#SM191

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 262

  • @kumaranran9757
    @kumaranran9757 ปีที่แล้ว +5

    முஸ்தபா பாய் அவர்களே உங்கள் பயானை தொடர்ந்து கேட்டு வருகிறேன். அதன் மூலம் இஸ்லாம் என்பது மனித வாழ்வை மனிதனுக்கு மனிதன் அடிமை ஆக்காமல் இறைவனுக்கு மட்டுமே அனைத்து துறைகளிலும் அடிபணிந்து மனிதன் வாழ வேண்டும் என்ற கொள்கை உடையது என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு எவ்வளவு யோசித்தாலும் எனக்கு புரியவில்லை. நபி ஸல்லல்லாஹூ அலைஹீவசல்லம் அவர்கள் உலக ஆட்சிக்காக வந்தார். இறுதி நாட்களில் இமாம் மஹ்தி அவர்கள் வந்து அரபுலகத்தில் இறைவனின் ஆட்சியை நிறுவுவார் என்கிறீர்கள். ஆனால் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு உலக ஆட்சி தரப்படும் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) இஸ்ரவேல் சமூகத்துக்கு மட்டுமே நபியாகவும் ரஸூலாகவும் வந்தார்கள் என்கிறீர்கள். அப்படி என்றால் இமாம் மஹ்தி அவர்களுக்கு தானே உலக கிலாபத் கிடைக்க வேண்டும். அவர் தானே இறைதூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹீவசல்லம் அவர்களின் வாரிசு.தயவு செய்து இதை விளக்குங்கள்.🤔😫😫🥵

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  ปีที่แล้ว +7

      ஈஸா நபி, பனீ இஸ்ராயீல்களுக்கு மட்டும் ரசூல்,
      ரசூல் என்பது ஏற்க மறுத்தவர்களை அழிக்க ஒரு அளவுகோல் என்ற அடிப்படையில் பனீ இஸ்ராயீல்களின் அழிவோடு மட்டுமே தொடர்புடையது, மற்றபடி ஈஸா நபி தமது சகோதரர் முஹம்மத் ஸல் அவர்களின் வேதத்தையும் ஷரீஅத்தையும் தான் உலகில் நடைமுறைப்படுத்துவார்கள், இந்த வகையில் முஹம்மத் ஸல் அவர்களின் தீன் தான் ஈஸா நபியும் பரப்ப போகிறார்கள். ஈஸா நபி தாவா செய்தாலும் அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்கும் மக்கள் நபி ஸல் அவர்களின் அக்கவுண்டில் தான் வரவு வைக்கப்படும், அந்த வகையில் ஈஸா நபியோ, இமாம் மஹதியோ, யார் இந்த தீன் மேலோங்க உழைத்தாலும், கூலி நம் தலைவர் முஹம்மது ஸல் அவர்களுக்கே,
      நாமும் கூட இப்ராஹீம் நபியின் இரத்த வாரிசு கிடையாது, ஆனால் நாம் இஸ்லாத்தை பின்பற்றினால், இப்ராஹிம் நபியின் ஆன்மீக வாரிசாக ஆக முடியும்,

  • @tistlarzila7039
    @tistlarzila7039 2 ปีที่แล้ว +191

    முன்பு திரைபடங்களிலும், freefire இலும் கழியும் எனது நேரம் இப்போது உங்கள் bayanகளை மீண்டும் மீண்டும் கேட்பதில் கழிகிறது.. Alhamdulillah 😢

  • @peterjohn521
    @peterjohn521 2 ปีที่แล้ว +6

    Your speech is the truth about Christianity. My heart touching speech. Allah bless you with long life and good health with wise knowledge about end of days

  • @HusainRasvi
    @HusainRasvi 6 หลายเดือนก่อน +1

    எனக்கு கிடைக்கும் விளக்கம் ஏனைய அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ் அருள் புரிவானாக

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 2 ปีที่แล้ว +26

    அஸ்ஸலாமு அலைக்கும் ❣️
    சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி வேறு யாருக்கும் இல்லை

  • @hafilaissadeen8316
    @hafilaissadeen8316 2 ปีที่แล้ว +6

    ரோம் பற்றிய அபூ ஆசியாவின் பதிவு மனதிற்கு ஒரு நெருடலாகவே இருந்தது.மாஸா அல்லாஹ் உங்களுடைய பயானைக் கேட்ட பின்பே சரியான புரிதல் ஒன்று கிடைத்தது.அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும், எம் அனைவருக்கும் நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.

  • @mohammedjunaidbashid3496
    @mohammedjunaidbashid3496 2 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நவீன காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு நல்ல பதிவு அல்ஹம்துலில்லாஹ். உங்கள் பணி மேலோங்கட்டும் இன்ஷா அல்லாஹ்

  • @mohamedramzeen2953
    @mohamedramzeen2953 2 ปีที่แล้ว +8

    Assalamu alaikum உங்கள் பயன்கள் மூலம் அறிந்தவற்றை நான் என் நண்பர்களோடு அதிகம் பகிர்ந்து கொள்கிறேன் அவர்களும் இதன் மூலம் பலன் அடைகிறார்கள் Alhamdu lillah பிறை நலன்களுக்கு மிக்க நன்றி

    • @aimanaiman4684
      @aimanaiman4684 2 ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 ปีที่แล้ว

      முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும்
      1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர்
      2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்..
      3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது.
      4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று.
      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
      அத்தியாயம் : 13. நோன்பு.
      இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
      அத்தியாயம் : 13. நோன்பு
      حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏
      ‏ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ ‏"
      ‏ ‏‏
      It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said:
      "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year."
      Sahih (Darussalam)
      English : Vol. 1, Book 7, Hadith 1738
      Arabic : Book 7, Hadith 1810
      Sunan Ibn Majah.
      அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் h நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
      நீங்களும் இயன்றால் நோன்பு வையுங்கள். பிறருக்கும் இச் செய்தியை கூறி அனுப்பி வைத்து நன்மையில் பங்கு பெறுங்கள்.

