Madhyanikam மாத்யானிகம் in Office ? ஆஃபீஸ் போகிறேன். மாத்யானிக சந்தியாவந்தனம் எப்படி செய்வது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • I am an office goer and I miss madhyanikam almost all weekdays, what should I do ? How should I perform my madhyanika Sandhya in such a situation where I am tied up totally becuase of unavoidable circumstances.
    ஆஃபீஸ் போகிறேன். மாத்யானிக சந்தியாவந்தனம் எப்படி செய்வது?
    #vedaghosham #vedagosam #vedaghosam #sandhya #sandhyavandana #asouch #vedachanting #madhyanikam #madyanika #madhyanika #மாத்யானிகம் #sandyavandanam #sandhyavandane #sayamsandhya

ความคิดเห็น • 86

  • @Kavignargopal
    @Kavignargopal หลายเดือนก่อน +1

    ஆஹா எத்தனை நெளிந்து கொடுக்கிறது நமது சாஸ்திரம். எமக்கு இந்த வழிகாட்டுதல் தரும் உமக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்🙏🙏

  • @ramanujamvijay
    @ramanujamvijay ปีที่แล้ว +2

    நன்று. அடியேன் மாத்யாந்னிஹத்தை செய்வதற்கு இது சிறந்த வழிகாட்டியாக அமைந்தது. முன்னர் செய்த தவறுகளை திருத்திக் கொண்டேன்.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 ปีที่แล้ว +2

    நான் கடைப்பிடிக்கும் விதி:
    மூனு வேளை சந்தி பண்றது தான் முக்கியம்.
    சந்தி பண்ணாததற்கு சால்ஜாப்பு சொல்றது, நான் என்னையே ஏமாத்திக்கறது!

  • @venkateshwaranps7688
    @venkateshwaranps7688 วันที่ผ่านมา +1

    Yes Sir 😊

  • @mayavaramguru
    @mayavaramguru 2 ปีที่แล้ว +3

    விதி விலக்கு இல்லாம அவசியம் மாத்யானீகம் உள்பட நித்ய கர்மாவை செய்தே ஆக வேண்டிய கடமை என்பதை இதைவிட தெளிவாக சொல்ல இயலாது ! அருமை !!

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 6 หลายเดือนก่อน

    நமஸ்காரங்கள். மிக அருமை

  • @sreenivasasharma
    @sreenivasasharma ปีที่แล้ว +1

    ஹரி: ஓம்
    நான் காலை 8 மணியளவில் மாத்ஹாணிகம் செய்து வந்தேன்.
    சில ஒரு மாத காலமாக ஒரு வேளை கூட பண்ணல, ஏனோ இந்த்ரியவசப்பட்டு தவறான திசைப்பட்டேன்.
    குருவாய் வந்து தடுத்தாட்கொண்டீர்.... தன்யோஸ்மி ....
    இன்று இரவு வீடு திரும்பியதும் சாயம் சந்யா முடித்து மாத்ஹாணீகம் செய்தேன்.
    மனம் மகிழ்ச்சி அடைந்தது.

  • @sankarans11
    @sankarans11 ปีที่แล้ว +1

    ஐய்யா நமஸ்காரம்: ஸந்த்யா வந்த்தன பலனை, மிக விவரமாக மற்றும் மிக அருமையாக விளக்கிய உங்களுக்கு என்னுடைய கோடி நமஸ்காரங்கள். உபநயணம் முடிந்த ஒரு மனிதன், இதற்கு மேலும் சந்த்யாவதன அநுஷ்டானம் செய்யாமல் இருக்க கூடாது என்பது நிருபணம் ஆகி விட்டது.

  • @rajeshkhanna3912
    @rajeshkhanna3912 9 หลายเดือนก่อน

    மிகவும் பயனுடைய தகவல். நீன்ட நாள் சந்தேகம் தீர்த்ததற்கு மிக்க நன்றி.

  • @aparajits1397
    @aparajits1397 2 ปีที่แล้ว

    சிறப்பு 🙏🙏 சிறப்பு 🙏🙏 ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏

  • @krishnamourthys7654
    @krishnamourthys7654 2 ปีที่แล้ว +1

    Great information...koti namaskaram 🙏🙏🙏

  • @srkantan
    @srkantan ปีที่แล้ว

    Ram Ram mama, Namaskaaram! Sincere Pranams to you for taking up this divine selfless service in giving us the knowledge from the vast Dharma Sastram on all these necessary and 'must do' nitya karmas. Many aastikas who neither know where and how to search/learn Dharma Sastram nor have the time, will benefit from this seva. Wish we continue get such important information/knowledge from you always, through your channel.

