அண்ணன் பிரபாகரனிடம் எனக்குப் பிடிக்காத விஷயம் -Chai With Chithra-Social Talk with Politician Seeman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 736

  • @prabaprabakaran.n6434
    @prabaprabakaran.n6434 3 ปีที่แล้ว +161

    அண்ணன் சீமானை நேர்காணல் எடுத்ததற்கு சோசியல் டாக்கீஸ்க்கு வாழ்த்துக்கள்.

    • @SocialTalkies
      @SocialTalkies  3 ปีที่แล้ว +20

      நன்றி

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 3 ปีที่แล้ว +15

      @Tharan Tamilanda நாங்கள் நம்புகிறோம்.. நீங்கள் நம்பவில்லை இல்லை என்றால் விட்டு வெளியேறி விடுங்கள்

    • @vinoprem5347
      @vinoprem5347 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/g-jzbb6M6_w/w-d-xo.html
      இதை பார்த்தால் சீமான் அவர்கள் பேசுவது உண்மையா பொய்யா என்பது தெரியும்

    • @sundarraj_perumal_0612
      @sundarraj_perumal_0612 3 ปีที่แล้ว +1

      @Tharan Tamilanda appidiye katthittu saagu

    • @thalmada7686
      @thalmada7686 3 ปีที่แล้ว +8

      @Tharan Tamilanda பைத்தியக்கார நண்பரே நீங்கள் இங்கேயும் வந்துவிட்டாரா உனக்கு என்ன பிரச்சனை உன்னை யாரும் நம்ப சொல்லவில்லை நம்புபவர்கள் நம்பட்டும் நம்பாதவர்கள் அவர்கள் வேலையை பார்க்கட்டும்

  • @radiokadai1880
    @radiokadai1880 3 ปีที่แล้ว +79

    என் அன்பு தலைவனுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர் பிறந்த தமிழ் இனத்தில் பிறந்ததே பாக்கியம்!!! தமிழ் இனத்தலைவர் மேதகு பிரபாகரன்!!!

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 3 ปีที่แล้ว +29

    நன்றி சகோதரர் சித்திரா லெட்சுமணன் . நல்ல பதிவு

  • @KavinSarav
    @KavinSarav 3 ปีที่แล้ว +179

    கண்கள் கலங்குகிறது எங்கள் தலைவனை காண பேச வாய்பில்லாது போனது, கொஞ்சம் முன்னாளில் நான் பிறந்திருக்க வேண்டும், இல்லை காலம் கொஞ்சம் பொருத்திருந்திருக்க வேண்டும்.
    #தலைவர் #மேதகு #பிரபாகரன்

    • @kanmaniarasu
      @kanmaniarasu 3 ปีที่แล้ว +7

      உண்மை நன்பா

    • @ramamurththi4352
      @ramamurththi4352 3 ปีที่แล้ว +5

      கலங்காதே நண்பா காலம் கனியும் காத்திருப்போம்

    • @kanmaniarasu
      @kanmaniarasu 3 ปีที่แล้ว +8

      @Tharan Tamilanda உன் தொல்லை தாங்க முடியல

    • @kanmaniarasu
      @kanmaniarasu 3 ปีที่แล้ว +6

      @Tharan Tamilanda keep silent.... Don't spoil the raising Tamil Desham

    • @rabertrabert5149
      @rabertrabert5149 3 ปีที่แล้ว +2

      பிரபாகரனே நான் தான் என பிரபாகரன் என்னிடம் கூறினார்.சீமான் அதிரடி...தம்பிகள் ஆரவாரம்...!!!

  • @InbathamizhNtk
    @InbathamizhNtk 3 ปีที่แล้ว +91

    எங்கள் தலைவனை பேச்சிலே கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறான்.அதனால்தான் அவன் பின்னால் நாங்கள் நிற்கிறோம்.

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 3 ปีที่แล้ว +4

      Viravil Annan Seeman Eelam sendru, LLTEkku marupadium uyir koduthhu Aaytha porattathai thodanga vendum.

    • @InbathamizhNtk
      @InbathamizhNtk 3 ปีที่แล้ว +4

      @@anantharamankarthikeyan5117 தமிழ்நாட்டில் சீமான் அதிகாரத்திற்கு வந்தாலே நாம் நினைப்பது தானாகவே நடக்கும்

    • @vk_diary
      @vk_diary 3 ปีที่แล้ว +2

      அட.... பொய் சொல்றாரு pa

    • @InbathamizhNtk
      @InbathamizhNtk 3 ปีที่แล้ว +2

      @@vk_diary அப்டினு நீங்க ஏன்ன பொய் சொல்றீங்க.வேணுன்னா நீங்க உண்மைய சொல்லுங்களே

    • @vk_diary
      @vk_diary 3 ปีที่แล้ว +2

      @@InbathamizhNtk 9:40 பிரபாகரன் சந்திப்பு பத்தி கேட்டா.. Video முடியுற வரைக்கும் சொல்றாரு .. இங்க இருந்து கெளம்பி.னு ஆரம்பிச்சி..travel பண்ணத பத்தி பேசியே முடிச்சிட்டாரு 😂
      . பெரிய screenplay வா இருக்கு..
      எப்போ, பிரபாகரன் கூட meet பண்ணத சொல்லுவாரு னு எதிர் பாத்தா... ஒன்னும் பெருசா சொல்ற மாதிரி இல்ல...😂😂😂 அட பாவி இதுக்கா இவ்ளோ பில்டப்..
      👉அவர meet பண்ணி.. என்ன என்னெல்லாம் பேசின?
      👉என்ன உலக ரகசியம், ராணுவ ரகசியம் பேசினாரு
      👉என்ன project குடுத்தாரு
      👉என்ன ஆக்க பூர்வமா discuss பண்ணாரு
      Starighta point க்கு வந்துருக்கணுமா இல்லையா...
      அப்படினா... சொல்ல விஷயம் இல்ல.😂
      ஒன்னும் நடக்கல.... எவ்ளோ பொய்

