"அதிமுகவின் ஓட்டுக்காக ஜெயலலிதா படமா?" - அன்புமணி கொடுத்த விளக்கம் | Vikravandi By-Election | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • Link: botticelli.in/
    #anbumaniramadoss #pmk #vikravandielection #byelections2024 #byelections #admk #jayalaitha #poster #banner #flex #evvelu #dmk
    "அதிமுகவின் ஓட்டுக்காக ஜெயலலிதா படமா?" - அன்புமணி கொடுத்த விளக்கம் | Vikravandi By-Election | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 168

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 11 วันที่ผ่านมา +50

    அனைத்து கட்சியினரும்‌ அதிமுக‌வை நம்பி தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது😂😂இதுதான் அதிமுக வின் வெற்றி🔥🔥🔥

    • @itsvijaykrish
      @itsvijaykrish 10 วันที่ผ่านมา +5

      Deposit kedaikatha vetrri❤

    • @veerakumarm4759
      @veerakumarm4759 10 วันที่ผ่านมา +3

      Super

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU 10 วันที่ผ่านมา +26

    ஐயா கடல் உள்ளவரை பார் உள்ளவரை 🤣🤣🤣நியாபகம் இருக்கு மக்களுக்கு

  • @karthikarthisan8061
    @karthikarthisan8061 5 วันที่ผ่านมา +5

    ❤❤ உனக்கு என்ன அருகதை இருக்கு ஜெயலலிதா படம் ❤போடுடா❤ தனித்து மாம்பழம் சின்னத்தில் நின்று பாரு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arun23101
    @arun23101 4 วันที่ผ่านมา +5

    மாம்பழம் சாறு பிழிய போராங்க, அன்புமணிக்கு பதில் ஜால்ரா மணி ன்னு பெயர் வைத்திருக்கலாம் .

  • @boopathyntk8968
    @boopathyntk8968 9 วันที่ผ่านมา +22

    பிஜேபி கூட்டணில இருந்து நீங்க முதலில் வெளியே வாங்க

    • @As_a008
      @As_a008 7 วันที่ผ่านมา +1

      நாம் டம்ளர்😂😂😂

    • @enbathamizhanelumalai8666
      @enbathamizhanelumalai8666 วันที่ผ่านมา

      Apo yaru kuda polaam nu sollunga pa 😂

  • @rajadurais3817
    @rajadurais3817 10 วันที่ผ่านมา +18

    பார் உள்ள வரை, கடல் உள்ள வரை... 😂😂
    இங்க சந்துரு சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான்...

  • @a.keerthana7thstd836
    @a.keerthana7thstd836 10 วันที่ผ่านมา +27

    அன்பு இரண்டாவது இடம் நீங்களா சீமானா அதுதான் போட்டி

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 11 วันที่ผ่านมา +27

    நம்பிக்கை மக்கள் உங்கள் மீது வைக்க மாட்டார்கள்

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi 11 วันที่ผ่านมา +49

    ஆமா இவரு எம்பி யா இருந்த எங்க தருமபுரி ல் மட்டும் கலட்டிட்டாரு...போடாங்.....

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 4 วันที่ผ่านมา +3

    நீங்கள் மத்திய மந்திரி பதவி எந்த அளவுக்கு லட்சம் பெற்று வந்தீர்கள்

  • @Anandan-hf3tu
    @Anandan-hf3tu 5 วันที่ผ่านมา +5

    தம்பி. கண்கலங்குதுபா. வாய். சிரிக்குதுபா. பாவம்பா. நீங்க. அழதேபா. போபா. அங்கிட்டுபோயிவிளையாடுபா.

