இனிமேல் அனைத்து மலைகள் மேலும் நாம் கோவில்கள் கட்ட வேண்டும் அப்போது தான் நம்மால் மலைகளை பாதுகாக்க இயலும். கன்யாகுமரி அனைத்து மலைகள் மேலும் நாம் கோவில்கள் கட்டுவோம்
😢 இந்த மலை எங்கள் vedasandur இன் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.நான் 1987 இல் சென்று இருக்கிறேன்.மேலே செல்லும் முன் bp, heart ஐ check பண்ணிக்கொள்ள வேண்டும்.இந்த பாலி தண்ணீர் சூப்பர் ஆ இருக்கும்.mysore ஐ சேர்ந்த லிங்காயதுகள் பூஜை செய்து வந்தனர்.இப்போது தெரியாது.mysore போரின் போது இந்த பகுதிக்கு வந்த வர்கள்.அதனால் தான் இந்த சாமிக்கு மல்லி கார்ஜுணர் என்ற மல்லீஸ்வரர்.இசை கல் சூப்பர் ஆ இருக்கும்.இதை பதிவு செய்த varukku சிவ பெருமான் அருள்புரிவாயாக.வாழ்த்துக்கள்!
5 years before vellayangiri hills payana video la irrunthu unga video parkiren. Eppavathu manasu sari illana kuda unga hills payana video parkum pothu en manasu nimathiya irrukum. Innum niraya tamilnadu hills travel ponga. Ungal payanam menmelum thodara vendum. Thanks brother
This is 12 Km from Aravakurichi.I went many times .my last visit to this temple was 30 years ago.Aadi perukku is famous here .Take 3x food and water you will finish it .Better carry chocolates and glucose as well.before half way you feel hungry and eat all the food .
🙏 ஓம் நமச்சிவாய. கர்ணா வாழ்க வளமுடன். உமது பணி தொடர வாழ்த்துக்கள். எமக்கு வயது 73. I am Rd. Road inspector ,Highways Department. Trichy to Dindigul old N H 45 சாலையில் பல இடங்களில் தே நெ சாலை ஓரங்களில் ராணிமங்கங்மாள் காலத்தில் கட்டப்பட்ட பல மண்டபங்கள் சிதிலமடைந்து ( தமிழக அரசுக்கு சொந்தமானது ) இன்று தனியார்க்கு சொந்தமான இடங்களாக உள்ளன.மணப்பாறை மற்றும் வளநாடு கை காட்டி அருகே கோவில் பட்டியில் இன்றளவும் ராணி மங்கம்மாள் சத்திரங்கள் தான் நெடுஞ்சாலை ( Highways Department ) துறையின் பயணியர் விடுதியாக செயல்படுகின்றன. ஏற்கனவே உமது யூ டியூப் சேனல்களில் ராணிமங்கம்மாள் சாலைகளில் உள்ள சிதிலமடைந்த கட்டிடங்களின் வரலாற்றை வெளியிட வேண்டியுள்ளேன். எமது வாட்ஸ் அப் எண் ( 9443590740 ). எமக்கு சாந்தியடைய கிடையாது. தற்சமயம் திருச்சி டூ புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே எமது பையன் வீட்டில் தங்கியுள்ளோம். தாங்கள் விசிட் வருவதாக இருந்தால் தகவல் தெரிவிக்கவும். நன்றி.
Theme music en manasai old memories kondu sentru nimathiya irruku. Very nice bro.ungaluden sernthu payanam seivathu pola unarvu ungal video parkum pothu. Thanks
இந்த மலை எங்கள் ஊர் பக்கமாகத் தான் உள்ளது. இந்த மலைக்கு நான்கு முறை சென்று வந்துள்ளேன்.கடைசியாக சென்றது 1976- இப்போது நினைத்தால்.....!! அடிவார கோவில் மட்டுமே சென்று தரிசித்து வருவதுண்டு.🙏
கண்ட கண்ட Videos Ku views அதிகமா போகுது ஆனா இந்த மாதிரி நல்ல Videos Ku Views Eh போக mattikudhu என்ன Taste oh மக்களுக்கு ரியலி Sad for u karna Bro for your efforts 😢
சகோதரரே திருச்செங்கோட்டில் இருக்கும் அர்த்தனாரிஸ்வரர் காணொளியாக எடுத்து போடுங்கள் உங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Namma chennai ku pakathula 90 km la aalambarai fort iruku Marakanam Ecr la booieeswarar temple iruku raja raja cholanal katta pattadhu Idha vedio poduga ji Unga vedio kaga wait pannitu iruka daily vedio poduga
இலங்கைக்கு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இமய மலையில் இருந்து கொண்டு சென்ற போது அதில் ஒரு part ஆக விலுந்ததே இந்த மலை என்கிறார்கள்.பாண்டிய நாட்டின் வடக்கு எல்லை ஆகும்.அதன்பிறகு சோழ நாடு எனும் கரூர் பகுதி ஆரம்பித்து விடும்.கன்னியாகுமரி to இந்த Rengamalai வரை பாண்டிய நாடாகும்.மேல britishkaran ஆய்வு செய்து கீழே தங்க ஆறு ஓடுகிறது என்று குறிப்பு எழுதிவிட்டு போயிருக்கிறான்.என்கின்றனர்.
