எனக்கு வயது 35 இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (31/7/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
This song is brilliant in many ways.. World class modulation voice - S Janaki. Just see the way the voice changes when Janaki sings Ilamaye varukaye.. And then the bass guitar portion.. Pls hear with headphones to see that brilliance. How Maestro could conceive such bass notes on a main melody like this.. Spatial intelligence.. Just comes innately.. A bass guitarist who learns 10 yrs also cannot come up with a piece like this.. The interlude - first.. OMG.. See the way chords move up along with that Nagirthana.. Sheer magic.. And don't know how many noticed the subtle conversation between Janaki and Sax 🎷.. That call and response.. How many songs we have like this? Maybe drums were played By Noel Grant.. Magnificent.. I can go on and on about this brilliant piece of music.. No words.. And all this music composed, arranged in 1 hr and recorded in a time schedule of 3-4 hrs between 9 am and 1 pm or 2 and 6 pm Maestro is maestro for a reason..
The picture and story were not good ; But Songs so amazing ; The crowd will ask for once more for three times of each song ; The operators will oblige ; This picture ran for Illayaraja music and songs ;
How many of noticed its actually a Brilliant Video, Music, Vocals and song..with lot of masterful Editing..we see a lot of Flavors in one song Bharathiraja's dream of mixing colors, scintillating Lights..telling story of 3 Stylish Ladies..appearing in frames..from different walks of life..and their daily routines as beauty queens. Madhavi's Classic dance with hip moves..Ilayaraja's Indo western beats..then comes this nagarthana nagarthana..interlude kind of Indo western fusion of its time..Janaki amma's sensual voice...swimming, jogging, cycling..what not..western musical notes operates on Time signatures..no one in our country understands this Time signature better than Ilayaraja sir..he knows where to give C scale.and where to cut the beat..and where to give semitones..and where it should be Flat..Brilliant Musician of all time. And this whole song & Video is way ahead of its time..
Ayyo Deivame...What a score of notes that you had composed to beautifully explain the journey of this song..... Bravo Bro.....Hardcore fan of Raja Sir this side too..... :)
இந்தப்பாடலின் காட்சியமைப்பிற்கு ஏற்ற பின்னணி இசையை வழங்கியுள்ள இளையராஜா அவர்களும், குரலால் நம் இதயத்தை கட்டியிழுக்கும் ஜானகி அம்மாவும் என்றென்றும் நம் அனைவர் நெஞ்சத்திலும் நீக்கமற வாழ்வார்கள்.
Splendid , beautiful voice, best era of Indian Cinema, those clips make me very happy!! Pure art!!! Ilayaraja is timeless!! Ilayaraja music is my antidote against depression or loneliness! Greetings from a Brazilian fan
No one else could have done music like this other than Raja sir.. and no one else can even dream of singing like Janaki amma did... Voice modulations, dynamics, vibrato... Toooo much.. A good song to sing in competetions to prove ourselves
Ilayarajaa's blending of western drums, guitar with Carnatic back ground shows his command over music at all levels. This is one of my all time favourite songs
How can a person compose a song like this.... Simply out of this world.. Raja is not human Intha music enamo panuthaya... Whenever i listen to this song, the music takes me to the skies and we can float there for 4 mins .... Mind blowing
I think bass was played by Sashidharan sir.. He passed away last week.. It was a deeply Saddening that the person who played this bass is no more with us.
A cult song. A timeless masterpiece ahead of its time. Genius composition by the one and only maestro legendary Raja sir and extraordinarily rendered by the one and only legendary Janaki amma. Janaki amma' s voice modulations is simply out of this world.
இந்த படத்தை இரண்டாம் பாகம் எடுத்தால் புதுமையாக இருக்கும் இப்ப வரும் படங்களில் கதையே இருப்பது இல்லை... பழைய படங்கள் பொதுவாக கமல் படங்களை இரண்டாம் பாகம் எடுத்தாலே பல படங்கள் கிடைக்கும்
பருவப்பூக்கள் உருவம் அசைத்தால் பூமி சுற்றாதே...... என்ற இடத்தில் ஜானகியம்மாவின் குரலில் உள்ள அந்த உணர்வை என்னவேன்று சொல்லுவது. என்னை அப்படியே மயக்குகிறது. இந்தப்பாடல் போல் இன்னொரு பாடலை இசை ஞானியால் கூட இன்னொருமுறை தரமுடியுமா என்பது சந்தேகம்தான். என்ன ஒரு music composition
அது புருவம் என்று இருப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. தவறு என்பதால் திருத்திக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. மன்னிக்கவும், ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை விட்டு விட்டு கவிதையை மட்டும் தூக்கிப்பிடிக்கிறீர்களே ஏன்?
