sir, i have a borewell with compressor pump , from hdpe , 1inch pvc pipe brings water in to the water tank , my question is can the water bringing pvc pipe cut in the middle and joined by hose by adapter so that pvc pipe can securely clamped to wall ? is there problem doing so ?
🌷 பொங்கலில் பாலும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கட்டும். 🌷 🌹 வாழ்க வளமுடன். 🌹 💝 அடுக்கடுக்கான தகவல்கள் அருமை. 💝 👏 Just for fun 😅 Oil ring ok, Oil arrest ring ok, Air produce ring where? 😅 நன்றி நண்பா.
வணக்கம் நண்பரே சுகுணா 1hp கம்பரஸர் head setting முடித்து ஆன் செய்தால் ஆயில் ஊற்றும் வழியாக ஏரும் ஆயிலும் வருகிறது head வழியாக காற்று கம்மியாக வருகிறது ஆனால் சுற்ற சற்று கடினமாக உள்ளது ஆயில் ஊற்றும் வழியாக வரும் காற்றை தடுப்பது எப்படி.
Bro air compressure run aagudhu but air nalla load aanadhuku apram motor run aagamudiyaama struggle aaavdhu then apdiye blade run aaagaama stop aaidudhu idhu enna problem bro? Adhe maari motor pota udane light laam flicker aagudhu... Enna problem sollunga
5 HPஏர் கம்ப்ரசர், 550 மீட்டர் தூரத்தில் உள்ள போர்வெல் ல் இருந்து தண்ணீர் தள்ளுமா அண்ணா? மோட்டார் சர்விஸ் இருக்குற இடத்தில் இருந்து போர்குழி உள்ள தூரம் 500 மீட்டர் இதில் ஏர் கம்பரசர் நல்லா வேலை செய்யுமா?
அண்ணா ஒரு உதவி வேண்டும் என்னிடம் செங்குத்து நீர் மூழ்கி மோட்டார் இருக்குது ஆனால் கிணற்றில் குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை எடுக்க முடிய வில்லை அதனால் இந்த செங்குத்து மோட்டாரை கிடைமட்டமாக கிணற்றில் வைத்து இயக்கலாமா சொல்லுங்கள்
தலைவா, double cylinder (100dia&70dia)air compressor ல் comp running ல suction ஆகும் போது காற்று சிறிதளவு வெளியே தள்ளுகிறது. Head plate ல் double valve plate seating பகுதி ,இரண்டு plate ம் side பகுதி ஒட்டற அளவுக்கு காடி அகன்றுள்ளது . இதனால் தான் காற்று வெளியே தள்ளுகிறது தலைவா. Head plate தான் மாற்ற வேண்டுமா அல்லது எவ்வாறு சரி செய்யலாம். Compressor tankல் air fullஆகி குறைந்த பின் திருப்பி on ஆகும் போது compressor continue ஆக ஓடுகிறது. (Compressor one year back ) விளக்கம் கூறுங்க தலைவா...
மாலை வணக்கம் நண்பரே தாங்கள் கூறுவது சரிதான் எமக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் டபுள்ஸ் சிலிண்டர்கள் கொண்ட கம்பரஸரில் ஒரு சந்தேகம் இரண்டு ஏர் அவுட் சைடில் ஒரு ஏர் சைடில் ஒன்றில் மட்டும் நட் டைட் பன்னும் இடத்தில் ஏர் லிக்கேஜ் ஆகிறது இதற்கு ஒரு வாஷர் போட்டு டைட்ப் பன்னினால் சரியாக இருக்கும் என்று புரிந்து கொண்டேன் ஆனால் அதில் உள்ள சிரமங்கள் தங்களுக்கு புரியும் அதை எப்படி எளிதாக போட்டு டைட்ப் பன்னுவதற்க்கு சொல்ல வேண்டுகிறேன் நண்பரே மிகவும் உபயோகமாக இருக்கும் நண்பரே தங்களின் அன்பையும் ஆதரவையும் எப்போதும் தலைவணங்கி நிற்கும் நண்பரின் வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன் நண்பரே நன்றி வணக்கம் நல்வரவு நிகழ்வுகள்
Good job thanks for details.Enaku Oru dobut enga veetula compressor motor 1.5 HP eruku adula oil konchan adiga ootedan but adu veliya vandutu anaa tank ku la parthaan ora back color oil eruku eaan annaa. Pls share number.
