Neeya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Kamal Haasan along with his group of friends: Vijayakumar, Srikanth, Jaiganesh, Ravichandran go to a forest. Kamal is a researcher who studies about the behaviour of snakes (Ichadhari), a kind of snake which takes humanoid form. One of his friend kills the beloved of the serpent, Sripriya, despite the intervention of Kamal. Initially all the other friends ignore Kamal without knowing the seriousness. They all leave the village and the female serpent (Sripriya) vows to avenge for the death of her beloved. She kills all the five friends of Kamal in disguise at some instance and at the end she disguises as latha (Kamal's love interest) to in order to kill him. In the end Sripriya gets killed and Kamal reunites with Latha and the child of Srikanth.

ความคิดเห็น • 873

  • @UFOGAMING2007
    @UFOGAMING2007 8 หลายเดือนก่อน +173

    Any one here 2024

  • @ramanabakathan820
    @ramanabakathan820 3 ปีที่แล้ว +63

    இந்த படத்தை நான் இளம் வயதில் நூறு தடவைக்கு மேல் பார்த்தவன் எந்தன் படத்தின் மூலம் தான் எனக்கு பாம்பின் மேல் காதல் ஏற்பட்டது.அந்த நேரம் நடிகை ஸ்ரீ.ப்ரியா வின் தீவிர ரசிகன்.நான்.எப்படியாவது செண்ணை சென்று
    ஸ்ரீ ப்ரியாவை பார்த்தே ஆக வேண்டும் என பணம் சேர்த்து வைத்தேன்‌.ஆனால் அச்சமயம்.என் தந்தை உடல் நலம் சரியில்லாததால் ஆஸ்பத்திரி செலவு ஆயிற்று.காலம் உருண்டோடிவிட்டது.ஆனாலும்.
    இன்னும் அந்த எண்ணம்.இருக்கிறது.அந்த அளவுக்கு என்னை கவர்ந்த படம்..இன்றும் மீண்டும் மீண்டும் .பார்த்து கொண்டே இருக்கிறேன்..

    • @inthirankokulan4242
      @inthirankokulan4242 2 ปีที่แล้ว +2

      Ithuvae naanaaka irunthaal srippriyaakku vachchu vilaiyaadijeruppan♥️♥️♥️😊☺💚😀😀😆😋😋😍😘

    • @chandramohansanjay7404
      @chandramohansanjay7404 ปีที่แล้ว +6

      Neenga epdiyaachum Sri Priya mam avangala nerla parpeenga . All the best bro.

    • @perumalg.k6036
      @perumalg.k6036 ปีที่แล้ว +2

      I like you sir

    • @arockyadassa2082
      @arockyadassa2082 ปีที่แล้ว +1

      Ramana Bhaktan sir. Iam also Sripriya mam fan. She is evergreen heroine.

    • @arockyadassa2082
      @arockyadassa2082 ปีที่แล้ว +1

      Ramana Bhaktan sir. Iam also Sripriya mam fan. She is evergreen heroine.

  • @ganapathy8801
    @ganapathy8801 2 ปีที่แล้ว +9

    2022 😂😂 yaru pakringa

  • @pitarmorin6763
    @pitarmorin6763 3 ปีที่แล้ว +78

    2021 inda movie parthawanga oru like podugga..

    • @sainathsainath8876
      @sainathsainath8876 3 ปีที่แล้ว +1

      9

    • @sivasankaran9268
      @sivasankaran9268 ปีที่แล้ว

      25/01/2023 ல பார்த்து கொண்டு இருக்கிறேன்

    • @kathirvel8298
      @kathirvel8298 6 หลายเดือนก่อน

      1st komma va tha podanum da

  • @lumebands6117
    @lumebands6117 3 ปีที่แล้ว +64

    இன்று வரை, ஒரு பாம்பை அடித்து கொன்றால்....இந்த படம் தான் ஞாபகம் வரும்

  • @rathikaprabhakaran7646
    @rathikaprabhakaran7646 3 ปีที่แล้ว +380

    Any one here on 2021

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf ปีที่แล้ว +39

    சங்கர் கணேஷ் அவர்கள் அந்த காலத்தில் நிறைய சூப்பர் ஹிட் பாடல்களை தந்து இருக்கிறார்