  • @rajeshe5863
    @rajeshe5863 3 ปีที่แล้ว +21

    சீமான் அண்ணா உங்களது சிறு வயது ஆசிரியர் ஜாண்சன் சில வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார். . அவரது பிள்ளைகள் உங்களை பற்றி சொன்னார்கள் மிகவும் நெகிழ்ந்து போனோம் தேர்தல் பரப்புரையின் போது சென்னையில் ....

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    எப்படி இவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் அனுகுகிறீர்கள் துரோகம் , வீண் குற்றசாட்டு, வன்மம், பழிவாங்கல், எல்லாத்தையும் கடந்து ஆனால் இந்த சிரிப்பு மகிழ்ச்சியால் அல்ல அது அளவுக்கு அதிகமான வலிகளால் நல்லவன் வாழ்வான் நாள் எடுக்கும் தனி ஒருவன் எங்கள் அண்ணன் சீமான் பகைவன் காலில் வீழ்ந்து வாழ்வதை விட நேர்மையின் பக்கம் நின்று துன்ப படுவதை நாங்கள் இன்பமாக கருதுகிறோம் எங்கள் அண்ணன் எங்கள் மனதின் மன்னன் எங்கள் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உரக்க சொல்லுவோம் நாம் தமிழர்

    • @rabertrabert5149
      @rabertrabert5149 3 ปีที่แล้ว

      பிரபாகரனே நான் தான் என பிரபாகரன் என்னிடம் கூறினார்.சீமான் அதிரடி...தம்பிகள் ஆரவாரம்...!!!

    • @சிலம்பொலிஅரவிந்தன்
      @சிலம்பொலிஅரவிந்தன் 3 ปีที่แล้ว +2

      @@rabertrabert5149 எங்களுக்கு சீமான் தான் பிரபாகரன் அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை அதில் ஒன்றாவது பொய் என்று நிரூபிக்க முடியுமா பொய் பேசுவது திருடுவது கொள்ளை அடிப்பது கொலை செய்வது பிரியாணி கடையில் திருடுவது இதெல்லாம் உங்க வேலை ஒரே ஒரு ஓட்டு காசு கொடுத்து வாங்கள எங்கள் தலைவர் பிரபாகரன் மீது சத்தியம் உங்களால் இப்படி செய்ய முடியுமா உங்களை கோவணம் கூட இல்லாம ஓட விடல

  • @zoomstarmedia2891
    @zoomstarmedia2891 3 ปีที่แล้ว +68

    உண்மை களத்தில் நான் உணர்ந்தது போல் அண்ணனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தமிழீழத் தாயகம்

    • @ram0210
      @ram0210 3 ปีที่แล้ว +4

      @Tharan Tamilanda அது போக..கடாபி என்னடா சந்திர மண்டலத்தில் இருந்து கொண்ட பயிற்சி கொடுத்தார்..
      நீயே சொல்விட்டாய்..அது மட்டக்களப்பு இல்லை என்று (அப்போது அது கருணா இடம் )..
      அப்போது கடாபி எங்கேயாவது யாழ்ப்பாணத்தில் தானே டா இருந்து இருக்க வேண்டும்..
      எண்ட உண்டா logic..
      அது சரி..
      நீ சொல்வது எல்லாம்...யாரும் அங்கே பார்த்தவர்கள் சொன்ன விடயம் அல்ல..
      நீ சொல்வது எல்லாம் உன் கற்பனையில் இருந்து கொண்டு..
      சீமான் மீது வன்மம் மனப்பான்மை கொண்டு..Nagative Thinking side இருந்து கொண்டு பேசுகிறாய்..
      ஒன்றும் யாரும் அங்கே பார்த்து சொல்ல வில்லை..
      உன் வயது என்ன ??
      2009 நேரம் உன் வயது என்ன ??
      நீ எங்கே இருந்தாய்..??
      ஈழத்தில் எந்த இடம் ??
      சொல்லு பார்க்கலாம்.??
      நீ ஜெர்மன் நாட்டில் இருந்து கொண்டே இந்த நரி திரவிடனுக்கு சோம்பு தூக்குகிராய் என்றால்..அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில்.இருந்து இருந்தால்...சிங்கள Army காரனுக்கு கால் நக்கி கொண்டு இருந்து இருப்பை..
      அப்படி இருந்த உனக்கு ..பிரபாகரன் செய்தது என்ன செய்து கொண்டு இருந்தார் என்று உனக்கு எப்படி தெரியும் ??
      அது போக..நான் வாழும் கனடாவில்..தலைவர் பிரபாகரன் சொந்த அக்கா உட்பட..பல.மாவீரர் குடும்பம்..முன்னாள் போராளிகள்....தளபதி சூசை சொந்த தங்கை எல்லோரும் வாழ்கிறார்கள்..
      அவர்கள் எல்லோரும் சீமான் யாழ்ப்பாணம் சென்று தலைவரை சந்தித்தது உறுதி படுத்துகிறார்கள்..
      ஆனால் நீ விடுதலை புலிகள் பக்கத்தில் பறந்து கூட போகாத ஒரு கொசு.
      எல்லாம்.போகட்டும்.
      சீமான் என்று ஒருவர் இல்லாவிட்டால்..உன் பொழப்பு அவளவு தான் போல்.இருக்கு..
      சீமான் இல்லாவிட்டால் உனக்கு பேசுவதற்கு topic இல்லை..
      தற்சமயம் சீமான் இல்லாவிட்டால்..
      நீ தமிழ்.நாட்டு தமிழர்களுக்கு கொடுக்கும் தீர்வு என்ன ??
      தமிழ்.நாட்டை தெலுங்கன் இடம் இருந்து காப்பாற்ற வைத்து இருக்கும் தீர்வு என்ன ??
      சொல்லு பார்போம் ??
      அதெல்லாம் உன் மற மண்டையில் இருக்காது..
      காரணம் நீ நேற்று திடீர் என்று திராவிடனா நாள் உருவாக்க பட்ட ஒரு slepper cell.
      Seeman குசு உட்டால் அதை எப்படி Bomb என்று சொல்ல தான் உனக்கு கற்று கொடுக்க பட்டு இருக்கும்..
      தமிழனை எப்படி தெலுங்கன் இடம் இருந்து காப்பாற்றலாம் என்று உனக்கு மண்டையில் ஓடாது..
      K

