Seeman Exclusive Interview | ரஜினி உடன் நாட்டு நடப்பு அரசியல் பற்றி பேசினோம் - நாம் தமிழர் சீமான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 681

  • @sunderapandiantalk
    @sunderapandiantalk วันที่ผ่านมา +75

    அவரு அரசியலுக்கு வரக்கூடாது இமயமலைக்கு போனும்னு சொல்லிட்டு இப்ப அவர்கிட்ட நீ ஏப்பா போன 😂😂😂

    • @santhoshr6179
      @santhoshr6179 วันที่ผ่านมา

      Ivan oru doubakur bro loose paiyan enna pandrathunu avanukea therilla

    • @gunarajrajesh6389
      @gunarajrajesh6389 วันที่ผ่านมา +17

      அரசியலுக்கு தான் வரக்கூடாது என்று சொன்னாரே தவிற தமிழ்நாட்டில் வாளகூடாது என்று சொல்லவில்லை.ரஜினியை காப்பாற்றியது சீமான்

    • @madhumicel9168
      @madhumicel9168 วันที่ผ่านมา

      Morattu muttu ​@@gunarajrajesh6389

    • @RajaHussain-it9cw
      @RajaHussain-it9cw วันที่ผ่านมา +7

      அவர் அழைப்பின் பெயரில் சென்றார் சீமான் போகவில்லை

    • @இயற்கைகாதலன்-ந2ப
      @இயற்கைகாதலன்-ந2ப วันที่ผ่านมา +1

      வலத்த கிடா மாருல பாஞ்ச கதை உங்க அண்ணன் விஜய் விடவாடா.......😂😂😂🐿️🐿️🐿️

  • @SurshSuresh-c1l
    @SurshSuresh-c1l วันที่ผ่านมา +35

    விமர்சனம் அண்ணண் செந்தமிழன் சீமான் மேல் இருந்தாலும் ஒரு கருத்தில் அவர் மேலா மதிப்பும் மரியாதையும் வருகிறது இரண்டு சீட்டு கொஞ்சம் பணம் என்று வாங்கி கொண்டு கருத்து கொள்கை என புரூடா விடாமல் தனித்து தேர்தல் அரசியலில் போராடுவது புதியது கொஞ்சம் மாச்சும் நியாயமான உணர்வு இருக்கிறவர்கள் சீமானை ஆதரிப்பார்கள் அதிகாரத்தை பிடிக்க காலம் ஆணாலும் கட்ஸ்சோட களமாடுவது அது கிருக்குதணமாக மற்றவருக்கு பட்டாலும் தனித்து நிற்பது போற்றுதலுக்கும் பாராட்தலுக்கு உரியது

    • @user-nithishkumar
      @user-nithishkumar 21 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤

    • @govindraj4388
      @govindraj4388 19 ชั่วโมงที่ผ่านมา

      Varum en varathuu Vera veela....

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 16 ชั่วโมงที่ผ่านมา +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @adavadi6934
    @adavadi6934 วันที่ผ่านมา +35

    அவர்கள் இருவரும் 2 மணிநேரம் பேசினார்கள். மீடியா 2 நாளாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்..😊

    • @muralimahendran5939
      @muralimahendran5939 วันที่ผ่านมา

      குசும்புயா உனக்கு...😂😂😂

    • @user-nithishkumar
      @user-nithishkumar 21 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 3 ชั่วโมงที่ผ่านมา

      பேசல.....troll பண்றாங்க.....😂

  • @Mumychalam134
    @Mumychalam134 วันที่ผ่านมา +46

    பேசியதை தவிர மற்ற எல்லாத்தையும் சொல்றன்

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 ชั่วโมงที่ผ่านมา

      சரி பேசியதை ரஜினியை சொல்லச் சொல்றா
      சரி மோடி ஸ்டாலின்
      விஜய் எல்லோரும் பேசியிருக்கிறார்கள்
      அவர்கள் என்ன பேசினார்கள் என்று சொன்னார்களா ? அதுபற்றி இவராவது
      இவ்வளவு நேரம் பேசியிருக்கிறார்
      அவர்கள் யாரும் அது பற்றி ஐந்து நிமிடம் கூட பேசவில்லையே ஏன்

    • @manjulamanjula5484
      @manjulamanjula5484 23 นาทีที่ผ่านมา

      உங்க அம்மா அக்கா தங்கச்சி பொண்டாட்டி எல்லோரையும் போட்டாரு அதை பற்றி பேசினார் அதை இங்கே சொல்லனுமா வேண்டாமா ன்னு நீயே சொல்லு

  • @Tamilarivu782
    @Tamilarivu782 วันที่ผ่านมา +38

    If rajini helps NTK in anyway ...then rajini finally proves his words..."என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா"......

    • @rajka7639
      @rajka7639 วันที่ผ่านมา

      Paduthe vitaar manna😂

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 วันที่ผ่านมา +1

      Ithe vaai thane en thalaivan rajini ya kevalama pesunathu. Ipo enga kaalil vila vanthuteenga

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc วันที่ผ่านมา +8

      உடல் விஜயலட்சுமி க்கு, மத்த தெல்லாம்......

