Vairamuthu Maha Kavithai Book Launch - P Chidambaram Latest Speech | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 123

  • @susibaneeth1501
    @susibaneeth1501 ปีที่แล้ว +14

    சிதம்பரம் அவர்கள் ஒரு பேராசிரியர் போல் விளக்கம் அளிக்கின்றார் எளிதில் புரிகின்றது. வாழ்துகள் சிதம்பரம் ஐயா

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண ปีที่แล้ว +22

    செட்டிநாட்டுத் தமிழின் செழுமை காண்கிறோம். அப்பழுக்கற்ற தமிழுக்குச்சொந்தமான மண்ணிலிருந்து வந்தவர். அற்புதமான மனிதர். சிறந்த அறிவாளி. இந்தியத்தி்ருநாடு சிலகாலம் பயன்படுத்திக் கொண்டது. இந்தக்குயில் கட்டிய இந்தியப் பொருளாதாரக்கூட்டில் சில காகங்கள் இன்று கரைகின்றன. காங்கிரஸின் 69 பிளவுக்கு முன் அதன் தேரதல் சின்னம் இரட்டைக் காளை. அந்தச்சின்னமே மானுட வடிவில் வந்து பொருளாதாரத்தைச் சீர்செயதவர்கள்திரு மன் மோகன்சிங்கும் திரு சிதம்பரமும். இவர்கள் இருவரும் வாழிய பல்லாண்டு.

    • @meridien6001
      @meridien6001 ปีที่แล้ว

      Naam kondada marantha miga periya aalumai, சிறந்த அறிவாளி

    • @NKMurthy-v5m
      @NKMurthy-v5m ปีที่แล้ว

      Tihar jail

    • @suthakarsubramanian5566
      @suthakarsubramanian5566 ปีที่แล้ว

      Hahaha Super Arumai
      Unmaithan 👌👌👍👍😁😁

  • @ramamalai1592
    @ramamalai1592 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளார் தெளிவு மிக்க ஆழ்ந்த கருத்துக்களுடன்.

  • @govindasamyt10
    @govindasamyt10 ปีที่แล้ว +7

    தலைவர் ப.சிதம்பரம் அவர்களின் பேச்சு ஆராச்சிபூர்வமான அற்புதமானது. வாழ்க தமிழ். வெல்க சிதம்பரம்.

  • @wealthchannel4068
    @wealthchannel4068 ปีที่แล้ว +43

    ஆங்கிலமும் தமிழும் அழகாக தவழ்கின்றன இவரது நாவில்

  • @mohamedkhaja496
    @mohamedkhaja496 ปีที่แล้ว +14

    வேற்று மொழியில் சொல்லப்பட்டதை தமிழில் மொழி பெயர்ப்பதுபோல் தமிழ் வட்டார நடையில் எளிமையாக கவிஞரின் நூலுக்கு விளக்கம் அளித்துள்ளார் ப.சி அவர்கள்.அவருக்குள்ளும் தமிழ் ஆளுமை உள்ளது பாராட்டுக்குரியது.

  • @MSOMASUNDARAM
    @MSOMASUNDARAM ปีที่แล้ว +11

    அருமை அய்யா

  • @susibaneeth1501
    @susibaneeth1501 ปีที่แล้ว +8

    ப சி அவர்களின் அறிவு, திறன் ,செயல் ,பண்பு, ஆற்றல் வியப்பை அளிக்கிறது

  • @krishnandas2538
    @krishnandas2538 ปีที่แล้ว +20

    உங்கள் தமிழ் உச்சரிப்பு தமிழர்க்கு வாழ்த்துக்கள்.

  • @abiramig6307
    @abiramig6307 ปีที่แล้ว +6

    Clear speech by mr.chidhambaram.sweet to hear.mesmerising and authentic.Salutes .great tributes to tamil and poet vairamuthu.

  • @lawrenceleema8310
    @lawrenceleema8310 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பாக உள்ளது

  • @noorspost
    @noorspost ปีที่แล้ว +4

    சிறப்பான பேச்சு சிதம்பரம் ஐயா 🙏. வாழ்க பல்லாண்டுகள்

  • @sekarsukkiran6039
    @sekarsukkiran6039 ปีที่แล้ว +14

    ஐயா அவர்களின் வாழ்த்துரை கவிஞரின் கவிதையை படித்தது போல் உள்ளது.

