seeman rajini meet :-ரஜினி சங்கி கிடையாது! சத்தமாக கத்திய சீமான் ? | Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 388

  • @jeevatoday5887
    @jeevatoday5887  3 วันที่ผ่านมา +18

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

    • @Selva-Selva
      @Selva-Selva 3 วันที่ผ่านมา

      தளபதி விசையை Bடீம் ஆக்கியது ரசினிதான் உள்ளுக்குள் வேளை பார்ப்பவன் அவன்

    • @Tamil.246
      @Tamil.246 3 วันที่ผ่านมา

      Tamil eelam history

    • @ilangochidambaram1518
      @ilangochidambaram1518 3 วันที่ผ่านมา

      தான் கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியா நின்ற எம் தேசிய தலைவர் பெயரை சொல்லிக்கொண்டு அரசியல் செய்யும் சீ..மான்
      இப்போ எந்த லேபில் போய் D N A test எடுத்தீர்கள்? ரஜினி ஒரு மராட்டியன் இல்லையா?உங்கள் பார்வை படி.... தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் தரம் கெட்டு போகிறது தரம் இல்லாத தலமையால்... வேதனை,

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 วันที่ผ่านมา +5

    தைரிய லட்சுமி என்று பேசிய அதே ரஜினி தான் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளால் காப்பாற்ற முடியாது என்று சொன்னார் அதையும் மறந்து விட வேண்டாம் ஜீவா 👍👍👍👍👍

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 3 วันที่ผ่านมา +25

    நான். கருவில் இருக்கும்
    போதே....
    சிவாஜி ராவ் கேக்வாட்
    என்பவர்-பெங்களுருவில்
    கன்டக்டராக இருந்து...
    தமிழ் சினிமாவிற்குள்
    கே.பாலச்சந்தரால் நுழைந்து
    மிகப்பெரிய நடிகராகி...
    சூப்பர் ஸ்டார் என...
    தமிழ் உறவுகளால்
    அழைக்கப்படுவார்..
    என்று தெரிந்துகொண்டுதான்
    பிறந்தேன்....
    இவ்வாறு அடுத்த பேட்டியில்
    சீமான். சொல்வார்

    • @jaya9441
      @jaya9441 2 วันที่ผ่านมา +3

      haha aaaaaaaaa

    • @BalaBala-p5i
      @BalaBala-p5i 2 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂😂😂

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 วันที่ผ่านมา +33

    ரஜினி பெயரை கண்டிப்பாக கெடுத்து விடுவார் அதிபர்.

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 2 วันที่ผ่านมา +5

    சீமானுக்கு விரிக்கப்பட்ட ஒர் நூதனவலை,
    செத்தான்டா சீமான்..
    .

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 3 วันที่ผ่านมา +15

    நாம் தமிழரின்....
    உண்மையான,
    தம்பிகளின்-புல்லுருவியே
    நா.த.க. வின்_
    தலைமை ஒருங்கிணைப்பாளர் தான்

  • @ganesh-qy7px
    @ganesh-qy7px 3 วันที่ผ่านมา +18

    ஜீவா அண்ணாவுக்கு வணக்கம் ஜீவா அண்ணா உடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் அதேபோல தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதியை சீமானை போல யாரும் இருந்ததில்லை

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 3 วันที่ผ่านมา

      அப்போ தேர்தல் நெருங்க நெருங்க சீமான் பெயர் சொல்லி கதறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். ஸ்டாலின் வாயிலும் சீமான் வருவார்.

    • @mahendrann2690
      @mahendrann2690 3 วันที่ผ่านมา

      கருணாநிதிய விட தர்ந்தாழ்ந்த அரசியல்வாதி உலகத்துலயே கிடையாது

  • @Cnethaji-s9k
    @Cnethaji-s9k 3 วันที่ผ่านมา +32

    சீமான் பயத்துல எங்க போறதுன்னு தெரியாம பாவம் அங்கே போய்ட்டாரு போல

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 3 วันที่ผ่านมา +1

      அது ராஜதந்திரம்

    • @mahendrann2690
      @mahendrann2690 3 วันที่ผ่านมา

      சீமானுக்கு பயமா? அது திமுகவுக்கு

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 3 วันที่ผ่านมา +18

    சீமான் பற்றி பலரையும் பேச வைத்த ர.துரைசாமியின் வியூகம் சக்ஸஸ்.

    • @newbegining7046
      @newbegining7046 3 วันที่ผ่านมา +4

      சீமானை பற்றி எப்போதுமே அதிகமாக பேசி கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் வோட் விழுவது இல்லை , இப்போது இருக்கிற கொஞ்ச ஆட்களும் விலகி போகிறார்கள்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 3 วันที่ผ่านมา +1

      PESAVILLAI, THATHA SEEMARAI ANAIVARUM KAARI KAARI THUPUGINRANAR !

  • @adtptpr2937
    @adtptpr2937 3 วันที่ผ่านมา +7

    சைமன் chapter close. ஓவர் ஆட்டம்.

