தம்பி அருமையான விளக்கத்துடன் எப்படி ஒரு தானியங்கி பெட்டியை சரிசெய்வது என தெளிவான படத்துடன் காண்பித்துள்ளீர்கள் மிக்க நன்றி. இருப்பினும் இறுதியாக எப்படி சோதித்து உறுதி செய்வதென்ற தொடர் பல்ப் முறை மற்றும் பெட்டியின் சூடு சரியாக வேலை செய்கிறதா எனும் LED Lamp சோதனையின் wire terminals connection procedures யும் விவரித்தால் விவரித்தால் என்போன்ற கத்துக்குட்டி நபர்களுக்கு முழுமையான திறன் கிடைத்திருக்கும். முடிந்தால் அதன் காணொளியையும் போடவும். மிக மிக பயனுள்ள கற்றல் காணொளி வழங்கியமைக்கு மீண்டும் நன்றி வணக்கம். நலமே விளைக.
பிரதர் இந்த flamend என்ன கம்பனி brand சொல்லமுடியுமா . இதே ஐயன் பாக்ஸ் என்னிடம் உள்ளது ஹீட் ஆகுது ஆனால் தேய்க்கும் போது சுருக்கம் அப்படியே இருக்கு என்ன காரணம்
நல்ல ஒரு விளக்கம் அனைவரும் விட்டேலேயே சரி சாய்த்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு இதற்க்காக ஒரு கடையை தேடி போக வேண்டாம்.இந்த மாதிரி சிறிய சாதனங்கள் சரி செய்வது பற்றி அதிக வீடியோ போடவும் .நன்றாக உள்ளது .பொருள் விற்பனையும் நீங்கள் செய்யலாம் குறிப்பாக பேன் சாப்ட் , மோட்டார் சாப்ட் ,பிளமென்ட் போன்ற சிரூ சிறு பொருள்கள் தேவை படுபவர்கள் உங்களிடம் கூரியரில் வாங்கி கொள்கிறோம் .அதற்கு உரிய தொகையை கொடுத்து .
Video part time automatic iron box type Vijay and boxer automatic Taki Pal Pal Mandal type kar automatic manual line home name in service portal macan Hindi
👍மிக்க நன்றி பதிவு தெளிவாக உள்ளது👌
மிகவும் அருமை நண்பா...விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது...நன்றி!!!
மிக்க நன்றி உங்கள் வீடியோ மிகவும் தெளிவாக உள்ளது
Super explanation that too in tamil with step by step. Thermostat setting explanation is super. Nobody explained it so clearly . Keep it up.
Anna unka video ellame rompa usefulla erukku.
Nice and useful. Clear explanation. Thank you.
Good explanation🙏🙏
தம்பி அருமையான விளக்கத்துடன் எப்படி ஒரு தானியங்கி பெட்டியை சரிசெய்வது என தெளிவான படத்துடன் காண்பித்துள்ளீர்கள் மிக்க நன்றி.
இருப்பினும் இறுதியாக எப்படி சோதித்து உறுதி செய்வதென்ற தொடர் பல்ப் முறை மற்றும் பெட்டியின் சூடு சரியாக வேலை செய்கிறதா எனும் LED Lamp சோதனையின் wire terminals connection procedures யும் விவரித்தால் விவரித்தால் என்போன்ற கத்துக்குட்டி நபர்களுக்கு முழுமையான திறன் கிடைத்திருக்கும்.
முடிந்தால் அதன் காணொளியையும் போடவும்.
மிக மிக பயனுள்ள கற்றல் காணொளி வழங்கியமைக்கு மீண்டும் நன்றி வணக்கம். நலமே விளைக.
Good bro 👍Thank you for providing all details regarding Iron Box service 🙏
அருமையாக , தெளிவாக விளக்கம் தந்ததமைக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நான் தங்கள் பதிவுகளை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்.
Thank you for guidelines, it's really helpful....
Thanking you bro, இந்த மாதிரி சீக்ரெட் எல்லாம் எங்க owner ட கேட்டால் சொல்லி தரமாட்டாங்க..
அந்த பூனை புத்தி ஓனர் எத்தனை நாட்கள் வாழ்ந்துவிட்டார். உங்கள் நல்ல மனதுக்கு இந்த தம்பி கிடைத்துள்ளார் கவலைப்படாதீர்கள்.
Very good
அனுபவம் பேசுகிறது.. உங்கள் அனுபவத்திற்கு எனது வணக்கம்.
Nice bro
Brother, top cover open செய்வதை நிதானமாக கட்டியிருந்தால் நன்றாகயிருக்கும்.