  • @muhammathunapi493
    @muhammathunapi493 2 ปีที่แล้ว +2

    Oh purinthu kondan alhamthulillah...... jashahallah Khair.... Assalamu alaikum wrb Next part bhai

  • @jamaldeenimran6232
    @jamaldeenimran6232 ปีที่แล้ว +1

    மாஷா அல்லா
    உங்களின் பதிவு அனைத்தும் அருமை

  • @haribathameenhariba9785
    @haribathameenhariba9785 2 ปีที่แล้ว +9

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் தாவாவை கேட்கக் கூடியவர்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே நாங்கள் நன்றி செலுத்துகிறோம் இஸ்லாம் மார்க்கம் என்ன என்று உங்கள் மூலமாக நாங்கள்தெரிந்து கொண்டோம் 👍🏻❤️❤️

  • @rasuldeen4296
    @rasuldeen4296 ปีที่แล้ว

    Masha Allah...
    ☝️ Ella pugalum Allah Oruvanukeee

  • @RB-sc6wk
    @RB-sc6wk 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ. முஸ்தபா பாய் பயான்கள் எங்கள் இன்னொரு கண்ணை திறந்து விட்டது உங்கள் பயான்களை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ்....

  • @nawaskhan403
    @nawaskhan403 2 ปีที่แล้ว +6

    வருமா என்று தேடி கொண்டு இருந்தேன்.அல்லா உங்களுக்கு அருள் செய்யட்டும்

  • @amina1148
    @amina1148 4 หลายเดือนก่อน

    Allahu Akbar! Subhanallah! Alhamdullilah! Jazakallah!

  • @harrisborneo
    @harrisborneo 2 ปีที่แล้ว +1

    Very very excellent super 👌👌👍

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 ปีที่แล้ว +22

    அஸ்ஸலாமு அலைக்கும்,💕
    அல்லாஹ் அக்பர் ,💗

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 ปีที่แล้ว +1

      Wa alaikum Assalam

  • @hinayathullakhalid8382
    @hinayathullakhalid8382 2 ปีที่แล้ว +1

    வித்தியாசமான நல்ல விஷயங்கள். மாஷாஅல்லாஹ்.

  • @EFunJoy
    @EFunJoy 2 ปีที่แล้ว +2

    Alhamdurillah, Crystal clear explanation bhai.

  • @jokinbastian9235
    @jokinbastian9235 2 ปีที่แล้ว +1

    Assalam alaikkum bhai alhamdhulillah Allah ungalukkum ungal kudumbaththitkum Arul purivaanaga aameen ungalai kondu engalukku nervali kattiya Allahukke Ella pugalum

  • @farookmohamed1663
    @farookmohamed1663 2 ปีที่แล้ว +25

    ஒரு சுண்ணத்வல் ஜமாத் ஆலீமிடம் கேட்டேன். " அல்லாஹ் நமக்கு கொடுத்தது 1500 வருட நேரம் தானா .? ஹிஜ்ரி 1444 வந்துவிட்டது இன்னும் 6 ஆண்டுகளில் இரண்டாம் பாகம் தொடங்கி விடும் பொழுது நம் மீது அடிகள் இன்னும் அதிகமாக இருக்குமா.? இமாம் மஹ்தி ( அலை ) அவர்களின் வருகை இரண்டாம் பாகம் அதாவது ஹிஜ்ரி 1450 பின்பு ஏற்படுமா ...?" என்று
    அதற்கு அவர் ஆம் என்றார்.
    ----------------------
    அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பை வழங்குவான்... அதில் உங்களுக்கு அனைவருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் பேசுவது அல்லாஹ் உங்களுக்கு அருளிய அருள். அல்ஹம்துலில்லாஹ்...
    --------------
    நாம் அனைவரையும் அல்லாஹ் இமாம் கூட்டத்தில் சேர்கட்டும்... இன்ஷா அல்லாஹ்...