  • @sundharravi2530
    @sundharravi2530 3 ปีที่แล้ว +53

    நாதக❤ எங்கள் தலைவன் பிரபாகரன்
    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்🥰

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz 3 ปีที่แล้ว +62

    அண்னன் செந்தமிழன்சீமானை பேட்டி எடுத்த அய்யா சித்ரா லெட்சுமணன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்...#நாம்தமிழர்

    • @tonylee4534
      @tonylee4534 3 ปีที่แล้ว +1

      @Tharan Tamilanda கவலை படாதே நண்பா, இனியும் 50 வருட பொய்யை நாங்கள் நம்புவதற்கு தயாராக இல்லை...எங்களுக்கு இந்த பொய் நன்றாக உள்ளது
      நீங்கள் கதற வேண்டாம்,, கடந்து செல்லுங்கள்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +19

    Mega mega arumaiyana interview seeman sir Solum pothu an kan kalaguthu nanum 🇱🇰than anal naan kandy I'm tamil 🇱🇰 🇸🇦

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +142

    6 அறிவு கொண்டவன் ஏற்பான் 5 அறிவு கொண்டவன் எதிர்பான்

    • @nagaratnamsuthakaran3639
      @nagaratnamsuthakaran3639 3 ปีที่แล้ว +9

      Exactly sir. We'll said

    • @josephphilip672
      @josephphilip672 3 ปีที่แล้ว +9

      It's true.

    • @narenn2088
      @narenn2088 3 ปีที่แล้ว +6

      Aagaya pulugu annda pulugu annan 😂😂😂

    • @sgkumar5960
      @sgkumar5960 3 ปีที่แล้ว +8

      பைத்திய காரா கூட்டத்தின் தலைவன் சைமன் செபாஸ்டின் 🤣

    • @mr.sureshraja4836
      @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +7

      @@sgkumar5960 5 அறிவு கொண்ட மனநோயாளிக்கு நாங்கள் பதில் சொல்வதில்லை

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +82

    ஆக சிறந்த சிந்தனையாளன் என் அண்ணன்

  • @navarxz3727
    @navarxz3727 3 ปีที่แล้ว +24

    Hats off Chitra sar....Seeman sar speech brought me tears very2 fortunate for him to meet my idol thalivar vengai puli god bless both of you 🙏

  • @anandkanagaraj7996
    @anandkanagaraj7996 3 ปีที่แล้ว +8

    தேர்தலுக்குப் பிறகு அதிக நாள் இடைவெளிக்கு பிறகு அண்ணனின் பேச்சுக்காக காத்திருந்த எங்களுக்கு இந்தக் காணொளி மிகப்பெரிய புத்துணர்ச்சி.

  • @தமிழ்அமுதம்-ய8ழ
    @தமிழ்அமுதம்-ய8ழ 3 ปีที่แล้ว +24

    அருமையான பேட்டி. அண்ணன் சீமான் தான் அடுத்த முதல்வர். We love you Anna 💚😍♥❤💙💜💚

    • @sgkumar5960
      @sgkumar5960 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣நொண்ணன் இந்த முறையும் கண்டிப்பா டெபாசிட் வாங்க மாட்டார் இதுதான் நிஜம் 🤣🤣🤣🤣

    • @anandanram7575
      @anandanram7575 3 ปีที่แล้ว

      எங்கே?? ஈழத்திலா??? இன்னமும் இப்படிப் பிரிவினைவாதம் பேசிக்கிட்டே இருந்தீங்கன்டு சொன்னா, பாக்கியுள்ள பயலுகளையும் வாயிலயே சுட்டுப்புடும் சிங்களவன்ட ஆர்மி

  • @kumarjpin
    @kumarjpin 3 ปีที่แล้ว +11

    சங்கடமான செய்திகளை சொல்லும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த சத்தமிட்டு சிரித்துச் சொல்கிறார் என் அண்ணன். உங்கள் மன வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. நமக்கொரு காலம் வெகு விரைவில் வரும்.