Gopi sir. Janaki amma expression in certain words is unimaginable. Even trained pop singer could match her. One more thing she never made slight physical in any of these songs. Compliments to your comments.
Wow..S Janaki Amma.the legendary singer...ur voice modulation and exact situational singing to each song is marvelous and no singer in world can match this quality of urs . you always make a special difference in each song very effortlessly...that's ur brilliance and a god gifted Amma to us😍, ilayaraja ji music fabulous ✌️❤️
,80 களின் கதாநாயகிகளை காதலித்த காலம் சினிமா ல நடக்குற காதல் லாம் உண்மை னு நினச்ச சின்ன வயசுல யே ராதா மேடம் , மாதவி மேடம் , சோபனா மேடம் , இவங்க மேல ஒரு ஈர்ப்பு உண்டு 💞💞💞💞💞 அவங்கள மாதிரி இருக்கர பொண்ணுங்கள லவ் பன்னனும் னு அசை இருந்தது அப்பவே
What type of song is this-nothing like this has ever and since been done anywhere in the world. If only there were good sound engineers at that time. Absolute master at work - Illaiyaraja.
Sila Peru than apdi nenaikiranga..adhu kuda avanga ellam isaignani oda neraya songs ellam ketrupanga..adhu avangalukum pudichirkum..but irundhalum summa yedhachum sollanum nu avara pathi pesuvanga..most of people ku "isaignani" oda songs ketkka romba pudikum❤️❤️❤️
Janaki Amma's rendition is unique and so creative. In 1st charanam "Paavai knadaale and nilavu neelkanth" portions end with light "vibrato" while the same lyrics for second time in same charanam "paavai kandaale" ends with modulation and "nilavu neliyaatho" ends with the blend of vibrato and modulation. This is her creativity. If composer is innovative in sequencing and arranging of instruments , singer is innovative in giving nice expression blended with vibrato and modulation. Hats off to janaki amma.
தற்போது தெளிவான முறையில் நடக்கும் பாடல் பதிவு இந்தப் படங்கள் வேலையில் இருந்திருந்தால் கேட்பதற்கு இன்னும் இன்னும் சுகமாக இருந்திருக்கும் பல இளையராஜா பாடல்கள் சிறந்த முறையில் பதிவு செய்யப்படவில்லை
Nice blend of carnatic and western..the melody that sinks in is mesmerising. No wonder raja is master. These movies should be digitalized and released again..in fact all kamal classics
Beware of jazz drummer, bass guitarist, singer and harmony vocals....For the Wannabe(s), check yourself by trying this amazing composition....Exceptional chord pattern 👌👌👌
இது ஒரு கனா காலம் ❣ ராஜா தன்னோட கிராமத்து இசைல எப்டி அதிகம் பலம் வாய்ந்தவரோ அது மாதிரி வெஸ்டர்ன் மியூசிக்ல ரொம்பவே ஸ்ட்ராங்க். அதுக்கு உதாரணம் இந்தப்பாட்டு. வரிய எடுத்துட்டு கண்ண மூடி ட்யூனை கேட்டால ஏதோ ஒரு American jazz மாதிரி இருக்கும். இடை இசை' ல கமஹம் எல்லாம் சேர்த்து ராஜா தன்னோட பாணில வேறுமாதிரியாக இந்தப்பாட்ட குடுத்துருப்பான். இந்தப் பாட்டோட வெற்றிக்கு மூன்று காரணம். ஒண்ணு ராஜாவோட அற்புதமான வெஸ்டர்ன் ஸ்டைல் இசை; இரண்டு ஜானகியோட கிறங்கடிக்கிற போதைக்குரல். மூணாவது பாடலோட எடிட்டிங். பாட்டுக்கு தகுந்த மாதிரி பக்காவான ஒரு எடிட்டிங் அதேநேரம் ஸ்டைலாவும் இருக்கும். "அலைகள் ஒய்வதில்லை "ராதாக்கு அப்றம் அவள் ரிட்டையர்ட் சமயத்தில் இருந்த பருத்த உடல் ராதாவிற்கும் இடையில் ஓர் dusky ராதாவை இதுல பாக்கலாம். எல்லாத்துக்கும் மேல மாதவியின் கண்கள் பாட்ட ஒருப்படி மேல கொண்டு போகும்...!!! 🙂🙂 -- ❤❤❤ --
Wat a man he is ....chanceless....awesome music....thr is nothing without his music.....the way he changes the musix from Western to classic at certain place is rocking.....no words ...