    • @Irumporai
      @Irumporai 2 วันที่ผ่านมา

      200 ரூபா?

  • @Rayyan3406
    @Rayyan3406 3 วันที่ผ่านมา +17

    எல்லா கட்சிகாரனுகளுக்கும் தலைவர் ரஜினிகாந்த் பொதுவானவர்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 3 วันที่ผ่านมา +1

      ஆம்....1996 ‌‌ஆண்டு
      ஆகஸ்ட் 15- ல்
      கோட்டையில்,கொடி
      ஏற்றக்கூடிய சூழல்
      உருவானது....ஆனால்,
      ஏனோ அவர்-
      பயன்படுத்திக்கொள்ளவில்லை

    • @jamaludain6709
      @jamaludain6709 3 วันที่ผ่านมา

      ஆம்... அவர் பொதுவானவர்...சங்கிகளுக்கு மட்டும்

  • @kajahussain2523
    @kajahussain2523 3 วันที่ผ่านมา +19

    சீமானை ரஜினி ரசிகர்கள் ஆகிய நாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்

    • @jaya9441
      @jaya9441 2 วันที่ผ่านมา

      ரஜினியை கல்லால் அல்ல, சொல்லால் அடித்தவன்.
      தீயினால் சுட்ட புண்......
      சீமோனுக்குத் நினைவு இல்லையோ???????

  • @Alienashuman
    @Alienashuman วันที่ผ่านมา +1

    Aதஞ்சை பெரிய கோவில் புகழ படும்அளவு, ஏன் எங்கள் மதுரை மீனாட்சியகோவிலின் சிறப்புகள் பகிரபடுவதில்லை.

  • @GopinathJ-e1v
    @GopinathJ-e1v 3 วันที่ผ่านมา +5

    சீமான் தமிழரா !
    ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் நான் ஒரு மலையாளி என்று குறிப்பிட்டு இருக்கிறாரே!
    என்ன பித்தலாட்டம் என்று புரியவில்லை எது உண்மை

    • @nithyananthamchannel2565
      @nithyananthamchannel2565 3 วันที่ผ่านมา

      அந்த வீடியோவை காட்டு. பொய் பேசாதே காக்கா பயலே.

  • @arjunank9278
    @arjunank9278 3 วันที่ผ่านมา +12

    நல்லர்களை ஆதரியுங்கள்.......நல்லவர்களை மட்டுமே ஆதரியுங்கள்.....

  • @panneerselvam9631
    @panneerselvam9631 3 วันที่ผ่านมา +15

    ஒரு வேளை அடுத்த எலக்சனுக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருப்பாரோ!

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 วันที่ผ่านมา +34

    இந்த ரஜினியையும்.கமலையும் அடிக்கிற அடியில் இனி சினிமாத்துறையில் இருந்து ஒருத்தனும் வரக்கூடாதுனு. பேசிய புரோக்கர் தான் இந்த சீமான்😂😂😂😂😂😂

    • @SASIKUMAR-v2j1r
      @SASIKUMAR-v2j1r 3 วันที่ผ่านมา +3

      அணில் விஜய் சேர்த்து தான் 😅😅

    • @SASIKUMAR-v2j1r
      @SASIKUMAR-v2j1r 3 วันที่ผ่านมา +4

      2026 அணில் குஞ்சு விஜய் அவரை அடிக்கும் அடியில் நேரடியாக லண்டன் போய் தான் திரும்ப பார்க்க வேண்டும் 😅😅😅😅😅😅😅😅😅

    • @DurairajVinothkumar
      @DurairajVinothkumar 3 วันที่ผ่านมา

      Bayandha Vijay serthuthaan

    • @JosephNalAsirAbraham
      @JosephNalAsirAbraham 3 วันที่ผ่านมา

      நம்ம தமிழ் அண்ணண் தமிழ் தேசியத்தை தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருக்கிறார். கொஞ்சம் சிந்தனை குழப்பத்தில் ரஜினியைத் தேடி போய்ட்டார். காலையில் தெளிவாயிடுவார்.

    • @mahendrann2690
      @mahendrann2690 3 วันที่ผ่านมา

      ஆமா! ஆது நிஜந்தான்

  • @vedanunique9476
    @vedanunique9476 3 วันที่ผ่านมา +15

    அண்ணன் சைமன் ரஜனியின் கால் அடியில் விழுந்து பாவ மன்னிப்பு வாங்கிய தருணம்😂

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 3 วันที่ผ่านมา +8

    திராவிடருக்கான‌ ஊடகமா‌...தமிழருக்கான‌ ஊடகமா‌...ஞாயமாக‌ சொல்லுங்கள் ஜீவா‌ சார் ‌....

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 3 วันที่ผ่านมา +1

      Neenga aambalaya ila manusana sir??