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 5 วันที่ผ่านมา +2

    இவருகிட்ட வந்து சொன்னாங்க😂

  • @nandakumar898
    @nandakumar898 11 วันที่ผ่านมา +38

    ஏன்டா இப்படி அசிங்கமா சிரிக்கிறே? சகிக்கலை

  • @m.ramaragavanm.mohanavadiv8063
    @m.ramaragavanm.mohanavadiv8063 5 วันที่ผ่านมา +1

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி கிடையாது சொல்லுங்க சார்

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 11 วันที่ผ่านมา +33

    அன்புமணி sir
    உங்களுக்கு இப்ப ஒரே பயம் தான், நாம் தமிழர் 2ஆவது இடம் வந்துட்டா , வன்னியர் பூமியில் கூட உங்களுக்கு செல்வாக்கு இல்லனு ஆகிடும்.
    அது தான்

    • @polamright6198
      @polamright6198 7 วันที่ผ่านมา +1

      Ultimate thalaiva naam tamilar 🎉

  • @mandrorj3196
    @mandrorj3196 5 วันที่ผ่านมา +2

    Anbumani jayalalitha va pathi pesuraru 🤣🤣🤣🤣🤣🤣👌👌

  • @UhayasankarSankar-bz2en
    @UhayasankarSankar-bz2en 10 วันที่ผ่านมา +7

    பாமக 🇷🇴🇷🇴🇷🇴🥭🥭🥭💯💯💯

    • @polamright6198
      @polamright6198 7 วันที่ผ่านมา +1

      Pamaka illa bjp .... பாமக மேல வச்சு இருந்த மரியாதையே போயிருச்சு....பிஜேபி கூட்டணி வெக்கமா இல்ல

  • @m.ramaragavanm.mohanavadiv8063
    @m.ramaragavanm.mohanavadiv8063 5 วันที่ผ่านมา +1

    எப்படி தான் இப்படி சிறிக்க முடியுது....தோள்வி பாமக

  • @kalaiarasan3746
    @kalaiarasan3746 8 วันที่ผ่านมา +2

    Unna pathu than siripa varudhu result appo pappom😅😅😅😅

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 5 วันที่ผ่านมา +1

    அழமுடியாத சிரிச்சுட்டாறு

  • @user-qj2ot6en6i
    @user-qj2ot6en6i 10 วันที่ผ่านมา +4

    🔥🔥🔥🔥🇷🇴🇷🇴🇷🇴🇷🇴❤❤❤pmk win ❤❤❤

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 10 วันที่ผ่านมา +1

      டேய் டேய் டேய் என்னடா இப்படி தறுதலை மாங்கா மடையன் பாய்ஸ் விளையாட்டு

  • @suganyasuganya2272
    @suganyasuganya2272 9 วันที่ผ่านมา +2

    Win pmk

  • @RajeshKumar-du7pt
    @RajeshKumar-du7pt 7 วันที่ผ่านมา +4

    நீங்கள் இப்படி பேசியே கட்சி நடத்த வேண்டியது தான் PMK இனி ஜெக்காது

  • @VasuDevan-pz8rs
    @VasuDevan-pz8rs 9 วันที่ผ่านมา +1

    Naam tamilar iruku seidiyalar keka mudiyala vaaila vaalaipalam

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 3 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா மாம்பழம்த்துக்கே ஓட்டு

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU 10 วันที่ผ่านมา +10

    ஐய்யா மாம்பழம் 🤣🤣🤣🤣

  • @mariasoosai4033
    @mariasoosai4033 3 วันที่ผ่านมา

    யோக்கியன் எவன் இருக்கிறான். காசு கொடுக்காமா

  • @mohanm6143
    @mohanm6143 4 วันที่ผ่านมา

  • @mandrorj3196
    @mandrorj3196 5 วันที่ผ่านมา +1

    Sema comedy 🤣🤣🤣🤣🤣🤣

  • @RAJKUMARR-xx1ml
    @RAJKUMARR-xx1ml 11 วันที่ผ่านมา +11

    அதிமுக என்ன சொல்வதோ நாங்க யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் தேர்தல் புறக்கணிக்கப்படுவது

  • @mandrorj3196
    @mandrorj3196 5 วันที่ผ่านมา +1

    Kasu panam thutu mani mani mango mani mani 🤣🤣🤣🤣

  • @murugesankalimuthu3646
    @murugesankalimuthu3646 9 วันที่ผ่านมา +1

    Mambalam jaikanum

    • @polamright6198
      @polamright6198 7 วันที่ผ่านมา

      எதுக்கு உனக்கு 🥭 வேணுமா...😂

  • @TARAHMANTAR
    @TARAHMANTAR 6 วันที่ผ่านมา

    இந்த பேட்டியை ஒரு காமடி

  • @TokTikTamil
    @TokTikTamil 10 วันที่ผ่านมา +12

    எவனும் சிரிக்கல

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 4 วันที่ผ่านมา

    அன்பு மணி.....வேஸ்ட்.

