வஞ்சிரம் கருவாடு குழம்பு & Nethili Fry 😋 / Wednesday Vlog / Lakshya Vlogs / Lakshya Junction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #cooking #food #tamil #lakshyajunction
    *********************************************
    Subscribe us bit.ly/Lakshya...
    Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
    *********************************************
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: / laxarthy_official
    *********************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 119

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 6 หลายเดือนก่อน +2

    கருவாட்டு குழம்புல காஞ்சமொச்சை கொட்டை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன மாதிரி கருவாட்டுகுழம்பு இன்னைக்கு வெச்சு மறுநாள் சாப்பிடா வேறலெவல்ல இருக்கும் குழம்பு தொக்கு கேசரி அனைத்தும் சமையல் சூப்பர் சிஸ்டர்👍

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 6 หลายเดือนก่อน +3

    அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய மாலை வணக்கம். Opening Dance ரொம்ப சூப்பர். இந்த Wednesday Vlogல கருவாடு Special! Wow! Its Amazing & Excellent. வஞ்சிரம் & வாலைக் கருவாட்டுக் குழம்பு, கொடுவா கருவாடு தொக்கு, நெத்திலிக் கருவாடு வறுவல், மிளகு ரசம் & Boiled Rice Kesari அனைத்தும் சூப்பர். கருவாட்டுக் குழம்புல மொச்சைக்கொட்டை, கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், கருணைக்கிழங்கு & உருளைக்கிழங்கு போட்டு வெச்சா எனக்கும் ரொம்பவே பிடிக்கும். Especially மொச்சைக்கொட்டை My All Time Favourite. கூடவே அவிச்ச முட்டையைக் கீறி குழம்புல சேர்த்தா Taste இன்னும் சூப்பரா இருக்கும். கருவாடு தொக்கும் வறுவலும் சாம்பார் & ரசம் சாதத்தோட சாப்பிட பக்கா Combination. அதே மாதிரி பழைய சாதத்தோட கருவாட்டுக் குழம்பு, தொக்கு. வறுவல் இதெல்லாம் சேர்த்து சாப்பிட்டாலே அதுக்கு ஈடுஇணையே இல்ல. அந்த Combination தேவாமிர்தமா இருக்கும். Boiled Rice Kesari ரொம்ப Differentஆ இருக்கு. இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன். பார்க்கும்போதே செம்ம Tempting ஆகுது. Full கட்டு கட்டிட்டுத் தூங்கிடலாம்போல இருக்கு. எங்க பாட்டிங்க, அம்மா, மாமி, அக்கா எல்லாரும் கருவாடு Specialist. ரொம்ப அருமையா ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து ரசிச்சி ரசிச்சி தெளிவா புரியும்படி விளக்கமா சொல்லி சொல்லி செஞ்சிருக்கீங்க சகோதரி. பாட்டு ரொம்ப தூள். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.

  • @selvi9459
    @selvi9459 6 หลายเดือนก่อน +7

    I like dry fish.paakumbotheay naakil echi ooruthu.😋😍😊

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 6 หลายเดือนก่อน +8

    My favourite food karuvadu kulambu😊

  • @gangadevi4032
    @gangadevi4032 6 หลายเดือนก่อน +3

    Sis kulambu milagai podi eppadi pannanum sollunga pls

  • @fathi.f2
    @fathi.f2 6 หลายเดือนก่อน +3

    கருவாடு நெத்தலி ரெண்டுமே என் favourite அக்கா
    இலங்கையில் நிறைய இருக்குது❤❤ அதிலும் எங்க புத்தளம் பிரதேசத்தில் அதிகம் இருக்கு❤

  • @subbiahsubbusiva1449
    @subbiahsubbusiva1449 6 หลายเดือนก่อน +5

    Nega vera serial unga act vera level🎉🎉🎉🎉

  • @subramaniann4958
    @subramaniann4958 6 หลายเดือนก่อน

    வணக்கம் லக்ஷ்யா,
    இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்ததால்,இயற்கையாகவே எங்களுக்கு கருவாட்டுக் குழம்பின்மீது ஆசை அதிகம்.
    கருவாட்டுடன் தட்டைப்பயறு,கத்தரிக்காய் சேர்ப்போம்.
    தங்களது செய்முறையும் விளக்கமும் மிகவும் நன்றாக இருக்கிறது.
    ஒவ்வொரு ஐட்டத்தையும் ஒவ்வொரு நாள் செய்து சாப்பிடனும்.நன்றி.

