✅ஆசீர்வாதங்களுக்கான காலை ஜெபம் Early Morning prayer with Holy Spirit and Power in tamil RAVI ABRAHAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2024
  • Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
    🌐 ஜெபம்/தியானம் : எவரும் எதிர்பார்த்திராத ஆசீர்வாதங்களுக்கான காலை ஜெபம்.இது உங்கள் வாழ்க்கை சரித்திரத்தின் வெற்றி திருப்புமுனைக்கான ஜெபம்.
    🔴 எங்களோடு சேர்ந்து வல்லமையான ஜெபம் மற்றும் வேத தியானதில் கலந்து கொள்ளுங்கள். இது உங்கள் ஆசீர்வாதத்திற்கான ஜெபம். நிச்சயமாக இதைக் கேட்டு தேவ ஆசீர்வாதத்தை பெறுங்கள். வாருங்கள் ஒன்றாக சேர்ந்து ஜெபிக்கலாம் ஜெயமெடுக்கலாம்!
    ✅Connect with #EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR TH-cam CHANNEL FOR MORE UPDATES:
    🌐 TAMIL :
    th-cam.com/users/evangelistraviabraham...
    🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
    🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
    ✅ For India.
    RAVI ABRAHAM MINISTRIES,
    ICICI bank
    Ac No. 250105000635
    Ifsc Code: ICIC0002501
    Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
    ✅ International Transfers:-
    Ravi Abraham A
    State Bank of India
    A/c: 33237419814
    Ifsc: SBIN0000880
    Nagercoil Branch.
    ✅ CONTENTS IN THIS VIDEO
    00:00 TODAY BIBLE VERSE IN TAMIL.
    16:12 CHRISTIAN MORNING PRAYER IN TAMIL.
    23:14 BLESSINGS
    23:52 KERALA MEETINGS INFO
    ✅ Relevant Prayer Playlists:-
    🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
    • MORNING PRAYER IN TAMI...
    🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
    • 🔥 Powerful Tamil Night...
    🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
    • 🔥 Pray this powerful n...
    ✅ Other relevant Message about Prayer:
    🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
    • நடு இரவில் செய்யும் இந...
    🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
    • ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
    🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
    • போராடித்தான் ஜெபிக்க வ...
    God Bless you Abundantly.
    #morningprayer #tamilchristianmessage #prayer #tamilprayer #tamilbible #jesustamil #christianity #startyourdaywithgod #Tamilchristian #tamil #raviabraham
    🔥 Early Morning prayer with Holy Spirit and Power in tamil வல்லமையான அதிகாலை ஜெபம் Ravi Abraham | Tamil Christian Message 2022 |
    © Evangelist Ravi Abraham
    RAVI ABRAHAM MINISTRIES
    India & African Nations.
    ✅ Related Tags:-
    tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil,early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil
  • บันเทิง

ความคิดเห็น • 433

  • @glorymanohar9117
    @glorymanohar9117 ปีที่แล้ว +11

    ஏசப்பா என் பிள்ளைகளுக்கும் எனக்கும் உதவி செய்யுங்க ஆண்டவரே ஆமென்

  • @josemary9976
    @josemary9976 ปีที่แล้ว +11

    கணவர் இரட்சிக்கப்பட வேண்டும். இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். மனம் மாறவேண்டும். குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட வேண்டும். ஆமென்.

  • @jaffnajaffna4591
    @jaffnajaffna4591 ปีที่แล้ว +3

    எனக்கு ஆவியானவரோடு நான் வாழத்துடிக்கிறேன் எனக்கு அந்த வாஞ்சையை தைவன்
    ஊற்றவேணும் ஜயா நான் அதற்காக வாஞ்சிக்கிறேன் அழுகிறேன் தேவன் வந்திர வேணும் ஆமேன்

  • @tinushanthinushan2490
    @tinushanthinushan2490 ปีที่แล้ว +8

    ஆமேன்
    ஆண்டவர்
    அற்புதங்களை செய்கிறவர் அவரே நல்லவர் வல்லவர் போதுமானவர் ஆண்டவர் நம் ஜெபத்தை கேட்டு பதில் தந்து நம்மை ஆசீர் வதிப்பாராக ஆமேன்