  • @ArulAnush
    @ArulAnush 10 วันที่ผ่านมา +5

    Pmk. Maass

  • @rkelectricaltn616
    @rkelectricaltn616 10 วันที่ผ่านมา +4

    வேண்டும் மாற்றம்

    • @devasahayam9479
      @devasahayam9479 7 วันที่ผ่านมา

      நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 9 วันที่ผ่านมา +3

    பாராளுமன்றத்தில் கண்டதைபேசி உளருவதற்கு 39 எம்பி ..மக்களுக்கு கேட்டு வாங்க உங்கள் ஒரே எம்பி அண்னாமலை ஆதரவு அன்புமணி👍👍

    • @polamright6198
      @polamright6198 7 วันที่ผ่านมา +1

      Thirunthave maateenga da neenga

  • @Ymeguy
    @Ymeguy 4 วันที่ผ่านมา

    மாங்கா மணி பச்சோந்தி அரசியல் வியாபாரி

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 9 วันที่ผ่านมา +4

    இந்த தேர்தலில் மக்கள் யார் பக்கம். பாமக.வா. நாம் தமிழரா.திமுகவா. இந்த தேர்தலில். கொள்கையா. அல்லது பணமா.

  • @manigandanmani4818
    @manigandanmani4818 10 วันที่ผ่านมา +12

    வெக்க கேடு சீ

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 4 วันที่ผ่านมา

    வாய்ப்பு இல்லை

  • @boopathipathi
    @boopathipathi 11 วันที่ผ่านมา +10

    Jaathi Naye😂

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 11 วันที่ผ่านมา +10

    Anbumani sir ungal pechil bayam😂😂

  • @devarrajn9966
    @devarrajn9966 9 วันที่ผ่านมา +7

    உனக்கு எதற்காக அஇஅதிமுக ஓட்டு போட வேண்டும்? பதவி பணம் இதைத்தவிர உனக்கு என்ன தெரியும்?

    • @speedbraker2334
      @speedbraker2334 8 วันที่ผ่านมา

      நாம் தமிழர் கட்சியும் மாடா.உனக்கு.ஓட்டு.போடுவாங்க

  • @SVP99
    @SVP99 10 วันที่ผ่านมา +7

    PMK 💙💛❤️

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 10 วันที่ผ่านมา

      டேய் என்னடா இது தேர்தல் வந்தாள் வருவான் கதை சொல்லுவான் மாங்கா பாய்ஸ் நாடக காதல் கம்பெனி தாஸ்

  • @sridharanr1437
    @sridharanr1437 9 วันที่ผ่านมา +2

    துரோகியை விட எதிரி மேல் 😂

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 11 วันที่ผ่านมา +8

    Pmk never ever comes 😂😂

  • @Nickysamy007
    @Nickysamy007 วันที่ผ่านมา

    Ivan oru comedy piece

  • @madathilmohanraj9142
    @madathilmohanraj9142 11 วันที่ผ่านมา +2

    not a convincing reply

  • @elumalailogan7206
    @elumalailogan7206 10 วันที่ผ่านมา +17

    உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையாடா

    • @deepamathi3963
      @deepamathi3963 6 วันที่ผ่านมา

      ஏன்டா.உனக்கு.என்னடா.பிரச்சனை.வெக்கமானத்தை.பத்தி
      எல்லாம்.காசுக்கு.விலைபோகும்
      வாக்காளர்கள்.பேச.தகுதியில்லை.

