கூலி வேலை செஞ்சி என் Wife-அ படிக்க வச்சேன் | High Earning Wives Neeya Naana Troll | Today Episode

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 1.7K

  • @niranchans435
    @niranchans435 ปีที่แล้ว +37

    ஒரு நிகழ்ச்சியில் இந்த தந்தையை பேட்டி எடுத்தார்கள், அவர் சொல்கின்றார் எனக்கு இரண்டு கிட்டினி போய்டுச்சு பிலேட் வச்சி டைலஸ் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றார், இதற்கு மரு‌த்துவ செலவிற்க்கு வாரத்திற்கு ரூபாய் 5000, மாதத்திறக்கு ரூபாய் 25000 செலவு வந்து விடும் என்றார், இதற்கு பணம் எங்கு இருந்து வருகிறது என்று கேட்டனர், அவர் அதற்கு தனது மனைவி தான் என்னை பார்த்துக் கொ‌ண்டிருக்கிறார் என்றும் அவர் தான் எனது தெய்வம் என்று கூறினார், அப்படிப்பட்ட பெண் தனது கவலைகளை மறைத்து வெளியே சிரித்து கொண்டிருக்கிறார், ஆகவே நாம் அந்த பெண்ணை மன்னித்து விடலாம்☺☺👍👍

    • @Vijeethsila
      @Vijeethsila ปีที่แล้ว

      oho ? so enna venummnalum pesalam, keta enaku kashtam so mathikala , ponga da neengalum unga ira vegaya logickum

  • @kalirajas3977
    @kalirajas3977 2 ปีที่แล้ว +7221

    ஏ பி சி டி தெரியாது னு அசிங்க படுத்திய மனைவி, சிறந்த தகப்பன் விருது வழங்கி பெருமைப் படுத்தும் நடுவர் , அருமை👍😊

    • @geethasubramanian7593
      @geethasubramanian7593 2 ปีที่แล้ว +24

      Husband wife ah asinga paduturadhu illa ya......??eduvum tariyalanu katutu dana irukanaga....adu madi Iruka vendiyadhu da

    • @GovindharasuS-
      @GovindharasuS- 2 ปีที่แล้ว +14

      Gopi nath

    • @HiHi-ft1fr
      @HiHi-ft1fr 2 ปีที่แล้ว +57

      விளங்காதவ இவ

    • @balajisamson7664
      @balajisamson7664 2 ปีที่แล้ว +36

      @@geethasubramanian7593, both are wrong , wife and husband are equal, otherwise family destroy.

    • @santhoshdhinakaranpartheeb3199
      @santhoshdhinakaranpartheeb3199 2 ปีที่แล้ว +34

      @@geethasubramanian7593 yaar thappu senjalum thappu than…..husband wife ah asinga paduthurathu Neenga inga nyaya paduthuringa ….
      That too antha lady pesrathu is totally immature …. She is biased towards her family…. And least concerned about her husband….that’s not how a partner relationship should be

  • @mahendran12b50
    @mahendran12b50 2 ปีที่แล้ว +2270

    அவமானம் ஏற்பட்ட இடத்திலேயே அவருக்கு விருது வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 😎

    • @Anonymous-i8s6c
      @Anonymous-i8s6c 2 ปีที่แล้ว +4

      இதே அவமானம் பெண்களுக்கு நடந்தது இதே சோல ஆம்பளைங்க எல்லாம் FUN அப்படின்னு சொன்னீங்க இது ஆம்பளைக்கு நடந்தா மட்டும் அவமானம். 😏🤣

    • @Realeren
      @Realeren 2 ปีที่แล้ว +2

      @@Anonymous-i8s6c yov apdiye ulta va solra amabalaya sexual assault panale Inga joke ah tha pakranga poviya 😂

    • @venkatganesh7346
      @venkatganesh7346 2 ปีที่แล้ว +1

      @@Anonymous-i8s6c podi summa

    • @kothainayaki4618
      @kothainayaki4618 2 ปีที่แล้ว

      Great

    • @jeyasakthip5820
      @jeyasakthip5820 2 ปีที่แล้ว

      ​@@kothainayaki4618

  • @mdh5754
    @mdh5754 2 ปีที่แล้ว +768

    மனைவியை விட மகள்தான் அந்த மாமனிதனை சரியாக புரிந்து கொண்டு இருக்கிறார் ❤️🤗

  • @deselvajfa4210
    @deselvajfa4210 2 ปีที่แล้ว +352

    பலர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கணவரை மட்டம் தட்டி பேசி கேவலப்படுத்திய அந்த பெண்ணுக்கு சரியான பாடம் கற்பித்திருக்கிறீர்கள் Mr. கோபிநாத். வாழ்த்துக்கள்.

    • @Grace242-tat
      @Grace242-tat 2 ปีที่แล้ว +3

      Ava kevalama pesinadhu avaluku dhan peria ava mariadhai koduthurku. Andha husband pathi elanama pesinalum andha husband best dad award vangitaru.

  • @anushyag9516
    @anushyag9516 2 ปีที่แล้ว +2169

    அவர் 90s இருக்கிறார் ன்னு சொல்றாங்க. ஆனா இவங்க dressing sense, suit ஆகாத jewelsம், உட்கார்ந்து இருப்பதும் 80s காலத்த விட மோசமா இருக்கே. நல்லவரோ கெட்டவரோ ஒரு Public forumல தன் வாழ்க்கைத் துணையைப் பற்றி எப்படி பேசனும்கிற பொது அறிவு இல்லமா என்ன சம்பாதித்து என்ன பயன்? அந்த சிறுமி அந்த பெண்ணால் தவறான காரியங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு அதிகம்.

    • @akhilesha6248
      @akhilesha6248 2 ปีที่แล้ว +52

      Factu factu.. Me too felt the same...

    • @santhimohanraj4484
      @santhimohanraj4484 2 ปีที่แล้ว +12

      Yes

    • @kavi5759
      @kavi5759 2 ปีที่แล้ว +50

      Nanum vetla ithan sonen. Salwar ku jewellery set. Romba trending than. Padicha padipu public flatform la enna pesurom nu kuda manners illa. Ivolo Nala irubdhuche indha lady avaruku sollikudukalame.

    • @shanthidevrajj
      @shanthidevrajj 2 ปีที่แล้ว +8

      Correct

    • @thanark2375
      @thanark2375 2 ปีที่แล้ว +6

      Correct

  • @Vivispokenenglishgrammar
    @Vivispokenenglishgrammar 2 ปีที่แล้ว +81

    என் ஹஸ்பண்ட் என்னை டீச்சர் கு படிக்க வச்சார்...... அதுக்காக தான் நான் tnpsc எக்ஸாம் கு கஷ்ட பட்டு படிக்கிறேன்... தோத்து போனாலும் மறுபடியும் prepare பண்ணுறேன்... நான் ஜெயிக்கணும் என்று அல்ல..... என்னை படிக்க வைத்து அழகு பார்த்த என் கணவர் ஜெயிக்கணும் 😭 படிக்காதா என் husband ஜெயிக்கணும் னு போராடுறேன்

    • @curiousmohira
      @curiousmohira 2 ปีที่แล้ว +4

      all the best

    • @CA-nd8ld
      @CA-nd8ld 2 ปีที่แล้ว +2

      உயரே போக உதவிய ஏணியைஎட்டிஉதைத்துபோல்உள்ளதுஅந்த அம்மாவின் பேச்சு

  • @RajiRaji-ne4vj
    @RajiRaji-ne4vj 2 ปีที่แล้ว +1385

    இவர் தான் மிக சிறந்த அப்பா ... வார்த்தைகள் எதுவும் இல்லை வாழ்த்துக்கள் ....