    • @baskarp4184
      @baskarp4184 3 วันที่ผ่านมา

      திராவிடம் என்றாலே தமிழ் தாங்க. எந்த திராவிட கட்சியும் தமிழ்நாட்டுக்கும் தமிழை தவிர வேறு எந்த மொழிக்கும் ஆதரவாக இருந்ததில்லை என்பதை உணர்வும். தமிழ் தேசியம் பேசும் வெறும் தமிழ்நாடு தமிழ் மொழிக்காக எதையும் சாதித்தது இல்லை.

  • @VeerasingamGanesarajah-r1w
    @VeerasingamGanesarajah-r1w 3 วันที่ผ่านมา +15

    அண்ணா அண்ணா எப்படியாவது விஜயை என்னுடன் கூடடணிக்கு வரச் சொல்லுங்கண்ணா என்று ரஜனியின் காலில் விழுந்து கதறினாராம்.

    • @mahendrann2690
      @mahendrann2690 3 วันที่ผ่านมา

      நீ போய் பாத்தியா?

    • @sheenr7009
      @sheenr7009 3 วันที่ผ่านมา

      ​@@mahendrann2690ஆமா அந்த ஆமை கறி சைமன் அப்படி தான் katharirupaan

    • @jaffarali1249
      @jaffarali1249 3 วันที่ผ่านมา

      சீமான் எந்த கட்சியோட தயவுமில்லாமல்" எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தன் சொந்தகாலில் தனித்து நின்று" ..
      கட்சி ஆரம்பித்த இந்த குறுகிய காலத்தில் தேர்தல் ஆனணயத்திடம் அங்கிகாரம் வாங்கி இருக்கிற கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான்"..🫰

    • @ChandruChandru-kt5ql
      @ChandruChandru-kt5ql 3 วันที่ผ่านมา

      திராவிடம் னா என்னானு சொல்ல தெரியாதவன் விஜய். டளபதி மாதிரி சீமான் கிட்ட போய் அரசியல் ஆலோசனை கேட்டு மேடை ஏறி அவரையே பேசுவாரு. விஜய் துரோகி 😂😂😂

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh 3 วันที่ผ่านมา +4

    மறப்போம் மன்னிப்போம் மன்னிப்பு கேட்பவர் மனிதர் மன்னிப்பவர் மாமனிதன் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து இன்னொரு மன்னிப்பு உண்டாகும்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 3 วันที่ผ่านมา +2

      SOORU ...SOORRU...VAYIRU PASIKUM ILLAH MOMENT ..HAHAHAHA!

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 3 วันที่ผ่านมา +1

    திமுக காங்கிரஸ் கட்சிகளும் ரெம்ப ஓவரா முட்டு தராமல்... உருப்படியாக உண்மையை உரக்கச் சொல்லவும்...❤❤

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 วันที่ผ่านมา +1

    பாபா படத்துல பாட்டுக்கு வந்த பிரச்சனையை அன்பால கேட்டதினால் தான் மாற்றிக்கு சம்மதித்தார் பெரியார் பற்றி பேசுவதற்கு மன்னிப்பு கேட்க முடியாது போடா என்று சொன்னது அதே ரஜினி தான் மறந்துவிட வேண்டாம் ஜீவா

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 3 วันที่ผ่านมา +9

    அரசியலில்…
    நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லை.

    • @bhobalan
      @bhobalan 3 วันที่ผ่านมา +1

      மாற்று அரசியல் 😂

  • @thameembasha7758
    @thameembasha7758 3 วันที่ผ่านมา +2

    இந்திய அரசியல் சட்டம் பற்றி பேச வேண்டும் ஜீவா historyla

  • @AndrowsAndrows-g1s
    @AndrowsAndrows-g1s 3 วันที่ผ่านมา +17

    ரஜினி வருசத்துக்கு ஒரு கட்சிககுக்கு சங்கிய இருப்பான்

  • @DevaSureca
    @DevaSureca 3 วันที่ผ่านมา +8

    Semman bayyamairruka😂😂 innum bayyamggarama irrukum wait n see😎🔥🔥🔥

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 3 วันที่ผ่านมา +15

    சீமான் பேசியது உண்மை தானே, ரஜினி ஒரு தமிழன் கிடையாது, ஒரு நடிகனா ஏற்கிறோம் ஆனா அரசியவாதியா ஏற்கவில்லை எப்போவும் இதே நிலைப்பாடு இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்

    • @KandiahKYoganathan
      @KandiahKYoganathan 3 วันที่ผ่านมา

      திராவிடக் கருணாநிதி துணை போன தமிழினப்படுகொலையை என்றும் மறவாமல் ஞாபகம் வைத்து செயல்படுங்கள் தாய்த் தமிழ்நாட்டு தமிழ்ப் பெரும் மக்களே!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 วันที่ผ่านมา +2

    தலைவர் ரஜினி சார் அரசியலில் இல்லை என்றாலும் அவர் இல்லாமல் அரசியலே இல்லை என்பதுதான் உண்மை 👍👍👍👍👍

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 3 วันที่ผ่านมา +1

    விஜய் கன்னடம் மராட்டி கிடையாதே : விஜயை என்ன சொல்லி திட்டுவது என்று சீமான் யோசனை 😂😂😂

  • @yahqappu74
    @yahqappu74 2 วันที่ผ่านมา +1

    ஒருத்தரை புடிக்கல என்ன அவரு எப்படி எப்படி எல்லாம் விமர்சனம் பண்ணுவீங்கன்னு இப்பதான் தெரியுது

  • @TGAProMKM
    @TGAProMKM 3 วันที่ผ่านมา +4

    நடிகர் ரஜினி அவர்களுக்கு தொடர்ந்து ஒரு சில பேர் தொல்லை கொடுப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது...

