உன் மரணம் எப்போது நடக்கும் தெரிந்து கொள்..! | Learn astrology for beginners |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 164

  • @Gokul1512
    @Gokul1512 หลายเดือนก่อน +17

    நானும் இதுக்குதான் மேடம் வெயிட் 😄பண்ணேன் கரெக்ட் ஆ வண்டிங்க சூப்பர் மேடம் நீங்க ❤

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน +2

      @@Gokul1512 ✌️👍👍

    • @Kiruthika-ef6pi
      @Kiruthika-ef6pi หลายเดือนก่อน +1

      Super mam🦋

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@Kiruthika-ef6pi thank you ma ☺️✌️

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@Indiaashraf விருச்சிகம் ராசி 🥰🔥 WHAT EVER HAPPENS NEVER GIVE UP 👍

    • @Indiaashraf
      @Indiaashraf หลายเดือนก่อน +3

      வாழ்க்கையே ஒரு கை டெய்லி பாத்துட்டு இருக்கோம் ✌🏻.life is one. enjoy every second be happy achieved ur dreams 🔥👍🏻.

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 23 วันที่ผ่านมา +2

    அற்புதமான விளக்கங்கள். தெளிவான அறிவு. நல்ல பேச்சாற்றல். தொடரடும் தங்களின் பயனுள்ள விளக்கங்கள். வாழ்க வளமிடனும், நலமுடனும் குறைவின்றி நிறைவாக.

  • @SaravananKumar-hw8hm
    @SaravananKumar-hw8hm หลายเดือนก่อน +6

    ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்

  • @mariappanp1696
    @mariappanp1696 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் மேடம். சோதிட வகுப்புல அமர்ந்து படிப்பது போன்று இருந்தது. நன்றிங்க. வாழ்த்துக்கள்.

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      மிக்க நன்றி ✌️👍

  • @Ritvin2021
    @Ritvin2021 หลายเดือนก่อน +2

    உங்கள் குரல் அழகு அதே போல் நீங்களும் அழகு தான்

  • @kasthuri5233
    @kasthuri5233 18 วันที่ผ่านมา +1

    Thank you mam ..,,8 am veetu sooriyan and guru irukaru 🙏🏻

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt หลายเดือนก่อน +2

    உங்கள் உழைப்பிற்கு பாராட்டுகிறேன்👏👏👏.

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน +1

      நன்றி ✌️

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 25 วันที่ผ่านมา +1

    Wow hurrahmadam your voice very superb,, thank you

  • @bestfriend8011
    @bestfriend8011 หลายเดือนก่อน +3

    மிகச்சிறந்த பதிவு.
    வாழ்க வளத்துடன்.

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @bestfriend8011 நன்றி ✌️👍

  • @veerasekarana7335
    @veerasekarana7335 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம்
    தாங்கள் பாராவாக எழுதியுள்ள விளக்கம்
    பேனாவில் உள்ளது
    அது தெளிவாக இல்லை
    டைப் எழுத்தில் இருக்கும்
    பச்சத்தில் பயன்யுள்ளதாக
    இருக்கும்
    நன்றி

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      நிச்சயமாக நன்றி ✌️

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 หลายเดือนก่อน +3

    ❤❤❤நன்றி அம்மா நன்றி நமச்சிவாய ஓம்

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      🥰🥰🙏

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman หลายเดือนก่อน +14

    நீண்ட ஆயுள் இந்த காலத்தில் ஆசிர்வாதம் அல்ல.

    • @priyashekar5082
      @priyashekar5082 หลายเดือนก่อน +1

      Yes karma dhana

    • @Ritvin2021
      @Ritvin2021 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @mohankrish9598
      @mohankrish9598 หลายเดือนก่อน +1

      😢

    • @Magima-p5y
      @Magima-p5y 21 วันที่ผ่านมา +1

      100%உண்மை

  • @ThiruNeelu-b4o
    @ThiruNeelu-b4o หลายเดือนก่อน +1

    Thenkyou amma
    Nan viruchagam rasi thanusu laknam anuzam stare 100% sure

  • @thirunavukkarasur8125
    @thirunavukkarasur8125 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கங்கள், பொறுமையான, அழுத்தமான பேச்சு, வாழ்த்துக்கள். அலைபேசி எண் பதிவிடுங்கள்.