  • @user-mo8ff2fo2j
    @user-mo8ff2fo2j 6 หลายเดือนก่อน +1

    Lachu mam,na karuvadunu eludhunala andha paper a kooda sapuduven.....idhula mochai ....wow

  • @munisrock
    @munisrock 6 หลายเดือนก่อน +4

    New serial வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐❤️

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL 6 หลายเดือนก่อน +4

    Dry fish ennga vanguninga

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 6 หลายเดือนก่อน +3

    வஞ்சகம் கருவாடு குழம்பு மற்றும் நேத்திலி பிரை , ரைஸ் கேசரி மிகவும் அருமை சகோதரி 👌 Yummy 😋

  • @saravanankannan4056
    @saravanankannan4056 6 หลายเดือนก่อน +1

    Your recipes are super.Please give karuveppilai thokku recipe

  • @hihihihi5664
    @hihihihi5664 6 หลายเดือนก่อน +2

    Wooooow yummy 😋

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 6 หลายเดือนก่อน +2

    yummy amma Super Vlog👌👍🙏😘😘😘😘😘

  • @mafamily7511.
    @mafamily7511. 6 หลายเดือนก่อน +1

    என் கணவருக்கு நெத்திலி கருவாடு தொக்குரொம்ப பிடிக்கும்

  • @hihihihi5664
    @hihihihi5664 6 หลายเดือนก่อน +2

    ❤️❤️😘😘

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 6 หลายเดือนก่อน

    Neenga rasichi samayal seirathey taste yeppadi irrukkum nu theriuthu and also karuvadu ungalukku yevlo pedikkum nu theriuthu

  • @hihihihi5664
    @hihihihi5664 6 หลายเดือนก่อน +2

    Nice recipe 😋

  • @leelavathyinsurance2501
    @leelavathyinsurance2501 6 หลายเดือนก่อน +1

    Sis நீங்க கருவாடு ெயர் சொல்லும்போது நாக்கு ஊருது,ஆசையை தூணடாதீங்க,செய்து parcel அனுப்புங்க plz

  • @sumathikarthik2106
    @sumathikarthik2106 6 หลายเดือนก่อน +1

    Rice கேசரி புது வகையான snacks

  • @lills450
    @lills450 6 หลายเดือนก่อน

    Super karuvatu kuzhambu, yen ammavodaniyabagam vandhuvittadhu. Muppadhu varuda malarum ninaivugal. Yella kuzhambum yengammavoda manam. Karaikal voorai serdhavar yen amma.romba santosham. Endha karuvatu kuzhabukku raagikali supera rukkum. Konnutama. Vaazhga valamudan.

  • @veluammal
    @veluammal 6 หลายเดือนก่อน +2

    Vera level sister 👌👌👌

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 6 หลายเดือนก่อน +1

    aunty neenga anga Kurtis edukirenga ellam supera iruku sollunga plz

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 6 หลายเดือนก่อน +2

    வஞ்சனகருவாட்டுகுழம்புகொடுவாதொக்குநெத்திலிஃவ்ரேஎல்லாமேஅருமைய்சூப்பர்😋❤️

    • @marymargret7741
      @marymargret7741 4 หลายเดือนก่อน

      Akka unga vidios and unga beautiful ❤️😍😍 டிப்ஸ் hair tips ❤❤❤😅😅ellame Super

  • @meenasanthoshkumar7965
    @meenasanthoshkumar7965 6 หลายเดือนก่อน +2

    My 💯favourite😋😋 karuvattu thokku....❤

  • @RifniMohamed
    @RifniMohamed 6 หลายเดือนก่อน +1

    Super recipe lakshmi aunty.❤
    New serial super lakshmi aunty all the best.❤

  • @mahalogesh9587
    @mahalogesh9587 6 หลายเดือนก่อน +1

    Kulambu milagai podi sollunga

  • @kalpana8426
    @kalpana8426 6 หลายเดือนก่อน +1

    Mam karuvaadu enga vanguninga.. Details kudunga

  • @PonmaniHotel
    @PonmaniHotel 6 หลายเดือนก่อน +1

    kama kama karuvaduu 😋😋

  • @vinothinibalraj6806
    @vinothinibalraj6806 6 หลายเดือนก่อน +1

    Vijay tv serial ku vanga mam...unga Aari work blouse collection podunga with price oda podunga....