What a great western blend song never ever heard. My heart goes out to Raja Sir. I am rejuvenating on hearing this particular song and one of my favourites. The slow drum beat and the saxophone mesmerising sound, oh god! No more words to say.
பாரதிராஜா டிக்.டிக்.டிக் படத்தில் ராதா, சுவப்னா, மாதவி மூவரையும் படு ஆபாசமாக உலவ விட்டு இந்த பாடலை படமாக்கியிருப்பார். இசைஞானியின் இசை ஜானகியின் இனிய குரல் நமது மனசை மயக்கும். திருப்பூர் ரவீந்திரன்
This is also one of my best and favourite song from the film tik tik tik composed by Ilayaraja sir. The entire song i and janki amma voice is superb. Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.
Music , voice and acting is no words . Raja... Raja tha.. janaki Amma voice is Vera level .. Kamal and three heroine is out of the world.. song la male version is no words.. finally the villan .. poi movie parugga..
Best feminism song ever and ever. All women in this song is different journer but beautifully shown by director . Lyrics vocal music added extra ornament to it.
OMG, what an instrumentation!! each string is a mesmerism. Ilayaraja has his own trend/style of music for every 5 years, wondering and growing old with his music.
இது ஒரு நிலா காலம் இரவுகள் கனா காணும் இது ஒரு நிலா காலம் இரவுகள் கனா காணும் ஆடை கூட பாரமாகும் ஹே .. பாரிஜாதம் ஈரமாகும் இளமையே வசந்த வானம் பறவையே வருகவே இது ஒரு நிலா காலம் இரவுகள் கனா காணும் பாவை கண்டாலே நிலவு நெளியாதோ அழகை பார்த்தாலே ஹோ அருவி நிமிறாதோ பாவை கண்டாலே நிலவு நெளியாதோ அழகை பார்த்தாலே ஹோ அருவி நிமிறாதோ வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே யாரும் வந்து நடக்காத சாலை நீயே உள்ளங்க்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே ……….இது ஒரு நிலா காலம்……….. தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் பூவை தூவாதோ தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் பூவை தூவாதோ கண்ணாடி உனை கண்ண்டு கண்கள் கூசும் வான வில்லும் நகச்சாயம் வந்து பூசும் பருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது …………. இது ஒரு நிலா காலம்
First Swapna, what a beauty, then eye beauty Madhavi needless to say, graceful Radha with them ? Really, that too in swim suit ? OMG Those were the days... They used to do anything for success of movies. What a song, what a voice.. This song outlives times..
T.V.Gopalakrishnan's konnakol in the first interlude became a sensation. Kavingar Kannadasan's euphemism on the nights. Brilliant composition . I don't remember how many times I have seen this movie.
ராஜாவின் ராஜாங்கத்தில் ஜானகியம்மாவின் அரசாட்சி....!!
எனக்கு வயது 35
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
நன்றியுடன் ஆனந்த்
(31/7/2020)
என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
This song is brilliant in many ways.. World class modulation voice - S Janaki.
Just see the way the voice changes when Janaki sings Ilamaye varukaye..
And then the bass guitar portion.. Pls hear with headphones to see that brilliance. How Maestro could conceive such bass notes on a main melody like this.. Spatial intelligence.. Just comes innately.. A bass guitarist who learns 10 yrs also cannot come up with a piece like this..
The interlude - first.. OMG.. See the way chords move up along with that Nagirthana.. Sheer magic..
And don't know how many noticed the subtle conversation between Janaki and Sax 🎷.. That call and response.. How many songs we have like this?
Maybe drums were played By Noel Grant.. Magnificent..
I can go on and on about this brilliant piece of music.. No words..
And all this music composed, arranged in 1 hr and recorded in a time schedule of 3-4 hrs between 9 am and 1 pm or 2 and 6 pm
Maestro is maestro for a reason..
Fantastic review. You seems to have marvellous taste. Hats off.
I sincerely look forward to see your reviews across all Raja sir's songs in youtube
Very well said. You have micro level grasping and high taste.
@ ArunNarayanan: awesome review . Anubavachi yeluthi irukeenga:) hats off to your efforts
Splendid and brilliant review Sir! You've a niche for musical reviews...please review more songs. Hats off!
இது போன்ற பாடல்கள் தான்
நாம் தொலைத்த நிம்மதியையும் இளமை நினைவுகளையும் மீட்டு தருகிறது
👌👌👌👌
Yes friend absolutely correct
Apadiya
Universal truth
Jaikumar
நான் 1981 ல் பிறந்தவன் எனக்கு இப்போது வயது 40, இதைப்போன்ற பாடல்கள் இப்போது உள்ள இளைஞர்களுக்கு கிடைக்காது
Im..1971...like this song.