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      நன்றி

  • @uthirasami7843
    @uthirasami7843 11 วันที่ผ่านมา

    Madam,8இல் சனி மற்றும் மாந்தி சேர்க்கை

  • @mmgopinath476
    @mmgopinath476 หลายเดือนก่อน +2

    Super

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      🙏🥰

  • @arulravi3625
    @arulravi3625 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் 🎉

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      🥰👍

  • @A.B.C.58
    @A.B.C.58 หลายเดือนก่อน +1

    madam, danusu rasi is my 8th house. moon alone, sukla paksham. pooradam.2. venus in mitunam 2nd house. your predictions are true for suklapaksha moon. decided to end my life shortly but waiting for completion of a personal work. death is most preferred in 2025 and if delayed may wait for sometime but cannot go on postponing my death but confirmed in 2026. a fittest person for the wise decision made. not worried. no psychiatric problem. my fate. what are the books you have read in astrology. may i know it. i am interested in astrology but not for professional point of view. no idea of becoming as astrologer. maximum i can read only for two years because i am counting my days. god bless you madam. you will shine very well in astrology.🙌🙌

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน +1

      @@A.B.C.58 Being an astrologer,I can literally feel your pain but edhuvum kadandhu pogum nambunga 🥰❤️ universe blessings ❤️

    • @A.B.C.58
      @A.B.C.58 หลายเดือนก่อน

      @venusastro request you to pray for completion of my pending work that too for a good cause so that I can accomplish my task in time.🤝🙏🏻

    • @uthayakumart685
      @uthayakumart685 หลายเดือนก่อน

      🎉🎉

  • @JyothiKumar-e9t
    @JyothiKumar-e9t หลายเดือนก่อน +2

    ❤️👍❤️

  • @carumugam7230
    @carumugam7230 หลายเดือนก่อน

    Dhanusukku guru kendirathibathy dosham in kaagagam

  • @m.r.sreeranjane3334
    @m.r.sreeranjane3334 หลายเดือนก่อน

    8th house venus mercury conjunction for scorpio lagna solunga mam . Dasa epadi irukum currently budhan dasa sani bukthi running . But venus dasa epadi irukum . For Scorpio lagnam pisces moon

  • @murali.eMurali
    @murali.eMurali หลายเดือนก่อน

    சிம்மம் மகம் 3ம் பாதம் துலாம் லக்னம்

  • @VasuLingam
    @VasuLingam หลายเดือนก่อน +1

    Theivanainarashiman 364 அவர்களே ! ஒரு ராசிக்கட்டத்தில் வீடு என்பது மாறாதது ! ஆனால் இடம் என்பது ஒவ்வொரு ராசிக்கும் மாறுபடும் !

  • @ananthananth7837
    @ananthananth7837 หลายเดือนก่อน +4

    8ம் இடத்தில் பெற்றால் ஆட்சி பெற்ற செவ்வாய் இருந்தால் உடல் வலிமை எதிரியை வெல்லும் சக்தி நீண்ட ஆயுள்

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad หลายเดือนก่อน

    Who is responsible for the placement of planets in our birth horoscope? Why that particular planet is in that particular house?