    • @ReetaReeta-oh8ou
      @ReetaReeta-oh8ou วันที่ผ่านมา +1

      😂😂​@@RajaSekaran-tb6bc

    • @Users16257
      @Users16257 วันที่ผ่านมา +2

      உண்மை

  • @VinothbathrinathVinothbathrina
    @VinothbathrinathVinothbathrina วันที่ผ่านมา +58

    உன்மையை எப்போழுதும் பேசாத ஒரே தலைவன்

    • @deestephe1587
      @deestephe1587 21 ชั่วโมงที่ผ่านมา +1

      Dai poi poi da

    • @bala_vignesh_01
      @bala_vignesh_01 21 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂

    • @user-nithishkumar
      @user-nithishkumar 21 ชั่วโมงที่ผ่านมา

      apoo DMK laam poiye pesala apdithaana🤔

    • @thulasiramanac37
      @thulasiramanac37 20 ชั่วโมงที่ผ่านมา +4

      ஏண்டா அவன் தனித்து நிற்கிறானே அது ஒன்றே போதாதா அவன் உண்மையை பேசுகிறான் என்பதற்கு சாட்சி

    • @karthiks7939
      @karthiks7939 20 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@thulasiramanac37யாரும் இவனுடன் இணையவில்லை😆😂..

  • @esakkiappanesakki5269
    @esakkiappanesakki5269 18 ชั่วโมงที่ผ่านมา +7

    அரசியல்ல எந்த சூழ்நிலையும் தரம் தாழ்ந்து யாரையும் பேசக்கூடாது சார்

  • @Mani20386
    @Mani20386 18 ชั่วโมงที่ผ่านมา +5

    கடைசி வரைக்கும் கவுன்சிலர் கூட ஆகம இருக்கும் ஒரு தலைவர் 😂😂😂😂😂

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn วันที่ผ่านมา +16

    இதய நியூஸ் 18 நாம் தமிழர்கள் என்ன நல்ல காரியம் செய்கிறார்கள் என்பதையும் டிவி திரையில் போடுங்கள் நாம் தமிழர்கள் வெளிச்சத்தை அடிக்கடி போடுங்கள் ஊடகங்கள்

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 วันที่ผ่านมา +33

    நாம் தமிழர்♥
    🔹தமிழர் நலன்
    🔹தமிழ் மொழி வளர்ச்சி
    🔹விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்த வளர்ச்சி
    🔹நிலம் வளம் சார்ந்த ஆராய்ச்சி, அதற்கு ஏற்ற கட்டுமானம்
    🔹கல்வி மற்றும் மருத்துவம் இலவசம்
    🔹குடிநீர் இலவசம்
    🔹தேசிய ஊரக வேலை சம்பளத்தை உயர்த்தி, பிற கட்டுமானம், மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவது
    🔹ஏற்றுமதியில் தன்னிறைவு பெற
    🔹சூரிய ஒளி, கற்றாழை, கடலில் இருந்து மின்சாரம் உற்பத்தி அதிகரித்தல்
    🔹கூட்டுறவு முறை கால்நடை வளர்ப்பு, விவசாயம் செய்தல்
    🔹வட இந்தியர்களுக்கு உள் நுழைவு அனுமதி கட்டாயம்
    🔹அதிக அளவு தடுப்பணைகள் அமைப்பது
    🔹ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரி தர
    🔹மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி
    🔹விளையாட்டில் சாதித்த மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை
    🔹புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் காப்புரிமை பெற உதவுதல்
    🔹மண்ணுக்கு கேடான கருவேல மரத்தை அகற்ற
    🔹பல கோடியில் பனைமரம், தென்னை மரம் வளர்க்க
    🔹சாராய கடைகளை மூடிவிட்டு, மரத்தில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கல்லு கடைகளை திறக்க
    🔹தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை உயர்திட, இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கிட
    🔹தமிழ் சமூகத்துக்கு உரிய இட பங்கீடு வழங்கிட
    🔹தமிழ் சமயம் சார்ந்த விழா களுக்கு முன்னுரிமை வழங்கிட
    🔹உலக தமிழ் பாதுகாப்பு, உரிமைக்காக நின்ற இட
    🔹தமிழ் நாடு தண்ணீர் உரிமை பெற்று தர, சமரசம் இன்றி உழைத்திட
    🔹இழந்த தமிழ் நிலங்களை மீட்க்க
    🔹கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர
    🔹மாநில உரிமையை காத்திட
    🔹குழந்தைகளை சுமை என்ற எண்ணத்தை மாத்தி, செல்வம் என்ற எண்ணம் வளர்ந்திட
    🔹லஞ்சம் ஊழல் இல்லா தமிழகம் அமைய, அனைத்தையும் இணைய தளத்தில் மாற்றிட
    🔹ஆதி தமிழர் உரிமைகாக நிற்கும்
    - சீமான் 🐅

    • @sami44566
      @sami44566 วันที่ผ่านมา +5

      Vetti pechu seemaan 😅

    • @ADHIBAR
      @ADHIBAR วันที่ผ่านมา +5

      புஹாஹஹாஹாஆ

    • @bharathan5918
      @bharathan5918 วันที่ผ่านมา +3

      @@balavenkatesh6388 சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்

    • @SaNaveen-u5h
      @SaNaveen-u5h วันที่ผ่านมา

      Aduththa rajani padam story yaa😂😂😂😂

    • @KamalaM-j2n
      @KamalaM-j2n วันที่ผ่านมา

      பிழை இல்லாமல் எழுதுங்கள் சகோ

  • @Aktheracer
    @Aktheracer วันที่ผ่านมา +39

    எங்கள் தலைவர் ரஜினி - திரு சீமான் சந்தித்ததில் மகிழ்ச்சி

    • @king000775
      @king000775 15 ชั่วโมงที่ผ่านมา

      அப்போ உங்க தலைவர வண்டை வாண்டையா பேசினது...

  • @harichandru9900
    @harichandru9900 17 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤ தமிழ் குலத் தலைவர் பிரபாகரன் கூட இருந்ததை 10 வருடமாக சொல்லி அரசியல் செய்கிறான் தலைவர் ரஜினிகாந்த் சந்தித்ததை வைத்துக்கொண்டு இன்னும் 10 வருஷம் அவசியம் செய்வான். அவ்வளவுதான்.

