❤❤❤வணக்கம் தர்மா ஐயா மற்றும் தமிழ் அண்னா உங்கள் இருவருக்கும் முதள் நன்றி சரியாக சொன்னீர்கள் ஆள் மாற்றம் தான் நடந்துள்ளது முன்னாள் அரசாட்சி செய்தவர்கள் அதள பாதாளத்திள் தானே விட்டு சென்றார்கள் தயவு இந்தமக்கள் சற்றே பொருமை காத்து அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து எதிர்காலத்திள் நன்றாக அரசை ஆட்சி செய்வார்கள் ❤❤❤ நன்றி வணக்கம்❤❤❤❤
Knowledge can be gained, but staying free from corruption is crucial. Sri Lankans have made it clear that they no longer want corrupt members in their parliament. However, fixing 76 years of corruption and damage cannot be achieved in just 76 days. Real change takes time and effort, not just by removing corrupt individuals but by creating systems that ensure accountability and prevent corruption from returning. Progress depends on unity, transparency, and the active involvement of the public to hold leaders accountable. Do you feel the younger generation in Sri Lanka is ready to drive this change?
@ புலம் பெயர் மாபியா பொறுப்பாளர் அண்ணே ! ஐ பி சி பொறுப்பாளன் தன்ர வளர்ந்த பெண்பிள்ளைக்கு ரிக் ரொக்குல சாப்பாடு தீத்தி தமிழ் மக்களைப் பார் என்று சொல்லி படம் காட்டுறான். எனி சின்னனில பம்ப்ஸ் இப்படித்தான் மாத்தின்னான் என்றும் போட்டுக் காட்டுவான். பிறகு தமிழரை அரசில்வாதிகள் ஏமாற்றுகிறார்கள் என்பானுவள் 🤡🧠 கள். ஒருவரை பிழை என்று சுட்டிக்காட்டும் போது அந்தப் பிழையை 🫵விட்டிருக்கக் கூடாது 🐷🧠👅👅
ஏன் புலம்பெயர் தமிழர்கள் , இலங்கையை ஊழல் இல்லாத நாடாக மாற்ற நினைக்கும் அனுறாவை வசை பாடுகின்றனர் ? நான் நினைக்கிறன் இவர்கள் நினைக்கிறார்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் நல்ல வாழ்க்கைக்கு திரும்பினால் இவர்கள் சொகுசாக புலம் பெயர் நாடுகளில் வாழ மிடியாதலால் என்று நினைக்கிறேன்
அனுபவமுள்ளவர்களால் தான் இலங்கை பொருளாதாரம் இந்த வங்குரோத்து நிலைக்கு சென்றது. ஆய்வாளர்கள் என குந்திக்கொண்டு கதையளக்காமல் நாடு முன்னேறுவதற்கான வழியை கூறுங்கள். அனுர வந்தது லங்காஶ்ரீ ஊடகத்திற்குதான் பெரும் பதட்டமாக இருக்குது. அவர்கள் பேட்டி காண்பவர்களும் அதே வகையறாக்களாகத்தான் உள்ளது..
நன்றி தமிழ். பராளுமன்றசிறப்புரிமை பற்றிய தெளிவிற்கு . தெளிவுபற்றி தெரியாதவர்கள் தெளிவு அடைந்து இருப்பர் .
Full of knowledge ❤
Tamilarasu you are doing a great job. Well done and keep it up
அநுபவம் உள்ள அமைச்சர்கள் இதுவரைக்கும் என்ன கிழித்தார்கள்,
❤❤❤வணக்கம் தர்மா ஐயா மற்றும் தமிழ் அண்னா உங்கள் இருவருக்கும் முதள் நன்றி சரியாக சொன்னீர்கள் ஆள் மாற்றம் தான் நடந்துள்ளது முன்னாள் அரசாட்சி செய்தவர்கள் அதள பாதாளத்திள் தானே விட்டு சென்றார்கள் தயவு இந்தமக்கள் சற்றே பொருமை காத்து அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து எதிர்காலத்திள் நன்றாக அரசை ஆட்சி செய்வார்கள் ❤❤❤ நன்றி வணக்கம்❤❤❤❤
Absolutely delighted with the clarity which we have all been yearning for !
Thank you 💐🔥🙏🏾
நன்றி
AKD doing a good Job.
Super thanks bro 🙏
ஒருவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை பத்திரிகை தர்மத்தில் வெளிப்படுத்துவது தவறு.