  • @deepaaishu8413
    @deepaaishu8413 6 หลายเดือนก่อน +1

    Nalla dry fish enga vanganum

  • @JesusPraise-nr1kd
    @JesusPraise-nr1kd 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉karuvattukulambu super sister

  • @user-ff3bo6uk7q
    @user-ff3bo6uk7q 6 หลายเดือนก่อน +1

    Sister please make how to make chilli powder😊

  • @visalatchiaathiyan288
    @visalatchiaathiyan288 6 หลายเดือนก่อน +2

    நெய் எங்க வாங்கிறீங்க

  • @sikasenthil6094
    @sikasenthil6094 6 หลายเดือนก่อน +1

    Hi akka unga pigments video eppo tha paren rendu product use panndringalla akka gokulam panner rose water and kaswa alovera gel intha rendum enga kidaikum sollunga akka intha msg udane reply pannuvingannu nega current la pota video la msg potueruken pls sollunga tq akka🙏

  • @meenu19nanu
    @meenu19nanu 6 หลายเดือนก่อน +5

    Where u bought this packing karuvadu

  • @usharavi9767
    @usharavi9767 6 หลายเดือนก่อน +1

    Excellent explanation.....All the best ❤

  • @AmaliAravindaraja
    @AmaliAravindaraja 6 หลายเดือนก่อน

    Where you bought those fresh dry fish ma'am? Many are asking, pls reply responsibly

  • @thiruvani6882
    @thiruvani6882 6 หลายเดือนก่อน +1

    I like dry fish gravy and fry😊

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 6 หลายเดือนก่อน +1

    Hallo sister இந்தமாதிரி
    எங்க அம்மா செய்வாங்க சூப்பரா irukum👌

  • @sivashankarisiva196
    @sivashankarisiva196 6 หลายเดือนก่อน +1

    Super enaga veetula today karuvadu spl😊

  • @user-rr1bs4to7i
    @user-rr1bs4to7i 6 หลายเดือนก่อน +1

    உங்க சமையல் எல்ல super Akka

  • @gopi128
    @gopi128 6 หลายเดือนก่อน +1

    எனக்கும் கருவாடு ரொம்ப பிடிக்கும்

  • @Moonrock_2
    @Moonrock_2 6 หลายเดือนก่อน +1

    Karuvadu enga vangubinga ka pl solluinga

  • @thalirnila
    @thalirnila 6 หลายเดือนก่อน +1

    Hi mentum vedios potutinga super akka &mogi👍

  • @sathiyasathiyar5329
    @sathiyasathiyar5329 6 หลายเดือนก่อน +1

    Super

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 หลายเดือนก่อน

    கருவாடு குழம்பு நெத்திலி வறுவல் அனைத்துமே சூப்பர் ❤

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 6 หลายเดือนก่อน +1

    சமைக்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு super👌

  • @vijayaashok2389
    @vijayaashok2389 5 หลายเดือนก่อน

    Vainjara karuvadu thuiku super irruikum

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 6 หลายเดือนก่อน +1

    My favourite dish😍 super Lachuma 😋

  • @selvidruva5024
    @selvidruva5024 6 หลายเดือนก่อน +1

    My favourite dish sister super ❤❤❤❤❤❤❤

  • @SanthoshChaarvik
    @SanthoshChaarvik 6 หลายเดือนก่อน +1

    Super sister today karuvadu kulambu in my home 😂😂😂😂mmmmm❤❤❤

    • @SanthoshChaarvik
      @SanthoshChaarvik 6 หลายเดือนก่อน

      Thanks for the reply 👍

  • @manikandan-fw9sj
    @manikandan-fw9sj 6 หลายเดือนก่อน +1

    Veera serial la unga acting super ma

  • @venilvk31
    @venilvk31 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @shirodilsha
    @shirodilsha 6 หลายเดือนก่อน +1

