"முக்கிய அறிவிப்பு நாளை ஓட்டு போட செல்லும் மக்களுக்கு..." வெளியான முக்கிய அறிவிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #loksabhaelection2024 | #elections2024
    "முக்கிய அறிவிப்பு நாளை ஓட்டு போட செல்லும் மக்களுக்கு..." வெளியான முக்கிய அறிவிப்பு
    தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எந்தெந்த ஆவணங்களை கொண்டு செல்லலாம் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    வாக்காளர்கள், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
    வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
    புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், மாற்றாக எந்த ஆவணங்களை காண்பிக்கலாம் என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை,
    புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள்,
    தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டையை பயன்படுத்தலாம்.
    ஓட்டுநர் உரிமம், PAN Card, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை,
    தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,
    பாஸ்போர்ட், இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
    மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்.
    நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை,
    மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    Uploaded On 18.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 47

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 4 หลายเดือนก่อน +14

    நமது சின்னம் ஒலிவாங்கி மைக்

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 4 หลายเดือนก่อน +18

    இத்தன சான்றுகளை வழங்கி மக்கள் வாக்களிக்க வேண்டும்
    ஓட்டுப் போட்டது யாருக்கு ஓட்டு போட்டோம் என்று தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு என்ன சான்று வழங்கும்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 4 หลายเดือนก่อน +32

    தமிழகம் முழுவதும் லுல்தி லுல்மு சிட்க யின் பணப்பட்டுவாடா முக்கால்வாசி முடிந்துவிட்டது.

    • @SaravananF
      @SaravananF 4 หลายเดือนก่อน +2

      எல்லாம் அவண்ணுங்க குடும்பத்துக்கு காச சுருடையாச்சு 👌👌👌

  • @sasitharmeelan9576
    @sasitharmeelan9576 4 หลายเดือนก่อน +8

    Ntk win

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 4 หลายเดือนก่อน +1

    நாளை யோடு நம் உரிமை முடிந்துவிடும் ஒரு நாள் பிரதமர் அனைத்து மக்கலும் நல்ல ஆட்சி உதிக்கட்டும்

  • @kannan8607
    @kannan8607 4 หลายเดือนก่อน

    மக்கள் சென்னை லும் மதுரை லும் போதுமான போக்குவரத்து வசதி இல்லாமல் மிகவும் கஷ்ட படுகின்றனர்... இதை கூட சரி செய்ய முடியாத அரசியல் வாதியா மக்களை காப்பற்ற போகிறார்கள்

  • @alex-cu2qk
    @alex-cu2qk 4 หลายเดือนก่อน +11

    Thanthi TV , news18 , puthiyathalamurai , polimer - all are working for BJP

  • @p_ryoutube
    @p_ryoutube 4 หลายเดือนก่อน +16

    நான் ஓட்டு போட போக போறதே இல்லை 😂

    • @gururailstation5135
      @gururailstation5135 4 หลายเดือนก่อน +10

      Ni irukkaradhu boomiki baaram sethudu 😂

    • @TigerLion-qq8ww
      @TigerLion-qq8ww 4 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂 ama sethuru ana nanum pogala 😂😂😂😂

    • @thara2341
      @thara2341 4 หลายเดือนก่อน +1

      வேஸ்ட்

    • @TigerLion-qq8ww
      @TigerLion-qq8ww 4 หลายเดือนก่อน

      Ana nan poren 🙃

  • @aespakarina204
    @aespakarina204 4 หลายเดือนก่อน +9

    Please Vote for I N D I A alliance to Save our nation

    • @MsSathyanathan
      @MsSathyanathan 4 หลายเดือนก่อน

      Bjp and congress both are dangerous

    • @Vijayalakshmi-bv1bc
      @Vijayalakshmi-bv1bc 4 หลายเดือนก่อน +3

      பிரசாரம் முடிந்துவிட்டது இன பிரசாரம் செய்யக் கூடாது என்று இருக்கும போது விதியை மீறி சட்டத்தை மதிக்காமல் செயல்படபவன் எந்தக் கூட்டணிக்கி ஓட்டுப் போட சொல்லுவான்? I N D I Aக்கு தான்.நேர்மையானவர்கள சட்ட விதிகளை மதிப்பவருக்குப் போடுவார்கள்😊