    • @fawazahamed9401
      @fawazahamed9401 2 ปีที่แล้ว +4

      بسم الله الرحمان الرحيم اللهم صلى على محمد وعلى ال محمد وبارك وسلم عليم
      மக்களுக்கு ஓர் நற்செய்தி!!!
      கடந்த ரமலான் இறுதியில் ஏப்ரல் 30 இல் ஒரு சூரிய கிரகணம் வந்துள்ளது அதை தொடர்ந்து சரியாக 15 நாட்கள் கழித்து மே 15-16 சந்திர கிரகணம் வந்துள்ளது, இது இமாம் மஹ்தி வருவதற்கான அல்லாஹ்வின் அடையாளம், நாம் வெகு விரைவில் இமாம் மஹ்தி யை எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்!. நாம் இமாம் மஹ்தி காகவும் இந்த உம்மத் திற்காகவும் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். அல்லாஹ் இமாம் மஹ்தி க்கும் இந்த உம்மதிர்க்கும் அருள் புரிவானாக ஆமீன்!.
      நாம் கேள்விப்பட்ட,
      ரமலான் முதல் இரவில் சந்திர கிரகணம் வரும் அதை தொடர்ந்து 15 நாட்கள் கழித்து சூரிய கிரகணம் வரும், இது இமாம் மஹ்தி வருவதற்கான அடையாளம். பூமியும், சுவர்கமும் படைக்க பட்டதிலிருந்து இதுவரை அது போல் நிகழ்ந்தது இல்லை என்ற ஹதீஸ் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீசாகும்.
      " ரமலான் இறுதியில் சூரிய கிரகணம் வரும் அதை தொடர்ந்து 15 நாட்கள் கழித்து சந்திர கிரகணம் வரும், இது இமாம் மஹ்தி வருவதற்கான அடையாளம். பூமியும், சுவர்கமும் படைக்க பட்டதிலிருந்து இதுவரை அது போல் நிகழ்ந்தது இல்லை " என்கிற ஹதீஸை அம்ர் இப்னு சம்ர் என்பவர் 'ரமலான் முதல் இரவில் சந்திர கிரகணம் வரும் அதை தொடர்ந்து 15 நாட்கள் கழித்து சூரிய கிரகணம் வரும், இது இமாம் மஹ்தி வருவதற்கான அடையாளம். பூமியும், சுவர்கமும் படைக்க பட்டதிலிருந்து இதுவரை அது போல் நிகழ்ந்தது இல்லை' என்று மாற்றி இருக்கலாம்.அறிவிப்பாளர்கள் அவர் பொய்யர் என்றும் ஹதீஸ்களை மாற்று பவர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
      இன்ஷா அல்லாஹ்! வரும் oct 25 அன்று ஒரு சூரிய கிரகணமும் அதிலிருந்து 14 நாட்கள் கழித்து 7-8 Nov சந்திர கிரகணமும் வரவுள்ளது. ரமலான் மாதம் இறுதியில் 30 April ஓரு சூரிய கிரகணம் வந்துள்ளது அதை தொடர்ந்து சரியாக 15 நாட்கள் கழித்து 15-16 may அன்று ஒரு சந்திர கிரகணம் வந்துள்ளது. ஏற்கனவே வந்த இரு கிரகணத்தின் இடைவெளி 15 நாட்கள் இனிமேல் இன்னும் 4 மாதத்தில் வர இருக்கும் இரு கிரகணங்களின் இடைவெளி 14 நாட்கள், மீதம் உள்ள ஒரு நாளில் இமாம் மஹ்தி வர அதிக வாய்ப்புகள் உள்ளது இன்ஷா அல்லாஹ்!. உலகம் அழிவதற்கு ஒரு நாள் பாக்கி இருந்தாலும் அந்த ஒரு நாளில் இமாம் மஹ்தி யை அல்லாஹ் வெளிப்படுத்து வான் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதேபோல் கிரகணத்தின் இடைவெளிகள் 15+14 =29 இதில் ஒரு மாதம் பூர்த்தி அடைய 1 நாள் பாக்கி உள்ளது . இந்த ஒரு நாளில் இமாம் மஹ்தியைப ஏதிர் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்!. அல்லது அதன் பின்னரோ முன்னரோ கூட வரலாம். இந்த துல் ஹஜ்ஜூ மாதத்திற்குள் அவர்கள் வரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிச்சயமாக அவர் வருகை நெருங்கி விட்டது!!!.

    • @fawazahamed9401
      @fawazahamed9401 2 ปีที่แล้ว

      Avargalukku pathil theriyaavittaal apdi thaan solluvargal

    • @fawazahamed9401
      @fawazahamed9401 2 ปีที่แล้ว +1

      Allah arinthavan endru thaan solli irukanum

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 ปีที่แล้ว +1

      நோன்பாளியை நோன்பு துறக்க உணவளித்தால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன???
      حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
      ‏ مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا ‏"
      ‏ ‏‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏‏
      Zaid bin Khalid Al-Juhani narrated that:
      The Messenger of Allah said: "Whoever provides the food for a fasting person to break his fast with, then for him is the same reward as his (the fasting person's), without anything being diminished from the reward of the fasting person."
      Sahih (Darussalam)
      Jami` at-Tirmidhi 807
      In-book : Book 8, Hadith 126
      English translation : Vol. 2, Book 3, Hadith 807
      Jamiat Tirmidhi
      அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் " யார் ஒருவர் நோன்பாளிக்கு நோன்பு துறக்க உணவளிக்கிறாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி போன்றே கிடைக்கும். இதனால் நோன்பாளிக்கு எந்த கூலியும் குறையாது..

  • @vigneshp7309
    @vigneshp7309 2 ปีที่แล้ว +2

    Asalamu walaikum bhai health better ah insha Allah better ayidum

  • @asifjalaludeen9024
    @asifjalaludeen9024 2 ปีที่แล้ว +1

    Great effort 🌹
    From kerala 👍🏻

  • @sathikbatsha2326
    @sathikbatsha2326 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikkum Bhai , very happy alhamdhulillah

  • @leed1354
    @leed1354 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹு பாய்

  • @நேர்வழியேநிம்மதி
    @நேர்வழியேநிம்மதி 2 ปีที่แล้ว +5

    Assalamu alaikum wa Rahmatullah WA barakathuhu 🌹
    Alhamdulillah 🌹
    Maasa allah 🌹
    insha'Allah 🌹
    Mahdhi( alai) avarhalutan irukkum baakiyam kitaika. Allah arul puruvanaaha 👍🤲

    • @aimanaiman4684
      @aimanaiman4684 2 ปีที่แล้ว

      ஆமீன் ஆமீன்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 ปีที่แล้ว +2

      முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும்
      1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர்
      2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்..
      3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது.
      4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று.
      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
      அத்தியாயம் : 13. நோன்பு.
      இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
      அத்தியாயம் : 13. நோன்பு
      حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏
      ‏ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ ‏"
      ‏ ‏‏
      It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said:
      "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year."
      Sahih (Darussalam)
      English : Vol. 1, Book 7, Hadith 1738
      Arabic : Book 7, Hadith 1810
      Sunan Ibn Majah.
      அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் h நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
      நீங்களும் இயன்றால் நோன்பு வையுங்கள். பிறருக்கும் இச் செய்தியை கூறி அனுப்பி வைத்து நன்மையில் பங்கு பெறுங்கள்.

