லாரி டிரைவர் போட்ட வீடியோ ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் வைரல். ..! பிரதமர் கவனத்திற்கும் சென்றது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ค. 2024
  • லாரி டிரைவர் போட்ட வீடியோ ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் வைரல். ..! பிரதமர் கவனத்திற்கும் சென்றது!
    FACEBOOK: / indtamil24
    FAIR USE
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் IND TAMIL 24x7
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

ความคิดเห็น • 272

  • @INDTAMIL24
    @INDTAMIL24  2 หลายเดือนก่อน +18

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள INDTAMIL24X7பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@indtamil24?si=OyIk8PuG2f2DW9zj

  • @rishichidhu1018
    @rishichidhu1018 2 หลายเดือนก่อน +295

    BJP அரசை மனமார பாராட்டிய லாரி டிரைவர் நண்பருக்கு நன்றிகள்🎉🎉🎉💐👌👍

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 2 หลายเดือนก่อน +232

    இந்தியாவின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் நமது பிரதமர்

    • @sarosing6052
      @sarosing6052 7 วันที่ผ่านมา

      @@nandakumarnanda9661 மரங்கள் கிடையாது.
      நிழல் கிடையாது.

  • @mayilvickey5818
    @mayilvickey5818 2 หลายเดือนก่อน +14

    இந்த சாலை திட்டம் வாஜ்பாய் அவர்களால்.ஆரம்பிக்கப்பட்டது

  • @nallathambinallathambi7096
    @nallathambinallathambi7096 2 หลายเดือนก่อน +38

    சூப்பர்

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 2 หลายเดือนก่อน +24

    நல்ல மனம் வாழ்க.
    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 หลายเดือนก่อน +85

    நரேந்திர மோடி அவர்கள் நிச்சயம் 3வது முறையாக பிரதமராக வந்து நமது இந்திய தேசத்திற்கும் அனைத்து மக்களுக்கும் அனைத்து நன்மைகளும் செய்து இந்திய நாட்டை உலக அரங்கில் உயர்ந்த நாடாக முன்னேற்றுவார்.இது காலத்தின் கட்டாயம். வாழ்க நமது பிரதமர் மோடிஜி.

    • @anburajak8592
      @anburajak8592 2 หลายเดือนก่อน +2

      BJP மீண்டும் ஆட்சி செய்ய வாய்பில்லை ராஜா.

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 2 หลายเดือนก่อน +189

    கேட்டு அல்ல கேட்காமலே ,தேவையானதை செய்து தருகின்ற மத்திய பாஜக அரசு

    • @chandrasekarangopalakrishn3563
      @chandrasekarangopalakrishn3563 2 หลายเดือนก่อน +5

      Demonetization too

    • @damotharansrinivasalu6064
      @damotharansrinivasalu6064 2 หลายเดือนก่อน +10

      Yes demonetisation too. Otherwise the nation would have become bankrupt due to counterfeit currency from Pakisthan

    • @ganeshram653
      @ganeshram653 2 หลายเดือนก่อน

      15 lakhs is still waiting, ask him to reduce gas cylinder price and petrol price,,, let me see.

    • @ganeshram653
      @ganeshram653 2 หลายเดือนก่อน

      @@damotharansrinivasalu6064 Indians already became bankrupted man...... because of this...

    • @travelwithscreen
      @travelwithscreen 2 หลายเดือนก่อน

      @@damotharansrinivasalu6064 sanghi 🐶🐶🐶

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 2 หลายเดือนก่อน +68

    பாரதத்தின் முன்னேற்றம்....
    மத்திய அரசுக்கு நன்றி🎉

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 2 หลายเดือนก่อน +40

    அருமை விளக்கம்

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 2 หลายเดือนก่อน +83

    வாழ்க அண்ணாமலை ஜி

    • @Uraccjsef177
      @Uraccjsef177 2 หลายเดือนก่อน +4

      Dai prakash Raj இத பாருடா

  • @devasenapathys6968
    @devasenapathys6968 2 หลายเดือนก่อน +9

    தூத்துக்குடி முதல் திருநெல்வேலி நான்கு வழி சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் பலமுறை சேதம் அடைந்து வருடக்கணக்கில் சரிசெய்து பலவருடங்களாக நான்கு வழி சாலை அந்த இடத்தில் இருவழி சாலையாகவே உள்ளது

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 2 หลายเดือนก่อน +70

    கொங்கு நாட்டுஓட்டுநருக்கு‌நன்றிகள்பல உண்மையைகூறினீர்

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 หลายเดือนก่อน +69

    தேசத்தின் மீது பற்று கொண்ட சுயநலமற்ற ஒரு தியாகியால் மட்டுமே இப்படி நாட்டை மேலை நாடுகளுடன் போட்டி போடும் உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் மோடிஜி

    • @mewedward
      @mewedward หลายเดือนก่อน

      Bsnl yan thuka la?

