Period's la intha pad use pannuga nu TH-camrs solitha na vdo pathuruken... healthy ya sapda soli atha senjum kamichenga...tnx my lovely sis😍😍 ...ithu Pola video's ungalta irunthu na innum edhir pakren sis 👍👍
யாரும் சொல்லாத தகவல்...ரொம்ப ரொம்ப...பிரயோஜனம்...பொதுவா இந்தமாதிரி தகவல்கள் அதும் நம்ப முஸ்லிம்ஸ் சொல்ல சங்கடப்படுவார்கள்...ஆனா அப்படக இருக்கக் கூடாதுங்குரத்துக்கு நீங்க ஒரு உதாரணம்....I am very happy...❤
Enga Mummy enakku ulundhu kali adhikadi senju tharuvanga. Avanga erandhu 3 yrs achu. Pregnancy time la delivery time la ellam idupu valiyala romba kashtapatten. Avangala nenachu nenachu aluven avanga irundhirundha naan ipdi kashtapatruka matten nu. But avanga enakku kudutha healthy foods aladhan normal delivery agi en baby ya naan thaniyavey ipo varai nalla padiya valathitu varren. Husband support panna mattaru. Mother in law kanduka matanga. Analum naan nallavey manage panren idhukellam enga amma voda valarpu dhan karanam. Avanga irundhu idhai ellam pathirundha romba sandhoshaopatrupanga sis. En baby ennai touch pannumbodhu enga amma touch panra madhriye irukum. Ava dhan enakku ellamey. Enkita romba anba irupa enga amma madhriye. Thank u so much sis. Unga video la neraiya anbum akkaraiyum iruku. Thank u...
@@nancychristina970 hi sister unga message pathu aluthutean .. enaku amma irukanga but unga comment padikum pothu படிக்கும் போது மனசு பதருச்சு.. ஏதோ எனக்கே அம்மா இல்லாத போல் ஒரு உணர்வு.. sorry sister உங்களை கஷ்டப்படுத்த இதை சொல்லல எனக்கு தோன்றியது அதான் சொன்னேன். எனக்கு இதுவரை எந்த comment படிக்கும் போது இப்படி ஒரு feel வந்தது இல்லை.. love you sister.. stay strong.. பிறப்பால் பெண்களுக்கு மனதைரியம் அதிகம். உங்க பெண் உங்களை போல் நல்லா தைரியம் உள்ளவர்களா வளரட்டும்
அக்கா உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப பயனுள்ளதாகவும் இருக்கு நீங்க சொன்னதுல ஒரு சிலது நானும் ட்ரை பண்ணுவேன் இனிமே உங்கள பார்த்து தான் நான் வாக்கிங் சாட் பண்ணி இருக்கேன் பீட் ஆப் வச்சிட்டு இந்த பிட் ஆப் பத்தி ஒரு சில டீடெயில்ஸ் அது ஒரு வீடியோவா போடுங்க அதுக்கப்புறம் கரம் மசாலா எப்படி அரைக்கிறது அது கூட ஒரு வீடியோவா போடுங்க நான் வாக்கிங் போற ஸ்டார்ட் பண்ணி என் கூடவே இப்ப எனக்கு என்னோட பிரண்டுக்கு ஒரு ரெண்டு மூணு பேர் சேர்ந்து ஜாயின் பண்ணி இருக்காங்க நாங்களும் ஒரு குரூப்பாக இப்ப வாக்கிங் போறேன் டெய்லி அஞ்சரை மணிக்கு எல்லாரும் கரெக்டா வாக்கிங் விடும் நீங்க சொல்ற ஒரு சில விஷயங்கள் நல்ல மோட்டிவேஷனாவும் என்ன மாதிரி சாதாரண பெண்களுக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லாவும் இருக்கு சோ தொடர்ந்து வீடியோ போடுங்க நானும் உங்க ஊரு தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Mam nenga sona healthy tips lam nice mam.. ...and pad lam wash pana koodathu mam ..apdi pana infection varum nu enga school la enga mam sonanga..so wash panama wrap pani than podanum nu sonanga..