  • @Sheik-u6q
    @Sheik-u6q 3 วันที่ผ่านมา +1

    ஜீவா அண்ணா.சாமான் தமிழனே கிடையாது

  • @govindarajanv2665
    @govindarajanv2665 3 วันที่ผ่านมา +10

    ரஜனி கன்னடன், சீமான் மலையாளி இருவரும் தமிழ் தேசியம் பற்றி ஆலோசனை நடத்தினர்

    • @mahendrann2690
      @mahendrann2690 3 วันที่ผ่านมา

      சீமான் தமிழன். மலையாளி அல்ல. ரஜினி கன்னடன் அல்ல. மராட்டியன்.

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 2 วันที่ผ่านมา

      நாடார் எப்படி மலையாளி ஆவார்??😂😂
      ஏண்டா கதறிட்டு இருக்கீங்க

  • @nithiyes7389
    @nithiyes7389 3 วันที่ผ่านมา +2

    சூப்பர் சூப்பர் ரொம்ப சூப்பர் இதைக் கேட்டால் சீமான் செத்துருவேன்

  • @manivarmapillai2344
    @manivarmapillai2344 3 วันที่ผ่านมา +4

    Rss ravindar dhuraisamy கூட இருந்தத நீங்க பார்க்கலயா

  • @surendharp3918
    @surendharp3918 3 วันที่ผ่านมา +4

    Tvk🎉🎉🎉

  • @santhanakumarm8403
    @santhanakumarm8403 3 วันที่ผ่านมา +9

    மதிப்பிற்குரிய ஜீவா அண்ணா நாம் தமிழர் ஆனால் நம்மை திராவிடர் என்று கூறும் போது நாம் மட்டும் ஏன் ஏற்கவேண்டும் 🤔

    • @mariakumar1286
      @mariakumar1286 3 วันที่ผ่านมา +3

      Ellarum neenga yaaru nu ketta tamilan nu taa solluvanga, dravidam na solranga ..😂😂...dravidam na verum arasiyal vaarthai avlotaa

    • @GopinathJ-e1v
      @GopinathJ-e1v 3 วันที่ผ่านมา

      வணக்கம் தம்பி
      திராவிடம் என்பது நான்கு மொழி பேசும் மக்களை குறிப்பிடுபவன்
      என்று வரலாறு கூறுகிறது
      தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் பேசும் மக்களை திராவிடன் என்று அழைக்கிறார்கள்
      அதற்கான நிறைய வரலாற்றுச் சான்றிதழ் இருக்கிறது 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
      ஆதாரம் நமது தேசிய கீதத்தில் வரும் திராவிட உச்சஅள வங்கா என்று குறிப்பிடுகிறார் ரவீந்திரநாத் தாகூர் இதை நாம் மறுக்க முடியாது
      காலப்போக்கில் இவர்கள் பேசுவது குழப்பத்தை கொடுக்கிறது உண்மைதானே தம்பி ! ​@@mariakumar1286

    • @mahendrann2690
      @mahendrann2690 3 วันที่ผ่านมา +1

      ஜீவா தமிழர் இல்லை என்றே நினைக்கிறேன்.

  • @prakashrv514
    @prakashrv514 3 วันที่ผ่านมา +1

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இந்த நான்கு கட்சிக்கு நாங்கள் சங்கீ இல்லை தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் எந்த கட்சிக்கும் நாங்கள் சங்கி இல்லை இதுதான் எங்கள் தலைவர் ஜீவா அண்ணா நாங்கள் கொடுக்கும் பெருமையாகும் நாங்கள் இவர்களுடைய தொண்டர்கள் இவர்களை இத்தனை இவர்கள தலைவர்கள் எனக்கு இந்த தலைவர்கள் பெயர் விஜய் அஜித் சீமான் உமாபதி பிஸ்மி லக்ஷ்மணன் தொல் திருமாவளவன் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் லக்ஷ்மணன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் கிருஷ்ணசாமி டி கிருஷ்ணன் வேலன் தராசு ஷாம் சரத்குமார் போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் மிகுந்த நல்லவர்கள் இவர்களுடைய தொண்டன் நான்

  • @karikalanarya707
    @karikalanarya707 3 วันที่ผ่านมา +4

    ரஜினிக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தது சீமான் தான் என்று சொல்ல போறார்