  • @chokanathapuramkannan9610
    @chokanathapuramkannan9610 2 ปีที่แล้ว +1

    The significance and importance of madhynikam is well explained

  • @srinimaheshnana6336
    @srinimaheshnana6336 2 ปีที่แล้ว

    Namaskarams 🙏. Excellent eye opener video . JaiSriRam 🙏

  • @ramalingamsadasivan2835
    @ramalingamsadasivan2835 ปีที่แล้ว

    I have been doing it every day since 1990s, I used to do after pratha sandhya.the point is complete the anushtana karma. Don't get into doubt and not perform the karmas.

  • @pmohan65
    @pmohan65 2 ปีที่แล้ว

    Excellent explanation and learned one should do Sandya without any excuse

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 6 หลายเดือนก่อน

    Nice Sir 🙏🙏

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 2 ปีที่แล้ว +1

    Best Wishes 🎉🎉

  • @srinivasanmahalingam9547
    @srinivasanmahalingam9547 2 ปีที่แล้ว +1

    Very nicely explained.

  • @DevBabu
    @DevBabu 2 ปีที่แล้ว

    Namo Namaha, So nice, Thank you so much

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว +2

    So if we cannot do in normal way..
    It is better to do maanaseega
    Sandhyavandanams in the office or while travelling at appropriate times.

  • @raviks2036
    @raviks2036 ปีที่แล้ว

    நமஸ்காரங்கள். மாலை சந்தியாவந்தனத்தில் உட்காரும் திசைகளை சொல்ல வேண்டுகிறேன். நன்றி நமஸ்காரங்கள்

  • @subramanianm1531
    @subramanianm1531 ปีที่แล้ว

    Very usefull defination madiyanum

  • @nrnatesan
    @nrnatesan 2 ปีที่แล้ว

    excellent ji

  • @dngkumar
    @dngkumar 2 ปีที่แล้ว

    True..
    I used to do early time of a day.
    Also heard that Manal vetchu Argyam

  • @ganesannatrajan7464
    @ganesannatrajan7464 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ravikumarv3162
    @ravikumarv3162 ปีที่แล้ว

    Very nice 🎉🎉🎉🎉

  • @KannanKumarR
    @KannanKumarR 2 ปีที่แล้ว

    நட்சத்திர அடைப்பு தோஷம் மற்றும் அடைப்பு நீக்குவது குறித்து விரிவாக விளக்குங்கள் ஐயா. எப்பொழுது அடைப்பு முடிகிறது? எப்பொழுது அடைப்பு நீக்குவது! எப்படி நீக்குவது? யார் செய்யவேண்டும்?

  • @ganesannatrajan7464
    @ganesannatrajan7464 2 ปีที่แล้ว +1

    அண்ணா நமஸ்காரம்

  • @narayananramaswamy8527
    @narayananramaswamy8527 2 ปีที่แล้ว

    Super explanation mama

  • @sathiyanarayanannagarajan1558
    @sathiyanarayanannagarajan1558 2 ปีที่แล้ว +1

    Thanks a lot mama

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 11 หลายเดือนก่อน

    நமஸ்காரம்

  • @jayendranj999
    @jayendranj999 ปีที่แล้ว

    ஜயஜய ஸங்கர ஹரஹர ஷங்கரா
    The timings photo not clear
    ராம் ராம் ராம்

  • @vchandrasekhar4959
    @vchandrasekhar4959 2 ปีที่แล้ว +1

    Namaskarams mama, I will be staying in a place where I have to take breakfast before 8.00 am otherwise I will have to miss it. What would be the right way, whether to do madhyanikam before breakfast or after breakfast but before lunch? Please enlighten me. Thanks

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +1

      Yes you can do madhyanika, breakfast then come.

  • @nambisubramaniannambi9874
    @nambisubramaniannambi9874 2 ปีที่แล้ว

    Thankyouverymu ch

  • @sudharsanramaswamy4606
    @sudharsanramaswamy4606 2 ปีที่แล้ว +1

    .ஸ்வாமி நான் தினமும் காலை 6 மணிக்கு மேல் எழுந்திருந்து பல் துலக்கி கை கால் அலம்பி ப்ராதஸ் ஸந்த்யா வந்தனம் செய்கிறேன். பிறகு காபி அருந்தி எனது வேலைகளை கொஞ்சம் முடித்து 9 அல்லது 9.30 க்கு மேல் குளித்து விட்டு பெருமாள் ஆராதனம் செய்த பிறகு சுமார் 10.30 அல்லது 11 மணிக்கு மேல் மாத்யாஹ்னிகம் செய்கிறேன். மத்யானம் 12 மணிக்கு மாதயாஹ்னிகம் செய்வதென்றால் அதற்குள் போஜனம் செய்த பிறகு மாத்யாஹ்னிகம் செய்யலாமா? அல்லது மாத்யாஹ்னிகத்திற்கு பிறகுதான் போஜனம் செய்ய வேண்டுமா?