    • @நேர்வழியேநிம்மதி
      @நேர்வழியேநிம்மதி 2 ปีที่แล้ว

      @@abdulrajak1577 maasa allah 👍
      Alhamdulillah 🌹

    • @_Unsung_protagonist
      @_Unsung_protagonist 2 ปีที่แล้ว

      Ameen

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @olimagdoom
    @olimagdoom 2 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ்

  • @ssssssss2822
    @ssssssss2822 2 ปีที่แล้ว +1

    Masha allah 🌼
    Alhamdulillah🌼

  • @yacoobsharif3098
    @yacoobsharif3098 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எதிர்பார்த்தேன் மகிழ்ச்சி

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 ปีที่แล้ว +1

    جزاك الله خيرا أخي

  • @ahmedmhd4766
    @ahmedmhd4766 2 ปีที่แล้ว

    Nan arinthaa visayangalee kuurukireen... Sarithavaru ariyum alavukku innum ariyaveendiullathu.. Sir

  • @cresbery3304
    @cresbery3304 2 ปีที่แล้ว +3

    Assalam Alikum Brother Mustafa Maulavi. Alhamdulillah you are doing a great service to our community but some people may disagree with you in your explanations and your statements. Its Ok you need not worry about it because all the ummath of Rasul Salllalahu Alliwasalim will not go to Jennah and only little amount will go to Jennah and most of the Ummath will go to hell ( jahannam). Allah has already decided on it and no body can change Allah's verdict. You have to do your service without noticing those. Great efforts by you. May almighty Allah grant you with good health long life and prosperity in your life. AMEEN.

  • @ahmedrahil4146
    @ahmedrahil4146 2 ปีที่แล้ว

    Thanks for enlightening us

  • @childrenofnoha1626
    @childrenofnoha1626 2 ปีที่แล้ว +4

    Ippothan ungada palzhaya bayan onnu ketukondu irundhan thanks for upload new bayan

  • @endtimes9531
    @endtimes9531 2 ปีที่แล้ว +12

    Masha Allah ippo dhan Putin oda moves puriyudhu......
    Alhamdulillah 😇😇😇😇😇

  • @mrfhfemiymrfhfemily5454
    @mrfhfemiymrfhfemily5454 2 ปีที่แล้ว

    Asselamu aleikum musthafa bro masha allah ¹st masha allah jazakallahira ummathuku allahval ungelal vilekkemum theliveyum tharuhuran

  • @thajnisha4255
    @thajnisha4255 2 ปีที่แล้ว

    வேற லெவல் மாசா அல்லாஹ்

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 ปีที่แล้ว +1

    Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 2 ปีที่แล้ว +3

    Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai

  • @harimm497
    @harimm497 2 ปีที่แล้ว +1

    Massallah most waited topic

  • @husnihussaihimad2764
    @husnihussaihimad2764 ปีที่แล้ว

    Pls listen Nusran binnory Tamil bayan from srilanka

  • @omaryusofyusod4150
    @omaryusofyusod4150 2 ปีที่แล้ว +2

    Unga bayanai kettaudan Masha allah

  • @taufiqrasool7353
    @taufiqrasool7353 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum varah ma thullahi va barakathuhu

  • @mohammedrafiq8793
    @mohammedrafiq8793 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @basali1796
    @basali1796 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @arfaizal1034
    @arfaizal1034 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ முஸ்தபா பாய்

  • @JBDXB
    @JBDXB 2 ปีที่แล้ว

    Allah bless you

  • @shahibsabeena5929
    @shahibsabeena5929 2 ปีที่แล้ว +3

    Mashaallah

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 2 ปีที่แล้ว +2

    Allahhuakbar

  • @abdulsalamBE
    @abdulsalamBE 2 ปีที่แล้ว +5

    சகோ.. கடந்த 1400 ஆண்டுகளில் கடந்த சில வருடங்களில் முக்கிய தலைவர்கள் வாய்களில் வந்த இஸ்லாம் சம்மந்தமாக இவர்கள் கூறிய கருத்துகள் கோர்த்து ஒரு வீடியோ போடுங்கள்