  • @ArulAnush
    @ArulAnush 10 วันที่ผ่านมา +1

    Nan. Admk. Vote. Pmk
    Than

    • @polamright6198
      @polamright6198 7 วันที่ผ่านมา

      மொத்தத்தில் அடிமையாக இருப்பேன் என்பதில் பெருமை கொள்கிறீர்கள் அப்படித்தானே தோழரே

    • @polamright6198
      @polamright6198 7 วันที่ผ่านมา

      Mp sheet kaaga ...pmk pannatha think Pannu nanba

  • @gobisunthar4725
    @gobisunthar4725 9 วันที่ผ่านมา

    Pmk=bjp

  • @MPrabhu-mb2xi
    @MPrabhu-mb2xi 4 วันที่ผ่านมา

    ம்ம்ம்.உருட்டுஉருட்டு

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 5 วันที่ผ่านมา

    Ungaluku otu podalana ena panuva unedam erukum panatha aduthu makaluku kodu

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 22 ชั่วโมงที่ผ่านมา +1

    🥭🥭🥭🥭🥭🥭🥭😂

  • @user-vh6eq1wp4g
    @user-vh6eq1wp4g 10 วันที่ผ่านมา +1

    🥭👎😅😂🤣😭

  • @peermohamedm6771
    @peermohamedm6771 11 วันที่ผ่านมา +7

    மாற்றம் முன்னேற்றத்தின் உடைய அதிபதியே எங்கள் அமைச்சருக்கு பயம் வரவில்லை தர்மபுரி எப்படி உங்களுடைய கட்சியினுடைய தோற்கடிக்கப்பட்டார்கள் மாம்பழத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மாம்பழம் சீசன் முடிந்துவிட்டது மாம்பழமும் அழுகிவிட்டது உங்களிடத்திலே உறுதியான குரல் இல்லை கட்சி ஆரம்பிக்கின்ற போது எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் பதவிக்கு வர மாட்டார்கள் என்று வசனத்தை எடுத்துரைத்த ஐயா ராமதாஸ் ஐயா அவர்கள் இன்றைக்கு நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்கள் உங்கள் மனைவியார் இந்த தடவை தேர்தலிலே வேட்பாளராக அறிவித்தீர்கள் தமிழ்நாடு என்றுமே பெரியார் வாழ்ந்த மண் இங்கு மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை இந்த மக்கள் புறக்கணிப்பார்கள் இங்கே அனைத்து சமூக மக்களும் உறவு முறைக்கு சொந்தக்காரர்கள் உன்னுடைய வேஷங்கள் உங்களுடைய கோஷங்கள் எல்லாம் எடுபடாது அன்புமணி ஆர் அவர்களே வன்னியர் சமூகத்திற்கு அளவில்லாத நன்மைகளை செய்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்பதை நீங்கள் இப்போது உங்களுடைய சுயநலத்துக்காக மறந்திருக்கலாம் ஆனால் வன்னியர் சமூகம் என்றுமே மறக்காது கலைஞர் அவர்களை உங்களுடைய வேஷங்கள் சுயநலங்கள் எல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை இனிமேல் தமிழ்நாட்டிலேயே நோட்டாவுக்கு கீழேதான் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் இடைத்தேர்தலில் உங்களை டெபாசிட்டுக்கு கீழே கொண்டு விடுவார்கள் மக்கள் நீங்கள் எல்லாம் தமிழகத்தினுடைய நிரந்தர முதல்வரை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள்

    • @mrrenganadhan9264
      @mrrenganadhan9264 11 วันที่ผ่านมา

      2026 கு பிறகு திமுக கட்சி யே
      இருக்காது அந்த கட்சியில்
      இருப்பவர்கள் தெரு தெரு வாய் அலைவார்கள்