  • @basiljohnmary9112
    @basiljohnmary9112 ปีที่แล้ว +5

    எனது மகளுக்கு வேலை செய்யும் இடத்தில் சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் படியாய்ஜெபியுங்கள்brother Amen

  • @prasteenajebasteena2115
    @prasteenajebasteena2115 ปีที่แล้ว +3

    என் கணவர் மனம் மர வேண்டும். மனைவிடம் பிள்ளைகளிடம் அன்பு செலுத்த வேண்டும். கடன் பிரச்னையில் இருந்து எங்களை மீட்டு எடுப்பதற்காக நன்றி. செந்த வீடு வாங்க செய்வதற்காக நன்றி இயேசய்யா.

  • @rajalogi2060
    @rajalogi2060 ปีที่แล้ว +1

    ஆமென் யேசப்பா நன்றி செலுத்துகிறோம் யேசப்பா ஆமான்

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 ปีที่แล้ว +2

    ஆமென் நன்றி அப்பா நன்றி நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி அப்பா இயேசப்பா எனக்காக நீர்

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா தேவனுடைய நாமாம் மாகீமைப்படுவதாக கார்த்தார்ஆசீர்வதீப்பார் தகப்பனே எண் தேவைகளை சந்தித்து ஆறுதல் செயும் ஆமேன்ஆலேலுயா நன்றி நன்றி நன்றி ஸ்தேத்தீரம்ஆமேன் இயேவின் நாமத்தினாநன்றி ஆமேன்ஆலேலுயா நன்றி

  • @vickyanna5411
    @vickyanna5411 8 หลายเดือนก่อน +1

    ஆமேன். எங்கள் குடும்பத்த ஆசீர்வதிங்க அப்பா.

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 ปีที่แล้ว +1

    ஆமென் நன்றி அப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி

  • @kingsonisrael4082
    @kingsonisrael4082 ปีที่แล้ว +1

    இயேசப்பா இன்று தருவேன் என்று வாக்கு கொடுத்தவர்கள் கட்டாயம் ஏற்ற நேரத்தில் உதவ அனுக்கிரகம் பாராட்டுங்கப்பா.ஆமென்.

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா இந்த காலை வேளையிலே என்னை நோக்கி பார்க்கிறோம் சுவாமி தேவனே உமக்கு நன்றி செலுத்தி துதிக்கிறேன் ஆண்டவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் நன்றி அப்பா நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @karthigesujeyabalasingam9796
    @karthigesujeyabalasingam9796 ปีที่แล้ว +2

    Thank you god blessyou Super prayer கேரளாவில் இறங்கும் அபிஷேகம் நன்றி நன்றி நன்றி நன்றி யேசுவே

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 ปีที่แล้ว +2

    என்அ இரக்கம் உள்ள தகப்பனே நன்றி என் வேதனை கண்ணீர்தணிமை என் பிள்ளைகளை வழக்க சரியான பொருளாதாரம் இல்லையே ராஜா என் கணவர் உள்ளத்திள் பேசுங்க இயேசப்பா உம்மை தவிர எனக்காக யாரும் இல்லையே என் தேவைகள் அனைத்தும் தந்தியுங்க ராஜா நனறி

  • @rukmani7842
    @rukmani7842 ปีที่แล้ว +4

    கடனில் சிக்கி தவிக்கிறேன்,இந்த பிரச்சினையிலிருந்து விடுவிக்க ஆண்டவரிடம் என் விண்ணப்பங்களை வைக்கிறேன்,ஆமென்

    • @RoseMary-vd2qz
      @RoseMary-vd2qz 18 วันที่ผ่านมา

      Amen 🙏 alleluia en maganin kulainthukku ennikku birthday nallapadiyaga nadakka vendum yesappa ellam umakku uriyathu appaa

