சேலையில் உள்ள ஜாக்கெட் துணியை வெட்டுவது எப்படி | Nivi Tailor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2021
  • சேலையில் உள்ள ஜாக்கெட் துணியை வெட்டுவது எப்படி | Nivi Tailor
    THANKS FOR WATCHING....!!!!!
    KEEP SUPPORT...!!!
    சேலையில் உள்ள ஜாக்கெட் துணியை வெட்டுவது எப்படி,
    சேலையில் ஜாக்கெட் துணியை வெட்டுவது எப்படி,
    எளிய முறையில் ஜாக்கெட் தைப்பது எப்படி,
    ஜாக்கெட் பட்டிக்கு துணி குறைவாக இருந்தால் துணி இணைத்து தைப்பது எப்படி,
    பிளவுஸ் டிப்ஸ்,
    ஜாக்கெட் டிப்ஸ்,
    ஜாக்கெட் பட்டி,
    எப்படி குறைவாக உள்ள துணியில் கை வெட்டுவது,
    Simple Blouse Cutting in Tamil,

ความคิดเห็น • 97

  • @amalafrancis3995
    @amalafrancis3995 2 ปีที่แล้ว +18

    நிவி அக்கா நீங்க.போடும் எல்லா விடியோ வும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தான் இருக்கிறது நன்றி அக்கா

  • @rubhapaul6152
    @rubhapaul6152 2 ปีที่แล้ว +9

    நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோ பதிவும் மிகத் தெளிவான விளக்கமாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கிறது. மிக்க நன்றி அக்கா..

  • @sangeethak6912
    @sangeethak6912 ปีที่แล้ว +1

    5 years ah tailoring you tube la learn pannitu irukken confused ah ve irukkum but ippa oru one month than unga vedio pathutu irukken takkunu mind la register agiduchu purinjidichu mam thank you so much mam... Very clear explanation mam your a good teacher.. 😍

  • @ramsathya0427
    @ramsathya0427 2 ปีที่แล้ว +2

    Indha madhiri chinna chinna vishayangalai kuda gavanithu mattravargalukku puriyumpadi porumaiyaagavum, thelivaagavum vilakkam koduthadharkku mikka nandri sagothari😍👍👌👌👌

  • @Valaiyalkaari_sandy
    @Valaiyalkaari_sandy 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அக்கா ❤️✨

  • @preethinithin3094
    @preethinithin3094 2 ปีที่แล้ว +2

    ரொம்ப அழகா சொல்லி தரிங்க சிஸ்டர். தெளிவா புரியற மாறி சொல்லி தரிங்க. சுடிதார் கட்டிங் வீடியோ போடுங்க ப்ளீஸ்.

  • @reminabegamreminabegam628
    @reminabegamreminabegam628 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான பதிவு நன்றி அக்கா

  • @narpavichannel5453
    @narpavichannel5453 2 ปีที่แล้ว

    Mam romba romba nandri ivalavu theliva yarum engalukku solli koduthathu illai nenga puriyum padi solli tharinga romba nandri

  • @afrosefathima6052
    @afrosefathima6052 2 ปีที่แล้ว +2

    Unga tips allam very usefulla erukku mam thank you so much mam

  • @sus2111
    @sus2111 2 ปีที่แล้ว +2

    Very very useful information. My doubt is clear . Thankyou so much sister 🙏

  • @pooranamm7975
    @pooranamm7975 2 ปีที่แล้ว

    ரொம்ப நாட்களாக இருந்த சந்தேகம் தெளிவானது ரொம்ப நன்றி அக்கா.

  • @valamburiyaannadurai554
    @valamburiyaannadurai554 2 ปีที่แล้ว +1

    அக்கா எனக்கு விடியோ பார்த்தவுடன் மகிழ்ச்சி அக்கா எனக்கு இந்த டவ்ட் இருந்தது நன்றி அக்கா

  • @SakthiVel-mf6nb
    @SakthiVel-mf6nb 2 ปีที่แล้ว +1

    Nivi akka intha video la neenga solli iruppathu yellame unmai akka rombaa supera sonninga akka ...😍😍

  • @radhamohan359
    @radhamohan359 2 ปีที่แล้ว +1

    Very very useful information thankyou so much sis🙏 keep continue 👍

  • @jeyarani7257
    @jeyarani7257 2 ปีที่แล้ว

    Your teaching was good madam

  • @rameshkannan5232
    @rameshkannan5232 2 ปีที่แล้ว

    Hi nivi mam useful tips video 💐💐

  • @murugeswari4183
    @murugeswari4183 2 ปีที่แล้ว

    Mam ungaloda video s ellame biginners Ku Ulla confusion I clear panra Madhuri irukku clear a explanation panringa,💯💯👌👌

  • @sajitharagunathan9209
    @sajitharagunathan9209 6 หลายเดือนก่อน

    Thankyou very much very useful video

  • @ramsathya0427
    @ramsathya0427 2 ปีที่แล้ว +1

    I like your way of teaching you are a excellent teacher, super super super 👌👌congrats sis keep rocking 👍👍👍👍