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 ปีที่แล้ว +4

    சிறப்பு🎉

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 ปีที่แล้ว +1

    மஹா கவிதையை வாசிப்பதற்கு முன் முன்னுறையாக விளக்மளித்துள்ளார் ஐயா சிதம்பரம் அவர்கள் நன்றி

  • @moorthyvk1529
    @moorthyvk1529 11 หลายเดือนก่อน

    Mr Chidambaram Sir your speech is exactlent and emotional expression and mind blowing. Thanks for you.

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 ปีที่แล้ว +10

    இவரை ஒதுக்கியதால்
    AR ரஹ்மான்
    இசையமைத்த
    சமீபத்திய பாடல்கள்
    எதுவும் சாதனை படைக்க வில்லை.

  • @Eugin-y7x
    @Eugin-y7x 11 หลายเดือนก่อน

    ❤ அருமையான
    சொல்வீச்சு.

  • @kboms508
    @kboms508 ปีที่แล้ว +9

    ஆறாவது பூதம் மனிதன் என்பது என்ன புதுமையான சரியான கற்பனை. இந்த மாதிரி யோசிக்க கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கே சாத்தியம்

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว +2

    A person so full of knowledge and equally proficient in English and Tamizh. A treat to listen to PC.

  • @mannivannandivianathan1073
    @mannivannandivianathan1073 ปีที่แล้ว +1

    செட்டிநாட்டுத் தமிழின் செழுமை காண்கிறோம்.பொருளாதாரத்தைச் சீர்செயதவர்.🗣ஐயா 🙏. வாழ்க பல்லாண்டுகள்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว +3

    Well versed in Tamil & english languages.

  • @syedbasha1548
    @syedbasha1548 ปีที่แล้ว +3

    Excellent my fever

  • @pichandys8989
    @pichandys8989 ปีที่แล้ว

    மகாகவிதையின் ஒட்டு மொத்த சாராம்சத்தையும்பிழிந்து கொடுத்தது திரு ப.சி அவர்களின் திறனாய்வு உரை.....மகாகவிதையை உடனே படிக்க வேண்டும் என்ற இலக்கிய பசியை நமக்கு ஏற்படுத்துகிறது. கவிப்பேரசுவின் மிகப்பெரிய இலக்கிய உழைப்பிற்கும் ப.சி அவர்களின் தமிழ்ப் புலமைக்கும் சிறப்பான வாழ்த்துகள்.......கடவுள் "அது".... முத்தாய்ப்பு.....கடவுள் வாழ்த்திற்குப் பின் வான் சிறப்பு அதிகார விளக்கம் வானமளவு பெருமைக்குரியது....

  • @senthilkannan8034
    @senthilkannan8034 ปีที่แล้ว +3

    A rare alliance of right people, united by Tamil Literature. ❤

  • @karthikaannamalai
    @karthikaannamalai ปีที่แล้ว +2

    அருமை

  • @hotelpalanisamypondyhotelp9312
    @hotelpalanisamypondyhotelp9312 ปีที่แล้ว +4

    Highly brilliant he is fit for prime minister post also always pronounced properly unbreakable talk political genius

    • @vincentamalanathan2066
      @vincentamalanathan2066 ปีที่แล้ว

      This book by Dr. Vairamuthu is a must read knowledge bank is clear from the studied exposition by our multi talented Sir Chidambaram.
      As people talk of timelessness, agelessness, limitlessness, endlessness these nanomoments granted to us to breath in and breath out are our priceless gift to keep seeking the Truth, which alone will set us free and make us learn Harmony leading to Health and healthy thought word and deed will lead us to happiness. Thank you for this priceless opportunity one and all.

    • @pradeepsasidharan3603
      @pradeepsasidharan3603 ปีที่แล้ว

      🫢🫢🫢

  • @ramuv2365
    @ramuv2365 ปีที่แล้ว

    ப சி இன் விளக்கம் சூப்பர் இப்படி தரவுகளை தருவதில் தமிழ் சலைத்தது இல்லை என்பதை ப சி நிறுபித்துள்ளார். வாழ்க தமிழ்மொழி தி மு க மேடையில் கலைஞர் சாயல்.