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 3 ปีที่แล้ว +7

    அண்ணன் சீமானை நேர்காணலில் எடுத்தமிக்க நன்றி

  • @rameshchithra5600
    @rameshchithra5600 3 ปีที่แล้ว +20

    தமிழகத்தில் இருந்து தலைவர் அவர்களை பலர் பார்த்துள்ளனர்.ஆனால் ஒருவரும் யாரும் அதைபற்றி சொல்லவில்லை.தலைவரின் கொள்கைக்கு துணையாக நின்றதும் இல்லை.ஆனால் நீங்கள் பார்த்ததுக்காக இன்றும் உண்மையும் நேர்மையுமாக தலைவர் அவர்களிம் எண்ணம் சிந்தனை கொள்கைக்கு துணையாக இன்றும் இருக்கிறீர்கள் அண்ணா.

  • @உயிர்மைநேயர்கள்
    @உயிர்மைநேயர்கள் 3 ปีที่แล้ว +37

    அண்ணன் சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர் ❤️

    • @kalaiialak775
      @kalaiialak775 3 ปีที่แล้ว +3

      சீமான் தேவையில்லாத ஆணி டா...

    • @உயிர்மைநேயர்கள்
      @உயிர்மைநேயர்கள் 3 ปีที่แล้ว

      @@kalaiialak775 அப்படியா வாய்ப்பு கொடுத்தாதானே தெரியும்

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck ปีที่แล้ว

      @@உயிர்மைநேயர்கள் illa bro already avanga Annan Stalin dhan cm adhnal thambi seeman vendam bro

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck ปีที่แล้ว

      @@kalaiialak775 truth words bro thevailladha 420 ani dhan seeman

  • @scyuvanrajselvarajoo9927
    @scyuvanrajselvarajoo9927 3 ปีที่แล้ว +26

    பிரபாகரன், ஆண் வடிவ தாய்😍

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 3 ปีที่แล้ว +16

    சோசியல் தாக்கிஸ் மற்றும் ஐயா சித்ராலட்சுமனன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் தமிழ்உணர்வு மிக்க போராளிகளை நேர்க்கானல் எடுக்க தங்களை பனிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @kanmaniarasu
    @kanmaniarasu 3 ปีที่แล้ว +86

    என் தலைவர் பிரபாகரன்
    என் அண்ணன் சீமான்

    • @kanmaniarasu
      @kanmaniarasu 3 ปีที่แล้ว

      @Tharan Tamilanda pls stop your bloody comments

    • @kanmaniarasu
      @kanmaniarasu 3 ปีที่แล้ว

      @Tharan Tamilanda you really become psycho

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 3 ปีที่แล้ว

      @@kanmaniarasu detail ha solraru.. Athu kuda puriyala ungaluku..

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck ปีที่แล้ว

      @@kanmaniarasu bro seeman 420 dhan edhill doutae illa

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை மிக அருமை நன்றி வாழ்க நாம் தமிழர்!!!

  • @RenukaNagendra
    @RenukaNagendra 3 ปีที่แล้ว +18

    சீமானின் பேச்சைக் கேட்பது ஆவேசத்திற்காகவோ, கவர்ச்சிக்காகவோ அல்ல அதில் நிதர்சனமாகத் தெரியும் உண்மைக்காக மட்டும்தான்!
    சீமானை உலகத்தமிழருக்கான தலைவராகத்தான் பார்க்கிறோம்!
    சீமானிசம் இன்றைய தேவை!
    கனடாவிலிருந்து நாம் தமிழர்!

    • @selvaruban2164
      @selvaruban2164 3 ปีที่แล้ว +1

      அருமையான கருத்து. உண்மையை உரக்க சொல்லுங்கள். வாழ்த்துக்கள்

    • @ragu9961
      @ragu9961 ปีที่แล้ว

      Istapadi uruttungal

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 ปีที่แล้ว +73

    chithra lakshmanan is a very respectful and dignified interviewer who lets the guest speak without interruption. bismi should learn from him

    • @chandrasekar4916
      @chandrasekar4916 3 ปีที่แล้ว +2

      Apdiya rathanavel petti paathiyada

    • @mayarajie
      @mayarajie 3 ปีที่แล้ว

      @@chandrasekar4916 Ungala madri aatkal senja nalla kaariyatha paakave mateenga. Waste.

    • @devbros659
      @devbros659 3 ปีที่แล้ว

      1 litre milk 1drop poisom

    • @mayarajie
      @mayarajie 3 ปีที่แล้ว

      @@devbros659 Chithra Lakshman did not talk anything.Your question is for Rathnavel. Don't bark at the wrong tree. Wrong person accusation.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +111

    2009 ஆண்டுகளில் அண்ணன் சீமான் இப்படி வளர்ந்து இருந்தால் நாம் தமிழர் கட்சி இருந்திருந்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு இவ்வளவு விழிப்புணர்வு இருந்திருந்தால் ஈழம் ஒரு நாடு இருக்கிறது என்று தெரிந்திருந்தால் 2009 தில் நிச்சயம் போரை தமிழ் நாட்டு மக்கள் நிறுத்தியிருப்பார்கள். இப்போதுதான் தமிழ் நாட்டு தமிழர்களுக்கே தெரிகிறது தமிழ் நாட்டை கடந்த 70 வருடங்களுக்கு மேலாக திராவிடம் என்ற பெயரில் கன்னட தெலுங்கு மலையாளி இவர்கள் தமிழர்கள் நாட்டையே ஆட்டயை போட்டது. சீமான் அண்ணன் அரசியலுக்கு வந்த பிறகுதான் இந்த திருட்டு திராவிடர் கூட்டணியின் சதி வெளியே வந்தது.