  • @SubamakeswariMari
    @SubamakeswariMari 3 วันที่ผ่านมา +11

    சூப்பர் ஸ்டார் ரசிகர் ஆகிய நாங்கள் நடிகன் விஜய்க்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசளிப்போம் தோல்வி உறுதி

    • @KumarThiru-bk4co
      @KumarThiru-bk4co 3 วันที่ผ่านมา +2

      சீமானுக்கு ஓட்டு போடு😂

    • @சிறகுகள்
      @சிறகுகள் 3 วันที่ผ่านมา

      இப்படி சொன்ன ரஜினி ரசிகர்கள் சைமனுக்கு ஓட்டு போடுவானுக சைமன் தும்பிகள்
      என்னமா முட்டு குடுக்கறானுக

    • @balasubramanian8024
      @balasubramanian8024 3 วันที่ผ่านมา

      🐦‍⬛🐦‍⬛🐿️🐿️

  • @sureshkumarkalimuthu2010
    @sureshkumarkalimuthu2010 2 วันที่ผ่านมา +1

    ரஜினி மாதிரி அருமையாக பேசுகிறீர்கள் சிறப்பு வாழ்த்துகள்

  • @Periyarkannan
    @Periyarkannan 3 วันที่ผ่านมา +3

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க கார்ல் மார்க்ஸ் ❤❤❤❤❤

  • @SuperRhythmic
    @SuperRhythmic 3 วันที่ผ่านมา +1

    ஊருக்கே தெரியும் ரஜினி ஒரு சங்கி னு... ஆனாலும் ஜீவா அவர்கள் ரஜினி சங்கி இல்லைங்கிற பார்வையிலேயே பேசுகிறார்...
    எனக்கு புரியவில்லை...

    • @Aadal108
      @Aadal108 2 วันที่ผ่านมา

      ரஜினி திமுகவுடன் நெருக்கம் மேலும் சன் படத்தில் தான் நடிக்கிறார்

  • @RoufIrshad
    @RoufIrshad 3 วันที่ผ่านมา +2

    Sangi Ravindran Duraisami + Sangikanth + Sangi Simon 😂.

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 3 วันที่ผ่านมา +1

    ரஜினி காந்த். கன்னடர் என்பதை ஒப்புக் கொண்ட நீங்கள் திராவிட தலைவர்களில் தெலுங்கர் யார் என்ற வரலாற்றையும் சொல்ல வேண்டும்

  • @mspraja5434
    @mspraja5434 3 วันที่ผ่านมา

    தமிழ் தேசியம் நிச்சயம் வலுப்பெறும் ஜீவா அவர்களே திராவிடம் ஆண்டது போதும் தமிழ் தேசியம் வெல்லட்டும்

  • @chezhianmariyappan
    @chezhianmariyappan 3 วันที่ผ่านมา +2

    இரண்டு பேரும் சேர்ந்து அப்படியே அறுத்து தள்ளிருவாங்க.😂😅

  • @manosuthakar5238
    @manosuthakar5238 3 วันที่ผ่านมา +3

    இரண்டு பேருக்கும் பொது எதிரி அண்ணன் தளபதி அவர்கள்
    அது தான் காரணம்

  • @ReniRenijack
    @ReniRenijack 3 วันที่ผ่านมา +7

    ஜீவா பெரியார் உங்களுக்கு எப்படி தமிழர் ஆனார் கருணாநிதி உங்களுக்கு எப்படி தமிழர் ஆனார்

    • @arularasu7812
      @arularasu7812 3 วันที่ผ่านมา +1

      Super மெண்டல்

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 3 วันที่ผ่านมา +7

    தம்பி ஜீவா ரஜினி அவர்களே சமாதானம் ஆனாலும் கூட நீங்கள் சமாதானம்
    ஆகமாட்டீங்க போல என்ன பேசினாலும் ரஜினி அவர்கள் அழைக்காமலா சீமான் போனார் உன்னுடைய வன்மம் வெளிப்படுகிறது போதும் நிப்பாட்டு

  • @varghesem2673
    @varghesem2673 3 วันที่ผ่านมา +3

    ஆறுதல் தேடும் தமிழனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும். காயப்படுத்த வேண்டாம்.please

  • @kamarajm1388
    @kamarajm1388 3 วันที่ผ่านมา +3

    ஜீவா ப்ரோ இவனுங்க ரெண்டு பேரை பத்தியும் ரஜினி ரசிகர்களுக்கு தெரியும் ரஜினியை யார் வேண்டுமானாலும் சந்திக்களாம் உங்களுக்கு தெரியாததா

  • @SureshKumar-ey2nw
    @SureshKumar-ey2nw 3 วันที่ผ่านมา +4

    அன்பு ஜீவா அண்ணா சீமான் என்னதான் வேஷம் போட்டாலும் ரஜினி ரசிகர்களாகிய நாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் தலைவர் இல்லம் அழைத்தால் அவருடைய பெருந்தன்மை