  • @lourdusangeetharaj4876
    @lourdusangeetharaj4876 ปีที่แล้ว +3

    இத்துணை சரியாக, அழகாக, வைரமுத்துவின் கவிதையை விமர்சிக்க எவராலும் முடியாது; வாழ்த்துகள்

  • @dekshinamurthyvenkatachala3869
    @dekshinamurthyvenkatachala3869 ปีที่แล้ว +5

    Super sir

  • @vijayanandak
    @vijayanandak ปีที่แล้ว +2

    Nice 👍

  • @nagoormeera1729
    @nagoormeera1729 ปีที่แล้ว +4

    Outstanding talk by brother P.Chidambaram,live long brother, Almighty Allah bless you always inshaAllah

  • @kennedyr969
    @kennedyr969 8 หลายเดือนก่อน

    நான் பெரிதும் மதிக்கும் மாமனிதர் ப.சிதம்பரம் அவர்கள்.

  • @aruldanny
    @aruldanny ปีที่แล้ว

    Arumai .arumai .Tamil. alagaga. ullathu .indiavil. entha Oru mozhiyum .sirantha mozhi .Tamil Tamil. evanum alikkum mudiyatha. Chidambaram. Aalha Kaka .Tamil pesiyathu. Nandri❤❤❤❤❤

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @gopalakrishnanpalanisamy8450
    @gopalakrishnanpalanisamy8450 11 หลายเดือนก่อน

    மேன் மக்கள் மேன் மக்களே.அறிவிலும்,விமர்சனங்களிலும், மொழியிலும்

  • @thamilevanan2938
    @thamilevanan2938 ปีที่แล้ว

    சொல்லின் செல்வர் உரை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது...

  • @chockalingamnachiappan4451
    @chockalingamnachiappan4451 ปีที่แล้ว +1

    முன்னால் கணையாழி ஆசிரியரின் பேச்சு மிகவும் அருமை

  • @logavenkatesh
    @logavenkatesh ปีที่แล้ว

    Arumai ayya. 5:00

  • @vijayrao3061
    @vijayrao3061 ปีที่แล้ว +9

    தெகுட்டா தேன் சிந்தும் வார்த்தைகள்.

    • @Aureagini
      @Aureagini ปีที่แล้ว

      தெவிட்டா?!

  • @jayaprakashponnambalam1043
    @jayaprakashponnambalam1043 ปีที่แล้ว

    An excellent speech. His knowledge is amazing on any subject. No replacement in India for his knowledge and expertise. Even at this age, his level of memory power and delivery of his speech is amazing sir.

  • @Sivasubramaniankuppuswamy
    @Sivasubramaniankuppuswamy ปีที่แล้ว +8

    Annan Shri P.Chidambaram
    Speaks good tamil

    • @Aureagini
      @Aureagini ปีที่แล้ว

      பாராட்டியது நன்று! தமிழிலேயே பாராட்டியிருந்தால் நன்றி பாராட்டியிருப்பேன்!!

    • @pradeepsasidharan3603
      @pradeepsasidharan3603 ปีที่แล้ว

      Not only speaking, looting also good.

  • @RaviKumar-ix7cm
    @RaviKumar-ix7cm ปีที่แล้ว

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதே எங்களுக்கு கிடைத்த வரம் கடவுள் மனித ரூபத்தில்

  • @psolaimuthu7034
    @psolaimuthu7034 ปีที่แล้ว +5

    இவரை இந்த நாடு ஏன் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை?

    • @Aureagini
      @Aureagini ปีที่แล้ว +1

      காங்கிரஸ் பேரியக்கத்தின் தனித்தன்மைகளில் அதுவும் ஒன்று!

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว +3

    அதெல்லாம் சரிதான்... பேச்சு சூப்பர் .. உழைப்பவர்களிடமிருந்து அதிக வரியை வசூலித்த முதல் நிதி அமைச்சர் நீங்களே .. நாட்டின் மானத்தை, நலத்தை காப்பாற்றும் மற்றும் உங்களுக்கு படியளக்கும் உழைப்பாளிகள் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன் ஐயா ... வாழ்க வளமுடன்.

    • @smsubi
      @smsubi ปีที่แล้ว

      அம்மையாரை விடவா

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว

      @@smsubi ஐயாவின் தொடர்ச்சி அம்மையார் .. இதில் யார் வந்தாலும் இந்த வசூலிப்பு நடக்கும் .. இது இந்த நாட்டின் உழைப்பாளிகளின் சாபக்கேடு நண்பா ..