Thank you so much ma.. but naama pad oda flush off than ma pana kudadhu nenga soldra maari apdyae vum podalam ipo menstrual cup and reusable pad laam epdi use panvanga clean and wash panni thanae.. naama pannaama potalum panni potalum nala kaiya clean pananum.. yedhukaga clean panni podromna suppose naama wrap panadhu olunga ilana adhu thaan paeriya infection .. but clean panalum thappu kidayadhu propera pannanum adaan mukkiyam..😊 wash panamalum podalam adhuvum corecta wrap pananum avasarama pannida kudadhu.
Supper video sister.... Napkin Femi brand use panni parunga sister... Nama health Kum nallathu.... Use panavum nalla iruku.... Konjam costly nu pakkama use pannuna nama health ku tha nallathu ... Femi brand search panni paruga sister.... Nalla result irukum... Tq .
Ungaloda antha pesura slang nenga etharthama pesurathula nan romba like panren nenga eppavumea ippadiyea video post pannunga allah ungaluku Ellavatraum leasakuvan dua seinga enga familyku all the best
Hi sister Oru 3 days ah Inga videos parkuren romba super ah Iruku ungaloda slang kadayanallur madiri Iruka so nee ng a kadayanallur ah man Tenkasi la iruken but native kdnl than
Hi sister... Neenga solli kudutha ulundhu kali senji pathen result supera vanthuruku. Long daz nikkuthu apadiae. Taste also good. But neenga sonna alavu ellam apadiae crct ah poten result um neenga video la kaatina maari iruku
I am yesterday watching in your 1st vlog and today watching in your 2nd vlog. Both are amazing.especially 'ulluntha kali' . so many useful tips , ideas and foods . I really like ur vlogs . Thank u sister ...
Hi sis romba useful irunthadu. And after delivery adi vayaru vali, iduppu vali periods timela adigamaga iruku appo enna mari drink edukalam nu sollunga and food habits sollunga waiting for the next series about same topic..
Assalamu alaikkum sis.unga amma ungala nalla valathurukkanga,unga family is very good and great.sisunga videos than athigama pakuren.sis.unga samayal ellame super,taste Irukku.murungakerai inthamathiri than seivanga enga nanni.
அருமையான பதிவு தொடர்ந்து பல தகவல்கள் பதிவிடவும்.சமூக நலனின் அக்கரை காட்மும் தங்களுக்கு நன்றி .🙏💯
மிக்க நன்றி மா..😊
பெண்களுக்கு பிரயோஜனமான செய்தி நன்றி டியர்
மிக்க நன்றி மா..😊
Very useful tips jazakallah khairin
Thank you dear ❤️
அஸ்லாம் அலைக்கும் sistar very nice video உங்க video இப்பத்தான் பார்தேன் இந்த மாதிரி video நிறய போடுங்க sis tq.