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k 4 หลายเดือนก่อน +2

      Ok bro 👍👍👍

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 4 หลายเดือนก่อน

    Penamunaiyudan 7 kadhirveethi m azarudheen sir in then chennai 🎉🎉🎉

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 4 หลายเดือนก่อน +3

    ஒட்டுபோடுவது வேஸ்ட். ஒட்டுமிஷன் தில்லு முல்லு பிடிபட்டு உள்ளது.

  • @user-pc8xv1se2z
    @user-pc8xv1se2z 4 หลายเดือนก่อน +1

    Naan vote podala..😅😅😅

  • @kavikumarshankar8133
    @kavikumarshankar8133 4 หลายเดือนก่อน +1

    No Leave in Private Sector in Chennai

  • @shanmugamk7632
    @shanmugamk7632 4 หลายเดือนก่อน +1

    Idhula Onnum kuraichal Illai Thoo vetkithalaiguniya vendum therdhal Anam 🤔

  • @josephjoseph9793
    @josephjoseph9793 4 หลายเดือนก่อน +1

    Ellamepochu

  • @thaladhoni7958
    @thaladhoni7958 4 หลายเดือนก่อน

    No buses available in Chennai bustand

  • @srinivasandivya2198
    @srinivasandivya2198 4 หลายเดือนก่อน +1

    நான் ஓட்டு போடவே போறது இல்லை

  • @Thiru814
    @Thiru814 4 หลายเดือนก่อน +1

    வாக்காளர் அட்டை எதுக்கு

  • @rangarajaniyer6208
    @rangarajaniyer6208 4 หลายเดือนก่อน

    TN PEOPLE SHOULD REJECT DMK COMPLETELY AND SAVE TN FROM CROUPT & POISONUS DMK

  • @stkamban368
    @stkamban368 4 หลายเดือนก่อน

    VVPAT என்பது பேப்பர் தான். EVM இல் வாக்களித்த உடனே அந்த பேப்பரில் Print தெரியும். அந்த பேப்பரை EVMஉடன் Match பண்ணி பார்த்துதான் தேர்தல் முடிவு அறிவிக்கிறார்கள்.

  • @user-ng8kr2py8b
    @user-ng8kr2py8b 4 หลายเดือนก่อน +3

    ஆவணமாக கோவணம் .😅

  • @martinanbiah1963
    @martinanbiah1963 4 หลายเดือนก่อน

    Enaku onnu mattum puriyala. Voters id vote poda thevai illana ECI ethuku voters id kudukanum? Veen selavu thaana?

  • @Arun_black_kutty
    @Arun_black_kutty 4 หลายเดือนก่อน

    Naan ottu podum illa

  • @user-eb3jt7qt6j
    @user-eb3jt7qt6j 4 หลายเดือนก่อน

    All dogs waste no vote😢😢😢

  • @user-ed6oz1zw9k
    @user-ed6oz1zw9k 4 หลายเดือนก่อน

    ஓட்டு போட்டாதானே

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 4 หลายเดือนก่อน

    Poipoinouse

  • @user-tl1ru8wb5i
    @user-tl1ru8wb5i 4 หลายเดือนก่อน

    நோட்டா

  • @saravananr2843
    @saravananr2843 4 หลายเดือนก่อน

    முதலில்.லிஸ்டில்.பெயர்.வரணும்.அப்புரந்தான்.உன்.ஆவனமொல்லாம்.செல்லும்

    • @NS-687
      @NS-687 4 หลายเดือนก่อน

      Correct