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 ปีที่แล้ว +1

    திருவள்ளுவர் கள்ளுண்ணாமை பற்றி ஒரு மேற்கோள் காட்டி குடும்பங்களை குட்டிச்சுவராக்கும் மதுக்கடைகளை மூடச்சொல்லுங்கள் ஐயா.

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 ปีที่แล้ว +1

    What a talent person? beautiful tamil and beautiful english.i am mesmerizing by p.chidambaram.i love your tamil speech

  • @gopalarethinamsingaravelu4934
    @gopalarethinamsingaravelu4934 11 หลายเดือนก่อน

    I appreciate him for educational loans concept

  • @anandans8574
    @anandans8574 ปีที่แล้ว

    Great explanation by Shri.P.Chidambaram. Really genius.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 ปีที่แล้ว +5

    India வில் இவரை போன்று அறிவும், தெளிவும், பேசும், அறிவாளிகள் அவமதிக்க படுவார்கள்..

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 11 หลายเดือนก่อน

    ஒரே சக்திதான் ஐம்பூதங்களாக வெளிப்படுகிறது ஐம்பூதங்களின் தோற்றம் அளவீடுகளில் மாறுபாடுகள் ஐந்து பூதம் ஆனால் ஒரே சக்திதான் பிரபஞ்சம் ஒரே சக்திதான் இவற்றின் பல தோற்றங்கள் இவற்றின் கட்டமைப்பு படைப்பு ஞானம் எதுவோ அதுவே கடவுள்...

  • @deivasigamani508
    @deivasigamani508 ปีที่แล้ว

    Excellent explanation by shri PC.

  • @tharunpayian5312
    @tharunpayian5312 ปีที่แล้ว

    தற்கால தலை முறைக்கு உகுந்த நூலாக விளங்க தங்களின் விளக்கம் ஓர் முன்னுரை ... தமிழ் மொழி வாயிலாக பயின்ற மாணாக்களுக்கு தாங்கள் ஓர் முன் உதாரணம்... ஆங்கிலம் கடினம் அல்ல .....

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 ปีที่แล้ว

    அருமை. கார்த்திக். சிதம்பரம் அப்பாவை போல தமிழ் பேச வேண்டும்.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 ปีที่แล้ว

    Excellent.

  • @gunasekaran8528
    @gunasekaran8528 ปีที่แล้ว +1

    What a great speech..sir..nala explanation....GUNA..Dcc..coimbatore..

  • @mkngani4718
    @mkngani4718 11 หลายเดือนก่อน

    1930.தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மத்தியில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள். மக்களாக வாழும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் யில் இருந்து கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக 1967 தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள். நாம் தான் அதிகம் உள்ள இடங்களில் இருந்து வந்த பிறகு தான் இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநிலத்தில் 1820 .தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் அறிந்த ஒன்று தான் வழி வகுக்கும் என்றார் மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்பது குறித்து விசாரித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார் என்று

  • @srinivasanrangasamy5302
    @srinivasanrangasamy5302 ปีที่แล้ว

    P c sir maturity what a knowledge law tamil economics

  • @jayaramanp7267
    @jayaramanp7267 ปีที่แล้ว

    தங்களின் கவித்திறனை போற்றுகிறோம் கவிஞரே. ஆனாலும் நன்னடத்தை மிக முக்கியம் கவிஞரே. நன்னடத்தையிலிருந்து தவறியவர்கள் " தலையின் இழிந்த மயிரனையர்".

  • @Nizamhafil
    @Nizamhafil ปีที่แล้ว +1

    👍👍👍🙏🙏🙏🙏

  • @ganesanej9999
    @ganesanej9999 ปีที่แล้ว

    Need to arrange some conversation or open debate on economy and cureent situation and future of indias growth. By Mr. Chidambaram. Place should be at : TRICHY.

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 ปีที่แล้ว +2

    மாபெரும் தலைவர் மூத்த டி ம் கே உருப்பினர்

  • @krishnan6360
    @krishnan6360 ปีที่แล้ว +1

    Ariviyalin tamil aasan vaalga!