எங்கள் வேடசந்தூர் இன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த மலைக்கு நான் 1987 லில் சென்றிருக்கிறேன்.super ஆ irukku.m. மேல பாலியில் தண்ணீர் சூப்பர் ஆ இருக்கும்.வாசனை புள் சூப்பர் ஆ இருக்கும்.ஏறினால் இவரை போலத்தான் மூச்சு வாங்கும்.ஏறும் முன் bp, heart ஐ செக் பண்ணிவிட்டு okey என்றால் செல்லவும்.
Dindugul to pallapati side bus route choose pannikonga bro jangalpatti bus stop yerangi ko nga anga rangamalai arch irukum straight ahh vandhu left yeduthukonga kovil vandhurum
மக்களே ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கேன் 🙂 இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன் 🙏🏻
உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க…
Super! After many weeks! Next please visit
Thiruchirapalli Rock fort with its unknown two caves, Badami caves, Mahabalipuram and many forts of India 😊
Bro bus route sollala Dindigul or karur la irunthu bus iruka ?
Naga 2nd time ponapa oru youtuber video eadithidu ponar mochu vaga poganum eanga amma 65age avaga kuda eatidaga
Valgha valamudan bro
@@gowthamkrishna6238Dindigul to karur via vedasandur bus route bro
இனிமேல் அனைத்து மலைகள் மேலும் நாம் கோவில்கள் கட்ட வேண்டும் அப்போது தான் நம்மால் மலைகளை பாதுகாக்க இயலும். கன்யாகுமரி அனைத்து மலைகள் மேலும் நாம் கோவில்கள் கட்டுவோம்
😢 இந்த மலை எங்கள் vedasandur இன் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.நான் 1987 இல் சென்று இருக்கிறேன்.மேலே செல்லும் முன் bp, heart ஐ check பண்ணிக்கொள்ள வேண்டும்.இந்த பாலி தண்ணீர் சூப்பர் ஆ இருக்கும்.mysore ஐ சேர்ந்த லிங்காயதுகள் பூஜை செய்து வந்தனர்.இப்போது தெரியாது.mysore போரின் போது இந்த பகுதிக்கு வந்த வர்கள்.அதனால் தான் இந்த சாமிக்கு மல்லி கார்ஜுணர் என்ற மல்லீஸ்வரர்.இசை கல் சூப்பர் ஆ இருக்கும்.இதை பதிவு செய்த varukku சிவ பெருமான் அருள்புரிவாயாக.வாழ்த்துக்கள்!
🙏🏻
Nanum vedasandur than
திருப்பூரில் இருந்து ரெங்கமலைக்கு வர பஸ் ரூட் சொல்லவும், நன்றி
@@karthikeyank1194 Tiruppur to pallapatti by bus by direct bus or via karur . Then pallapatti to town bus on NH7 .Need to walk to foot hill
How to reach ranga malai from karur railway station pls tell
அச்சச்சோ! எப்படி இப்படி ஒரு சிறந்த பதிவை நான் தவறவிட்டேன்!!? ஒரு மாதங்கழிந்து பார்க்கிறேன்,மிக அருமையான பதிவு கர்ணா!
ஓம் நமசிவாய 🙏🏻 என்றும் பருவதமலை அடியேனாக🙏🏻 உங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே 🙏🏻
5 years before vellayangiri hills payana video la irrunthu unga video parkiren. Eppavathu manasu sari illana kuda unga hills payana video parkum pothu en manasu nimathiya irrukum. Innum niraya tamilnadu hills travel ponga. Ungal payanam menmelum thodara vendum. Thanks brother
நீண்ட இடைவெளிக்குப் பின் உற்சாகம் ஊற்றெடுக்கும் உங்கள் குரலைக் கேட்டதுமே மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அருமையான பதிவு. மிக்க நன்றிப்பா.
