ஸ்டாலினின் Jeyaranjan and Team... யார் அந்த 10 பேர்? | MK Stalin | Narthaki | Jeyaranjan | Amal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2021
  • ஸ்டாலினின் Jeyaranjan and Team... யார் அந்த 10 பேர்? | SDPC Team | MK Stalin | Tamil Nadu | Narthaki
    #Jeyaranjan #NarthakiNataraj #MKStalin
    மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. முதலமைச்சரின் தலைமயின் கீழ் செயல்படும், இந்த குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழகத்தில், மாநில திட்டக் குழு. முன்னாள் முதல்வர் கலைஞரால், 1971 ஆம் ஆண்டு மே திங்கள் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதலமைச்சர் அவர்களின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
    மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020-ல் "மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக" மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்;
    திரு. இராம சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும்,
    பேராசிரியர் ம. விஜயபாஸ்கர்.
    பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்,
    மு தீனபந்து, இ.ஆ.ப.(ஓய்வு).
    T.R.B. இராஜா, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்,
    மல்லிகா சீனிவாசன்,
    மருத்துவர் ஜோ அமலோற்பவநாதன்.
    சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும்
    முனைவர் நர்த்தகி நடராஜ்
    உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
    #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
    CREDITS:
    Editing: Vivekanandhan
    Voice Over: Dhinesh Venugopal
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
  • บันเทิง

ความคิดเห็น • 767

  • @antonybhaskar
    @antonybhaskar 3 ปีที่แล้ว +277

    உண்மையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது....வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே...

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 ปีที่แล้ว

      Good Morning Ur The Greatest Intelligent Because Ur Knows Ours Greatest Thalapathi Stalin Avrghalakuday Good Government Ruling Chennai Indian.

  • @rajivr8596
    @rajivr8596 3 ปีที่แล้ว +414

    தமிழ் நாடு ம், தமிழ் நாட்டு மக்களுக்கும் தப்பித்தோம் ஒன்றிய ஆட்சியிடம் இருந்து ... 🙏🏻

  • @sunrise4224
    @sunrise4224 3 ปีที่แล้ว +153

    தமிழ்நாடு இந்தியாவிற்கு முன்னோடியாக இருக்க போகிறது. வாழ்த்துக்கள்!

    • @aditi2957
      @aditi2957 3 ปีที่แล้ว

      விடியல் குடும்ப சொத்து ஆகம இருந்தா சரி

  • @thiruvarurkaaran
    @thiruvarurkaaran 3 ปีที่แล้ว +103

    இவ்வளவு அறிஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? முந்தய அஇஅதிமுக என்னதான் செய்தது மடயன் அரசு. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

    • @kirubhaps5679
      @kirubhaps5679 3 ปีที่แล้ว +1

      அத தான் 10 வருடம் பாத்தோமே..... பாரத தலைவி.... புரட்சித்தலைவி... இதய தெய்வம்... நிரந்தர முதல்வர்... 😜😜😜🤫😜

    • @rajasekharmadabhushi7389
      @rajasekharmadabhushi7389 3 ปีที่แล้ว

      They dont require.

    • @dhurai54
      @dhurai54 3 ปีที่แล้ว

      Unnai mathiri sombukku ithu athisayamathN therium

    • @VV-yh4uh
      @VV-yh4uh 3 ปีที่แล้ว

      @@dhurai54 உங்களுக்கு எப்படி தெரிகிறது நண்பரே?

    • @thiruvarurkaaran
      @thiruvarurkaaran 3 ปีที่แล้ว +2

      @@dhurai54டேய் மாட்டு மூத்திரம், கதரு நல்லா கதரு.. கேக்கல 🤪

  • @rangar6956
    @rangar6956 3 ปีที่แล้ว +169

    Jayaranjan sir தேர்வு மிகவும் சிறப்பான செயல் வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களுக்கு....

    • @azadazmi820
      @azadazmi820 3 ปีที่แล้ว +3

      S

    • @dhurai54
      @dhurai54 3 ปีที่แล้ว +5

      Intha al oru dubakkur and empty man. Highly egoistic and shallow person. God save TN

    • @AllInOne-vl2ed
      @AllInOne-vl2ed 3 ปีที่แล้ว +1

      @@dhurai54 yov avar field la expert avaru. Etana research Ethana article.. summa vada sudra paar

    • @fasfku3131
      @fasfku3131 3 ปีที่แล้ว +1

      @@dhurai54 nalla kathariyte iru inimel😂😂😂😂

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 3 ปีที่แล้ว +288

    வளம் பெறப்போகின்ற தமிழ்நாடு. தந்தையிடம் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக மக்கள் பணி குறித்து கற்றவைகளை தனயன் சிறமேற்று நடத்த ஆரம்பித்துவிட்டார். வாழ்க நமது முதல்வர். வளரட்டும் அவருடைய மக்கள்பணி.

    • @makkalnalam9179
      @makkalnalam9179 3 ปีที่แล้ว +4

      போடுங்கடா ஞ்சை சப்பு

    • @samkalanidhi9260
      @samkalanidhi9260 3 ปีที่แล้ว +9

      @@makkalnalam9179 அறிவில்லையா உனக்கு

    • @udayasuriyan6293
      @udayasuriyan6293 3 ปีที่แล้ว +7

      மக்கள் நலம். என்று. வைத்து கொண்டு. சப்பிரத.பற்றி போடுதியே. இது தான் மக்கள் நலம.