  • @dineshjee2802
    @dineshjee2802 หลายเดือนก่อน +1

    8லஎட்டில் குருவும் சனியும் வக்ரம் ஆறுக்குடையவன் சாரம் 12 12ல் சந்திரன் புதன் கேது அஸ்த நட்சத்திரம் கும்ப லக்னம் என்ன மாதிரியான பலன் நடக்கும்

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb หลายเดือนก่อน +1

    Eanakku 8 la Sukran Veenus 😻 iam Kadaga Rasi poosam STAR 4 patham Kumba Lagnam 😢😭😩 No family No childrens No job 😅😢😅 what can I do mam 😭

  • @mandhirisekari4682
    @mandhirisekari4682 หลายเดือนก่อน +3

    8 la sukran ku palan solla ve illa

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 หลายเดือนก่อน +1

    Madam viruchiga lagnam 8il sooriyan bhudhan eppadi irukkum🙏

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 หลายเดือนก่อน +1

    ரிஷப லக்னம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் எனக்கு என்ன கர்மா தொழில் தேர்வு செய்வது சொல்லுங்கள் venus astro akka அவர்கள்.
    மிருகசீரிடம் 2-ரிஷப-சந்திரன்.
    பூராடம் 3-தனுஷ்-கேது. 8th house
    ரோகிணி 4-ரிஷப-லக்னம். Video lo sollunga akka please.

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      Sure solren✌️

    • @surendransubramaniyan6141
      @surendransubramaniyan6141 หลายเดือนก่อน

      @venusastro
      எப்போ வீடியோ போதுவிங்க சொல்லுங்கள் அக்கா பதில் சொல்லுங்கள் அக்கா.

  • @sangan410
    @sangan410 หลายเดือนก่อน +1

    Thanks mam enaku விருச்சிகம் வளர்பிறை சதுர்த்தசி சந்திரன் பெளர்ணமி

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน +1

      @@sangan410 நல்லது 👍✌️

    • @sangan410
      @sangan410 หลายเดือนก่อน +1

      Thanks mam

  • @sindhupuvanendran3761
    @sindhupuvanendran3761 หลายเดือนก่อน +2

    8 இல் செவ்வாய்

  • @maheswaribalan2431
    @maheswaribalan2431 หลายเดือนก่อน +2

    From lagnam 8th house or as per Rasi mandalam??

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน +1

      From lagna you have to count eight house

    • @maheswaribalan2431
      @maheswaribalan2431 หลายเดือนก่อน

      @venusastro Thank you👍

  • @ganeshprabhu5759
    @ganeshprabhu5759 หลายเดือนก่อน

    துலாம் லக்னம் எட்டாம் வீட்டில் 6 8 12 அதிபதிகள்... குரு சுக்கிரன் புதன் சேர்க்கை... பலன் சொல்லுங்கள் பார்க்கலாம் ...

    • @jeevarajasekar7689
      @jeevarajasekar7689 หลายเดือนก่อน

      தாமதத் திருமணம் வெளிநாடு வாழ்க்கை (வெளிநாடு வாழ்க்கைக்கு லக்கனாதி நன்றாக இருக்க வேண்டும் இல்லையே வாய்ப்பு நழுவப்படும் )

  • @sathishsankara3
    @sathishsankara3 หลายเดือนก่อน +3

    Someone Please tell what sukuran in 8th house will do?

    • @priyashekar5082
      @priyashekar5082 หลายเดือนก่อน +1

      Most Romantic person ah iruppanga and wealthy ah iruppanga, enaku sukran 8th house la irukku

    • @gopimahanath3967
      @gopimahanath3967 หลายเดือนก่อน

      Yenga nenga vera😢​@@priyashekar5082

    • @sathishsankara3
      @sathishsankara3 หลายเดือนก่อน

      ​@@priyashekar5082Thank you...

    • @prabhakar5426
      @prabhakar5426 หลายเดือนก่อน

      ​​@@priyashekar5082 8 ம் வீடு அப்டின்னா ராசி கட்டத்துல லக்கினத்தில் இருந்து பாக்கணுமா

  • @suganthik8866
    @suganthik8866 หลายเดือนก่อน

    Mesha lagnam rishaba rasi, kiruthugai natchathuram, 8-il kethu mam sollunga

  • @jeevarajasekar7689
    @jeevarajasekar7689 หลายเดือนก่อน

    கடக லக்கினத்திற்கு குரு எட்டில் இருந்து சந்திரன் தேய்பிறையாகி ரிஷபத்தில்,சனி அதற்கு பிடிக்காத செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் இருந்து சந்திரனையும் இரண்டாம் இடத்தையும் பார்த்தால் ஆயுள் பங்கம் ஏற்படுமா சனி தசையில்

  • @rajasuryav6193
    @rajasuryav6193 16 วันที่ผ่านมา

    8 il sani necham ena palan madem

  • @MrGaneshchannel
    @MrGaneshchannel หลายเดือนก่อน

    Mam, what if simha lagnam where Saturn, ketu, sun, mars and mercury are in 8th house.

