இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆவிகளையோ போய்களையே நேரில் காணலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 7

  • @Indiani.S.m5c
    @Indiani.S.m5c 12 วันที่ผ่านมา

    எனக்கு மணி ப்ளாண்ட் ரொம்ப பிடிக்கும் சார்.. நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்..😊🙏..

  • @Indiani.S.m5c
    @Indiani.S.m5c 12 วันที่ผ่านมา

    சார் அறிவு ஜீவி சார் நீங்க எவ்வளவு விஷயங்கள் ஒரு நேர்காணல்ல சொல்றீங்க.. பேய் கண்ணுக்கு தெரியும் என்ற வரிசையில் ரிஷப ராசியையும் சேர்த்த்துக்குங்க.சார் என் கணவர் இறந்து . ஒரு வருட காலம் எங்க வீட்டுக்கு வந்து என்னிடம் பேசுவார்.😭. இரவில் எனக்கு தூக்கின மாதிரியே இருக்காது.😭. என் மூத்த மகனை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.. அவன் விருச்சிக ராசி..இரவு நான் கண் விழித்த போது..அப்பா கூப்பிட்றாரும்மா என்று எழுந்து படி ஏறிக்கொண்டு இருந்தான்..😭 நான் உடனே தாழ்ப்பாள் போட்டுவிட்டு இரண்டு மகன்களையும் கட்டி பிடித்துக் கொண்டு தூங்குவேன்...😭 வெள்ளை வேட்டி சட்டை போட்டுக் கொண்டு வந்தார்...😭 ஒரு வருடம் கழித்து எள் இரைத்தால் வர மாட்டார்கள் என்றார்கள் அன்றிலிருந்து வருவதில்லை.. ஆனால் எள் இரைக்காமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்ச காலம் வந்திருப்பாரோ என்று பிறகு வருத்தப்பட்டேன் 😭..

  • @lakshmilakshu4306
    @lakshmilakshu4306 12 วันที่ผ่านมา +1

    ஆமா அது போய் இல்லை பொய் 😂😂😂😂 இந்த பிரஞ்சத்தை நாம் எவ்வாறு உணர்கிறோமோ அது அப்படியே மாறுகின்றது எண்ணமே செயல் மற்றும் ஆக்கம் நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்....💯

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 12 วันที่ผ่านมา +3

    அது போய் இல்லை பேய்

  • @nela4193
    @nela4193 12 วันที่ผ่านมา

    😂😂😂 ,oru yeluthule arthame maari pochi samiyooooo 😂😂😂😂