அண்ணா ஆயில் அதிகமா லீக் ஆகுது மோட்டர் நல்லா ஓடுது தண்ணி நல்லா எடுக்குது ஆயில் அதிகமா லீக் ஆகிறது இதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ஒரு ஐடியா கொடுங்க அண்ணா
இதைத்தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். நன்றி அண்ணா.
அருமை அருமை.... மிகச்சிறந்த விளக்கம். என்போன்ற வணிகவியல் மாணவ கூட புரிந்து கொள்ள உதவும் வகையில் சொன்னீர்கள்
அருமையாக விளக்கி புரியவைத்தீர்கள் நண்பரே நன்றி
அருமை ...அருமை
அற்புத தொழில் நுட்ப வாழி காட்டி...இனிய பொங்கல் பரிசு
A tip : watch movies at KaldroStream. I've been using them for watching lots of of movies these days.
@Jude Steven Definitely, I have been using kaldroStream for since december myself :D
@Jude Steven yea, been watching on KaldroStream for months myself :D
Fantastic Explanation . Even a Small Child can understand. Thanks... Great
மிகவும் அருமையான பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நண்பரே ரொம்ப நன்றி
Super anna..porumaiya solli kodutheenga
நன்றி.நல்ல தெளிவான விளக்கம்
சூப்பர் சார் ரொம்ப நேர்மையாக இருக்கு நேர்த்தியாக இருக்கு
அருமையாக செய்து காட்டினீர், நன்றி சகோதர......
Excellent Nanba.this is my long time searching topic.your explanation is very super.God bless you.common public can easily understand.keep it up.
Complete compressor functioning... excellent
Super fantastic explain 👍👍
மிகவும் நன்றி சார் ,பொங்கல் வாழ்த்துக்கள்
Excellent brother, I really appreciate what you done with a great enthusiasm.. keep it brother..
உங்கள் விடியோ அருமை
Thank you 🙏
This video very helpful
Really good explanation and nice video
Compressor field
This very useful video
Good explanation nations bow to you and myself hatts off 😀👋✌🖖🤘👍🤲🤝🙏💪🙏
Super trainer sir.
Super nice expansion 👍🤗
Very nice explanation for any with interest to easily understand! Hats off to you and your efforts.
super bro.its k.waiting for pending video bro.happy pongal to u and ur family bro..
Tnk u
நல்ல விளக்கம் நன்றி
Hi ji.air comes with good pressure thro air release valve but no water at discharge,even air not coming in the tap.what could be the issue?
Marakama next part upload panirunga bro...nice....
Kandippa panren nanba
Very nice video wish you happy Pongal brother
Same to u bro
உங்கள் விளக்கம் அருமை ரொம்ப நன்றி
திண்டுக்கல்(சின்னாளப்பட்டி யிலிருந்து)(தாமு)தனிஷ் சாருக்கு ம் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
sir, i have a borewell with compressor pump , from hdpe , 1inch pvc pipe brings water in to the water tank , my question is can the water bringing pvc pipe cut in the middle and joined by hose by adapter so that pvc pipe can securely clamped to wall ? is there problem doing so ?
Tnx Bro... It's very very useful to me... Once again thanks...
Bro 7.1/2 hp rmp combress bearing mathrsthu epdi bro
அருமை நண்பா...
New head + centerplate and packing full set how much 1hp enerpac
🌷
பொங்கலில்
பாலும்
மனதில்
மகிழ்ச்சியும்
பொங்கட்டும்.
🌷
🌹
வாழ்க
வளமுடன்.
🌹
💝
அடுக்கடுக்கான
தகவல்கள்
அருமை.