  • @munmydin2747
    @munmydin2747 หลายเดือนก่อน

    Y didn't talk about sukiran ?

  • @sripriyapraveen1929
    @sripriyapraveen1929 หลายเดือนก่อน +1

    8th house from tula lagnam kumbha rashi guru is there full health issues

  • @cvpraveen7825
    @cvpraveen7825 หลายเดือนก่อน +2

    Waiting for Venus

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@cvpraveen7825 I have asked people to answer 8 th house venus ☺️✌️

  • @priyashekar5082
    @priyashekar5082 หลายเดือนก่อน

    8 la sukran irundha marriage life and Romantic life naamma expect panra maari irukkadhu.

  • @BalaramanP-n7t
    @BalaramanP-n7t หลายเดือนก่อน +1

    மேடம் சொல்லுவது கரைட்: திடிர் அதிர்ஷ்டம். ரகசியம். ஆயுள்.அன்னோனியம். விபத்து.

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@BalaramanP-n7t ✌️🥰

  • @SixstarSixstar-p4q
    @SixstarSixstar-p4q หลายเดือนก่อน +1

    8 ஆம் இடத்தில் maanthi இருந்தால் என்ன palan endru sollavum pls.. Msg me

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@ThiyagarajanG-i3t 🥰✌️

  • @raviprakash2843
    @raviprakash2843 หลายเดือนก่อน

    MADAM I AM MESHA LAKNAM MESHA RASI SEVVAI VIRUCHIKATHIL KETTAI NATSATHIRATHIL VAGRAM AAGI IRUKU THEN WHAT IS THE RESULT OF IT AND PUTHAN GURU RAGHU SUN IN THIRUVATHIRAI IN MITHUNAM TELL ME MAM?

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 หลายเดือนก่อน +2

    8 ம் இடத்தில் குருவின் நட்சத்திரத்தில் இருந்தால் எப்படி இருக்கும்

  • @DhayaDhaya-g4p
    @DhayaDhaya-g4p หลายเดือนก่อน +1

    நன்றி
    என்னுடைய மகனின் ஜாதகத்தில் 2ல் கேது செ(வ) மற்றும் 8ல் ராகு புதன் (வ) சூ இருக்கு இதற்கு ஆயுள் குறைவு மனைவி இறந்து விடுவார் ஜெயிலுக்கு போவாருனு சொல்லாறாங்க நிம்மதி இழந்துள்ளேன்

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@DhayaDhaya-g4p இது உண்மையல்ல✌️

    • @DhayaDhaya-g4p
      @DhayaDhaya-g4p หลายเดือนก่อน

      @@venusastro உண்மையாகவே சொல்கிறீர்களா..... ரொம்ப நன்றி....

    • @DhayaDhaya-g4p
      @DhayaDhaya-g4p หลายเดือนก่อน

      @@venusastro அப்பா உயிருக்கு ஆபத்து னு சொன்னாங்க

    • @DhayaDhaya-g4p
      @DhayaDhaya-g4p หลายเดือนก่อน +1

      @@venusastro நன்றி நன்றி நன்றி🙏💕

    • @DhayaDhaya-g4p
      @DhayaDhaya-g4p หลายเดือนก่อน

      @@venusastro ராகு சூரியன் இருப்பதால் அப்பா உயிருக்கு ஆபத்து. னு சொன்னாங்க..... ஆன அவருக்கு ஆபத்து னு சொன்னாதும் ஆழ ஆரம்பிச்சுட்டேன்

  • @priyashekar5082
    @priyashekar5082 หลายเดือนก่อน +1

    Enaku 8 la sukran irukku, enaku marriage aagi 1 year aagudhu,aanalum en life innu start aagala,en husband enaku divorce kuduthuttaru, innu ethana years indha case nadukku therila, but astrologer prediction padi divorce nadakkadhu nu sollirkaaru,so enaku god mela nambikka irukku infinity level la naanu en husband um innu 2years la serndhu vaalvom nu.