    veera serial la ninga nalla nadikkiringa amma

  • @ProverbQueen
    @ProverbQueen 6 หลายเดือนก่อน +1

    I like mochakotta🙋‍♀️😇😋

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 6 หลายเดือนก่อน +16

    நெய் எங்க வாங்குவிங்க அக்கா

    • @mohamedahsan9237
      @mohamedahsan9237 6 หลายเดือนก่อน

      கருவடு சுப்பர் எனக்கு பிடித்தது இலங்கையில் இருந்து சகோதரி

  • @user-ki8ei3yj1x
    @user-ki8ei3yj1x 6 หลายเดือนก่อน

    All items my favorite amma, race kesari super

  • @KarthikeyanA-lt2pg
    @KarthikeyanA-lt2pg 6 หลายเดือนก่อน

    I like dry fish , Kulambu mam

  • @saranyaj8247
    @saranyaj8247 6 หลายเดือนก่อน +1

    Paakkum pothum sapdanum pola irukku

  • @RameshRamesh-qw9cm
    @RameshRamesh-qw9cm 6 หลายเดือนก่อน +2

    enakku pudikum

  • @alamelumangai743
    @alamelumangai743 4 หลายเดือนก่อน

    Karuvadu items pathale sapida aasaiya iruku

  • @seethakrishna1306
    @seethakrishna1306 6 หลายเดือนก่อน +1

    Enaku romba pidikum

  • @t.sundarrajan7443
    @t.sundarrajan7443 6 หลายเดือนก่อน +1

    Hi mam lam also like this dish

  • @DheneshDhenehkumar
    @DheneshDhenehkumar 6 หลายเดือนก่อน +1

    👌👌👌Akka

  • @bharathisri9949
    @bharathisri9949 6 หลายเดือนก่อน +1

    Super sis

  • @sharmilamanavalan9373
    @sharmilamanavalan9373 6 หลายเดือนก่อน +1

    Very tasty

  • @ragulvisag9250
    @ragulvisag9250 6 หลายเดือนก่อน +1

    Unga bangles super mam design

  • @avengerspower2636
    @avengerspower2636 6 หลายเดือนก่อน +1

    I like dry fish 👌👌👌dishes ❤❤❤

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 6 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்தது🎉

  • @lakshmikarthikeyan7915
    @lakshmikarthikeyan7915 6 หลายเดือนก่อน

    Unga tops collection podunga sis

  • @geethanjalisachin
    @geethanjalisachin 6 หลายเดือนก่อน +2

    Mouth watering Akka 🤤🤤🤤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 6 หลายเดือนก่อน +1

    My favourite food 😊😊❤❤🎉🎉

  • @user-bw5ui3jg7z
    @user-bw5ui3jg7z 6 หลายเดือนก่อน +1

    super 👌

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 6 หลายเดือนก่อน

    Yummy 😋😋😋 all dishes awsome sis ❤❤❤❤👌👌👌🥰🥰

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 6 หลายเดือนก่อน +1

    🤤

  • @SobikaSobi-b5j
    @SobikaSobi-b5j 6 หลายเดือนก่อน

    Hii akka na v2 la daily neenga pannura video pathu tha samayal pannuren

  • @dhanalakshmis4518
    @dhanalakshmis4518 6 หลายเดือนก่อน +1

    Yummy

  • @kavimaha4577
    @kavimaha4577 6 หลายเดือนก่อน

    Where did you buy dry fish

  • @tttamilbros5542
    @tttamilbros5542 6 หลายเดือนก่อน +1

    Mam karuvadu so many salt how to clean

    • @LakshyaJunction
      @LakshyaJunction  6 หลายเดือนก่อน

      Hot water konjaneram soak pannungama.and samaikumbothu salt podathinga

  • @vijayamani7991
    @vijayamani7991 6 หลายเดือนก่อน

    நாடகத்தில் வில்லியநடிக்கிரிங்காரியலிள்நாள்ளபேசரிங்கமாஉங்களரைம்பாபிடித்துயிருக்குமா

  • @nikhils.u8940
    @nikhils.u8940 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍

  • @user-su2re5jk7o
    @user-su2re5jk7o 6 หลายเดือนก่อน

    Where fid you buy these dry fish?

  • @ArjunArjun-og6bl
    @ArjunArjun-og6bl 6 หลายเดือนก่อน

    Super dis sistr

  • @arasikannan5549
    @arasikannan5549 6 หลายเดือนก่อน +1

    Where to buy this karuvadu

  • @priyam497
    @priyam497 6 หลายเดือนก่อน +2

    Hi sis

  • @jesusgood7366
    @jesusgood7366 4 หลายเดือนก่อน

    Super akka

  • @SaIMonish77710
    @SaIMonish77710 6 หลายเดือนก่อน +1

    Mam neenga Cook with comali poinga

  • @viewsvntamil
    @viewsvntamil 6 หลายเดือนก่อน

    I like it sis

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌💐

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 6 หลายเดือนก่อน

    💚❤️💚👌👍Wow super

  • @alamelumangai743
    @alamelumangai743 4 หลายเดือนก่อน

    Karuvadu enga vankiyadhu

  • @senthillevi
    @senthillevi 6 หลายเดือนก่อน +1

    👍❤❤❤

  • @arungaming2485
    @arungaming2485 6 หลายเดือนก่อน

    unga family photo podunga Akka

  • @janofersaja5050
    @janofersaja5050 6 หลายเดือนก่อน

    Super akka 😋😋😋 yummy akka

  • @bhuvanac6871
    @bhuvanac6871 6 หลายเดือนก่อน +2

    First comment sister

  • @p.varun1c961
    @p.varun1c961 6 หลายเดือนก่อน

    👌Mam

  • @jayapriya7089
    @jayapriya7089 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @pitchipaty5978
    @pitchipaty5978 6 หลายเดือนก่อน

    கருவாடு இவ்வளவு பிரஷ்ஷா எங்க வாங்குனீங்க.