  • @30secwhatsappstatus29
    @30secwhatsappstatus29 ปีที่แล้ว +31

    கொல்ல வந்த நாகத்தை கண்ணெதிரே கண்ட பின்பும் உயிர்காக்க ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கான பாடல் 👉🏻 "நான் கட்டில் மேலே கண்டேன், வெண்ணிலா"!
    உலக நாயகன் 🔥🔥

  • @justinantony6852
    @justinantony6852 3 ปีที่แล้ว +81

    Kamal is so handsome...🤩😍😘

    • @jiivanraja9374
      @jiivanraja9374 3 ปีที่แล้ว +1

      J
      Aq

    • @jiivanraja9374
      @jiivanraja9374 3 ปีที่แล้ว +1

      Y

    • @ashokalways
      @ashokalways ปีที่แล้ว +2

      All other heroes as well. In fact , Kamal was 10 years younger than all those other heroes notably, Vijayakumar, Srikanth and Ravichandran. Probably it was a purpose to keep to project Kamal.

    • @KuppaSwamy-zb1kh
      @KuppaSwamy-zb1kh 7 หลายเดือนก่อน

      @@jiivanraja9374 To*
      Be.

    • @KuppaSwamy-zb1kh
      @KuppaSwamy-zb1kh 7 หลายเดือนก่อน

      ,,

  • @morawakadhammananda
    @morawakadhammananda 3 หลายเดือนก่อน +3

    Anyone here on 2024❤

  • @sureshd721
    @sureshd721 ปีที่แล้ว +17

    இந்த படம் பாக்கணும் நெனச்சேன் யூட்யூப்ல இப்பதான் டவுன்லோட் பண்ணு அருமையான படம்

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf ปีที่แล้ว +8

    சிறு வயதில் இந்தப் படம் முதன் முறையாக பார்க்கும் போது தியேட்டரில் பயமாக இருந்தது

  • @silentkiller3440
    @silentkiller3440 3 ปีที่แล้ว +52

    டேய் நீயா2 எடுத்தவனே இந்த படத்தை ஒரு தடவையாவது பார்த்தியாடா😣

  • @koneskones7023
    @koneskones7023 ปีที่แล้ว +4

    இனத்தின் உணர்வை உணர்த்தும் உண்மையான இத்திரைப்படம் சாதாரணது அல்ல?? சாதனைகள் படைத்தனவைகளே

  • @amitjadhav6847
    @amitjadhav6847 2 ปีที่แล้ว +5

    Remake of "Naagin "!!! Pramodam Pramodam

  • @sementha2074
    @sementha2074 2 ปีที่แล้ว +4

    2022 me

  • @gopalk8707
    @gopalk8707 4 ปีที่แล้ว +77

    தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு

    • @shamshatsyedvalaja3421
      @shamshatsyedvalaja3421 4 ปีที่แล้ว +1

      Ad s me anan pien me ad me Amma 3 pc vx u no sms no ok pien anan u ego sms u snhkm anan ad me 0 allha1 ok s ok aameemn ok ad me lel onl u love ok s masha allha s ok hp you ok

    • @ganesh3687
      @ganesh3687 4 ปีที่แล้ว +1

      for whom and from whom?

    • @vasansvg139
      @vasansvg139 4 ปีที่แล้ว +1

      சிஷ்யனுக்கும் அது பொருந்தும் தானே

    • @hariprasanth.v9855
      @hariprasanth.v9855 3 ปีที่แล้ว +1

      Hii

    • @kathirvel8298
      @kathirvel8298 6 หลายเดือนก่อน

      கோபால் உன் காதல் மனைவி.. உன் சகோதரி... ஆகியோருடன் நான் தப்பை சரியாக செய்து விட்டேன்.. எனக்கு தண்டனை இருக்கிறதா சொல்...