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      Bayam vendam 😊 nalladhe nadakum👍

    • @priyashekar5082
      @priyashekar5082 หลายเดือนก่อน

      Thank you​@@venusastro

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 หลายเดือนก่อน

    Madam Viruchigha lagnam sevai in eight house what will happen.

  • @shanmugapriyaPriya-lk6lh
    @shanmugapriyaPriya-lk6lh หลายเดือนก่อน +3

    அம்மா எனக்கு எட்டாம் வீடு காலியாக உள்ளது இதற்கு பொருள் என்ன அம்மா

    • @akking388
      @akking388 หลายเดือนก่อน

      Same pinch 😂

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 หลายเดือนก่อน

      வாழ்கை பெரிய வெற்றிகளோ அல்லது தோல்விகளோ இல்லாமல் சீராக irukum

  • @dhanalakshmip3634
    @dhanalakshmip3634 หลายเดือนก่อน +1

    Medam 8 dam athipathi. 8 il. Vakram . enna palan

  • @universeangel1111
    @universeangel1111 หลายเดือนก่อน

    Mam நான் கும்ப லக்னம் 8 ம் இடம் கன்னியில் சித்திரை நட்சத்திர சாரத்தில் செவ்வாய் இருக்கிறது. செவ்வாய் தனித்து இல்லை.சூரியன் புதன் செவ்வாய் உடன் இருந்து கன்னியில் வர்கோத்தமம் பெற்று இருக்கு நவாம்ச கட்டத்தில் கன்னியில் செவ்வாய் இருக்கு வர்கோத்தமம் பெற்ற இருக்கு தயவு செய்து பலன் சொல்லுங்கள் mam

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h 24 วันที่ผ่านมา

    எனக்கு 8இல் குரு வக்ரம்
    கேது சேர்த்து இருக்கு

  • @சிவானந்ததேன்
    @சிவானந்ததேன் หลายเดือนก่อน

    எட்டாம் இடத்தில் கேது.
    நீ நான் என்ற இரண்டுயற்ற பிரமம்ம ஞானம் விளங்கி பிறவி அறுப்பான். இதையும் சொல்லுங்க.

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h 24 วันที่ผ่านมา

    எனக்கு தனுசு லக்கனம் 8இல் குரு வக்ரம் கேது சேர்த்து இருக்கு mom

  • @jayabloger4394
    @jayabloger4394 หลายเดือนก่อน +2

    கும்ப லக்னம் சூரியன்+புதன் plan pls

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน +1

      @@jayabloger4394 video poduren ✌️ noted

    • @iloveYou-z3v
      @iloveYou-z3v หลายเดือนก่อน +1

      ​@@venusastroமேம் 10/9/92 6.10 pm உதாரண ஜாதகம் ஆ போட்டு விளக்குங்க ப்ளீஸ்

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@iloveYou-z3v ✌️👍

  • @yogeshprem9529
    @yogeshprem9529 หลายเดือนก่อน +1

    🙏🙏❤❤💯💯

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@yogeshprem9529 🙏🥰

  • @muneessanmugasundram1847
    @muneessanmugasundram1847 หลายเดือนก่อน

    மேஷ லக்னத்திற்கு 8ம் இடத்தில் சூரியன், குரு மற்றும் புதன் இருந்தால் என்னா பலன் மேடம்

  • @Deebdremers
    @Deebdremers หลายเดือนก่อน

    8 இல் chandiran neecham வீடு கொடுத்த செவ்வாய் உச்சம்
    அதனுடன் கேதுவும். என்ன பலன்?

