திருப்பியனுப்பும் அபாயத்தில் வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    ------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 81

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 22 วันที่ผ่านมา +30

    வாழ்த்துக்கள் லங்காசிறி உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது இதனைத்தான். Dr அர்ச்சுனா நேர்மையான தமிழன். தமிழ் மக்களுக்கு தேவையான தமிழன்.

  • @jdl8543
    @jdl8543 23 วันที่ผ่านมา +54

    கேட்டார் பார் ஒரு கேள்வி சூப்பர் அர்ச்சுன

  • @blackgold8717
    @blackgold8717 23 วันที่ผ่านมา +36

    துணிந்தானே ஒருவன்❤

  • @knvtv4245
    @knvtv4245 22 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் அர்ச்சுனா. அதிகாரிகளுக்கு ஆப்பு

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b 23 วันที่ผ่านมา +37

    லங்கா சிறி என்ன இந்த பக்கம்

    • @PunniamoorthyGaneshamoorthy
      @PunniamoorthyGaneshamoorthy 23 วันที่ผ่านมา +10

      லங்கா சிறி 5:23 இந்த விடயத்தில் ஏதோ நல்ல பிள்ளை!.

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b 23 วันที่ผ่านมา +7

      லங்காசிறி வெறியில மாறி போட்டுடான் போல😂

    • @vama1944
      @vama1944 23 วันที่ผ่านมา +10

      ஊடகத்தில் இருந்து காணாமல் போய்விடுவோமோ என்ற பயம் லங்காசிறீக்கு

    • @arulpiragasam7405
      @arulpiragasam7405 23 วันที่ผ่านมา

      நாயக்குளிப்பாட்டி நடுவீட்டுக்க வைத்தாலும் வாலக்கிளப்பிக்கொண்டு பீ தின்னபோகும் எண்டு சொல்லுவார்கள் அதுமாதிரித்தான் லங்காசிறி, Ibc , சக்தி மற்றும் பல

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 23 วันที่ผ่านมา +22

    சூப்பர் அருட் சனா

  • @Nilakannu
    @Nilakannu 22 วันที่ผ่านมา +4

    Super dr Archuna

  • @ManuzanThny
    @ManuzanThny 23 วันที่ผ่านมา +27

    அர்ச்சுனா மக்களின் குரல்
    விவரமறிந்தவர், ஊழல்
    வாதிகள் மோசடிகாரருக்
    கு சவாலானவர்,அவமதிப்
    புக்குள்ளாமல் நடந்துகொ
    ள்ளவேண்டும் என்பது எமது ஏக்கம்❤🎉

  • @worldturth
    @worldturth 23 วันที่ผ่านมา +45

    அர்சுனா போல் நபர் எல்லா மாவட்டங்களுகும். கிடைத்தால் நாடு சிறப்பாக முன்னேறும்
    இவனுங்க கள்ளதனம். வெளிப்படும்

    • @arulpiragasam7405
      @arulpiragasam7405 23 วันที่ผ่านมา +6

      ஆமாம் மிகச்சரியான கருத்து

  • @Tc-id3cz
    @Tc-id3cz 23 วันที่ผ่านมา +7

    அர்ச்சுனா மாஸ் 👍

  • @kandeepanarumugam6751
    @kandeepanarumugam6751 22 วันที่ผ่านมา +11

    கேள்வி கேட்டாள். அடுத்த கூட்டத்துக்கு வரகூடாது. படித்தவன் மிரட்டுகிறார்

  • @analedsumygopalakrishnan7461
    @analedsumygopalakrishnan7461 22 วันที่ผ่านมา +3

    இப்போதுதான் விழித்தீர்களா..? வாழ்த்துக்கள் அர்ச்சுனா❤️👍

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 22 วันที่ผ่านมา +2

    அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை விளங்கி அதற்கான ஏற்பாட்டை செய்ய அமைச்சருக்கு அறிவுத்திறன் இருக்கிறதா ?

