேன். நன்றி அண்ணா. இந்த உலகில் நடக்கும் சில விஷயங்கள் பெண் ஆக பிறந்ததற்கு சில சமயம் பயமாக உள்ளது. உங்கள் காணொளி எனக்கு தைரியமும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வமும் ஈடுபாடும் அதிகமாகி விட்டது.. நான் தெரிந்து கொண்டால் இதை இன்னும் சில குழந்தகளுக்கு என்னால் கொண்டு சேர்க்க முடியும்.. நன்றி அண்ணா ❤

  • @KannaView
    @KannaView ปีที่แล้ว +6

    கண்டிப்பாக உங்கள் அத்தனை videos களையும் பார்தேன். நீங்கள் என்னுடைய ரோல்model ஆகிவிட்டீர்கள். தலைவா நீங்கள் வேறை லெவல். Saravanan Decode வெகுவிரைவில் 10 M பெற மனதார வாழ்த்துகிறேன்.
    Regards
    கோ.கண்ணதாஷ் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து

  • @ameenudeen62
    @ameenudeen62 ปีที่แล้ว +16

    நேர்மைக்கு கிடைத்த பரிசு இந்த மாதிரி ஆட்கள் உள்ள வரை மனித நேயம் ஒரு இருட்டு அறையாக தான் இருக்கும் அண்ணா 😢😢

  • @sonitham7636
    @sonitham7636 ปีที่แล้ว +10

    😊Neenga sollara yella storyum nama nerla pakka mariye irukku.. Ethu unganala mattum tha mudium Anna😊

  • @gayu-shines
    @gayu-shines ปีที่แล้ว +6

    Saturday nyt.... உங்க வீடியோ பாத்த தான்.... Next sunday fullfill ஆகும்.....

  • @NitharshanaShana-he3td
    @NitharshanaShana-he3td ปีที่แล้ว +6

    Hi அண்ணா, I'm from யாழ்ப்பாணம். I'm Nitharshana Rajanikanth. Your biggest fan from long time.

  • @anbusiva2610
    @anbusiva2610 ปีที่แล้ว +11

    Nallavana irukkathu thappu illa bro but romba nallavana iruntha kashtam bro puriyum nu ninakkuren rest in peace shibli😢

  • @Bharathik2611-pc8fv
    @Bharathik2611-pc8fv ปีที่แล้ว +21

    Hiiii Saravanan Anna unga videos kaga dhan waitting ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhivyashruthi9786
    @dhivyashruthi9786 ปีที่แล้ว +45

    We should stop using the term friends and start normalising words like colleagues, subordinates, teammates, coworkers.. we can't trust everyone and accept them as friends... From my experience and understanding from this incident..

    • @santhoshv3028
      @santhoshv3028 ปีที่แล้ว +2

      Our culture is like that. You are talking about western terms. In India or any asian countries mostly they call strangers also with relation term. Akka, Amma, thatha, friend, Patti eppude than stranger a kuda age vachu kuppuduvom. Western people mindset la namma nammala mathikira mudiyathu.

    • @ranjithr3698
      @ranjithr3698 11 หลายเดือนก่อน +1

      We cannot even trust children's or wifes

  • @udhayanudhayan5587
    @udhayanudhayan5587 ปีที่แล้ว +7

    Hi saravanan bro....ungaloda voice amazing... I'm a big fan of u...shibiliya eppadi avanga sagatchangalo ade madiri avangalayum sagadikkanum appo thaan ellarukkm oru bayam varum....

  • @raamkeymusic3999
    @raamkeymusic3999 ปีที่แล้ว +9

    நானும் நேர்மையாக வேலை பார்த்துட்டு இருக்கேன்,ஆனாலும் இந்த மாதிரி சூழ்நிலையில் தெளிவாக இருந்தாலும்அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பது தான் உண்மை

  • @shiyamtechnology617
    @shiyamtechnology617 ปีที่แล้ว +5

    Anna indha bgm ketta bayama iruku 😢please change panuvingala 😢

  • @soumyaramu2027
    @soumyaramu2027 ปีที่แล้ว +34

    Hi anna.. I am fan of SD investigation.. According to this case being good is not bad thing but trusting everyone blindly is not good.. Shibili had bad experiences with his friends few days before he should be care full and should not have gone with those people... He trusted them and lost his life..
    Seeing all ur videos I have become more stronger and I teach my kids to be also attentive and strong.. Thanks a lot Anna