    • @anandanram7575
      @anandanram7575 3 ปีที่แล้ว +3

      நாங்க எதுக்கம்மா ஈழப்போரை நிறுத்தியிருக்க போறோம்!!! எங்க பிரச்னைகளே எங்களுக்கு பெருசா இருக்கு அப்பவும், இப்பவும். எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளிலும் தான் இலங்கைத் தமிழர் பிரச்னைகள் தீவிரமடைஞ்சது. அதுக்கு முன்னாடி தமிழ்நாடு புயல், வெள்ளம்ன்னு எத்தனையோ பேரிடர்களை சந்திச்சிருக்கு. அன்னிக்கெல்லாம் செல்வச் செழிப்பில மிதந்த ஈழத்தமிழர்களில் எவனும் பத்துப் பைசாவுக்குக் கூட உதவிக்கரம் நீட்டினதில்லை. உங்களுக்குத் தேவைன்னு வந்தப்புறம் தான் தொப்புள்க்கொடி உறவு, தென்னைமட்டைன்ற கதையெல்லாம் டெவலப் ஆச்சு. இன்னிக்கும் கனடாவிலயும், ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிற ஈழத்தமிழன் எவனும் தங்களோட மண்ணுல கஷ்டப்படற ஜனங்களுக்கு சொல்லும்படியா பெருசா எந்த உதவிகளையும் பண்ணிடல. மாறாக சீமான் மாதிரி பிரிவினை சக்திகளுக்கு தடையறாத காசுமழை பொழிஞ்சு தமிழ்நாட்டை எப்படியாச்சும் துண்டாடிட முடியாதான்னு துடிக்கிறாங்க. இந்த வஞ்சக எண்ணத்திற்குத் தான் காலம் பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

    • @கோ.காசிவிசுவநாதன்
      @கோ.காசிவிசுவநாதன் 3 ปีที่แล้ว

      ஆயிரம் முறை உரக்கச் சொல்வோம்.

    • @கோ.காசிவிசுவநாதன்
      @கோ.காசிவிசுவநாதன் 3 ปีที่แล้ว +1

      @@anandanram7575 உமது மூளை தவறாக சிந்திக்கிறது.

    • @anandanram7575
      @anandanram7575 3 ปีที่แล้ว

      @@கோ.காசிவிசுவநாதன் மிக்க நன்றி இந்த அரிய உண்மையை கண்டுபிடித்து விளம்பியதற்கு.

    • @anandanram7575
      @anandanram7575 3 ปีที่แล้ว +2

      @@கோ.காசிவிசுவநாதன் என்னான்ன்ன்னு??? உரக்கச் சொல்லி?? எவனாச்சும் தமிழ் நாட்டுக்குள்ள கால் வைக்கிறோம், குரல் குடுக்கிறோம் ன்னு வந்தீங்க, ஒட்ட நறுக்கிடுவோம்.

  • @Orunimidachinthanai
    @Orunimidachinthanai 3 ปีที่แล้ว +29

    கண்ணீர் ததும்பியது அண்ணா. உன் பேச்சில் தலைவரை நேரில் சந்தித்த ஒரு மகிழ்ச்சி கிடைத்தது அண்ணா ......

  • @balakrishnank9805
    @balakrishnank9805 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மாவீரர் அண்ணண் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அறத்தின்வலி நின்ற தலைவர் ஆவார். ஆம் அவர் பிறந்த பிள்ளைமார் சமூகம் மிகவும் அறத்தின் வலிநிற்க்கும் பண்பட்ட சமூகம் ஆகும்.

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 ปีที่แล้ว +43

    அண்ணன்🔥சீமான்🔥

    • @ashwinkumar441
      @ashwinkumar441 3 ปีที่แล้ว +4

      டே திராவிட சங்கி 200

  • @arjundhoni678
    @arjundhoni678 3 ปีที่แล้ว +8

    இருந்தால் தலைவன்
    இல்லையேல் இறைவன் 🙏❤🙏👑🐯🐯🐯🐯

  • @porselvang8785
    @porselvang8785 3 ปีที่แล้ว +5

    அண்ணா நீ பார்த்த அந்த நொடிகளை விளக்கியபோது என் பெரியண்ணாவை நானே பார்த்தது போல் ஒரு உணர்வு எனக்குள்ளே.

  • @rabertrabert5149
    @rabertrabert5149 3 ปีที่แล้ว +9

    பிரபாகரனே நான் தான் என பிரபாகரன் என்னிடம் கூறினார்.சீமான் அதிரடி...தம்பிகள் ஆரவாரம்...!!!

  • @குரல்-ங9ம
    @குரல்-ங9ம 3 ปีที่แล้ว +14

    Now on im fan for this channel. Superb interview

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 3 ปีที่แล้ว +5

    அண்ணன் பிரபாகரனை பற்றி பேசும் போது கண்ணீர் வழிந்தோடுகிறது.

  • @samynathan644
    @samynathan644 3 ปีที่แล้ว +16

    Arumai Unmai Seeman💯💯💯💯💯

  • @உயிர்மைநேயர்கள்
    @உயிர்மைநேயர்கள் 3 ปีที่แล้ว +60

    உங்கள் வலையொலிக்காக மட்டும் சீமானை பயன்படுத்தி கொள்ளாதீர்கள்
    முடிந்தால் ஆதரவு கொடுங்கள் 🙏

    • @rabertrabert5149
      @rabertrabert5149 3 ปีที่แล้ว +2

      பிரபாகரனே நான் தான் என பிரபாகரன் என்னிடம் கூறினார்.சீமான் அதிரடி...தம்பிகள் ஆரவாரம்...!!!