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 2 หลายเดือนก่อน +67

    எறியுதடி மாலா ஃபேனை வேகமா வையுடி.

    • @muratukuthrai5735
      @muratukuthrai5735 2 หลายเดือนก่อน +4

      Karunaneedhi open airla use panna air cooler velaseyalaya 😂😂😂

    • @muthusamysolaivadivel6805
      @muthusamysolaivadivel6805 2 หลายเดือนก่อน +10

      Power cut திமுக அரசு வீட்ட விட்டு வெளியே போய் படு

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 หลายเดือนก่อน +23

    நிச்சயம், இவர் மனசாட்சி மிக்க தேச பக்தி கொண்ட மனிதர் என்பதில் சந்தேகமில்லை.
    அழகான, அற்புதமான சாலையை வீடியோ மூலம் வெளிப்படுத்திய உங்களுக்கு👌💥🙏🏻🙏🏻🙏🏻💥
    மிக்க நன்றி !

  • @ganapathisubramaniyan1240
    @ganapathisubramaniyan1240 2 หลายเดือนก่อน +22

    நன்றிகள் பல. Jai Modi ji 🙏🏻

  • @sridharr4251
    @sridharr4251 2 หลายเดือนก่อน +36

    எல்லா ஓட்டுனரின் ஓட்டும் மோடிக்கே...

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 2 หลายเดือนก่อน +46

    Great man Modi ji Modiji Modi ji Modiji Modi ji Modiji Modi ji

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 หลายเดือนก่อน +47

    மற்றும் ஒவ் ஒரு லாரி ஓட்டுனர் அறையும் ஏசி அறையாக மாற்றி விட மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

  • @jagadheeshwari1796
    @jagadheeshwari1796 2 หลายเดือนก่อน +17

    Super

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 2 หลายเดือนก่อน +27

    தேசத்தின் காவலர் மோடிஜி.. தேசத்தின் வளர்ச்சி யே பிரதானம்..பாஜக வெல்லும்..டிரைவருக்கு வாழ்த்துக்கள்

    • @ganeshram653
      @ganeshram653 2 หลายเดือนก่อน

      nalla vaayele varudhu... modittu poiru...

  • @user-sd5mi5fr4s
    @user-sd5mi5fr4s 2 หลายเดือนก่อน +19

    Super super super sir unmai Unmai Unmai sir 100%

  • @kamalnath8493
    @kamalnath8493 2 หลายเดือนก่อน +6

    Super...

  • @karthikkalidas9194
    @karthikkalidas9194 2 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 2 หลายเดือนก่อน +10

    நன்றிங்க வேண்டும் மோடிஜி யின் தலைமையில் தாமரை நல்லாட்சி மலரும் 🚩

  • @forever1534
    @forever1534 2 หลายเดือนก่อน +2

    அரசாங்கம் தனது கடமையை செய்ததற்கே நன்றி சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கோம்

    • @forever1534
      @forever1534 2 หลายเดือนก่อน +1

      ஏனென்றால் சாலை வசதி என்பது அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டிய ஒன்று. மக்கள் கடமை சாலை வரி மற்றும் சுங்க கட்டணம் செலுத்துவது. அதனை நாம் சரியாக செய்யும்போது அரசாங்கம் தன் வேலையை செய்ய வேண்டியதுதானே முறை? இப்படியே நம்மை எதிற்பார்பிலேயே வாழ வைப்பதுதான் அரசியல் கட்சிகளின் சாதனை

  • @p.vignesh6139
    @p.vignesh6139 2 หลายเดือนก่อน +11

    🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan4019
    @karthikeyan4019 2 หลายเดือนก่อน +7

    Super thala

  • @nallathambinallathambi7096
    @nallathambinallathambi7096 2 หลายเดือนก่อน +9

    ❤❤❤❤

  • @Kirushnammurugaiyan-dl1nv
    @Kirushnammurugaiyan-dl1nv 2 หลายเดือนก่อน +7

    👌👌👌👌👌

  • @ssasidharan939
    @ssasidharan939 2 หลายเดือนก่อน +14

    Atal Bihari Vajpayee is the main reason behind this 🎉🎉🎉🎉 Jai hind. 🎉🎉🎉🎉

  • @user-gg5to8by7p
    @user-gg5to8by7p 2 หลายเดือนก่อน +21

    Modi Annamalai Tejaswi Surya annaivarum jeikavendum.