  • @nith1390
    @nith1390 2 ปีที่แล้ว +7

    Anyone here in 2022❤️?

    • @shaun5761
      @shaun5761 4 หลายเดือนก่อน

      2024 here 🙋🏾

  • @lingamdurai1306
    @lingamdurai1306 2 ปีที่แล้ว +29

    பாம்பு என்றாள் நீயா திரைபடந்தான் நினைவில்வரும்

  • @mass5467
    @mass5467 ปีที่แล้ว +2

    Innavaraikum bathroom pona andha sripriya kanu ninapu vantha naan oodiduvan...omg

  • @sabithaanjali1966
    @sabithaanjali1966 11 หลายเดือนก่อน +5

    Yeru 2023 eppaium pakuringa

  • @manimedical.3060
    @manimedical.3060 2 ปีที่แล้ว +6

    பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய படம். அன்று எங்கும் கமல் சார் நிறைந்து இருந்தார்.

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 2 ปีที่แล้ว +4

    Why the Eagle like this.

  • @lakshmilax7721
    @lakshmilax7721 2 ปีที่แล้ว +10

    பா ம் பு நட ன ம் ஸ்ரீ ப் ரி யா சூப்பர்

    • @kathirvel8298
      @kathirvel8298 6 หลายเดือนก่อน

      என்னுடைய பாம்பு பார்த்த உன் நாக்கு நடனமாடும்.. நான் அறிவேன்...அது காம நடனம்...

  • @kavyashni256
    @kavyashni256 3 ปีที่แล้ว +34

    Evergreen handsome hero one and only Kamal sir

  • @manobhavani3656
    @manobhavani3656 2 ปีที่แล้ว +6

    I'm 2022 watching

  • @kannansomasundharam4547
    @kannansomasundharam4547 9 หลายเดือนก่อน +1

    50:01 kovur Sivan kovil madras -600069

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 4 ปีที่แล้ว +121

    இதை எத்தனை முறை பார்த்தாலும் சலித்ததில்லை

    • @muthusamyk2979
      @muthusamyk2979 3 ปีที่แล้ว +5

      Sxxs

    • @shanmani5637
      @shanmani5637 2 ปีที่แล้ว +3

      உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

    • @SK-nc7km
      @SK-nc7km ปีที่แล้ว +2

      Naa 1st time pakkure

    • @Scorpiomani
      @Scorpiomani ปีที่แล้ว +1

      9

    • @Scorpiomani
      @Scorpiomani ปีที่แล้ว +1

      @@muthusamyk2979 99

  • @thangaraganvijayakumar3402
    @thangaraganvijayakumar3402 3 ปีที่แล้ว +38

    Ore jeevan onre ullam...
    semma song

    • @pageanraj5784
      @pageanraj5784 3 ปีที่แล้ว

      Wmwwwzwwwwwmwwwwmmozowwzw

    • @RajeshS-pi3su
      @RajeshS-pi3su 8 หลายเดือนก่อน +1

      See Hindi movie Nagin released 4 years before this movie. The above song was copied from Hindi song

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 2 ปีที่แล้ว +19

    Amazing screenplay

  • @tamildubbedhollywoodfullmo9476
    @tamildubbedhollywoodfullmo9476 2 ปีที่แล้ว +2

    Graphics technology athigama valaraaatha antha time la kuuda ..... Nimisathukku nimisham avlooo thrilling ah kondu pooirukaanga ......
    Screenplay miga arputhama handle pannirukaanga......

  • @krentertainment6518
    @krentertainment6518 3 ปีที่แล้ว +80

    Wow.. really I enjoyed this movie in 2021 ஆம் ஆண்டிலும் மிகவும் ரசித்தேன்

  • @letscreate6372
    @letscreate6372 2 ปีที่แล้ว +3

    Any one here on 2022

  • @guansin2406
    @guansin2406 2 ปีที่แล้ว +3

    Any one here on 2022

  • @Starbala03
    @Starbala03 2 ปีที่แล้ว +2

    Anyone in 2022 ?