    • @thehindu1038
      @thehindu1038 3 ปีที่แล้ว +4

      @@makkalnalam9179
      Same to you.

    • @abbaskhan-lb8jl
      @abbaskhan-lb8jl 3 ปีที่แล้ว +12

      @@makkalnalam9179 மாலா எரிதுடி ஃபேனை 12 வை.😄😄😄😄😂😂😂😂😂
      சங்கிகள் கிரீஸ் டப்பாக்கள் மூமன்ட்

  • @rammohan1712
    @rammohan1712 3 ปีที่แล้ว +65

    திமுக எனக்கு பிடிக்காது. ஆனா முதல்வர் ஸ்டாலின் ஐயா ஆட்சியை பார்த்தால் திமுகா தவிர வேற கட்சியை பிடிக்காது போல. சூப்பர்.

  • @gopalg2599
    @gopalg2599 3 ปีที่แล้ว +79

    Even if 50% of our CM's efforts and wishes come true we Tamil Nadu will be the best place to live in the world. The only problem is that all his ministry, officials and we the Tamil people should support and work hard with him.

  • @maniriffa5329
    @maniriffa5329 3 ปีที่แล้ว +137

    சிறப்பு ஐயா அனைவரையும் வரவேற்கிறேன் வாழ்த்துகள்

  • @sasisugu
    @sasisugu 3 ปีที่แล้ว +37

    நல்லது,🙌 நன்றி, நன்றி 🙏
    இனி நலமுடன் வாழும் தமிழகம் 💐💐💐இனி ஐயமில்லை .👍👍👍

  • @selvapalani9727
    @selvapalani9727 3 ปีที่แล้ว +167

    CANT STOP my crying, where these people were hidden...Now these SEEDS has got all good environment... Bring more success to my beloved people

    • @kaalankaalan2914
      @kaalankaalan2914 3 ปีที่แล้ว +8

      Same feeling for me 🙏

    • @Anarbarkathulla77
      @Anarbarkathulla77 3 ปีที่แล้ว +5

      மிக சரியாக சொன்னீர்கள் 🙏🙏

    • @sugumara4547
      @sugumara4547 3 ปีที่แล้ว +8

      Exactly bro. Having born during rule of the great Makkal Thalaivar K.Kamaraj, As a son of soil living outside the state, Tears flowing down my cheeks. I'm 67 now, at last, I have seen something is happening in my state. Thanks bro.

    • @geminira4743
      @geminira4743 3 ปีที่แล้ว +7

      I'm toooo emotional. Where were these beautiful minds all these days. Why we haven't utilize these peoples expertise all this time. Im happy for my state & people.

    • @mohammedthawfiq8568
      @mohammedthawfiq8568 3 ปีที่แล้ว +4

      Exactly me too

  • @goldstar773
    @goldstar773 3 ปีที่แล้ว +138

    உலக வல்லரசு நாடுகளில்.,
    தமிழ், கலாச்சாரம், பண்பாடு, சமூகசிந்தனையில்.,
    இனி தமிழ் நாட்டின் புகழ்
    இமையமலையின் உச்சியிலும், உச்சிக்கு சென்று விடும்.
    வாழ்க தமிழ்.,
    வளர்க தமிழ்.,
    வெற்றி கொள்க தமிழ் .,

    • @MeraBubbly
      @MeraBubbly 3 ปีที่แล้ว +3

      Why the F ck this didnt happen during earlier DMK rule? Were they busy looting?😛

    • @AllInOne-vl2ed
      @AllInOne-vl2ed 3 ปีที่แล้ว

      @@MeraBubbly we are happy something good is happening. U keep harping over past. By the way beeda vaya varla we r happy..

  • @kadalaimuthu1174
    @kadalaimuthu1174 3 ปีที่แล้ว +62

    ஸ்டாலின்🖤❤️
    திமுக🖤❤️
    வாழ்க திமுக
    வாழ்க திராவிடம்
    வாழ்க சுயமரியாதை
    வளர்க பகுத்தறிவு
    வளர்க தமிழ்

  • @abrahamyesa
    @abrahamyesa 3 ปีที่แล้ว +106

    வாழ்த்துக்கள். பெரும்பான்மையானோர் PhD என்பது சிறப்பு.....

    • @aditi2957
      @aditi2957 3 ปีที่แล้ว

      PhD முடிச்சு அத ஒரு தகுதியா வச்சு ஒத்த ரூவா சம்பாதிச்சு காட்டு பாக்கலாம்

    • @abrahamyesa
      @abrahamyesa 3 ปีที่แล้ว

      @@aditi2957 அதுக்கு கொஞ்சம் திறமையும், தேடலும் வேன்டும். சும்மா பெயரளவிற்கு நானும் Phd certificate வைத்திருந்தால் அது வெறும் பேப்பர் தான் சகோ. எல்லாம் என்னை தேடி வரும் நினைத்தால். நரை முடி தான் வரும். ஓடு, தேடு. எல்லாம் கிடைக்கும் சகோ.

    • @rajramesh2137
      @rajramesh2137 3 ปีที่แล้ว

      @@abrahamyesa hjkk

  • @kailasamchellagounder7462
    @kailasamchellagounder7462 3 ปีที่แล้ว +34

    SUPER !, இது நல்லாட்சிக்கான அறிகுறி
    HATS OFF TO STALIN👍👌💐🙏
    வாழ்த்துக்கள்.
    STALIN SHOULD GET GOOD NAME.
    எங்கள் கரங்களும் ,தோள்களும் எப்போதும்
    இது போன்ற நல் காரியங்களுக்கு துணை நிற்கும்.