  • @வாழ்கவளமுடன்.காம்

    Details information mashallah

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
    வ பரக்காத்துஹூ
    அனைவருடைய சலாமுக்கும் வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
    "பாய்"
    அல்லாஹ் உங்களுக்கு ஒரு விசேஷமான அருள் புரிந்திருக்கிறான் அது என்ன
    ??? என்பது நீங்க புரிஞ்சிருப்பீங்க இருந்தாலும் நான் ஞாபகப்படுத்துகிறேன் ...
    இன்று குர்ஆன் மற்றும் சுன்னா
    ஸஹாபாக்கள் உடைய வாழ்க்கை வரலாறு போன்ற வற்றை படித்திருக்கக்கூடிய
    அப்துல் ஹாலிக் தேவபந்தி
    தீனுல் ஹசன் பஹ்ஜி
    அலிஅஹ்மத் பரசாதி
    இஸ்மாயில் சலபி
    அப்துல் காதர் மஹ்ளரி
    போன்ற அதிகமான உலமாக்கள் இந்த தலைப்பை தொடவே இல்லை ...
    என்று சொன்னாலும் மிகை ஆகாது இருந்தபோதிலும் உங்களைப் போன்ற அற்பமான சொற்பனை கொண்டு
    அல்லாஹ் ஒருவன் ஏகன் ஆகிய தலைவன் இந்த பரிசுத்தமான இஸ்லாமிய
    மக்கள் நல ஆட்சி
    நீதி நியாயம் வழிகாட்டல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து தான்...
    இன்றும் உலகம் வாழ வேண்டும் என்று துடிதுடிப்பை அல்லாஹுத்தஆலா ஒரு உதயசூரியனாக உதிக்க வைத்திருக்கிறான் உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் மறுமை வரைக்கும் பரிபூரணமாக ஏற்று உரிய கூலியை தருவதோடு மேலான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சுவனபதியிலே கைகோர்த்துக் கொள்ளும் வீற்றிருக்கும் பாக்கியத்தை வழங்குவானாக எனக்கும் இது போன்ற விசுவாசிகளுக்கும் வழங்குவானாக

    • @adnanrahman6735
      @adnanrahman6735 2 ปีที่แล้ว +1

      Assalamu alaikum.musthapa Bai plz.. don't delay Ur video.am waiting and exciting see Ur video

    • @adnanrahman6735
      @adnanrahman6735 2 ปีที่แล้ว +1

      Plz.. going on this topic very interested

  • @sahirkhansahirkhan6908
    @sahirkhansahirkhan6908 5 วันที่ผ่านมา

  • @mjabdulraheem
    @mjabdulraheem 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @cadermohideensyedabbas5463
    @cadermohideensyedabbas5463 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா ஜீ

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai

  • @ayaannoorayaannoor7984
    @ayaannoorayaannoor7984 2 ปีที่แล้ว +1

    assalamu alaikum wa rahamathullahi wa barakathuhu Mustafa bhai

  • @quran_site
    @quran_site 2 ปีที่แล้ว +6

    Musthafa Bhai..
    முந்தைய வீடியோவில் குரங்குகளாக அவர்கள் மாற்றப்படவில்லை,
    அவர்களது உள்ளங்கள் குரங்குகளை போல முத்திரை வைக்கப்பட்டது என கூறினீர்கள்.
    அதே சமயம் குர்ஆனில் (மூன்று இடங்களில் நான் தேடியவரை) குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றினான் என வசனங்கள் உள்ளது.
    இதை எப்படி புரிவது பாய் ?
    ஈஸா நபி பூமிக்கு வந்து மூன்று காரியங்களை செய்வார்கள் என இறைதூதர் ஸல் அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள்.
    1). தஜ்ஜாலை கொல்வார்கள்.
    2). சிலுவைகளை உடைப்பார்கள்.
    3). பன்றிகளை கொல்வார்கள்.
    இதில் தஜ்ஜாலை கொன்றவுடன் மொத்த இல்லுமினாட்டி அஜண்டாவும் முடிந்துவிடும்.
    யூதர்களும் யூத மதமும் அத்துடன் அழிந்துவிடும்.
    இரண்டாவதாக சிலுவைகளை உடைப்பது என்பது மொத்த கிறிஸ்தவர்களும் ஈஸா நபியை பின்பற்றி இஸ்லாத்தை ஏற்று கொள்வார்கள்.
    மூன்றாவதாக உள்ள பன்றிகளை கொல்வது என்பது யூதர்களையே குறிக்கும் என பல ஆங்கில பயான்களில் தற்கால அறிஞர்கள் கூறுகிறார்கள்.
    அப்படி எனில் அவர்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருவம் மாற்றப்பட்டார்களா ?
    அல்லது அவைகளை போல இழிவடைந்த வாழ்க்கையை அடைந்தார்களா ?
    அரபி தமிழாக்கங்கள் இந்த விஷயத்தில் குழப்புகிறது. சரியான புரிதல் எதுவென்பதை அடுத்த வீடியோவில் சிறு விளக்கம் கொடுங்க பாய்..?? Pls.

    • @meharunnisha2721
      @meharunnisha2721 2 ปีที่แล้ว

      Yes

    • @seyedsajidh1603
      @seyedsajidh1603 2 ปีที่แล้ว +1

      Avargalukudai behaviour monkey and pig pola iruku. Shyness and moral had took from their heart. So they live like this animals.

    • @asanmohamed3875
      @asanmohamed3875 2 ปีที่แล้ว +1

      👍

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 ปีที่แล้ว +4

      நோன்பாளியை நோன்பு துறக்க உணவளித்தால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன???
      حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
      ‏ مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا ‏"
      ‏ ‏‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏‏
      Zaid bin Khalid Al-Juhani narrated that:
      The Messenger of Allah said: "Whoever provides the food for a fasting person to break his fast with, then for him is the same reward as his (the fasting person's), without anything being diminished from the reward of the fasting person."
      Sahih (Darussalam)
      Jami` at-Tirmidhi 807
      In-book : Book 8, Hadith 126
      English translation : Vol. 2, Book 3, Hadith 807
      Jamiat Tirmidhi
      அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் " யார் ஒருவர் நோன்பாளிக்கு நோன்பு துறக்க உணவளிக்கிறாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி போன்றே கிடைக்கும். இதனால் நோன்பாளிக்கு எந்த கூலியும் குறையாது..

