என்ன நண்பரே. 11/7/2024 இரவு 11:52 க்கு நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். 12 மணிக்கு pass வரவில்லை என்றால் எப்படி. உங்களுக்கு முன்பே பதில் செய்தவர்கள் காத்திருக்கிறார்கள். வரிசைப்படி pass தயார் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 10 நிமிடத்தில் உங்களுக்கு pass வந்து சேரும். நன்றி
Pass varavillai
எப்போது பதிவு செய்தீர்கள்.
உங்கள் பெயர் மற்றும் mobile no reply செய்யவும்.
நான் சரி செய்கிறேன்.
Just 10mints before sir
என்ன நண்பரே.
11/7/2024 இரவு 11:52 க்கு நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள்.
12 மணிக்கு pass வரவில்லை என்றால் எப்படி.
உங்களுக்கு முன்பே பதில் செய்தவர்கள் காத்திருக்கிறார்கள். வரிசைப்படி pass தயார் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் 10 நிமிடத்தில் உங்களுக்கு pass வந்து சேரும்.
நன்றி
Sakthivadivel
Pass rcd sir thanks for your quick response 🙏
அண்ணா வணக்கம் செடிகளை சுற்றி கீழாநெல்லி செடி அதிகமாக வருகிறது எப்படி கட்டுப்படுத்துவது?
அண்ணா வணக்கம்
Thisplantisusedintreatmentofjaundiece anlivwr relateddeces
அண்ணா கொடிசியா கிளம்பி கொண்டு உள்ளேன்
காலையிலேயே கிளம்பி விடுங்கள் அப்போதுதான் கூட்ட நெரிசலில் சிக்காமல் அனைத்து தொழில்நுட்பங்களையும் நன்றாக பார்வையிட முடியும்.
Just 10mints before sir