நண்பா 10த்து மரகன்று சலுகை யே உலகிலேயே மிக பெரிய சலுகை யாக என்மனதார மதிக்கின்றே ன் . கடவுளின் அருள் உனக்கு முழுமை யாக கிடை க்கட்டும். வழ்த்துக்கள் நண்பா.
மிகவும் அருமையான ஒரு முயற்சி சகோதரரே நான் கூட இந்த வாகனத்தை எடுக்கலாம் என்று நினைக்கிறேன், என்னுடைய ஒரு சிறிய ஆலோசனை என்னவென்றால் emergency backup ஆக ஒரு பத்து கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய ஒரு option வைத்திருப்பது மிகவும் நல்லது
இவர்களின் பயணத்துக்கு நல்ல பாதுகாப்பு கொடுத்தால் நாங்கள் தமிழர்களும் ஒரு இரத்தன் டாட்டாவையோ, ஒரு அம்பானியையோ, பார்க்கமுடியும். நீ!கலக்கு ,,இராசா! உன்னால் முடியும் அண்ணே! உன்னால் முடியும்.🇨🇦🇨🇦🌲🌲🌴🇱🇰🇱🇰 .!
அறுமையான மற்றும் நம் வாழும் பூமிக்கு மிகவும் தேவையான/அவசியமான கண்டுபிடிப்பு..மிக்க மகிழ்ச்சி..உங்கள் முயற்சி மென்மேலும் வளர மலேசியா🇲🇾தமிழரின்🇮🇳 நல்வாழ்த்துகள் சகோ👍👏👌🙏😊
Vaippu illa bro neenga petrol eh poda theva illa indha bike la.. 60k ku kudutha petrol bike kum idhuku enna difference.. kasta pattu kandu pudichirukanga.. unga scotty la idhuvara evlo lakhs ku petrol pottu irukpinga? Adha compare pannumpothu idha vabgita ungaluku sema benefit than
Clearing weeds in agricultural land improves crop yield and productivity, likewise clearing negative taughts from your mind gives you desired success quickly, daily plant one positive taught in your mind😃 Good Morning have a nice day😊
வாழ்த்துக்கள் 🎉 பெரிய அளவில் சாதனை செய்ததற்காக. விலை அதிகமாக உள்ளது. (2,25,000) நடுத்தர மக்களின் வாங்கும் திறனை நீங்கள் யோசிக்க வேண்டும். அல்லது நடுத்தர மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப ஒரு மாடலை அறிமுகம் செய்யவேண்டும்.
மரம் வளர்க்க மானியமா.. நீங்கள் ஆட்சியில் அமர வேண்டும். வாழ்த்துக்கள் மாமனிதனே இளைய சமுதாயமே இவரை பின் தொடர வேண்டும். நான் மின்சார ஸ்கூட்டர் உபயோகத்துகிறேன் அருமை தினமும் ருபாய் நூறு சேமிக்கிறேன் தங்கள் பைக் கோவையில் எங்கே கிடைக்கும்
தமிழன் நன்பரின் அறிவார்ந்த செயல் மிகச்சிறப்பான முயற்ச்சி வாழ்த்துக்கள் ஆனா இதை புறிஞ்சிகாத சில பேர் உங்களுக்கு வேர பெயர் வைய்பார்கலே நம் நாடு இந்த இரண்டு பொருட்களை கொண்டுதான் போய் கொன்டு இருக்கு அதையே இல்லாம பன்னினா உங்கல. தேசதுரோகின்னு சொல்லிரு வாங்கலே???????? உலகத்திலேயே பெர்ரோல் சந்தை நம் நாட்டில் மட்டும்தான் உல்லது
Hello sir, That was a good try... Well done. And I have some doubts... Hope you would reply. Because everyone has this doubt. Apart from pollution control, people afraid it's efficiency and output of e-bikes comparing to petrol bike...like, 1. Speed (if it doesn't give require speed to reach destination in certain time it won't suitable right. And if we run higher speed, does the battery drain out quickly. 