  • @ShivaShiva-wn9wp
    @ShivaShiva-wn9wp ปีที่แล้ว +4

    ஆமென் அல்லேலூயா
    என் வீட்ல
    பிரச்சனைகள்
    என் தாயே ஜெயிலுக்கு போடணும் என்று மக்கள் எல்லாம் மக்கள் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
    இந்த ஒரு வாரத்துக்குள்ள போல்ஸ்காரும் சேர்ந்து என் தாயே கைதியாக கொண்டு போவேன் என்று எல்லாரும் சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதை கேட்கிற யாவரும் விடுதலையாக்கணும் என்று ஜெபியுங்கள் கர்த்தர் உங்கள் கூட இருப்பார் என் தாயே ஜெயிலுக்கு போடணும் என்கிறவர்களுக்கு பதில் மறு உத்தரவு ஆண்டவரே எந்த ஒரு தீங்குகள் அணுகாத வரைக்கும் பாதுகாத்து வழி நடத்துங்க
    ஆமென்

  • @dilanshan6237
    @dilanshan6237 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா

  • @kingsonisrael4082
    @kingsonisrael4082 ปีที่แล้ว +1

    இயேசப்பா இன்று என் தேவை சந்திக்கப்பட்டு என் பிரச்சனை தீர்க்கப்பட இந்த விதவையின் ஜெபம் கேட்கப்படட்டும் அப்பா.ஆமென்.

  • @kanagarajkanagaraj4785
    @kanagarajkanagaraj4785 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி தகப்பனே

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +1

    Yen devanae 🌹 yen soorvai pokkum swamy 🌹Naveen kku nalla udal arokiyathai tharum swamy 🌹yen jebathai kellum swamy 🌹haellullah 🌹Amen 🌹🙏🙏🙏

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 ปีที่แล้ว +2

    ஆமேன் அல்லேலூயா

  • @chandraleka8927
    @chandraleka8927 ปีที่แล้ว +1

    Yesu appa ennaium en kutubathaium ratchinga appa sosthiram amen amen 🙏 amen amen

  • @David-ol7jf
    @David-ol7jf 25 วันที่ผ่านมา +1

    இயேசப்பா என் பண தேவைகள் சந்திக்கப்பட கடை வியாபாரம் நல்லபடியாக நடக்க ஜெபியுங்கள்

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv ปีที่แล้ว +1

    ஆமேன் ஆமேன் கர்த்தருக்குஸ்தோத்திரம்அல்லேலூயாநன்றியப்பா

  • @maryhildamaryhilda628
    @maryhildamaryhilda628 ปีที่แล้ว +3

    நெருக்கடியான நேரங்களில் கண்ணீரோடு ஜெபம் செய்ய அமர்ந்தா மனசு கல்லை போல இருக்கு கர்த்தரிடம் அற்புத த்தை எதிர்பார்த்து காத்து இருக் கிறேன் ஐயா என் குடும்பம் ரெம்ப நெருக்கடியான நிலைமையில் இருக்கு உருக்கமா ஜெபித்து என் எல்லா பிரச்சனைகளும் அவசரமாக கர்த்தர் சந்தித்து கிருபை செய்ய ஜெபம் பண்ணுங்க

  • @kramachandrankramachandran5299
    @kramachandrankramachandran5299 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஹலேலுயா🙏🙏🙏❤️🙏🙏🙏நன்றி ராஜா

  • @jeyalakshmi7634
    @jeyalakshmi7634 ปีที่แล้ว +2

    Amen Amen Halleluya 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

  • @theresistaamalaranitheresi8062
    @theresistaamalaranitheresi8062 ปีที่แล้ว +1

    இயேசப்பா எங்க ஜாய் இயேசப்பா பிள்ளையா எல்லோருடனும் சந்தோஷமாக பேசி சிரிக்கனும். எங்க ஜெனி குறுக்கு வலி சரியாக வேண்டும்.

  • @godblessyou4689
    @godblessyou4689 ปีที่แล้ว +1

    என் மருமகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஜயா.ரொம்ப மனவேதனையில் இருக்கிறோம்.