  • @Prabukrishnamoothy
    @Prabukrishnamoothy หลายเดือนก่อน

    Akka எனக்கு 8வீட்டில் சூர்யன் புதன் யிருக்கிரகள்... Enaku பேசிச்சில் டிஃக்குகிறது 😢.. ஏன்.. நான் மீதுனா லக்கனம்...8விடு சனிபாவன் வீட்டு அதுனால 🙁 தயவு செய்து பதில் கூறுங்கள்... Na ஜோதிதம் கற்றுகொண்டு இருக்கிறன் மேடம் ❤️

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      See the placement of 2 and 3 lord
      It is important for speech

    • @Prabukrishnamoothy
      @Prabukrishnamoothy หลายเดือนก่อน +1

      @venusastro thanks you so much 💕🙏

  • @Gokul1512
    @Gokul1512 หลายเดือนก่อน +3

    எனக்கு ராகு 8இல் சுக்ரன் ஓட ஆல் கரெக்ட் மேடம் ❤ love lust over flow
    மரணம் 65 வயசு மேடம்

    • @Mr.Adithyan
      @Mr.Adithyan หลายเดือนก่อน +1

      Enna bro... Death varaikum predict pannra😂

    • @Gokul1512
      @Gokul1512 หลายเดือนก่อน +1

      @ elam en guruji aala bro

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@Gokul1512 vera level nenga 😀

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x หลายเดือนก่อน

      ​@@venusastro பெயர் ரதீஷ். இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏.

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x หลายเดือนก่อน +1

      @@sriandalsri1290 thanks❤

  • @gopinathm6784
    @gopinathm6784 หลายเดือนก่อน +1

    8th place suba kiragam irudhal.ex sukiran

  • @Saran-wo3qp
    @Saran-wo3qp หลายเดือนก่อน

    8 il guru irunthal ena nadakkum ???

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 หลายเดือนก่อน

    Mam நான் மிதுன ராசி விருச்சிக லக்னம் எனக்கு எப்பிடி இருக்கும் age 21 ஆகுது

    • @matheswaranr6705
      @matheswaranr6705 28 วันที่ผ่านมา

      உங்களுடைய வாழ்வில் எதுவும் எளிதில் கிடைப்பதில்லை என்பதை உணர்கின்றீர்களா ? இல்லை அத்தியாவசிங்களை பூர்த்தி செய்து கொண்ட வாழ்வா ?
      ராசி இலக்கணம் ஆறு எட்டில் மறைந்தால் இவர்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்கின்றனர் ,, உங்களுக்கு புதன் செவ்வாய் இருவரும் பகை கிரகங்கள் ..
      (சோதிடம் பொய்யென்று ஆய்வினை ஆரம்பித்தேன் ...)

  • @palanivelsubramaniamsa4390
    @palanivelsubramaniamsa4390 หลายเดือนก่อน

    8 la guru male child kedayatha

  • @sasikumarthanigaimalai4945
    @sasikumarthanigaimalai4945 หลายเดือนก่อน

    சுக்கிரன் 8ல் ?

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 หลายเดือนก่อน

    மனைவியால் நஷ்டம் குரு 8ல்

    • @kailashkerthick2048
      @kailashkerthick2048 หลายเดือนก่อน

      Sir, please elaborate and tell kindly. Ennakkum 8il guru thaan. Love la naraya problems. Neenga konjam ellaborate panni sonna kalyanam pannama kuda irruppean😢

  • @Krishna-oe1si
    @Krishna-oe1si หลายเดือนก่อน

    Enoda prediction padi makkal yarum edhayum kathukadhinga...on the flow la ponga...elam therinjukitalae prachana dan...orthar elam therinjukita prachana dan ....soodam ethunganu sonna ethitu ponga, en etha solranga nu kelvi kekadhinga... elarum buthisali dan...adhkaga elathayum therinjuka ninacha prachana dan...unga profession matum parunga... elathayum therinjika ninaikadhinga...nadhi moolam rishi moolam romba aabathu....melotama matum therinjukonga

    • @priyashekar5082
      @priyashekar5082 หลายเดือนก่อน

      Apdi illa negative venda , positive ah nadakkaporadhayadhu therinji vechikonga adha think panni paakkum podhavadhu namakku happiness kedaikum la.