  • @KrishnaKumar-ml5dh
    @KrishnaKumar-ml5dh วันที่ผ่านมา +12

    பொய் பொய் பொய்

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai วันที่ผ่านมา +14

    ரவீந்திரன் துரைசாமி கூடவே சென்றதால் BJP கூட்டனிக்காக ரஜனி பேச்சு வார்த்தை நடத்தி இருப்பார் 🤔

    • @Wwenov
      @Wwenov วันที่ผ่านมา

      First Vairamuthu ippa seeman .. innum niraya per meet pannvanga paru

  • @dr.jereldajacqulin4973
    @dr.jereldajacqulin4973 วันที่ผ่านมา +12

    வாய்ப்பில்லை ராஜா

  • @user-nithishkumar
    @user-nithishkumar 21 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழ் தேசியம் கருத்தியல் இருக்கும் வரை நாம் தமிழரை வீழ்த்தமுடியாது..❤

  • @rahim3679
    @rahim3679 วันที่ผ่านมา +33

    Ntk ❤❤❤❤❤

  • @Srk_Madurai
    @Srk_Madurai 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏன்‌ அண்ணா அரசியல் பேச தமிழ் தேசியவாதிகள் யாரும் இல்லையா அண்ணா....❤❤
    இன்றைய நிலை சூழல்கள் பற்றி பேச நம்ம கட்சியில் யாரும் இல்லையா அண்ணா ❤❤❤

  • @benceak7614
    @benceak7614 วันที่ผ่านมา +20

    சீமான் இனிமேல் காலி...next TVK dhan இன்னும் எவளோ கதைகள் கேட்க போரமோ தெரியல.... முடியல.... சீமான் ஐய்யா

    • @SelvaKumar-mg8qo
      @SelvaKumar-mg8qo วันที่ผ่านมา

      டேய் விசிலச்சன் தற்குறி 2026 tvk காலி

    • @vsrnadar5733
      @vsrnadar5733 23 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

    • @deestephe1587
      @deestephe1587 21 ชั่วโมงที่ผ่านมา

      Mm kandipa truly

    • @user-nithishkumar
      @user-nithishkumar 21 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ் தேசியம் கருத்தியல் இருக்கும் வரை நாம் தமிழரை வீழ்த்தமுடியாது..❤

    • @vsrnadar5733
      @vsrnadar5733 21 ชั่วโมงที่ผ่านมา +1

      @@user-nithishkumar இந்த மாதிரி பதிவிற்கு பதில் குடுக்க கூடாது ப்ரோ பார்த்து நல்ல சிரிக்கணும் 😂😂😂😂

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 วันที่ผ่านมา +16

    NTK

  • @heartbeat6742
    @heartbeat6742 วันที่ผ่านมา +14

    Political Force of Tamilnadu ✊ SEEMAN ✊🐯✊

    • @ADHIBAR
      @ADHIBAR วันที่ผ่านมา +2

      😂😂

  • @periyannan6487
    @periyannan6487 23 ชั่วโมงที่ผ่านมา +3

    சீமான் மாஸ் 🎉🎉🎉🎉🎉🎉🎉👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 16 ชั่วโมงที่ผ่านมา +5

    உண்மையை எப்பொழுதுமே பேசிக் கொண்டிருக்கும் எங்கள் சீமான் வாழ்க நாம் தமிழர் கலீல்

  • @vijvijay5307
    @vijvijay5307 วันที่ผ่านมา +7

    Tvk❤❤❤

    • @Sundarin8du
      @Sundarin8du 23 ชั่วโมงที่ผ่านมา

      கார்பரேட் கைக்கூலி ஜோசப் விஜய்

  • @a.d.c3905
    @a.d.c3905 วันที่ผ่านมา +27

    ரஜினிகாந்த் அண்ணா தமிழ்நாட்டின் திரை உலகின் ஒரு சூப்பர் ஸ்டார் ரவீந்திரன் அண்ணா தமிழ்நாட்டின் அரசியல் விமர்சகர் இரண்டாவது சூப்பர் ஸ்டார் எல்லாத்துக்கும் மேலாக தமிழ்நாட்டின் அரசியல்வாதி சூப்பர் ஸ்டார் எங்கள் அண்ணன் சீமான் நீங்கள் எல்லோரும் சேர்ந்து சீமான் அண்ணாவை 2026 இல் முதலமைச்சர் ஆக்குங்கள்

  • @meenakanan413
    @meenakanan413 วันที่ผ่านมา +48

    SUPER SEEMAN GOOD POLITICAL MOVE

    • @rajka7639
      @rajka7639 วันที่ผ่านมา +4

      Ithu 😂

    • @jayganesh6902
      @jayganesh6902 วันที่ผ่านมา +2

      ​@@rajka7639🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @mahendrankannan4561
      @mahendrankannan4561 วันที่ผ่านมา

      Big move like 23 pulikesi 😂

  • @RajiniFan-ub9uw
    @RajiniFan-ub9uw 19 ชั่วโมงที่ผ่านมา +2

    அன்று கன்னடர் சொன்னிங்க இப்போ நீங்க போயி ஏன் கன்னடர பார்க்குறீங்க தமிழ் நடிகர்கள் இல்லையா இப்போ அவர் தமிழர் ஆயிட்டாரா உங்க புரிதல்படி இப்போ புரியுதா தலைவர் பவர் ரஜினி சார் இந்த நாட்டின் சொத்து ரஜினிசார் அனைவருக்கும் மாணவர் அன்று அப்படி பேசுனீங்க இப்போ ஏன் போரிங்க சந்திக்க சீமான் சார் 👈