  • @rag566
    @rag566 3 ปีที่แล้ว +22

    இனி நாம் வேற வேலையை பார்க்கலாம்..இப்போ தமிழ்நாடு ஒரு பாதுகாப்பாக இருக்கிற மாதிரி ஒரு உணர்வு..

    • @jebastinejebastine619
      @jebastinejebastine619 3 ปีที่แล้ว +1

      True same feeling...

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 3 ปีที่แล้ว +1

      Yes 👍

    • @dhurai54
      @dhurai54 3 ปีที่แล้ว

      Ithanai nal thmilnattai neethan thanki pudichirunthio

    • @AllInOne-vl2ed
      @AllInOne-vl2ed 3 ปีที่แล้ว +1

      @@dhurai54 Aama Avan dan tangi pudicha.. yarukulam anda unarvu eruko ellam tangi dan pudichsnu game.. unaku en avlo gamdu

  • @jeromrajan4665
    @jeromrajan4665 3 ปีที่แล้ว +106

    We think and hope that Muthivel Karunanidhi Stalin take our Tamil nadu to a Prosperous level.

  • @mohamedyasin6303
    @mohamedyasin6303 3 ปีที่แล้ว +6

    இதில் பலபோர் விவாதகளிங்களில் கண்டு வியந்துவுள்ளேன் இவர்களின் திறமைகளை அரசு சரியாக பயன்படுத்த முயற்ச்சி எடுத்த அரசுக்கும் முதவல்வருக்கும் நன்றிகள் வாழ்த்துகள் தமிழ்நாடு இன்னும் நிறைய முன்னோற்றம் அடையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது

  • @vimalap8392
    @vimalap8392 3 ปีที่แล้ว +35

    அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 ปีที่แล้ว +39

    Great Salute to you Honourable Chief Minister MK Stalin Sir

  • @premchandher7166
    @premchandher7166 3 ปีที่แล้ว +111

    Best selection MKS for selecting jeyaranjan.

  • @batchanoor2443
    @batchanoor2443 3 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி ஆட்களை நியமிப்பதை விஜயகாந்த் படத்தில் தான் பார்த்திருக்கோம். இன்று நிஜத்தில் நடப்பது ஆச்சரியம்,ஆனால்உண்மை.

    • @aditi2957
      @aditi2957 3 ปีที่แล้ว

      எல்லாம் அந்த பீகாரியின் கைவண்ணத்தில்

  • @mahadevanmahadevan9828
    @mahadevanmahadevan9828 3 ปีที่แล้ว +41

    Super Super ஜெயரஞ்சன் சார் அவர்களை நியமித்ததற்கு முதல்வர் அவர்களுக்கு நன்றி.

  • @lllGOOD
    @lllGOOD 3 ปีที่แล้ว +12

    அப்ப....அப்பப்பா.....super... super....
    இனி எவனாவது....குறை சொல்லனும்னு....எதையாவது
    உளரட்டும்...அப்பறம் உண்டு அவனுக்கு... .
    **👍👍👍👍👍🙏🙏🙏🙏**

    • @dhurai54
      @dhurai54 3 ปีที่แล้ว

      Poda vethu vettu

    • @sulthansalahudeen.4526
      @sulthansalahudeen.4526 3 ปีที่แล้ว +1

      @@dhurai54 ,பாவம் சார் நீங்கள். இந்த காணொளியின் வேறு கமெண்ட் பிரிவில் கூட வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டீர்கள். பரவாயில்லை, உங்களைப் போன்றவர்கள் இருப்பது கூட நல்லது தான். நல்ல விமர்சகராக இருந்து அரசின் தவறுகளை ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டுங்கள். அது நல்லாட்சிக்கு உதவும்.

    • @lllGOOD
      @lllGOOD 3 ปีที่แล้ว

      @@dhurai54
      top கழண்டு போச்சா துரை

  • @trucetruly
    @trucetruly 3 ปีที่แล้ว +100

    The power of leadership is in the delegation of responsibility. When responsibility is delegated to the right people, power is enhanced multifold!
    When people in responsible positions take their business seriously, then we are the SUPER POWER!
    Congratulations to all and wishing you the very best. Make TN GREAT! We are with you. வாழ்க வளமுடன்!

    • @snathan6158
      @snathan6158 3 ปีที่แล้ว +7

      Great Leadership by Thiru M.K.Stalin🙏

    • @muganeshamoorthy8604
      @muganeshamoorthy8604 3 ปีที่แล้ว +2

      Right person for the right job.
      With collective responsibility the face of leadership is bright.

    • @shriveni4499
      @shriveni4499 3 ปีที่แล้ว

      O poop
      Ll lop

    • @esegar2145
      @esegar2145 3 ปีที่แล้ว

      Correct decision taken by the CM. Let us hope for the new achievement s.

    • @maniyeskay1979
      @maniyeskay1979 3 ปีที่แล้ว

      Delegation the correct word!

  • @VELS436
    @VELS436 3 ปีที่แล้ว +21

    சிறப்பு மிக சிறப்பு.... தமிழ்நாடு முன்னணி மாநில மாக வளர வேண்டும் பொருளாதாரம் , வேலைவாய்ப்பு , தொழில் துறை , வேளாண்மை ,நீர் மேலாண்மை யில் சிறப்பாக தமிழ்நாடு வர வேண்டும்...வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 3 ปีที่แล้ว +43

    We expect a lot from the team, excellent team lot of specialists.