  • @umarani3217
    @umarani3217 ปีที่แล้ว +9

    நேர்மை என்பது கடமை அல்ல அது *கட்டாயம்* என்றாகும் போது குற்றங்கள் தானாக குறையும்...கடமையை கட்டாயமாக்க அனைவரும் சாட்டையை கையில் எடுக்க வேண்டும் ...தேவைக்கேற்ப சாட்டையை சுழற்ற அறிவு பெற்றிருப்பது அதை விட சிறந்தது....இந்த சம்பவத்தில் மக்கள் மூலம் அந்த கடவுள் செய்ததே சரி...

  • @COLOURTRADINGHACK12
    @COLOURTRADINGHACK12 10 หลายเดือนก่อน +2

    Superb...Nallavana irukiradhu ippo irukura time la work out agadhu

  • @mohamedsaseen400
    @mohamedsaseen400 ปีที่แล้ว +25

    எவ்வளவு கொடூரமான செயல்..
    மக்கள் கொடுத்த தண்டனை சரி தான்.. இதுபோல உடனுக்குடன் கிடைக்கும் தண்டனைகள் தான் குற்றம் செய்ய நினைப்பவர்களை யோசிக்க வைக்கும்..

  • @AB_bayith48
    @AB_bayith48 ปีที่แล้ว +31

    A man with ZERO Haters ❤🥰😊😊🫡🫡🫡🫡

  • @AshokAmm
    @AshokAmm ปีที่แล้ว +20

    Dr Ashok Kumar from Nigeria. A big fan of Saravanan.❤

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 ปีที่แล้ว +10

    Really a very sad story but the punishment given to Umangshing Marma is correct only..Very good explanation Saravanan bro....Nandri bro...

  • @deepikaranjan169
    @deepikaranjan169 ปีที่แล้ว +13

    Sometimes presence of mind is important than being honest...shibili could have informed the manager secretly and not in front of those ppl..if again they repeated shibili could have warned them not to repeat again...and parents should have immediately reported it to the police.....one who is very honest alone cannot survive in this world...in this world ,a person should be wise with honest.... seriously feeling sryy for such a honest independent responsible man who is no more 😢😢...

  • @VjFouzy
    @VjFouzy ปีที่แล้ว +6

    Indha ulakathile vaazhrathukke bayama irukku😢.. Thanks anna indha mathiri case podrathku.. People mind set apidiyellam irikarunnu theriyuthu ipo🥲... Don't trust anyone 😭

  • @senthilloghes
    @senthilloghes ปีที่แล้ว +6

    It's truly correct இந்த உலகத்தில் நல்லவருக்கு வாழ காலமில்லை

  • @ravitamil3529
    @ravitamil3529 11 หลายเดือนก่อน +3

    Yes bro rompa nalla vana iruthal life rompa kastamgalai parkka vendiyatha iruku😢😢namala sutthi irukura friends poramai pattu asigam paduthi kattavana mathirag illa na namala kevalama ve pakurag 😢😢

  • @gowsiavles143
    @gowsiavles143 ปีที่แล้ว +8

    Your way of explaining is good sir... congratulations 💌

  • @banupriya-ty2st
    @banupriya-ty2st 10 หลายเดือนก่อน +2

    Anna neenga poduratha paakkum pothu romba bayama iruku but your job is good all the best anna

  • @sivasankarisivasankari4549
    @sivasankarisivasankari4549 10 หลายเดือนก่อน +2

    Onga video yellame romba thrilling bro thank u

  • @MrAzar-ny8qr
    @MrAzar-ny8qr ปีที่แล้ว +2

    Telegram la last photos ethum illaye bro plzz telegram la update pannunga bro😢

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg 11 หลายเดือนก่อน +2

    சார் நீங்க போடுகிற வீடியோஸ் எல்லாம் சூப்பர் சார் நான் எல்லா வீடியோஸ் பார்ப்பேன் நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சரவணன் சார்🎉🎉