  • @vincentamalanathan2066
    @vincentamalanathan2066 ปีที่แล้ว

    0:45 0:45

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 ปีที่แล้ว

    😍🤝🏻👌🙏💐👏

  • @mkngani4718
    @mkngani4718 11 หลายเดือนก่อน

    மாநில அளவில். Q A C தமிழ் மக்கள். தமிழ் மக்கள். 94 ஒரு நாள் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்களாக வாழும் மக்கள் பல இடங்களில் மக்களாக வாழும் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மக்கள் நலன் காக்க வேண்டும் என்ற ஆசை உலகெங்கும் வாழும் மக்கள் மக்கள் நலப் பணியாளர்கள் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் தமிழகத்தில் இருந்து DDTV. மாநில. தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மக்கள் கட்சி சார்பில் ஆஜரான மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி 1892 தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் வந்து சேரும் மாணவர்களுக்கு கல்விக் கூடங்கள் இந்த ஆண்டு தை மாதம் வரை இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தமிழ் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது என்று மக்கள் நலன் காக்க வேண்டும் 50 அந்தப் பகுதியில் இருந்து வருகிறது என்றார் மாநில அரசு. இந்த ஆண்டு இறுதிக்குள் நுழைய முடியாத அளவுக்கு அதிகமான அளவில் முதல் முறையாக இணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக மாநில மகளை மகளை நலப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்ததே நடக்கும் இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்பதை மறந்து விடாதீர்கள் தான் வேளைகளில் எல்லாம் மனதை புண்படுத்தும் விதத்தில் அமையும் என்றும் அந்த மாநில மக்களாக வாழும் மக்கள் நலன் கருதி கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் 1986 மகளை பார்க்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆஜரான மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில்

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt ปีที่แล้ว

    ❤❤❤

  • @samuelseshadri2194
    @samuelseshadri2194 11 หลายเดือนก่อน

    கலைஞர்.கருணாநிதி பேசின கிணறு வெட்ட பூதம் களம்பும்..கவிதை எனக்கு ஞாபகம் வந்தது ....

  • @ManoharanManoharan-n8g
    @ManoharanManoharan-n8g ปีที่แล้ว

    AIYA UNHALLAI THAMILLAN BARATTAMAL POIVETTAN ATHANNAL G ST AVANNAI KOLLUHERATHU AIYA

  • @pradeepsasidharan3603
    @pradeepsasidharan3603 ปีที่แล้ว

    😂😂😂 Chidambaram the right person to launch Vairamuthu's book. Both these persons taste and interest is similar 👌👌👌

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 ปีที่แล้ว

    Endrum chithambam tamil pechu nandraga irukkum

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +1

    மனித நேயம் கொண்ட மக்கள் 2024 ஒரு நாள் சர்வதேச அளவில்..தமிழ் நாட்டில் இருந்து முறையாக வரும் போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநில நலன் காக்க முடியும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மீதான தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமான டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர் தான் மக்கள் தான் பாவம் அந்த வகையில் தான் வேலை பார்த்து வந்தார் என்று கூறியுள்ளார் முறையாக மக்கள்..இந்த. மக்கள் என்ன பாவம் செய்தது யார் என்பதை விரைவில் மக்கள் நலன் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடந்த மக்கள் நலன் காக்க முடியும் என்று கூறி விட்டார். மக்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அழைத்தேன் அதிகம் அக்கறை காட்டவில்லை என்று கூறி தனது வாதத்தை ஏற்றுக் கொண்டு வர மர்ம மக்கள் மர நிழலில் உலர்த்தி தான். இது குறித்து தகவல் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக . தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில்....

    • @Aureagini
      @Aureagini ปีที่แล้ว

      சிறிய, எளிய சொற்கள், சின்னஞ்சிறு சொற்றொடர்கள், நீங்கள் கூற விழைவதைப் புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும், (உங்களுக்கேகூட!).

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 ปีที่แล้ว

      குழப்பத்தில் அமைதி காக்கவும்... புலம்பல் வேணாம்...

    • @kasiviwanathanm1778
      @kasiviwanathanm1778 ปีที่แล้ว

      Mkn gani அவர்களே
      என்ன சொல்ல
      வருகிறீர்கள் என்பதை தெளிவாக
      தெரிவிக்க கூடாதா?
      ஒன்றுமே புரியவில்லை.

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 ปีที่แล้ว

      வார்த்தைகள் என்னவோ தமிழ்தான் பொருள்தான் புரியவில்லை.

  • @NKMurthy-v5m
    @NKMurthy-v5m ปีที่แล้ว

    Dravida thalaivargalukku sariyaana arivurai

  • @yogacpy
    @yogacpy ปีที่แล้ว

    There is always some dispute on the number of stars in the uaiverse. Some say there are approximately 200 billion trillion stars in the universe. Accoeding to Wikipedia, something like 10,0000000000000000000000 to 10,000000000000000000000000 stars in the Universe. Mr Chithamparam says it is இருபது ஆயிரம் கோடி! I think his figure is just for our galaxy.