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 3 ปีที่แล้ว +108

    போற போக்கை பார்த்தால், மகாராஷ்ட்ராவை பின் தள்ளி, தமிழ்நாடு முதல் மாநிலமாக வளரும் என்று தோன்றுகிறது.

    • @sugumara4547
      @sugumara4547 3 ปีที่แล้ว +7

      Sure, no doubt bro. Next target how to corner the miss rule of Modi. Interesting to see how MKS is going to take on him. I think gather all the non BJP states and show him what's governance means. Governance doesn't mean visiting countries making friends. They all are exposed in a long run.

    • @soniyajohn2717
      @soniyajohn2717 3 ปีที่แล้ว +3

      S bro

    • @ilovemyx1594
      @ilovemyx1594 3 ปีที่แล้ว

      @Poomani Viji சென்னையும் அப்படித்தான்

    • @jenitashinyangel4371
      @jenitashinyangel4371 3 ปีที่แล้ว +1

      @@ilovemyx1594 no coimbatore, trichi ...

    • @ilovemyx1594
      @ilovemyx1594 3 ปีที่แล้ว

      @@jenitashinyangel4371 correct no Coimbatore , trichy. Only chennai

  • @pravinkumar7611
    @pravinkumar7611 3 ปีที่แล้ว +32

    Omg thankyou CM.sir for selecting all experienced LEGENDS

    • @dhurai54
      @dhurai54 3 ปีที่แล้ว

      Yarra ithule legend. Ellam koolikku velai seikiravarkal. Legend inna artham theriuma

    • @AllInOne-vl2ed
      @AllInOne-vl2ed 3 ปีที่แล้ว

      @@dhurai54 Ellam salary kaga dan kaasu.. Wats your qualification to discuss.

  • @kumaran46
    @kumaran46 3 ปีที่แล้ว +48

    சிறப்பாக பணி பணிபுரிய இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 3 ปีที่แล้ว

      Seeman sirum starlin sir oda sernrhal naattai evanume asaika mudiadhu idhu makkal asai sila per edhaxhum pesuvanga adhai kashil vangamal seeman sir karam neetuvara

  • @swamisrinivasan1893
    @swamisrinivasan1893 3 ปีที่แล้ว +70

    we expect a highly developed Tamil nadu in all aspects

  • @muralitharanpararasasingha4155
    @muralitharanpararasasingha4155 3 ปีที่แล้ว +23

    அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி, ஐயா எம் ஜி ஆர்,அம்மா ஜெயலலிதா இவர்களுடன் இருந்த அறிவார்ந்தவர்களை விட ஐயா ஸ்டாலின் ஆட்சியில் பன்மடங்கு அறிவார்ந்தவர்களை கூட வைத்து இருப்பது தமிழர்கள் வாழ்வில் பெரிய வரப்பிரசாதம். 🙏

  • @jeevanand88
    @jeevanand88 3 ปีที่แล้ว +55

    Stalin sir is Rockin'

  • @kulothungans6838
    @kulothungans6838 3 ปีที่แล้ว +52

    வேற லெவல் செலக்ஷன்!

  • @latharajendran1253
    @latharajendran1253 3 ปีที่แล้ว +37

    Govt has done so much for our development. Now we the people of tamilnadu must support everyone. Now it is our responsibility to develop Tamilnadu.

    • @lionelshiva
      @lionelshiva 3 ปีที่แล้ว

      Govt is only 30 days old. What did this Govt do? please list out.

    • @lionelshiva
      @lionelshiva 3 ปีที่แล้ว

      @San Elan I don't belong to any political parties

    • @lionelshiva
      @lionelshiva 3 ปีที่แล้ว

      @San Elan All Dravidian party have same policy 'corruption'.
      DMK family bought...
      Sun TV
      K TV
      Aditya
      Sun news
      Kalanjar TV
      Polimer news
      Kanii Mozhi shareholder of pudhiya Thalaimurai
      DMK Stalin family owns 6 college
      8 alcohol company
      6 Granite company in cuddapah
      One 3 star hotel in London
      27k cores invested in srilanka
      1k cores invested in shipping industry in Malaysia
      2 pharmaceutical company in Andhra
      2 Distilleries in Madanapalli AP.
      1ahopping complex in Malaysia
      2 hospital in Tamil Nadu
      one courier company in India
      And many more.
      ADMK BJP sold our state

    • @lionelshiva
      @lionelshiva 3 ปีที่แล้ว

      You seem to be DMK Adimikal. Sorry brother I don't belong to any political parties. I don't have respect on slaves.

  • @shanjanaa6811
    @shanjanaa6811 3 ปีที่แล้ว +45

    Mr.jeyaranjan is simply genius. Genius means explain hard things to make it simple.

    • @sulthansalahudeen.4526
      @sulthansalahudeen.4526 3 ปีที่แล้ว

      மிக மிக மிக கடினமான பொருளாதார சிக்கல்களை மிக தெளிவாக எளிமையாக விளக்குவதில் ஜெயரஞ்சன் திறமையானவர்.

    • @aditi2957
      @aditi2957 3 ปีที่แล้ว

      @@sulthansalahudeen.4526 அத செயல் படுத்தணும்

  • @joyce-ld5wh
    @joyce-ld5wh 3 ปีที่แล้ว +119

    பேசதெரியாதவர் என்பவருக்கு வெரும் பேச்சல்லவாள் வீசத்தெரிந்தவர்

  • @sagadevansagadevan4372
    @sagadevansagadevan4372 3 ปีที่แล้ว +27

    Great team.. super CM sir..