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 3 ปีที่แล้ว +5

    Chai with Chitra.. தமிழினத்தின் மீட்சிக்கான குரலை பதிவு செய்த ஐயா.சாய் வித் சித்ரா அவர்களுக்கு தமிழினத்தின் செம்மாந்த நன்றிகலந்த வணக்கங்கள்!!

  • @josephphilip672
    @josephphilip672 3 ปีที่แล้ว +57

    Annan Seeman remind our leader and I had tears from my eyes. He was our father and mother. It's true.

    • @vvmmvvmm2499
      @vvmmvvmm2499 3 ปีที่แล้ว

      பொட்டு அம்மான் என் மயிறுனு சொன்ன சீமாண்டி

    • @misterfneo8497
      @misterfneo8497 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂நல்லா ஜோக் கடிக்கிரே மா நீ

  • @galaxyknight6740
    @galaxyknight6740 3 ปีที่แล้ว +31

    ஆக்க பூர்வமான பதிவு அண்ணா வாழ்க தமிழ், தேசியம் வெல்வது உறுதி நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் ஈழத்தமிழன்

    • @jagimathan3748
      @jagimathan3748 3 ปีที่แล้ว +1

      Pls don't talk nonsenses like Seeman, he is zero in world politics

    • @punithavathidoraisamy6094
      @punithavathidoraisamy6094 3 ปีที่แล้ว +3

      @@jagimathan3748 Then why you watch his interview. Romba khatarrenu teriyuthu

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 3 ปีที่แล้ว +18

    அண்ணா விரைவில் தொடர்ச்சியை போடுங்கள் நன்றி சித்திரா லெட்சுமணன் அண்ணா. சீமான் அண்ணா கண்கலங்க வைத்து விட்டார்

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +29

    என் உயிர் அண்ணன்

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 3 ปีที่แล้ว +2

    நல்ல இயக்குனர் நல்ல கதை வசனம் சித்ரா சார்க்கேவா

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +117

    தமிழுக்கும் தமிழருக்கும் உண்மையாக உழைக்கும் உண்மையா தலைவன்

    • @sgkumar5960
      @sgkumar5960 3 ปีที่แล้ว +5

      🤣🤣🤣🤣🤣 fradu boy

    • @ebenesar.p
      @ebenesar.p 3 ปีที่แล้ว

      @Tharan Tamilanda dei un channella videos poda theriathada unaku rajiv gandhi sombuthana ne annatayae 50 paisa aataya potta stalin pathi video podra

    • @ebenesar.p
      @ebenesar.p 3 ปีที่แล้ว

      @Tharan Tamilanda ne antha photo va eduthu podrae pathuttu thirunthirae

    • @aurputhamani4894
      @aurputhamani4894 2 ปีที่แล้ว

      ​​@Tharan Tamilanda ஐயா நீங்கள் சொல்லுவது சத்தியமான உண்மை. இவை எப்பொழுதுமே ஒரு ஆள் இறந்த பின்பு தான் அந்த ஆளைப் பற்றி கதை சொல்லுவார். இதில் கருணாநிதியும் எஸ்.பி பாலசுப்ரமணியம் கூட அடங்கும். இந்த ஆள் பிரபாகரனை பற்றி விட்டிருக்கும் கதைகள் அத்தனையும் சினிமா கதைகளை மிஞ்சும். நான் கூட பல நேரங்களில் இறைவனிடம் வேண்டிக் கொள்வது பிரபாகரனுக்கு ஒரு மணி நேரம் உயிர் கொடுத்து எங்கள் தமிழ்நாட்டுக்கு இவன் முன்னால் அனுப்பி வையுங்கள் என்று, சூடனாவது இந்த கதை பச்சை பொய்க்கு ஒரு முற்றுப்புள்ளி வரும்
      . முடியல சார். அதற்கு மேல் இவரை நம்பி எவ்வளவு அப்பாவிகள் பாருங்கள் இங்கு. பெயர் பிறந்த ஊர் மதம் அத்தனையும் மறைத்து ஒரு அரசியல்
      என்ன செய்ய எங்கள் தலையெழுத்து. தமிழன் எப்பொழுது புத்திசாலியாக இருந்த சரித்திரம் இருக்கிறது? இது ஒரு மிகச்சிறந்த உதாரணம்

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck ปีที่แล้ว

      Mr.suresh unmaiana leader endral capitan Vijaya Kant Annan maddum dhan seeman 420

  • @roshanrajan3279
    @roshanrajan3279 3 ปีที่แล้ว +9

    புலிகள் மீண்டும் களத்திற்கு வருவார்கள்....100% உறுதி

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 3 ปีที่แล้ว +28

    என் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை இந்த உடலில் உயிர் உள்ள வரை நாம் தமிழர் கட்சிக்கே என் வாக்கு என் குடுபத்தார் வாக்கும்

  • @swissthamilfox
    @swissthamilfox 3 ปีที่แล้ว +3

    தலைவர் uற்றி மிகச் சரியான பார்வை..