2. What was the charging time? Why do you go with battery bank change? Because we don't need wait until the battery charged. If we have battery bank changeable we can quick change the battery and run the vehicle. Because our Delhi upgrading to e-vehicles soon, they gonna set battery stations quickly replace the battery (like gas cylinder change in our home we can switch battery banks). FAME-II 2. Torque does it provide required torque run with weight like petrol vehicles do? 3. It's price 4. Distance that it can travel (milage) 5. What about service Those are major reasons still people afraid. Would you clear this to me? As an electrical engineer I would like to know? you can mail me it's brochure agmangalashwaran@gmail.com
முதலில் உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய வேண்டுகோளாய் ஒருசில கருத்துக்களைஅன்பு சகோதரிடம் வைக்க விரும்புகிறேன்.1. ஒரு நாளைக்கு 200கி.மி முதல்250கி.மி வரைசெல்லத்தக்க வண்டியாக இருக்கவேண்டும்.காரணம்.126கி.மி.சர்வசாதாரனமாக கடந்து போய், வண்டி இடையில் நிற்க வாய்புண்டு. இடையில் வண்டியை சார்ஜ் செய்கிற கட்டமைப்பு நம்மிடம் இல்லை.வீட்டில்தான் சார்ஜ் செய்யவேண்டும்.250கி.மி என்பது, ஓரளவுக்கு இதை ஈடுசெய்யலாம். 2. ஒருமுறை சார்ஜ் செய்ய, குறைந்தது , 15நிமிடத்தில் சார்ஜ் நிறைவடையவேண்டும்.2மணிநேரம்,3மணிநேரம் ஆககுடாது.அதுநம் அன்றா பணிகளை பாதிக்கும். 3.இருசக்கர வண்டியின் விலை குறைவாக இருக்கவேண்டும்.இந்த மூன்றையும்,நீங்கள் உருவாக்கின இருசக்கர வண்டி நிவர்த்திசெய்தால், நிச்சயம், மக்களுக்கு உதவியாக யிருக்கும்.நீங்கள் சொல்லும்போது இந்தகாரியங்களைகுரிப்பிடாததால் இதை சொல்லுகிறேன்.நன்றி.
Super sir but middle class ah base pani irutha bike nala reach ahum.. Bike la Oru change panlam back seat ah normal ah pota pothum bike middle class vaguvaaga.. Intha bike ku naa romba wait panan.. Cost ok enaku back seat height ah irukrathu tha pudikala otherwise super bike ..
டெஸ்லா என்ற நிறுவனத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவர்,டெஸ்லா என்ற நிறுவனத்தின் முக்கியத்துவத்தினாலே இவருடைய இந்த நிறுவனத்திற்க்கு வழி வகுத்தது என்பது குறிப்பிடதக்கது
நன்றி அண்ணா நீங்கள் வாகனம் தயார்திர்கள் என்ற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும் 10மரக்கன்றுகளை நடுங்கள் 25 ஆயிரம் குறைத்து தருகிறோம் என்ற திட்டத்தை சொன்னீர்களே உங்களுக்கு ஆயிரக்கணக்கான நன்றிகள் ஐயா
One request to this bike manufacturing company இதே மாதிரி எலக்ட்ரிக் பைக் ராயல் என்ஃபீல்ட் style la retro model la family use set ஆகுற மாதிரி design பண்ணீங்கன்னா அதிகமான கிராமப்புற இளைஞர்களும் இதை வாங்குவாங்க
Special thanks for your offer on planting trees. It is an innovative and best additional offer for the world itself. Waiting for your new EV launching bro.