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 3 วันที่ผ่านมา +1

    வெல்கம் 🎉 சார்

  • @senthilr2477
    @senthilr2477 3 วันที่ผ่านมา +2

    200 வாங்கிட்டிக போல இருக்கு

  • @mspraja5434
    @mspraja5434 3 วันที่ผ่านมา +1

    ஊடகங்கள் கதறுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @KannanKarupoora
    @KannanKarupoora 3 วันที่ผ่านมา +8

    ஏன்டாரஜினியைசந்திச்சதுஒருகுத்தமாடா.எம்ஜியாரை.மழயாழின்னுகருனாநிதிவிமர்சிக்கவில்லையா

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 วันที่ผ่านมา

      மலையாளி என்று திருத்தம் செய்யுங்கள்.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 3 วันที่ผ่านมา

      சோனியா பிரதமர் ஆக கூடாது என்று first போர்க் கோடி தூக்கியது இந்த கருணாநிதி தான் அப்போ bjp கூட கூட்டணி.

    • @sundaram2621
      @sundaram2621 3 วันที่ผ่านมา +2

      அது விமர்சனம் இல்லைடா,உண்மை.அவர் மலையாளி தான்.
      மக்கள் வாக்களித்தால் இந்திக் காரன்கூட முதல்வராகலாம்.

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 3 วันที่ผ่านมา

      ​@@sundaram2621கூமுட்டைதனமா‌ பேச‌ கூடாது‌...நாடார்‌ மலையாளியா‌...

  • @karthikeyanjothiramalingam316
    @karthikeyanjothiramalingam316 3 วันที่ผ่านมา

    Few days back vairamuthu met rajini and discussed politics for 2 hours... Now seeman for more than 2 hours.. yes anyone can meet rajini and talk, but for more than 2 hours??? That is something missing...and Vijay father going to meet in few days...instead of Vijay rajini can participate in dec 6 book release function..so thirumavalavan also can meet rajini...

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 วันที่ผ่านมา +9

    சிறப்பான பதிவு ஜீவா🎉🎉🎉🎉🎉

  • @sureshkumarkalimuthu2010
    @sureshkumarkalimuthu2010 2 วันที่ผ่านมา

    வணக்கம் ங்க தோழர் கோவை க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களை பேட்டி எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன் தங்களின் கருத்து?

  • @JosephRaj-i4v
    @JosephRaj-i4v 3 วันที่ผ่านมา +5

    எல்லாம் பயம்தான், புரோக்கர் ரவீந்திரன் துரைசாமி ஏற்பாடு தானே.

  • @surendharp3918
    @surendharp3918 3 วันที่ผ่านมา

    Correct bro

  • @SsmaniKandan-gg8cg
    @SsmaniKandan-gg8cg 3 วันที่ผ่านมา +1

    நண்பரே நீங்கள் பேசியதில் அத்தனையும் நான் ஏற்கிறேன் திமுக மேடையில் ரஜினி சார் பேசியது ஸ்டாலினின் சூழ்ச்சியால் தான் ரஜினி சார் பேசுனது ஏனென்றால் அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை காரணமாக மறுப்பீர்களா
    ஒரு சிறிய வேண்டுகோள் நண்பா ரஜினி விஜய் கருத்து வேறுபாடு ரசிகர்களின் சண்டை அதற்குக் காரணம் விஜய் மட்டும் தான் என்ற உங்கள் பதில் உள்ளது உங்கள் ரஜினி ரசிகர்கள் எதுவுமே விமர்சிக்கவில்லையா
    சினிமாவில் ஒருத்தரை பார்த்து ஒருத்தர் நடிப்பது உண்டு
    ரஜினி சார் சிவாஜி சார்ஐ காப்பி அடித்தார் உங்களுக்கு தெரியுமா நடை உடை சிகிரெட் ஸ்டைல்
    பேசினால் சரியாக பேசுங்க புதுவாக பேசுங்க இப்படிக்கு. அழகிய தமிழ் மகனின் தளபதி தம்பி 🙏🙏🙏

  • @gurumoorthyguru9872
    @gurumoorthyguru9872 3 วันที่ผ่านมา +1

    யாருக்கு கடிதம் கொடுத்தாா் ரஜினி

  • @bdeepak-qm8ng
    @bdeepak-qm8ng 3 วันที่ผ่านมา

    Seeman annan should not have met Rajini 😢😢

  • @taveda
    @taveda 3 วันที่ผ่านมา +1

    I wonder if Vijay and Rajini met, what would be the comments coming from Seeman mouth. Now it’s Seeman, so Indumbavanam trying to coverup 😅😅.