  • @switchbox1000
    @switchbox1000 3 ปีที่แล้ว +53

    முத்து(க்கு )வேல் கருணாநிதிக்கு பிறந்த இரத்தின(ம் ) ஸ்டாலின் வாழ்க வெல்க

    • @vikky9534
      @vikky9534 3 ปีที่แล้ว

      சூப்பர்

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.4720 3 ปีที่แล้ว +9

    திரு ஜெயரஞ்சன் சார் அவர்களுக்கும் அவரது குழுவினரும் வாழ்த்துக்கள். ஜெயரஞ்சன் சார் உங்கள் குழுவின் முதல் பணி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றுவதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • @shabeerrahmed
    @shabeerrahmed 3 ปีที่แล้ว +33

    Respected selected members are well educated and suitable for the post... thanks to our CM Stalin sir.🙏🏻

  • @antonyragu84
    @antonyragu84 3 ปีที่แล้ว +22

    என்ன டுபாக்குர் டீம். இது? விஞ்ஞானி செல்லூர் ராஜூவும் கணித மேதை மதுவந்தியும் இல்லாத குழு எப்படி தமிழ்நாட்டை வழி நடத்தும்?

  • @adamu6151
    @adamu6151 3 ปีที่แล้ว +36

    SriMUTHUVEL KARUNANIDHI STALIN takes every step cautiously,he has nominated intellectual,Doctors for planning commission. I whole heartedly appreciate this team and I am sure this team will help the CM and government for development.

    • @messieeveara7206
      @messieeveara7206 3 ปีที่แล้ว +5

      Thiru muthuvel Karunanidhi Stalin ❤️

  • @Aara_Aia
    @Aara_Aia 3 ปีที่แล้ว +72

    முனைவர். ஜெயரஞ்சன் மீது நம்பிக்கை இருக்கிறது.

  • @SABARIRAJAN
    @SABARIRAJAN 3 ปีที่แล้ว +13

    ❤️ சூப்பர் முதலமைச்சர் ❤️ 👌 👏 😘

  • @amalrajsaminathan7162
    @amalrajsaminathan7162 3 ปีที่แล้ว +30

    Very good selection. Congrats to all, especially to our Chief Minister Thiru M. K. Stalin sir

  • @angelvijilal2868
    @angelvijilal2868 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள்.
    தமிழ்நாடு.
    ஒன்றியம்.
    மாநில சுயாட்சி வேண்டும்.

  • @sivaa7580
    @sivaa7580 3 ปีที่แล้ว +56

    Great selection, looking for bright decisions and role model for union government!!!

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 ปีที่แล้ว +10

    Infotainment 💅I express my gratitude to great versatility venerable MK.Stalin Ji CM Of Tamil Nadu.Congratulations and righteously doing to bring our Tamil people’s effulgence life.I’m very much appreciated your high level Dopamine and you are rich in positive thoughts .You are going to discover new shape and wonderful and dynamic ideas,not only for the welfare of Tamil people’s, also entire world people’s that you are not going to imagine.I love your mastery mind,openness mind,total tolerance and diplomat mind ever.🙏.

  • @saravanansohar
    @saravanansohar 3 ปีที่แล้ว +32

    Congratulations for all

  • @palaninathanrajee4064
    @palaninathanrajee4064 3 ปีที่แล้ว +19

    Great decision sir now our tamilnadu will look for rapid inclusive development for next 100 years and will be role model for growth and development in the world

  • @sundarsundar9306
    @sundarsundar9306 3 ปีที่แล้ว +20

    Stress la irundhu relief aana oru feel

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 3 ปีที่แล้ว +14

    ❤THALAPATHI STALIN sir ❤ right choice and right direction ❤❤❤❤

  • @jkumar5520
    @jkumar5520 3 ปีที่แล้ว +23

    Excellent This government iis going in perfect direction

  • @medicalrevolution9996
    @medicalrevolution9996 3 ปีที่แล้ว +5

    பிஜேபி ஆகிய நான் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் அவர்களை மதிக்கிறேன் ..
    .வணங்குகிறேன்

  • @jeykavi
    @jeykavi 3 ปีที่แล้ว +12

    Great leadership quality would be having right people at the right place and the trust. Highly qualified team, surely trust make changes to Tamil Nadu. Will see TN height in next 5 years. Congratulations to CM..

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 ปีที่แล้ว +22

    ஒற்றுமையாக செயல்பட வாழ்த்துக்கள் ஐயா

  • @sans16k81
    @sans16k81 3 ปีที่แล้ว +13

    வல்லுநர்களின் ஆலோசனையில் தமிழ் நாடு பீடுநடை போடட்டும்👍....

    • @aditi2957
      @aditi2957 3 ปีที่แล้ว

      இரண்டு மணி நேரம் அறிவிக்கபசமின்வெட்டூ........