Same Technology bike if you planned for family instead of split seat + sport design... Peoples will like most. As you inspired with the design from kawasaki for this sporty Design.... likewise If you inspire from Rx100 yamaha and manufacture it for family version then you also own family audience as well as vintage to till now Rx100 lovers ❤️ Best of luck ... Launch scooters too with same Technology
I am very happy about him ,that he is not work for other country MNC companies, they are take our knowledge and hard work to level up their firm and country, But you different to make more employment opportunities and also equal to foreign technology and eco friendly. YOU ARE GREATER THAN SUNDAR PICHAI.❤️❤️
Before that petrol price will cross 100rs. Let's do a basic math here. If a common man spends 100rs a day for petrol (considering he travels min of 30 to 35km a day). Then In a month 22(days)×100(rs) = 2200 rs Excluding weekends* Even though we use it in weekends I am not considering it for minimal amount. In a year 2200x12 = 26,400 rs 26k for a year for only petrol that too not considering weekends and long traveling. If it is consider it would cross 36k (365×100 = 36k) And petrol is not only the purse drainer. Service and maintenance would also take a toll in the finance. Let's consider the person is using the vehicle for solid 10 years. 36k × 10 = 3.65 lakhs And in those 10 years I am not considering the inflation. The petrol price won't be same for all the 10 years down. And as the year progress the vehicle mileage would see a dip and maintenance and service should also be more in those coming years. Please be patient for some years the petrol price will increase to 200rs😅😅 Edit: As of today (20/02/2021) one litre petrol in chennai is ₹93
@@nightwatchman6734 Thank you for the explanation. Since I am from middle class family I can't buy the bike which is more than 2L as simple as that . If it is 1L I will definitely consider it . Charge bike is similar to mobile phone it will perform better at the beginning and after few months battery backup life will be decrease. So in this case we have to change battery atleast once in 3 years which might cost between 20 k to 35k or more. So please be patient until the price decrease 😂😂😂
நண்பா 10த்து மரகன்று சலுகை யே உலகிலேயே மிக பெரிய சலுகை யாக என்மனதார
மதிக்கின்றே ன் . கடவுளின்
அருள் உனக்கு முழுமை யாக
கிடை க்கட்டும். வழ்த்துக்கள்
நண்பா.
10 மரக்கன்றுகள் வைத்தால் 25000₹ தள்ளுபடி அறிவிப்பு வேற லெவல். வாழ்த்துக்கள் சகோ.
10 bro
Go for Surge 6k/10k...same efficiency and much less price than prana....
10 bro
Avaru 10 than bro sonnaru...neenga extra soldringa
Dai thiruvatha pundaa magane....Antha aale 10 tha sonnaru...Ne yenna puluthi punda mathiri 25 nu sollura ?thiruvatha kuuthi
முதலில் சகோவுக்கு வாழ்த்துக்கள். கூகுளையே ஆட்டிப்படைப்பன் தமிழன்னு பாத்தா இப்போ டெஸ்லாவுக்கே சவால் விடும் அளவுக்கு ஒரு தமிழன். நீ கலக்கு தல.
Avan oru fraud.. intha bike venum na striaght ah alibaba la vangalam... last 2 years ah intha paid news pottu irukan...
பார்ப்பான் பாஸ் அவங்க
Ok bro
@@rangarajan117 ஏன்டா இங்க இருக்குற ரெட்டி, நாயக்கர், சக்கிலியர் எல்லா தமிழன்னு சொல்லும் போது பார்ப்பான் தமிழன் இல்லயா.. எதாவது ஒரு பக்கம் ஊதுங்கடா..
@@rangarajan117 paarpan illa naiduvaam.
வாழ்த்துக்கள் அண்ணா....
உயர்ரக வண்டிகளை போல் நடுத்தர வண்டிகள் உற்பத்தி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
உலகம் முழுவதும் உங்கள் கம்பெனி பேரோடும் புகழோடும் வளர வாழ்த்துக்கள் 💐
வாழ்த்துக்கள்...!!
தமிழன் அறிவாற்றலுக்கு நிகர் தமிழனே...!!
இதோ உலகுக்கு மேலும் ஒரு தமிழனின் மகத்தான பங்களிப்பு. உங்களுடைய முயற்சிகளுக்கு 1000% வெற்றி கிட்ட வேண்டும். வாழ்த்துகள் சகோதரா.
திறமைக்கு மரியாதை.🤝🤝
தமிழா வாழ்க .. வெற்றி உமக்கே... வாழ்த்துக்கள்...
2 lakhs price
123 kmph top speed
125 kms mileage
0 to 60 kmph in 4 seconds
4.15 hours of charging time .
Bike name
m.alibaba.com/product/62595221024/2020-new-arrival-powerful-8000W-Electric.html
Idhu dha original bike..
89k dhaa.. 🙄🙄🙄
@@infantnirmal4228 bro doom matum than same ah iruku ,rest everything differ
Infant nirmal comedy pannadhaya
@@infantnirmal4228 top speed less than 80 Bro
அருமையான பதிவு வாழ்த்துக்கள் எம் சகோதரனுக்கு மென்மேலும் உயர வேண்டும்
மரம் நடுவதற்கு நீங்க offer பண்றது நல்ல விஷயம் சார்.