  • @Jeypees.
    @Jeypees. 2 ปีที่แล้ว

    Useful sharing.... 👌

  • @vinovinothini2387
    @vinovinothini2387 7 หลายเดือนก่อน

    நன்றி அக்கா

  • @ranjanaprabhu5753
    @ranjanaprabhu5753 2 ปีที่แล้ว

    Unga meathde LA blaves stichi panrayakka super akka thank you akka

  • @simionsimion1650
    @simionsimion1650 11 หลายเดือนก่อน

    very very thankyou sister

  • @chitrar5253
    @chitrar5253 ปีที่แล้ว

    Very useful madem

  • @saikalpanaarun5409
    @saikalpanaarun5409 2 ปีที่แล้ว

    Usefull tips madam

  • @Bhuvanaramki-qy6ez
    @Bhuvanaramki-qy6ez 6 หลายเดือนก่อน

    Thank u sis useful dip sis

  • @srigayathri3396
    @srigayathri3396 2 ปีที่แล้ว

    Thank you akka

  • @sabriblue1026
    @sabriblue1026 2 ปีที่แล้ว

    Akka neega rmba alaga theliva puriura maari solli tharinga..

  • @mansura2944
    @mansura2944 ปีที่แล้ว

    Masha allah

  • @atchudhaatchudha3946
    @atchudhaatchudha3946 2 ปีที่แล้ว

    Clear explain Mam
    Green colour blouse
    Cutting videopodunga mam pls

  • @kasimanash
    @kasimanash ปีที่แล้ว

    super sis

  • @altimateashok5717
    @altimateashok5717 ปีที่แล้ว

    Super akka

  • @anjammalmoorthy8675
    @anjammalmoorthy8675 2 ปีที่แล้ว

    Super akka vazgha valalmudan

  • @aarthikutty1361
    @aarthikutty1361 2 ปีที่แล้ว +1

    Intha blouseku cutting and stitching video poduga mam.

  • @DurgaDevi-nr6eo
    @DurgaDevi-nr6eo 2 ปีที่แล้ว

    Super

  • @vasanthavasantha8036
    @vasanthavasantha8036 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @sumadevip444
    @sumadevip444 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @afrosefathima6052
    @afrosefathima6052 2 ปีที่แล้ว +2

    Mam enakku oru cila thunikku write side or wrongside pakkatheriyala sollithanga mam please

  • @beema7619
    @beema7619 2 ปีที่แล้ว

    ரொம்ப தெளிவாக சொல்லி கொடுக்கிறிங்க நன்றி பிளவுஸ் சிம்புள் மாடல் கட்ப்பண்ணி தைக்கிறது போடுங்க please sister

    • @nivitailor7252
      @nivitailor7252  2 ปีที่แล้ว

      th-cam.com/video/TzYT5b_Ht14/w-d-xo.html

  • @ranjanaprabhu5753
    @ranjanaprabhu5753 2 ปีที่แล้ว +1

    Akka lusu pant ku vanumna matum pattiya agalm 2kitikitu agalatha 5kutana pothuma Akka elathukumea lusu vanumna intha meathade a akka

  • @ranjanaprabhu5753
    @ranjanaprabhu5753 2 ปีที่แล้ว

    Akka coler vacha Blaves ku off inch marum sonigala Akka athu kaluthu agalm Evlo marum

  • @ranjanaprabhu5753
    @ranjanaprabhu5753 2 ปีที่แล้ว

    Akka normal pant ku extra cloth vittu flite vaka kudatha Akka pls solunga Akka pls

  • @ranjanaprabhu9251
    @ranjanaprabhu9251 2 ปีที่แล้ว

    Normwla evlo metter varaikum vatikalm akka

  • @subhasubha6721
    @subhasubha6721 2 ปีที่แล้ว

    Akka dhoti salwar cutting and stitching video upload paninuga akka

  • @JESUS.1995
    @JESUS.1995 ปีที่แล้ว

    Hello sister Blouse cut pannama saree Oram adippathu videos podunga please

  • @indhuindhu5880
    @indhuindhu5880 4 หลายเดือนก่อน

    Hi mam Saree ull paklam veli paklam different sareeya theriyalla plss tips sollunga

    • @nivitailor7252
      @nivitailor7252  4 หลายเดือนก่อน

      Video upload panren sister

  • @nipasnipas3966
    @nipasnipas3966 2 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam sister naanum tailorthan oru doubt sister ellam blouskum intha correction varathu but oru sila blousku varum shoulder jont panra idam antha thaiyal irangi varuthu athuku solution kudunga sister pls naanum neraiya videos paathu sari senjen ana sariyagala

    • @nivitailor7252
      @nivitailor7252  2 ปีที่แล้ว

      th-cam.com/video/OcTWwAHRZnU/w-d-xo.html

  • @ranjanaprabhu5753
    @ranjanaprabhu5753 2 ปีที่แล้ว

    Akka enoda mes Elam replay panuga akka pls Akka pls coler vaithal blaves ku niga vschutukingala Akka athuku crass pise kuduthinga Akka chudiku athea Mari coler vacha cras pise kudukanuma kudutha matum the atha flow pannauma Akka