    • @Meharun_nisha385
      @Meharun_nisha385 ปีที่แล้ว

      Pandigali kolwathu enbathu yoothargal mattuma ithil irunthrgal yajuj majujgalum irunthargale awrgalum than

  • @fawazahamed9401
    @fawazahamed9401 2 ปีที่แล้ว +2

    بسم الله الرحمان الرحيم اللهم صلى على محمد وعلى ال محمد وبارك وسلم عليم
    மக்களுக்கு ஓர் நற்செய்தி!!!
    கடந்த ரமலான் இறுதியில் ஏப்ரல் 30 இல் ஒரு சூரிய கிரகணம் வந்துள்ளது அதை தொடர்ந்து சரியாக 15 நாட்கள் கழித்து மே 15-16 சந்திர கிரகணம் வந்துள்ளது, இது இமாம் மஹ்தி வருவதற்கான அல்லாஹ்வின் அடையாளம், நாம் வெகு விரைவில் இமாம் மஹ்தி யை எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்!. நாம் இமாம் மஹ்தி காகவும் இந்த உம்மத் திற்காகவும் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். அல்லாஹ் இமாம் மஹ்தி க்கும் இந்த உம்மதிர்க்கும் அருள் புரிவானாக ஆமீன்!.
    நாம் கேள்விப்பட்ட,
    ரமலான் முதல் இரவில் சந்திர கிரகணம் வரும் அதை தொடர்ந்து 15 நாட்கள் கழித்து சூரிய கிரகணம் வரும், இது இமாம் மஹ்தி வருவதற்கான அடையாளம். பூமியும், சுவர்கமும் படைக்க பட்டதிலிருந்து இதுவரை அது போல் நிகழ்ந்தது இல்லை என்ற ஹதீஸ் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீசாகும்.
    " ரமலான் இறுதியில் சூரிய கிரகணம் வரும் அதை தொடர்ந்து 15 நாட்கள் கழித்து சந்திர கிரகணம் வரும், இது இமாம் மஹ்தி வருவதற்கான அடையாளம். பூமியும், சுவர்கமும் படைக்க பட்டதிலிருந்து இதுவரை அது போல் நிகழ்ந்தது இல்லை " என்கிற ஹதீஸை அம்ர் இப்னு சம்ர் என்பவர் 'ரமலான் முதல் இரவில் சந்திர கிரகணம் வரும் அதை தொடர்ந்து 15 நாட்கள் கழித்து சூரிய கிரகணம் வரும், இது இமாம் மஹ்தி வருவதற்கான அடையாளம். பூமியும், சுவர்கமும் படைக்க பட்டதிலிருந்து இதுவரை அது போல் நிகழ்ந்தது இல்லை' என்று மாற்றி இருக்கலாம்.அறிவிப்பாளர்கள் அவர் பொய்யர் என்றும் ஹதீஸ்களை மாற்று பவர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
    இன்ஷா அல்லாஹ்! வரும் oct 25 அன்று ஒரு சூரிய கிரகணமும் அதிலிருந்து 14 நாட்கள் கழித்து 7-8 Nov சந்திர கிரகணமும் வரவுள்ளது. ரமலான் மாதம் இறுதியில் 30 April ஓரு சூரிய கிரகணம் வந்துள்ளது அதை தொடர்ந்து சரியாக 15 நாட்கள் கழித்து 15-16 may அன்று ஒரு சந்திர கிரகணம் வந்துள்ளது. ஏற்கனவே வந்த இரு கிரகணத்தின் இடைவெளி 15 நாட்கள் இனிமேல் இன்னும் 4 மாதத்தில் வர இருக்கும் இரு கிரகணங்களின் இடைவெளி 14 நாட்கள், மீதம் உள்ள ஒரு நாளில் இமாம் மஹ்தி வர அதிக வாய்ப்புகள் உள்ளது இன்ஷா அல்லாஹ்!. உலகம் அழிவதற்கு ஒரு நாள் பாக்கி இருந்தாலும் அந்த ஒரு நாளில் இமாம் மஹ்தி யை அல்லாஹ் வெளிப்படுத்து வான் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதேபோல் கிரகணத்தின் இடைவெளிகள் 15+14 =29 இதில் ஒரு மாதம் பூர்த்தி அடைய 1 நாள் பாக்கி உள்ளது . இந்த ஒரு நாளில் இமாம் மஹ்தியைப ஏதிர் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்!. அல்லது அதன் பின்னரோ முன்னரோ கூட வரலாம். இந்த துல் ஹஜ்ஜூ மாதத்திற்குள் அவர்கள் வரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிச்சயமாக அவர் வருகை நெருங்கி விட்டது!!!.

    • @pjsadiq1
      @pjsadiq1 2 ปีที่แล้ว

      Inshah Allah Within the month of Ramadan 2 Eclipse (1st Lunar Eclipse within the Possible Nights middle of the month & 1 Solar Eclipse within in the Possible Day End of the Month) will be coming in Hijri Year 1446 14th Ramadan Lunar Eclipse & 29th Ramadan Solar Eclipse... Please Check the Hijri Committee Calendar for the Year 1446 & Select the Eclipse option... You can also cross check the Dates with NASA Lunar Eclipse & Solar Eclipse Charts for the Grigarion Calendar Dates Lunar Eclipse 14-03-2025 (14th Ramadan Hijri 1446) & Solar Eclipse 29-03-2025 (29th Ramadan Hijri 1446) & the Region's in which part of the World the Eclipses will be visible.