    • @hariragaw5068
      @hariragaw5068 2 ปีที่แล้ว +2

      Best Father and daughter..... very nice... ...that lady irritating ...

    • @RajiRaji-ne4vj
      @RajiRaji-ne4vj 2 ปีที่แล้ว +1

      Yes....

    • @saitamil1787
      @saitamil1787 2 ปีที่แล้ว +1

      Yes .. great dad 👍

    • @RajiRaji-ne4vj
      @RajiRaji-ne4vj 2 ปีที่แล้ว

      Mm

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 2 ปีที่แล้ว +270

    இத எத்தன தடவ பாத்தாலும் கண்கலங்குது கோபிநாத் சார் வேற லெவல் 👏👏👏👏👏👏

  • @j.dhanyasri7175
    @j.dhanyasri7175 2 ปีที่แล้ว +1097

    கோபி அண்ணா நீங்கள் பரிசு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி... சிறந்த அப்பாக்காக பரிசு கொடுத்தது மிகவும் நன்றி

  • @thamilmathy2001
    @thamilmathy2001 2 ปีที่แล้ว +51

    இப்படி ஒரு தந்தை கிடைத்தது அந்தப்பெண் பிள்ளை செய்த பாக்கியம். 🥰🥰🥰

  • @sujathamunusamy3956
    @sujathamunusamy3956 2 ปีที่แล้ว +973

    அந்த மனைவி புரிஞ்சிக்கவில்லைனா என்ன? அந்த குழந்தை புரிஞ்சிக்கிட்டாளே....அதுவே போதும்

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว +21

      உங்கள் வாழ்க்கை துணை உங்களை புரிந்து கொள்ளாமல், உங்கள் பையன் மட்டும் உங்களை புரிந்து கொண்டால் உங்கள் வாழ்வில் திருப்தி,சந்தோஷம் இருக்குமா..??வாழ்க்கை துணை என்பது எல்லாவற்றையும் பகிர்தல் தான்..இந்த மாதிரி குணம் உள்ள ஆண்,பெண்ணுடன் வாழ்வதற்கு கல்யாணம் செய்யாமல் வாழ்வதே மேல்..

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 2 ปีที่แล้ว +3

      பொது இடத்தில் இப்படி பேசும் அந்த அம்மா வீட்டிலிருக்கும் போது எப்படி பேசும்.. அதைப்பார்த்து அந்த குழந்தையும் கெட வாய்ப்பு அதிகம்.. கணவனோ..மனைவியோ பொது இடத்தில் யாரையும் விட்டுக்கொடுக்கக்கூடாது...

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 ปีที่แล้ว +93

    ABCD கூட தெரியாது என்று தன் கணவனை பொதுதளத்தில் அவமானபடுத்திய இது மாதிரியான பெண்ணை கட்டியவன் முன்னேறுவது மிககடினம்.
    ஆனாலும் தன் மனைவியைய் பற்றி தவறாக பேசாத அந்த ஆணுக்கு நல்ல மனசு.
    அவமானபடுத்திய மனைவியின் கண்முன்னே அவருக்கு சிறந்த தந்தை என்ற பரிசை கொடுத்தது சரியான செருப்படி.

  • @Syndicate_leader_75
    @Syndicate_leader_75 2 ปีที่แล้ว +2291

    பார்க்கும் போது கண்ணில் கண்ணீர் வருது..அப்பா Dad is God

    • @varsha6270
      @varsha6270 2 ปีที่แล้ว +3

      Yesssss ..paavan avar

    • @contentuniverse9601
      @contentuniverse9601 2 ปีที่แล้ว +3

      சத்தியமா கண்ணீர் வந்துவிட்டது, ,
      என் அன்பான அப்பா நினைவுகளை சுமந்து கொண்டு நான்,

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว

      வர வர எது இதுக்கெல்லாம் இறக்கப்பட்டு கமெண்ட் போடறதுன்னு விவஸ்தை இல்லாம போயிருச்சு. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் ஆனால் இங்கு கமெண்ட் போட்டவர்களை நினைத்தால் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை இந்த பெண் வீட்டில் பேசுவதைப் போல இங்கேயும் வந்து எதார்த்தமாக பேசி விட்டார் . இனிமேல் நீயா நானாக்கு வரும் தம்பதியினர் குடும்பத்தினர் எல்லாரும் கொஞ்சம் ஜாக்கிரகையாக வந்து பேசுங்கள் இல்லை என்றால் மானம் மரியாதை போய் வீட்டில் குழப்பமும் ஏற்பட்டு நிம்மதியும் போகும்.இவர் என்ன சொல்கிறார் நம்மால் வாங்க முடியாத மார்க்கை நமது குழந்தை குழந்தை வாங்கி இருக்கிறாள் என்பதை ஆச்சரியத்துடன் ஒரு மணி நேரம் பார்த்தாராம் இவர் ஒன்றும் கஷ்டப்பட்டு படித்து 60 70 வாங்கி இவள் மகள் 90க்கு மேல் மார்க் வாங்கவில்லையே.இவர் ஒன்றும் 1970 க்கு முன்னால் படித்தவர் அல்ல 1980க்கு அப்புறம் படித்தவர். படிக்கிற காலத்தில் கொஞ்சமாவது கஷ்டப்பட்டு படித்திருந்தாலே 35க்கு மேல் வாங்கிருக்கலாம் இவர் எட்டு ஒன்பது என்று வாங்கி இருந்தால் படிக்காமல் எவ்வளவு ஊரச் சுத்திக் கொண்டிருந்திருப்பார் என்பது உங்களுக்கே புரியும் . அப்புறம் தொழில் செய்து இருக்கிறார் இவ்வளவு திறமை இருக்கும் இவர் முதலீடு போட்டு தொழில் செய்தது தவறு. பக்குவம் வர வரைக்கும் இவர் வேலைக்கு சென்று இருக்கலாம். அதில் நட்டத்தை ஏற்படுத்திவிட்டு பின்பு மனைவி வீட்டில் மனைவியின் தகப்பனார் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகையை வாங்கி கொஞ்சம் கூட யோசிக்காமல் அதையும் நட்டப்படுத்தியிருக்கிறார் பின்பு அந்த பெண்ணை வேலைக்கு போகவும் சொல்லியிருக்கிறார். அந்த மனைவி இவர் மேல் அன்பும் அக்கறையும் இல்லாமல் இருந்திருந்தால் நட்டத்தை ஏற்படுத்தியவுடன் நகையை கொடுத்திருக்கவே மாட்டார் நகையையும் கொடுத்துவிட்டு ஒன்றாக இதுவரைக்கும் வேலைக்கு போய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அந்தப் பெண் கெட்டவள் அல்ல. மைத்துனர் மதிக்கவில்லையாம். இன்னைக்கு எல்லாம் கஷ்டப்பட்டு குடும்பத்தை நல்லா நடத்துறவங்களையே மதிக்க மாட்டேங்குறாங்க இன்றைக்கு எல்லாம் மைத்துனர் இடம் அவ்வளவு மரியாதை எதிர் பார்க்க முடியாது இரண்டாவது மதிக்கவில்லை என்று போய் அண்ணன் தம்பிகளிடம் இன்றைக்கு யாரும் கேட்கவும் முடியாது. மரியாதை எல்லாம் நாம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது அப்படியே நாம் நல்லவராக இருந்தாலும் மதிக்காதவர் வீட்டுக்கு போகாமல் இருப்பதை தவிர வேற வழி இல்லை. இன்னமும் நான் சொல்வது தவறாக தெரிகிறது என்றால் உங்களுக்கெல்லாம் புரியும் வகையில் கூறுகிறேன் இவர் இந்த தகப்பனார் ஒரு குழந்தையை வளர்த்துக் கொண்டிருக்கிறார் தானே அந்த குழந்தைக்கு இவர் மாதிரி ஒரு கணவர் அமைந்து அவர் தொழிலை நட்டம் பண்ணி திரும்ப இவர் பெண்ணுக்கு கொடுத்த நகையையும் வாங்கின நட்டம் பண்ணி இவர் பெண்ணை வேலைக்கு அனுப்பி வாழ்ந்து கொண்டிருந்தால் நீங்கள் மரியாதையும் கொடுத்து இன்னொரு தொழில் நடத்த பணமும் கொடுத்து நட்டம் பண்ணி கொண்டு இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் மிகவும் நல்ல கணவர் என்று பாராட்டிருப்பீர்களோ!. அப்புறம் இன்னொரு விஷயம் அந்த குழந்தை எங்க அப்பா எனக்காக தான் கஷ்டப்படுகிறார் என்று அந்தக் குழந்தையாக கூறியது போல் எனக்கு தெரியவில்லை நீயா நீ நானா செட்டில் இருக்கும் அவர்கள் தான் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏன் கூறுகிறேன் என்றால் நீ கையெழுத்து போட்டு விட்டாயா என்று ஏக்கத்துடன் கேட்பார் என்று ஒரு இடத்தில் சொல்கிறார். கையெழுத்து போட்டால் என்ன? மார்க் சீட்டை வாங்கி ஒரு மணி நேரம் வைத்து அந்த மார்க்க எல்லாம் பார்த்து பெருமிதம் பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே. நம்ம செய்யாததை எல்லாம் குழந்தைகளை செய்ய வைக்க வேண்டும் என்ற எண்ணம் தவறு என்பதை நிறைய பக்குவம் வாய்ந்தவர்கள் கூறுகிறார்கள் அவர்களுக்கு ஆர்வம் இருந்தால் ஊக்குவிப்பு துணை நிற்பதும் தவிர அவர்களை மன ரீதியாக கட்டாயப்படுத்த கூடாது. தலைவலியும் வயிற்று வலியும் அவரவர்களுக்கு வந்தா தான் தெரியும் போன் இருக்குது கீபோர்ட் இருக்கு எதை வேண்டுமானாலும் டைப் பண்ணி விட முடியாது. உங்களுக்கு கூட இது மாதிரி ஒரு ஆள் இருந்தா நீங்க அன்பா வெச்சிருப்பீங்க......... நூற்றுக்கு 98 சதவீதம் பேர் கண்டியப்பாக கோபப்பட்டு தான் தீர்வார்கள் 98 என்ன 99.9%பேர் திட்டத்தான் செய்வார்கள்..