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 6 วันที่ผ่านมา

    தேர்தல் வந்த 200 ரூபாய் கொத்தடிமைகளுக்கு 1000 வழங்கபடுகிறது😂

  • @krishnanc7209
    @krishnanc7209 7 วันที่ผ่านมา +2

    தமிழகம் தலைமிறவேண்டுமானால் ப ம க வுக்கு வாக்களிக்க வேண்டும்

  • @thamizhaninthalaiezhuthu
    @thamizhaninthalaiezhuthu 11 วันที่ผ่านมา +4

    Vanniyar ku vantha sothanai.... Admk cadres working for NTK smoothly

  • @malarmannanmalarmannan8891
    @malarmannanmalarmannan8891 10 วันที่ผ่านมา +4

    என்ன அன்புமணி அவர்களே நீங்கள் பிஜேபி ஓட கூட்டணி வைத்துக்கொண்டு பல நூறு கோடி ரூபாய் பேரம் வாங்கினீர்கள் ஏன் அந்தப் பணத்தை பொதுமக்களுக்கு செலவு செய்ய வேண்டியது தானே எலெக்ஷன் நேரத்துல பலநூறு கோடி பெட்டியை வாங்கி கிட்டு உங்க வீட்டில் போய் பத்திரமா வச்சுக்குங்க ஆனால் தேர்தல் நேரத்தில் பாமக கட்சியில் உள்ள கட்சிக்காரர்களே செலவு செய்ய சொல்லி அவனுங்கள கடன்காரன் ஆக்குங்க நீங்க விக்கிரவாண்டிகளை எந்த கூப்பிடு போட்டாலும் இரண்டாம் இடத்தில் வரப்போவது நாம் தமிழர் மட்டுமே உங்களுக்கு அந்த பயம் தான் எங்க நாம மூன்றாவது இடத்திற்கு போயிடுவோம் அப்படின்னு

  • @user-nm9qx8os9o
    @user-nm9qx8os9o 10 วันที่ผ่านมา +2

    Bjp kuda irukanala unakum nanga vote poda matom da mango mandaya....

    • @polamright6198
      @polamright6198 7 วันที่ผ่านมา

      Ultimate தலைவா

  • @sabinasabina-xw7wq
    @sabinasabina-xw7wq 7 วันที่ผ่านมา +1

    என்னன்னென கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்ற😂😂😂

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 10 วันที่ผ่านมา +7

    ஒரு தொழில் சாலையும் இல்லை என்று சொல்லுவீர்கள், ஆனால் சிட்கோ ஆரம்பிக்க இடம் கேட்டால், போராட்டம் செய்வீர்கள். உடல் மொழியே சரியில்லையே.

    • @rkelectricaltn616
      @rkelectricaltn616 10 วันที่ผ่านมา

      விவசாய நிலத்தை அழித்து எந்த ஒரு திட்டமும் தேவை இல்லை

  • @manigandanmani4818
    @manigandanmani4818 10 วันที่ผ่านมา +9

    சீமான் 🔥

  • @malarmannanmalarmannan8891
    @malarmannanmalarmannan8891 10 วันที่ผ่านมา

    3:17 3:27

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 10 วันที่ผ่านมา +7

    சீமான்❤

  • @Ramanadhan2023
    @Ramanadhan2023 10 วันที่ผ่านมา +8

    சீமான்

  • @peermohamedm6771
    @peermohamedm6771 11 วันที่ผ่านมา +7

    திமுக மேல் கோபத்தில் இல்லை பாட்டாளி மக்கள் கட்சியின் மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள்

  • @sruthysruthy3840
    @sruthysruthy3840 10 วันที่ผ่านมา

    Sirikkathe, un sirippai parthal un tholvi bayam theriyithu .

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 9 วันที่ผ่านมา

    மாற்றம் உறுதியாக அண்னாமலைக்காக மாம்பலத்திற்க்கு வாக்களித்தால் கிடைத்தே தீரும்

  • @shaktivel5160
    @shaktivel5160 10 วันที่ผ่านมา +2

    அன்னைக்கு, ஒரு ஊழல் வாதி புகைப்படம் சட்ட மன்றத்தில் இருக்க கூடாது, டயர் நக்கி என்று சொன்னது இந்த வாயி தானா? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @rameshk1310
    @rameshk1310 10 วันที่ผ่านมา +2

    அதிமுக வாக்கு நாம் தமிழர் கட்சி தான்🎉🎉🎉🎉

  • @user-wv1lz2hn5w
    @user-wv1lz2hn5w 10 วันที่ผ่านมา

    Nengathana ungal satta mantra thalaivar uyarthiru. Gk mani avargal satta mantrathiruku neram aaki vittathu pokanum yentru ungalidam sonnar atharkku nengal yenna sonnirgal????

    • @kalyanprakash777
      @kalyanprakash777 9 วันที่ผ่านมา

      Sollunga thala....enna sonnaar?