  • @sonygokulkrishnan7506
    @sonygokulkrishnan7506 11 หลายเดือนก่อน +3

    அருமையான எடிட்டிங் வாழ்த்துக்கள் ❤🎉

  • @ungaliloruvan1999
    @ungaliloruvan1999 ปีที่แล้ว +3

    Hi Anna Unga Vediosellam Eppome Pakkaren. I am Always your Big Fan. Idhe Mari Niraiya Case Vedio Podunga Anna. Apdiye Actor Surya nadicha Ratha Sarithiram Padathoda real incident pathina case a vediova Podunga Anna. I'm expecting this from you Anna. Umang chin Varmavuku idhu sariyana dhandana dhan Anna. Ivanellam Vazhave Thagudhiyanavan illa. Irandha Paiyan Pavam.😢😢 Avan Amma Appa Nilamaiya Ninacha dhan Kashtama iruku.😢😢 Indha Mari Ini yarukum Nadaka Koodadhu Anna.😢😢Nallavanga Ennaikum Saga Koodadhu Anna.💯💯 Always keep rocking Anna. Love you So Much. 😇😇❤❤👏👏💯💯

  • @MAHIMIDAS
    @MAHIMIDAS ปีที่แล้ว +2

    ப்ரோ இந்த வீடியோ ஆல்ரெடி ரெண்டு வாரமா பார்த்துட்டு இருந்த எனக்கு ரொம்ப டிஸ்டர்பன்ஸாஇருந்தது

  • @Susmithar-ul7so
    @Susmithar-ul7so ปีที่แล้ว +6

    அந்த பையன் நேர்மையா இருந்து இருக்கான்
    ஊர் மக்கள் செய்ததுதான் மிகவும் சரியான தண்டனை
    அந்த தம்பியோட அம்மா அப்பா தான் பாவம் 🥺🥺
    நல்லதுக்கு காலம் இல்லை (ஒரு சில மிருகங்களினால்) .........

  • @NandhaKumar-xi7xo
    @NandhaKumar-xi7xo ปีที่แล้ว +13

    Finally thanks for telling the full story in 1 video Instead of 2 videos for more money

    • @deepg0830
      @deepg0830 ปีที่แล้ว +1

      Exactly! So annoying when he keeps making 2 videos for something that can be easily done with just 1

  • @wintersoulture6268
    @wintersoulture6268 ปีที่แล้ว +4

    1:27 kii Anna agust 28 my Birthday 😢😢I am Very sad This News . Thank for the information Bro Neenga decode pannama iruntha enakku therinjirukkathu Anna I am so very very saddd 😢😢😢Today I am waiting for your Vedio But Vedio is very sad ini en Birthday Vantha inthe incident thaan Naabagam varum😭😭😭

  • @Rஆதிரா
    @Rஆதிரா ปีที่แล้ว

    பதிவு சூப்பர்
    நன்றி 🙏

  • @rolexrishanthrolexrishanth1722
    @rolexrishanthrolexrishanth1722 ปีที่แล้ว +10

    எனக்கு மிகவும் பிடித்த
    யூ
    டியுபர் நீங்கள் தான் சரவணன்.... வாழ்த்துக்கள்.... நீங்கள் சொல்லும் ... உண்மை தன்மை வேறு தளங்களில் இல்லை... நீங்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைய எங்கள் வாழ்த்துக்கள்.. நன்றி ❤

  • @swathishreesenthamizh1300
    @swathishreesenthamizh1300 ปีที่แล้ว +20

    இந்த தண்டனை குறைவே.. அவர்கள் செய்தது போல இவனையும் துண்டித்து இருக்க வேண்டும். ஒரே மகனை இழந்த பெற்றோரின் நிலையை நினைத்தால் மனம் வலிக்கிறது.