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 วันที่ผ่านมา +28

    Rajini sir mass... nice Seeman sir

    • @sami44566
      @sami44566 วันที่ผ่านมา

      Rendume waste fellow

    • @mithranm5538
      @mithranm5538 วันที่ผ่านมา +1

      Rendum waste😂😂😂😂

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 วันที่ผ่านมา +14

    Great 👍

  • @subin3996
    @subin3996 วันที่ผ่านมา +24

    NTK 🇰🇬

  • @subbaiya1
    @subbaiya1 วันที่ผ่านมา +8

    NTK ❤️

  • @parthibansandru7711
    @parthibansandru7711 วันที่ผ่านมา +14

    நீங்க என்ன கை காட்டினாலும் காசு போட மாட்டேன் போங்க அண்ணன் சீமான் 🐯

    • @jayganesh6902
      @jayganesh6902 วันที่ผ่านมา

      @@parthibansandru7711 🦴🦴🦴🦴🦴🦴🦴

    • @adavadi6934
      @adavadi6934 วันที่ผ่านมา

      அரசியல் தற்குறி..

    • @SMAYAVANE-b8c
      @SMAYAVANE-b8c วันที่ผ่านมา

      😮

  • @SankarSankar-n9c1k
    @SankarSankar-n9c1k วันที่ผ่านมา +24

    சீமான் சிறந்த தலைவன்🎉

    • @SaNaveen-u5h
      @SaNaveen-u5h วันที่ผ่านมา

      Yaaruku😂😂😂

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 วันที่ผ่านมา +15

    Great sir

  • @sundar6992
    @sundar6992 วันที่ผ่านมา +31

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான்
    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.🙏🔥🐯

    • @Devil_666-t
      @Devil_666-t วันที่ผ่านมา

      Poda loosengala.. Evana yeppudi namburenga

    • @vijima2685
      @vijima2685 วันที่ผ่านมา +1

      உங்களை நினைத்தால் பாவமாக உள்ளது சகோதரா

  • @SMAYAVANE-b8c
    @SMAYAVANE-b8c วันที่ผ่านมา +10

    எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் உடன் பிறந்த சகோதரர் திரு.சீமான்❤🎉

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 วันที่ผ่านมา +10

    Seemaan should speak Truth.

  • @gurubalan6938
    @gurubalan6938 4 ชั่วโมงที่ผ่านมา

    சிறந்த தெளிவான பார்வை ❤

  • @soundarapandi7010
    @soundarapandi7010 วันที่ผ่านมา +23

    தமிழ் தேசியம் நாம் தமிழர் கட்சி... அண்ணன் சீமான்....❤❤❤

    • @Jeke007
      @Jeke007 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @pallavan.s4610
      @pallavan.s4610 วันที่ผ่านมา +4

      TVK🔥🔥🔥🔥🔥🔥

    • @soundarapandi7010
      @soundarapandi7010 วันที่ผ่านมา

      @@pallavan.s4610 விஜய் அவர்கள் எனக்கும் பிடிக்கும்....ஆனால் நம் தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் குரல் கொடுக்கும் கட்சி நாம் தமிழர் தான்......

    • @entertainments783
      @entertainments783 วันที่ผ่านมา

      @@soundarapandi7010 அவர் இப்ப விஜய என்ன பண்ணலாம்னு பாத்துட்டு இருக்காரு

  • @ilankadhirkadhir2095
    @ilankadhirkadhir2095 วันที่ผ่านมา +14

    நாம் தமிழர் ❤️❤️❤️

  • @GanesGanesan-vz3ee
    @GanesGanesan-vz3ee วันที่ผ่านมา +3

    Thalaivar thalaivar than 🤘😎

  • @baskaranbas7930
    @baskaranbas7930 วันที่ผ่านมา +23

    நாம் தமிழர் 🤝🔥🔥🔥

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 วันที่ผ่านมา +21

    சீமான் சார் ஐயா அவர்களுக்கு எனது வணக்கம்

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள วันที่ผ่านมา +24

    சீமான் அண்ணன் ❤
    நாம் தமிழர் ❤

  • @arishpavi8705
    @arishpavi8705 23 ชั่วโมงที่ผ่านมา +6

    சீமான் தலைகீழாக நின்றாலும் அவனுக்கு vote கிடையாது by super star fan's

    • @user-nithishkumar
      @user-nithishkumar 21 ชั่วโมงที่ผ่านมา +2

      venavey venaam.....தமிழ் தேசியம் உணர்ந்து வந்து வாக்கு செலுத்தினால் போதும்❤❤

    • @ntk786
      @ntk786 21 ชั่วโมงที่ผ่านมา +1

      Good ​@@user-nithishkumar

  • @sankararcod6030
    @sankararcod6030 วันที่ผ่านมา +4

    ரஜினி சார் பத்தி நீங்க பேசியது இப்ப எப்படி அதை மறந்துட்டு பவ்யமா பேசுறிங்க

  • @ragulrajramamoorthi2703
    @ragulrajramamoorthi2703 21 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் சார், அருமையான பேச்சு. சூப்பர் ஸ்டார் ராஜினிகாந்தைப் பற்றி நீங்கள் பேசும் விதமும் மிக அருமை உள்ளது. நான் தெளிவுபடுத்துவதற்கு ஒரு சந்தேகம். இந்த சீமான் sir தானே கடந்த காலத்தில் ரஜினியை "நீங்கள் கன்னடக்காரன்" எனவும் சொன்னீர்கள். இப்போது நீங்கள் அவருடைய திரைப்படங்களை மதிப்பாய்வு செய்கிறீர்கள். முதலாவதாக, கடந்த காலத்தில் நானும் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உருதியாக இருந்தேன், ஆனால் இப்போது நான் எனது வாக்கை உங்களுக்கு வீணாக்க விருப்பமில்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @bassbaskar2600
      @bassbaskar2600 18 ชั่วโมงที่ผ่านมา +1

