🔴[LIVE] நேரலை நாகர்கோவிலில் சீமான் தம்பிகள் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்! | Ntk Mathivanan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • இன்று நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நடத்தும் பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் மாபெரும் பொதுகூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றும் நிகழ்வு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்!
    Ntk Kaliammal Today Speech At Nagarkovil. Ntk Kaliammal About Vikravandi Election Result. Ntk Kaliammal About Saattai Duraimurugan Arrested. Seeman Sister Ntk Kaliammal About Vikravandi Election. Ntk Kaliammal About Dmk Karunanidhi Sandalaan Issue. Ntk Kaliammal About Saattai Duraimurugan Karunanidhi Singing Song.
    #naamtamilarkatchi #Ntk_Kaliammal
    #seeman #mkstalin
    #சீமான்
    #தாய்த்தமிழ்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

ความคิดเห็น • 137

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 หลายเดือนก่อน +48

    NTK, தான் இனி தமிழ்நாட்டை ஆழனும் மக்கள் திருந்துங்கள் மக்களே👍👍👍🙏🙏🙏

  • @ravir7764
    @ravir7764 หลายเดือนก่อน +28

    அருமை ஜெனீபர் அவர்களே

  • @kumarsenthil754
    @kumarsenthil754 หลายเดือนก่อน +24

    பெருந்தலைவருக்கு புகழ்வணக்கம்

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et หลายเดือนก่อน +43

    நாம் தமிழர் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்❤❤❤👍👍👍

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 หลายเดือนก่อน +15

    அருமையான பேச்சு

  • @rasupandikumar7746
    @rasupandikumar7746 หลายเดือนก่อน +12

    நாம் தமிழர்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i หลายเดือนก่อน +7

    நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி🔥🔥🔥🔥💪🏻🐅

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu หลายเดือนก่อน +13

    அருமை.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 หลายเดือนก่อน +5

    காமராசர் மனிதனல்ல அவர் ஒரு அவதார கடவுள்.
    இந்த மண் உள்ளவரை அந்தக் கடவுளின் புகழ் நிலைத்துக்கொண்டே இருக்கும்.
    இந்தத் தமிழன் லண்டன். ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪💪💪💪💪

  • @abilashakilan2450
    @abilashakilan2450 หลายเดือนก่อน +9

    Miga Arumaiyana Pathivu 👌 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉

  • @GeetaGeeta-ep3wh
    @GeetaGeeta-ep3wh หลายเดือนก่อน +11

    நாம்தமிழர் கரூர்

  • @sundarapandian4580
    @sundarapandian4580 หลายเดือนก่อน +14

    நாம் தமிழர் 💪💪💪

  • @vinrajramamoothy9752
    @vinrajramamoothy9752 หลายเดือนก่อน +11

    NTK POWER POLTICAL WOMEN SPEECH SISTER 🎉🎉🎉🎉

  • @user-bn4kx5cb4g
    @user-bn4kx5cb4g หลายเดือนก่อน +24

    தமிழ் தேசியத்தின் அமுத சுரபி தங்கை காளியம்மாள் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்

  • @MichealDeepa-hi7px
    @MichealDeepa-hi7px หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 หลายเดือนก่อน +11

    GREAT SPEECH

  • @Shree1658
    @Shree1658 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர் கட்சி ❤❤❤❤

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் நாமே தமிழர் 2026❤

  • @Milton-td7fk
    @Milton-td7fk หลายเดือนก่อน +16

    NTK best

  • @user-pf7ky4zf2x
    @user-pf7ky4zf2x หลายเดือนก่อน +1


    நாம் தமிழர்
    நாமே தமிழர்...

  • @srisridhar1994
    @srisridhar1994 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் தங்களது பரப்புரை யுக்திகளை ஆக்கபூர்வமான வழிகளில் மாற்றி அமைத்துக் களமாடினால் இன்னமும்கூட சிறந்த வளர்ச்சி பெற முடியும்...