  • @nagalaksmiganeshamoorthy6831
    @nagalaksmiganeshamoorthy6831 ปีที่แล้ว +1

    hey semma pa.. etha aalavukku people avanukaga yerangi senjurukagana super..... sariyana thandanai

  • @ajithm8720
    @ajithm8720 ปีที่แล้ว +2

    கேஸ் போட்டு கோர்ட்கு கூடிடு போன கூட இந்த மாரி தண்டன கெடைகாது, சிறந்த ஊர் மக்கள்🙏,அந்த பையன் ஆத்மா சாந்தி அடைய கடவுள் இடம் வேண்டு கிரென்,🙏😢, மாடிபோம்நு தேரிஞ்ஜும் அவங்க எப்படி இந்த மாரி பண்றnga 😢, சரவணன் அண்ணா மேலும் வீடியோ நல்ல பண்ண வாழ்துகள்🙏

  • @tamile6652
    @tamile6652 ปีที่แล้ว +3

    Ivlo neram. Epo video poduviganu wait panna anna thank you so much....keep rocking anna❤

  • @thilakanugragamthilakanugr2143
    @thilakanugragamthilakanugr2143 9 หลายเดือนก่อน +2

    Anna en peru juli ennaku ege 14 na unga video's naraya paathuruke sollapomumna unga video's paathakapparam tha matthavanga kitta eppidi nadandhukanum veliya pona evalo safa itukanumnu. Therinjuthu innum neraya per entha pru care seriousnus ethume kanndukaama irrukaanga avagalum intha maari video's paakanum olagathula ennanna visayam eppidi eppidi ellam nadakudhunu therijukanum neega sollura ovvoru chinna visayamum oru naala eduthukaattudhal evvalo safe irukanumnu naala puridhu thanks for information anna ❤❤❤

  • @Seema-c6l
    @Seema-c6l ปีที่แล้ว +5

    Selfish world bro😮 Wanaka parents oda nellam 😔romba kastama iruku😢😢

  • @biggod143
    @biggod143 11 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள் நற்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்
    விழுப்புரம் நவீனா என்ற சிறுமி கற்பழித்து கொல்லபட்டாள் .இதை பதிவிடுங்கள் அண்ணா

  • @stormbreaker1643
    @stormbreaker1643 ปีที่แล้ว +2

    Unga case lam naa daily paapenaa, indha case enna romba disturb pannuthu,nallavanaa irukarthu thappunu eduthukartha,illa humanitye illaama irukanu intha ulagam sollitharudhaanu theriyala,naa Ippo school life mudikaporen,aduthu en college life eppadi irukumnu theriyala,Ella friend ayum nambakoodaathu indha video muulamaa therinzikuten,😢kastamaa iruku naa,ippadiyum nadakuthunu .Unga videos telegram vanthonaye paathuduven,neenga podra caselam paathu ippadiyum nadakuthunu therijipen,eg : potato 🥔 case, romba thanks,keep do it naa.

  • @MaimoonJariya-ux4qc
    @MaimoonJariya-ux4qc 11 หลายเดือนก่อน +3

    மக்கள் கொடுத்த தண்டனை சரியான தண்டனை நானா இருந்தா கூட இதைதான்் செஞ்சிருப்பேன்

  • @mangosushii_.
    @mangosushii_. ปีที่แล้ว +5

    Watching all of your videos from Singapore 😊❤ Your narration is too good my friend 😊

  • @Kanimozhi977
    @Kanimozhi977 11 หลายเดือนก่อน +2

    எந்த வயதில் இருந்தாலும் நிதானமா இருக்கவேண்டும் சிறு தவறு செய்பவன் எப்போது வேண்டுமானலும் பெரிய தவறும் செய்யலாம் புத்திசாலியாக நம்முடைய பாதுகாப்பையும் மனதில் வைத்தே நடந்துகொள்வது நல்லது

  • @prakashkumar-jd8ey
    @prakashkumar-jd8ey 6 หลายเดือนก่อน +1

    இன்றைய காலகட்டத்தில் சுயநலமாக இருப்பது எவ்ளோவோ மேல். எல்லாருக்கும் நல்லவனா இருந்தா இதான் நடக்கும்