  • @mjokin1831
    @mjokin1831 ปีที่แล้ว +1

    கர்த்தரே.என்.பிரச்சனைகளை.நீர்.அறிந்து.என்.மனச்சோர்வை.தீரும்.ஐயா

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 ปีที่แล้ว +1

    அப்பாஎண்தேவைகளைசந்தியும் தகப்பனேஎணக்காக

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 ปีที่แล้ว +2

    Amen annu appa God bless you brother amen 🙏🙏

  • @selvi5335
    @selvi5335 ปีที่แล้ว +1

    அப்பா ஏசுவே என்னுடைய வீடு நல்லபடியாக விற்பனை செய்யப்பட்டு வங்கி லோன் அடைக்கப்பட வேண்டும் யேசப்பா

  • @nagarajannagarajan2259
    @nagarajannagarajan2259 ปีที่แล้ว +1

    அற்புதமான - பயனுள்ள - அதிகாலை ஜெபம்.எனக்கும், எனது குடும்பத்துக்கும் அதிகாலை ஆசிர்வாதம், விடுதலை. Thanks for God

  • @ZMR_Paws
    @ZMR_Paws ปีที่แล้ว +6

    உமது பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் இயேசுவே. ஆமென் அல்லேலூயா

  • @theresistaamalaranitheresi8062
    @theresistaamalaranitheresi8062 ปีที่แล้ว +2

    எங்க டேனி+ 2 இல் நல்ல மார்க் எடுத்து நல்ல collage சேரவேண்டும் இயேசப்பா .ஆமென்

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 ปีที่แล้ว +1

    ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா

  • @manimegalamanimegala6766
    @manimegalamanimegala6766 ปีที่แล้ว +1

    Hallelujah appa hallelujah appa hallelujah appa thank you appa for loving us Amen

  • @iloveyourx1009
    @iloveyourx1009 ปีที่แล้ว +1

    Yen kanavar ,pillaigal rachikkapadavendum,Amen

  • @kprobin6805
    @kprobin6805 ปีที่แล้ว +2

    எனது குடும்பத்தை வ்ழிநடத்தும்ஆசிர்வதயும்

  • @PremeelaJoyce
    @PremeelaJoyce 2 วันที่ผ่านมา +1

    என் கணவர் ரட்சிக்க பட பாரின் வேலைக்கு போயிருநது நின்று விட்டு பிஸினஸ் செய்து பயங்கரமான கடன் பாரம் கணவர் வேலைக்கு போக please pray for him

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 ปีที่แล้ว +1

    என் கணவரின் அப்பா அம்மா இருவரையும் நீங்க சந்தியுங்க இயேசப்பா அவர்களிதிட்டங்கள் உமக்கு தெரியுமே அவர் 13 ஆண்டுகள் என் வாழ்க்கையிள் செய்தது அனைத்தும் உமக்கு தெரியும் அப்பா இப்போது என் கணவரும் 2 ஆண்டாகா அவரு எங்களை பிரிந்தது ரோப்ப கஸ்டமாக இருக்கு இயேசப்பா நானும் பிள்ளைகளும் ஓரு அனாதைகள் போலா வாழ்கிரோம் அப்பா நன்றி ஆமென்

  • @samiathalgeorge8368
    @samiathalgeorge8368 ปีที่แล้ว +2

    கடன் பிரச்சினை தீராவும் .மகள் மகன் படிப்பிற்குத் தேவையான பணம் கிடைக்கும் படியாகவும் ஜெபியுங்கள்
    ஆமென்.

