🔴புறா | pura koondu | pura koondu in tamil | pura valarpu | 🕊️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • pura|pura koondu|pura koondu in tamil|pura valarpu|
    If Interested join membership 👉 / @_the_roamer
    🔴My Hobby official telegram group 🔴
    t.me/MyHobbyRa...
    🔴🕊️🕊️🕊️வளர்ப்புப் புறா (ஆங்கிலப் பெயர்: Domestic Pigeon, உயிரியல் பெயர்: Columba livia domestica) மாடப் புறாவிலிருந்து உருவான புறா வகையாகும். மாடப் புறாவே உலகின் பழமையான வளர்ப்புப் பறவையாகும். மெசொப்பொத்தேமியாவின் ஆப்பெழுத்து வரைப்பட்டிகைகளும், எகிப்திய சித்திர எழுத்துகளும் புறாக்கள் கொல்லைப்படுத்தப்பட்டதை 5,000 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடுகின்றன.
    🔴ஆய்வுகளின்படி புறாக்களின் கொல்லைப்படுத்தலானது 10,000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது
    புறாக்கள் மனிதனுக்குப் பல நேரங்களில் பயனுள்ளவையாக இருந்துள்ளன, முக்கியமாகப் போர்க் காலங்களில்.
    🔴இவற்றின் இருப்பிடம் திரும்பும் ஆற்றல் காரணமாக இவை செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்ப் புறாக்கள் என்று அழைக்கப்படுபவை பல முக்கியமான செய்திகளைக் கொண்டு சேர்த்துள்ளன. இதற்காகப் பல தடவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.🕊️🕊️🕊️

ความคิดเห็น • 177