  • @Kasthurikasthu29
    @Kasthurikasthu29 ปีที่แล้ว +3

    Hii Anna
    I am from srilanka big fan for you
    My 1 st comment
    1 வருடமாக உங்களுடைய வீடியோக்களைதவறாமல்பார்ப்பேன் உங்களுடைய வீடியோக்களை பார்ப்பதற்காக காத்து இருப்பேன்
    என் வாழ்நாளில் ஒருமுறையாவது உங்களை நான் நேரில் பார்க்க வேண்டும்
    நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமை ஒரு பெண் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்றும் யார்யாரை நம்ப வேண்டும் என்றும் கற்றுக் கொள்கின்றேன் நான்மனது உடைந்து இருக்கும் நேரத்தில்
    உங்களுடைய வீடியோக்கள் எனக்கு ஒரு தைரியத்தை தரும்

  • @gowsiavles143
    @gowsiavles143 ปีที่แล้ว +4

    First I have interested to join in forensic but I can't ...Now I have decided to join my master degree in forensic department

  • @peterramesh7296
    @peterramesh7296 ปีที่แล้ว +3

    மிக்க சரியான தண்டனை... மக்களால் 👌👌👌👌கொடுடுக்கப்பட்டது...

  • @nivinithi2196
    @nivinithi2196 ปีที่แล้ว +9

    bro na unga videos la 3 years ah pakkuren , life la romba changes koduththathu unga videos than , useful for all women's, but I really feel about u because important illatha yevlo youtube channel kku awards and recognition panraga.. so sad 😢 anyway great think getting later la so best one comeing soon bro🎉👍

  • @shahidmuhammed5586
    @shahidmuhammed5586 ปีที่แล้ว +4

    Bro neenga soldr case narrate pandra veedam vera level indha mathiri neraya case pathi therinchukanum nu asai irukku 2010 shahid azmi case famous lawer avara murder panna case investigation panni podunga bro..

  • @sharanyasha5335
    @sharanyasha5335 ปีที่แล้ว +8

    Saravanan Anna give me one heart ❤
    Ur top fan from bangalore
    Sending u lots of hugs an love❤
    Keep rocking as always🎉

  • @greencore8171
    @greencore8171 11 หลายเดือนก่อน +1

    nice Ai generated images bro...

  • @VigneshT53
    @VigneshT53 ปีที่แล้ว +2

    Bro ellame sad incident ah iruku.. edhachum positive incident case iruntha video podunga

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt ปีที่แล้ว +37

    கண்டிப்பா brother இந்த பயங்கரமான உலகத்துல நாம் நம்ம குடும்பம், நம்ம குழந்தைகள், நம்ம வேலைனு சுயநலமாய் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் 🙏 அந்த பையனை ( cibily )பார்க்கும்போது மனது உடைந்து தான் போகிறது 😭😭😭

  • @the__nihhal
    @the__nihhal ปีที่แล้ว +3

    Bro naanum next year part time jobs poganumnu irunthe aana intha video pathu ennaku....help pannigha THANKYOU BRO❤❤💯

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 ปีที่แล้ว +4

    அன்புள்ள சரவணன் அண்ணா !!! Plzzzz decode 1983 Srilankan Buisness Man உபாலி Missing case and Again decode *"Keddy Cabin Mystery"* 1981 with the update 2023..... Plzzzz Bro

  • @offlinegaming2646
    @offlinegaming2646 ปีที่แล้ว +6

    Bro veerappan pathi full history video make pani podunga bro

  • @MahalakshmiS-cq9hl
    @MahalakshmiS-cq9hl ปีที่แล้ว +1

    Hii anna daily unga video ku wait panra person la naanum than..... thank u.....

  • @maharajanmaharajan6904
    @maharajanmaharajan6904 ปีที่แล้ว +6

    Dhanushkody cyclone 1964 pathi vedieo podunga bro.

  • @itsmesasi878
    @itsmesasi878 ปีที่แล้ว +2

    இப்படியான நடத்தைகளை பார்க்கும் போது நாம் பூமியில் இல்லை வேறு கொடுரமான உயிரினங்கள் வாழும் உலகத்துல இருப்பதாக உணர்கின்றேன்