  • @muthuramalingam8787
    @muthuramalingam8787 ปีที่แล้ว +1

    உனக்கு சொந்த வீடு வேணுமா இயேசப்பா சொந்த வீட்டை தாரும் ஐயா எனக்கு சொந்த வீடு வேண்டும் ஆண்டவரே வாடகை கொடுத்து கொடுத்து நசுங்கி போயிருக்கும் ஆண்டவரே

  • @karuneshwarikaru1672
    @karuneshwarikaru1672 ปีที่แล้ว +1

    Endu.magal.veliyur.irukkiral.enakku.udavi.seivadum.illai.ennodupesuvadum.illaienakkum.panam.anuppi.udaviseivadarkku.enakkaga.jebiyungal.....ungal.jèbaththai.vidiyakalailum..iravum..thungum.munjebaththai.kettiduven...nanri.ravipasternanri

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 ปีที่แล้ว +10

    Intha மாதமே அற்புதம் நடக்கும் விசுவாசிக்கிறேன் yeaappa ஆமேன்.

  • @jebasting
    @jebasting ปีที่แล้ว +1

    En magan padipil ariyars illamal clear panna prayer pannunga paster kudumpatthukku virothamaga seiyappadum billisooniyaththilirunthu viduthalai adayavum business develope aga prayer pannunga paster en kanavarukku poorana sugam kidaikkavum prayer pannungapaster

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா இயேசு கிறிஸ்து ஊங்களைஆசீர்வதிப்பார் ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்உங்களைஆசீர்வதிப்பார் ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்உங்களைஆசீர்வதிப்பார் இயேசு கிறிஸ்துவின்நாமாம் மகிமைபடூவதாக நன்றி நன்றி ஸ்தேத்தீரம்ஆமேன் இந்த ஊழித்தையூம் என்று ஆசிர்வதிப்பார் ஆமேன்ஆலேலுயா அறுவடை பெருகும் கர்த்தர் நித்தமும் நடத்தி நல்வழி படுத்து வார் ஆமேன்ஆலேலுயா தேவனுடைய நாமாம் பெரூகூவதாக

  • @s.santhosh7841
    @s.santhosh7841 ปีที่แล้ว +1

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 ปีที่แล้ว +3

    ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா 🙏 பாஸ்டர் ஐயா 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🙏 ஏன் என் வாழ்க்கையில் இவ்வளவு பாடு , உபத்திரவம், அடிமைத்தனம், தொடர்ந்து தோல்விகள் ஏன் ? ஏன் ? கிட்டத்தட்ட 14 வருடமாக நான் பட்டுக்கொண்டிருக்கிற நிந்தை அவமானங்கள் ஏராளம் பாஸ்டர் ஐயா 🙏 என் எதிரிகளுக்கு எல்லாமே ஜெயமாக இருக்கிறது அவர்கள் எனக்கும் என் குடும்பத்திற்கும் தூரோகம் செய்து விட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் பாஸ்டர் ஐயா 🙏 என் மகன் ஜோஸ்வா ஆசேர் மீது அவ்வளவு கோபம், எரிச்சல் பழி வாங்குதல் மற்றும் வீண் பழி போடுகிறார்கள் என்னையும் என் மகனையும் யாரும் நம்ப மாட்டார்கள் என்று மாறும் இந்த நிலை, தவறு செய்பவர்கள் வேறு ஆனால் தண்டனை அனுபவிப்பது நாங்கள். என் சகோதரி என் மகன் ஜோஸ்வா மீது அவ்வளவு பெரிய பொய் குற்றச்சாட்டு சொல்கிறார்கள். நாங்கள் இந்த சமுதாயத்தில் நிந்திக்கப்பட்டு தலைகுனிந்து நிற்கிறோம் எங்கள் தலையை கர்த்தர் உயர்த்தும்படி தயவு செய்து ஜெபியுங்கள் பாஸ்டர் ஐயா 🙏. என் தேவைகள் அனைத்தையும் அற்புதமான விதத்தில் கர்த்தர் சந்திக்கும்படி ஜெபியுங்கள் பாஸ்டர் ஐயா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா 🙏

    • @cherylraymand2095
      @cherylraymand2095 ปีที่แล้ว

      உங்கள் கஷ்டங்களும் அவமானமும் விரைவில் மாறும். ஆண்டவர் தாமே மனமகிழ்ச்சியுடன் வாழ கிருபை செய்வாராக. ஆமேன் அல்லேலூயா