Am1991
ஐயா பாட்டு மட்டும் இல்லங்க ஐயா.. இது போன்ற எதுவுமே இக்கால இளைஞர்களுக்கு கிடைக்காது...
I'm 31 ilayaraja Age avaruku saavu kedaiyathu devil monster angel god
I m also 1991... My one of fav song...@@ayeshanisiha
1994 ல் பிறந்தவன் நான் ஆனால் 80 வாழ்ந்ததை போன்ற இளமை நினைவுக்கு கடத்தது பாடல்...
I am also 1994
Me too
Same
Come and join in 80s....guys...
Nee eppo piranthal yenna, pattu 100yrs analum aliyathu
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
1981 லியே என்ன ஒரு வெஸ்டர்ன் ஸ்டைல் மெட்டு, பாரதிராஜா - இளையராஜா கூட்டணிதான் அன்று தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனம்....
Thookathai tholaikum rathirigal raja legend
Austin stunner bro.andru mattum illai.yendrume bharathi+ilaya+vairam.best in the industry
Yes
இளையராஜா நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் . மலரும் நினைவுகள்
40 வருடங்கள் கழித்து இன்றும் புதுமையாக இருக்கிறது
இப்பவவே இப்படி இருகாகிறது என்றால்
40 வருடங்கள் முன்பு புதுமையாக இருந்திருக்கும்
Yes
Yes u r correct
The picture and story were not good ; But Songs so amazing ; The crowd will ask for once more for three times of each song ; The operators will oblige ; This picture ran for Illayaraja music and songs ;
Yes
How many of noticed its actually a Brilliant Video, Music, Vocals and song..with lot of masterful Editing..we see a lot of Flavors in one song Bharathiraja's dream of mixing colors, scintillating Lights..telling story of 3 Stylish Ladies..appearing in frames..from different walks of life..and their daily routines as beauty queens. Madhavi's Classic dance with hip moves..Ilayaraja's Indo western beats..then comes this nagarthana nagarthana..interlude
kind of Indo western fusion of its time..Janaki amma's sensual voice...swimming, jogging, cycling..what not..western musical notes operates on Time signatures..no one in our country understands this Time signature better than Ilayaraja sir..he knows where to give C scale.and where to cut the beat..and where to give semitones..and where it should be Flat..Brilliant Musician of all time. And this whole song & Video is way ahead of its time..
Excellent bro 👍👍👍
What a comment...hats off bro👍
Ayyo Deivame...What a score of notes that you had composed to beautifully explain the journey of this song.....
Bravo Bro.....Hardcore fan of Raja Sir this side too..... :)
இந்தப்பாடலின் காட்சியமைப்பிற்கு ஏற்ற பின்னணி இசையை வழங்கியுள்ள இளையராஜா அவர்களும், குரலால் நம் இதயத்தை கட்டியிழுக்கும் ஜானகி அம்மாவும் என்றென்றும் நம் அனைவர் நெஞ்சத்திலும் நீக்கமற வாழ்வார்கள்.
music comes first..kaatchi comes later..so bharathiraja has shot the song as per the music
I accept your words.
இசை, வரிகள், குரல், காட்சி அமைப்பு என அனைத்தும் பொருந்துவது அந்த 80,90 பாடல்களில் மட்டுமே!
Splendid , beautiful voice, best era of Indian Cinema, those clips make me very happy!!
Pure art!!! Ilayaraja is timeless!!
Ilayaraja music is my antidote against depression or loneliness!
Greetings from a Brazilian fan
Love to hear from you...... Thanks to Brazil fans of maestro Iliayaraaja music....
Your statement is a proof for music is universal irrespective of language, race, nationality, etc.
God of music illiyaraja sir
Thanks a lot brother....
Thanks brother
எங்கள் அய்யா இளையராஜா அவர்களை நினைக்காத நாட்கள் இல்லை. மருந்தில்லா மருத்துவம் மனதிற்கு.உசுரு உருகி கரையிதய்யா. .
என் சின்ன வயசுல நான்
ரேடியவில் அதிகம் கேட்டு
ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று
மொழிப்போர்
இசைப்போர்....
இணைந்து...
ஜானகி அம்மா குரலில்
சமாதானம் ஆகிறது....
செம
voice of latha rajnikanth
@@acpannathanapattyrange6997 no, latha rajinikanth sang netru intha neram,not this song, this is by Janakima
Great saying
அருமையான ரசனை
No one else could have done music like this other than Raja sir.. and no one else can even dream of singing like Janaki amma did... Voice modulations, dynamics, vibrato... Toooo much..
A good song to sing in competetions to prove ourselves
Ilayarajaa's blending of western drums, guitar with Carnatic back ground shows his command over music at all levels. This is one of my all time favourite songs
I fall in luv it at 1:30 - 1:60 carnatic intro..
Srinivasan Nagarajan a
A
That bass... killing!!!
How can a person compose a song like this.... Simply out of this world.. Raja is not human
Intha music enamo panuthaya... Whenever i listen to this song, the music takes me to the skies and we can float there for 4 mins .... Mind blowing
Kadavul fr us
1981 la ippadi oru western music ah!!! Yov Raja, you're not at all a human being. Those who watched this movie in theatres are really blessed.
I did , in Madurai cinipriya 1981 first day
@@neuman399 lucky you 👏🙏
I think Raaja sir doesn't belong to this planet. Bass is nextlevel. Nobody can think like him.
Of course ❤❤❤❤❤
I think bass was played by Sashidharan sir.. He passed away last week.. It was a deeply Saddening that the person who played this bass is no more with us.
A cult song. A timeless masterpiece ahead of its time. Genius composition by the one and only maestro legendary Raja sir and extraordinarily rendered by the one and only legendary Janaki amma. Janaki amma' s voice modulations is simply out of this world.
இந்த படத்தை இரண்டாம் பாகம் எடுத்தால் புதுமையாக இருக்கும்
இப்ப வரும் படங்களில் கதையே இருப்பது இல்லை...
பழைய படங்கள் பொதுவாக கமல் படங்களை இரண்டாம் பாகம் எடுத்தாலே பல படங்கள் கிடைக்கும்
பருவப்பூக்கள் உருவம் அசைத்தால் பூமி சுற்றாதே...... என்ற இடத்தில் ஜானகியம்மாவின் குரலில் உள்ள அந்த உணர்வை என்னவேன்று சொல்லுவது. என்னை அப்படியே மயக்குகிறது. இந்தப்பாடல் போல் இன்னொரு பாடலை இசை ஞானியால் கூட இன்னொருமுறை தரமுடியுமா என்பது சந்தேகம்தான். என்ன ஒரு music composition
அது உருவம் அல்ல. "புருவம்". என்ன ஒரு அடர்த்தியான கற்பனை. அது உண்மையாக கூட இருக்கலாம். "உருவம்" என்று சொல்லி பாடலாசிரியர்-ஐ கொச்சை படுத்தார்தீர்கள்.
அது புருவம் என்று இருப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. தவறு என்பதால் திருத்திக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. மன்னிக்கவும், ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை விட்டு விட்டு கவிதையை மட்டும் தூக்கிப்பிடிக்கிறீர்களே ஏன்?
Mudiyum
Gopi sir. Janaki amma expression in certain words is unimaginable. Even trained pop singer could match her. One more thing she never made slight physical in any of these songs. Compliments to your comments.
Even in "Yeee paarijaatham "..one and only Janaki amma
Wow..S Janaki Amma.the legendary singer...ur voice modulation and exact situational singing to each song is marvelous and no singer in world can match this quality of urs . you always make a special difference in each song very effortlessly...that's ur brilliance and a god gifted Amma to us😍, ilayaraja ji music fabulous ✌️❤️
நாற்பது வருடங்கள் கடந்ததா என்றால் என்ன சொல்ல எவ்வளவு அழகான வரிகள் மற்றும் இசை வாசிப்பு என் இனிய கீதம்
இளையராஜா ஒரு காதல் கவிதை தேசன்.💐💐💐💐💐
,80 களின் கதாநாயகிகளை காதலித்த காலம்
சினிமா ல நடக்குற காதல் லாம் உண்மை னு நினச்ச சின்ன வயசுல யே ராதா மேடம் , மாதவி மேடம் , சோபனா மேடம் , இவங்க மேல ஒரு ஈர்ப்பு உண்டு 💞💞💞💞💞 அவங்கள மாதிரி இருக்கர பொண்ணுங்கள லவ் பன்னனும் னு அசை இருந்தது அப்பவே
Sorry,சோபனா இல்லை சொப்னா
@@kaminir2164 சோபனா ரவி தான அவங்க பேரு
I ❤️ RADTHA 💋
I ❤️ MADAVI 💋
What a music and voice... Raja sir is a ultra legend ... And janaki amma voice..
What type of song is this-nothing like this has ever and since been done anywhere in the world. If only there were good sound engineers at that time. Absolute master at work - Illaiyaraja.
Actually those music directors who arent talented like aadhi and anirudh need good sound engineers
Kind of Jazz-carnatic fusion music
Well said 👍🙏
True that
@@sahaya1234 with a rock feel.
