PCL AVULSION FRACTURE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • எதிர்பாராமல் விளையாட்டின் போது ஏற்படும் காயங்களுக்கு உங்கள் வழக்கமான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதை விட அதற்கான விளையாட்டு காய சிறப்பு மருத்துவரை பார்ப்பது கூடுதல் பயன் தரக்கூடும்.ஸ்போர்ட்ஸ் மெடிசின் மருத்துவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள் என்று நினைப்பதும் தவறு, தசைநார் காயங்கள் யாருக்கு ஏற்பட்டாலும் அவர்களுக்கு கான சிகிச்சை வழங்குவார்கள்.
    விளையாட்டு காயா சிகிச்சை பிரிவு
    குறிஞ்சி மருத்துவமனை
    #orthopaedic #mobility #sportsrehab #ortho #surgeon #orthopedic #knee #sportsperformance

ความคิดเห็น •