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்
    குமரி கிழக்கு மாவட்டம்

  • @fazeelan
    @fazeelan หลายเดือนก่อน +1

    நீல சட்டை அண்ணா நீங்க மிகவும் நன்றாகவே பேசி விட்டீர்கள் ❤

  • @user-vu1bh8fk7g
    @user-vu1bh8fk7g หลายเดือนก่อน +2

    NTK🎉🎉 சீமான் காலம் ❤

  • @slordsgifty8182
    @slordsgifty8182 หลายเดือนก่อน +5

    Super ❤❤❤❤❤

  • @MuniChamy-yx1sj
    @MuniChamy-yx1sj หลายเดือนก่อน +18

    NTK💪💪💪💪

  • @aathitamil-1001
    @aathitamil-1001 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் ♥️

  • @radhakrishnankrishna3868
    @radhakrishnankrishna3868 หลายเดือนก่อน +2

    Ntk ❤❤❤❤

  • @MurugaiyanRavi-qx2om
    @MurugaiyanRavi-qx2om หลายเดือนก่อน +4

    Very good ❤

  • @martinthandurai572
    @martinthandurai572 หลายเดือนก่อน +2

    தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @martinthandurai572
    @martinthandurai572 หลายเดือนก่อน +2

    தமிழ்த்தாய் வாழ்க

  • @user-hj4xf3kw3w
    @user-hj4xf3kw3w หลายเดือนก่อน +2

    💯 மடங்கு உண்மை இதுதான்

  • @user-vi6lh9zb5y
    @user-vi6lh9zb5y หลายเดือนก่อน +1

    Om sivaya nam 👏👏👏NTK thank

  • @user-xc7bb4fn6q
    @user-xc7bb4fn6q หลายเดือนก่อน +1

    Ntk valga

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 หลายเดือนก่อน +33

    சதிகாரன் கருனாநிதி😂

    • @thavasikani2240
      @thavasikani2240 หลายเดือนก่อน +7

      சண்டாளன் கருணாநிதி

    • @latharavindran4437
      @latharavindran4437 หลายเดือนก่อน

      கொலை காரன் கருநாகநிதி😡😡

  • @vaseer453
    @vaseer453 หลายเดือนก่อน +8

    அய்யய்யோ இந்தப் பாட்டைத் திரும்பத்திரும்ப பாடி என் மானத்தை ஏண்டா காற்றில் பறக்கும்படி செய்கிறீர்கள்?
    -கருணாநிதியின் ஆவி.