    • @padmar5703
      @padmar5703 2 ปีที่แล้ว

      Sir ennathann irrunthalum mariyathai nu onnu irrukula pothu idathulaya intha mahri na our housela nilami parunga avarai parkum pothu theriyuthu

    • @thorop3496
      @thorop3496 2 ปีที่แล้ว +1

      பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்கவேண்டும் இவர் மரியாதை எதிர்பார்ப்பது தவறு

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 2 ปีที่แล้ว +187

    நேற்று இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போதே கண்ணீரை அடக்கமுடியவில்லை.கடைசி வரை அவர் மனைவி அவரை அவமானபடுத்துவதை நிறுத்தவேயில்லை.சிரிப்பு வேற. கடைசியில் கோபி சார் இந்த நிகழ்ச்சியே தூக்கி நிறுத்திட்டார்.

  • @padmar5703
    @padmar5703 2 ปีที่แล้ว +2349

    அவர் பேசும் போதே அவர் மனதில் எவ்வளவு வலி இருக்கும்

  • @sasikalasasikala6454
    @sasikalasasikala6454 2 ปีที่แล้ว +107

    மனைவியை படிக்கவைத்த இவர் கணவர் இல்லை இன்னொரு தந்தை இ௫வ௫ம் ஏற்றதாழ்வு இல்லாமல் காலம் முழுவதும் வாழ வாழ்த்துக்கள்👍👍👍

  • @சத்யா-ம3ங
    @சத்யா-ம3ங 2 ปีที่แล้ว +958

    இந்த பொம்பளையோட வளர்ப்பு சரியில்லை அவ குடும்பமும் சரியில்லை அந்த குழந்தையும் அவள் அப்பாவும் சூப்பர்

    • @selvia4263
      @selvia4263 2 ปีที่แล้ว +56

      Lusu mathiri sirichutey pesura

    • @jemmybean9167
      @jemmybean9167 2 ปีที่แล้ว +35

      Moonjile kothanam pola iruku .. Panam than avangalauku avanga kudumbathukum perusa iruku

    • @selvia4263
      @selvia4263 2 ปีที่แล้ว +24

      Ethukku sirikura nu kuda therila kena

    • @sujithrasujithra4490
      @sujithrasujithra4490 2 ปีที่แล้ว

      Ithu en ipadi mental mathiri sirikuthunu theyrila Ava siripe kadupa iruku avar manasu rba kayam pattu iruku

    • @indhumathiprakash5457
      @indhumathiprakash5457 2 ปีที่แล้ว

      @@jemmybean9167 p

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +159

    யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது பிரச்சினை இல்லை
    யார் அதிகம் அன்பு பாசம் வைத்திருக்கும் குடும்பம்தான் மகிழ்ச்சியாக இருக்கும்

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Muthalil aangal ethanai peru anbhagha erukkirargal in mosts of the villages areas

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Aangalum oyikkiyam kidaiyathu

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Aangalil warum unmaiyana anbhu illai oru sillar aangal thaan unmaiyaghavae love caring sympathy empathy patience tolerence erukkangal some men's are maintaining their kanniyam thanadakkam suyakattupadu suya olukkam they are behaving in a decent genuine manner they are respecting the women's and the girls they are behaving in a decent manner appadi patta aangal they are ten twenty thirty percentage only appadi patta aangal sinthanai sorgal saeyalgal thumaiyagha erukirathu appadi patta aangal thaan penngalin miseries sorrows troubles pains unarnthu nadakirargal

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 2 ปีที่แล้ว +568

    கோபி சார்... என்ன ஒரு அருமையான காரியம் செய்தீர்கள்... சூப்பர் சார்... ❤ from Malaysia

  • @Madh1953
    @Madh1953 2 ปีที่แล้ว +18

    இது போல் மனைவி அமைந்தால், வாழ்க்கை நரகம்தான்

  • @emicarmichael8041
    @emicarmichael8041 2 ปีที่แล้ว +260

    உண்மையில் இவர் ஒரு சிறந்த அப்பா . மிக மோசமான மனைவி.

  • @rajeswarikavitha9448
    @rajeswarikavitha9448 2 ปีที่แล้ว +9

    அவரு முகத்த பாக்கவே அவ்வளவு கஷ்டமா இருக்கு.... அண்ணா நீங்க தான் Real Super Star Anna.....