      நக்கல்யா உனக்கு

  • @VijayVijay-cg3eb
    @VijayVijay-cg3eb วันที่ผ่านมา +14

    கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாரு

  • @நாதன்-ராயபுரம்
    @நாதன்-ராயபுரம் วันที่ผ่านมา +4

    ❤Rajinikant must need support to tamil desiyam ❤

  • @Thasarathan_v
    @Thasarathan_v วันที่ผ่านมา +13

    நல்ல வெளிப்படையான பேச்சு ❤

  • @நாதன்-ராயபுரம்
    @நாதன்-ராயபுரம் วันที่ผ่านมา +6

    ❤சீமான்❤ நாம்தமிழர்❤

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc วันที่ผ่านมา

      ராயபுரத்தில் மீன் கடை வைத்தி௫ப்பவன் தானே நீ

  • @sundar6992
    @sundar6992 วันที่ผ่านมา +6

    7:28 அருமை காட்சி - closhup

    • @pathmakugan2529
      @pathmakugan2529 วันที่ผ่านมา

      அருகாமய் காட்சி

  • @Duraisamy-b7c
    @Duraisamy-b7c วันที่ผ่านมา +25

    ரஜினி ஐய்யா தமிழ் தேசியதுக்கு ஆதரவு தர வேண்டும்

  • @PeterJohnson-v1o
    @PeterJohnson-v1o วันที่ผ่านมา +1

    அரசியல் வியாபாரம் தான் ஆனால் காமராஜர் தன்னலமற்ற தங்க தலைவன். இன்றைய சிலஅரசியல் தலைவர்கள் வியாபாரிகள் 20 லட்சம் வாடகையில் வீடு, பிரமாண்டமான கார், விஜயலட்சுமியை போன்ற மங்கை சுகபோக வாழ்க்கை.👏👏👏👏👏👏

    • @jackyjacky7821
      @jackyjacky7821 21 ชั่วโมงที่ผ่านมา

      டேய் சிரிப்பு காட்டாத அந்த பக்கம் போய் விளையாடு😂😂

  • @kishnakumarkrishna3031
    @kishnakumarkrishna3031 15 ชั่วโมงที่ผ่านมา

    இவ்வளவு நாளாக நடிகர் விஜய் அவர்களை புகழ்ந்த சீமான் தற்ப்பொழுது ரஜனியை புதளுகிரார்

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 วันที่ผ่านมา +6

    Thalaivar Good person
    Tamil Desiyam seemaan Ok

  • @PnasultanMasthi
    @PnasultanMasthi 8 ชั่วโมงที่ผ่านมา

    கண்ங்களுக்கு எட்டும் தூரம் வரை ஒரு நல்ல தலைவன் எவனும் இல்லை. எனும் போது அது நான் தான் என கூறி நின்றவன் நாளுக்கு நாள் முரண்பட்டு கொண்டே வந்து. இவன் நிற்க்க இன்று.
    ஆட்டை சிறைத்த கதையானது ..... மீண்டும் வழி மீது விழி வைத்து மக்கள்............
    வானமே இடிந்து வைய்யகமே தகர்ந்தாலும். சரி தத்துவம் ஒன்று தான்.
    வேம்பு இணிக்காது கரும்பு கசக்காது.....
    .பூச்செண்டு மாலைகலாய் பூட்டுபவன் தலைவன்.
    புழுதி வாரி தூற்றுபவன் பொழுது போக்கு திருடன்.... Pna. தஸ்தகிர்

  • @MadhuMadhappan-u4m
    @MadhuMadhappan-u4m วันที่ผ่านมา +2

    நாட்டு நடப்பு அரசியல் பற்றி தெரிந்துகொல்ல என்னை அனுகவும்ன்னு ரஜினிகாந்த் சார் போர்ட்டு வெச்சிருக்காரா சீமான் வழக்கமான உருட்டுகளிள் இதுவும் ஒன்று

  • @Mahi.iamtheone
    @Mahi.iamtheone วันที่ผ่านมา +8

  • @jeyakumar3557
    @jeyakumar3557 วันที่ผ่านมา +15

    அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது நிரந்தர நன்பனும் கிடையாது

  • @GunaNara
    @GunaNara วันที่ผ่านมา +3

    Tvk vijay anna my vote ❤❤❤❤❤❤❤

    • @adavadi6934
      @adavadi6934 วันที่ผ่านมา +1

      Enge avaru?

  • @Dharshini-kr9vt
    @Dharshini-kr9vt วันที่ผ่านมา +23

    அன்ணாஉன்பதில்அருமை.எங்கள்கொள்கைதலைவன்நீ.வாழ்கதமிழ்தேசியம்

  • @sujenthantharmarasa2926
    @sujenthantharmarasa2926 วันที่ผ่านมา +22

    அண்ணா அவங்க வழியில போய்தான் கதற விடணும் வாழ்த்துக்கள்

    • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண
      @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண วันที่ผ่านมา +5

      அசிங்கமாவே இல்ல 🤣😂

    • @jeyanthan.p
      @jeyanthan.p วันที่ผ่านมา +2

      புரட்சிப்பொழுதும் வெல்லும். அதை நாம் தமிழர் ஆட்சி அமைக்கும்.​@@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண

    • @jayganesh6902
      @jayganesh6902 วันที่ผ่านมา +2

      ​@@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண
      ஐயா உங்களுடைய கட்சி கொள்கை என்ன
      ?????? ?????? ?????? ??????
      சொல்ல துணிவு இருக்கிறதா
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sivas1732
      @sivas1732 วันที่ผ่านมา +2

      சோறு சாப்பிடுங்கள்.... தட்டில் எவன் என்ன வைத்தாலும் சாப்பிடுறீங்களே?