  • @ashikali7125
    @ashikali7125 2 ปีที่แล้ว +5

    Marakka mudiyatha Awsome movie . Enga oor New Sandiya cinema's la 8 times Ennudaya 7 vayathil parthu rasitha Anubawam.. I like sripriya mom

  • @pravinmurthy
    @pravinmurthy 4 ปีที่แล้ว +22

    Handsome Kamal 😍

    • @kolabharathi2867
      @kolabharathi2867 4 ปีที่แล้ว +2

      S in 80s he is peak handsome guy in indian movies

  • @esubramani2517
    @esubramani2517 2 ปีที่แล้ว +4

    Snake movie super hit

  • @putra6106
    @putra6106 8 หลายเดือนก่อน +1

    15:58
    Ennadah aniyayam idhu??? 😮
    Idhe paarke karunaagam maari-ah irukku?
    Oru mulu 🐖 panni-yeh mulinggi, yehpam utte 🐍anaconda maari irukku.

  • @summerphile3794
    @summerphile3794 ปีที่แล้ว +3

    பாம்பு கனவில் வந்ததால் இப்படம் பார்க்க வந்திருக்கும் நண்பர்களுக்கு வணக்கம்

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 ปีที่แล้ว +3

    ராகு (நாகம் அமானுஷ்யம்) + சுக்கிரன்(காதல்) + புதன்(நண்பர்கள்) + கேள்வியே சனி (பழிக்கு பழி) = நீயா?

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf ปีที่แล้ว +6

    கிளைமாக்ஸ் காட்சியை அந்த காலத்தில் மிகவும் பெருமையாக பேசப்பட்டது

  • @rukmani831
    @rukmani831 2 ปีที่แล้ว +12

    11:28 goosebumps miss you,

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 ஹிந்தியில் சுனில் தத், பெரோஸ் கான், ரீனா ராய் நடித்து சூப்பர் ஹிட் ஆன "நாகின்"...தமிழில் "நீயா" என்ற பெயரில் வெளியாகி வசூலை குவித்தது.
    * ஒரே ஜீவன் ஒன்றே...
    * நான் கட்டில் மேலே...
    * உனை எத்தனை முறை ...
    * ஒரு கோடி இன்பங்கள்..
    போன்ற இனிய பாடல்கள் தமிழக முழுவது ஒலித்தது.
    🇲🇾 திருப்பூர் ரவீந்திரன்

  • @bndr4ru413
    @bndr4ru413 3 ปีที่แล้ว +2

    2022

  • @libiyarudhra6425
    @libiyarudhra6425 3 ปีที่แล้ว +11

    ഇതിലെ പാട്ടാണല്ലേ ഇപ്പോഴത്തെ നാഗകന്യക സീരിയലിലേക്ക് അടിച്ചു മാറ്റിയത്......എന്തായാലും കൊള്ളാം........

    • @BadBoy-mu6iy
      @BadBoy-mu6iy 3 ปีที่แล้ว +3

      അത് പിന്നെ അങ്ങനെ അല്ലെ വരൂ 😄

    • @ananthrajendar9601
      @ananthrajendar9601 2 ปีที่แล้ว +1

      സുഹൃത്തേ. ഈ തമിഴ് ചിത്രം 1976 ൽ പുറത്തുവന്ന നാഗിൻ എന്ന ഹിന്ദി സിനിമയുടെ റീമേക്ക് ആണ്. സഞ്ജയ്‌ ദത്തിന്റെ അച്ഛൻ സുനിൽ ദത്ത് ആയിരുന്നു നായകൻ. അദ്ദേഹത്തിന്റെ റോൾ ആണ് കമൽ ഹാസൻ അഭിനയിച്ചത്. ആ ഹിന്ദി പാട്ടിന്റെ ട്യൂൺ ആണ് തമിഴിൽ പാട്ട് ഉണ്ടാക്കിയിരിക്കുന്നത്.