நன்றி
This is 12 Km from Aravakurichi.I went many times .my last visit to this temple was 30 years ago.Aadi perukku is famous here .Take 3x food and water you will finish it .Better carry chocolates and glucose as well.before half way you feel hungry and eat all the food .
தென்னாடுடைய சிவனே போற்றி
உங்கள் ஆன்மீக பயணம் தொடர்ந்தது நடக்கட்டும் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🙏🙏🙏
😍Thnx bro intha 🙌🏻vedios potathuku ithu yen 😊oor tha puthupatti 🔥❣️
நன்றி, கருணா. அருமையான மலை, சூப்பர்❤❤❤
அருமை கர்ணா👌 வாழ்த்துக்கள்💐
🙏 ஓம் நமச்சிவாய. கர்ணா வாழ்க வளமுடன். உமது பணி தொடர வாழ்த்துக்கள். எமக்கு வயது 73. I am Rd. Road inspector ,Highways Department. Trichy to Dindigul old N H 45 சாலையில் பல இடங்களில் தே நெ சாலை ஓரங்களில் ராணிமங்கங்மாள் காலத்தில் கட்டப்பட்ட பல மண்டபங்கள் சிதிலமடைந்து ( தமிழக அரசுக்கு சொந்தமானது ) இன்று தனியார்க்கு சொந்தமான இடங்களாக உள்ளன.மணப்பாறை மற்றும் வளநாடு கை காட்டி அருகே கோவில் பட்டியில் இன்றளவும் ராணி மங்கம்மாள் சத்திரங்கள் தான் நெடுஞ்சாலை ( Highways Department ) துறையின் பயணியர் விடுதியாக செயல்படுகின்றன. ஏற்கனவே உமது யூ டியூப் சேனல்களில் ராணிமங்கம்மாள் சாலைகளில் உள்ள சிதிலமடைந்த கட்டிடங்களின் வரலாற்றை வெளியிட வேண்டியுள்ளேன். எமது வாட்ஸ் அப் எண் ( 9443590740 ). எமக்கு சாந்தியடைய கிடையாது. தற்சமயம் திருச்சி டூ புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே எமது பையன் வீட்டில் தங்கியுள்ளோம். தாங்கள் விசிட் வருவதாக இருந்தால் தகவல் தெரிவிக்கவும். நன்றி.
ஹரியும் சிவனும் ஒன்றே 🙏❤ரெங்க ராஜன் மலை 🙏❤
Bro நான் ரெங்கமலைக்கு பக்கத்து ஊர் தான் மலைக்கு போனதே இல்ல, ரொம்ப நன்றி Bro🎉🎉🎉
போய்டு வாங்க
Bro bus la varanum na epdi vararthuu
@@barathkumar5886 எங்க இருந்து Bro வரனும் நீங்க
*arumaiyana pathivu* 😊
Cameraman video nalla shoot panni irukaru karna😊
Theme music en manasai old memories kondu sentru nimathiya irruku. Very nice bro.ungaluden sernthu payanam seivathu pola unarvu ungal video parkum pothu. Thanks
இந்த மலை எங்கள் ஊர் பக்கமாகத் தான் உள்ளது. இந்த மலைக்கு நான்கு முறை சென்று வந்துள்ளேன்.கடைசியாக சென்றது 1976- இப்போது நினைத்தால்.....!! அடிவார கோவில் மட்டுமே சென்று தரிசித்து வருவதுண்டு.🙏
ஹலோ கர்ணா ரொம்ப நாள் ஆகுது நீங்க வீடியோ போட்டு ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப ஆர்வமா பார்த்தோம்
நன்றி
Anna poitu vandhachu nalla badiya om namasivaya romba dangerous ana trekking path na uchiku poga
Video romba pidichiruku bro super inum neraya videos podunga thank you
Hi
Drone shot with that Music🔥 Thanks for the video Karna. Waiting for your next videos.
ஆகச்சிறந்த பதிவு.
நன்றி
கண்ட கண்ட Videos Ku views அதிகமா போகுது ஆனா இந்த மாதிரி நல்ல Videos Ku Views Eh போக mattikudhu என்ன Taste oh மக்களுக்கு ரியலி Sad for u karna Bro for your efforts 😢
உண்மை 😢😢😢😢😢
சகோதரரே திருச்செங்கோட்டில் இருக்கும் அர்த்தனாரிஸ்வரர் காணொளியாக எடுத்து போடுங்கள் உங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
சென்னிமலை வாங்க என நான் பல ஆண்டுகளாக அழைத்து வருகிறேன் ஆனால் இவர் வரவில்லை.. ஈரோடு மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் ..