  • @PrathuVlgr
    @PrathuVlgr 2 ปีที่แล้ว +274

    I think she is not supporting her husband
    Seriously he is great 💕

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 2 ปีที่แล้ว +108

    அவங்க சிரிச்சுகிட்டே பேசும் போது டென்ஷன் ஆகிடுச்சு கோபி அண்ணா நீங்க சரியான நேரத்தில் சூப்பரான முடிவு எடுத்திங்க சூப்பர் அப்பா 🙏சூப்பர் கோபி அண்ணா 💙

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว

      விஜய் டிவி மற்றும் கோபிநாத் இந்த நீயா நானா நிகழ்ச்சி இது மூன்றும் சேர்ந்து ஒரு பெண்ணின் தியாகத்தை இப்படி கொச்சைப்படுத்தி விட்டீர்கள் அந்த பெண் எதார்த்தமாக இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்றார். இவருக்கு கிட்னி பெயிலியர் . டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார். இவரின் மனைவி தான் இவரையும் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் அவரே கூறுகிறார் வீட்டில் ஜாலியாக பேசுவதைப் போல என் மனைவி எதார்த்தமாக பேசிவிட்டார் கமெண்ட் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று ஒரு நிகழ்ச்சிகள் குறிப்பிட்டிருக்கிறார். அந்த லிங்கை நான் தற்போது உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் நீங்கள் வேண்டுமென்றால் அவர் வாயால என்ன சொல்கிறார் என்பது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அதில் அவர் எனது அப்பாவை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அவர் எப்போதும் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் எனக் கூறி கண் கலங்குகிறார் . அப்பாவாவது பரவாயில்லை தன் மகனுக்கு செய்கிறார் வேறொரு வீட்டில் இருந்து வந்த இவரது மனைவி வாழ்க்கை இழந்து இவரை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை வைத்து இந்த பெண்ணின் தியாகத்தை அனைவரும் கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். அப்பொழுதும் அந்தப் பெண் வீட்டிற்கு போய் இவர்களை திட்டவில்லை. அந்த நிகழ்ச்சியிலும் நெறியாளர் இவர் ஏதோ தியாகம் செய்த நல்ல அப்பா போன்றே பேசிக் கொண்டிருக்கிறார் கோபிநாத் பரிசு கொடுத்தால் போதுமா? உண்மையாகி விடுமா கோபிநாத் அவர்களே இவரை கொண்டு போய் நீங்கள் நன்றாக பார்த்துக் கொண்டு பெருமையாக பேசுங்கள் வாழ்ந்து பார்த்தால் தான் அதன் அருமை தெரியும். இவரைப் பாராட்டுங்கள் நான் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அந்த பெண்ணைப் படு கேவலப்படுத்தி விட்டீர்கள் உங்கள் நிகழ்ச்சிக்காக மாபெரும் பாவத்தை செய்திருக்கிறீர்கள். நானும் டயாலிசிஸ் பேஷண்ட் ஆகிய எனது அம்மாவை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஜாலியாக கமெண்ட் தட்டுபவர்களுக்கு அது புரியாது.th-cam.com/video/P6oNKf-B2rY/w-d-xo.html

    • @jayamanikunhiraman8915
      @jayamanikunhiraman8915 2 ปีที่แล้ว

      Gopi sir very super

  • @merinasakthimerina5413
    @merinasakthimerina5413 2 ปีที่แล้ว +415

    உண்மையாகவே சிறந்த அப்பா..இவரு

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 ปีที่แล้ว +3

      Mosamaana mother kku indha karimikku viruthu koduthu irukka vendum.

  • @sathyathegamer697
    @sathyathegamer697 2 ปีที่แล้ว +36

    நீங்கள் கொடுத்த பரிசு ஒரு உண்ணதமான தந்தை க்கு கொடுத்துள்ளீர்கள் இது மிகவும் கௌரவமானது

  • @yuvaraj7746
    @yuvaraj7746 2 ปีที่แล้ว +1504

    இந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்வதற்கு தனியாக வாழ்வது மேல்

    • @subichandrasekar120
      @subichandrasekar120 2 ปีที่แล้ว +29

      Kalyanam pannapuram therinju yenna pannamudium...

    • @DDkhappytravel
      @DDkhappytravel 2 ปีที่แล้ว +24

      @@subichandrasekar120 divorced pannalam

    • @shanmuammu8234
      @shanmuammu8234 2 ปีที่แล้ว +26

      @@DDkhappytravel kolanthai enna panda? Divorce is easy but after Divorce that baby 👶 will suffer a lot... everything for baby

    • @DDkhappytravel
      @DDkhappytravel 2 ปีที่แล้ว +9

      @@shanmuammu8234 dad super girl la pathupaga

    • @SamSam-qw8cl
      @SamSam-qw8cl 2 ปีที่แล้ว +30

      பிள்ளைக்காக பொறுத்து போய் இருப்பார்.

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 2 ปีที่แล้ว +58

    இந்த ஷோவில் அந்த ஏழை தகப்பனை பார்த்தா அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்திருக்கும்

    • @manikandanmanijothi9551
      @manikandanmanijothi9551 ปีที่แล้ว

      Anda pombala nakala kevalama sirikuthu parunga ada patha erichala varudunga

  • @jayakumarpalaniswamy2881
    @jayakumarpalaniswamy2881 2 ปีที่แล้ว +128

    கோபி சார் நீங்கள் செய்தது மிக சரியான செயல். அவர் மனைவிக்கு சரியான"மூக்குடைப்பு.இனியாவது அவர் கனவனுக்கு மரியாதை தர வேண்டும். பெண் பிள்ளைகள் எக்காரணத்திற்காகவும் தங்கள்
    தந்தையை விட்டு கொடுக்கமாட்டார்கள்.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว

      விஜய் டிவி மற்றும் கோபிநாத் இந்த நீயா நானா நிகழ்ச்சி இது மூன்றும் சேர்ந்து ஒரு பெண்ணின் தியாகத்தை இப்படி கொச்சைப்படுத்தி விட்டீர்கள் அந்த பெண் எதார்த்தமாக இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்றார். இவருக்கு கிட்னி பெயிலியர் . டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார். இவரின் மனைவி தான் இவரையும் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் அவரே கூறுகிறார் வீட்டில் ஜாலியாக பேசுவதைப் போல என் மனைவி எதார்த்தமாக பேசிவிட்டார் கமெண்ட் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று ஒரு நிகழ்ச்சிகள் குறிப்பிட்டிருக்கிறார். அந்த லிங்கை நான் தற்போது உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் நீங்கள் வேண்டுமென்றால் அவர் வாயால என்ன சொல்கிறார் என்பது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அதில் அவர் எனது அப்பாவை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அவர் எப்போதும் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் எனக் கூறி கண் கலங்குகிறார் . அப்பாவாவது பரவாயில்லை தன் மகனுக்கு செய்கிறார் வேறொரு வீட்டில் இருந்து வந்த இவரது மனைவி வாழ்க்கை இழந்து இவரை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை வைத்து இந்த பெண்ணின் தியாகத்தை அனைவரும் கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். அப்பொழுதும் அந்தப் பெண் வீட்டிற்கு போய் இவர்களை திட்டவில்லை. அந்த நிகழ்ச்சியிலும் நெறியாளர் இவர் ஏதோ தியாகம் செய்த நல்ல அப்பா போன்றே பேசிக் கொண்டிருக்கிறார் கோபிநாத் பரிசு கொடுத்தால் போதுமா? உண்மையாகி விடுமா கோபிநாத் அவர்களே இவரை கொண்டு போய் நீங்கள் நன்றாக பார்த்துக் கொண்டு பெருமையாக பேசுங்கள் வாழ்ந்து பார்த்தால் தான் அதன் அருமை தெரியும். இவரைப் பாராட்டுங்கள் நான் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அந்த பெண்ணைப் படு கேவலப்படுத்தி விட்டீர்கள் உங்கள் நிகழ்ச்சிக்காக மாபெரும் பாவத்தை செய்திருக்கிறீர்கள். நானும் டயாலிசிஸ் பேஷண்ட் ஆகிய எனது அம்மாவை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஜாலியாக கமெண்ட் தட்டுபவர்களுக்கு அது புரியாது