    • @jayganesh6902
      @jayganesh6902 วันที่ผ่านมา

      @@sivas1732
      நீ எதுக்காட கவலை
      வாழ வந்த குடும்பம்
      🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
      🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

  • @padmaraj8210
    @padmaraj8210 วันที่ผ่านมา +30

    ரஜினி ரசிகன் நாங்க எல்லோரும் தமிழர் தான் ✊✊✊எங்கள் வாக்கு நாம் தமிழருக்கே 🙏🙏🙏🙏

    • @VijayVijay-cg3eb
      @VijayVijay-cg3eb วันที่ผ่านมา +3

      ரஜினிக்கு எங்க ரசிகர்கள் இருக்காங்க

    • @PradeepPradeep-d6g
      @PradeepPradeep-d6g วันที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @rajka7639
      @rajka7639 วันที่ผ่านมา +1

      Thiru. Rajini avagargalin kudumbathai thvaraaga pesiyavargal inth NTK

    • @jayganesh6902
      @jayganesh6902 วันที่ผ่านมา

      ​@@PradeepPradeep-d6g🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴

    • @rameshs197
      @rameshs197 วันที่ผ่านมา +1

      Vijay Vijay Rajinikke rasigargall illanna Indha Tamil naattil veru yevanukkume rasigargal irukka maattaanga daa 😂😂😂😂

  • @Muruganandam-p8n
    @Muruganandam-p8n 15 ชั่วโมงที่ผ่านมา

    நாங்கள் மாற்று மொழிக்கு எதிரானவர்கள் அல்ல எங்கள் மொழிக்கு உயிரானவர்கள்

  • @SubamakeswariMari
    @SubamakeswariMari วันที่ผ่านมา +5

    சூப்பர் ஸ்டார் ரஜினியை புகழ்ந்து பேசுவதால் ஏதோ அரசியல் நோக்கம் கண்டிப்பாக உள்ளது

  • @Thilak_19
    @Thilak_19 วันที่ผ่านมา +19

    சீமான் மட்டுமே உண்மையாக மக்களுக்காக நிற்பவர்

    • @rjvideos2910
      @rjvideos2910 วันที่ผ่านมา +1

      Dei comali koochame illama solriye unnaku siripu varalaya

    • @ADHIBAR
      @ADHIBAR วันที่ผ่านมา +1

      ஓரமா போய் நிக்க சொல்லு 😂அடிபட்டு செத்தர போறான்

    • @ADHIBAR
      @ADHIBAR วันที่ผ่านมา +1

      ​​@@rjvideos2910எனக்கு வருது 😂😂😂😂😂?😂?

    • @SaNaveen-u5h
      @SaNaveen-u5h วันที่ผ่านมา

      Enga nikkiraru😂😂😂😂😂

  • @pearl007official4
    @pearl007official4 วันที่ผ่านมา +6

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 👏👏💪💪

    • @arulananthuarun6523
      @arulananthuarun6523 วันที่ผ่านมา

      இவனை போய் இன்னும் நம்பமுடிகிறதா நான் சீமான் கட்சியில் இருந்தேன் இப்ப இல்லை

  • @RameshRamesh-ci7nu
    @RameshRamesh-ci7nu วันที่ผ่านมา +7

    நீங்க தானே கர்நாடகாக்காரன் என்று சொன்னீங்க அப்புறம் ஏன் போய் பாக்குறீங்க

    • @adavadi6934
      @adavadi6934 วันที่ผ่านมา +1

      உங்களுக்கு உண்மையிலையே புரிதல் இல்லையா?

    • @mukizhendure5798
      @mukizhendure5798 วันที่ผ่านมา

      Kannadan engal sagotharan, aanaal avanudaya arasiyalai en kudumbathukkul anumathikka mudiyadhu....

    • @SavarimuthuAmbuross
      @SavarimuthuAmbuross วันที่ผ่านมา

      அய்யா ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் மக்களை நேசிக்கும் மனிதன் என்ற முறையில் அவர் தமிழ் தேசிய அரசியலுக்கு உதவிட முடியுமா என்று கேட்டிருப்பார் நிச்சயமாக திரு ரஜினிகாந்த் இதை சிந்தித்து திராவிட கட்சிகள் என்னவெல்லாம் செய்கிறது சீமானின் அரசியல் சார்ந்த அறிவு இது சரியா என்று உள்வாங்கி இருப்பார் நிச்சயமாக திரு சீமானுக்கு உதவிட முன்வருவார் முன்வரனும் சீமான் தனியாக நின்று சண்டை செய்யும் குணம் கூட்டணிக்கு கோடிகளை கொட்டிகொடுக்க போட்டிபோடும் எத்தனையோ கட்சிகள் இதற்கெல்லாம் விலை போகாமல் புரிந்திருப்பீர்கள் திரு ரஜினி ஞானம் உள்ளவர் வாழ்க தமிழ்.