Arumaiyaana Padhivu...From Dindigul busla vandhaa endha stopla iranganum??
super bro. well explained and coverage.
Romba naal kalichi malai erukira video with my favorite bgm. Sema. Parthu romba naal achu karnavai.
Nandri
25:05 அடடே நம்ம ஊரு😍
✌️
Inga irunthu 20km la kiranur malai irukku athayum video podunga
Bro dindugal ahh irunthu bus la epdi porthunu sollunga
Trekking video after many days! A must visit place.
Thanks
15:38 that blue dress girl🌝
Bro.. கொண்டரங்கி & ரங்க மலை... இரண்டும் வேற வேற மலையா...?
வாழ்த்துக்கள் அண்ணா... சில வருடங்களுக்கு முன்னாள் இதே வீடியோ பாத்துருக்கேன்...
ஆமாம்
Super karna thambi
How to reach to adivaaram? From dindugal busstand?
நண்பரே இந்த மழைக்கு எந்தெந்த நாட்களில் செல்ல வேண்டும்
Super lakshmi narashimmar anjayaner sholingar indha temple video podunga bro
எங்கள் ஊர் அருகில் ஒரு மலை... குருமலை என்று சொல்வார்கள்... கோவில்பட்டி அருகில்...அதையும் நீங்கள் காண்பிக்க நிறைய விஷங்கள் உள்ளன என்று நினைக்கிறேன்.
🤝
அண்ணா drone short la மியூசிக் title sollunga
Hi
Welcome back karna bro today tha ungala pathi nenaichan vanthutinga
Thank you
Phyic nalla maintain panni irrukeenga bro valthukal❤🎉
Supper video bro best of luck ❤🇱🇰
Thank you
இப்ப மலை செம்ம... சகோ
👍
Whoever captures Scenes through DRONE SHOTS then it can Touch the International standards so easily.
Ok Thanks Respected sir.
தங்க மலை ரகசியம் எனக் கூறப்படுவதை கேட்டுள்ளோம் அல்லவா…அந்த மலைதான் இந்த ரங்கமலை
கருரில் இருந்து ரங்கமலைக்கு எப்படி வருவது பஸ் ரூட் சொல்லுங்க,
இந்த மலைக்கு எப்ப எப்பலாம் வரலாம் தகவல் சொல்லுங்க நண்பா 🙏🏽🙏🏽💐
Karur to dindugal (Pallapatti root) bus
Namma chennai ku pakathula 90 km la aalambarai fort iruku
Marakanam Ecr la booieeswarar temple iruku raja raja cholanal katta pattadhu
Idha vedio poduga ji
Unga vedio kaga wait pannitu iruka daily vedio poduga
Anna thalai malai vaaga anna
22:59 sa Re be like : right uh paa annan eduthukran 😂😂varataaa 😂😂podu da antha copywrong ah
Happy New year 🎉 nice to see you again after many days 👍
Happy new year
Sir,near avinashi ,othimalai,powerful murugan temple ,1,900 steps
Already othimalai video panirkom
Arumaiyaana Padhivu..From Dindigul, busla vandha endha stopla iranganum?
I think you down in Vedachandoor.
Vedasanur or Aravakurichi is Nearby
Bro, small doubt, can we use Slipper in the trekking
The icon of music my favourite music bro don't change the music I love it your video and your noviction.
உங்க புது காணொளிகள் காண ஆவலாக உள்லென்
Fantastic Sir.
Very interesting bro keep rocking
இது எந்த ஊர்ல இருக்கு நண்பா இந்த மாலை
Bro sivan it's my heart
Fantastic🤘😝🤘
தம்பி எங்கள் பழனி பாப்பம்பட்டி அயரை மலைக்கு எப்போது
வரப்போகிறீர்கள்
🙂
Om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya 🙏
You are always great dear karna❤
Thank you so much 😀
இலங்கைக்கு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இமய மலையில் இருந்து கொண்டு சென்ற போது அதில் ஒரு part ஆக விலுந்ததே இந்த மலை என்கிறார்கள்.பாண்டிய நாட்டின் வடக்கு எல்லை ஆகும்.அதன்பிறகு சோழ நாடு எனும் கரூர் பகுதி ஆரம்பித்து விடும்.கன்னியாகுமரி to இந்த Rengamalai வரை பாண்டிய நாடாகும்.மேல britishkaran ஆய்வு செய்து கீழே தங்க ஆறு ஓடுகிறது என்று குறிப்பு எழுதிவிட்டு போயிருக்கிறான்.என்கின்றனர்.