  • @ThivyaganthanThiyagarajah
    @ThivyaganthanThiyagarajah 23 วันที่ผ่านมา +4

    Doctor great job ❤❤❤

  • @nadarasapunchadsaralinkam1371
    @nadarasapunchadsaralinkam1371 22 วันที่ผ่านมา +2

    ஒருங்கிணைப்பு தலைவரும் கடற்றொளில் அமைச்சருமான சந்திரசேகரன் ஐயா அவர்ளே ஆளுநர் ஐயா அவர்களே மதிப்பபுக்குரிய எமது அரசஅதிபர் அவகர்ளே பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான அர்ச்சுனா அவர்களே!பொதுமக்ககள் சார்பில் எமது அன்பானவேண்டுகோள் வலிகாமம் பகுதி சுன்னாகம் சண்டிலிப்பாய்வீதியில் பிரபலபாடசாலையான யா/ கந்தவரோதயக் கல்லூரியிலிருந்து மாகியபிட்டி வரையான 2கி.மீ வரையான வீதி செப்பனிடப்படாது மோசமானநிலையில் காணப்படுகிறது. இதுவரை பாடசாலை அதிபர்கள் பெற்றோர் பொதுமக்கள் பல்வேறு முயற்சியெடுத்தும் பயனளிக்கவில்லை. ஒருதடவை நேரில் தரிசனம் செய்து அவதானித்தால் நிலைமை சொல்லாமலே புரியும். மழைகாலங்களில் பாடசாலை மாணவர்கள் பெரும் அல்லல் படுகிறார்கள். தயவுசெய்து குறித்தவீதியை செப்பனிட்டுதருமாறு பணிவாக வேண்டிநிற்கின்றோம்.

  • @tharusel6352
    @tharusel6352 23 วันที่ผ่านมา +5

    God gift Dr Arjuna ❤❤❤❤❤

  • @appadad3106
    @appadad3106 22 วันที่ผ่านมา +1

    Lankasri we appreciate you because of this true information

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 22 วันที่ผ่านมา +2

    Doctor congratulates

  • @nilojan6461
    @nilojan6461 23 วันที่ผ่านมา +8

    அதிகாரிகளை கேள்வி கேக்கணும்... அதிகாரி என்றால் திமிரு... ஏழைகளை கேவலமா பார்க்கிற

  • @arulpiragasam7405
    @arulpiragasam7405 23 วันที่ผ่านมา +17

    ஆமாம் லங்காசிறிக்கு இன்று என்னவாயிற்று வைத்தியமாப்பியாக்கள் சத்தியமூர்த்தி அடங்கலாக மற்றும் அரசதிணைக்களகங்களில் வேலைசெய்யும் ஊழல் அதிகாரிகளுக்கும் துணைபோகும் உண்மை தன்மையற்ற ஊடகம்தானே லங்காசிறி இன்று மட்டும் என்னவாயிற்று ஞானக்கண்திறந்துவிட்டதா அப்படி நடக்க வாய்ப்பில்லயே காரணம் நாயக்குளிப்பாட்டி நடுவீட்டுக்குள்ள வைத்தாலும் வாலைக்கிழப்பிக்கொண்டு பீ தின்னப்போகும் என்று சொல்லுவார்கள் உதாரணமாக Ibc லங்காசிறி,சக்தி மற்றும் பல

  • @SuthanJeeva
    @SuthanJeeva 23 วันที่ผ่านมา +5

    Supar anna

  • @kaneshanaravinthan
    @kaneshanaravinthan 23 วันที่ผ่านมา +5

    Well done sir

  • @Rose-q1j1p
    @Rose-q1j1p 23 วันที่ผ่านมา +28

    அனுராவுக்கு ஏற்ற ஆள் அர்ச்சுனா தான்

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 23 วันที่ผ่านมา +6

    அர்ச்சுணா நீதிக்கான்குரல்

  • @ststharan
    @ststharan 23 วันที่ผ่านมา +13

    தவறான நபர்களை நோக்கிய சரியான கேள்விக்கணைகள் Arjuna is on correct track 👍

  • @PeNathan
    @PeNathan 22 วันที่ผ่านมา +4

    இலங்கையின் அண்ணாமலை Dr அர்ச்சுனா

  • @rajanedvard2298
    @rajanedvard2298 23 วันที่ผ่านมา +2

    தங்கம்🔥🔥🔥

  • @asda-j7m
    @asda-j7m 21 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 23 วันที่ผ่านมา +3

    யாழ் ப்பாண தமிழர்கள் வாழும் தகுதியற்ற வர்கள்

  • @GJNewton
    @GJNewton 21 วันที่ผ่านมา +2

    IBC channel காரணுகள் கள்ளனுகள் Dr.Archuna gread man

  • @yogaselva8963
    @yogaselva8963 23 วันที่ผ่านมา +23

    நிர்வாகத்திறமை ஆளுமை ராஜதந்திரம் தெரியாத புடிங்கியள் கழுத்துப்பட்டி காற்சட்டை போட்டு அரசவாகனங்களில வீட்டுத்தேவையள் பார்த்ததுதான் மிச்சம்

