ரஜினி வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போதே அவருக்கு கிடைத்த ரசிக ஆதரவை பார்த்து தான் கலைஞானம் ரஜினியை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார். ரஜினி படங்களுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து தான் விநியோகஸ்தர்கள் பைரவி படத்திற்கு முதலீடு செய்தனர். கலைஞானம் எழுதிய கதை. பாஸ்கர் இயக்குனர் மட்டுமே. கமல் அவர்கள் சொன்ன மாதிரி ஒரு படம் இல்லாவிட்டால் இன்னொரு படத்தில் ரஜினி அறிமுகமாகி இருப்பார். கதாநாயகன் ஆகி இருப்பார். சூப்பர்ஸ்டார் ஆகி இருப்பார். பைரவி வெளிவந்த 2 மாதங்களில் முள்ளும் மலரும் வந்தது.
அதெல்லாம் சரி இவர் சொல்வது உண்மை என்றால் ரஜினி அவர்கள் முதலில் கதாநாயகன் ஆக நடித்த படத்தை பற்றியும் அந்த இயக்குநர் பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கலாம் அதில் தவரில்லை
Kalaiganam than hero vaa introduce pannaru, not ur dad.. unge appa ke athu than 1st movie... Rajini sir should thank kalaiganam sir, not ur dad.. And rajini sir already thank kalaiganam sir and bought a house for him
ஒரு நடிகர் தன்னை பெருமளவில் உயர்த்திவிட மெனக்கெட்டு சிரமமேற்றுக்கொண்ட கலைஞரை தான் குறிப்பிட்டு தன் நன்றியுணர்வை வெளிப்படுத்துவார் என்பதற்கு உதாரணங்கள் சில பல உண்டு... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்போதும் தனது முதல் படமான பராசக்தி பற்றி பேசும் போது அதன் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு பற்றியோ அல்லது அதன் தயாரிப்பாளர் AVM செட்டியார் பற்றியோ பேசமாட்டார்... நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் அவர்களை பற்றி தான் தெய்வமாக எண்ணி குறிப்பிடுவார்... கமலும் அப்படியே... களத்தூர் கண்ணம்மா படத்தின் இயக்குனரான பீம்சிங் பற்றி இதுவரை எந்த பேட்டிகளிலும் அவர் வாய்திறந்து பேச கேட்டதில்லை... அவர் முதலில் AVM ன் அறிமுகம் என்று தான் இன்றுவரை வெளிப்பட்டிருக்கிரார்.இதில் விஜயகாந்தும் விதிவிலக்கல்ல... இது சினிமா என்றில்லாமல் வாழ்வின் எதார்த்தம்...
காலம் மாறிவிட்டது நன்றிக்கும வாய்ப்பிற்கும் வித்தியாசம் தெரியாத விமர்சனங்கள் இங்கே அதிகம் உள்ளது. எதுவாக இருந்தாலும் நன்றி உணர்வு வேண்டும். அது சினிமா உலகில் இல்லை. 18:22
Dey mudikkitu poda , rajni oru pottai kozhai - ulaga nayagan Dr Kamal,- Chevaliye sir da- French govt la Dr Kamal kku koduthaanga Mental rajni oru kozhai payya
Thanks for your information...we can say like this also " rajni made mr. Baskar as director" ....will you accept...or whoever comment badly on rajni here will accept??? Rajniya korai sollanumnu unmai theriyama ulara koodathu....rajni gave chance to mr. Baskar to direct one more film...but due to mr. Baskar's ego he didn't take it...unga appa thappa maraikka ippdi channel channela poi pesikiyte oruntha ithu unmai aagidathu....
ஒரு விஷயத்தை தெளிவாக மறந்து பேசுகிறார். ஒரு வேளை பைரவி படம் failure ஆகி இருந்தால் கூட அடுத்து வந்த முள்ளும் மலரும் கண்டிப்பாக ரஜினியை பேச வைத்திருக்கும். ரஜினி பாஸ்கரை பற்றி பேசவில்லை. சரி. என் கலைஞானம் கூட பேசவில்லை. அப்போது ஏதோ ஒரு பிரச்சினை பாஸ்கரிடம் இருந்துள்ளது.
If you tell us one or two actor doesn't respect your father i believe whatever youre saying but youre saying everyone have grunge upon your father means your father must have disresected alot of actor actress and technician.
அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தின் தயாரிப்பாளர் பெயரை இன்று வரை ரஜினி சொன்னதில்லை.தன்னை கதாநாயகனாக இயக்கி வெற்றிப்படம் தந்த முதல் இயக்குனர் பெயரை சொல்வதில் என்ன தயக்கம். ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது, சமீபத்திய உதாரணம் இந்தியன்2.