  • @kuppusamypari4412
    @kuppusamypari4412 หลายเดือนก่อน

    தாங்கள் சொல்வது பாதிக்கும் மேற்பட்ட கணிப்பு முறையில் சரியாக இல்லை

  • @soundararajan8169
    @soundararajan8169 หลายเดือนก่อน

    எட்டில் சனி இருந்தால் என்ன பலன்

  • @RemboyRVD
    @RemboyRVD 25 วันที่ผ่านมา

    😂 suriyan bhutan sukran sevvai all 8th house for me life fully damaged

  • @murali.eMurali
    @murali.eMurali หลายเดือนก่อน

    எண்ண பலன் இருக்கு

  • @sudarshanim4143
    @sudarshanim4143 หลายเดือนก่อน +1

    8th house empty

  • @BalaMurugan-vn4ui
    @BalaMurugan-vn4ui หลายเดือนก่อน

    மேடம், சிம்ம லக்கினம், தனுஷ் ராசி, 8 ல் குரு, 9 ல் சூரியன், 10ல் சுக்கிரன், புதன், kethu,11ல் சனி, திடீர் அதிர்ஷ்டம் இருக்குமா.

  • @rajeshkanna986
    @rajeshkanna986 หลายเดือนก่อน +1

    எட்டாம் வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் என்ன ஆகும்

  • @Ag143edits
    @Ag143edits หลายเดือนก่อน

    ஏங்க 8 m வீட epadi லேகியம் போஸ்டர் மாதிரி செக்ஸி ah pottu irukiga😢8 வீடு விருச்சகம் தானே😂😂😂😂😂

  • @M.Kalaiselvi-p8c
    @M.Kalaiselvi-p8c หลายเดือนก่อน

    Video முழுமை adayavillay sukkiranay patrisollavillay

  • @VasuLingam
    @VasuLingam หลายเดือนก่อน +2

    ஒரு முறை எட்டாம் வீடு என்கிறீர்கள். ஒருமுறை எட்டாம் இடம் என்கிறீர்கள் - இராசிக் கட்டத்தில் வீடு என்பது வேறு. இடம் என்பது வேறு தானே. குழப்பமாக இருக்கிறது !

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน +1

      8 ஆம் விருச்சிகம் பற்றி பேசுகிறேன் இதில் குழப்பம் வேண்டாம் ✌️

    • @n.theivanainarashiman364
      @n.theivanainarashiman364 หลายเดือนก่อน

      8ம் வீடு எட்டாம் இடம் எல்லாம் ஒன்றுதான்.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 หลายเดือนก่อน +1

    நல்லபடியாக ஒருவரும் சாக மாட்டார்களா.

    • @sairamarkalaivendhan993
      @sairamarkalaivendhan993 หลายเดือนก่อน

      Good question bro

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      @@bagheeradhan1335 8 ஆம் வீடு நமக்கு குடுக்கும் கேடு பலன் மட்டும் தான் பேசி இருக்கேன்

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 หลายเดือนก่อน

      @venusastro எல்லாக் கிரந்தங்களும் மறைத்துத் தான் பேசுகிறது.ஜோதிடம் தெய்வீகம் சம்பந்தப்பட்டது.

    • @Latha-B6s
      @Latha-B6s หลายเดือนก่อน

      Meena laknam. 8il suriyan irunthal enna palan

  • @murali.eMurali
    @murali.eMurali หลายเดือนก่อน

    8ம் வீட்டில் சூரியன் புதன் கேது

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h 24 วันที่ผ่านมา

    வக்கரம் மா இருந்தால் என்ன பலன்

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw หลายเดือนก่อน +1

    putahn 8ill marivu unda madam

    • @venusastro
      @venusastro  หลายเดือนก่อน

      Maraivu illai