கொஞ்சம் கவன குறைவாக கழற்றினால் உடைந்து போகுமே, அதனால் தான்.
நண்பா சூப்பர் நண்பா அருமையான விளக்கம் தெரியாதவர்கள் கூட கற்றுக்கொள்ளலாம் பரவாயில்லை மிக்க நன்றி என்றும் உங்கள் நண்பன்RSDJA
அருமை சகோ
Sir ironbox musta erthwaire kudukanauma
Super sir thanks
அருமையான விளக்கம்
Schedule time 12:45 bro
இந்த விஷயத்துல நீங்க சொன்னா ரொம்ப கரெக்ட்டா பர்பபெக்ட்டா இருக்கும் ப்ரோ
Thankyou bro good job.
பிரதர் இந்த flamend என்ன கம்பனி brand சொல்லமுடியுமா . இதே ஐயன் பாக்ஸ் என்னிடம் உள்ளது ஹீட் ஆகுது ஆனால் தேய்க்கும் போது சுருக்கம் அப்படியே இருக்கு என்ன காரணம்
Super Anna
Bro en veetu iron box streamer athu velai seiya la athu eppadi repair panna mudium oru video podunga bro
Theromostatic oru strip madhiri onnu irukkula adhu edhuku
Supper works thanks
Ironbox cut off aaga mattengirthu enna problem
Hi தம்பி எப்படி இருக்கீங்க உங்க வீடியோ ஒரு பழைய அன்பாக்ஸ் மேக் கைப்பிடியை பிடித்து பாடி குள்ள உள்ள அடுத்து எப்படி சரி பண்ணலாம்..
நன்றி பாஸ்
நன்றி சார்
Sir filaments is all is standards size are different types sizes
அண்ணனேவணக்கம் automatic light weight ironbox பழையது மற்றும் புதியது thermostat (top screw எப்படி adusted பண்ணுவது வீடியோ எடுத்து போடவும்
Iron box company name
அருமையான வீடியோ மிக்க நன்றி இதில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் ஒன்னு வருமே அது பற்றி சொல்லுங்க ஜி
அது ஓல்ட் மாடல் பிளமெண்ட்
filament nala eruku but iron box work aaga mattuthu entha problema seri panna enna pannanum
Okay
நல்ல ஒரு விளக்கம் அனைவரும் விட்டேலேயே சரி சாய்த்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு இதற்க்காக ஒரு கடையை தேடி போக வேண்டாம்.இந்த மாதிரி சிறிய சாதனங்கள் சரி செய்வது பற்றி அதிக வீடியோ போடவும் .நன்றாக உள்ளது .பொருள் விற்பனையும் நீங்கள் செய்யலாம் குறிப்பாக பேன் சாப்ட் , மோட்டார் சாப்ட் ,பிளமென்ட் போன்ற சிரூ சிறு பொருள்கள் தேவை படுபவர்கள் உங்களிடம் கூரியரில் வாங்கி கொள்கிறோம் .அதற்கு உரிய தொகையை கொடுத்து .
Watch my channel for all videos
👍👌
This element price
60
Video part time automatic iron box type Vijay and boxer automatic Taki Pal Pal Mandal type kar automatic manual line home name in service portal macan Hindi
பிலிமன்ட் மாட்டி டோம் ஆனா சூடாகும் போது புகை வருது அது எதனால ப்ரோ
சகோ ஐயன் பாக்ஸ் பாடில வெளிய கரண்ட் வருது
Supper anna என்னையும் Group சேத்து கோங்க
How to check multimeter in iron box
Coming soon bro
iron box heat overa aaguthu control proplem
Automatic work akala
ANNA automatic iron box body Erth vasthundi
Bro! In this video the
Background music Very
Very irritating.pls try to
remove the same
Tnx for ur review, we will reduce it
Vera type plament mathra patti vidio podunga
Nalla iriykki ana iron box a kalata pokala meduwa kalattina namalukku innum purium
அனைத்தும் டேபில் ஃபேன் டேட்டா சொல்லுங்கள் அண்ணா
Already videos potrukken, check my channel
இன்னும் விரிவான விளக்கம் தேவை
Nenga sonna mari senchu pathan
But earth aaguthu steel la
Check the wiring ...may be any part of it touching the steel body .. it's dangerous and check it asap
اوکی
So bad
Shake
ஐய்யா சேம் பாக்ஸ் என்னிடம் இருக்கு
ஆட்டோ கடாப் ஆகுது மருபடியும் ஆன் ஆகுல
என்ன சைவது
Hi sir please give me phone number my iron box problem