  • @krislal9878
    @krislal9878 ปีที่แล้ว

    அவர அசர?னவக்க இவர் எதுக்கு ஒரு மரத்துக்கு சேனல கட்டியிருந்தா கூட அவன் தடவி அசந்துறுவானே .

  • @rajasekarans158
    @rajasekarans158 ปีที่แล้ว

    Only in India these sort of people have crowd.
    For what they have done no crowd should come.
    May be these crowd didn't not know what these have done..
    Or may be these people are part of them.
    God knows when our people will become prudent.

  • @abdulkadar-io4ob
    @abdulkadar-io4ob ปีที่แล้ว +2

    I need to learn from him the way of understanding before he take any subject

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 ปีที่แล้ว +1

    Prime minister material

  • @NKMurthy-v5m
    @NKMurthy-v5m ปีที่แล้ว

    Iyarkaiyai kappom vanunguvom illaiyel tsunami matrum mazhai vellam pondra iyarkai seetrangal nammai azhithu vudum daa payalungalaa

  • @a.r.balasubrahmanyama.r.ba6596
    @a.r.balasubrahmanyama.r.ba6596 ปีที่แล้ว

    பழைய அறிவியல் துணுக்குகளின் தோரணம் !சரி,கவிதை எங்கே சிதம்பரேசரே?

  • @NKMurthy-v5m
    @NKMurthy-v5m ปีที่แล้ว

    Anda kaatraithan vaayu bhagwan endru solrom

  • @k.s.s.4229
    @k.s.s.4229 ปีที่แล้ว +1

    Hahaha. Funny guys.

  • @Shriram-n9k
    @Shriram-n9k 25 วันที่ผ่านมา

    Matranglum maasukalum engrundhu vanthadhu.veru kirathiliru ?

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว

    சிதம்பரம் சார் நீங்களும் அவரும் சமமா. ஏன் இறங்கி விட்டிர். அரசியல் இந்த அளவிற்கு கீழே இறக்கி விட்டது. என்ன பண்ண.

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os ปีที่แล้ว

    ஹம்...... சரி...... சரி........ கொள்ள கொண்டதை வச்சிட்டு பேசு.
    காம பேரரசை

    • @PRAJANYT-v8t
      @PRAJANYT-v8t ปีที่แล้ว

      கண்ணதாசனை விடவா

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os ปีที่แล้ว

      @@PRAJANYT-v8t கண்ணதாசன் யாரை மிரட்டி உருட்டி எதுவும் செய்தவர் அல்ல. இலக்கியம் மொழி தொழில் என்ற வகையில் போகும் பெண்களை சீரழித்தவர் இல்லை
      இவன் வைரஸ் முட்டு பக்கா பொருக்கி
      யாரை யாருடன் ஒப்பிடுகிறாய் நாயே?

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os ปีที่แล้ว

      @@PRAJANYT-v8t இவன் காம பேரரசு என்று தான் வரலாறு கூறும் முடிந்ததை பார்.

  • @NKMurthy-v5m
    @NKMurthy-v5m ปีที่แล้ว

    Aaravadu bootham dravida bootham

  • @venkat9678
    @venkat9678 ปีที่แล้ว

    ONE AND ONLY MAHAKAVI BHARATI

    • @Aureagini
      @Aureagini ปีที่แล้ว

      மகாகவிக்குப் பின்னரும் பற்பல மகாகவிகள் உருவாதலே மகாகவிக்கும் பெருமை, தமிழுக்கும் பெருமை! இயங்குதல் உயிர்ப்பு, தேங்குதல் மரணம்!!

  • @சுபாஷ்சந்திரன்
    @சுபாஷ்சந்திரன் ปีที่แล้ว

    Unga muthalvaru onnume theriyathu sasichi kettara

    • @Aureagini
      @Aureagini ปีที่แล้ว

      முதலில் தமிழில் எழுதப் பழகுங்கள்!

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว

    சிதம்பரம் சார் நீங்களும் அவரும் சமமா. ஏன் இறங்கி விட்டிர். அரசியல் இந்த அளவிற்கு கீழே இறக்கி விட்டது. என்ன பண்ண.