💝
👏
Just for fun
😅
Oil ring ok,
Oil arrest ring ok,
Air produce ring where?
😅
நன்றி நண்பா.
🤔🤔🤔
Enga compressor la air oil filler cap iruthu leakage aguthu athu ok ya illa cylinder problem iruka
👌👌👌K bro wish u happy pongal💐💐💐💐💐💐💐💐 an ur family👍👍
Same to u bro
What about director of compressor.... If rotation in opposite directions does it works.
Bro are you from Tirupur can you say the shop address.same city bro motor not starting at all.
Bro yanga vetla texmo 1hp compresuer iruku ,350feet potuirukom thani avalava yatukala 1hp kk va ila change panalam
வணக்கம் நண்பரே சுகுணா 1hp கம்பரஸர் head setting முடித்து ஆன் செய்தால் ஆயில் ஊற்றும் வழியாக ஏரும் ஆயிலும் வருகிறது head வழியாக காற்று கம்மியாக வருகிறது ஆனால் சுற்ற சற்று கடினமாக உள்ளது ஆயில் ஊற்றும் வழியாக வரும் காற்றை தடுப்பது எப்படி.
Congrats🎉🎊 Brother..
Motor is running but compressor moving slow sime time struct whatbis the problem ring damage
Super explain brother
Bro motor kulla water pochuna enna aagum
நண்பா உங்க பெயர் என்ன எந்த ஊர் நீங்க உங்க வேலை சூப்பர்
Bro air compressure run aagudhu but air nalla load aanadhuku apram motor run aagamudiyaama struggle aaavdhu then apdiye blade run aaagaama stop aaidudhu idhu enna problem bro? Adhe maari motor pota udane light laam flicker aagudhu... Enna problem sollunga
bro belt mathunga correct ha irukkum
5 HPஏர் கம்ப்ரசர், 550 மீட்டர் தூரத்தில் உள்ள போர்வெல் ல் இருந்து தண்ணீர் தள்ளுமா அண்ணா? மோட்டார் சர்விஸ் இருக்குற இடத்தில் இருந்து போர்குழி உள்ள தூரம் 500 மீட்டர் இதில் ஏர் கம்பரசர் நல்லா வேலை செய்யுமா?
Super nanpa
Well explained.Thank u brother.
அண்ணா motor belt la spa spb spz m ippati varukirrathu ithapathi கொஞ்சம் sollunga
அருமை ஜி
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
Same to u bro
அண்ணா ஒரு உதவி வேண்டும் என்னிடம் செங்குத்து நீர் மூழ்கி மோட்டார் இருக்குது ஆனால் கிணற்றில் குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை எடுக்க முடிய வில்லை அதனால் இந்த செங்குத்து மோட்டாரை கிடைமட்டமாக கிணற்றில் வைத்து இயக்கலாமா சொல்லுங்கள்
Hm kandippa pannalaam
@@thanishMotors தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
பிரதர் ur are கிரேட்
I am also working in Tirupur
தலைவா, double cylinder (100dia&70dia)air compressor ல் comp running ல suction ஆகும் போது காற்று சிறிதளவு வெளியே தள்ளுகிறது. Head plate ல் double valve plate seating பகுதி ,இரண்டு plate ம் side பகுதி ஒட்டற அளவுக்கு காடி அகன்றுள்ளது . இதனால் தான் காற்று வெளியே தள்ளுகிறது தலைவா. Head plate தான் மாற்ற வேண்டுமா அல்லது எவ்வாறு சரி செய்யலாம். Compressor tankல் air fullஆகி குறைந்த பின் திருப்பி on ஆகும் போது compressor continue ஆக ஓடுகிறது. (Compressor one year back ) விளக்கம் கூறுங்க தலைவா...
Bro head enna rate pro
Ungal veed enge
OK bro...wish you happy pongal...