One of the best of Ilayaraja&Janaki's combo..!!!
Prabhu Krishnan
not janaki latha rajanikanth
+nirmalraj pandiyan s .janaki mam
@@nirmalrajpandiyan5002 its janaki ammas voice
yes correct...netru entha neram song by latha rajini kanth
@@nirmalrajpandiyan5002 sakalakala vallava.. Sudalai kooda ungala vida arivali..
இது எப்போதும் புதிய பாடல் தான் இசை சக்கரவர்த்தி இசையில் எப்போதும் இளமை புதுமை
Thats why alot of people hate him cause his talent his above the world and the best music director in the world
Living legend isai gnani,isai chakravarthy,isai n isai......
Do you mean ulaga nayagan Kamal Hassan sir. From Montreal Quebec Canada MOGALA
@@mogalaseeniar3388 No he discuss about maestro Ilayaraja 😊👍but kamal also awesome at his field
@@mogalaseeniar3388 how are you
Sila Peru than apdi nenaikiranga..adhu kuda avanga ellam isaignani oda neraya songs ellam ketrupanga..adhu avangalukum pudichirkum..but irundhalum summa yedhachum sollanum nu avara pathi pesuvanga..most of people ku "isaignani" oda songs ketkka romba pudikum❤️❤️❤️
Paavai kandalaeee
Apdiyae surrender agitaen.Enna voice modulation and music.80’s always gold :)
My all time favourite actress Madhavi...those days size zero....with big expressive eyes......good sense of dressing.....
Madhavi...EYES
She is the only actress who came in swimming dress in all movies
Mine too ,even silk smithas dressing sense is too modern .While on the contrary Radha is so funny
Who is Madhavi here? one who sings at starting or dancing bharatanatiyam?
Look at them, how beautiful they are!! Those days heroines are natural beauties.
today heroines nothing all look like scrap metals
Here everyone speaking about raja sir music but you telling heroin
Very nice expose
@@sandeepkrishnan9716 No. This heroine name is Swapna. That heroine about whom you told is Nisha Noor. She played a supporting role in this movie.
Fully agree. Non plastic beauties
1;45-2:00 Gotha ena transformation ilaiyaraja and janaki👌
Janaki Amma's rendition is unique and so creative.
In 1st charanam "Paavai knadaale and nilavu neelkanth" portions end with light "vibrato" while the same lyrics for second time in same charanam "paavai kandaale" ends with modulation and "nilavu neliyaatho" ends with the blend of vibrato and modulation.
This is her creativity. If composer is innovative in sequencing and arranging of instruments , singer is innovative in giving nice expression blended with vibrato and modulation.
Hats off to janaki amma.
Today is ilayaraja 75 birthday, beautiful composition.In 2018 still the greatest song. He gives more effort when it's KAMAL.
Goosebumps...every time I play this song..
A gift for us from a gifted artist Ilayaraja.
மனநிம்மதியைதருகின்றது
Yes
What a composition.. the guitar chords , out of d world . Ilayaraja is indeed d god of music
Janaki(singer), Ilayaraja(music), Madhavi(actress) - what a combination...!!!
தற்போது தெளிவான முறையில் நடக்கும் பாடல் பதிவு இந்தப் படங்கள் வேலையில் இருந்திருந்தால் கேட்பதற்கு இன்னும் இன்னும் சுகமாக இருந்திருக்கும் பல இளையராஜா பாடல்கள் சிறந்த முறையில் பதிவு செய்யப்படவில்லை
ஆமாம்.
ஆம்
True
Yes
ஐயோ ஆமாம்.
இதுல வர நாகீர்தனா சூப்பர். இந்த நாகீர்தானா பாக்யராஜ் பாட்டுல வருமா?
சின்னவீடு படத்தில் வரும். பாடல்- அட மச்சமுள்ள மச்சான்
Nice blend of carnatic and western..the melody that sinks in is mesmerising. No wonder raja is master. These movies should be digitalized and released again..in fact all kamal classics
no body can do this type of music. living music god . innum pala milestone songs will give
இந்த படம் அதன் பாடல் காட்ச்சி படுத்திய விதம் பாரதிராஜாவின் இன்னும் ஒரு பரிபானத்தின் சாட்சி வழக்கம் போல பாரதி இளையராஜா கூட்டணியின் முத்திரை
Beware of jazz drummer, bass guitarist, singer and harmony vocals....For the Wannabe(s), check yourself by trying this amazing composition....Exceptional chord pattern 👌👌👌
Satheesh M Brother most of Raja sirs musician Play Jazz in their free time.