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว

      th-cam.com/video/P6oNKf-B2rY/w-d-xo.html

  • @RadhaKrishnan-pj1jp
    @RadhaKrishnan-pj1jp 2 ปีที่แล้ว +36

    மிகவும் நல்ல நிகழ்ச்சி இதில் நான் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது கல்வி ஒரு மனிதனின் உயர்வுக்கு தேவை

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว

      விஜய் டிவி மற்றும் கோபிநாத் இந்த நீயா நானா நிகழ்ச்சி இது மூன்றும் சேர்ந்து ஒரு பெண்ணின் தியாகத்தை இப்படி கொச்சைப்படுத்தி விட்டீர்கள் அந்த பெண் எதார்த்தமாக இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்றார். இவருக்கு கிட்னி பெயிலியர் . டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார். இவரின் மனைவி தான் இவரையும் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் அவரே கூறுகிறார் வீட்டில் ஜாலியாக பேசுவதைப் போல என் மனைவி எதார்த்தமாக பேசிவிட்டார் கமெண்ட் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று ஒரு நிகழ்ச்சிகள் குறிப்பிட்டிருக்கிறார். அந்த லிங்கை நான் தற்போது உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் நீங்கள் வேண்டுமென்றால் அவர் வாயால என்ன சொல்கிறார் என்பது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அதில் அவர் எனது அப்பாவை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அவர் எப்போதும் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் எனக் கூறி கண் கலங்குகிறார் . அப்பாவாவது பரவாயில்லை தன் மகனுக்கு செய்கிறார் வேறொரு வீட்டில் இருந்து வந்த இவரது மனைவி வாழ்க்கை இழந்து இவரை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை வைத்து இந்த பெண்ணின் தியாகத்தை அனைவரும் கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். அப்பொழுதும் அந்தப் பெண் வீட்டிற்கு போய் இவர்களை திட்டவில்லை. அந்த நிகழ்ச்சியிலும் நெறியாளர் இவர் ஏதோ தியாகம் செய்த நல்ல அப்பா போன்றே பேசிக் கொண்டிருக்கிறார் கோபிநாத் பரிசு கொடுத்தால் போதுமா? உண்மையாகி விடுமா கோபிநாத் அவர்களே இவரை கொண்டு போய் நீங்கள் நன்றாக பார்த்துக் கொண்டு பெருமையாக பேசுங்கள் வாழ்ந்து பார்த்தால் தான் அதன் அருமை தெரியும். இவரைப் பாராட்டுங்கள் நான் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அந்த பெண்ணைப் படு கேவலப்படுத்தி விட்டீர்கள் உங்கள் நிகழ்ச்சிக்காக மாபெரும் பாவத்தை செய்திருக்கிறீர்கள். நானும் டயாலிசிஸ் பேஷண்ட் ஆகிய எனது அம்மாவை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஜாலியாக கமெண்ட் தட்டுபவர்களுக்கு அது புரியாது

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว

      th-cam.com/video/P6oNKf-B2rY/w-d-xo.html

  • @dharani0303
    @dharani0303 2 ปีที่แล้ว +824

    எனக்கு அப்பா இல்லை இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது கண்களில் மல மலவென கண்களில் கண்ணீர் வடிந்தது.

    • @dhanapaldhanapal3221
      @dhanapaldhanapal3221 2 ปีที่แล้ว +12

      உங்களுக்கு வந்த உணர்வு தான் எனக்கும் வந்தது சகோதரரே எனக்கும் அப்பா இல்லை

    • @sj178
      @sj178 2 ปีที่แล้ว +4

      Same

    • @x.arockiaraenna7233
      @x.arockiaraenna7233 2 ปีที่แล้ว +11

      @@sj178 எனக்கும் அப்பா இல்ல 😭இத பாக்கும் போது என்னை அறியாமலேயே ஒரு வித வலி
      இப்போ என் அப்பா இருந்தார்நா என்னய மட்டமாக பேசுபவர்கள் எல்லாரையும் எனக்காக கேள்வி கேட்டு இருப்பார் இப்போ அவரும் இல்லை எனக்கு மரியாதையும் இல்லை😔😔

    • @sheikismail3528
      @sheikismail3528 2 ปีที่แล้ว +3

      Same bro 😭😭😭😭😢😢

    • @dharani0303
      @dharani0303 2 ปีที่แล้ว +5

      @@x.arockiaraenna7233உங்க பிள்ளைகள் மூல நீங்கள் எதிர்பார்த்தது கண்டிப்பாக நடப்பதற்க்கு நான் இறைவனை பிராத்திக்கிறேன.

  • @nagalakshmi6116
    @nagalakshmi6116 2 ปีที่แล้ว +28

    கோபி சார் நீங்கள் நடத்தியது அருமை கண் கலங்குகிறது

  • @yasyas1475
    @yasyas1475 2 ปีที่แล้ว +680

    இன்னைக்கு நா பாத்தேன் அவ பேசுனத இவ ஒரு பொண்ண படிச்சிருக்கோம்னு திமிருல பேசுற அவ சிரிக்கும்போது அவ வாயிலேயே குத்தாலம்போல இருந்தது 😡

    • @jeythesan6059
      @jeythesan6059 2 ปีที่แล้ว +21

      Enakkum appadi than thonuthu..sonna pen urimannu solluvanga

    • @user-adapongappa
      @user-adapongappa 2 ปีที่แล้ว +8

      Same bro

    • @yasyas1475
      @yasyas1475 2 ปีที่แล้ว +30

      @@jeythesan6059 இதுக்கு பேரு பெண் உரிமை இல்லை திமிரு 😡

    • @yasyas1475
      @yasyas1475 2 ปีที่แล้ว +4

      @@user-adapongappa na bro illa sister

    • @wertgvh
      @wertgvh 2 ปีที่แล้ว +3

      Me too

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 2 ปีที่แล้ว +10

    அந்த குடும்பத்துல பொண்ணு எடுத்ததுதான் அந்த அண்ணன் பண்ணின மிகப்பெரிய தப்பு

  • @phoenixfashiondesigner
    @phoenixfashiondesigner 2 ปีที่แล้ว +256

    புருஷன அவமானப்படுத்துறதில அவ்ளோ சந்தோஷமா உனக்கு..இப்படி சிரிக்கிற..என்ன பொண்ணுமா நீ..

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว +14

      புருஷன் என்று நினைக்கவேண்டாம் ஒரு சக மணிதானாக கூட நினைக்கவில்லை.....இவ எப்படி வேலையில் மற்ற நபர்களை மதிப்பு கொடுப்பாள்

    • @veerakumar.k4759
      @veerakumar.k4759 2 ปีที่แล้ว +1

      அதுக்குதா கோபிநாத் மூக்க ஒடச்சுவிட்டுட்டாறே இதுல பரிசு குடுப்பாங்கன்னு நெனப்புவேற. மைவண்டி.....