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +1

      Bhojanam after madhyanikam and brahma yagyam

  • @praveenmohan4176
    @praveenmohan4176 2 ปีที่แล้ว

    வணக்கம் மாமா, எனக்கு office 8.30 to 6 pm நான் காலை மற்றும் மாலை சந்தியாவந்தனம் செய்கிறேன்.
    கேள்வி : best option of the following
    1. Morning after 6 am - மாத்யானிகம் + ப்ரஹ்ம யஜ்ஞம்
    2. Evening - after 6 pm சாயம் சந்தியாவந்தனம் + (மாத்யானிகம் + ப்ரஹ்ம யஜ்ஞம் )
    தயவு கூர்து பதில் அளிக்கவும்

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +1

      Option 1

    • @praveenmohan4176
      @praveenmohan4176 2 ปีที่แล้ว

      @@VedaGhosham மிக்க நன்றி, மகிழ்ச்சி

  • @surianarayanan8418
    @surianarayanan8418 2 ปีที่แล้ว

    Skipped Madyanikam if done in the evening, (Sayam Sandya to be done first , ) direction ,similarly evening skipped done

  • @sreenivasankrishnamoorthy904
    @sreenivasankrishnamoorthy904 ปีที่แล้ว

    Pl explain raghu kalam and emakandam based on sooryodhayam

    • @VedaGhosham
      @VedaGhosham  ปีที่แล้ว +1

      Go through this
      spiritofchennai.com/city/rahu-kalam-yama-gandam/?amp=1

  • @ramamurthyv839
    @ramamurthyv839 2 ปีที่แล้ว +2

    ப்ராதஸ்ஸந்தியாவந்தனம் ஸ்நானம் செய்து விட்டு தான் பண்ண வேண்டுமா ?
    காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் பண்ணலாமா ?

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +1

      ஏதேனும் ஒரு நாள் தாமதமாக காலையில் கண் விழித்துக்கொண்டால், சூரியோதயத்திற்கு முன்னாடி அர்க்கியம் விட வேண்டும் என்பதனால் , அப்பொழுது அவசரமாக குளிக்காமல் ப்ராதஸ்ஸந்தியாவந்தனம் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் சொல்லி உள்ளது. ஆனால் இதை நித்யமாக தினமும் செய்தலை தவிர்க்க வேண்டும் என்றும் சாஸ்திரம் கூறுகின்றது. குளிக்காமல் ப்ராதஸ்ஸந்தியாவந்தனம் செய்வது என்பது ஒரு விதிவிலக்கு. இதை தினசரி நித்ய பழக்கமாக வைத்து கொள்ளக்கூடாது.
      ப்ராதஸ்ஸந்தியாவந்தன காலம் என்பது சூரியோதயத்திற்கு 2 நாழிகை முன்னாடி உள்ள காலம் .
      2 நாழிகை என்பது 2*24 = 48 நிமிடங்கள்.
      அதனால் ப்ராதஸ்ஸந்தியாவந்தனம் உங்கள் ஊரில் அன்றைக்கு சூரியோதயம் எப்பொழுது உள்ளதோ , அந்த நேரத்திலிருந்து 48 நிமிடங்கள் முன்னாடி செய்ய வேண்டும்.

    • @ramamurthyv839
      @ramamurthyv839 2 ปีที่แล้ว +2

      @@VedaGhosham மனமார்ந்த நன்றிகள்.

    • @meenakshisundaramsundar9808
      @meenakshisundaramsundar9808 ปีที่แล้ว

      ப்ராத ஸந்த்யாவந்தனம் காலேல பண்ண முடியலேன்னா மாத்யான்னிகத்தோட சேர்த்து பண்ணலாமா அதோட விதி முறைகள் என்ன

  • @sanram81
    @sanram81 2 ปีที่แล้ว

    Namaskaaram nna - Brahma yagynam Rishi tarpana vidanaam change patthi konjam sollungo - adaavadhu saatumhitheer to vaaruneer devatha type argyam - havyavaaham to arunaan Rishi type argyam ( exception brahmaanagus swambhuvam ) - sadasaspatim to kalpam Deva tarpana type argyam - why this requires change what does our Sutra prayogam says

  • @sathyanarayanannarasimhan9861
    @sathyanarayanannarasimhan9861 7 หลายเดือนก่อน

    Namaskaram swamin, I was told that as per shastra one shud take one more bath after performing madhyanikam. Is that correct? Can u please enlighten us on this.