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE ปีที่แล้ว +1

      Actual film was made in Bengali
      Then it was remake in Tamil

  • @boopathiPvs
    @boopathiPvs 7 หลายเดือนก่อน +1

    18.2.2024

  • @prathapsinghbalaji4170
    @prathapsinghbalaji4170 3 ปีที่แล้ว +4

    Super movie 🎥 thanks TH-cam channel

  • @shandeebak8695
    @shandeebak8695 3 ปีที่แล้ว +16

    Enakku rompa piticha padam . Thanks Raj video vision

  • @ganeshsubramani2700
    @ganeshsubramani2700 2 ปีที่แล้ว +49

    I am 63 years old now. From the release of this picture I watch more than 43 times till now. To day (i.e. 26.10.2021) also I watch thie film now. Really all characters. No chance. Especially Ulaga Nayakan Dr. Padmashri. Kamal Hassan. No words for his performance. God give him long life.
    Ganesh.s.

  • @hamitha7305
    @hamitha7305 4 ปีที่แล้ว +3

    Super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 3 ปีที่แล้ว +34

    அற்புதமான பாடல்கள்

  • @chandramohansanjay7404
    @chandramohansanjay7404 2 ปีที่แล้ว +2

    Any one here on 2022

  • @vedprakashmishra2557
    @vedprakashmishra2557 2 ปีที่แล้ว +8

    Remake of Naagin moovie 1976.. blockbuster movie 🍿🍿Nice to see south movie 👌

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 ปีที่แล้ว +4

    லதா அக்கா கமல் காம்பினேஷன் மிகவும் அற்புதம் படம் மிகவும் அருமை

  • @Madhan_leo
    @Madhan_leo 3 ปีที่แล้ว +9

    இச்சாதரி நாகம்

  • @maureenbandara552
    @maureenbandara552 ปีที่แล้ว +3

    இப்படிப்பட்ட படங்களை இப்போது காணக்கிடைப்பதே இல்லை

  • @sanithavijeesh5331
    @sanithavijeesh5331 4 ปีที่แล้ว +29

    Malayaly undo?

  • @duttusharmila8868
    @duttusharmila8868 4 ปีที่แล้ว +12

    Who's after neeya2

  • @moorthyramar7395
    @moorthyramar7395 ปีที่แล้ว +4

    எனக்கு பிடித்தமான படம்

  • @venkataramanreddy8434
    @venkataramanreddy8434 3 ปีที่แล้ว +15

    In part 2 (2nd jenmam) the female snake identifies her partner, seduce him & convert him as a snake & took him to her world

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +13

    ஆஹா அருமையான திரைப்படம்🎥 பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ராஜ் வீடியோ விஷன்🎉🎉உங்களுக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @anandrajan196
    @anandrajan196 ปีที่แล้ว