மிகவும் அருமையான ஒரு முயற்சி சகோதரரே நான் கூட இந்த வாகனத்தை எடுக்கலாம் என்று நினைக்கிறேன், என்னுடைய ஒரு சிறிய ஆலோசனை என்னவென்றால் emergency backup ஆக ஒரு பத்து கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய ஒரு option வைத்திருப்பது மிகவும் நல்லது
தமிழன் அவர்களுக்கு இயற்கையின் மீதும் சுற்றுசூழல் மீதும் உள்ள அலப்பரியா காதலுக்கு என்ன மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹
இவர்களின் பயணத்துக்கு நல்ல பாதுகாப்பு கொடுத்தால் நாங்கள் தமிழர்களும் ஒரு இரத்தன் டாட்டாவையோ, ஒரு அம்பானியையோ, பார்க்கமுடியும். நீ!கலக்கு ,,இராசா! உன்னால் முடியும் அண்ணே! உன்னால் முடியும்.🇨🇦🇨🇦🌲🌲🌴🇱🇰🇱🇰 .!
அறுமையான மற்றும் நம் வாழும் பூமிக்கு மிகவும் தேவையான/அவசியமான கண்டுபிடிப்பு..மிக்க மகிழ்ச்சி..உங்கள் முயற்சி மென்மேலும் வளர மலேசியா🇲🇾தமிழரின்🇮🇳 நல்வாழ்த்துகள் சகோ👍👏👌🙏😊
நல்ல பதிவை பார்த்தேன்.... மகிழ்ச்சி....
உங்கள் திறமை இந்தியாவை வளர்க்க உதவினால் மேலும் மகிழ்ச்சி....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் விலை சற்று அதிகமாக உள்ளது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் 60000 முதல் 75000 விலையில் ஒரு வாகனம் வடிவமைத்தால் நன்றாக இருக்கும்
Vaippu illa bro neenga petrol eh poda theva illa indha bike la.. 60k ku kudutha petrol bike kum idhuku enna difference.. kasta pattu kandu pudichirukanga.. unga scotty la idhuvara evlo lakhs ku petrol pottu irukpinga? Adha compare pannumpothu idha vabgita ungaluku sema benefit than
சரியாக சொன்னீர்கள் , கண்டுபிடிப்பெல்லாம் சரிதான் 2லெட்சம் 4லெட்சம்னா யாரால வாங்கமுடியும் , மேனுபேக்சரிங் செலவை பட்டியலிடுங்கள்
We can change our petrol vehicle of any capacity into E- bike, or scooter.
தெய்வமே நீங்க தான்
❤️ *பச்சைத் தமிழன்* ..
ஐயா அவர்கள் சிந்தை, சொல், செயல் மூன்றும் அருமை . ஐயா அவர்களுடன் இணைந்து பயணிப்போம்.
Not only urban , Ural people Also will change
3:00 , goose bumps moment
உங்களது நல்ல எண்ணங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
இப்போ இருக்குற நிலைமைக்கு இது வேணும் தான் ......
மகிழ்ச்சி வாழ்த்துகள் சூப்பர் 👌💪
அருமை வாழ்த்துகள். பெட்ரோலை வச்சு அரசியல் செய்பவர்கள். இவரின் சாதனையை வளர்ப்பார்களா என்பது சந்தேகமே.
வாழ்த்துக்கள் அண்ணா, ஸ்கூட்டர் வகை அறிமுகத்துக்கும் காத்திருக்கிறோம் 🙏
Yes v need scooter type like tvs Jupiter, price 50 k budget
வாழ்த்துக்கள் சகோ 🌷🌷🌷🌷
மிக அருமையான பதிவு....! ஊக்குவிப்பு வீடியோ...!!!
ஐயா, தாங்கள் நன்றாகக் காலூன்ற வேண்டும், அதோடு நாம் பிறநாடுகளை அண்ணார்ந்து பார்க்கும் நிலை மாறனும்...
வாழ்த்துக்கள்...
தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரம் நீங்கள் ,
Clearing weeds in agricultural land improves crop yield and productivity, likewise clearing negative taughts from your mind gives you desired success quickly, daily plant one positive taught in your mind😃 Good Morning have a nice day😊
Smoking weed is for getting out from negative thoughts..if you don't have any experience..shut the duck up
@@mervinpaul4311 u shut up Da punda vaiya 🙂😂😷🤢
Wow... fantastic 💜💚congratulations sir💜💚💖💘
வாழ்த்துக்கள் 🎉 பெரிய அளவில் சாதனை செய்ததற்காக. விலை அதிகமாக உள்ளது. (2,25,000) நடுத்தர மக்களின் வாங்கும் திறனை நீங்கள் யோசிக்க வேண்டும். அல்லது நடுத்தர மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப ஒரு மாடலை அறிமுகம் செய்யவேண்டும்.
மரம் வளர்க்க மானியமா..
நீங்கள் ஆட்சியில் அமர வேண்டும்.
வாழ்த்துக்கள் மாமனிதனே
இளைய சமுதாயமே இவரை பின் தொடர வேண்டும்.
நான் மின்சார ஸ்கூட்டர்
உபயோகத்துகிறேன்
அருமை தினமும் ருபாய்
நூறு சேமிக்கிறேன்
தங்கள் பைக் கோவையில்
எங்கே கிடைக்கும்
தமிழன் நன்பரின் அறிவார்ந்த செயல் மிகச்சிறப்பான முயற்ச்சி வாழ்த்துக்கள்
ஆனா இதை புறிஞ்சிகாத சில பேர்
உங்களுக்கு வேர பெயர் வைய்பார்கலே
நம் நாடு இந்த இரண்டு பொருட்களை கொண்டுதான் போய் கொன்டு இருக்கு அதையே இல்லாம பன்னினா உங்கல. தேசதுரோகின்னு சொல்லிரு வாங்கலே????????
உலகத்திலேயே பெர்ரோல் சந்தை நம் நாட்டில் மட்டும்தான் உல்லது
nee inga camel raiding Arabian kalasarathai follow seithu kondu Tamizhan padri pesavendiathu! Romba pesakoodathu! Petrol payanpaadu mudivikku konduvarapadavendum vegu seekiramaga!!
Miga Miga Miga Arumai! Vazhthukkal!
That 10 tree concept 🌲❤️ Vera level... Real la Kasukaga pannama.. naatukaga Pannura Oru manushan
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்த்துகள்
Super bro..we support you from TN..to reach this to global market👍👍
மிகவும் பயனுள்ள ஒரு கண்டுபிடிப்பு
Congratulations sir. I pray God for your success.
Make him viral pleaseeeeee... he's amazing 😍...proud of you Anna ❤️
Hello sir, That was a good try... Well done. And I have some doubts... Hope you would reply. Because everyone has this doubt. Apart from pollution control, people afraid it's efficiency and output of e-bikes comparing to petrol bike...like,
1. Speed (if it doesn't give require speed to reach destination in certain time it won't suitable right. And if we run higher speed, does the battery drain out quickly.
2. What was the charging time?
Why do you go with battery bank change? Because we don't need wait until the battery charged. If we have battery bank changeable we can quick change the battery and run the vehicle. Because our Delhi upgrading to e-vehicles soon, they gonna set battery stations quickly replace the battery (like gas cylinder change in our home we can switch battery banks). FAME-II
2. Torque does it provide required torque run with weight like petrol vehicles do?
3. It's price
4. Distance that it can travel (milage)
5. What about service
Those are major reasons still people afraid. Would you clear this to me?
As an electrical engineer I would like to know?
you can mail me it's brochure agmangalashwaran@gmail.com
வாழ்த்துகள்
முயற்சி திருவினையாக்கும்
வியாபர நோக்கு கடந்து சுற்று சூழல் மீது கொண்ட பற்றுக்கு அண்ணணுக்கு பாரட்டுக்கள்..
