குழந்தைகள் விளையாடும் கள்ள ரூபாய் நோட்டால் மோசடி.. ஏமாந்த பொன்னுசாமி ஹோட்டல் உரிமையாளர்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • குழந்தைகள் விளையாடும் கள்ள ரூபாய் நோட்டால் மோசடி.. ஏமாந்த பொன்னுசாமி ஹோட்டல் உரிமையாளர்..!
    #PolimerNews | #Polimer | #TamilNews #ponnusamyhotel | #neelangarai | #fakenotes | #cheating
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 74

  • @rajmahi
    @rajmahi 2 ปีที่แล้ว +43

    இங்கே பலரும் கூறியதை போல அவர் ஏமாந்ததை வெளியே கூறாமல் .. விட்ட நாலு லட்சத்தை சம்பாதிக்க முடியும்..
    ஆனால் அவர் ஏன் போலீஸ் புகார் அளித்தார்??
    அவர் நோக்கம்:
    இதன் மூலம் இந்த விசயம் வெளியே வரும் .. மற்றும் வேறு எவரும் மேலும் ஏமாற்றப் பட கூடாது...என்பது..

    • @microv1847
      @microv1847 2 ปีที่แล้ว +1

      தவறு

  • @jeyasRunWay
    @jeyasRunWay 2 ปีที่แล้ว +22

    தயவுசெய்து அவரை யாரும் தவறாக பேசாதீர்கள்.... அவர் மிகவும் நல்லவர்

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 2 ปีที่แล้ว +8

    வட்டி இல்லாமல் பணம் வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தான் அல்லது அரபு நாடுகளில் குடியேறுங்கள்.

  • @jamessanthan2447
    @jamessanthan2447 2 ปีที่แล้ว +47

    ஒரு பிரபலமான தொழில் அதிபர் நேரத்துக்கு பணம் தேவைப்படும்போது வங்கிகள் கொடுத்து உதவவேண்டும் இங்கு எந்த வங்கியும் இதை செய்வது இல்லை ,அலையவிட்டு நோகடித்து அனுப்பிவிடுகிறது .

    • @hoppes979
      @hoppes979 2 ปีที่แล้ว +3

      வட்டியில்லாமல் கடன் வாங்கலாம் என்று ஆசையாய் கூட இருக்கலாம்.

    • @rahuls6094
      @rahuls6094 2 ปีที่แล้ว +2

      Apdi bank panam koduthal.... Ezaikaluku bank uthavathu.... Ithu mathiri panakarangaluku than bank uthavumnu soluvinga.....

    • @rajiefidfufugudydyddyshwar1558
      @rajiefidfufugudydyddyshwar1558 2 ปีที่แล้ว

      G
      .
      Zjdjdjdjxjx

    • @rajiefidfufugudydyddyshwar1558
      @rajiefidfufugudydyddyshwar1558 2 ปีที่แล้ว

      Uchxhdhgnvc

    • @rajiefidfufugudydyddyshwar1558
      @rajiefidfufugudydyddyshwar1558 2 ปีที่แล้ว

      Xbxvbd
      Xvvbv

  • @asuriya2394
    @asuriya2394 2 ปีที่แล้ว +1

    அரசுக்கு எதிரான கருப்பு பணத்தை தந்தால் மாற்றி தற தயாராக இருந்த அந்த ஓட்டல் உரிமையாளர் இருந்து அந்த ஓட்டல் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தீர்வு காணவும்

  • @meenakshiramesh3722
    @meenakshiramesh3722 2 ปีที่แล้ว +9

    அடப்பாவி நான்கு லட்சம் கொடுக்கலாமா,இப்போதெல்லாம் லட்சங்கள் சர்வசாதாரணமாகிவிட்டன.

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 2 ปีที่แล้ว +10

    30 ஆண்டு க்கு முன்னே இதே பாணியில நான் 5000₹ ஏமாந்தேன்

  • @myvalliraj4831
    @myvalliraj4831 2 ปีที่แล้ว +9

    கட்டு நோட்டு : மேல மினுக்கு உள்ள லொடக்கு. 😂

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 2 ปีที่แล้ว +3

    என்ன பேருடா....செய்யுறது மோசடி இதுல பேரு ஆச்சார்யா வாம்

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว

    அடுத்தவரை நம்பி இருக்கும் பணத்தை கொடுத்து ஏமாறுவதைவிட இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டுகிறேன்

  • @அடபோங்கப்பா-ண2ய
    @அடபோங்கப்பா-ண2ய 2 ปีที่แล้ว +3

    போதும் போதும் லிஸ்ட் நீன்டு கொண்டே போகிறது

  • @ashokwbcc
    @ashokwbcc 2 ปีที่แล้ว +3

    Money laundering panna try panna hotel owner ayum arrest panuvingala

  • @manikannang185
    @manikannang185 2 ปีที่แล้ว +6

    Ponnusamy how to agree black money deals.