  • @mkpalani2006
    @mkpalani2006 หลายเดือนก่อน +9

    Naam thamizhar vellum

  • @arulduraisami
    @arulduraisami หลายเดือนก่อน +2

    Super sister

  • @vellaiyanrenganthan108
    @vellaiyanrenganthan108 หลายเดือนก่อน +5

    சிந்திக்கும் சிந்தனை எங்களுக்கு கிடையாது. ஆராய்ந்து அறியும் அறிவு திறன் எங்களுக்கு கிடையாது. நல்லது எது தீயது எது என பிரித்து அறியும் திறனும் எங்களுக்கு கிடையாது. எது திறமை எது திறமையின்மை என கூர்ந்தறியும் புத்தியும் எங்களுக்கு கிடையாது. பலம் எது பலவீனம் எது என என்பதும் எங்களுக்கு கிடையாது. தன்மானம் எது அவமானம் எது என்பதும் எங்களுக்கு தெரியாது. பகுத்தறிவு எது படிப்பறிவு எது என்பதும் எங்களுக்கு தெரியாது. உணர்ச்சி எது உணர்வின்மை எது என்பதும் எங்களுக்கு புரியவில்லை. அஞ்சுக்கும் பத்துக்கும் சோற்றுக்கும் கூழுக்கும் அலைந்து கொண்டிருக்கும் எங்களால் எதையும் அறியும் தன்மையோ உணர்ச்சியோ எங்களுக்கு கிடையாது. உழைப்பால் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை காப்பாற்ற போதவில்லை. அதனால் கவலையில் தோய்ந்து போதையில் மூழ்குகிறோம். மனைவி மக்களால் புறக்கணிக்கப்படுகிறோம். சமுதாயத்தால் அலட்சியப்படுத்தபடுகிறோம். அவமானப்படுத்த பண்ணுகிறோம். சூடு சொரணை இன்றி மறத்துப் போய் கிடக்கின்றோம். பிச்சை எடுத்து எடுப்பார் கைப்பிள்ளைகளாகி சொல்வதைச்செய்யும் ஏவலாட்களாக செயல்படுகிறோம். குடிக்கு அடிமையாகி மீள முடியாமல் சாகின்றோம். இப்படிப்பட்ட எங்களால் எப்படி தங்கள் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள முடியும். எங்கள் கண்கள் தங்களைக் காணாது,எங்களது காது தங்கள் உரைகளைக் கேட்காது. நாங்கள் மற்றவர்களின் பிடியில் மாட்டிக் கொண்டதால் எங்களால் உங்களிடம் வரமுடியாது. எங்கள் பிள்ளைகளையும் அவர்களிடம் அடமானம் வைத்து விட்டோம். எனவே அவர்களையும் உங்களிடம் வரவிடமாட்டோம். மதுவால் மயங்கி நாஙகள் வீதியில் கிடப்பது போல் எங்கள் பிள்ளைகளும் பலபல காரணங்களுக்காக மற்றவர்களின் பிடியில் மாட்டிக்கொண்டு அவர்களின் கைப்பாவையர்களாக செயல்படும் நிலைமையில்இரக்கிறார்கள். எனவே தங்களின் சொற்பொழிவுகள் எங்களின் காதுகளுக்கு ஏறாது. எங்களுக்கு அடங்காத ஓரிரு பிள்ளைகள் வேண்டுமானால் தங்களின் உரைகளை கருத்துக்களை கேட்க நேரிடலாம். தங்களை தொடரவும் செய்யலாம், அப்படி தொடர்பவர்களை யும் மூளைச்சலவை செய்து அவர்கள் பிடியில் வைத்துக்கொள்வார்கள். எனவே கனவான்களே அன்பானவர்களே எங்கள் நலனில் சமூக நலனில் அக்கறையுள்ள வர்களே தங்கள் உழைப்பு உயர்வடைய, அறியாமையில் உழன்று கிடப்பவர்களை, சூழ்நிலைக் கை திகளாகக் கிடப்பவர்களை மீட்டெடுக்க மாற்று வழிமுறைகளைக் கண்டறியுங்கள். உழையுங்கள் உயரலாம் உயர்த்தலாம்.
    இழிவுப்படுத்தப்படுகிறோம். சமுதாயத்தால் கேவலப்படுத்தப் படுகிறோம். சூடு சொரணை இன்றி மரக்கட்டை

  • @nadavindu9075
    @nadavindu9075 หลายเดือนก่อน +1

    ஐரோப்பாவில் இருந்து அருமையான பேச்சு🎉🎉🎉

  • @premilamary3530
    @premilamary3530 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @alagertharunyt189
    @alagertharunyt189 หลายเดือนก่อน +4

    👌👌👌👌👌
    💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 หลายเดือนก่อน

    40/40 வெற்றிகான நினைவுப்பரிசை இவ்வளவு விரைவாக மக்கள் தலையில் மின்சார கட்டணமாக வைத்துவிட்டதே... வாழ்க விக்கிரவாண்டி மக்கள்

  • @SelvaNtk-cx5eh
    @SelvaNtk-cx5eh หลายเดือนก่อน +7

  • @user-uf8wv6qx9r
    @user-uf8wv6qx9r หลายเดือนก่อน +5

    🎉🎉🎉🎉🎉

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw หลายเดือนก่อน +12

    முதலில் நான் சாணார் அதற்கப்புறம் நாடார்றானோம்

  • @studiofrancelinjeba8927
    @studiofrancelinjeba8927 หลายเดือนก่อน +1

    Ntk

  • @MohamedRahuman-fe8jo
    @MohamedRahuman-fe8jo หลายเดือนก่อน +1

    Aya super annan seeman valka naam thamilar❤

  • @selvarajr9113
    @selvarajr9113 หลายเดือนก่อน

    Ntk❤ntk❤ntk❤

  • @Robertsuja-hh6zo
    @Robertsuja-hh6zo หลายเดือนก่อน +2

    N T K Marthanadam

  • @Asir.b
    @Asir.b หลายเดือนก่อน

    NTK🎉🎉🎉

  • @user-ov3tb3ji2i
    @user-ov3tb3ji2i หลายเดือนก่อน

    குட்டி. ஜெயலலிதா
    தைரியலச்சிமி
    வாழ்த்துக்கள்

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 หลายเดือนก่อน

    Thamizhan Thamizh will Win NTK should rule.