  • @lalithav7636
    @lalithav7636 ปีที่แล้ว +1

    Praise the Lord please pray for my financial problems and my daughter Surekha financial problems and my brother and sister Family and my children health care amen

  • @jayaraniammarani
    @jayaraniammarani 3 หลายเดือนก่อน

    Esuve jeba aavi enakku tharum magal perappillaiga l. ❤maganukku. ❤en thavaigallukkaga ❤
    Ooziyargalukkaga sabaikkaha engalukkaga thirappil jebam seigiravargalukkaga jebam. Seyyajeba. Aavi. Oothrumbadiyaga vendikkolgiren. Nallaandavare. Amenamen amen

  • @pamarajothi2283
    @pamarajothi2283 4 หลายเดือนก่อน +1

    என் மகள் மாரிச்செல்வி மருமகன் உன் பேரன் பேத்தி

  • @shailark8154
    @shailark8154 ปีที่แล้ว

    Amen🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh kagajabikavum 🙏 plspray for my family salvation 🙏 chuttaripin aàviy virattuveeraga 🙏 plsprayharipriyavuku keezhpadithlin aaviyai kodupperaga 🙏 plspray haripriyavai vazhinadathuvveeraga jesas 🙏 sureshn balaveenathai mattuveerag a jeses sureshkku orujobkkga prayer pannavum oppukodukkiran jesethazhthiopukodukiranjeses 🙏 plspray forget and forgive me myfamily faults 🙏 neegathan ellam appa 🙏 alla prachanayil erunthum viduthala tharuveeraga 🙏 tqjeses kudumbathil oru samadhanam vandum 🙏 jabsaaviyatharuveeraga jeses 🙏 haripriyavin thirumanam un chithapadi nadakka uthavi cheyavun 🙏 antha athirmarayana pechum varakudathu 🙏 tqjeses haripriyavin breast tumer normal aanathirkaaga kodi nandri jeses 🙏 oppukodukkiran jeses 🙏 oparation ellamal sugapaduthuveeraga jeses . Jeevanulla sakshiyaga niruthuveeraga jeses 🙏appadicheyaporthirkaganandri jeses🙏 tqjeses alleluya praiselord paster 🙏 plspray for us🙏

  • @moonuser6638
    @moonuser6638 ปีที่แล้ว +1

    Amen hallelujah thank you lord

  • @UshaDevi-pv2ui
    @UshaDevi-pv2ui ปีที่แล้ว +2

    என்மகன் இன்று பேங்க்examஎழுதுகிறான் இதுதான் கடைசி தருணம் தகப்பனே என்மகனுக்கு இரங்கும் என்மகனுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்ஐயா

  • @ranik322
    @ranik322 ปีที่แล้ว +1

    Praise the lord pr 🙏
    மகன் ஜான் பிரபு திருமணத்தடை நீங்கி திருமணம் துரிதமாக நடக்க சரியான தேவ சித்தம் நடக்க கர்த்தர் நியமித்த மகனுக்கு ஏற்ற புத்தியுள்ள பெண் கிடைக்க வேண்டும்.எங்களோடு நல்ல உறவாய் இருக்கும் பெண் வீட்டார் கிடைக்க வேண்டும்
    மூத்த மகன் மருமகள் குடும்பத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க அந்த பிள்ளைகளின் குடும்ப ஆசீர்வாதம் இவைகளுக்காய் pls..... ஜெபியுங்கள் thank you pr 🙏🙏🙏

  • @preamilapopz9274
    @preamilapopz9274 ปีที่แล้ว +2

    Praise d lord yessappa🙏🏻🙏🏻🙏🏻 tq yesuappa kodana kodi nandri appa🙏🏻🙏🏻pastor pls pray fr prashanth financial problem nd wt he needed yesappa🙏🏻 i kept in ur feet prashanth nd touch him ur strength🙏🏻