அபூர்வ ராகங்கள் படத் தயாரிப்பாளர் கலாகேந்திரா கோவிந்தராஜன் அவர்களுக்கு “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்ற படம் நடித்து கொடுத்தார் ரஜினி. பிறகு, அருணாச்சலம் படத்தில் வந்த லாபத்தில் ஒரு பெரும் பங்கை அவருக்கு கொடுத்தார். அதே படத்தின் ஒரு பெரும் பங்கை “பைரவி” திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கும் கொடுத்தார். சமீபத்தில் ₹1கோடி மதிப்பில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தார் ரஜினி.
உங்கள் ஆதங்கம் மிகச் சரியானது ஏற்றிவிட்ட ஏணியை மறந்து போவதும் எட்டி உதைப்பதும் ஒன்றுதான்.. எல்லாருமே பணத்தின் புகழின் பின்னால் ஓட்டுபவர்கள் தான்.. அதற்கு ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் மட்டும் விதிவிலக்கல்ல..
ennada ippothan don't recommend pannom... marupadiyum video varuthe nu parthen.... intha aalu ella channelkum poi orey interview eh kudutthukittu irukku😂...
What he is expecting from Rajini is absolutely correct.he should give gratitude to M.Bhaskar sir for given this movie as Hero.If the director failed to success this movie.Rajini chapter got closed as a hero.
ரஜினி வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போதே அவருக்கு கிடைத்த ரசிக ஆதரவை பார்த்து தான் கலைஞானம் ரஜினியை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார். ரஜினி படங்களுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து தான் விநியோகஸ்தர்கள் பைரவி படத்திற்கு முதலீடு செய்தனர். கலைஞானம் எழுதிய கதை. பாஸ்கர் இயக்குனர் மட்டுமே.
கமல் அவர்கள் சொன்ன மாதிரி ஒரு படம் இல்லாவிட்டால் இன்னொரு படத்தில் ரஜினி அறிமுகமாகி இருப்பார். கதாநாயகன் ஆகி இருப்பார். சூப்பர்ஸ்டார் ஆகி இருப்பார். பைரவி வெளிவந்த 2 மாதங்களில் முள்ளும் மலரும் வந்தது.
மட்டுமே னு சொல்லுவது நன்றி கெட்டத்தனம்
அதெல்லாம் சரி இவர் சொல்வது உண்மை என்றால் ரஜினி அவர்கள் முதலில் கதாநாயகன் ஆக நடித்த படத்தை பற்றியும் அந்த இயக்குநர் பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கலாம் அதில் தவரில்லை
தலைவா உங்கள் அப்பா ஹீரோ தேடி ரஜினிக்கிட்ட வரல . கலைஞானம் ஹீரோவை முடிவு பண்ணி directoraa உங்க அப்பாவ பயன்படுதிக்கிட்டாங்க . சோ உங்க அப்பா ரஜினிய முடிவு பண்ணல . கலைஞானம் தயாரிக்கிற ரஜினி ஹீரோ வா நடிக்கிற padathila உங்க அப்பாவ டைரக்டர் ஆ vachu kittaanga. so டைரக்டர் ஒரு pathoda pathinonna சேர்க்கப்பட்டவர் . ரஜினி தான் ஹீரோ . உன் ஃபைனான்ஸ் vendaamnu சின்னப்பா dhevarai udharittu வந்தவர் கலைஞானம் . சோ ரஜினியும் கலைஞானமும் உங்கப்பாவுக்கு சான்ஸ் குடுதிருக்காங்க . அத நன்றியோட நினைங்க பாஸ் .
✔️✔️👍👍
Super bro
படத்ல Commercial Attractionஇருக்ற மாதிரி ரஜினிகாந்த்தோட Roleஅ Screenல கொண்டு வராம....வில்லனா மட்டுமே பார்த்த ஆடியன்ஸ
ஒரு ஹீரோவா மனசில உயர்த்தி, ரசிக்க வைக்காம....படத்தை வித்யாசமா டைரக்ட் பண்றேன் பேர்வழின்ட்டு
படத்த சொதப்பி இருந்தா....
ரஜினிகாந்த்துக்கு அதோட ஹீரோ chapter முடிஞ்சிருக்கும். எந்த தயாரிப்பாளரும் பக்கத்ல கூட வந்திருக்கமாட்டாங்க. அதுக்கப்பறம் வில்லன் ரோலுக்கு எறங்கி படம் பண்ண மனசு வராது.
பைரவியோட சக்ஸஸ் தான் ரஜினிகாந்த்தோட Herodom & Superstardomக்கான பிள்ளையார் சுழி!
அந்த gratitude எப்டி missஆச்சுங்றது தான் வியப்பா இருக்கு.
கலைஞானம் சாரோட கதைகள்ல சிலது, அவரோட தயாரிப்புலயே தோத்திருக்கே!
