வணக்கம்.. சில பாடல்களைக் கேட்டால் மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும்... எதேச்சையாக அது போன்ற படங்கள் பாடல்கள் கிடைக்கும்... மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்கிறேன்... நல்ல இசையும் கடவுளுக்கு நிகரானது... உங்கள் இது போன்ற சேவையும் அதே 👍
படத்தின் பெயர் மட்டும் புதியவன் மட்டும் அல்ல இசை அமைத்த அமைப்பாளரும் புதியவர் தான்.....ஐயா நரசிம்மன் அவர்கள்.இவர் இசை ஞானி அவர்களும் சகா ஒரே மாணவர்கள் என்று இசைஞானி ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.... பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இசை வெறியன் சேகர் சென்னை 🎻🎷🥁🎺🎸🎧🎬
@@arumugamgajanthan7212வயலின் வாசிப்பதில் திறமை மிக்கவர் ஐயாநரசிம்மன்... யாரேனும் புதிய இசை அமைப்பாளரை தேடினால் அந்த வாய்ப்பை நரசிம்மருக்கு தாருங்கள் என்று இசைஞானி கூறினார்... முதல் முறையாக பாலசந்தர் அவர்கள் நரசிம்மருக்கு வாய்ப்பு தந்து... புதியவன்... அச்சமில்லை அச்சமில்லை போன்ற வெற்றி படங்களுக்கு இசை தந்தவர் vs.நரசிம்மன் அவர்கள் 🙏
நான் இன்று காலையில் நினைத்தேன் புதியவன் பட பாடல் பதிவிட சொல்ல வேண்டும் என்று நீங்க போட்டு விட்டு விட்டர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி S K bro.இங்கயும் ஒரு கங்கை பாடல் போடுங்கள்
Music director v s narasimhan mestreo iliya Raaja vidam one of best violinest vsn movie yellam mestreo saayal irukum kamalin Raaja paarvai movie ku full movie violin est movie ke paka balame vs narasimhan thaan thanks sir
வணக்கம்..
சில பாடல்களைக் கேட்டால் மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும்... எதேச்சையாக அது போன்ற படங்கள் பாடல்கள் கிடைக்கும்... மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்கிறேன்... நல்ல இசையும் கடவுளுக்கு நிகரானது... உங்கள் இது போன்ற சேவையும் அதே 👍
👍
படத்தின் பெயர் மட்டும் புதியவன் மட்டும் அல்ல இசை அமைத்த அமைப்பாளரும் புதியவர் தான்.....ஐயா நரசிம்மன் அவர்கள்.இவர் இசை ஞானி அவர்களும் சகா ஒரே மாணவர்கள் என்று இசைஞானி ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.... பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இசை வெறியன் சேகர் சென்னை 🎻🎷🥁🎺🎸🎧🎬
👍👌
இவர் இளையராஜா இசைக்குழுவில் வயலின் வாசிப்பாளராக இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்
@@arumugamgajanthan7212வயலின் வாசிப்பதில் திறமை மிக்கவர் ஐயாநரசிம்மன்... யாரேனும் புதிய இசை அமைப்பாளரை தேடினால் அந்த வாய்ப்பை நரசிம்மருக்கு தாருங்கள் என்று இசைஞானி கூறினார்... முதல் முறையாக பாலசந்தர் அவர்கள் நரசிம்மருக்கு வாய்ப்பு தந்து... புதியவன்... அச்சமில்லை அச்சமில்லை போன்ற வெற்றி படங்களுக்கு இசை தந்தவர் vs.நரசிம்மன் அவர்கள் 🙏
Sir nice album vs narasimhan fine composing in 1984 super hit songs nice collection thanks 👍 sir
👍
Reminds me of my friend who cut the college and came for this movie. We watched in Sangam/Padmam theatre.
👍
முதல் பாடல்❤❤
இசையில் ஒரு புதுமை
நான் இன்று காலையில் நினைத்தேன் புதியவன் பட பாடல் பதிவிட சொல்ல வேண்டும் என்று நீங்க போட்டு விட்டு விட்டர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி S K bro.இங்கயும் ஒரு கங்கை பாடல் போடுங்கள்
👍🙏
சூப்பர்.. சூப்பர்... 🎉👌👌👍
நன்றி ஐயா நல்ல இனிமையான பாடல்களை பதிவேற்றி இருக்கிறீர்கள்
👍🙏
Very good songs and music super.
👍
Very very thanks sir
அருமை அண்ணா ❤
Music director v s narasimhan mestreo iliya Raaja vidam one of best violinest vsn movie yellam mestreo saayal irukum kamalin Raaja paarvai movie ku full movie violin est movie ke paka balame vs narasimhan thaan thanks sir
Exacatly👍🙏
மகிழ்ச்சி உங்கள் சேவைக்கு பாராட்டுகள்
Most awaited movie
👍
Super
🎉super ✨️ songs 🎵
நன்றி ❤️❤️
❤❤❤🎉🎉🎉🎉
நன்றி
❤❤❤❤
Sir please try vs narasimhan music movie name Chinna manikuiyele all' songs super hit try sir Karthik Hero
Year wise it will come👍
❤