இயற்கை அனர்த்தம் இன்னும் முடியவில்லை
எந்த அடிப்படையில் கடற்றொழில் அமைச்சர் யாழ் வைத்தியசாலைக்குள் உள்நுழைந்தார்?
ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் சென்றிருக்கலாம் அல்லது சுகாதார அமைச்சின் அனுமதி பெற்று
அரிசியை அரசிலாக்காதீர்கள் காரணம் இயற்கை சார்ந்த விடயம் அதிக மழை விவசாயத்தை மக்கள் தீவிர கவனம் எடுக்காமை உள்ளுர் உற்பத்தியை பெருக்கமை என்பதுதான் உண்மை
Knowledge can be gained, but staying free from corruption is crucial. Sri Lankans have made it clear that they no longer want corrupt members in their parliament. However, fixing 76 years of corruption and damage cannot be achieved in just 76 days.
Real change takes time and effort, not just by removing corrupt individuals but by creating systems that ensure accountability and prevent corruption from returning. Progress depends on unity, transparency, and the active involvement of the public to hold leaders accountable. Do you feel the younger generation in Sri Lanka is ready to drive this change?
எல்லாம் பச்ச பொய்… குளிர் நாடுகளில் இருந்து இவர்களுக்கு மன நோய்.
ஐ பி சி & ஊடறுப்பு தமிழரசு 🫵 சுமந்திரன் விரைவில் வருவார். உங்கலால் 🏠 ஐ கைப்பற்ற முடியாது 😂😂😅
சுமந்திரன் வந்து அருச்சினர் மாதிரி தனது தகுதியற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் சேர்மேனியாவையும் செய்யப்போகிறாரா? சொன்ன சொல்லைக் காப்பாற்ற தெரியவேண்டும்
@ புலம் பெயர் மாபியா பொறுப்பாளர் அண்ணே ! ஐ பி சி பொறுப்பாளன் தன்ர வளர்ந்த பெண்பிள்ளைக்கு ரிக் ரொக்குல சாப்பாடு தீத்தி தமிழ் மக்களைப் பார் என்று சொல்லி படம் காட்டுறான். எனி சின்னனில பம்ப்ஸ் இப்படித்தான் மாத்தின்னான் என்றும் போட்டுக் காட்டுவான். பிறகு தமிழரை அரசில்வாதிகள் ஏமாற்றுகிறார்கள் என்பானுவள் 🤡🧠 கள். ஒருவரை பிழை என்று சுட்டிக்காட்டும் போது அந்தப் பிழையை 🫵விட்டிருக்கக் கூடாது 🐷🧠👅👅
பேட்டி குடுத்து நீங்கள் என்ன செய்கிறிர்கள்?அரசியல்வாதிகளுக்கூ உங்கள் அறிவுரை செய்யலாமே மணி
It is about natural disaster pls donot be fool. Mr. Vel tharma should go to school again
NPP - NOVICE Persons Party ???
ஊசி மருத்துவனை சிறையில தள்ளு உள்ளை வைத்தவனை கல்லுடைக்க சொல்லு.
You all stop talking old things with old people. You wait and Anura will become an efficent president for your life.
ஏன் புலம்பெயர் தமிழர்கள் , இலங்கையை ஊழல் இல்லாத நாடாக மாற்ற நினைக்கும் அனுறாவை வசை பாடுகின்றனர் ? நான் நினைக்கிறன் இவர்கள் நினைக்கிறார்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் நல்ல வாழ்க்கைக்கு திரும்பினால் இவர்கள் சொகுசாக புலம் பெயர் நாடுகளில் வாழ மிடியாதலால் என்று நினைக்கிறேன்
Archuna tries to do something, he is not like other politician. Any way Karma will look after everyone, who does stupidity to our society
அனுபவமுள்ளவர்களால் தான் இலங்கை பொருளாதாரம் இந்த வங்குரோத்து நிலைக்கு சென்றது.
ஆய்வாளர்கள் என குந்திக்கொண்டு கதையளக்காமல் நாடு முன்னேறுவதற்கான வழியை கூறுங்கள்.
அனுர வந்தது லங்காஶ்ரீ ஊடகத்திற்குதான் பெரும் பதட்டமாக இருக்குது. அவர்கள் பேட்டி காண்பவர்களும் அதே வகையறாக்களாகத்தான் உள்ளது..