Same to u bro
@@thanishMotors unga number kedaikkuma
Oil vitura edathula nattula ottai iruku air varu ma
Super nice sir
0.5 hp compressor How much oil to put there
Very usefull
Ye compressor air nalla yedukila yanna preshnam 30k mele air varamate
Compressor ku ena oil podanum
G happy pongal
Same to u bro
High noise is coming y plz tell me
Super brother
Super video Anna
மாலை வணக்கம் நண்பரே தாங்கள் கூறுவது சரிதான் எமக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் டபுள்ஸ் சிலிண்டர்கள் கொண்ட கம்பரஸரில் ஒரு சந்தேகம் இரண்டு ஏர் அவுட் சைடில் ஒரு ஏர் சைடில் ஒன்றில் மட்டும் நட் டைட் பன்னும் இடத்தில் ஏர் லிக்கேஜ் ஆகிறது இதற்கு ஒரு வாஷர் போட்டு டைட்ப் பன்னினால் சரியாக இருக்கும் என்று புரிந்து கொண்டேன் ஆனால் அதில் உள்ள சிரமங்கள் தங்களுக்கு புரியும் அதை எப்படி எளிதாக போட்டு டைட்ப் பன்னுவதற்க்கு சொல்ல வேண்டுகிறேன் நண்பரே மிகவும் உபயோகமாக இருக்கும் நண்பரே தங்களின் அன்பையும் ஆதரவையும் எப்போதும் தலைவணங்கி நிற்கும் நண்பரின் வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன் நண்பரே நன்றி வணக்கம் நல்வரவு நிகழ்வுகள்
Good job thanks for details.Enaku Oru dobut enga veetula compressor motor 1.5 HP eruku adula oil konchan adiga ootedan but adu veliya vandutu anaa tank ku la parthaan ora back color oil eruku eaan annaa. Pls share number.
Oil அதிகமாக ஊத்துன தானவே வெளிய வந்துரும், it's not complaint , don't worry
@@thanishMotors bro compressor sound athigama varuthu.. different ah iruku enna problem ah irukum
அண்ணா என்னுடைய மோட்டார் சுற்றி விட்டால்தான் ஒடுது. இதற்கு காரணம் என்ன.
Condencer problem
broo intha motor la irunthu sound romba varuthu broo
enna pannalam..
Supera calls eduthinga sir
Anna thanks
Enga comparsar 5hp 800fit bore sally panama
Call panalama
2 hp ka hai 1 Fez
Blade oda work enna bro
சூப்பர்
👍 super 🙏
Anna super
7.5 hp air compressor paithi oru video poduinga
Wait for 1week
அண்ணா மோட்டார் ஓடுது தண்ணீர் வரவில்லை ஆனால் மோட்டார் அமத்தினால் தண்ணீர் வருகிறது solution சொல்லுங்க
Nice work
0.5 ஹெச்பி அமுக்கி அங்கு எவ்வளவு எண்ணெய் வைக்க வேண்டும்
Anna full bottle oil othuna 15 days Gali agiduthu endha motor la so Enna pannum
How to cnct u,I'm rlly fd up ,pls snd a lnk
அண்ணா ஆயில் அதிகமா லீக் ஆகுது மோட்டர் நல்லா ஓடுது தண்ணி நல்லா எடுக்குது ஆயில் அதிகமா லீக் ஆகிறது இதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ஒரு ஐடியா கொடுங்க அண்ணா
நீங்கள் எந்த ஊர் உங்கள் தொடர்பு வேண்டும்
super bro
Thirumalai kumar K
Nandri bro
Super !
No problem 👍
சிலிண்டர் போர் செய்து உபயோக்கமுடியாதா
அண்ணா பிஸ்டன் பேரிங் எப்படி மாத்துறது.pls
புரோபில்டர் வழியாக ஏர் கசிவு உள்ளது இது எதனால் வருகிறது சரிசெய்வது எப்படி
Bro assemble ethir paathan
Please also provide in Hindi Raipur CG.
Bro na ungakitta peas mutiuma
அண்ணா copper மொத்தமா எங்கு கிடைக்கும் address தர முடியுமா
அண்ணா நன்றி
Super