  • @baskar1176
    @baskar1176 หลายเดือนก่อน +7

    NTK 🔥🔥🔥

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg หลายเดือนก่อน +8

    என் தாத்தா
    என் தலைவன்
    அவர் என் கடவுள்..

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @RamesLubi
    @RamesLubi หลายเดือนก่อน +1

    ❤😮😲

  • @sshajitha9189
    @sshajitha9189 หลายเดือนก่อน

    Super akka

  • @KannanKs-ABC
    @KannanKs-ABC หลายเดือนก่อน +1

    எந்த கூட்டமும் போடக்கூடாது யாரை பற்றியும் பேச கூடாது அப்படியே கூட்டம் போட்டாலும்தமிழ் மக்களைப் பற்றியும் நம்முன்னோர்கள் பற்றி பேசவேண்டும் அரசியல் பற்றி ஒரு வார்த்தைகூட வரகூடாது
    நாம் தமிழர் எந்த நேரத்தில் எதை செய்வார்கள் என்று மற்ற கட்சிகள் படவேண்டும் கதற வேண்டும் ஒவ்வோரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சனையை கேட்டறிந்து மக்கள் கையெழுத்தோடு தேர்தலை சந்திக்கவேண்டும்
    மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்றால் மற்றவரை குறைகூற வேண்டாம் நான் வந்தால் இதை செய்வேன் இல்லை பதவி விலகறேன் என்று சொல்லுங்கள் .
    ஏன் அவன் அதை செய்யல இதை செய்ல என்று குறைகூற வேண்டும்.

  • @balamurugan3052
    @balamurugan3052 หลายเดือนก่อน

    🔥🔥🔥

  • @user-fb8vp1rr5d
    @user-fb8vp1rr5d หลายเดือนก่อน +2

    காமராஜர் ஆட்சி வீழ்த்திய திராவிடம்

  • @THAVVAI
    @THAVVAI หลายเดือนก่อน

    🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤

  • @dhanasekaranparthasarathy5937
    @dhanasekaranparthasarathy5937 หลายเดือนก่อน +2

    Kamaraj Appavai Nan parthirukiren Nan govt students govt Employee Rtd NTK

  • @munusamysomu3351
    @munusamysomu3351 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @NaveenBrotherOfSeeman001
    @NaveenBrotherOfSeeman001 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @sahayastanlin9427
    @sahayastanlin9427 หลายเดือนก่อน

    👍💯💪🐯 kaziymm akka 🐯👍

  • @NaharajaSelvakumar
    @NaharajaSelvakumar หลายเดือนก่อน

    ❤❤❤

  • @GunaSiva-gs1pk
    @GunaSiva-gs1pk หลายเดือนก่อน

    Yes

  • @trendyshootout007
    @trendyshootout007 หลายเดือนก่อน +2

    🎉

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 หลายเดือนก่อน

    Justice Ayya S.C. D kuunha pl note this point Nandri Nandri Nandri.Vanakkam.

  • @annakumar53
    @annakumar53 หลายเดือนก่อน

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @ajithmech536
    @ajithmech536 หลายเดือนก่อน +2

    சாதி மதம் கடந்து இந்த தமிழ் சமூகத்தை மாற்ற இன்னும் அரை நூற்றாண்டு ஆகும்

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 หลายเดือนก่อน

    Amma pl pl pl talk Ayya
    Senthamilan SEEMAAN.ok Thanks

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 หลายเดือนก่อน

    Today I give Respect My speeches those who all R speek a

  • @Robertsuja-hh6zo
    @Robertsuja-hh6zo หลายเดือนก่อน

    Nyk

  • @69Koshi
    @69Koshi หลายเดือนก่อน +2

    செவிடன் காதில் சங்குஊதியதுபொல்...