எங்கள் வேடசந்தூர் இன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த மலைக்கு நான் 1987 லில் சென்றிருக்கிறேன்.super ஆ irukku.m. மேல பாலியில் தண்ணீர் சூப்பர் ஆ இருக்கும்.வாசனை புள் சூப்பர் ஆ இருக்கும்.ஏறினால் இவரை போலத்தான் மூச்சு வாங்கும்.ஏறும் முன் bp, heart ஐ செக் பண்ணிவிட்டு okey என்றால் செல்லவும்.
👍
Nice place na dindigul than ennota hasbant in kovil ku kutitupong
இதுபோல் நிறைய காணொளிகளைப் போடுங்கள்
🙏🏻⛰️
Ninga pota video vantha vidama pakarathu enaku pudikum varalarukaga
Nandri
Welcome to my city bro💥
Thanks! 😃
Romba naal kapuram unga video pakanum nu thonichi partha neenga romba nal kaparam vid potrukeenga😂
ஆமாம்
Bro epoumae open la tha irukuma Ila epdi bro
ஓம் நமசிவாய
Yenga ooru pakathula tha eruku bro near by pallapatti ...na one time poerukaen
Hi umar
Rengamalai eppati poganum
Super anna ❤️❤️🔥 waiting for your next video ❤️
Coming soon
நான் மதுரை
பேருந்துலிருந்து வந்தால் எங்கு இறங்குவது.
Dindugal to Karur in the mid pallappatti
Vaazhthukkal thambi
Nandri
Adkkadi videos pogka bro pls super ra erukku ethala pakka ❤❤❤
Sure
Karna nanba Ragamalai payanam romba baigarama nalla iruthuchi nanba Unga videoku romba naala wait pannen 🥰🥰😍
Nandri
We climbed this mountain on 22nd December 2023. A team of 5 hikers from Malaysia 🇲🇾
Can you please compare this with velliyangirii and say how difficult is this? I planned to go here. I want to understand the difficulty
Is solo trek allowed?
Entha malaikuu entha month ponna nalla erukum illana year fulla pogalama bro
Yes, Pokalam
Mr karna must Realize about the Real worth of Baseball bat while climbing any Mountains.
Ok Thanks Respected sir because it will inspire some more GUTS for us.
Thankyou from Vedasandur.
But Kambam missing, ...
Yes 😭
எந்த நாட்களில் கோவில் திறக்கப்படும் ...தர்சமய திறந்திருக்குமா? நண்பா❤
எல்லா நாட்களிலும் திறந்திருக்கும்
Ella naalum allowed iruka bro
Next malai ku pona kupuduga
dindigul la irunthu bus root sollunga...yepdi pokanum...yentha stop la irankanum...
Dindugul to pallapati side bus route choose pannikonga bro jangalpatti bus stop yerangi ko nga anga rangamalai arch irukum straight ahh vandhu left yeduthukonga kovil vandhurum
Thanks bro..
Bus timing therunja sollunga bro...
Mrng first bus time ena
திருப்பூரில் இருந்து ரெங்கமலைக்கு வர பஸ் ரூட் சொல்லவும், நன்றி
திருப்பூர் டு கரூர் வந்து. கரூர் ல இருந்து பள்ளப்பட்டி வழியா திண்டுக்கல் போற பஸ் ல ஜங்கால் பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்
🙏🙏 Thank u 😊
பக்கத்துல கொண்டறங்கி கீரனூர் வாங்க நண்பா❤❤❤
All redy vedio irukku bro..
Nalla theadi paarunga
th-cam.com/video/i2Cf6TjIiRA/w-d-xo.htmlsi=Ol0XiazXb_YxhwJb
Very challenging climb
😊
நீண்ட நாள்பிறகுகாண்பதிள் மகிழ்ச்சி நண்பா❤❤😅😅😅
நன்றி
Thambi idhu suyambu lingam.
Hi bro...after long time I m seeing your video ...happy to see you...
Thank you so much 😀
ஓம் நமச்சிவாயா 🕉️🛐
🙏🏻
Antha bgm mandikuka poitu enamo onnu pannuthunea ❤
🔥
After long time we happy see your videos 😂
Thank you
Superb karna..❤
Thank you
Agasthiyar malai open aka poth vdo poduka
Poiruvom