மேலும் வீறுநடை போட வாழ்த்துக்கள்
நல்ல பதிவு🙏🙏🙏
🙏🙏🙏 நம் மக்களின் moneyக்கும் அவர்களின் உடலுக்கும் பெரிய நல்ல மாற்றங்களை கொண்டு வர வாழ்த்துக்கள்
முதலில் உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய வேண்டுகோளாய் ஒருசில கருத்துக்களைஅன்பு சகோதரிடம் வைக்க விரும்புகிறேன்.1. ஒரு நாளைக்கு 200கி.மி முதல்250கி.மி வரைசெல்லத்தக்க வண்டியாக இருக்கவேண்டும்.காரணம்.126கி.மி.சர்வசாதாரனமாக கடந்து போய், வண்டி இடையில் நிற்க வாய்புண்டு. இடையில் வண்டியை சார்ஜ் செய்கிற கட்டமைப்பு நம்மிடம் இல்லை.வீட்டில்தான் சார்ஜ் செய்யவேண்டும்.250கி.மி என்பது, ஓரளவுக்கு இதை ஈடுசெய்யலாம். 2. ஒருமுறை சார்ஜ் செய்ய, குறைந்தது , 15நிமிடத்தில் சார்ஜ் நிறைவடையவேண்டும்.2மணிநேரம்,3மணிநேரம் ஆககுடாது.அதுநம் அன்றா பணிகளை பாதிக்கும். 3.இருசக்கர வண்டியின் விலை குறைவாக இருக்கவேண்டும்.இந்த மூன்றையும்,நீங்கள் உருவாக்கின இருசக்கர வண்டி நிவர்த்திசெய்தால், நிச்சயம், மக்களுக்கு உதவியாக யிருக்கும்.நீங்கள் சொல்லும்போது இந்தகாரியங்களைகுரிப்பிடாததால் இதை சொல்லுகிறேன்.நன்றி.
சூப்பர் சார் வாழ்த்துக்கள் 👌🌹🙏
No cmnts it's amazing thalaivaa
Super bro.....💐💐. Innum pala vetry Ungalai Vanthu Serum.....
👏👏👏❤️ Maas இந்தியன்
வாழ்துக்கள் சகோதரா
Sir your discount concept sema.. veara level sir..planting 10 trees 25 k
வாழ்த்துக்கள்
Super sir but middle class ah base pani irutha bike nala reach ahum.. Bike la Oru change panlam back seat ah normal ah pota pothum bike middle class vaguvaaga.. Intha bike ku naa romba wait panan.. Cost ok enaku back seat height ah irukrathu tha pudikala otherwise super bike ..
So happy to know about Prana. Wish you and team a successful start in the market.
டெஸ்லா என்ற நிறுவனத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவர்,டெஸ்லா என்ற நிறுவனத்தின் முக்கியத்துவத்தினாலே இவருடைய இந்த நிறுவனத்திற்க்கு வழி வகுத்தது என்பது குறிப்பிடதக்கது
Sari Sari
Super sir all the best, people will support you for sure, soon you will develop electric cars.
வாழ்த்துக்கள் சகோதரரே
தமிழன் திறமையானவன் அனால் நம்ப அரசியல் வாதிகள் எல்லாத்தையும் கொஞ்சம் யோசிச்சு நம்ப ஆளுகைகளுக்கு கொஞ்சம் முக்கிய துவம் குடுக்கணும்
நன்றி அண்ணா நீங்கள் வாகனம் தயார்திர்கள் என்ற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும் 10மரக்கன்றுகளை நடுங்கள் 25 ஆயிரம் குறைத்து தருகிறோம் என்ற திட்டத்தை சொன்னீர்களே உங்களுக்கு ஆயிரக்கணக்கான நன்றிகள் ஐயா
செம்ம தலைவா நீங்க கலக்குங்க வாழ்த்துக்கள்👍
வாழ்த்துக்கள் இந்தியாவின் நிறுவனமாக உலகம் முழுவதும் பரிணமிக்க வாழ்த்துக்கள்
One request to this bike manufacturing company இதே மாதிரி எலக்ட்ரிக் பைக் ராயல் என்ஃபீல்ட் style la retro model la family use set ஆகுற மாதிரி design பண்ணீங்கன்னா அதிகமான கிராமப்புற இளைஞர்களும் இதை வாங்குவாங்க
Special thanks for your offer on planting trees. It is an innovative and best additional offer for the world itself. Waiting for your new EV launching bro.
வாழ்த்துகள்
சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா 👍👍👍
Hats off sir. Congrats on many more successes.