    இந்த படத்தில் பாம்பு மனித உருவம் எடுத்து ஆடிபாடுகிறது. பின் பாம்பாக உறுமாறுகிறது. பாம்பாக இருக்கும் போது இயற்கையாகவம் ஆனால் மனித உரு எடுக்கும்போது அடைகளுடன் இருப்பது எப்படி என்று தெரியவில்லை? பாம்பு பெண்ணாக இருக்கும்போது விதவிதமாக ஆடை அணிந்திருப்பது பாம்பாக மாறியவுடன் வெறும் பாம்பு உருவத்துடன் இருப்பது என்றால் அந்த உடையை எங்கே கழட்டிவைக்கும். இதைப்போல கனவுக்கண்ணி என்ற படத்தில் ஷில்பா ஷெட்டி கடல்கண்ணி MERMAID அதாவது மனித முகம் இடுப்புக்கு கீழ் மீன் உடல். அவர் தண்ணீரில் இருக்கும்போது மீனாக இருப்பார் ஆனால் கரைக்குவந்தவுடன் மனிதவுடல் இருக்கும். உடனே கதாநாயகன் அவளுக்கு பாவாடை LONG SKIRT கொடுப்பார். ஆனால் அவர் மீண்டும் தண்ணீரில் விழுந்தவுடன் அவர் மீனாக மாறுவார். அவரது பாவாடை மறைந்துவிடும். என்ன ஒரு கற்பணை சிந்தனை. பாம்பு மனித உருவம் எடுப்பது பின் பாம்மாக மாறுவது என்றால் இது என்ன உணவு உண்ணும். பாம்பாக தவளை, எலி பிடித்து உண்ணுமா? அல்லது மனித உடல் எடுத்து சாப்பாடு சாப்பிடுமா? இயற்கை உபாதை வரும்போது மனித உருவத்துடன் பாத்ரூமிற்கு TOILET போகுமா அல்லது பாம்பு உருவம் எடுத்து புற்றில் கக்கா பண்ணுமா? ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆண் பாம்பை சுட்டவுடன் அது தன்னை சுட்டவர்களை தன் கண்ணில் படம் பிடித்து அவர்கள் உருவத்தை கண்ணிலே கிராப்பிக்ஸ் POWERPOINT PRESENTATION பண்ணி பெண்பாம்பிடம் SLIDE SHOW காட்டுகிறது. தன்னை சுட்டவர்களை படம் பிடித்த பாம்பிற்க்கு தான் பெண்பாம்போடு டூயட் பாடி ஆடும்போது இவர்கள் தங்களை கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லையா? இல்லை அதற்க்கு வெட்கமில்லையா? சரி பெண்பாம்பு ஒருவர் பின் ஒருவராக கொத்தும்போது அவர்கள் தாயத்து கட்டிகொண்டவுடன் அவர்களை ஏமாற்றி தாயத்தை இழந்தவுடன் அவர்களை கொத்திக்கொல்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் கடைசிகாட்சியில் கதாநாயகன் கமல் தாயத்தை திரும்ப கொடுத்து நிராயுதபாணியாக இருப்பார். அதைப்போல் பெண்பாம்பு மெத்தையில் படுத்திருக்கும்போது கமல் கண்ணாடியில் பார்ப்பார். அதில் அவளது பாம்பு உருவம் தெரியும். ஆக இருவருக்கும் ஒருவரை ஒருவர் கொல்லவேண்டிய அவசியமும் வாய்ப்புகளும் இருக்கும். கமல் தன் கையில் இருக்கும் துப்பாக்கியால் அந்த பாம்பை சுட்டுக்கொல்லமுடியும். அதைப்போல் அந்த பெண்ணும் கமலை தாயத்து இல்லாததால் மற்றவர்களை கொத்தி கொண்றதுபோல் அவரையும் கொல்ல முடியும். ஆனால் இருவரும் 'நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா' என்ற பாட்டுக்கு ஐந்து நிமிடம் தேவையில்லாமல் நடனம் ஆடுகிறார்கள். பாட்டுக்கு நடுவே அந்த பாம்பு தன் விஷத்தை கக்கி மதுகிண்ணத்தில் கொடுக்க கமல் அதை குடிக்காமல் கீழே போட்டுவிடுகிறார். இவ்வளவு ஜாக்கிரதையான கமல் தன்துப்பாக்கியால் அதை சுட்டுக்கொல்லாமல் அதனுடன் ஏன் டூயட் பாடவேண்டும் என்று தெரியவில்லை. பாட்டு முடிந்தவுடன் அந்த பாம்பு துப்பாகியை எடுத்து கமலை கொல்லமுயல்வது கமல் தப்பிப்பது பின் கமல் கயிறுமேல் ஏறி செல்வது பின்னாடியே அந்தபாம்பும் கயிற்றின்மீது ஏறி விரட்டுவது எல்லாம் தேவையில்லாத முட்டாள்தனம் என்று ஏன் தெரியவில்லை? எல்லா சினிமாக்களிலும் வில்லன் மற்றவர்களை சுலபாமா கொல்லும்போது கடைசியில் கதாநாயகனை மட்டும் சுலபமாக கொல்லாமல் கட்டிபோட்டு கதைபேசுவது இதற்கிடையில் கதாநாயகன் வில்லனுக்கு தெரியாமல் கட்டுகளை அவிழ்த்துகொண்டு தப்பிப்பது இப்படிதான் பலபடங்களில் வருகிறது. அதைப்போலத்தான் இந்தபடத்திலும் கிளைமாக்ஸ் தேவையில்லாத முட்டாள்தனம்.