  • @MangalComputerServices-d2r
    @MangalComputerServices-d2r ปีที่แล้ว +3

    Ohhh my god..in 2 min soo many messages 😮

  • @RiskaRasik1999
    @RiskaRasik1999 11 หลายเดือนก่อน +2

    16:10 இத நீங்க சொல்றதுக்கு முன்னாலேயே நான் யோசிச்சேன். அவர் நல்லவரா இருக்கிற அப்ப எதுக்கு அவருக்கு இப்படி ஒரு death வரணும். அப்போ நல்லதா இருந்தா நல்லவங்களா இருந்தா எல்லாருக்கும் இப்படித்தானா!!!
    இத பாக்கும் போது இப்படி பல கேள்வி எனக்குள் ஓடிக்கொண்டிருந்துச்சு மேலே வானத்தை பார்த்து இதை நான் கேட்டேன்.
    அப்போ கெட்டவங்களா வாழ்றவங்க மட்டும் நல்லவங்களா சமூகத்துக்கு வெளிப்படையா தெரிவாங்க ஆனா நல்லெண்ணங்களோடும் நல்ல குணத்தோடு இருக்கிறவங்க சமூகத்துக்கு கெட்ட வங்கலா காட்டப்படுவது ஏன்???
    இறந்ததற்குப் பிறகு இறைவனிடத்தில் இதற்கான பதில் கிடைத்தாலும் இந்த உலகத்தில் இதற்கான பதில் கிடைக்குமா கிடைக்காதா என்று எனக்கு தெரியவில்லை.
    இதுக்கு தான் ஆன்சர் எனக்கு இன்னும் கிடைக்கல 😪

  • @AlwaysHappy-m3t
    @AlwaysHappy-m3t ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க எப்படி உண்மையா நடந்தத அழகா narrate பண்ணி சொல்றீங்களோ அதே மாதிரி horrer and thriller movie எல்லாம் other languages ல இருக்குறத படத்தை review மாதிரி சொல்லுங்களேன் அண்ணா....நல்லாருக்கும்

  • @Rameza-d9k
    @Rameza-d9k ปีที่แล้ว +1

    Thank you saravànan thambi
    Makkal koduththeeruppu sarethaan
    Matrvarukalukkum athey thandanai tharavendum
    Pavam antha kulanthai
    Very sad that parentsa

  • @Nezuko5646
    @Nezuko5646 ปีที่แล้ว +1

    Thanks bro ungalala enaku law padika asai vanthutu

  • @gowsiavles143
    @gowsiavles143 ปีที่แล้ว +55

    1.Whether the case is solved or not...How the police suddenly suspect that they were the murderers
    2.They didn't investigate their parents in the correct manner the parent has to immediately file the case when their son was missing
    3.May be if they file the case first they can rescue their son from this incident

    • @ezhilmurugan.s1880
      @ezhilmurugan.s1880 ปีที่แล้ว +6

      Ama bro epdi police ivangala kandupudichanga?🤨

    • @deepg0830
      @deepg0830 ปีที่แล้ว +2

      They had killed him the same night after taking him.. so even if police complaint was filed, he wouldn't have been saved

    • @gowsiavles143
      @gowsiavles143 ปีที่แล้ว

      @@deepg0830 we can't predict the statement they might have been killed on next day toooo.while they were asking money the boy was alive.

    • @gowsiavles143
      @gowsiavles143 ปีที่แล้ว +1

      First we have to register the case it is the first methodology of investigation in any case

    • @deepg0830
      @deepg0830 ปีที่แล้ว +3

      @@gowsiavles143 when a parent is told that their child will be killed if they go to the police, I don't think they will still take the risk & simply go register the complaint

  • @akhilaedwin8558
    @akhilaedwin8558 ปีที่แล้ว +4

    My favourite TH-cam channel ever❤

  • @cuteii12587
    @cuteii12587 ปีที่แล้ว +3

    Any srilankan 🇱🇰🇱🇰🇱🇰

  • @veeramani1456
    @veeramani1456 ปีที่แล้ว +1

    Selam sri mathi case video podunga bro

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோ....... எனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும்..... உங்கள் காணொளி தவற விட மாட்டேன்.... கண்டிப்பாக பார்க்க... பார்த்து விடுவேன்..... மக்கள் கொடுத்த ..... தண்டனை... மிகவும் சரியானது.........தவறு செய்பவர்களுக்கு...... தண்டனை..... மிகவும் கடுமையாக...இருக்க வேண்டும்...... நன்றி....