ச்சீயான் விக்ரமும், தன்ன அறிமுகப்படுத்தி சினிமா உலகத்ல தனக்கு ஒரு 'பளிச்' முகவரியை, ஏற்படுத்திக்குடுத்த, புதுமைசினிமா பிதாமகன்னு இன்னிக்கும் கொண்டாடப்பட்ற
C.V. ஸ்ரீதர் ரெட்டியினுடைய மறைவுக்கு வரலன்னு
அவரோட ப்ரதர்&டைரக்டர்
C.V.ராஜேந்த்ரன் ரெட்டி
ஒரு பேட்டீல வருத்தப்பட்ருந்தது ஞாபகத்துக்கு வருது.
என்ன சார் இது!!..., ஶ்ரீதர் சார் குடும்பத்துக்கு ஜாதியை அடையாளம் காட்டி கமென்ட் போட்டிருக்கீங்க?...why😮@@whitejacket3998
@@whitejacket3998 exactly
When we watch garudan movie we can feel a slight inspiration of this Bhairavi movie
ரஜினிய பத்தி பேசாம உங்களால நிகழ்ச்சி நடத்த முடியாதா இந்த மனுஷன் என் தல பேட்டி கொடுத்தாலும் அதுல பஸ்ட் ரஜினின்னு ஒரு வார்த்தை வந்துடுது
Kalaiganam than hero vaa introduce pannaru, not ur dad.. unge appa ke athu than 1st movie... Rajini sir should thank kalaiganam sir, not ur dad.. And rajini sir already thank kalaiganam sir and bought a house for him
ஒரு நடிகர் தன்னை பெருமளவில் உயர்த்திவிட மெனக்கெட்டு சிரமமேற்றுக்கொண்ட கலைஞரை தான் குறிப்பிட்டு தன் நன்றியுணர்வை வெளிப்படுத்துவார் என்பதற்கு உதாரணங்கள் சில பல உண்டு...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்போதும் தனது முதல் படமான பராசக்தி பற்றி பேசும் போது அதன் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு பற்றியோ அல்லது அதன் தயாரிப்பாளர் AVM செட்டியார் பற்றியோ பேசமாட்டார்... நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் அவர்களை பற்றி தான் தெய்வமாக எண்ணி குறிப்பிடுவார்...
கமலும் அப்படியே... களத்தூர் கண்ணம்மா படத்தின் இயக்குனரான பீம்சிங் பற்றி இதுவரை எந்த பேட்டிகளிலும் அவர் வாய்திறந்து பேச கேட்டதில்லை... அவர் முதலில் AVM ன் அறிமுகம் என்று தான் இன்றுவரை வெளிப்பட்டிருக்கிரார்.இதில் விஜயகாந்தும் விதிவிலக்கல்ல... இது சினிமா என்றில்லாமல் வாழ்வின் எதார்த்தம்...
ரஜினி தான வேண்டும என சொல்லவில்லை கலைஞானம அதன் ரஜினி அதன் வேண்டும
காலம் மாறிவிட்டது நன்றிக்கும வாய்ப்பிற்கும் வித்தியாசம் தெரியாத விமர்சனங்கள் இங்கே அதிகம் உள்ளது. எதுவாக இருந்தாலும் நன்றி உணர்வு வேண்டும். அது சினிமா உலகில் இல்லை. 18:22
Kalaignanam invested money and introduced him as hero
Your daddy is a new director. So how rajni will tell that 😅
இவரே சொல்றாரு. பைரவி-முள்ளும் மலரும் பேரலலா ஷுட்டிங் நடந்ததுன்னு. அப்போ பாஸ்கர் மட்டுமில்லை. மகேந்திரனும் ஹீரோவாக்கி இருக்கிறார் தானே...
இவ்வளவு நடந்தும் ரஜினி பேரை சொல்லும்போது சார் னும் கமல் பேரை சொல்லும் போது just like that கமலஹாசன்னு சொல்ற உனக்கு இந்த treatment தேவையானதுதான்.
Dey mudikkitu poda , rajni oru pottai kozhai - ulaga nayagan Dr Kamal,- Chevaliye sir da- French govt la Dr Kamal kku koduthaanga
Mental rajni oru kozhai payya
Thanks for your information...we can say like this also " rajni made mr. Baskar as director" ....will you accept...or whoever comment badly on rajni here will accept??? Rajniya korai sollanumnu unmai theriyama ulara koodathu....rajni gave chance to mr. Baskar to direct one more film...but due to mr. Baskar's ego he didn't take it...unga appa thappa maraikka ippdi channel channela poi pesikiyte oruntha ithu unmai aagidathu....
Kalignanam introduesed rajini as Hero
Super🎉
Supeer
சரியான கேள்வி தான். கதாநாயகனா நடிக்க வைத்தவரை கண்டிப்பாக சொல்லி இருக்க வேண்டும்.