  • @muhammadimras2599
    @muhammadimras2599 2 ปีที่แล้ว +10

    அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய bgp (background picture) தலைக்கு பின் சூரிய வெளிச்சம். கவனம் செலுத்து வீர்கள் என்று எதிர் பார்க்கிரேன் .Jazakallahu

  • @ifhamfarook3584
    @ifhamfarook3584 2 ปีที่แล้ว

    Jazakallahu hairan

  • @shahulameedshahulameed4553
    @shahulameedshahulameed4553 2 ปีที่แล้ว

    illa Masha allah

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 2 ปีที่แล้ว

    Super bro 👍

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 ปีที่แล้ว

    சூப்பர் முஸ்லீம் யூடியுப் நல்ல வருமானம் .

    • @muhammadhamdanbinshaikmoha538
      @muhammadhamdanbinshaikmoha538 2 ปีที่แล้ว +2

      ஆமா நீங்க வந்து எவ்வளவு என்று எண்ணி சொல்லுங்கள்

    • @ifyouarebadiamyourdad7503
      @ifyouarebadiamyourdad7503 2 ปีที่แล้ว +2

      அதுனால என்ன பிரச்சினை

  • @Trincopaiyan
    @Trincopaiyan 2 ปีที่แล้ว

    Assalamu Alaikum Sakotharare! Innum ungalathu Bayangal varavillaye?

  • @sumaiyabarveen7989
    @sumaiyabarveen7989 ปีที่แล้ว

    Anna Kai regai parthu aayul kaalam ,maranam ippadi irukumnu solraga na poi josiyam pakala yenta poi solli kutitu ponaga ,yennoda maranam vipareethama irukumnu solraga please vilakama solluga

  • @AkbarAli-bx4bp
    @AkbarAli-bx4bp 2 ปีที่แล้ว

    Assalamualaikum 🌹🌹🌹

  • @noor5871
    @noor5871 2 ปีที่แล้ว

    SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU

  • @mohamedmustaqh563
    @mohamedmustaqh563 2 ปีที่แล้ว +2

    Finally 👌

  • @aimanaiman4684
    @aimanaiman4684 2 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @Mszr283
    @Mszr283 11 หลายเดือนก่อน

    Assalamualaikum bhai...bhai zakaat pathi oru video podunga bhai...jewels ku yearly kudukanuma?? Namma oorula rmba confusion irukey...pls clear pannunga bhai

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  11 หลายเดือนก่อน

      Inshallah,
      Yearly compulsory kodukkanum

    • @Mszr283
      @Mszr283 11 หลายเดือนก่อน

      ​​@@SUPERMUSLIM Alhamdulillah jazakallahu khairan bhai...aprm yen bhai thowheed jamaath la oru jewel ku oru thadava kudutha podhum...pudhusa vaangura nagaiku mattum varusham varusham kudutha podhum solranga ...world wide yearly kudukanunu sollum bodhu inga mattum indha kulappam edhanala vandhadhu....

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 ปีที่แล้ว +2

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦 ♥

  • @basicenglish212
    @basicenglish212 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்.... கிதாபுல் மலாஹிம் புத்தகம் தமிழில் கிடைக்குமா?

  • @நேர்வழியேநிம்மதி
    @நேர்வழியேநிம்மதி 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு 🌹
    அல்ஹம்து லில்லாஹ் 🌹
    அல்லாஹ் நமக்கு மார்க்கத்திற்காக தியாகம் செய்து உறுதியான இறை நம்பிக்கையுடன் வாழ அருள் புரிவானாக 🌹
    கஹ்ஃப் சூரா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மனனம் செய்து ஒதி வருகிறேன்.
    சீனா தைவான் சூழ்நிலை பற்றிய தகவல்கள் இலங்கையில் சீனா நுழைவு
    இந்தியாவுக்கு ஆபத்து இப்படி அரசியல் செய்திகள் மூலம் மஹ்தி (அலை) வருகை பற்றி ஏதாவது செய்தி வருமா ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.
    ஹிஜ்ரி 1444.
    56 ஆண்டுகள் மட்டுமே மீதமுள்ளது.
    அப்படியென்றால்16 ஆண்டுக்குள் மஹ்தி ( அலை) வருகையா?..இதில்
    மீதமுள்ள 40 ஆண்டுகள் ஈஸா நபியின் ஆட்சி காலமா?
    இறுதி காலப் பயங்கர சம்பவங்கள் நிலநடுக்கம் கியாமத் நாளின் அடையாளங்கள்.
    கடல்தீமூட்டப்படுவது
    நட்சத்திரங்கள் உதிர்வது
    வானம் சுருட்டப்படுவது
    பூமி அதிர்ச்சியில் மலைகள் தூள்களாக்கப்படுவது.
    போன்ற நிகழ்வுகள் 1500 ஆண்டுக்குள் மீதமுள்ள ஆண்டு களிலே நடந்து விடுமா?