  • @shylaanish8203
    @shylaanish8203 ปีที่แล้ว +2

    எனது தொழில் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகள் தீர்வு கிடைக்கவும் வியாபாரம் நல்ல படியாக நடக்கவும் orders கிடைக்கவும் அருள் புரியும்

  • @MiiAl-sc5wv
    @MiiAl-sc5wv หลายเดือนก่อน

    இம்மீன். ஐயா. தயவாககேகிரன். என். மகனின். குடிபளகத்தில். இருந்து. தாரும். ஐயா நீங்கலும். என்பிள்ளைகலுக்காக. ஜெவியூங்கள். நண்டி. அப்பா. இம்மீன். அல்லேலுயா❤❤❤

  • @cicilyrajaian8646
    @cicilyrajaian8646 ปีที่แล้ว

    Yesappa en magalaiyum marumaganaiyum sertu vaiyunga appa amen

  • @vijayaarul4432
    @vijayaarul4432 ปีที่แล้ว +1

    ஆமென் ♥️

  • @nirmalajoyce5678
    @nirmalajoyce5678 ปีที่แล้ว +1

    Praise God..I need a financial breakthru..I believe n I received in the name of Jesus...thank you Jesus

  • @chandraleka8927
    @chandraleka8927 ปีที่แล้ว

    Yesu appa periyasamy etam kotutha Panam thirumba kitaikka vali seiunga appa vishuvashikkeren amen🙏

  • @chandraleka8927
    @chandraleka8927 ปีที่แล้ว

    Yesu appa ennakku oru nilaiyana velai thanga appa vishuvashikkeren sosthiram amen amen 🙏🙏🙏 amen kartharin namam makimai patuvathaka amen

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 ปีที่แล้ว +1

    Amen Jesus hallelujah.

  • @mohanjoseph7150
    @mohanjoseph7150 ปีที่แล้ว +1

    Thank you Lord 🙏🙏🙏

  • @srivani3077
    @srivani3077 ปีที่แล้ว

    Praise the lord brother 🙏 yesuve neer seiya pora nanmaikaga sosthiram appa amen allaluya 🙏

  • @ammumary6483
    @ammumary6483 ปีที่แล้ว

    Anpin paraloga pithaawe nanri anpin radsakaraakiya jesuwe nanri parisuththa aavinanavare nanri amen allelooya 🙋‍♀️

  • @pthisanthi3001
    @pthisanthi3001 ปีที่แล้ว +1

    AMEN AMEN AMEN 🙏🙏🙏🙏🙏

  • @bhavanianthonvasanthakumar9133
    @bhavanianthonvasanthakumar9133 ปีที่แล้ว +1

    Amen hallelujah 🙏🙏🙏

  • @lathalatha7413
    @lathalatha7413 ปีที่แล้ว

    Sotheram yesappa nandri yesappa 🙏🙏🙏

  • @tamilselvamsheela2994
    @tamilselvamsheela2994 หลายเดือนก่อน

    எனது கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனது குடும்பம் நிலம் ரச்சீப்புஅடைவேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 ปีที่แล้ว

    Amen amen appa 🙏 nandri Nandri appa appa 🙏🙏🙏

  • @jesus-jp8rv
    @jesus-jp8rv 8 วันที่ผ่านมา

    Amen nandri appa

  • @esthervelu30
    @esthervelu30 ปีที่แล้ว +17

    எனக்கு மிகவும் சோர்வும் துக்கமும் மிகவும் பெலவினம் ஜெபம் செய்ய கூட முடியாத போராட்டம் ஜெபம் செய்யுங்கள் ஜயா கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்🙏

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx หลายเดือนก่อน

    என் வாலிபமகள்திருமணதடைகளைமாறஜெபம்பண்னுங்கள்என்மகன்சாமிக்குநல்லநிரந்தரமானவேலைகிடைக்கவும்ஜெபியுங்கள்