வ அலைக்கும் சலாம் மிக்க நன்றி மா.😊
மிக மிக பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சகோதரி மகிழ்ச்சி. 👌👌👌👌❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக்க நன்றி மா..😊
பயனுள்ள தகவல் சசோதரி உங்க குறல் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி உங்க எல்லா வீடியோவும் அருமை 💐💐💐
மிக்க நன்றிமா..😊
Period's la intha pad use pannuga nu TH-camrs solitha na vdo pathuruken... healthy ya sapda soli atha senjum kamichenga...tnx my lovely sis😍😍 ...ithu Pola video's ungalta irunthu na innum edhir pakren sis 👍👍
Thank you so much dear..😊 Sure ma..😊
Mashaallah super
Thank you ma..😊
நான் புதுசா உங்க பதிவு பார்க்கிறேன்.. அருமையான தகவல்..🤝
மிக்க நன்றி மா..😊
யாரும் சொல்லாத தகவல்...ரொம்ப ரொம்ப...பிரயோஜனம்...பொதுவா இந்தமாதிரி தகவல்கள் அதும் நம்ப முஸ்லிம்ஸ் சொல்ல சங்கடப்படுவார்கள்...ஆனா அப்படக இருக்கக் கூடாதுங்குரத்துக்கு நீங்க ஒரு உதாரணம்....I am very happy...❤
ரொம்ப ரொம்ப நன்றி மா..😊
Ulundhu Kali super sis unga vlog eppavum Romba pidikkum informative Aa irukku
Thank you so much dear..😊
ஹாய் சிஸ்டர் அஸ்ஸலாமு அலைக்கும் உங்க வீடியோ சூப்பரா இருக்கு நிறைய useful டிப்ஸ் இருக்கு அல்ஹம்துலில்லாஹ்
ஹாய் மா..வ அலைக்கும் சலாம்.. மிக்க நன்றி மா..😊
பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் அருமை அக்கா கொஞ்ச நாட்களாக உங்கள் காணோளிகள் காண்கிறேன் அருமையாக உள்ளது😍😍😍😍😍😍😍
மிக்க நன்றி மா..😊
😍😍😍😍
இந்த மாதிரி டிப்ஸ் நிறைய கெடுங்க அப்பரம் உங்களுக்கு என் மகள் ஸலாம் சொன்னாங்க அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வ அலைக்கும் சலாம்.. கண்டிப்பா மா..மிக்க நன்றி மா.. பிள்ளையை நா விசாரிச்சதா சொல்லுங்க மா..😊
Ok akka ithamathiri video podunga romba usefullla iruku 🥰
Kandippa podren ma..😊
Nice vlog sis 💕 especially உளுந்து களி superb 👌
Thank you ma..😊
Enga Mummy enakku ulundhu kali adhikadi senju tharuvanga. Avanga erandhu 3 yrs achu. Pregnancy time la delivery time la ellam idupu valiyala romba kashtapatten. Avangala nenachu nenachu aluven avanga irundhirundha naan ipdi kashtapatruka matten nu. But avanga enakku kudutha healthy foods aladhan normal delivery agi en baby ya naan thaniyavey ipo varai nalla padiya valathitu varren. Husband support panna mattaru. Mother in law kanduka matanga. Analum naan nallavey manage panren idhukellam enga amma voda valarpu dhan karanam. Avanga irundhu idhai ellam pathirundha romba sandhoshaopatrupanga sis. En baby ennai touch pannumbodhu enga amma touch panra madhriye irukum. Ava dhan enakku ellamey. Enkita romba anba irupa enga amma madhriye. Thank u so much sis. Unga video la neraiya anbum akkaraiyum iruku. Thank u...
Romba romba thanks ma.. en kooda unga feelings share panadhu enaku avvalavu niraivaa iruku.. kandippaaa unga amma thaan unga ponna vandirkanga paathupaaga .kavalap padaadhinga yedhavadhu oru tharunathula namakaagavum kudumbathukaagavum naama ninnu than aaganum 💪Vera vali ila..unga ponna nenga nala care panni paathukonga unga ungala ninachu ammaa sandhosap paduvanga😊
@@rosepetals.andaman Thank u Sis ❤...
Don't worry sissy ur mom always with you
@@சாப்பாட்டுநேரம் Thank you Sis.
@@nancychristina970 hi sister unga message pathu aluthutean .. enaku amma irukanga but unga comment padikum pothu படிக்கும் போது மனசு பதருச்சு.. ஏதோ எனக்கே அம்மா இல்லாத போல் ஒரு உணர்வு.. sorry sister உங்களை கஷ்டப்படுத்த இதை சொல்லல எனக்கு தோன்றியது அதான் சொன்னேன். எனக்கு இதுவரை எந்த comment படிக்கும் போது இப்படி ஒரு feel வந்தது இல்லை.. love you sister.. stay strong.. பிறப்பால் பெண்களுக்கு மனதைரியம் அதிகம். உங்க பெண் உங்களை போல் நல்லா தைரியம் உள்ளவர்களா வளரட்டும்
Super very useful tips thank you so much sister. Unga samayal speech super
Thank you so much ma..😊
அக்கா உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப பயனுள்ளதாகவும் இருக்கு நீங்க சொன்னதுல ஒரு சிலது நானும் ட்ரை பண்ணுவேன் இனிமே உங்கள பார்த்து தான் நான் வாக்கிங் சாட் பண்ணி இருக்கேன் பீட் ஆப் வச்சிட்டு இந்த பிட் ஆப் பத்தி ஒரு சில டீடெயில்ஸ் அது ஒரு வீடியோவா போடுங்க அதுக்கப்புறம் கரம் மசாலா எப்படி அரைக்கிறது அது கூட ஒரு வீடியோவா போடுங்க நான் வாக்கிங் போற ஸ்டார்ட் பண்ணி என் கூடவே இப்ப எனக்கு என்னோட பிரண்டுக்கு ஒரு ரெண்டு மூணு பேர் சேர்ந்து ஜாயின் பண்ணி இருக்காங்க நாங்களும் ஒரு குரூப்பாக இப்ப வாக்கிங் போறேன் டெய்லி அஞ்சரை மணிக்கு எல்லாரும் கரெக்டா வாக்கிங் விடும் நீங்க சொல்ற ஒரு சில விஷயங்கள் நல்ல மோட்டிவேஷனாவும் என்ன மாதிரி சாதாரண பெண்களுக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லாவும் இருக்கு சோ தொடர்ந்து வீடியோ போடுங்க நானும் உங்க ஊரு தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
மிக்க நன்றி மா.. உங்க Friends ஐயும் ஊக்கப்படுத்துங்க சூப்பர்..கண்டிப்பா போட்றேன் மா..😊
Hii assalamu alaikum iam new subscriber akka.. Unga vdo yellam suprr.. indhe vdo rmba usefull aah irudhuchi.. monthly idhu mari vdo podunga
Hi ma.. wa alaikum salaam ma.. welcome to Rose petals ma.. thank you so much ma.. sure ma kandippa podren ma..😊
Asalamu alaikum mashaallah videos great uzhuntangali semma inshaallah try pannanum
Wa alaikum salaam ma.. sure ma try pannunga.. thank you dear..😊
Kali ramba different da. irukku vlog superma
Thank you so much ma..😊
SuperMam idya thankyou
Thank you so much ma.. 😊
Sister solunga podhum mam venam..
Sis unga tips elame vera level nanga tv la connect pani elarum papom veetla
Thank you so much dear.. so nice ma.. unga familykum thanks sonnenu sollunga 😊
உளுந்து களி paarkave சாப்பிடும் டு தோணுது halvA pola👍
Thanks ma..😊
Mam nenga sona healthy tips lam nice mam.. ...and pad lam wash pana koodathu mam ..apdi pana infection varum nu enga school la enga mam sonanga..so wash panama wrap pani than podanum nu sonanga..
Thank you so much ma.. but naama pad oda flush off than ma pana kudadhu nenga soldra maari apdyae vum podalam ipo menstrual cup and reusable pad laam epdi use panvanga clean and wash panni thanae.. naama pannaama potalum panni potalum nala kaiya clean pananum.. yedhukaga clean panni podromna suppose naama wrap panadhu olunga ilana adhu thaan paeriya infection .. but clean panalum thappu kidayadhu propera pannanum adaan mukkiyam..😊 wash panamalum podalam adhuvum corecta wrap pananum avasarama pannida kudadhu.
Karupukauni rice rompa nallathu sis ainthosain oru vethei porul iruku rompa nallathu karupapai kolarukal varamal thadukum sis insha allah
Ss ma but yellarkum digest aagadhu adaan kali ku pachcharisiye poten kavuni arisi In shaa allah vangren ma.. 😊
Thank you ma..😊
Super sister I like your way of speech ithu Mari monthly once kandipa podunga
Thank you so much ma.😊. sure ma podren..👍
Very useful Yr all vedio akka. Anthaman super. Ur voice nice. Gud..keep it up.
Thank you so much dear..😊
Niga yanna sonnalum yannaku pidikuthu na ungala follow panra sombu tea tri panna super
Thank you so much ma ❤️
Enaku romba use full ahh irunthathu sis i am new subscriber sis
Welcome to Rose petals ma.. thank you dear..😊
Unga video ellam usefulah iruku sis thank you
Thank you ma..😊
சீப்பு clean panndrakku ethu oru video la solli irunthunga naa athey mathri clean panna romba romba easy aa irunthuchu t q .
Super ma..try panni feedback sonnadhuku romba thanks ma..😊
Must continue ma intha mari video tha theyditu eruntha new subscriber
Welcome to Rose petals ma.. thank you so much ma..😊 sure ma 👍
Super super excellent 👌👌👌 white hair back aa mara tips sollunga
Thank you so much ma.. sure ma..😊
Romba useful pathivu sister masha allah
Thank you so much ma..😊
Assalamu alaikkum, very useful video, yannakku rompa useful video ,Ethu mari neraya video upload pannu ga ,Jazakallah Maa☺️
Wa alaikum salaam ma..thank you so much ma..😊
Amazing Useful Tips 👍 thanks for sharing sis
Thank you dear..😊
Assalamu alaikkum sis
அருமையான பதிவு 👌
Wa alaikum salaam ma.. மிக்க நன்றி மா..😊
Every month periods routine podunga mam.❤️This is really an awesome video.
Thank you so much ma.. sure... sister nu sollunga ma podhum..😊
@@rosepetals.andaman okay sister❤️😇
👍
Assalamu alaikum sister nenga use panna dosai dawa irona cast irona sollunga sister please
Wa alaikum salaam ma.. cast iron ma..😊
@@rosepetals.andaman thankyou sister udane reply pannadukku alhamdulillah innoru doubt sister enakku romba Nala aasai iron kadai vanganumnu iron kadaiya illa cast irona edu bestnu sollunga sister please 🥺 reply me sister enga epdi vanganumnu sollunga sister please 🥺 reply me sister
Mashaallah your video is awesome jazakallah khair sister
Thank you sis..😊
Aslamu alaikum safa nalam irukingla soluringala superb Nala iruku video Masha allah
Wa alaikum salaam ma.. alhamdhullilah thank you dear..😊
Cocunt fish salna ricipe poduga sister
Sure ma podren..😊
Sister healty ya thanae soptrinka pinnae yaen oiliyaka erikkenga
Healthya sapdra yellamae gunda irkanumnu avasiyam ila fittaaa irunda podhum..💪
Hi akka nalla irukkigkala very very useful tips thank you 😊 akka
Hi ma.. nalarken ma nenga epdi irkinga.. thank you dear😊..
Very very useful video for women's sis thankyou so much🙏 💐🥰
Thank you so much ma..😊
Super information.. thanks for sharing.. keep going 👍
Thank you dear..😊
நீங்க vera level sister 👌 நீங்க சொன்ன குறிப்பு அருமை
மிக்க நன்றி மா..😊
Romba useful video.atha unga vioce azhaga solrega sis
Thank you so much dear..😊
Ama sister nirya usefula videos poduringa innum podunga
Thank you so much ma.. sure ma..😊
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu... super sis motivational video 👍👍
Wa alaikum salaam wa rahmathullahi wa barakathullahi... thank you so much ma..😊
Hi sister epadi irukinga unga pasanga epadi irukanga vedieo super intha kalikuda venthayamum charkanum nalla irukum super sister
Hi ma. Nalarkom ..nenga epdi irkinga.. ulundhu kali ku vendhayam sekka theva illa ma..😊
Thank you so much ma.😊
Assalamu alaikum sis very very nice natural healthy tips thank u
Wa alaikum salaam ma thank you dear
Super sis.naa open panni vachu iruken ippave rupper band boda poren.t q sis.
Thank you dear.. sure ma..😊
Supper video sister.... Napkin Femi brand use panni parunga sister... Nama health Kum nallathu.... Use panavum nalla iruku.... Konjam costly nu pakkama use pannuna nama health ku tha nallathu ... Femi brand search panni paruga sister.... Nalla result irukum... Tq .
Thank you so much ma.. apdya ma sure sure try panni pakren ma..👍
Tq sister..
Ulndu kali and metti dasai shortla podunga sis
Sure ma..😊😊
Super.super.super.really awareness m.post vedio every month like this.
Thank you so much dear..😊
Sure ma..👍
Sis unga videos ellamey romba romba useful a iruku... Love u Sis...
Thank you so much ma.😊luv u tooo dear..☺
Vlog super sis...ulundhangali just1 spoon chuku powder or chicken piece +1 spoon vendhayam add pani senjukonga..
Thank you so much ma.. sure ma try panni pakren..but chicken piece poduvangala 😴
Acho sorry sis..by mistake chuku piece 😅
Ohh okok ma..😅
Your mom proud of you sis💯 your video is always informative and energetic sis🤩😍👌
Ohh thank you so so much ma😊.. enga aammaku inda comment screenshot yeduthu anupiten..😍
Tankiu yu so muchma
😊
அருமையான பதிவு👍
மிக்க நன்றி மா..😊
Very useful mam monthly monthly video podungu innu enna sapudlam nu. Inda video super
Sure maa kandipa podren..thank you so much ma..mam venam sister solunga podhum..😊
@@rosepetals.andaman 🥰
Unga videos yellame super ah eruku Ka ....👌❣️
Thank you so much ma..😊
Recently addicted to your videos sis❤❤❤
Thank you so much ma..☺
Vazgha valamudan friend, today video very useful thanking you so much mam, vazgha valamudan your family 🙏🙏🙏
Romba romba thanks ma..😊
Veryusefuk tips.
😊
அருமையான பதிவு சிஸ்
மிக்க நன்றி மா..😊
Assalamu valaikum wbt unga videos nalla motivational irukku nenga tamilnadu la entha place unga poorvigam Amma veedu entha place sollunga sis
Wa alaikum salaam ma.. thank you so much ma.. thanjavur pakkam pandaravadai ma.. poorvigamum adaan ma..😊
Ungaloda antha pesura slang nenga etharthama pesurathula nan romba like panren nenga eppavumea ippadiyea video post pannunga allah ungaluku Ellavatraum leasakuvan dua seinga enga familyku all the best
Aameen....Kandippa ma ..thank you so much ma 😊
Hi sister Oru 3 days ah Inga videos parkuren romba super ah Iruku ungaloda slang kadayanallur madiri Iruka so nee ng a kadayanallur ah man Tenkasi la iruken but native kdnl than
Hi ma.. thank you so much ma.. naa thanjavur pakkam pandaravadai ma.. 😊
@@rosepetals.andaman ok super keep rocking
Useful message thank you👸
Thank you dear..😊
Assalamu alikum sister mashaallah tips super ma உருந்து போடனுமோ, வெந்தய தோசைக்கு
Wa alaikum salaam ma.. thank you ma.. vendhaya dosaiku ulundhu potta apram adaan normal dosai ma.. vendhayam than adhigama sekromae ade maari vendayam nalla. Ulundhu maari yembi varum..😊
Waa alaikkum salaam vrvb. Jazakkallahu khair sis. 👌👌👌👏🤝
Thank you ma..😊
Hi sister... Neenga solli kudutha ulundhu kali senji pathen result supera vanthuruku. Long daz nikkuthu apadiae. Taste also good. But neenga sonna alavu ellam apadiae crct ah poten result um neenga video la kaatina maari iruku
Hi ma.. thanks a lot sis.. try pannitu feedback sollirkinga .. ☺👍
Thank you so much for useful information recently i addicted your your videos i like you so much sisy
Thank you so much dear..😊
Wonderfull video sister 👍 super sister thank you so much sister
Thank you so much ma..😊
Assalamu alaikum🧕sister enaku neerkatti perachanai iruku athuku sari akurathuku ena pannurathunu solluga please🙏
Wa alaikum salaam..Ila ma inda maari yaarkitayum kaetkadhinga doctor kitta consult panunga adaan best ma..😊
Mm ok sister 😔
Yen ma feel panadhinga ..yellamae sari aaga koodiyadhu than ma.. dont worry
Inshallah enaku dua saiga sister 😌😌😌
Sis really all information are very useful.thank u
Thank you so much ma.😊
Kandipa tips thanga sis
Sure podren ma..😊
Very use full video sister jazakumullah
Thank you sis..
Very informative video, Thank you so much sis😍😊
Thank you so much dear..😊
@@rosepetals.andaman welcome sis😊
super akka nalla vlog and very useful akka
Thank you so much ma..😊
Your way of talking really Seems a close ones conversation I liked your video 100 percent true and very useful so subscribed yours sis.
Welcome to Rose petals.. thank you so much ma..☺
I am yesterday watching in your 1st vlog and today watching in your 2nd vlog. Both are amazing.especially 'ulluntha kali' . so many useful tips , ideas and foods . I really like ur vlogs . Thank u sister ...
Thank you so much dear..😊
@@rosepetals.andaman ur welcome ...
Semaa motivation speech sister mashallah
Thank you ma..😊
Super Sisy❤️❤️❤️❤️
Thank you ma..😊
It's very helpful video, keep it up sis
Thank you dear..😊
Helpful information sis. Thank you
Thank you sis.. 🥰
Very nice 🙂 & useful video sis... Masha Allah
Thank you so much ma..😊
Hi sis eppadi irukinga
Today video very super
It will be very useful in my days ahead thank you very much sister
Hi ma..👍👍 thank you so much dear..😊
Akka organic naapkin use pannunga sis
Oriflame product la unga lukku venum na ennaku comments pannunga sis
Ok in shaa allah thevap patta soldren ma..😊
@@rosepetals.andaman ok sis only organic products sis neenga interested tha iruntha sollunga sis ithula women ku mathum work irukku
Ok ma.. soldren ..👍
Super motivation 💪 vedio sister
Thank you sis 🙂
Very useful tips sis tqu so much
Thank you ma..😊
Hi sis romba useful irunthadu. And after delivery adi vayaru vali, iduppu vali periods timela adigamaga iruku appo enna mari drink edukalam nu sollunga and food habits sollunga waiting for the next series about same topic..
Hi ma..thank you so much ma.. sure ma kandippaa soldren.. 😊
Fantastic video sister.keep it up sis.your family very luck.
Thank you ma..😊
Super video dear 🥰🥰very useful information
Thank you so much ma..😊
Mam cloth pad use pannalam
Ohh okok ma will try thank uu. Mam laam venam sister solunga ma podhum..😊
Assalamu alaikkum sis.unga amma ungala nalla valathurukkanga,unga family is very good and great.sisunga videos than athigama pakuren.sis.unga samayal ellame super,taste
Irukku.murungakerai inthamathiri than seivanga enga nanni.
Wa alaikum salaam ma.. thank you so much ma.. enga ammaku unga comment anupnen ida vida veranna peruma thaedi thara mudyum.. thanks a lot ma..😊
petals masha allah,Alhamthullilah sis
Oinga video super akka
Thank you ma..😊
Useful sis 👍
Thank you ma. 😊
Period pain kuraya vali solunga
Adaan sollirken ma fennel seed water apram anda food habits laam pain kammi pannum ma..😊
Recently I m addicted to your videos
😊😊😊