    • @karthikathara2910
      @karthikathara2910 ปีที่แล้ว

      Yaru yaa ni

    • @anandrajan196
      @anandrajan196 ปีที่แล้ว

      @@karthikathara2910 கொஞ்சம் விவரமாக கேள்விகேட்டால் தப்பா?

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd ปีที่แล้ว

      ​@@anandrajan196 this movie regsrdless of the illogical aspects, became a massive success !!

  • @jutefonseka1909
    @jutefonseka1909 9 ปีที่แล้ว +14

    very good movie

  • @santhoshsandy5274
    @santhoshsandy5274 4 ปีที่แล้ว +41

    Any one here in 2019 november

  • @VjFouzy
    @VjFouzy ปีที่แล้ว +22

    Ore jeevan song is such a Bliss ❤

  • @anandthalapathy7855
    @anandthalapathy7855 2 ปีที่แล้ว +2

    Sri priya, நடிக்கும். நீயா,,,,,,,

  • @ashok143_official
    @ashok143_official 4 หลายเดือนก่อน

    செமயா இருந்து படம் டைட்டெல்லாம் போட்டுகிட்டு பார்த்து முடிச்சேன் டைம் இப்போ 1.17 AM 😱😱😱 நைட் டைம்ல தனியா இருக்கும் போது பாருங்க அப்போ புரியும்....

  • @vijayrandy6578
    @vijayrandy6578 4 ปีที่แล้ว +241

    2020 any one here

  • @vigneshmathivanan1262
    @vigneshmathivanan1262 9 หลายเดือนก่อน +1

    Any one hear 2023 last month🤔 and advance happy new year🎉

  • @RamasamyRamasamy-q3o
    @RamasamyRamasamy-q3o ปีที่แล้ว +1

    Entha.padam.partthuthan.kamalracigananon

  • @maureenbandara552
    @maureenbandara552 ปีที่แล้ว +26

    அருமையான படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. என் அபிமான நடிகர் கமல்!

  • @perumalrajperumalraj6621
    @perumalrajperumalraj6621 3 ปีที่แล้ว +9

    I am fan of this movie

  • @sarasarasara5905
    @sarasarasara5905 3 ปีที่แล้ว +3

    Super super super super super super super super super super super

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 ปีที่แล้ว +13

    ANDAVAR 🔥 KAMAL super hit movie 💯 days

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 ปีที่แล้ว +36

    கமல் சார் படம் என்றாலே அது ஒரு தனி ரகம் தான்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +7

    Kamal.sir.all.super.hit.movie🎬🎞️👍(26.8.2020)

  • @lumebands6117
    @lumebands6117 3 ปีที่แล้ว +9

    90s kids.... didn't forget ...how many times watched in Doordarshan

  • @magatheera_madhu
    @magatheera_madhu 11 หลายเดือนก่อน +1

    8/10/2023 from abudhabi 🎉 nice movie

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 3 ปีที่แล้ว +14

    சங்கர் கனேஷ் இசை அருமை

  • @sujibala434
    @sujibala434 ปีที่แล้ว +2

    Who are all seeing in the year 2023

    • @sk-bb3th
      @sk-bb3th 9 หลายเดือนก่อน

      Yantha padam pathalum yarlam pakringa kekarala Yan kekrel?