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว +1

      விஜய் டிவி மற்றும் கோபிநாத் இந்த நீயா நானா நிகழ்ச்சி இது மூன்றும் சேர்ந்து ஒரு பெண்ணின் தியாகத்தை இப்படி கொச்சைப்படுத்தி விட்டீர்கள் அந்த பெண் எதார்த்தமாக இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்றார். இவருக்கு கிட்னி பெயிலியர் . டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார். இவரின் மனைவி தான் இவரையும் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் அவரே கூறுகிறார் வீட்டில் ஜாலியாக பேசுவதைப் போல என் மனைவி எதார்த்தமாக பேசிவிட்டார் கமெண்ட் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று ஒரு நிகழ்ச்சிகள் குறிப்பிட்டிருக்கிறார். அந்த லிங்கை நான் தற்போது உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் நீங்கள் வேண்டுமென்றால் அவர் வாயால என்ன சொல்கிறார் என்பது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அதில் அவர் எனது அப்பாவை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அவர் எப்போதும் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் எனக் கூறி கண் கலங்குகிறார் . அப்பாவாவது பரவாயில்லை தன் மகனுக்கு செய்கிறார் வேறொரு வீட்டில் இருந்து வந்த இவரது மனைவி வாழ்க்கை இழந்து இவரை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை வைத்து இந்த பெண்ணின் தியாகத்தை அனைவரும் கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். அப்பொழுதும் அந்தப் பெண் வீட்டிற்கு போய் இவர்களை திட்டவில்லை. அந்த நிகழ்ச்சியிலும் நெறியாளர் இவர் ஏதோ தியாகம் செய்த நல்ல அப்பா போன்றே பேசிக் கொண்டிருக்கிறார் கோபிநாத் பரிசு கொடுத்தால் போதுமா? உண்மையாகி விடுமா கோபிநாத் அவர்களே இவரை கொண்டு போய் நீங்கள் நன்றாக பார்த்துக் கொண்டு பெருமையாக பேசுங்கள் வாழ்ந்து பார்த்தால் தான் அதன் அருமை தெரியும். இவரைப் பாராட்டுங்கள் நான் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அந்த பெண்ணைப் படு கேவலப்படுத்தி விட்டீர்கள் உங்கள் நிகழ்ச்சிக்காக மாபெரும் பாவத்தை செய்திருக்கிறீர்கள். நானும் டயாலிசிஸ் பேஷண்ட் ஆகிய எனது அம்மாவை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஜாலியாக கமெண்ட் தட்டுபவர்களுக்கு அது புரியாது.th-cam.com/video/P6oNKf-B2rY/w-d-xo.html

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว +1

      @@rajathisadhasivam ஒரு பொதுவெளியில் இப்படிதான் ஒருவரை மட்டும் தட்டி பேசுவார்களோ குடும்ப உறுப்பினர்களை....
      அவர் அப்படி பேசியதால்தானே கோபிநாத்தும் அவரை பெருமைபடுத்தினார்....
      எத்தனையோ பெண்கள் ஏன் நான் உள்பட எல்லோரும் தான் குடும்பத்திற்காக தியாகம் செய்கிறோம்....
      அவர் நன்றாக சம்பாரித்தபோது நன்றாக தானே மனைவியும் இருந்தார்....
      அவர் கடனாளியானார்...அவரை மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை....
      இதோ இன்று அவர் பட்ட அவமானத்திற்கு உலகளாவிய வரவேற்பு கிடைத்ததுள்ளது‌.. விரைவில் வியாபாரத்தில் முன்னேறிவிடுவார்...
      அவர் மகள் தந்தைக்கு ஆதரவாக தானே இருக்கிறார்......

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว

      @@rkavitha5826 th-cam.com/video/P6oNKf-B2rY/w-d-xo.html இந்த லிங்கை பாருங்க அந்த பெண் எப்படிப்பட்டவர் என்று புரியும் அந்த பெண்ணின் வாழ்க்கையை போச்சு இவரோட உயிரே ரிஸ்கி இருக்கு ஆனால் இந்தப் பெண் கணவனை வெற்றியடைய செய்திருக்கிறார்.இவர் தியாகி எனது அப்பா தியாகம் செய்தவர் ஆனால் நான் என் கடமையை செய்து கொண்டிருக்கிறேன் நாம் குழந்தையை பெற்றுக் கொள்கிறோம் அதை வளர்ப்பது நமது கடமை இதில் என்ன தியாகம் இருக்கிறது இது வாழையடி வாழையாக வருவது அதேபோல் நமக்கு ஒரு திறமை இல்லை என்றால் அதில் சாமர்த்தியம் இல்லை என்றால் நாம் பின்தங்கி தான் இருக்க வேண்டி இருக்கும் அந்த அவமானத்தையும் நான் சந்தித்து இருக்கிறேன் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் எதிலேயும் வெற்றி பெறுபவர்களுக்கு தான் முதல் பரிசு தோல்வியடைபவர்களுக்கு அல்ல தோல்வி அடைபவர்கள் அந்த சூழ்நிலையை சமாளித்து தான் ஆக வேண்டும் அனைவரும் அப்படியே

  • @sbaskaran4057
    @sbaskaran4057 2 ปีที่แล้ว +663

    நீயா நானா நிகழ்ச்சி படிக்காத அப்பா தான் நிறைவேற்றாததை
    தன்மகள்நிறைவேற்றுகிறாள்
    ஒரு ஆனந்தம் உடனே சிறந்த
    அப்பாவை அழைத்து தன்மகள்
    கையால் சிறந்தபரிசு வழங்கி
    பாராட்டிய கோபிநாத் சாருக்கு
    என் நெஞ்சார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள் சார்

  • @divyapavi784
    @divyapavi784 2 ปีที่แล้ว +11

    My wife is a teacher,...one of the best teacher ever I saw in my life,..I want my wife to be in great position and earn respects from others,because I don't study much...

  • @சத்யா-ம3ங
    @சத்யா-ம3ங 2 ปีที่แล้ว +190

    இரண்டாவது பேசிய கணவன் மனைவி அருமை

  • @sivagirilegendthedivineene3073
    @sivagirilegendthedivineene3073 2 ปีที่แล้ว +22

    அந்த அப்பாவி அப்பா பேசும்போது விழிகள் கண்ணீர் வருகிறது

  • @Theeksheth
    @Theeksheth 2 ปีที่แล้ว +713

    கணவரை எல்லோர் முன்பும் கேலியாக பேசுற நீ எல்லாம் படித்த பெண்மணி சபாஷ்

    • @sreeashwinidharani9706
      @sreeashwinidharani9706 2 ปีที่แล้ว +12

      Same doubt Keli seiyalaaa avangaluku konjokuda yaraiyume purinjikalaa

    • @rajalakshmikarthik6345
      @rajalakshmikarthik6345 2 ปีที่แล้ว +11

      Ivalam ponne illa

    • @rajalakshmikarthik6345
      @rajalakshmikarthik6345 2 ปีที่แล้ว +10

      Kanavara yevalau Keli seitha idhu pombalaiye illa

    • @veerakumar.k4759
      @veerakumar.k4759 2 ปีที่แล้ว +10

      Karumpanni athu moonjapparungalea

    • @dratamilarasimca5519
      @dratamilarasimca5519 2 ปีที่แล้ว +2

      That lady is very worst. Money is not a matter, only a person should be a humanitarian. We salute her husband

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 2 ปีที่แล้ว +5

    அப்பா & மகள்...both are so adorable❤️🙏அவங்களே அவங்க husband ah மதிக்கல... பின்ன எப்டி அவங்க family மதிப்பாங்க..Such a Wonderful Man he is🙏❤️

  • @keerthikeerthu5489
    @keerthikeerthu5489 2 ปีที่แล้ว +74

    Worst lady sirikaratha patha tension dha aaguthu antha appa ponnu super 💯

    • @tamilarun1717
      @tamilarun1717 2 ปีที่แล้ว +1

      Chaiii ena ladyoo

    • @gomathimathi2309
      @gomathimathi2309 2 ปีที่แล้ว +1

      Ava pesumpothu moonjila kuthanumnu thonuchu..