    • @bassbaskar2600
      @bassbaskar2600 18 ชั่วโมงที่ผ่านมา

      ​@@SavarimuthuAmburossஏன் இதை ரஜினி அரசியலுக்கு வரேன் என்று சொல்லும் போது கேட்டு இருக்கலாமே அப்போது வாயில் எதை வைத்திருந்தா ன் இல்லை கோமாவில் இருந்தானா மானங் கெட்ட சைமன்

    • @RajkumarM-i2k
      @RajkumarM-i2k 15 ชั่วโมงที่ผ่านมา

      Rajini oda arasiyal tha ethirthar thavara avaroda thanipatta vaalkai ila nanba

  • @RajeshR-jg8gd
    @RajeshR-jg8gd วันที่ผ่านมา +3

    Tvk

  • @mathiazhagan6006
    @mathiazhagan6006 วันที่ผ่านมา +9

    மிக அருமையான கருத்துக்களை பதிவு செய்தார் மக்கள் தலைவன் அன்ணன் சீமான் மக்கள் நலன் பாதுகாப்பு முக்கியம்❤

  • @prakashmichael4941
    @prakashmichael4941 วันที่ผ่านมา +1

    Neeum oru mulunera arasiyal vathi aagittiye seemaa " mulusua mariyirrukka sandiramugiye paar "👍🤝

  • @dinukumar8394
    @dinukumar8394 14 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணன் சீமான்

  • @thangarajraj8735
    @thangarajraj8735 20 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு மாசத்துக்கு ஊடகத்துக்கு‌ தீனி‌ போட்டுட்டார்‌ அண்ணன் சீமான்

  • @aatharshan6012
    @aatharshan6012 วันที่ผ่านมา +11

    அடுத்து அன்பின் நிமிர்த்தமாக ராஜபக்ஸ அவர்களையும் மரியாதை நிமிர்த்தமாக ராகுல்கந்தியையும் சந்திக்க உள்ளார்

    • @தமிழ்வாழ்க-ஞ6ள
      @தமிழ்வாழ்க-ஞ6ள วันที่ผ่านมา +3

      விச விஜய்

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 วันที่ผ่านมา +2

      ராஜபக்சேவையும் ராகுல் காந்தியையும் விஜய் சந்தித்து விட்டான்

    • @bala_vignesh_01
      @bala_vignesh_01 21 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

  • @vetrivel4434
    @vetrivel4434 วันที่ผ่านมา +6

    Seeman.. ❤❤

  • @SelviSenthil-o6d
    @SelviSenthil-o6d 14 ชั่วโมงที่ผ่านมา

    ❤️❤️❤️❤️seeman anna❤❤❤❤❤

  • @Obito5203
    @Obito5203 9 ชั่วโมงที่ผ่านมา

    my family vote seeman sir🤘🤘🤘first time

  • @arjunsamy7637
    @arjunsamy7637 วันที่ผ่านมา +4

    ரஜினி இல்லாமல் அரசியல் இல்லை தலைவரை தேடி வந்த சீமான்.... கடவுளே ரஜினியே

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள วันที่ผ่านมา +15

    அண்ணன் சீமான் வாழ்க

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja 19 ชั่วโมงที่ผ่านมา +1

    TVK🥰🥰🐘🐘🏆👍💃💃

  • @அமிழ்துஅமிழ்து
    @அமிழ்துஅமிழ்து วันที่ผ่านมา +7

    சந்தித்ததில் என்ன
    தவறு இருக்கிறது
    சந்திக்க கூடாது என்று
    சொல்ல நீங்க யாருடா
    உங்களுக்கு என்ன டா பிரச்சினை
    ரொம்பவும் தான் பொங்கறீங்க

    • @ADHIBAR
      @ADHIBAR วันที่ผ่านมา

      டே சந்திக்கட்டும் யார் வேண்டாம் என்றது..😂 ரவீந்திரன் துரைசாமி உடன் ஏன் போனான் 😂😂😂

    • @அமிழ்துஅமிழ்து
      @அமிழ்துஅமிழ்து วันที่ผ่านมา

      @ADHIBAR
      டேய் யார் கூட போனா உனக்கு என்ன டா வலிக்குது 😃 இதெல்லாம் ஒரு கேனத்தனமான கேள்வி டா

  • @MaheshKumar-j7q5o
    @MaheshKumar-j7q5o วันที่ผ่านมา +3

    Ivaru pesirupparu nu ninaikringala ayya saamy ellorum poitanga ayya ippo ungala nampi tha vanthirukken ayya unga fans enakku saathakama varamnum nu vendikkiren ayya saami ungala vandi vandiya thittirukken enna mannuchurunga ayya nu solliruppar

    • @Devan_dev
      @Devan_dev 17 ชั่วโมงที่ผ่านมา

      😂🤣😂🤣

  • @mrsmani7168
    @mrsmani7168 วันที่ผ่านมา +9

    தம்பி நீங்கள் பேட்டி எடுத்தது ரொம்ப அருமை உங்கள் நிதானம் அருமை நாம் தமிழர் ஆள்வோம் தமிழ் நாட்டை நாட்டையும் மக்களையும் மதிப்போம் நாடு மேம்படுவோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnprabhu2826
    @johnprabhu2826 วันที่ผ่านมา +5

    என்னென்ன சொல்றான் பாருங்களேன் 😂😂😂😂😂

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 15 ชั่วโมงที่ผ่านมา

    Tiger Seema 2026 Tamil Nadu chief minister CM cement 🔥🗡️🐅🐾♥️🚩💯✍️⛰️💦🌧️🚩

  • @GovindharasuM
    @GovindharasuM วันที่ผ่านมา +1

    நீ யார் கிட்ட பேசுனாலும் ஒன்னும் பன்ன முடியாது 😂😂😂 ...விஜய் அண்ணா ஆட்சியை பிடிப்பார் ❤