ஒரு விஷயத்தை தெளிவாக மறந்து பேசுகிறார். ஒரு வேளை பைரவி படம் failure ஆகி இருந்தால் கூட அடுத்து வந்த முள்ளும் மலரும் கண்டிப்பாக ரஜினியை பேச வைத்திருக்கும்.
ரஜினி பாஸ்கரை பற்றி பேசவில்லை.
சரி.
என் கலைஞானம் கூட பேசவில்லை. அப்போது ஏதோ ஒரு பிரச்சினை பாஸ்கரிடம் இருந்துள்ளது.
Super star ❤❤🎉🎉
Ivar aathangam nyayam than😮
Niyam la ila fraud ka
If you tell us one or two actor doesn't respect your father i believe whatever youre saying but youre saying everyone have grunge upon your father means your father must have disresected alot of actor actress and technician.
அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தின் தயாரிப்பாளர் பெயரை இன்று வரை ரஜினி சொன்னதில்லை.தன்னை கதாநாயகனாக இயக்கி வெற்றிப்படம் தந்த முதல் இயக்குனர் பெயரை சொல்வதில் என்ன தயக்கம்.
ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது, சமீபத்திய உதாரணம் இந்தியன்2.
அபூர்வ ராகங்கள் படத் தயாரிப்பாளர் கலாகேந்திரா கோவிந்தராஜன் அவர்களுக்கு “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்ற படம் நடித்து கொடுத்தார் ரஜினி. பிறகு, அருணாச்சலம் படத்தில் வந்த லாபத்தில் ஒரு பெரும் பங்கை அவருக்கு கொடுத்தார்.
அதே படத்தின் ஒரு பெரும் பங்கை “பைரவி” திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கும் கொடுத்தார். சமீபத்தில் ₹1கோடி மதிப்பில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தார் ரஜினி.
Rajini thanay sethukiya sitpam unga appa alla
காக்கா கழுகு கதை சொல்றாரு.
To be fair, Rajnikanth's first movie as Hero was in Telugu "Chilakamma Cheppindi"
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா- To be fair 😂😂😂😂😂
Yes what this person says about rajni is correct
Komali fan pole 😅😅😅
@@kumarblues292 poda Sotta fan😂😂
8:30 enda karuppa irundha asingama😂😂vanma godon
உங்கள் ஆதங்கம் மிகச் சரியானது ஏற்றிவிட்ட ஏணியை மறந்து போவதும் எட்டி உதைப்பதும் ஒன்றுதான்.. எல்லாருமே பணத்தின் புகழின் பின்னால் ஓட்டுபவர்கள் தான்.. அதற்கு ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் மட்டும் விதிவிலக்கல்ல..
Ungoppana producer moothev channel channel poi pitchi edutuirukka
ennada ippothan don't recommend pannom... marupadiyum video varuthe nu parthen.... intha aalu ella channelkum poi orey interview eh kudutthukittu irukku😂...
Varla varla lenu pulambitu irukiru avaru puthumugam nadikkararu
What he is expecting from Rajini is absolutely correct.he should give gratitude to M.Bhaskar sir for given this movie as Hero.If the director failed to success this movie.Rajini chapter got closed as a hero.
No chance.no chance.
இவருக்கு ஒரு வீடு வாங்கி தரவேண்டும் என்று கூவுகிறார்
Vere level urutugal 😂😂😂
நடிகர் Srikanth அவரது கடைசி காலத்தில் ரஜினிய பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் ரஜினி பார்க்க வில்லை
True colours of Rajini and Vijay one more time exposed
ellathukum rajinye nottuvaru ungalaku.....
First karthick sir ra kurai solitaru.next rajini sir.both hero super hero.
ரஜினிகாந்த் தனி
கதாநாயகனாக
அதுவும் சண்டை பட
கதாநாயகனாக
நடித்த முதல் படம் பைரவி
Yepa unga appa ennana torture pannaro thdriyalaye
அவர் சொல்வது நியாயம் தான்
Producer ku veedu vangi kuduthare Rajini .. ippdiye ellarum vantha antha al enna panna mudiyum ?
Maknderan sir rajini daan hero nnu pr veanu sediyar hidda sadidar naan rajini hero ellana dr veandam nar kalaiganam sir deavar kidda rajini ellanna fainanas veandam nar mudivoo bunnuna eaddula daan unka abba erundar adavadu kali sir rajini dannu poi sollada
Aandavane Rajini pakkam irunthirukkar.Vunga appan nallavana iruntha super star chance koduthiruppare.
Mudella unka abba andha badadukku dr ellai fainala daan unka abba vandar mudella andha badadukku veara oru dr erundar adai unka abba kidda kealu