My father used to tell me that Madhavi and Jayaprada were dreamgirls....Yes he was right 😍😍😍😍
Ur father forgot to mention Radha 😂😂
Satyajit ray prasied jayaprada as pretiest girl in india.
Look at her eyes ❤️❤️❤️❤️
That's no jayapradha she's sopna
This is Swapna, not JP
Mind blowing singing by Ms. Janaki!!
Janaki amma way of singing 👌👌👌
Really hearing this song went back to my childhood days really amazing.....
I cannot forget this song......
எங்கள் கமல் கொள்ளை அழகு இந்த படத்தில் 😍 ஒரு தரமான ஹாலிவுட் திரில்லர்
இது ஒரு கனா காலம் ❣
ராஜா தன்னோட கிராமத்து இசைல எப்டி அதிகம் பலம் வாய்ந்தவரோ அது மாதிரி வெஸ்டர்ன் மியூசிக்ல ரொம்பவே ஸ்ட்ராங்க். அதுக்கு உதாரணம் இந்தப்பாட்டு. வரிய எடுத்துட்டு கண்ண மூடி ட்யூனை கேட்டால ஏதோ ஒரு American jazz மாதிரி இருக்கும்.
இடை இசை' ல கமஹம் எல்லாம் சேர்த்து ராஜா தன்னோட பாணில வேறுமாதிரியாக இந்தப்பாட்ட குடுத்துருப்பான். இந்தப் பாட்டோட வெற்றிக்கு மூன்று காரணம். ஒண்ணு ராஜாவோட அற்புதமான வெஸ்டர்ன் ஸ்டைல் இசை; இரண்டு ஜானகியோட கிறங்கடிக்கிற போதைக்குரல். மூணாவது பாடலோட எடிட்டிங். பாட்டுக்கு தகுந்த மாதிரி பக்காவான ஒரு எடிட்டிங் அதேநேரம் ஸ்டைலாவும் இருக்கும்.
"அலைகள் ஒய்வதில்லை "ராதாக்கு அப்றம் அவள் ரிட்டையர்ட் சமயத்தில் இருந்த பருத்த உடல் ராதாவிற்கும் இடையில் ஓர் dusky ராதாவை இதுல பாக்கலாம். எல்லாத்துக்கும் மேல மாதவியின் கண்கள் பாட்ட ஒருப்படி மேல கொண்டு போகும்...!!! 🙂🙂
-- ❤❤❤ --
நகிர்தின திரன ன ன..திரன ன ன னா ன...யாருயா அது பிச்சி விட்டுருக்காரு...ஞானி ஞானி தான்
That's Gopalakrishnan
Enakum pidikum
அவருடைய குரு.திரு ஃ
கோபாலகிருஷ்னா
It is only sung by his guru, TVG. It is composed by Maestro ILAYARAJA. That's what Hari Ecom meant, I think.
Omg, That transformation of music @2:01 is amazing .. Raja 😍
one of the best bass guitar and drum combo compositions of Raja
No matter how good the music is, the fact is we need Janaki Amma to give the final touch for the song to be so romantic and fresh in memories
This sing is like blended whiskey. Take one more shot. And take one more goes on. Out in out classic
அது ஒரூ இளையராஜா இசை காலம்
What a lyrics and vocal from our Goddess Janaki Ma really very nice song....👍🙏
Wonderfully composed song...
Impeccable fusion of Western and Indian Classical music...Incredible 👌
Ilayaraja is truly a genius 👏
Janiki Amma is so super l love her voice.
Andha centre bit.... Nagrudhena.... Awesome..... Epadidhan yosicharo... Manushan
Andha Carnatic bit’ku backing ah drums and bass guitar kuduthirukaar 👌
@@prashanthkumar1849 nobody can imagine that kind of mood to this song.....thats y he is god...
@@gkumarh1100 true
Wat a man he is ....chanceless....awesome music....thr is nothing without his music.....the way he changes the musix from Western to classic at certain place is rocking.....no words ...
What a music Raja Sir the real legend Thank u for the song forever
இளையராஜா மற்றும் பாரதிராஜா இருவரையும் ஓரம் கட்டியது இந்த குரல்
The bass lines in this song are out of this world!
Song super
Ilayaraja and Janakamma combination, as awesome as it's always been!
What a great western blend song never ever heard. My heart goes out to Raja Sir. I am rejuvenating on hearing this particular song and one of my favourites. The slow drum beat and the saxophone mesmerising sound, oh god! No more words to say.
jus mesmerizing, great composition. Raja Raja dhan
illayaraja sir.... Living God for Music
Madhavi is still a treat to eyes.1.43 to 2.01 is the divine way of illayaraja.