  • @golisoda5519
    @golisoda5519 2 ปีที่แล้ว

    Mam ennaku silla peruku matu blouse cutting and stitching crt a varuthu mam...silla peruku vara madikithu mam enna pannalanu solluga mam

    • @golisoda5519
      @golisoda5519 2 ปีที่แล้ว

      Reply pannuga mam

    • @nivitailor7252
      @nivitailor7252  2 ปีที่แล้ว

      Cutting stitching sariyaga irukka nu check pannunga sister

  • @amalafrancis3995
    @amalafrancis3995 2 ปีที่แล้ว

    நிவி அக்கா எ விடியோ போடுடவில்லை

  • @valamburiyaannadurai554
    @valamburiyaannadurai554 2 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப நாளாக சேலை எத்தனை மீட்டர் இருக்க வேண்டும் என்று டவ்ட் இருந்தது நன்றி அக்கா

  • @sundaramvino308
    @sundaramvino308 2 ปีที่แล้ว

    அம்மா அளவு ப்ளவுஸ் வைத்து கட் செய்து விடியோ போடுங்க...🙏

    • @nivitailor7252
      @nivitailor7252  2 ปีที่แล้ว

      th-cam.com/video/Fmka9X_HCOk/w-d-xo.html

  • @rimtharamesh1087
    @rimtharamesh1087 2 ปีที่แล้ว

    Mamகைமாடல் போடுங்கள்

  • @vpcreativepuzzlesandvologs3702
    @vpcreativepuzzlesandvologs3702 2 ปีที่แล้ว

    முன் கழுத்து டிஸைன் ஃப்ளாஷ் துணியில் கட் பண்ண செல்லுங்ங அக்கா

  • @divyaramu1065
    @divyaramu1065 2 ปีที่แล้ว +1

    முந்தில டிசைன் கிராசா இருந்தா எப்படி கட் பண்ணி ஓரம் அடிக்கிறது

  • @d.p.m5361
    @d.p.m5361 2 ปีที่แล้ว

    அக்கா48 சைஸ் பிளவுஸ் கட்டிங் போடுங்க அக்கா

  • @veeramanip1866
    @veeramanip1866 2 ปีที่แล้ว

    அக்கா லெனின் இல்லாமல் சுடிதார் எப்படி 36 இஞ்ச் அளவு எப்படி சொல்லுங்கள் அக்கா

    • @nivitailor7252
      @nivitailor7252  2 ปีที่แล้ว

      th-cam.com/video/CYI2NoSVAuo/w-d-xo.html

  • @lavanyalava384
    @lavanyalava384 2 ปีที่แล้ว

    Akka negga online clas edukuringa la

  • @Marieshwari
    @Marieshwari 2 ปีที่แล้ว +1

    School uniform top sollikuduga madam

  • @akkiakki8805
    @akkiakki8805 8 หลายเดือนก่อน

    நிவிஅக்காசிலைஓரம்தைபதுஎப்படி

    • @nivitailor7252
      @nivitailor7252  8 หลายเดือนก่อน

      th-cam.com/video/QK-B9jncWdc/w-d-xo.htmlsi=SqHuDg-8LVgcyAWN

  • @sahulthasli5490
    @sahulthasli5490 2 ปีที่แล้ว

    Mam ungaltta romba days sa keatkurean 40 inch chudi cutting podunga mam please

    • @nivitailor7252
      @nivitailor7252  2 ปีที่แล้ว

      Ok sure ,sisy video upload panren sister

  • @valamburiyaannadurai554
    @valamburiyaannadurai554 2 ปีที่แล้ว

    அக்கா நான் விடியோவை பார்த்தாதும் எனக்கு

  • @adipolisamayaltamil6515
    @adipolisamayaltamil6515 2 ปีที่แล้ว

    குண்டா இருக்கிறவங்களுக்கு 1மீட்டர் தேவைப்படும் நீங்கள first காண்பித்த blouse 80 point தான் இது போதுமா mam

    • @nivitailor7252
      @nivitailor7252  2 ปีที่แล้ว

      th-cam.com/video/5qGaDe7vnSY/w-d-xo.html

  • @monishachimham34
    @monishachimham34 3 หลายเดือนก่อน

    முந்தி பக்கத்தை எப்படி கண்டு பிடிப்பது? இது தான் முந்தி, இது தான் பிளவுஸ் துணி என்று

    • @nivitailor7252
      @nivitailor7252  3 หลายเดือนก่อน +1

      Video upload panren sister

  • @afrosefathima6052
    @afrosefathima6052 2 ปีที่แล้ว

    Unga tips allam very usefulla erukku mam thank you so much mam

  • @suraj-ye7ms
    @suraj-ye7ms 2 ปีที่แล้ว

    Thanks akka

  • @kensisholam1414
    @kensisholam1414 2 ปีที่แล้ว

    Super

  • @kavi8984
    @kavi8984 10 หลายเดือนก่อน

    Super

  • @prismel...2405
    @prismel...2405 2 ปีที่แล้ว

    Thank you akka