    • @VedaGhosham
      @VedaGhosham  7 หลายเดือนก่อน +1

      Before madhyanikam yes bath recommended for Gruhasthas

  • @malligasriram
    @malligasriram 2 ปีที่แล้ว +2

    Mama I am going to school by 8 and coming by 3. Can I do by 3.30

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +2

      Sure Kanna please do

  • @ganesank5240
    @ganesank5240 2 ปีที่แล้ว

    அப்பா இருக்கறவா அம்மா இல்லாதவர் மஹாலய தர்ப்பணம் pannalama/பண்ணனுமா?

  • @samyvik2888
    @samyvik2888 2 ปีที่แล้ว

    Sir, why exactly should we do sandya vandanam - why not just do pranayamam and gayathri? whats the value of argyam and other things?

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +1

      Arghya, japa and upasthana are the 3 most important parts of Sandhyavandanam which shouldn't be missed. Also most of them have a sequence and relation so we should miss the steps. If you attend the 6 months detailed course on Sandhyavandanam by Veda Ghosham you will understand all aspects very clearly with meaning

  • @ganesank5240
    @ganesank5240 2 ปีที่แล้ว

    ஆத்துல ladies பிரநாயஸ்வக, apanayaswaha ன்னு சொல்லி ஸ்வாமிக்கு nivedhyam பண்ணலாமா?

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +1

      No. Just neivedhyam nivedayami sonna porum

  • @pavenkatachalampallasena9260
    @pavenkatachalampallasena9260 ปีที่แล้ว

    Can Nadhyanika. be done after taking breakfast or needs to be done without taking food
    Narayana Narayana

    • @VedaGhosham
      @VedaGhosham  ปีที่แล้ว +1

      Breakfast is not there in our culture. Vedas recommend only 2 meals per day for human beings lunch and dinner. So stop breakfast

  • @venkatramankayilaikannan268
    @venkatramankayilaikannan268 ปีที่แล้ว

    நீண்ட தூரம் பஸ், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தால்?

    • @VedaGhosham
      @VedaGhosham  ปีที่แล้ว

      manaseekam full procedure

  • @gsgovindrajan
    @gsgovindrajan 2 ปีที่แล้ว

    Should we take a bath before doing Madhyanikam?

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +1

      Please watch below video for answer
      th-cam.com/video/QNiINkyeJJM/w-d-xo.html

    • @gsgovindrajan
      @gsgovindrajan 2 ปีที่แล้ว

      Thank you Sir

  • @gsgovindrajan
    @gsgovindrajan 2 ปีที่แล้ว

    Should we always wear Madi clothes while doing Trikaala Sandhyavandanam?

  • @mail2kapali
    @mail2kapali 2 ปีที่แล้ว

    Morning Sandhyavandanam , earliest by when can we do ?

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +1

      Namaskaram. 48mins before the Sunrise is Sandhya kalam and as per sunrise in various cities it will differ. So within this 48mins you should start Sandhyavandanam. While ending Sandhyavandanam Sunrise should have happened. That's how shastra recommends

    • @mail2kapali
      @mail2kapali 2 ปีที่แล้ว

      @@VedaGhosham - 🙏 Ram Ram

  • @Ravi-sf7sh
    @Ravi-sf7sh 6 หลายเดือนก่อน

    All these are humbug. I was regularly doing all 3 times but got nothing out of it.. every time they say, Oh if you simply do trikaala sandhayavandanam, that itself has navagraha tarpanam, it will say you.. all nonsense. if times are bad, they will screw you and pin you down. no god, no guru will save you. they will all be just passive witness, under a convenient alibi "its all your own karma". Our gods are no better than squid game administrators

    • @VedaGhosham
      @VedaGhosham  6 หลายเดือนก่อน +1

      For every such comment you have said here we have 100s of examples of transformations to great heights of those who learnt Sandhyavandanam at Veda Ghosham. 50% of them where already doing Sandhyavandanam reading the book. The 8 months Sandhyavandanam class at Veda Ghosham as per shastras, tattva & meaning gave them the right procedure & mindset leading them to change in their life. We invite you too to take the journey with us

  • @TiruchitrambalamBhaktiChannel
    @TiruchitrambalamBhaktiChannel 2 ปีที่แล้ว

    Super.. please continue with these kind of shastra clarifications. Please share your email address, so that if anyone has any other questions can ask you and posted later for other.. சிவ சிவ..

    • @VedaGhosham
      @VedaGhosham  2 ปีที่แล้ว +1

      vedaghosham@gmail.com

  • @KvS2022
    @KvS2022 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