  • @eri2131
    @eri2131 3 ปีที่แล้ว +6

    Ovvoru vaati kadha sollum podhum scene ah azhaga merugethuraareppa...Marana waiting annanoda adutha kadhaiku🥳🥳🥳

  • @kumarp.a2065
    @kumarp.a2065 3 ปีที่แล้ว +1

    நீங்கள் செய்த சாதனை இது வரை யாரும் செய்யவில்லை..
    அவர்கள் எல்லாம் பணத்துக்கணவர்கள்..
    நீங்கள் தான் இனதுக்கானவர்...
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @பாலாச.தெ
    @பாலாச.தெ 3 ปีที่แล้ว +7

    ***எங்கள் தலைவரை இப்போது பார்ப்பது போல் உள்ளது..அண்ணன் சந்தித்த நிகழ்வை கூறும் போது...நாம் தமிழர்...மதுரை

  • @shinupriya2428
    @shinupriya2428 3 ปีที่แล้ว +25

    Fan of chithra sir.... 😊

  • @sviswanathan2925
    @sviswanathan2925 3 ปีที่แล้ว +7

    என் மாவீரனின் மரணத்தை நினைத்து என் மனம் கனத்து கிடக்கிறது....😔

  • @sanathkumar7
    @sanathkumar7 3 ปีที่แล้ว +12

    I am waiting!! (for next part)

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +56

    கால்புணர்ச்சியால் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் ஆனால் ஜாதி மதம் கட்சி கடந்து 6 அறிவு கொண்டு யோசிப்பவர்களுக்கு இவர் கருத்தின் ஆழம் புரியும்

    • @RenukaNagendra
      @RenukaNagendra 3 ปีที่แล้ว +1

      Yes 💪🏿

    • @antrianoxavier8927
      @antrianoxavier8927 3 ปีที่แล้ว +1

      Unmai Anna

    • @anandanram7575
      @anandanram7575 3 ปีที่แล้ว +1

      கால்ல புணர்ச்சியா?? இதென்ன புதுசா இருக்கே!!

  • @tamilvendang7964
    @tamilvendang7964 3 ปีที่แล้ว +3

    கண்கள் முழுதும் குளமாகியவாறு பார்க்கிறன்..ஆண் வடிவில் தாய்...என்ன ஒரு சொல்லாடல்..

  • @joseperianayagam5502
    @joseperianayagam5502 3 ปีที่แล้ว +7

    I shed tears. I don't know whether I would c a leader like Prabhakaran. He is my leader and I make my son to accept him his leader.

    • @ChandrasekarMadhviah
      @ChandrasekarMadhviah 3 ปีที่แล้ว

      He killed our former prime minister

    • @joseperianayagam5502
      @joseperianayagam5502 3 ปีที่แล้ว +1

      @@ChandrasekarMadhviah former PM killed lakhs of innocent people.

    • @ChandrasekarMadhviah
      @ChandrasekarMadhviah 3 ปีที่แล้ว

      @@joseperianayagam5502 an eye for an eye makes whole blind. You must watch kohalala srinivas you tube channel who interviewed Mr. Prabhakar you will get some clarity and also Mr. Karthikeyan former ips officer who handled rajiv murder case

    • @Athavan2025
      @Athavan2025 3 ปีที่แล้ว

      @@ChandrasekarMadhviah Are u telugu

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 3 ปีที่แล้ว +15

    🤗அருமையான கட்டுரை போட்டி

  • @redbud5217
    @redbud5217 3 ปีที่แล้ว +3

    Dear Cithra Sir, Thank you foe the interview.

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 3 ปีที่แล้ว +4

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான்

  • @SEKARSHORTS
    @SEKARSHORTS 3 ปีที่แล้ว +30

    சிறந்த பதிவு ஐயா
    நாம் தமிழர்💪💪💪

  • @ultimatecrazyboys1903
    @ultimatecrazyboys1903 3 ปีที่แล้ว +1

    நானும் கூட பிரபாகரன் என்பவர் நமது பக்கத்து நாட்டில் போராடும் போராளி என்று தான் நினைத்து இருந்தேன் ஆனால் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் எம் இனத்தின் ஆகாபெரும் தலைவன் என்பதை எனக்கு புரிய வைத்தது எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தான், என் இனத்தின் ஒரே தலைவன் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே, எங்களின் ஒரே அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே,

  • @rafeeqes9294
    @rafeeqes9294 ปีที่แล้ว +1

    சீமான் மிகப் பெரிய சாதனையாளன் இல்லை.
    தமிழனை தமிழன் என்று உணர வைத்தவன் அவ்வளவுதான்
    என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤💪

  • @jsudarsan
    @jsudarsan 3 ปีที่แล้ว +7

    அண்ணன் சாமான் எங்க தலைவர்

  • @gopalakrishnansrinath4873
    @gopalakrishnansrinath4873 3 ปีที่แล้ว +5

    நன்றி சித்ரா லட்சுமணன் ஐயா

  • @gtamaster7443
    @gtamaster7443 3 ปีที่แล้ว +17

    நாம் தழிழர்

  • @ramananyogarajah2099
    @ramananyogarajah2099 3 ปีที่แล้ว +5

    தலைவனுக்கு நிகர் அவனே தான் 🐅💪🏿

  • @திருகிருஷ்ணன்
    @திருகிருஷ்ணன் 3 ปีที่แล้ว +29

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை🔥🔥🔥

  • @samynathan644
    @samynathan644 3 ปีที่แล้ว +16

    Super Seeman Ntk

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪👃👃

  • @katharmeeran6427
    @katharmeeran6427 3 ปีที่แล้ว +2

    என் அரசியல் ஆசான் என் அண்ணன் சீமான் அவர்கள் துணிச்சல் மிக்க சமரசமற்ற தலைவன்

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 3 ปีที่แล้ว +4

    😍😍😍அன்பு அண்ணன் 🌾🌾🌾🌾🌾சீமான் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @yesuantony9953
    @yesuantony9953 3 ปีที่แล้ว +22

    நாம் தமிழர்🙏🙏🙏🙏🙏

  • @periyasamynallathambi9631
    @periyasamynallathambi9631 3 ปีที่แล้ว +15

    NTK vaalthukkal chitra sir...