  • @mamimamie2130
    @mamimamie2130 ปีที่แล้ว +19

    மக்கள் கொடுத்த தண்டனை சரியானதே100%
    நேர்மையாக வாழ்பவன் நல்லா வாழ்வான் என்பது என் அனுபவத்தில் பொய்.
    நல்லவர்களில் யாரோ ஒருசிலர் நன்றாக வாழ்கிறார்கள்.ஆனால் பலர் வாழ்வு கண்ணீர்தான்.

    • @nithyakala9241
      @nithyakala9241 ปีที่แล้ว +2

      Sir unmaya nermaya erukkuravunga kandippa nalla valave mudiyathu thandanaium avamaum than kedaikkum thppanavungalukku than entha manithargal supporting ga erukangaen lief na eppa anupavuchuttu erukken

    • @AnBloomboutique
      @AnBloomboutique ปีที่แล้ว +1

      💯 😢

    • @SanjuRanju-mr8hc
      @SanjuRanju-mr8hc ปีที่แล้ว +1

      ​@@nithyakala9241correct sis ithu thaan unmai

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 ปีที่แล้ว +1

      உண்மை தான்😢

  • @manawdark1282
    @manawdark1282 ปีที่แล้ว +2

    Finally you put case name
    Please maintain it

  • @anjalisharma-r8i
    @anjalisharma-r8i ปีที่แล้ว +4

    இது தான் நல்லா திறுப்பு ,, சூப்பர் ❤❤❤❤

  • @MaimoonJariya-ux4qc
    @MaimoonJariya-ux4qc 11 หลายเดือนก่อน +2

    நான் சோறு இல்லாம கூட இருந்து விடுவேன் சரவணன் அண்ணா வீடியோ இல்லாம இருக்க மாட்டேன்

  • @JieweikaJiewei
    @JieweikaJiewei ปีที่แล้ว +3

    Uncle na shibilia irrunthena ownerku call pannuven but avanga munala panna mathen namma honesta irrukurathu thapu illa but konjam intelligenta vum irrukanum ennatha friends a irrundalum ellarum avangaavanga profit ennanu tha papanga intha world appadithan ithu 8th standard padikura ennake theriyuthu antha brother ku theriyalana lifela polaika mudiyathu

  • @Nasreenbanu-mo7hx
    @Nasreenbanu-mo7hx 11 หลายเดือนก่อน +1

    Pro na unga fan ninga podra crime records nalla irkku.

  • @joneykutty4278
    @joneykutty4278 ปีที่แล้ว +1

    Unmai than bro. Ipo apdi iruntha than vaza mudiyum. Illati ipdi than mudivu irukum.. Ithu kevalamana ulagam.. Yaraum namba kudathu.... Kettavargal mattum nalla vazlam.. God irukira illayane theriyamatanguthu😢😢😢

  • @MunafirMohammed
    @MunafirMohammed 2 หลายเดือนก่อน

    இன்த உலகில் நல்லவங்கல வாலவிடாது இந்த உலகம் கெட்டவங்கலத்தான் வால வைக்குது அண்னா உங்க விடியோ நான் நெரம் கிடைக்கும் பொதல்லாம் பாத்துக்குத்தான் வாரன் இன்த உலகில் இப்படியல்லாம் நடக்குதா என்று உங்கல் விடியேவை பார்க்கும் பொதுதான் புரிகிரது அண்னா நிங்கள் இன்த பதிவு செய்யும் பொது இது எல்லொருக்கும் நல்லது நன்றி நன்றி அண்ன்❤

  • @sethupathisethu2958
    @sethupathisethu2958 3 หลายเดือนก่อน

    Thambi nan oru thirunangai unnoda big fan sami nee family yoda nalla eruganum thanga. Evola peruku use aguthu theriuma unnoda videos ❤❤ god bless you thangam

  • @m.rajeswarihasini2988
    @m.rajeswarihasini2988 ปีที่แล้ว +6

    Yes it's TRUE. Honesty leads his death. We also seeing many incidents in our life becz of being honesty. I also faced. U many people may have faced the same.May be in a smaller incident but we must have gone thru this atleast once in our life. Being good people is hard to survive in this society. But 16:47 we do exist😢