  • @princymicheal7572
    @princymicheal7572 ปีที่แล้ว

    Amen alleluia thank you name of Jesus Christ praise God🙏💖😇🌟

  • @minisuresh6850
    @minisuresh6850 ปีที่แล้ว +1

    கர்த்தருக்குஸ்தோத்திரம்

  • @user-bo5nt4sn7c
    @user-bo5nt4sn7c หลายเดือนก่อน

    Arumaiyana. Measege pray for Sarah families

  • @pristellal8934
    @pristellal8934 ปีที่แล้ว

    Praise the lord Amen Amen Amen 🙏🙏🙏💅 L pristella iyya na romba mana vathanayoda irukeran ennaiya ellorum romba thunpapaduthuraingal ennaikaka today blessings ikaka prayer for me iyya amen son Ramkumar Maraj ikaka work ikaka Housband helthikaka prayer for me iyya amen amen amen 🙏🙏🙏🌹🌹🌹💅

  • @mdevaraj2810
    @mdevaraj2810 ปีที่แล้ว +1

    Amen 🙏🙏🙏

  • @pamelamachado5737
    @pamelamachado5737 ปีที่แล้ว

    AMEN Thank you JESUS Praise the LORD

  • @kumarsiva3914
    @kumarsiva3914 ปีที่แล้ว +1

    Amen Amen Amen

  • @glorysheeba3770
    @glorysheeba3770 ปีที่แล้ว +10

    அதிசயமான மாற்றங்களை எங்கள் பிள்ளைகளின் வாழ்வில் செய்தருளுங்க தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayurock2233
    @mayurock2233 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 ปีที่แล้ว

    Praise the Lord. Amen Jesus. Glory to our mighty God.

  • @rubyjullietrubyjulliet3962
    @rubyjullietrubyjulliet3962 ปีที่แล้ว

    Yesuve yenakku irangum appa,en kanavar manam mari ennodu vazha thayavu pannuga appa ,thaniya poraduren 10 varudama yesuve irangum ,naan vetkka pattu pogatha padi manam irangum appa...ummai kenji ketkuren appa iranguga.

  • @tamilselvig8962
    @tamilselvig8962 ปีที่แล้ว

    Yesuraja kodanu Kodi sothiram Thuthi Ghanam magimai nanri selluthugirom amen

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 ปีที่แล้ว

    Annuyir. Yesappa. Amen. Appa. Nam. Vinnappam. Seyyumunbe. Angal. Kastangaly. Arindavar. Illanda. Allavatrrayum. Kadan. piraccinayum. Theeravendum. Amen. thankyou. Jesus. Haleluya. Amen 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖 thudi. Aduttal. Sattan. Oduvan. Amen.

  • @mercyrosek5172
    @mercyrosek5172 ปีที่แล้ว +1

    Praise the lord...

  • @rsaji2161
    @rsaji2161 ปีที่แล้ว

    Amen🙏😇🙌😇. Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @johnwilliam9252
    @johnwilliam9252 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️🙏🙏🙏👌💪👍🔥🔥🔥🔥

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 ปีที่แล้ว

    Nandri Nandri iya umakku Nandri Nandri iya amen iya

  • @Christochrsto
    @Christochrsto ปีที่แล้ว

    Davidhukkum yousuvaukkum yesekkiyalukkum dhaniyalukkum moseaukkum novaukkum ,andavar Jesus Christ ceita arpudangal miracal enakkum ceikirarar devanagiya karthar aggini maganai ennum holy spirit muliyamai vallamai konda asirvatam tarugirar helleuya stotiram amen amen amen hellaluya kotana koti stotiram prais the Lord 💕☺️💕☺️💕☺️💕☺️💕☺️💕☺️💕☺️💕☺️💕☺️💕☺️💕☺️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏 thanks 🙏 ayya stotiram prais the Lord

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 ปีที่แล้ว

    Sothram sothram appa 🙏 nandri appa 🙏

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 ปีที่แล้ว

    Àmen Amen appa nandri iya amen iya

  • @kavithasreenivasan3757
    @kavithasreenivasan3757 ปีที่แล้ว +1

    Praise the Lord brother
    Pls pray for my family my husband's health issues 🙏

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 ปีที่แล้ว

    Amen appa amen 🙏 nandri Nandri raja