Super bro congratulation...👍👍👍
அருமையான முயற்சி
தமிழன் சார் நீங்கள் உங்களுக்கு தலைவனங்குகிறேன்
வாழ்த்துக்கள் தல சிறப்பு
வாழ்த்துக்கள் BBC & கோயம்புத்தூர் காரரே💪
Same Technology bike if you planned for family instead of split seat + sport design... Peoples will like most. As you inspired with the design from kawasaki for this sporty Design.... likewise If you inspire from Rx100 yamaha and manufacture it for family version then you also own family audience as well as vintage to till now Rx100 lovers ❤️ Best of luck ...
Launch scooters too with same Technology
🌳🌳🌳🌲Wonderful, Amazing, marvellous 👍🌳🌳🌳🌴🌴🌲🌳
Dear Mr. Mohanraj,
I wish you and your projects a great success. All the very best.
Elam ok sir,vazthukal...anaa oru samaniyan vanga kudia price la Ila.......adkuku edha vazipanunga....
அருமை வாழ்த்துக்கள்
Congratulations Mr. Mohanraj.
🔥🔥 it's on fire battery rocket
I am very happy about him ,that he is not work for other country MNC companies, they are take our knowledge and hard work to level up their firm and country,
But you different to make more employment opportunities and also equal to foreign technology and eco friendly.
YOU ARE GREATER THAN SUNDAR PICHAI.❤️❤️
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Congrats guys !
congrats anna...dealer ship and showroom athigama open pannunga anna..become a best company in future....
இதை வாங்குவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது அலை பேசி எண்
Yes I want number
Google இடம் கேட்டு பாருங்கள்
+91 8098202030 /
+91 63749 99216
If you are in Coimbatore you can visit showroom directly
@@webhostingindia நன்றி
@@webhostingindia hello bro na mohanraj sir kitta pesanum Intha bike pathi epdi contact panrathu
A GOOD PROGRESS, THANK YOU KOVAI
Affordable market price la bike kondu vanga with good mileage ellarum marirvanga kandipa 🔥 ithukkum nama oru Jio va ethurpaka kudathu
வாழ்த்துகள் நண்பரே
Plz be patient for some years all electric bike price will reduce to 1 L
Before that petrol price will cross 100rs.
Let's do a basic math here.
If a common man spends 100rs a day for petrol (considering he travels min of 30 to 35km a day).
Then In a month 22(days)×100(rs) = 2200 rs
Excluding weekends*
Even though we use it in weekends I am not considering it for minimal amount.
In a year 2200x12 = 26,400 rs
26k for a year for only petrol that too not considering weekends and long traveling.
If it is consider it would cross 36k
(365×100 = 36k)
And petrol is not only the purse drainer.
Service and maintenance would also take a toll in the finance.
Let's consider the person is using the vehicle for solid 10 years.
36k × 10 = 3.65 lakhs
And in those 10 years I am not considering the inflation. The petrol price won't be same for all the 10 years down. And as the year progress the vehicle mileage would see a dip and maintenance and service should also be more in those coming years.
Please be patient for some years the petrol price will increase to 200rs😅😅
Edit: As of today (20/02/2021) one litre petrol in chennai is ₹93
@@nightwatchman6734 Hats 📴 😂💥
@@nightwatchman6734 can you give the same calculation for this ev bike for 10 years included with 2 times battery replacement thanks.
@@nightwatchman6734 Thank you for the explanation. Since I am from middle class family I can't buy the bike which is more than 2L as simple as that . If it is 1L I will definitely consider it . Charge bike is similar to mobile phone it will perform better at the beginning and after few months battery backup life will be decrease. So in this case we have to change battery atleast once in 3 years which might cost between 20 k to 35k or more. So please be patient until the price decrease 😂😂😂
@@arunraja1286 😂😂😂😂
God Bless you brother
Superb brother 👌👏 Ennakku bangalore la kidaikkummaa...
Fine fine fine good good good anna good God bless you God bless you🌹👍
Super sir 👏👏👏👏👏👏👏👏
Chennai la test drive pannalama?
Super bro good idea
Super sir congrats
Nan kooda kanavu kandan vanthaal nalla irukum endru . I want to buy please give me the details
தமிழன் தலைவனுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