Very Happy to see the family and friends get together giving out lots of positive energy.... Variety of dishes... looks yummy .. Happy Easter akka and family 😊❤️
வாழ்த்துகள் அக்கா, அண்ணா, நம்ம ஊர் ஞாபகம் வந்துவிட்டது, God bless u and yr family akka, நம்ம தமிழர்களின் விருந்தோம்பல் அழகாக உணர்ந்தோம் அக்கா, 🙏🙏🙏💐💐💐💐💐💐
பிரியா பிரபு அடிக்கடி லண்டன் தமிழச்சி சகோதரி வீட்டுக்கு வாங்க எல்லாரும் சேர்ந்து ஜாலியா இருக்கீங்க இப்படி பார்க்க அழகா இருக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்👌🙏🏻❤
He is Risen blessed Easter to all at home. Wonderful gathering remembering back at home Easter celebration. Now in Germany back here i cannot get this fishes only fish fillets. Blessings 💓 to all of you dears. May God continue to bless everyone.
Wooow woow akka family and priya family sappu excellent lvly fantastic quality vdo heppy heppy ishtathoda seireenga keep it up best of luck ippotiye yeppavum santhosama irukanum tamil pesum uravihalea....suuuuuuper suuuuuuper ❤❤❤❤😍😍😍👌👌👌👍👍👍👍
Super adipoli samayal friends kooda ukkanthu saptu enjoy pannirukkinga akka anna yetthana tharam paarthaalum salikkathu unga videos ❤ kutti pillaigalukkum oru hi 🤗
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் சிஸ்டர் மற்றும் உங்கள் அன்பான விருந்து உபசரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது சமையல் பற்றி எனக்கு சொல்ல தெரியவில்லை உங்கள் வெஜ் சமையல் கேட்டால் சொல்லுவேன் மற்றபடி வீடியோ சூப்பர் சிஸ்டர்
Happy Easter Akka.. All family வேர லவல் அக்கா😍😍😍 சூப்பர் ஓஓஓ சூப்பர் அக்கா Enjoy your life God bless you so much Akka. My sister is UK stay.. live in orbindon Akka
Great get together 👌👌🤌. Brings back my nostalgic memories in late 1970s to 1985 as how we Indians used to travel coast to coast to attend atleadt half a day of these togetherness in UK.We used to have outside garden parties only at times . Those days we did mostly indoor roasting and grilling because of the dull and cold weathers 😒😒😒But now because of the climate changes its getting warmer to do out side grilling.Here in Canada we can only do barbecues outside in July and August and people will enjoy those months with all our beaches opened🌞🌞🌞⛱️⛱️⛱️.
Hi sis Happy Easter to you and and your family. It’s so nice to see you guys get together. Nice food to have appetiser and you order the main dish out. Gd idea sis nice arrangement God bless you and your family ✝️♥️❤️😘🥰💜
My dear anbu thangchi , a very great Easter. God blessed U n yr family as God fearing people. Raise on High Hills n High Mountains. Let the light of the Lord be upon yr house. You will lack nothing.
Happy ester for your family. Happy to see you celebrating with friends. My name is also Priya and I am from chennai working in abubhabi as a teacher. When you call your friend Priya I felt my there with you.
Don't you need to follow any diet? For example: BP and sugar etc etc..... Because too much masala etc etc are not good for health. Or no problem in UK. Happy to know about this.... 🙏
இதேபோல் என்றும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் மலர் போன்ற பிள்ளைகளின் மலர்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤️❤️🙏🙏🙏🙏🙏
P I
நன்றி சகோதரி
😀 me 😭😭✈️😭😭
Happy ester Madame
விருந்தோம்பல் என்பதை மீண்டும் ஒரு விசை நினைவுபடுத்தி இருப்பதற்கு மிக்க நன்றி!!!
அடிபொழி அட்டகாசம், சூப்பரா இருக்கு vlog, பிரியா, பிரபு and kids awesome...... Really enjoyed.....
இன்றும் போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்!