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 ปีที่แล้ว +14

    Congratulations great team’s victory success full tamilnadu

    • @manimegalaikannan9636
      @manimegalaikannan9636 3 ปีที่แล้ว +1

      Congratulations great teams victory success full tamilnadu

  • @village.2805
    @village.2805 3 ปีที่แล้ว +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை முதல்வர் அவர்களே super selection

  • @vetrivel7837
    @vetrivel7837 3 ปีที่แล้ว +1

    ஒரு தலைவன் தான் புத்தி சாலி என்பதை நிரூபிக்க பொது வெளியில் தன்னை தானே புகழ்ந்து கொள்வது தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்வது கூட இருப்பவர்கள் முகஸ்துதி பாடி பெருமை படுவது அல்ல ஒரு தலைவனுக்கு அழகு தனக்கு கீழ் மேலே கூறிய புத்திசாலி களை வைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன லாபம் & நட்டம் (loss) என்பதை ஆராய்ந்து நல்ல திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்து அதில் வெற்றி பெருபவனே ஒரு சிறந்த தலைவன் ஆவான் அந்த தகுதி முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு இந்த குழுவின் சீறிய பணியில் அவரும் இக்குழுவில் உள்ள அனைவரும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kamalvarun9831
    @kamalvarun9831 3 ปีที่แล้ว +9

    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நிச்சயமாக CM க்கு
    ஓட்டு போடாதவர்கள் அவர் சொல்வது போலவே வருத்தப்படுவார்கள்.

  • @KarthikKarthik-pj7tt
    @KarthikKarthik-pj7tt 3 ปีที่แล้ว +15

    குஜராத் பிம்பத்தை பின்னுக்கு தள்ளி, முன்னேறிய முதன்மை மாநிலமாக முன்னேரி இந்தியாவுக்கு முன்னோடியாக திகழபோகும் காலம் வெகு துளைவில்லை. வாழ்த்துக்கள் நன்றி. தமிழ் வாழ்க வளர்க.

    • @ranjithkumar8665
      @ranjithkumar8665 3 ปีที่แล้ว +4

      Bro gujarat model already below Tn 1st kerela 2nd

    • @ranjithkumar8665
      @ranjithkumar8665 3 ปีที่แล้ว +2

      Health ,edu , infrastructure ithula gujarat pakkathala kooda illa Tn, kerela are top 123

    • @rprabhu9509
      @rprabhu9509 3 ปีที่แล้ว

      @@ranjithkumar8665 yes
      Corona tamilakam no 1/ 27000/cases
      Kerala 2
      Videyal Arambam

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 3 ปีที่แล้ว +1

    வளர்ச்சி தமிழ்நாடு
    அதுவே எங்கள் லட்சியம்

  • @subu9611
    @subu9611 3 ปีที่แล้ว +27

    Super decision in this selection of planning commission for TN

  • @saravanansohar
    @saravanansohar 3 ปีที่แล้ว +13

    Congratulation all of you

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 3 ปีที่แล้ว +1

    திருத்தி அமைக்கப்பட்ட இந்த
    குழுவில் உள்ள அனைவரும்
    அவர்கள் துறையில் விற்பன்னர்கள்.இதைஎல்லாம்
    காணும் போது தமிழ் நாடு
    இன்னும் மேலோங்கி நல்ல
    வளர்ச்சி அடையும் என்பது
    திண்ணம் வாழ்க தமிழ்
    வெல்க தமிழ் நாடு.

  • @mmanikandan6725
    @mmanikandan6725 3 ปีที่แล้ว +21

    Excellent video making thala🙏🙏🙏🔥🔥🔥🔥👍👍👌👌👊

  • @praveencad1
    @praveencad1 3 ปีที่แล้ว +22

    வயிறு எரிதா மாலா குரூப்....????
    சங்கிகள் கதறல் புரிகிறது.😂
    தமிழ் வாழும் தமிழ்நாடு வாழும்...!!!
    தமிழ் உயரும்...!!!
    மக்கள் வாழ்க்கை உயரும்...!!!
    இதுதான் உண்மையான திராவிட ஆட்சி மக்களுக்கான ஆட்சி.
    மக்கள் தலைவர் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥🔥🔥🔥🔥

    • @dekzo2363
      @dekzo2363 3 ปีที่แล้ว

      Un erichila thani uttri anai.

    • @bhuvaneshwariks2577
      @bhuvaneshwariks2577 3 ปีที่แล้ว

      இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல்
      1. விஜய் மல்லையா
      2. மஹுல் சோக்ஸி
      3. நீரிவ் மோடி
      4. நிஷாந்தா மோடி
      5. புஷ்பேஷ் பைத்யா
      6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா.
      7. சன்னி கல்ரா
      8. ஆரத்தி கலரா
      9. சஞ்சய் கல்ரா
      10. வர்ஷா கல்ரா
      11. சுதீர் கல்ரா
      12. ஜடின் மேத்தா
      13. உமேஷ் பரிக்
      14. கமலேஷ் பரிக்
      15. நிலேஷ் பரிக்
      16. வினய் மிட்டல்
      17. ஒருமை கர்கா
      18. சேதன் ஜெயந்திலால்
      19. நிதின் ஜெயந்திலால்
      20. தீப்திபேன் சேதன்
      21. சவியா சேதா
      22. ராஜீவ் கோயல்
      23. அல்கா கோயல்
      24. லலித் மோடி
      25. ரித்தேஷ் ஜெயின்
      26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல்
      27. மயூரிபெஹன் படேல்
      28. ஆஷிஸ் சுரேஷ்பாய்.
      கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்)
      சிறப்பு உண்மைகள்:
      இந்த 28 பேரில்
      ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை.
      யாரும் பஜ்ரங் தளம் இல்லை.
      யாரும் ஸ்ரீராம சேனா இல்லை.
      யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை.
      அவர்கள் யாரும் பாஜக இல்லை
      அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை
      இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்:
      மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது
      (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).