  • @muthurajdharmaraj9954
    @muthurajdharmaraj9954 วันที่ผ่านมา +12

    Vijay is next cm

    • @meandre6847
      @meandre6847 วันที่ผ่านมา +6

      Vaaipuuilla raja

    • @தளபதிபக்தன்-ண5வ
      @தளபதிபக்தன்-ண5வ วันที่ผ่านมา +2

      ​@@meandre6847cm aagitta un vayila vappom raja

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 วันที่ผ่านมา +5

      Vijay is next kamal😂😂😂

    • @user-00034
      @user-00034 วันที่ผ่านมา

      ​@@தளபதிபக்தன்-ண5வஇப்படியே அசிங்கமான கெட்ட வார்த்தைகளில் பதிவு போடுங்க பொது மக்கள் ஓட்டு போடுவாங்க😂😂😂

    • @yasotharaik9770
      @yasotharaik9770 วันที่ผ่านมา

      Vijyvest

  • @kvvenkatesan7
    @kvvenkatesan7 20 นาทีที่ผ่านมา

    Great seeman❤

  • @KarthikKd-le7vz
    @KarthikKd-le7vz 21 ชั่วโมงที่ผ่านมา

    Tamil dhesiyam NTK
    Tamilnadu Tamilarakke

  • @lovelyismail87
    @lovelyismail87 วันที่ผ่านมา +2

    அங்க போய். ரஜினி வாய்ஸ்ல மிமிக்கிரி பண்ணி காட்டி இருக்கான்.

  • @parthibansandru7711
    @parthibansandru7711 วันที่ผ่านมา +16

    தமிழனா இருந்து தமிழ் சம்பாதிக்குற ஒரு தலைவன் இவன் தான் 🐯🤗

    • @sivas1732
      @sivas1732 วันที่ผ่านมา +2

      😅😅😅

    • @jayganesh6902
      @jayganesh6902 วันที่ผ่านมา

      @@parthibansandru7711 🥃🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴

    • @ADHIBAR
      @ADHIBAR วันที่ผ่านมา +2

      😅😂😅😂

    • @jayganesh6902
      @jayganesh6902 วันที่ผ่านมา

      @@ADHIBAR
      🐖🐖🐖🐖🐖🐖🐖

    • @jayganesh6902
      @jayganesh6902 วันที่ผ่านมา

      @@ADHIBAR
      🐖🐖🐖🐖🐖🐖

  • @KumarKumar-g7r1h
    @KumarKumar-g7r1h วันที่ผ่านมา +17

    கொள்கை தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் 2026 ❤️🙏👍

    • @edwinrajesh1064
      @edwinrajesh1064 วันที่ผ่านมา +1

      Enna kolhai nanba

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz วันที่ผ่านมา +5

      @edwinrajesh1064
      தமிழர் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்பது நண்பா ❤❤❤❤❤

    • @bharathan5918
      @bharathan5918 วันที่ผ่านมา +4

      ​@@edwinrajesh1064சிந்திக்க வைத்த தலைவன்

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz วันที่ผ่านมา

      @edwinrajesh1064 kuripa vantherigaluku oru simasopanamaga en அண்ணன் சீமான் நண்பா ❤️❤️❤️❤️

    • @edwinrajesh1064
      @edwinrajesh1064 วันที่ผ่านมา

      @@AnbuRaj-id4zz appuram ippo ethuku thideernu rajini mela paasam?

  • @kathiravanntk
    @kathiravanntk วันที่ผ่านมา +6

    Ntk

  • @Naanmohamedyasin
    @Naanmohamedyasin วันที่ผ่านมา

    ஸ்டாலின் அவர்கள் மோடி அவர்கள்..பார்த்துவிட்டு வந்ததை.. மீடியா முன் சொல்லவில்லை என்று கூவியவர் சீமான்.. இப்போ ரஜினியை பார்க்க காரணம் என்ன வென்று கேட்டால்.எப்படி பூசி முளுகுவதை பாருங்கள்.அப்போ அவரை போலதான் நீங்களுமா சீமான்🤔

  • @mercydakarthick8441
    @mercydakarthick8441 วันที่ผ่านมา +13

    I am Rajini fan tq sir

    • @muralimano-g1j
      @muralimano-g1j วันที่ผ่านมา

      Nalaikke rajini support pannamata nu sollita asingasingama thittuvan avanala nambatha bro😂😂😂

  • @kirupa4922
    @kirupa4922 วันที่ผ่านมา +7

    2026 naam tamilar 🤙🤙

  • @paeesshahul5476
    @paeesshahul5476 วันที่ผ่านมา +17

    சுடுகாட்டில் வெற்றிடம் உள்ளது என்பதை விளக்கினேன்..

    • @edwinrajesh1064
      @edwinrajesh1064 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @தமிழ்வாழ்க-ஞ6ள
      @தமிழ்வாழ்க-ஞ6ள วันที่ผ่านมา +1

      போய் சாவு

    • @venkatesane6578
      @venkatesane6578 วันที่ผ่านมา +1

      அரசியல் விமர்சனம் வேறு தனி மனித விமர்சனம் வேறு அரசியல் தெளிவற்றவர்கள் குழப்ப வேண்டாம்

    • @adavadi6934
      @adavadi6934 วันที่ผ่านมา

      வெற்றிடம் இருந்தா உடனே வந்துருவீங்களா என்பதுதான் அதன் பொருள். தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்ற அடிப்படை கொள்கையில்..

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள วันที่ผ่านมา +13

    சீமான் ❤

  • @stalinjp3091
    @stalinjp3091 14 ชั่วโมงที่ผ่านมา

    NAAM KANNADAN KATCHI
    N . K . K