விருந்தினர் வருகை, தோட்டத்து
சமையல், சுட்ட கறி, மீன் வருவல்
அருமை! குழந்தைகள் குதூகலம்!
மகிழ்ச்சி! 🌹🌹🌹🙏🙏🌹🌹🌹
Londan போனாலும் Raja சர்பத் மறக்கவில்லை. நன்னாரி சர்பத்
Very Very டேஸ்ட், ஊர் அனுபவம் மிகவும் அருமை ❤️❤️❤️
விருந்தினர் வருகை சாப்பாடு குழந்தைகள் குதுகளம் அருமை 👌👏👏 அடிபொலி வாழ்த்துக்கள் இருவீட்டாருக்கும்.தமிழ் சொந்தங்கள் வாழ்க வளமுடன்
Amma....unga rendu family yum onna parkuradhuku enaku avlo happya irukku
Glad you enjoyed Easter Sunday. Food ellam semaiya irunthuchi. Video parthu nangalum enjoy panom
தோட்டத்து சமையல் லண்டன் உறவினர்கள் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடியது ஒற்றுமையாக சாப்பிட்டது மிகவும் அருமை சூப்பர் ஆண்டவருக்கு நன்றி
.சகல கல வள்ளி...சகோதரி நீங்க .உங்கள் இரு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் ..பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.....🙌❤❤.வாழ்க வளமுடன்....
Very Happy to see the family and friends get together giving out lots of positive energy.... Variety of dishes... looks yummy .. Happy Easter akka and family 😊❤️
உங்களை போல் நானும் தமிழ் வருடபிறப்புக்கு வேலை ஒன்று மாத்தி ஒன்றாக வேலை செய்தேன் உங்களை நினைத்து கொண்டே அக்கா மிக்க நன்றி அக்கா💕🙏💕🙏💕🙏💕🙏💕
Lovely to hear my old friend demonstrating good food in her happy chatter with her family. Happy Easter to all of you.
வாழ்த்துகள் அக்கா, அண்ணா, நம்ம ஊர் ஞாபகம் வந்துவிட்டது, God bless u and yr family akka, நம்ம தமிழர்களின் விருந்தோம்பல் அழகாக உணர்ந்தோம் அக்கா, 🙏🙏🙏💐💐💐💐💐💐
சூப்பரா இருக்கு mouth watering and எல்லாரையும் ஒண்ணா பாக்குறப்போ happy
super sister மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் sister ❤️ Your family God bless ALL 🥰🤩🤩🤩🤩🤩🤩
தமிழர்கள் எங்கிருந்தாலும் விருந்தோம்பலை விடமாட்டார்கள் 👌👌அக்கா and அண்ணா அடிப்பொழி
பிரியா பிரபு அடிக்கடி லண்டன் தமிழச்சி சகோதரி வீட்டுக்கு வாங்க எல்லாரும் சேர்ந்து ஜாலியா இருக்கீங்க இப்படி பார்க்க அழகா இருக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்👌🙏🏻❤
அக்கா நீங்க சமைக்கிறத பாத்தா நாங்களும் உங்ககுட சேந்து சாப்பிட ஆசையா இருக்கு. ஊருக்கு வரும் போது சொல்லுங்க. சமையல் அருமை.அடிதூள். 👍👍
Hi akka veetuku guest ellam vantha udan akka & annachi semma happy ah marritiga so much of enthusiasm good
London thamizhachchi veetula priya supper......
Neega samaikardhu ubasarikardhu pesardhu ellame nalla iruku paaka..may god bless u and ur family ka 👌🙏
விருந்தினர் விருந்தோம்பல் அருமை சிக்கன் பிரை சூப்பர் மட்டன் கோலா பன்னீர் டிக்கா மீன் வறுவல் பிரியாணி அனைத்தும் அருமை மகிழ்ச்சி
He is Risen blessed Easter to all at home. Wonderful gathering remembering back at home Easter celebration. Now in Germany back here i cannot get this fishes only fish fillets. Blessings 💓 to all of you dears. May God continue to bless everyone.
உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு❤❤❤
Wooow woow akka family and priya family sappu excellent lvly fantastic quality vdo heppy heppy ishtathoda seireenga keep it up best of luck ippotiye yeppavum santhosama irukanum tamil pesum uravihalea....suuuuuuper suuuuuuper ❤❤❤❤😍😍😍👌👌👌👍👍👍👍
Super o super. வாழ்க வளமுடன் God bless your s family members and friends
சூப்பர் மா நன்றி அருமை யான பதிவு உங்கள் விருந்தோம்பல் பார்க்க அழகாக இருந்தது மா மகிழ்ச்சி யான ஈஸ்ட்டர் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 👌👍😍🤩💥💛💜🙏🙏❤️
Super adipoli samayal friends kooda ukkanthu saptu enjoy pannirukkinga akka anna yetthana tharam paarthaalum salikkathu unga videos ❤ kutti pillaigalukkum oru hi 🤗
Priya ma U r so cute n seems to be very shy. Let yr friendship be healthy n strong throughout yr life.
நீங்கள் சாப்பிட்ட போது நான் சாப்பிட்ட திருப்தி இருந்தது எல்லா சூப்பரா இருந்தது
உங்கள் இருவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் இரு குடும்பத்தையும் பார்த்தாதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரி
akka semma virunthompal.akka namma ooru samparum antha aviyalum iruntha adipoli.happy estar💝💝💝💝💝😋😋😋😋😋😋😋
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் சிஸ்டர் மற்றும் உங்கள் அன்பான விருந்து உபசரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது சமையல் பற்றி எனக்கு சொல்ல தெரியவில்லை உங்கள் வெஜ் சமையல் கேட்டால் சொல்லுவேன் மற்றபடி வீடியோ சூப்பர் சிஸ்டர்
Your laughter is infectious
Happy Easter Akka.. All family
வேர லவல் அக்கா😍😍😍
சூப்பர் ஓஓஓ சூப்பர் அக்கா
Enjoy your life God bless you so much Akka. My sister is UK stay.. live in orbindon Akka
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் சகோதரி ! பிரியாணி மற்றும் சுட்டகறியோடு நீங்கள் கொடுத்த விருந்து பிரமாதம் வாழ்த்துக்கள்
Hi sis wait panitu eruthan unga vlog kaga
Sister,romba sandhosama irukeenga vallthukal sister...
Blessed video... sweet couples and happy to see the kids enjoying the Easter day with lots of fun and delicious foods...
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் கோப்தாவில் ஒரு முட்டை அடித்து மட்டனில் கலந்து உருண்டை பிடித்தால் உடையாது
உங்க சமையல் அருமை சகோதரி
really super akka welcome to priya prabhu family's kuda semma jolly super enjoy babu.g karaikudi
Happy Easter ma supi
Super great family
Meen chicken recipe ellam parkum pothe rompa nandraga ullathu ma supi 👍
Akka...rompa beautiful aaaa iruntha akka...happy Easter....nice .....lots of love from Arun 😍 🥰 ❤
லண்டன் தமிழச்சி மகள் குடும்பத்திற்கு ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள்
உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள்
Pakkavae semaya iriku Akka 💕 super 💕💝🥰🎊💓💞
விருந்து உபசரிப்பு அருமை
Hello subi epdi irukinga?romba santhoshama iruku ungala ipdi paakrathuku,munnellam eathaavathu functiona thaniya celebrate panvinga, aana ippa ellaarum onna sernthu celebrate panrathu paakavea nalla iruku,happy to see....☺️
May allah bless you with all🎊🎉
Super. Easter vaalthukkal.....
Mouthwatering 🙂👍 happy Easter
Happy Easter for yr family
Happy Easter akka ungalukum priya familykum...
Your outdoor Easter feast is the best. I like the cake very much too.
Happy Easter
Mouth watering 😋. Happy Easter
Happy Easter akka ungaloda nagalum kondadukirom
Great get together 👌👌🤌.