  • @MADHIPUGAZH
    @MADHIPUGAZH 3 วันที่ผ่านมา

    THALAIVAR kandham anaivarayum izhukkum

  • @Haraathana2015skater
    @Haraathana2015skater 3 วันที่ผ่านมา +10

    Rs 200

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 3 วันที่ผ่านมา +3

    ரஜினி கழுவுற மீன்ல நழுவுற ஆள்... சைமனுக்கு இது தெரியல... ஆப்பு வைக்க போறான் ரஜினி

    • @Irumporai
      @Irumporai 2 วันที่ผ่านมา

      கரிசனை 200 /= க்கு ?

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர 3 วันที่ผ่านมา +1

    இது போன்ற ஆராய்ச்சி தேவையற்றது.

  • @தமிழ்சேகர்
    @தமிழ்சேகர் 3 วันที่ผ่านมา +5

    ஜீவா டூடே என்று பெயரை விட ஜீவா திராவிட டூடே என்று தங்கள் வலைதலத்துக்கு பெயர் வைய்கவும்
    நல்லதான் உருட்டிரிங் செய்தியாளரை சந்திப்பில் பேசியது என்ன அரியல் மட்டும் பேசியதாக கூறினாரா நிறைவிசயங்களை பேசினார் அதில் அரரசியல் ஒன்று தான் பேசினார்
    திராவிட ஜிவா நல்ல உருட்டு

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 3 วันที่ผ่านมา +1

    யூ டியூபில் ஒரு வீடியோ அல்லது புரோகிராம் என்று பார்க்கும் முன்பே ஏகப்பட்ட விளம்பரம் வருகிறது : என்னோட காசில் எனக்கு தேவையில்லாத அல்லது பிடிக்காத விளம்பரம் வருகிறது அதை எதற்கு நான் பார்க்க வேண்டும் : முன்பு ஒரு விளம்பரம் வந்தது ஆனால் இப்போது இரண்டு மூன்று விளம்பரம் வருகிறது இடையில் இடையில் வேறு விளம்பரம் வருகிறது இதற்கு முடிவு இல்லையா ? இதை யாரும் கேக்க மாட்டார்களா ?😠😠😠

  • @GopiR-x7z
    @GopiR-x7z 3 วันที่ผ่านมา +1

    Unga kitta innoru kelvi kekanum sir
    Vijay avargal cinemakarar na
    Uthayanithi avargal yar sir ?
    Uthayanithi avargaluku enna arsiyal theriyum sir?

  • @Kamalbasha-jg7ym
    @Kamalbasha-jg7ym 3 วันที่ผ่านมา +3

    If u can't guess.. Don't make video in urgent

  • @KanthanSakkarabani
    @KanthanSakkarabani 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @BalamuruganBala-ko1vn
    @BalamuruganBala-ko1vn 3 วันที่ผ่านมา +3

    எப்பா சீமான் எப்ப ஒரு வார்த்தை பேசுவாரா அதை வச்சி 200 ரூபாய் சம்பாரிச்சிரிலாம் என்று
    இருக்கும் தோழருக்க வாழ்த்துக்கள்

  • @kalaiarasan7848
    @kalaiarasan7848 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 3 วันที่ผ่านมา

    மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாற போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் தமிழ்நாடு வலுவான நாடாக மாறப்போகிறது இன் தமிழ் நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்கப் போகிறோம் தமிழ்நாடு எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 குள்ள என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் சவால் விடுகிறேன் 2026 எல்லாம் மாறிவிடும் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி சந்திப்போம் 2026

  • @kumarneela3592
    @kumarneela3592 3 วันที่ผ่านมา +4

    ஜீவா சிறந்த கதறல்😂😂😂😂

  • @Spselvan1
    @Spselvan1 3 วันที่ผ่านมา

    Great modi to support

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 6 ชั่วโมงที่ผ่านมา

    Mr jeeva is Telugu channel or Thamizh channel

  • @jayaprakashsaminathan1195
    @jayaprakashsaminathan1195 3 วันที่ผ่านมา +7

    வணக்கம் ஜீவா.உங்கள் திமுக மேடையில் ரஜினி பேசும் போது சிறப்பாக இருந்ததா.நீங்கள் திமுக சொம்பு ஆக்கி விட்டார்கள்.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 วันที่ผ่านมา

      ஆகி விட்டீர்கள் என்று திருத்தம் செய்யுங்கள்.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 3 วันที่ผ่านมา +2

      ​@@nagarajanv5955அடுத்தவர்கள் சொன்னா ஜீவாவுக்கு புத்தி எங்கே போச்சு.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 3 วันที่ผ่านมา

      திமுகவுக்கு support பண்ணா happy யா பேசுவாங்க திமுக சொம்புகள், ஒரு meeting போனா அதுவும் இவ்வளவு கதறல்களா, ரஜினி எந்த எதுவும் சொல்லல.