  • @RamLaxman-iy2er
    @RamLaxman-iy2er 10 วันที่ผ่านมา

    आपलैक देकर तमाशा लग्र 😅😅😅😅😅😅 बहुत हंसी आ रहा है😅😅😅

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm 7 วันที่ผ่านมา

    என்னடா இது மானங்கெட்ட சிரிப்பு

  • @motog8771
    @motog8771 9 วันที่ผ่านมา

    😂 எ. வ. வேலு சொன்னததான் இந்த ஓசி பஸ் பொன்முடி சொன்னாப் ல 😁 உங்களுக்குனு ஒரு தனி நம்பிக்கை எவனுக்கும் இல்லையாடா 😅 அது எப்படி இருக்கும் எவனும் ஏழை மக்களுக்கு நல்லது செஞ்சதே இல்லையே 😢 எவன் வந்தாலும் எதும் மாற போறது இல்ல அது மட்டும் நல்லா புருஞ்சி போச்சு 🤭

    • @devasahayam9479
      @devasahayam9479 7 วันที่ผ่านมา

      நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @user-hu3xu4gm4t
    @user-hu3xu4gm4t 9 วันที่ผ่านมา

    அந்த அம்மா வை பத்தி எந்த அளவுக்கு கேவலமா பேச முடியுமோ பேசிட்டு எப்போ எடப்பாடி யை கேட்ட கேவலமா திட்ட முடி. யு மோ எல்லாம் செய் தி ட் tu😂இப்ப நல்லவர் மாதிரி நடிக்கிற

  • @pandiyanperiasamy1880
    @pandiyanperiasamy1880 10 วันที่ผ่านมา

    😂

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 11 วันที่ผ่านมา

    Payanthu payanthu pesukirar anbumani

  • @user-xl7wu2hh7c
    @user-xl7wu2hh7c 7 วันที่ผ่านมา

    நல்ல கதை சொல்றியா பா

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 10 วันที่ผ่านมา

    200upsmental

  • @rarasu8109
    @rarasu8109 4 วันที่ผ่านมา

    Dai, vun property value solludaa. Mango Mani is a great comedian.

  • @cholarajanRaja
    @cholarajanRaja 10 วันที่ผ่านมา

    சிமான் ❤

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 7 วันที่ผ่านมา

    போங்கடா தி மு க வெற்றி உறுதி

  • @sabinasabina-xw7wq
    @sabinasabina-xw7wq 7 วันที่ผ่านมา

    அண்ணாமலை தலைவரா மிகச்சிறந்த காமெடி அவன் புரோக்கர்

  • @user-di1dh7ve5z
    @user-di1dh7ve5z 7 วันที่ผ่านมา

    போலியான சிரிக்கிரிங்க.அசிங்கமா இருக்கு

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 8 วันที่ผ่านมา

    எப்பா நீ ஜெயலலிதாவ திட்டாத திட்டா

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 7 วันที่ผ่านมา

    Ethuku Vera seiyalame Annamalai solirukarla. Ne throkila

  • @Tamilbujji-ly4ep
    @Tamilbujji-ly4ep 9 วันที่ผ่านมา +1

    சீமான் 🔥🔥🔥💪💪💪

  • @sakthirajal
    @sakthirajal 9 วันที่ผ่านมา

    மண்ணாங்கட்டி கூட்டணி.

  • @devasahayam9479
    @devasahayam9479 7 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @kajamugan8105
    @kajamugan8105 10 วันที่ผ่านมา +3

    win bjp kuttany

  • @deepanarakkonamarakkonam5159
    @deepanarakkonamarakkonam5159 7 วันที่ผ่านมา

    Dmk avoiding worsted party frauds

  • @jaireveena9056
    @jaireveena9056 10 วันที่ผ่านมา

    அய்யா தயவு செய்து சிரிக்காதிங்க .... நீ ங்க சிரிச்சா பரிதாபங்கள் you toup channel தா கோபி and சுதாகர் ஞாபகம் தா வருது......... 😂😂😂

  • @vasantha0907
    @vasantha0907 8 วันที่ผ่านมา

    Nee thanda comedy

  • @pathiseetha5609
    @pathiseetha5609 10 วันที่ผ่านมา

    Dmk win

  • @mahendiranp5885
    @mahendiranp5885 10 วันที่ผ่านมา +1

    Pmk not win

  • @sekark4944
    @sekark4944 9 วันที่ผ่านมา

    Dei chinna manga, chancese ellai