  • @pathmanathan3607
    @pathmanathan3607 3 ปีที่แล้ว +4

    Salute D familia Seeman Anna for let me know more about Talaiva Prabhakaran.

  • @karthimahendran2470
    @karthimahendran2470 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்.

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் கட்சி தலைவர் பிரபாகரன் அண்ணன் சீமான் வாழ்க வளமுடன். வெல்வான் விவசாயி👍👌💐

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 3 ปีที่แล้ว +36

    நாம் தமிழரே மாற்று 💪💪💪💪

  • @hariprasaths8660
    @hariprasaths8660 3 ปีที่แล้ว +4

    Amazon Netflix la web series ah vidalam sema story.. etha padama eduthurndha kuda nalla erukum... serious comedy

    • @PrabhuOO7
      @PrabhuOO7 3 ปีที่แล้ว

      😂😂😂😂🙏🙏

  • @kumarp.a2065
    @kumarp.a2065 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னது 100 % உண்மை தான் அண்ணா
    எனக்கு வயது 29 ஆகிறது..
    இதுவரை நான் யாரு என்பது தெரியவில்லை...
    நீங்கள் சொன்ன பிறகு தான் நான் வீர தமிழனுக்கு பிறந்தவன் என்று..
    என்றும் நாம் தமிழர்...

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +14

    தன்மான தலைவன்

  • @dhanabalansrisundar9619
    @dhanabalansrisundar9619 ปีที่แล้ว +2

    நன்றி கலந்த வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏
    வாழ்க தமிழ் இனம்💪💪💪
    வெல்க நமது அண்ணன் செந்தமிழன் சீமான்💪💪💪

  • @pmm1407
    @pmm1407 3 ปีที่แล้ว +4

    Semaan is a Growing leader despite I have different of opinion

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +26

    இறைவா எங்கள் அண்ணன் சீமானை நீதான் பாதுகாக்க வேண்டும் 🙏🙏🙏பல்லாண்டுகள் வாழ்க வாழ்க.

    • @CHINNAARR
      @CHINNAARR 3 ปีที่แล้ว

      Kanmoodi thanama nambaadheenga

  • @frdharish
    @frdharish 3 ปีที่แล้ว +6

    சித்ரா சார்,. ஒரு பூக் கூடைய காதுல கவுதுறான் சீமான்,. சிரிக்காம கேக்குறீங்க. செம சார் நீங்க. 😂

  • @swissthamilfox
    @swissthamilfox 3 ปีที่แล้ว +5

    Seeman one great gentleman....

  • @antoan9748
    @antoan9748 3 ปีที่แล้ว +15

    My politics leader my brother seeman

  • @jsp3761
    @jsp3761 3 ปีที่แล้ว +1

    என் அன்பு அண்ணா எனக்கு அரசியல் ஆர்வம்வருவதற்கு காரணம் நீங்கள்தான் ஒரு சிறிய கேள்வி மேதகு படம் பார்க்க கொண்டாட ஏன் வரவில்லை

  • @mgramachandran7377
    @mgramachandran7377 3 ปีที่แล้ว +9

    Seeman anna ❤️❤️❤️

  • @camilusfernando17
    @camilusfernando17 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @அரசன்எல்லாளன்
    @அரசன்எல்லாளன் 3 ปีที่แล้ว +6

    தமிழினம் நிச்சயம் இனவிடுதலை அரசியலில் வெல்லும்

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 3 ปีที่แล้ว +4

    Naam Tamilar🐅
    Valga Vivasayi Valarga Vivasayam🙏
    Valga Tamil Valarga Tamilar n Tamil Bumi🤝
    Talaivaruku VEERA VANAKAM💪🙏
    Annan Seeman King of Politik💯🥇
    Chithra sir gud jobs👍🇲🇾

  • @Krishna94824
    @Krishna94824 3 ปีที่แล้ว +10

    அண்ணன் சீமான்❤❤❤

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +6

    Thanks chitra sir 🙏 🙏 🙏

  • @Jana1987.
    @Jana1987. 3 ปีที่แล้ว +1

    இந்த காணொளியை நாளெல்லாம் பார்ப்பேன்... தலைவரை பற்றி சொல்லும் போது கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @mgramachandran7377
    @mgramachandran7377 3 ปีที่แล้ว +5

    Seeman annan kaaga uyirae kudukalam ya 🔥🔥🔥

  • @VenkateshMurugavel
    @VenkateshMurugavel 3 ปีที่แล้ว +9

    Super sir

  • @RenukaNagendra
    @RenukaNagendra 3 ปีที่แล้ว +3

    Viewing only for Seeman

  • @rameshramesh-pv2pb
    @rameshramesh-pv2pb 2 ปีที่แล้ว +1

    தம்பி, ஒரு மனிதன் பொய் செல்லலாம், ஆனா ஏக்கர். கணக்குல செல்ல கூடாது..

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் திருப்பூர் 🔥🔥🔥

  • @sahalat1295
    @sahalat1295 3 ปีที่แล้ว +2

    தமிழகத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர்