Avoid this mistake when planting grapes at home | திராட்சை வளர்ப்பு | செய்ய கூடாதவை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @kalaivani5698
    @kalaivani5698 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா. நான் உங்களுடைய காணொளி பார்த்து பார்த்து தான் திராட்சை கொடி இப்பொழுது வளர்த்து கொண்டு வருகிறேன். மிக்க நன்றி . நன்றாக வளர்கிறது. மிக்க நன்றி அண்ணா 🙏

  • @newzealand_thamilan
    @newzealand_thamilan หลายเดือนก่อน

    திராட்சை கொடி இப்பொழுது வளர்த்து கொண்டு வருகிறேன். மிக்க நன்றி

  • @hisnasgreengarden6244
    @hisnasgreengarden6244 28 วันที่ผ่านมา

    Thank you sir unge video parthuthan naangelum thirachai chedi valakkurem.2nd time kaaikel vathulathu

  • @hemalatha500
    @hemalatha500 หลายเดือนก่อน

    Thanks a lot for sharing this information 🙏🏼 😊

  • @princetae9366
    @princetae9366 หลายเดือนก่อน +1

    Thank you so much sir

  • @FathimaNafeesa-z7s
    @FathimaNafeesa-z7s หลายเดือนก่อน

    Neeha sona mathiry grape s Paramaribo valarthom nanraha
    Kihal kithulathi but kihal paruka matihirathu Ana siyalam
    Pieces solunka

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  หลายเดือนก่อน

      சற்று அதிகமாக அதிகமாக பருக்க ஆரம்பிக்கும்.
      நீங்கள் தொடர்ந்து வளர்ந்து விளைச்சல் எடுக்கலாம்.
      தவறில்லை

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 หลายเดือนก่อน

    Sir, pls share the video in landscape mode from beginning to end of the video.

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  หลายเดือนก่อน

      இந்த வீடியோவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் நமது சேனல் subscriber வீட்டு தோட்டத்தில் விளைந்த செடியின் பகுதிகள்.
      அவர் எனக்கு அனுப்பி வைத்து சந்தேகம் கேட்ட பகுதிகள்.
      அதனால் landscape ஆக மாற்ற முடியவில்லை.
      உங்களுக்கு எந்த பகுதியில் சந்தேகம் இருக்கிறதோ அதனை தெரியப்படுத்தவும்.
      தெளிவுபடுத்துகிறேன்

  • @geethamaria8919
    @geethamaria8919 หลายเดือนก่อน

    In our house we have black grapes plant we get lot of fruits but the fruits are very small

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  หลายเดือนก่อน

      திராட்சையில் அது ஒரு ரகம்.
      அந்த ரக செடிகள் சற்று சிறிய கொத்தாகவும் குறைந்த எண்ணிக்கையில் காய்க்கும்.
      இது குறித்து ஏற்கனவே ஒரு வீடியோ பதிவு உள்ளது.
      th-cam.com/video/Ut6Q1CNuGMs/w-d-xo.htmlsi=bc5FCBV5IvIryeGx

  • @veeraram4738
    @veeraram4738 หลายเดือนก่อน

    Anna pin kavathu murai patrina video iruntha podavum anna.

  • @rohitkanil6101
    @rohitkanil6101 หลายเดือนก่อน

    திராட்சை செடிக்கு 24inch × 24inch HDPE Grow bag ஐ பயன்படுத்தலாமா?

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  หลายเดือนก่อน

      தாராளமாக பயன் படுத்தலாம்.
      மூன்று வருடங்கள் கழித்து செடிகள் நன்றாக காய்க்க ஆரம்பித்த பிறகு மேலும் சற்று பெரிய அளவாக மாற்றம் செய்து கொள்ளலாம்

  • @fashion4peeps208
    @fashion4peeps208 หลายเดือนก่อน

    Sir plant sale pannuvingala?

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  หลายเดือนก่อน

      திராட்சை நாற்றுகளை தேவைப்படும் நண்பர்களுக்கு கூரியர் மூலமாக அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்.
      தங்களுக்கு தேவை எனில் எனது வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
      93637 76384

  • @SivaSiva-ud8sc
    @SivaSiva-ud8sc หลายเดือนก่อน

    ஐயா திராட்சை செடி நடவு செய்து 4 மாதங்களில் பந்தலில் 25 பக்க கிளைகள் வளர்ந்து விட்டன காய்ப்பு குச்சிகளாக மாறவில்லை இன்னும் பக்க கிளைகள் வளர்க்கவா?

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  หลายเดือนก่อน

      பக்க கிளைகள் போதும்.
      வளர்ந்த பக்க கிளைகளின் நுனிப்பகுதியை கிள்ளி விட்டால் அவை காய்ப்பு குச்ஙிகளாக வளர ஆரம்பிக்கும்.
      நடவு முதல் கவாத்து வரை உள்ள எனது சேனல் பிளேலிஸ்ட்டில் இறுதி ஒடிப்பு குறித்த வீடியோ பதிவில் தங்களுக்கு தேவையான தகவல்கள் இருக்கும்..