    • @aditi2957
      @aditi2957 3 ปีที่แล้ว

      @@bhuvaneshwariks2577 அருமை

  • @karthikeyan1938
    @karthikeyan1938 3 ปีที่แล้ว +24

    நவீன விஞ்ஞான ஆராய்ச்சி வளர்ச்சி துறை சார்பாக நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களையும் இணைத்து இருந்தால் நன்றாக இருக்கும்

  • @gandhirajang8620
    @gandhirajang8620 3 ปีที่แล้ว +8

    Our CM has chosen talented, right persons excelling in all economic fields for the development of the state. ALL people of Tamilnadu welcome the talented move of CM Stalin . Adding two more stalwarts to promote / safe guard TAMIL language and TAMILIAN Culture and Gramiya Kalaingargal would complete the CM`s great move for Unified development.

  • @bglr2011
    @bglr2011 3 ปีที่แล้ว +15

    Sema Team, Appreciate the new government 👏👍

  • @abdullahkader213
    @abdullahkader213 3 ปีที่แล้ว +5

    Super! Excellent move, தொலை நோக்கு பார்வையுடன் செய்யப்பட்ட இந்த நியமனம் வரலாற்று சிறப்பு மிக்கது, well done Mr chief minister

  • @happyworld1078
    @happyworld1078 3 ปีที่แล้ว +9

    Weldon CM Sir, we wish you all the very best for your honest and sincere efforts.

  • @iswarya4516
    @iswarya4516 3 ปีที่แล้ว +2

    Jeyaranjan Sir❤️. The Great Economist. Super selction . Salute to CM

    • @dhurai54
      @dhurai54 3 ปีที่แล้ว

      Neethan sollanum inthal economistunu

    • @iswarya4516
      @iswarya4516 3 ปีที่แล้ว

      @@dhurai54 Athai nee sollatha Sangi

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 3 ปีที่แล้ว

    தமிழ்நாடு இமாலய வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் அய்யா தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு !

  • @ShahulHameed-dt1zb
    @ShahulHameed-dt1zb 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் முதல் வருக்கு நன்றி மண்புழவின் தந்தை டாக்டர் பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் அவர்கள் சரியான தேர்வு அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @shahilmisran302
    @shahilmisran302 3 ปีที่แล้ว +5

    Congratulations Jeyarangan Iyya 💐💐

  • @chimburaj6573
    @chimburaj6573 3 ปีที่แล้ว +2

    எல்லோரும் தமிழர்கள் no பிராமணர்கள் tq ஸ்டாலின் sir

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 3 ปีที่แล้ว

      ஏண்டா பார்ப்பானுடையதை தேடி அலையிறே! அவ்வளவு புடிக்குமா?

  • @sunshineartsframes5259
    @sunshineartsframes5259 3 ปีที่แล้ว +10

    Extent selection bright future for our Tamil nadu thank you CM

  • @sankarkrish1834
    @sankarkrish1834 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
    மல்லிகா ஸ்ரீனிவாசன் ஒரு தமிழ் பார்ப்பனர் ஆனாலும் தமிழர்கள் அனைவரும் மதித்து ஏற்ககூடிய மற்றும் தீமூகா என்றும் அறிவு சார்தோர்க்கு கொடுப்பதில் பாகுபாடின்றி கொடுத்துள்ளது...

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 3 ปีที่แล้ว

      ஏன் பார்ப்பானுடையதை தேடி தேடி ஊ...ணும்னு அலையிறே! அவ்வளவு புடிக்குமா?

    • @sankarkrish1834
      @sankarkrish1834 3 ปีที่แล้ว +1

      @@akadannuakkadannu6112
      நானும் ஓரு தமிழ் பார்ப்பனர்.
      எனக்கு சமத்துவம் தான் பெரிது.நன்றி சகோதரே.

  • @muruganandam1325
    @muruganandam1325 3 ปีที่แล้ว +34

    மங்கி. பாத்.., மோடி ..சங்கி டீம் போடி. புரட்சி படை தளபதி புகழோடு வாழ்வார் வையத்தில் கோடானுகோடி வாழ்த்துக்களோடு

  • @srinivasabalaji7328
    @srinivasabalaji7328 3 ปีที่แล้ว +2

    Super team sir..
    ALL THE BEST FOR OUR TEAM...
    THANK OUR HONARABLE C.M.SIR...

  • @Pazha13
    @Pazha13 3 ปีที่แล้ว +19

    அனைத்து தளங்களிலும் வளர்ச்சி உறுதி. சாதி மத பாலின வேறுபாடின்றி சான்றோர்களின் அறிவுத்திறனை அரசு பெற்றுக் கொள்வது மாநில வளர்ச்சிக்கு உகந்தது.

  • @anbuselviinbasekaran3532
    @anbuselviinbasekaran3532 3 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டை ஒரு முன்னுதாரணமாக மாற வேண்டும் என்று முயற்சி எடுக்கும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்

  • @annoorchannel672
    @annoorchannel672 3 ปีที่แล้ว +1

    பொருளாதாரத்தைப் பற்றி சாதாரண மக்களுக்கும் புரிய வைத்த ஜெயரஞ்சன் இதுபோன்ற மற்ற உறுப்பினர்களும் மிகச் சிறந்தவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ஜெயரஞ்சன் அவர்களை போட்டிருக்கும்போது தமிழ்நாடு அரசு உண்மையிலேயே சிறப்பாக செயல்படுகிறது என்பதை மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தி கொண்டிருக்கிறது நல்ல செய்தியை கொடுத்த ஏபிபி நாடு குடும்பத்திற்கு நன்றி

  • @sheiknazeer4776
    @sheiknazeer4776 3 ปีที่แล้ว

    அனைவரும் சிறந்த தேர்வு வாழ்த்துகள்.