  • @syedansari-x2h
    @syedansari-x2h 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @lsmlondon8390
    @lsmlondon8390 2 ปีที่แล้ว +1

    Assalamualikum brother
    There is issue in video can’t play. Please re upload

  • @arfaizal1034
    @arfaizal1034 2 ปีที่แล้ว +2

    (உத்வி) உதவி

  • @uzmanboy7154
    @uzmanboy7154 2 ปีที่แล้ว +1

    Masha allah brother unkal kettu konde irukka arvamaka oollathu

  • @sadamhussain2029
    @sadamhussain2029 2 ปีที่แล้ว +2

    சிவப்பு கிடாரி பத்தி பேசுங்க பாய் pls

  • @mohamedyusuf3519
    @mohamedyusuf3519 2 ปีที่แล้ว

    இத்தொடர் சம்மந்தமாக முழுமையான பயான் ஆராய்ச்சி புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளதா.
    இது ஒரு மிகப்பெரிய அமர்வுகள்.புத்தக வடிவில் கிடைத்தால் மொத்த பாகங்களையும் ஒலி ஒளி நாடாக்களில் தேடுவதை விட
    புத்தகமாக கிடைத்தால் நன்றாக இருக்கும்.விவரம்
    தேவை.

    • @k.m.mohamedkassimkassim9455
      @k.m.mohamedkassimkassim9455 2 ปีที่แล้ว

      I try to publish a book about malhamas in 200 pages with quran and hadith evidences. Come to mail id

  • @abdulrajak1577
    @abdulrajak1577 2 ปีที่แล้ว +2

    முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும்
    1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர்
    2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்..
    3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது.
    4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று.
    ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
    அத்தியாயம் : 13. நோன்பு.
    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
    ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
    அத்தியாயம் : 13. நோன்பு
    حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏
    ‏ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ ‏"
    ‏ ‏‏
    It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said:
    "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year."
    Sahih (Darussalam)
    English : Vol. 1, Book 7, Hadith 1738
    Arabic : Book 7, Hadith 1810
    Sunan Ibn Majah.
    அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் h நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
    நீங்களும் இயன்றால் நோன்பு வையுங்கள். பிறருக்கும் இச் செய்தியை கூறி அனுப்பி வைத்து நன்மையில் பங்கு பெறுங்கள்.

  • @basheerahamed6268
    @basheerahamed6268 2 ปีที่แล้ว +3

    Is anyone facing audio issue. Iam not able to hear anything.

  • @mohamadf1847
    @mohamadf1847 2 ปีที่แล้ว

    Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh

  • @jf7306
    @jf7306 2 ปีที่แล้ว

    Musthafa Bhai kindly say which quran app is good.

  • @rahamathulla7989
    @rahamathulla7989 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum ✨

  • @dhilipanexpo4110
    @dhilipanexpo4110 2 ปีที่แล้ว +2

    Screenல் display ஆகும் வார்த்தைகளை spelling mistake இல்லாமல் போடுங்க.. உதவி க்கு உத்வி ஷைத்தானுக்கு ஷைத்தன் .. ஏன் இப்படி.. Pls note it down.. இல்லாட்டி தங்லிஷ்லயே எழுதிடலாமே... /// என்ன பாய் உங்கள் தலைக்கு பின்னாலும் ஒளி வட்டம் தெரியுது backgroundல??

  • @iyazzahamadh7842
    @iyazzahamadh7842 2 ปีที่แล้ว

    Where jackal now

  • @Maityworld
    @Maityworld 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum
    Musthafa bai epty irugiga
    Intha video le sound varala

  • @ferozmackenzy5163
    @ferozmackenzy5163 2 ปีที่แล้ว

    Assalamu alikum musthafa brother.

  • @m.g.smohamed9654
    @m.g.smohamed9654 2 ปีที่แล้ว +1

    A.Alaikum Brother Backgrounda Maathunga Shaithaanin Symbol Madhiri Ullana (Maalai Sooriyan, vattam). Sry, Allah Ungalukkum Enakkum Rahmath Saiyattum, ungal Pani thodara wallthukkal, Alhamdhulillah.

  • @harimm497
    @harimm497 2 ปีที่แล้ว

    Video not playing, please check

  • @allahisone5151
    @allahisone5151 2 ปีที่แล้ว

    Assalamu alaikum...Anna unga bg picture sun lite...why...

  • @muhammadthaha4584
    @muhammadthaha4584 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) முஸ்தபா பாய் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அன்பை வெளிப்படுத்த இதற்கு மேல் வார்த்தைகள் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 ปีที่แล้ว +4

      Wa alaikum Assalam
      Podum brother,
      அல்லாஹ் நம்மை நன்மையான காரியங்களில் ஒன்று சேர்க்கட்டும்

  • @mohamedrizwan6247
    @mohamedrizwan6247 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு சந்தேகம் தமிழ் மொழியில் மிகத் தொன்மையான புத்தகங்கள் உள்ளன அதில் பல மதங்கள் வருகிறது.இஸ்லாம் இது போன்ற தொன்மையான் மதங்களை ஏன் எதிர்க்கவில்லை அதை பற்றி இஸ்லாத்தில் இல்லை ....இந்த சமூகத்திற்கு நபி யாராவது உள்ளனரா?

    • @Ismail-vn8hs
      @Ismail-vn8hs 2 ปีที่แล้ว +2

      நுஹு நபி

  • @thoufeeqthoufeeq1146
    @thoufeeqthoufeeq1146 2 ปีที่แล้ว

    Bai neenga otamman empayr Islamic khilafath entru solluringa engelamathiri vilakkam illathavangalukku vilanguvathartku avarda Peyer enna sariya sollithanga bai

  • @nishasyd4461
    @nishasyd4461 2 ปีที่แล้ว

    Assalamu alaikkum bro

  • @mohamadbatcha7051
    @mohamadbatcha7051 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சவுண்டு வரவில்லை.

  • @learner5023
    @learner5023 2 ปีที่แล้ว

    Assalamualaikum bhai ❤️