  • @karthickarthick2483
    @karthickarthick2483 2 ปีที่แล้ว +21

    பெரிய மனுஷனுக்கு அடையாளம் கோபி அண்ணா மனிதனையம் கொண்ட மனிதன்

    • @murugesanr.9116
      @murugesanr.9116 2 ปีที่แล้ว

      He is not fit to conduct this programme

  • @sowmiyamohan4604
    @sowmiyamohan4604 2 ปีที่แล้ว +368

    அவ பேசியதுக்கு அந்த குழந்தை அவ வாய மூடிவிட்டது. அவ பேசும் போது எங்களுக்கு மனசு வழுச்சுது அவர் எப்படி தினமும் அதை சமாளிக்கரார் தெரியல பாவம்

    • @mariyamsiddika8568
      @mariyamsiddika8568 2 ปีที่แล้ว +3

      Nega solrathuthan Sare yengaye yevlo matam thattuthu vetula yellam pavam antha manusan

    • @rajalakshmikarthik6345
      @rajalakshmikarthik6345 2 ปีที่แล้ว +1

      Ama paavam avaru

    • @veerakumar.k4759
      @veerakumar.k4759 2 ปีที่แล้ว

      ஆமாங்க செளம்யா பொதுவெளியில இப்படி நக்கலா பேசி சிக்கற பொம்பள வீட்ல எப்படி நடத்தும். பாவம் அவர் நிலம. அந்தப்பொண்ணுதா இவர நல்லாப்பாத்துக்கனும்.ஈ

  • @siranjeevisiranjeevi6760
    @siranjeevisiranjeevi6760 2 ปีที่แล้ว +42

    மகளின் கல்விக்காக வலியை எடுத்துக் கொண்ட தந்தை தந்தையின் வலியை புரிந்து கொண்ட மகள் இவர்களின் பாசத்திற்காக கிடைத்த அங்கீகாரமே இந்த பரிசு

    • @nisha.jeeva119
      @nisha.jeeva119 2 ปีที่แล้ว

      இப்படி பெண்களை வச்சு வாழறங்களே
      கேவலம்

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 2 ปีที่แล้ว +144

    எக்காலத்தும் கணவர்
    பிள்ளைகளை பெருமையாக
    பேச வேண்டும்
    குடும்பம் அழகானது

  • @divyacbme
    @divyacbme 2 ปีที่แล้ว +16

    This laddy don't deserve him 🥰 he s gem ❤️ avanga avara Hurt pandrathu kooda puriyama irrukkanga !!

  • @p.fabriya2740
    @p.fabriya2740 2 ปีที่แล้ว +63

    நீங்க தான் sir நல்ல தகப்பன் 👏👏👏 உங்க மனைவி , அவர்கள் family சரியில்ல

  • @kavistudiokavistudio6327
    @kavistudiokavistudio6327 2 ปีที่แล้ว +12

    தந்தைக்கு பரிசு கொடுத்தது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @sindhujapalani2181
    @sindhujapalani2181 2 ปีที่แล้ว +289

    Indha lady kku suthama common sense illa ivangale avanga husbanda respect kudukkalina mathavanga epdi madhippanga

  • @balaganapathi1294
    @balaganapathi1294 2 ปีที่แล้ว +6

    தன்னைவிட தன் மனைவியை படிக்க வைத்ததற்கு பெரிய வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🙏🙏💞💞💞💞💞💞💞👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💞👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @skcreation4502
    @skcreation4502 2 ปีที่แล้ว +81

    சிறந்த அப்பா அவர்!
    அம்மா என்ற சொல்லின் அழுக்கு அவள்!

  • @sabasabastin4538
    @sabasabastin4538 2 ปีที่แล้ว +5

    அறுவெறுப்பை தரும் அந்த பெண்ணின் சம்பாத்தியம்...
    மண நெகிழ்ச்சியை தரும் அப்பாவின் பாசம்....
    கோபி அண்ணா மிக சிறந்த நடுவர்....

  • @SivaKumar-fc3mh
    @SivaKumar-fc3mh 2 ปีที่แล้ว +177

    நல்ல குழந்தை
    நல்ல அப்பா இவர்களுக்கு இப்படி ஒரு அம்மா

  • @musthafa8264
    @musthafa8264 2 ปีที่แล้ว +3

    பணத்திற்கும் பகட்டுக்கும் மயங்கி கணவனை துச்சமாக நினைக்கும் மனைவி. மனைவியின் தகுதியை உயர்த்திட தன்னையே துச்சமாக நினைக்கும் கணவர். என்னே இறைவன் படைப்பு

  • @yasyas1475
    @yasyas1475 2 ปีที่แล้ว +264

    கோபி அண்ணனுக்கு நன்றி அந்த பெண் முன்னாடி செருப்பால அடிச்சாமாரி பேசுனதுக்கு நான் கண்களாங்கிட்டேன் அவ பேசைல

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว

      th-cam.com/video/P6oNKf-B2rY/w-d-xo.html

  • @MPYdadlittelprincess
    @MPYdadlittelprincess 2 ปีที่แล้ว +19

    பணம் இருந்தால் மதிப்பார்கள் பணம் இல்லை என்றால் மதிக்க மாட்டார்கள் இதான் இந்த உலகம்💯💯💯 சிறந்த தந்தைக்கான விருதை கொடுத்த விஜய் டீவிக்கும் நடுவருக்கும நன்றி 🙏🙏🙏

  • @karan_j4517
    @karan_j4517 2 ปีที่แล้ว +56

    நல்ல அப்பா நல்ல பொண்ணு...♥️♥️♥️

  • @lakshmisivalingam7461
    @lakshmisivalingam7461 2 ปีที่แล้ว +7

    I am proud to be born in Tamil Nadu,I Salute with Respect my Sagodara's .Man Of Mass you both 🤝👏👏👏👏

  • @kevinroger7656
    @kevinroger7656 2 ปีที่แล้ว +38

    இந்த அம்மாவை பார்த்தால் இன்னும் அறுபதாம் ஆண்டில் இருக்கிறாள் ,சிரிப்பை பார்த்தாலே காரிதுப்பனும் மாதிரி இருக்கு

  • @PushpaLatha-oj9do
    @PushpaLatha-oj9do 2 ปีที่แล้ว +3

    இப்படி கூட மனைவி இருக்கா சே செம்ம செருப்படி
    Super அப்பா..

  • @aarthijithu6277
    @aarthijithu6277 2 ปีที่แล้ว +47

    Avanga husband ah avanga asingam paduthala avangalavae avanga asingam paduthikitanga💯💯💯💯

  • @shobana2175
    @shobana2175 2 ปีที่แล้ว +5

    Gopinath Sir super👌👌👌👌 Antha ponnu avaloda Appa va Nalla paththuppa😍🥰😍🥰😍🥰

  • @rajesh1342
    @rajesh1342 2 ปีที่แล้ว +63

    Indha ammavoda family mothathakum sethu slipper shot ..sema gopi sir

  • @kingkohliking1662
    @kingkohliking1662 2 ปีที่แล้ว +2

    கோபி அண்ணா சூப்பர்.. and அந்த அப்பா மகள் வேற லெவல்

  • @kalpanakalpana4353
    @kalpanakalpana4353 2 ปีที่แล้ว +97

    I love u gopi sir💗 Sema sollah varthai illai .......nenga sencha visiyam

  • @kavitham4934
    @kavitham4934 2 ปีที่แล้ว +15

    Leave it abt that lady already got what she deserve..Cute dad nd daughter...En appa thorkala is not just a word how she conveyed emotionally is the matter. No doubt! Gopi sir has got millions of hearts in a single episode.. Thanx for Vijay tv for this kind of shows.. Emotions still exist!