  • @srinivasana4551
    @srinivasana4551 3 ปีที่แล้ว +4

    A good move by our respected CM..Congratulations to the entire new team

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 3 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் சரியானவர்களை தேர்வு செய்து வளர்ச்சியை தமிழ்நாடுநோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 3 ปีที่แล้ว

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம் 🙏 ஒரு நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் கிராமங்களில் இருந்து தொடங்கவேண்டும்.தனிமனித வருவாயை உயர்த்துவதே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.இதற்கு தற்சார்பு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்களை கிராமத்தில் இருந்து செயல்படுத்த தமிழக மக்களின் சார்பாக கேட்டுகொள்கிறேன் நன்றி அய்யா 🙏

  • @esegar2145
    @esegar2145 3 ปีที่แล้ว +4

    Superb actions taken by the CM to improve the administration. Let us hope for the best.

  • @abukasim8933
    @abukasim8933 3 ปีที่แล้ว

    அருமையான தேர்வு தமிழக முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 3 ปีที่แล้ว +6

    Wonderful selection ....congrats to the team

  • @joshuakp5058
    @joshuakp5058 3 ปีที่แล้ว +6

    சிறந்தவர்களை கொண்டு ஒன்றிய அரசை அலற விடுறோம்

  • @MrElangopc
    @MrElangopc 3 ปีที่แล้ว +2

    Appreciate the actions taken by Mr. Stalin with long term development of Tamil Nadu into perspective.Good governance. Keep going. Full support from Tamil Nadu People

  • @kangaaniganesh8404
    @kangaaniganesh8404 3 ปีที่แล้ว

    வெற்றிகள் பல குவிக்கும் இந்த மக்கள் அரசு ! மாநில வளர்ச்சி கொள்கைக் குழு (பொருளாதார அறிஞர்)
    திரு ஜெயரஞ்சன் அவர்கள் மிகவும் குறுகிய காலகட்டத்தில் " வெளிச்சத்திற்கு " வந்து மிகவும் எளிதாக பாமரனுக்கும் சட்டென்று விளங்கும்படியாக இன்றைய தமிழ்நாட்டின் பொருளாதார கட்டமைப்பு மற்றும் கடந்த 50 வருடங்களில் திராவிட ஆட்சிகளின் பெரும்பான்மையான நலத்திட்டங்கள்பால் மட்டுமே இங்கு இன்றைக்கு அன்றாட வாழ்வியலில் ஏற்பட்டுள்ள கல்வி + சுகாதாரம் + உள்ளாட்சி + வாழ்வாதார மாற்றங்களை மிக எளிதாகவே அவர் பேசி வந்துள்ளார்கள்....
    திரு ஜெயரஞ்சன் அவர்கள் கடந்த அடிமை ஆட்சியின் அத்துணை அவலங்களையும் பட்டியலிட்டு காட்டி அதற்கான தீர்வுகளையும் கூறி மிகவும் குறிப்பிட்டுச்சொல்லவேண்டுமென்றால் " இன்றைய ஒன்றிய " அரசாங்கத்தின் " கையாலாகாத துக்ளக் ஆட்சி அமைப்பின் " அனைத்து துறைகளின் தோல்விகளையும் அவர்களால் நமக்கு தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அவலங்களை அழகாக அவர் youtube + TV தோறும் கடந்த இரண்டு / மூன்று ஆண்டுகளில் விளக்கிச்சொன்ன விதம் மிகவும் மெச்சத்தக்க பணி அது.
    அவரது சாதுரியம் கலந்த கோபம் கொள்ளாது " சாட்டை " அடி அடித்து தொலைக்காட்சி விவாதங்களில் எதிராளிகளை துவம்சம் செய்யும் பாங்கும் + அன்றைய ஆளுங்கட்சி தோல்விகளை தோலுரித்து காட்டியதும் என்றைக்கும் மறக்க இயலா உண்மைகள். வாழ்த்துக்கள் சார் அன்னாரது தேர்வு மிகச்சரியான சமயம் மற்றும் மிகவும் தேவைப்படும் ஒரு ஆணித்தரமான நியமனம் !!!!

  • @tubestar6366
    @tubestar6366 3 ปีที่แล้ว

    ஆனந்த் ஶ்ரீநிவாசன் அய்யா அவர்களையும் சேர்த்திருக்கலாம்.
    எல்லோரும் சிறந்த அறிஞர் கள்.
    வாழ்க தமிழகம்.
    வளர்க பாரதம்.

  • @somasundarama1353
    @somasundarama1353 3 ปีที่แล้ว

    தரமான சமபவம் அருமை திமுக தலைவர் ஸ்டாலின் அருமையான செயலையும் தொடங்கி விட்டது மகிழ்ச்சி தரும் செய்தி

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +4

    ஆக சிறந்த மா மனிதகள் இவகள் அய்யா வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும் 👍👌🌿💞💪

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl 3 ปีที่แล้ว

    உலகில் எல்லோரும் திரும்பி பார்க்க வைக்கும் அளவில் 🙏🙏🙏தமிழ நாடு🙏🙏🙏 முன்னேறி வீறு நடை போடும்...👍👍👍👍 கல்வி சிறம்த தமிழ னாடு 👍👍👍👍👍