Brings back my nostalgic memories in late 1970s to 1985 as how we Indians used to travel coast to coast to attend atleadt half a day of these togetherness in UK.We used to have outside garden parties only at times . Those days we did mostly indoor roasting and grilling because of the dull and cold weathers 😒😒😒But now because of the climate changes its getting warmer to do out side grilling.Here in Canada we can only do barbecues outside in July and August and people will enjoy those months with all our beaches opened🌞🌞🌞⛱️⛱️⛱️.
Hi sis Happy Easter to you and and your family. It’s so nice to see you guys get together. Nice food to have appetiser and you order the main dish out. Gd idea sis nice arrangement God bless you and your family ✝️♥️❤️😘🥰💜
Happy aka n anachi fly with friends. So happy watching this video 👌👌👌🌹🌹🌹🌹
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் அக்கா💐💐 🥳🥳💐💐👌👌👌💐💐🥳🥳💐💐
Akkaaaaa..unmaya sonnaaa...enakku romba jealous aa irikidu akka..
Happy Easter mam & sir happy to see u mam u are too energetic person.❤️❤️ Praise the lord 🙏🙏
Any way I think we will meet shortly along with family by God's Grace..! God bless you and your family Sister!
Happy Easter Sister & family.Garderning barbeque,paneer tikka & fish fry super super.
இன்று போல் என்றும் வாழ்க..🎂👌👍
Hi London tamilachi akka. Super gathering. Vaalgha valamudan ♥️. Love from malaysia 🇲🇾🙏
அன்பு வணக்கம் அக்கா 🙏💓ஈஸ்டர் திரு நாள் வாழ்த்துக்கள் அக்கா, அடிபொழி சிக்கன், வஞ்சரம் மீன், அருமை 👍🤤🤤🤤🙏
May God bless yr friends and children with good health.Happy to see the get to gether with yr family friends
Happy Easter virunthu adipoli
azhana uccharippudan vilakkam super mam
Beautiful family god bless you sister 🌹 💐 ♥️
Happy Easter wishes to all of your family
Wowwwwww
Blessing family easter virandu superb BBQ wow fish and chicken
kofta all temting welcome priya prabhu family belated easter wishes
My dear anbu thangchi , a very great Easter. God blessed U n yr family as God fearing people. Raise on High Hills n High Mountains. Let the light of the Lord be upon yr house. You will lack nothing.
Yummy yummy food ❤️❤️I am really blessed 😍thank you so much for inviting us akka 🙏🙏😍😍😍
Well done thanks to all !🍁
God bless you n family dear sister.
hai akka annachi vanakkam egapatta itams iruku semma mutton koththu kari meen checkin leg 🍗adi poli poga babu.g karaikudi
இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏
Happy Easter Akka and family 👍super food 👌
Happy Easter . Very nice feast with friends.💐
Happy ester for your family. Happy to see you celebrating with friends. My name is also Priya and I am from chennai working in abubhabi as a teacher. When you call your friend Priya I felt my there with you.
Ooo thanks priya
Sema.........thool.......
Hi Akka super 👌 Very Happy Easter to you and your family. God Bless you abundantly on this special day ❤ ❤
Superb👌👌Wishing you all a very Happy Easter♥️Stay blessed ✨✨
Happy Easter nice enjoying Easter lunch super 🙏
Happy Easter sister.super
Sis...unga hair maintain secrets sollunga...shiny ah alaga iruku hairstyle 😍
Fun filled Easter. Stay blessed.
Don't you need to follow any diet?
For example: BP and sugar etc etc.....
Because too much masala etc etc are not good for health. Or no problem in UK.
Happy to know about this.... 🙏
HAPPY EASTER to you both families, Nice video .
14:05 ayyo nama mind anga pothae moment when they did cheers 🍻🍻🍻
Very nice sapade sis.Good.to see.
really feeling happy about your feast with priya family. Easter wishes to your family. Adi polzhi vlog
Love you akka and annachi ❤️
Love from tiruchendur ❣️
My mom is your big fan Akka her name is Mary. Say Hi to her Akka.
Happy Easter 👍🎉