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 23 วันที่ผ่านมา +5

    அருச்சுனா கேள்விக்கு பதில் இல்லை ஊழல் வாதிகளுக்கு எமது இலங்கை அரசு அண்ணே ஊழல் இருக்கு யாழில் வைத்திய சாலையில் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும் ஊழல் இல்லாத அரசு அருச்சுனாவுக்கு தெரியும் எல்லாம் இனி அரசு கடமை ஊழல் அழித்தல் எமது சந்திர சேகர் அண்ணன் கவனம் எடுக்கவும்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 22 วันที่ผ่านมา +5

    லங்கா சிறி என்ன ஒலி பதிவு வெனும் மென்று போடுகிறாய் கர முற என்று தெளிவான பதிவு போடும்

  • @PakiyaSiva
    @PakiyaSiva 21 วันที่ผ่านมา

    Super doctor Arsuna

  • @KantharupanKanapriya-ed1ro
    @KantharupanKanapriya-ed1ro 23 วันที่ผ่านมา +2

    Arsuna❤❤❤

  • @gautham7864
    @gautham7864 23 วันที่ผ่านมา +7

    அது படையப்பா இல்ல அருணாச்சலம்

    • @SivaKumar-nf6re
      @SivaKumar-nf6re 23 วันที่ผ่านมา +2

      Super அப்பு 😅😅😅😅😅😅

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 23 วันที่ผ่านมา +3

    👌👌👌👍

  • @SandraBalendra-rw7nf
    @SandraBalendra-rw7nf 23 วันที่ผ่านมา +2

    👍👍👍

  • @arumainayagamjeyaraj3320
    @arumainayagamjeyaraj3320 23 วันที่ผ่านมา +1

    Weldone LANKASRI

  • @rajanedvard2298
    @rajanedvard2298 23 วันที่ผ่านมา +2

    AKD🔥

  • @rathikaramanan5455
    @rathikaramanan5455 23 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 23 วันที่ผ่านมา +1

    ❤👌👍🙏💪💪

  • @Suganthini-n7r
    @Suganthini-n7r 23 วันที่ผ่านมา +1

    👍👍👍👍🙏🙏🙏

  • @rajanedvard2298
    @rajanedvard2298 23 วันที่ผ่านมา +2

    NPP 🔥

  • @தனியொருவன்-தமிழ்
    @தனியொருவன்-தமிழ் 23 วันที่ผ่านมา +7

    பாவம் சத்தியம் இல்லாத மூர்த்தி...

  • @NadaGaya
    @NadaGaya 23 วันที่ผ่านมา +2

    Please tell 45 millions money 💰

  • @maxproximus2163
    @maxproximus2163 23 วันที่ผ่านมา +2

    Poor audio quality.

  • @shivasarvananthan9637
    @shivasarvananthan9637 23 วันที่ผ่านมา +3

    Kallar ellam vanthiddankal. Addayapoda.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 23 วันที่ผ่านมา +4

    உல🌎கப்பந்தில் தமிழர்கள்🕍⛪🌋⛰️🌹💕 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @jamesseger268
    @jamesseger268 23 วันที่ผ่านมา

    What is the connection between asking questions & returning the money?

    • @knowit
      @knowit 23 วันที่ผ่านมา +1

      central government allocates certain amount of money for districts / provinces based on population and if that money is not used within that fiscal year, it will have to be returned to the treasury. This has been happening for several decades in the northeast due to lack of project managements skills and corruptions.

  • @rajanedvard2298
    @rajanedvard2298 23 วันที่ผ่านมา +4

    அர்சுனா👎

  • @jamesseger268
    @jamesseger268 23 วันที่ผ่านมา

    If you don't have any news please play an cenima film

  • @nassernasik4746
    @nassernasik4746 23 วันที่ผ่านมา

    😂

  • @sivaparam2723
    @sivaparam2723 23 วันที่ผ่านมา +2

    Looau

    • @vaveesanvavee5358
      @vaveesanvavee5358 23 วันที่ผ่านมา +10

      உனக்கா

    • @rathnasingam2371
      @rathnasingam2371 23 วันที่ผ่านมา +3

      Not he you are

    • @SulaemanBadurdeen
      @SulaemanBadurdeen 23 วันที่ผ่านมา +1

      @sivaparam2823. Kku mental

    • @Piratheepan1982
      @Piratheepan1982 23 วันที่ผ่านมา +3

      உமக்கா

    • @Tc-id3cz
      @Tc-id3cz 23 วันที่ผ่านมา

      உன் அப்பனுக்கு தானே 😂