  • @perumalg9345
    @perumalg9345 2 วันที่ผ่านมา +1

    ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே சூப்பர் ஸ்டார்

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 วันที่ผ่านมา

    உங்களுக்கெல்லாம் ஒரு பார்வை இருக்கும்போது மக்களாக எங்களுக்கெல்லாம் பார்வையிடக்கூடாதா நீங்க சொல்றதே நாங்க என்ன நம்பிட்டு உக்காந்து இருக்கணுமா போய் வேலையை பாருங்கடா

  • @berinmahizhan
    @berinmahizhan 3 วันที่ผ่านมา +5

    அருமை. மு.க.ஸ்டாலினை விட சீமானுக்கு திறமை அதிகம்

    • @selvamsevan-vo8zf
      @selvamsevan-vo8zf 3 วันที่ผ่านมา +9

      வாய் மட்டுமே அதிகம்

    • @parameshwarank9080
      @parameshwarank9080 3 วันที่ผ่านมา +4

      ஸ்டாலினை விட நல்லா உருட்டுவாறு

    • @ChannelRIGTAMIL
      @ChannelRIGTAMIL 3 วันที่ผ่านมา

      ஆமாம், கட்டு கதை,அவிழ்த்து விடுவது திரல்நிதி, திரட்டு வது, வேலுநாச்சியார் வரலாறு சொல்லுறேன்னு janji ராணி வரலாறு சொல்லுவது ஆகிய வற்றில் திறமை அதிகம் சீம சரக்கு சாப்பிடுவதில் திறமை அதிகம் ஆமை கறி இட்டிலி கறி சாப்பிடுவது அவருக்கு நிகர் யாருமில்லை

  • @ranjinadana3006
    @ranjinadana3006 3 วันที่ผ่านมา

    Super

  • @lathaarulmani139
    @lathaarulmani139 3 วันที่ผ่านมา +1

    He is divert Adani problem

  • @maruthupandian1051
    @maruthupandian1051 3 วันที่ผ่านมา +11

    நீ தான் தம்பி திராவிடத்திற்க்கு சரியா வேளை செய்கிறாய் மற்ற 200 வேஸ்ட்...

  • @MuruganAnantham-df8br
    @MuruganAnantham-df8br 3 วันที่ผ่านมา

    Anne nenga up thane remba eriyutha jeeva Anne nenga than thiravitar ache appram enna ne nalla dmk ku muttu kutukkuringa sirappu 😊

  • @ravindrank4652
    @ravindrank4652 3 วันที่ผ่านมา +3

    Rajni tatha paarthalum seman deposit Kaali 2026

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 3 วันที่ผ่านมา +1

      அப்புறம் ஏண்டா கதறுறீங்க free யா விடுங்கடா வேற பேச்சை பேசுங்க.

    • @balasubramanian8024
      @balasubramanian8024 3 วันที่ผ่านมา

      Ravindran ungomma enna .....

  • @Kumaru693
    @Kumaru693 3 วันที่ผ่านมา +8

    அப்ப மோடியை அப்பா மகனும் சந்திக்கிறாங்கல அவங்க என்ன சொங்கியா😂😂😂😂😂😂😂

  • @annadurai5654
    @annadurai5654 3 วันที่ผ่านมา +1

    கதறுங்கடா நல்லா கதருங்க பத்தாது இன்னும் இன்னும் 😂😂😂😂😂😂

  • @surendharp3918
    @surendharp3918 3 วันที่ผ่านมา +1

    Tvk🎉

  • @manikandan0987
    @manikandan0987 3 วันที่ผ่านมา +1

    Vijay super star nu sonnathea illa jeeva bro nengala one suthinga

  • @PugazhRasu
    @PugazhRasu 3 วันที่ผ่านมา

    தம்பி தமிழர்களான ஊடகம் சொல்லிரிங்க ரஜினி பற்றி சீமான் அவர்கள் அரசியல் பேசினார் சொன்னால் அவ்வளவு பெரிய தவறா.. அரசியல் யார்வேண்டுமானால் பேசலாம் அதில் என்ன தவறு இருக்கு. சீமான் அவர்கள் ரஜினியை சந்தித்த. பின் ரஜினி தற்போது தமிழராய் ஆகிவிட்டார் என்று சீமான் சொன்னார ? அவர் சொல்லாததை உங்களிடம் ஊடகம் இருக்கு என்ற திமிரில் நீங்கள் பேசியது தவறு..

  • @gurumoorthyguru9872
    @gurumoorthyguru9872 3 วันที่ผ่านมา +2

    உனக்கு என்ன பிரச்சனை?

  • @Daniel-ol1in
    @Daniel-ol1in 3 วันที่ผ่านมา

    கிருஷ்ணகிரி அருகே நாச்சியார் குப்பம் என் தலைவரின் சொந்த ஊர்

  • @mspraja5434
    @mspraja5434 3 วันที่ผ่านมา +1

    அனைவருக்கும் பொதுவானவர் ரஜினி காந்த்

    • @SuperRhythmic
      @SuperRhythmic 3 วันที่ผ่านมา +1

      இல்லை

  • @ManiKandan-tv9yp
    @ManiKandan-tv9yp 3 วันที่ผ่านมา +2

    சூப்பர் ஜீவா 🙏🌹நன்றி