பாரதிராஜா டிக்.டிக்.டிக் படத்தில் ராதா, சுவப்னா, மாதவி மூவரையும் படு ஆபாசமாக உலவ விட்டு இந்த பாடலை படமாக்கியிருப்பார். இசைஞானியின் இசை ஜானகியின் இனிய குரல் நமது மனசை மயக்கும்.
திருப்பூர் ரவீந்திரன்
aabasam ilaye . kavarchi matum than iruku.
@@rajasekarr2568 ஆபாசமும் இல்லை கவர்ச்சியும் இல்லை.... உங்கள் கண்களும் இல்லை....பார்வை மட்டுமே
80,90களின் படங்களில் கவர்ச்சி ரசிக்கும் படி அமைக்கப்பட்டு இருக்கிறது
பாடல் உச்சரிப்புகள் தான் 80's பாடல்களுக்கு மிக வலிமை சேர்த்தது💐💐💐
Excellent song also the composition great.........
Rajasir-janakiamma.......
T.V. G sir.........
Excellent Composition
Good Glamour
Delight to Watch😴
S. Janaki amma super modulation
This is also one of my best and favourite song from the film tik tik tik composed by Ilayaraja sir. The entire song i and janki amma voice is superb. Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.
2:47 to 3:11 music change Vera level . Isai njani ilayaraja.
Music , voice and acting is no words . Raja... Raja tha.. janaki Amma voice is Vera level .. Kamal and three heroine is out of the world.. song la male version is no words.. finally the villan .. poi movie parugga..
40 varudangalukku pirakum inrum ilamai and inimaii...Athan Maestro Raja sir..God bless you sir!
What a voice, what a expression janaki Amma..🙏🙏
Best feminism song ever and ever. All women in this song is different journer but beautifully shown by director . Lyrics vocal music added extra ornament to it.
Beautifully shown? They are beautiful but I feel they are objectified.. Is she wearing just a panty at 2:49???
OMG, what an instrumentation!! each string is a mesmerism. Ilayaraja has his own trend/style of music for every 5 years, wondering and growing old with his music.
இந்த மாதரி பாடல்கள் நம் வயதை குறைத்துவிடுகிறது
I really love this song super illyayarja sir. s. janaki u have a sweet voice 😀😉. From Montreal Quebec Canada MOGALA
இது ஒரு நிலா காலம்
இரவுகள் கனா காணும்
இது ஒரு நிலா காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
ஹே .. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே
இது ஒரு நிலா காலம்
இரவுகள் கனா காணும்
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகை பார்த்தாலே ஹோ அருவி நிமிறாதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகை பார்த்தாலே ஹோ அருவி நிமிறாதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
உள்ளங்க்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே
……….இது ஒரு நிலா காலம்………..
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் பூவை தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் பூவை தூவாதோ
கண்ணாடி உனை கண்ண்டு கண்கள் கூசும்
வான வில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
…………. இது ஒரு நிலா காலம்
First Swapna, what a beauty, then eye beauty Madhavi needless to say, graceful Radha with them ? Really, that too in swim suit ? OMG Those were the days... They used to do anything for success of movies. What a song, what a voice.. This song outlives times..
Bharathiraja what a Director 👏👏👏👏
T.V.Gopalakrishnan's konnakol in the first interlude became a sensation. Kavingar Kannadasan's euphemism on the nights. Brilliant composition . I don't remember how many times I have seen this movie.
lyricist is Vairamuthu for this song if i am not wrong...only Netru anthi neram was written by Kannadasan !
That tranformation from western to classical chancelesss....!!!!!!!!!!!
எப்போது கேட்டாலும் இனம் புரியாத ஒரு துள்ளல் மனத்தில் எழும் பாடல் இது
I noticed 1thing when I watched both Tamil and Telugu, Telugu song has only 40k likes but tamil has 1m views bcz it z very good in Tamil 🤩
Janaki amma voice wow amazing 😍😘😘😘
Any one suggest this type of songs literally addicted
எங்கள் ஆத்தா மாதிரி உலகத்தில் யாரும் பாட முடியாதுவாழ்க ஜானகி அம்மா
அப்போதைய மூன்று கனவு கண்ணிகள் பருவ அழகை ரசிகர்களுக்காக வஞ்சனை,இல்லாமல் அங்க அழகை வாரி வழங்கியுள்ளனர்
until now we all can listen to raja sir music awesome sir n tq so much
Arul Kanu till the end of the world , Raaja is there.
Tik Tik Tik is ahead of its generation film. Songs are simply superb.