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 หลายเดือนก่อน

    கலியுகத்தில் நடக்கும் நாடகம்
    பிரபஞ்ச மே

  • @velusamy2282
    @velusamy2282 หลายเดือนก่อน

    NTK ERROR

  • @manoannur1087
    @manoannur1087 หลายเดือนก่อน +1

    காமராஜர் ஆட்சி யை விட நல்லாட்சி. என்று சொல்லாதே
    காமராஜர் ஆட்சி மாதிரி நாம் தமிழர் ஆட்சி மாதிரி நல்லாட்சி என்று சொல்

  • @sselvam8231
    @sselvam8231 หลายเดือนก่อน +3

    ஆத்தா காளி

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty หลายเดือนก่อน +1

    5/ vaku pudu makal nandri ketava

  • @Karudanchannel
    @Karudanchannel หลายเดือนก่อน +2

    pulikalin thakam tamileelam

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 หลายเดือนก่อน

    Amma naaam evvlu sonnalum intha vikkravaaaaaaandi El e counting or .............

  • @nvairakannu632
    @nvairakannu632 หลายเดือนก่อน +1

    காமராசர் பிறந்த நாளை, கருணாநிதி பிறந்த நாள் என்று நினைத்து கலைஞர் புகழ் பாடும் காளியம்மாள் வாழ்க...வளர்க.

  • @nvairakannu632
    @nvairakannu632 หลายเดือนก่อน +1

    Do not worry bro.ur அண்ணன் has 10000 votes per constituency with which u can win and give good admin in t.nadu.

  • @user-rc8tq5qk6x
    @user-rc8tq5qk6x หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌❤️❤️❤️❤️💪💪💪💪💪💪❤️❤️❤️

  • @nainamohamed8924
    @nainamohamed8924 หลายเดือนก่อน

    Ennapa (maaaaa)perum; podhu kottam nu sonninga, moththamave 33muggall aallkalthan irukkanga,iyooo😢😅😮😅😢😢😢😢

  • @user-vi6lh9zb5y
    @user-vi6lh9zb5y หลายเดือนก่อน

    T m k assy Oda virddy adyjunkal. Makkal kadamy okay 👌 I

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 หลายเดือนก่อน +3

    Ituelam vituthu 2026 koodani illai enral katchi kanamal poidum usharr

  • @bharathibabu8301
    @bharathibabu8301 หลายเดือนก่อน

    36,lackh. Naam thamizhar uravughal evvalavu poradinalum thamizh nattu makkalai thirutha mudiyadho ?(Translate to thamizh)

  • @jagirushain5442
    @jagirushain5442 หลายเดือนก่อน

    Ada manakatavangala padaventiyathu appram mAnnipuu kekkavantiyahu

  • @karan-zj5pj
    @karan-zj5pj หลายเดือนก่อน +1

    கண்டாரோலி கருணாநிதி 😂😂

  • @dindigulilakiyakalam3947
    @dindigulilakiyakalam3947 หลายเดือนก่อน

    2026 Vaipu illa Raja !😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @bsrangasamy8777
    @bsrangasamy8777 หลายเดือนก่อน

    தோல்வியின்‌ விரக்தியால் வெளிப்படும் வார்த்தைகள் சகோதிரி

  • @veeramuthu8059
    @veeramuthu8059 หลายเดือนก่อน

    உங்களுக்கு காசு தான் முக்கியம் வாய் எவ்வளவு பேசுதோ வாய் பேசப்பேச காசு அடுத்த ஆடி கார் தேடி வரும் பேசுங்க பேசுங்க

  • @vinayakp5127
    @vinayakp5127 หลายเดือนก่อน +1

    Ungal oka vaith unga appa va paru de naya Kamaraj pera use pannathinga

  • @user-mp7in8hi3n
    @user-mp7in8hi3n หลายเดือนก่อน

    Seeman kudikiran

  • @venceslausvenceslaus3706
    @venceslausvenceslaus3706 หลายเดือนก่อน +1

    Poda

  • @sivanparama4398
    @sivanparama4398 หลายเดือนก่อน

    seeman very froud