  • @nanoaro3842
    @nanoaro3842 2 ปีที่แล้ว +32

    She is just got degree Certification but that person is really educated without any degree

  • @MaheshMahesh-wj8ry
    @MaheshMahesh-wj8ry 2 ปีที่แล้ว +29

    கணவனை அசிங்க படுத்தி சிரிக்கும் இந்த பெண்னை அவர் கணவன் ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு லைக் போடுங்கள். 👍

  • @oliverdunamis9412
    @oliverdunamis9412 2 ปีที่แล้ว +124

    Second husband and wife really amazing 👌👌,If a girl get these type character of husband, can live peacefully and happily and achieve our goals.

    • @indiansheera7685
      @indiansheera7685 2 ปีที่แล้ว

      Then you should marry that 2nd husband.😂

    • @oliverdunamis9412
      @oliverdunamis9412 2 ปีที่แล้ว +2

      @@indiansheera7685 A man with these type of character comes in my life, definitely I will marry him

  • @divyam8114
    @divyam8114 2 ปีที่แล้ว +14

    Best appa ever... lots of love to that appa 💐

  • @suryaofficial7086
    @suryaofficial7086 2 ปีที่แล้ว +60

    He is great man,great father and great husband

  • @prasathg2478
    @prasathg2478 2 ปีที่แล้ว +8

    வரவர (சில) பெண்களின் மனநிலை மிகவும் கொடூரமாக மாறி உள்ளது....

  • @rahulrahul-wz3qr
    @rahulrahul-wz3qr 2 ปีที่แล้ว +39

    I can't stop my tears... good father 🙏🙏🙏

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 2 ปีที่แล้ว +7

    கோபி அண்ணா நீங்க பரிசு வழங்கியவுடன் தான் எங்களுக்கு நிம்மதியே வந்தது அந்த பாப்பா அழுதது மனசு வலிக்குது

  • @thiruarasu5210
    @thiruarasu5210 2 ปีที่แล้ว +178

    2nd husband and wife thaan best👌👍.

  • @gayathrigau9261
    @gayathrigau9261 2 ปีที่แล้ว +2

    அப்பா love மாதிரி எங்கையும் கிடைக்காது. Miss u apppaaaaa

  • @giribal2769
    @giribal2769 2 ปีที่แล้ว +18

    கோபிநாத்தை என்க்கு ரொம்ப பிடிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அப்பரம் கோபிநாத் வேர லெவல் சார்

  • @tngemstones
    @tngemstones 2 ปีที่แล้ว +3

    கரிசட்டி மூஞ்சி அது அவ புருசன கலாய்க்குது 😂😂😂🤣🤣🤣🤣

  • @vajramvajram1731
    @vajramvajram1731 2 ปีที่แล้ว +31

    Frist women is failed in her Life but second women is great..
    Only money doesn't matter....
    Respect and love each other....

  • @mariya9876
    @mariya9876 2 ปีที่แล้ว +6

    tears rolled out in my eyes when that kid told my dad have not failed if they are not speaking with my dad I will also not speak with them

  • @abinayaabinaya5001
    @abinayaabinaya5001 2 ปีที่แล้ว +32

    Gopi anna nenga gift kudutha antha timing tha semmaaa best dad gift tha periya mariyathaiya avaruku iruku relatives kudura mariyathaiya vidaa super anna

  • @chandruchandru3476
    @chandruchandru3476 2 ปีที่แล้ว +3

    யோவ் இருங்கயா கொஞ்சம், இவருக்கு இரண்டு கிட்னியும் போய்டுச்சி , அவருக்கு மருத்துவம் செலவு மாசம் 20000 ரூபாய் செலவு பன்ராங்க அந்த அம்மா, ஆனால் அதை அந்த அம்மா சொல்லவில்லை,வேர் லெவல் அந்த அம்மா 💝💪🔥😎

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 ปีที่แล้ว +11

    ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னர் பெண் இருக்க வேண்டும். பரிகாசம் செய்ய அல்ல. குறைவான படிப்பானாலும் பண்பான, அன்பான தந்தை. பரிசளித்த
    கோபிநாத் அவர்களுக்கு நன்றி.

  • @shree8797
    @shree8797 2 ปีที่แล้ว +8

    This really creates mental breakdown.. Tough for him.... Pray God to give him more n more success...

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 2 ปีที่แล้ว +35

    I salute Gobi sir... Great father 💖💖💖

  • @naveenkrish1235
    @naveenkrish1235 2 ปีที่แล้ว +2

    இப்படியும் ஒரு மனைவி மிகவும் வருத்தமாக உள்ளது அவரை பார்க்க வேதனையாக உள்ளது😥😥

  • @aksharanair9266
    @aksharanair9266 2 ปีที่แล้ว +41

    Two dimension of women in a society
    ஒரு சமூகத்தில் பெண்களின் இரு பரிமாணம்

  • @mkanimozhi3968
    @mkanimozhi3968 2 ปีที่แล้ว +3

    எனக்கு இப்படி ஒரு அப்பா இல்லை... லவ் யூ அப்பா...💓💓💓💓💞💞💞💫💫😘😘😘😘🌹🌹🌹💯💯💯

  • @keerthikeerthu5489
    @keerthikeerthu5489 2 ปีที่แล้ว +33

    Antha lady avanga husband ah asingapadutha nenachu ipo avanga asigapattu nikiranga 🤣

  • @malathithendral1929
    @malathithendral1929 2 ปีที่แล้ว +3

    Gopi sir sirandha thandhai award kodukkum bodhu nan yen veetula clap pannen.. parkkave santhosama irundhadhu.. avaru wife moonjila Kari positinga sir.. super...

  • @hasinipolice9120
    @hasinipolice9120 2 ปีที่แล้ว +26

    யார் யாருக்கோ சிலை வைக்காரங்க,
    இந்த மாதிரி மனுஷனுக்கு வைக்கணும் சிலை ( ஒரு பெண்ணின் அப்பாவாக )

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 ปีที่แล้ว

      உலகத்தில பாதி பேருக்கு சிலை வைக்கனும் பரவாயில்லையா

  • @renukadevidevi6713
    @renukadevidevi6713 2 ปีที่แล้ว +7

    Best part in neeya naana entirely whole show. 👑⛑👒🎩hatts off gopi nath ayya. 🙏🙏🙏

  • @mahendrar6863
    @mahendrar6863 2 ปีที่แล้ว +100

    Gopi sir neenga super.... best appa gift khudithinga...adhu anda lady vai pallu la seruppu adi adhixa mari oru reaction khuduthinga .....wow best moments.....

  • @suguramu3358
    @suguramu3358 2 ปีที่แล้ว +15

    After watching this scene literally cried

  • @sreevidhya895
    @sreevidhya895 2 ปีที่แล้ว +44

    Good husband, good father

  • @dhivyaharidoss4961
    @dhivyaharidoss4961 2 ปีที่แล้ว

    Enakku avar oru kaviyam aga therigar..... Super sir....

  • @raviviji1676
    @raviviji1676 2 ปีที่แล้ว +60

    , ஒரு சில பெண்கள் இப்படி தான்.அதே சமயம் ஒரு சில ஆண்களும் இப்படி தான் செய்து விடுகிறார்கள்....

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 2 ปีที่แล้ว +1

    இன்று சென்னையில் மிகப்பிரபலமான தொழிலதிபர்கள் பலர் பள்ளி கூடம் பக்கம் கூட போகாதவர்கள் என்ற பொதுஅறிவு அற்றவர் அந்த சகோதரி