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 ปีที่แล้ว +3

    இண்ணிசைவேந்தர்கள் சங்கர் கணேஷ் பிரமாண்டமான இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் நீயா திரைப்படம் நாக்கின் என்ற‌இந்திபடத்தின்
    ரீமேக் ஆகும் இதில் இடம்பெற்ற ஒரு பாட்டின் ராகத்தில் ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் ‌எண்றபாடலை அப்படியே வைத்தார்கள்
    மற்ற பாடல்கள் எல்லாம் சங்கர் கணேஷ் கம்போசிங்கில்
    உருவானதுபடத்திண்
    ரீ ரெக்கார்டிஙலும் தூள் கிளப்பி இருக்கிறார்கள்

    • @kathirvel8298
      @kathirvel8298 6 หลายเดือนก่อน

      அட கொம்மாள

  • @priyadharsini5852
    @priyadharsini5852 3 ปีที่แล้ว +7

    இப்படி ஒரு அற்புதமான படத்தின் பெயர் கூட வைக்க தகுதி இல்லை டா நீயா 2 இயக்குனர்க்கு

  • @sangeethajeyaraman3741
    @sangeethajeyaraman3741 4 ปีที่แล้ว +6

    Neeya 2 please please please please please

  • @guhan555
    @guhan555 ปีที่แล้ว +1

    2022

  • @Vetri1994
    @Vetri1994 ปีที่แล้ว +1

    2022

  • @muralij6054
    @muralij6054 ปีที่แล้ว +1

    Any one here on 2022

  • @aseebee8519
    @aseebee8519 3 ปีที่แล้ว +6

    Fantastic movie

  • @Actvin399
    @Actvin399 9 หลายเดือนก่อน +14

    12/12/2024 watching from Israel 😊😊😊😊

    • @maheshshanmugam4279
      @maheshshanmugam4279 8 หลายเดือนก่อน +2

      Me from south korea you tube only time pass 😅

    • @ramaniragu784
      @ramaniragu784 8 หลายเดือนก่อน

      😊​@@maheshshanmugam4279

    • @putra6106
      @putra6106 8 หลายเดือนก่อน +3

      Are you tamil?

    • @paramagurur4403
      @paramagurur4403 7 หลายเดือนก่อน +2

      I am from Moon😂

    • @haripriya1851
      @haripriya1851 7 หลายเดือนก่อน

      12/12/2023 year mistake

  • @kalamohanan4898
    @kalamohanan4898 11 หลายเดือนก่อน +11

    First song sung by Vanijayaram amma how sweet voice ❤❤❤ we missed her condolence

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 4 ปีที่แล้ว +32

    கமல்ஹாசன் 👌👌👌👌👌

  • @nirmalnk1015
    @nirmalnk1015 2 ปีที่แล้ว +1

    Anyone in 2022

  • @tamilcinemakaran3446
    @tamilcinemakaran3446 ปีที่แล้ว +1

    நீயா 2 னு ஜெய்ய வச்சி ஒரு படம் எடுத்திருக்கானுங்க பாக்கவே சகிக்கல😭😭😭😭😭

    • @glaciers5163
      @glaciers5163 ปีที่แล้ว

      One paka mudila suthama payamave ila ithula two verayam

  • @samypalani70
    @samypalani70 3 ปีที่แล้ว +4

    super hit kamal sir movie

  • @jayajohnson4976
    @jayajohnson4976 4 ปีที่แล้ว +45

    Who came here after Neeya -2

    • @ranjithKumar-rs8yg
      @ranjithKumar-rs8yg 4 ปีที่แล้ว +2

      Serruppu pinju doom Adhelam oru padam Ms da thooma

  • @afzalannie
    @afzalannie ปีที่แล้ว +1

    Remake of Naagin Movie
    Reena Roy was Extra Ordinary

  • @sudalairaja8484
    @sudalairaja8484 2 ปีที่แล้ว +3

    😍😯😮😊super actors! actress!movie I very like you ❤️💘💝

  • @DurgaDevi-xr5tl
    @DurgaDevi-xr5tl ปีที่แล้ว +1

    2022

  • @rakshan3123
    @rakshan3123 4 ปีที่แล้ว +11

    🐍pavam

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 10 หลายเดือนก่อน +1

    RIP Chandra mohan 💐🪦💐🪷🌺🥺🥹😢😭😭😭😭😭😭😭😭😭.