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 2 ปีที่แล้ว +6

    So many details...Confusing.....
    This news is boring....

  • @mohanr8607
    @mohanr8607 2 ปีที่แล้ว +1

    Share market பல லட்சம் மற்றும் கோடி ரூபாய் இழந்த பலர் எங்கு சென்றாலும் மீட்க முடியாது. பங்கு சந்தை share market தவிர்ப்போம்

  • @arunachalamar5898
    @arunachalamar5898 2 ปีที่แล้ว +3

    Nalla vela 4 லட்சம் oda pocha. Santhosha padungu sir.

  • @Ungalnanban-76
    @Ungalnanban-76 2 ปีที่แล้ว +1

    Children's Bank of India 😂😂😂

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 ปีที่แล้ว +2

    பொன்னுசாமி புண்ணாக்கு சாமியான கதை...

  • @microv1847
    @microv1847 2 ปีที่แล้ว +7

    பொன்னுசாமியையும் கைது செய்யவும்..

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +29

    இன்று முதல் பொன்னுசாமி ஹோட்டல் மக்கு'சாமி ஹோட்டல் என்று அழைக்க படுவீங்க 🤦‍♂️

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 ปีที่แล้ว +5

    பொண்ணு சாமி புன்னு சாமி ஆன கதை

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 ปีที่แล้ว

    Without interest.
    Interesting.
    😅😅😅😅😅😅😅😅😅.
    Vellanthi Ponnusamy.

  • @sktamil2969
    @sktamil2969 2 ปีที่แล้ว

    Kodi kannakkula mosadi panravan ethuku kavaring nagai podanum ??

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 ปีที่แล้ว +8

    Oru kaalathla ponnusami hotel kodikatti parandhuche

    • @KarthicRM
      @KarthicRM 2 ปีที่แล้ว +1

      Especially the hotel opposite to ethiraj College, very famous during the 2002 period..

  • @Muthu-m4g
    @Muthu-m4g 2 ปีที่แล้ว +6

    ஆட்சியை கலையுங்க

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 5 หลายเดือนก่อน

    Endha kalathil evan vatti vangamal kadan tharuvana! Peraasai!

  • @skediz9365
    @skediz9365 2 ปีที่แล้ว +5

    சதுரங்க வேட்டை 2

  • @jogarajb5233
    @jogarajb5233 2 ปีที่แล้ว +6

    Paavam. Kadan Thollai yarithan Vitu Vachiruku.

  • @purushothpurushoth2503
    @purushothpurushoth2503 2 ปีที่แล้ว +1

    aasai

  • @gtr3440
    @gtr3440 2 ปีที่แล้ว +3

    Per paaru Gandhi Raj 🤣

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 2 ปีที่แล้ว

    தண்ணி கொடி # அட சாண்டல பாவி 🤣🤣🤣

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 2 ปีที่แล้ว +1

    தனிக்கொடியிடம் பாடம் படித்து மோசாடியில் தனிக்கொடி நாட்ட முயன்று மாட்டினான்

  • @greatengineering5475
    @greatengineering5475 2 ปีที่แล้ว +10

    சதுரங்க வேட்டை

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 ปีที่แล้ว +1

    Ponnusami hotel kaaranuku arivilla madayana Ivan ....ponnusami kadan kaetu vandhaana....panam kuduthaana....

    • @hoppes979
      @hoppes979 2 ปีที่แล้ว +1

      வட்டில்லாமல் கடன் வாங்கலாம் என்று ஆசையாய் கூட இருக்கலாம்

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 5 หลายเดือนก่อน

    PE PE PEPPA PE

  • @karthickzz
    @karthickzz 2 ปีที่แล้ว +3

    7

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 ปีที่แล้ว +7

    Yennatha hotel nadathnaan ivan

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 2 ปีที่แล้ว +4

    Emaandha andha 4 latchathayum .. leg piece la oru 15 rs un , thala kari la oru 30 rs um velai ethi vasool panniduvaan

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว

    என்ன விளையாட்டு இது??