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நல்ல பதிவு நன்றி

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 2 หลายเดือนก่อน +9

    அய்யா moodije புகழும் நண்பருக்கு வாழ்த்துக்கள் பணிகள் தொடர வலதுகரமாக jai moodije ஜெய்ஹிந்த் jaiparadam

  • @ramanujam-hb2is
    @ramanujam-hb2is 2 หลายเดือนก่อน +13

    Super super

  • @user-dx9ee6uo8d
    @user-dx9ee6uo8d 2 หลายเดือนก่อน +10

    Salute to Sri Vakpayee who started such project. and following rulers

  • @balakrishnan5089
    @balakrishnan5089 2 หลายเดือนก่อน +6

    Jai modiji sir Annamalai sir jai BJP

  • @elangon3832
    @elangon3832 2 หลายเดือนก่อน +21

    ஜாம்நகர் to அம்ரிஸ்டர் வரை ஆறு வழி சாலை ரெடியாகி கொண்டிருக்கிறது

  • @velligiri5552
    @velligiri5552 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா , பிஜேபி அரசின் சாதனைகள் இன்னும் நிறைய உள்ளன,

  • @vijaya9336
    @vijaya9336 2 หลายเดือนก่อน +3

    Romba santhosham aaga irukkiradhu..Jai Hind..

  • @MaheshKumar-df7kh
    @MaheshKumar-df7kh 2 หลายเดือนก่อน +3

    Super.

  • @virajar9631
    @virajar9631 2 หลายเดือนก่อน +2

    Great efforts by Nitin Gatkari on the extraordinary developments on national highways 👍👍

  • @jdp2144
    @jdp2144 หลายเดือนก่อน +11

    டோல் பிரி ஆக்க சொல்லு டிரைவர்.இது டிரைவர்களுக்க போட் ரோடு அல்ல இது அதானிக்கு,அவா் சரக்குகள் துரிதமாக போய் சேரவேண்டும் என்று மக்கள் பணத்தில் அதானி போன்ற முதலாலிகளுக்கு செய்து கொடுக்கபட்ட வசதி அதை நினைவில்கொள்!

  • @essaki100
    @essaki100 2 หลายเดือนก่อน +3

    டோல் கேட் பத்தி சொல்லி இருக்கலாம் டிரைவர் அப்புறம் போலிஸ் இலஞ்சம் அப்புறம் வடமாநில திருடர்கள் பற்றியும் சொல்லி இருக்கலாம் ல 😊....

  • @cbala2449
    @cbala2449 2 หลายเดือนก่อน +4

    நூறு சதவீதம் உண்மையான கருத்து

  • @goldensteels2844
    @goldensteels2844 2 หลายเดือนก่อน +9

    அதுதானே விளம்பரம்🤭 எதோ மோடி சாதனை புரிந்து விட்டரோ என்று நினைத்து விட்டோம் 🤔

  • @Senthil-bf8zn
    @Senthil-bf8zn 2 หลายเดือนก่อน +5

    👍🙏🚚

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 หลายเดือนก่อน +32

    ஒன்றிய திமுக அரசு, சென்னை மக்களுக்கு , சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கு , தேவையற்ற கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை உருவாக்கி அணைத்து தர மக்களுக்கும் கடும் மன உலைச்சல், கால விரயம், பணவிரயம் உருவாக்கி அணைத்து தர மக்களுக்கும் நெருக்கடி உருவாக்கி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது.
    கோயம்பேடு பேடு பேருந்து நிலையத்தையே மேம்பாடு செய்திருந்தால் பாராட்டி இருக்கலாம்.

    • @Lakshmipathi-py9cb
      @Lakshmipathi-py9cb 2 หลายเดือนก่อน +12

      மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தீம்காவினர் கூறும் போது நாம் தமிழக அரசை பல ஊராட்சிகள் இணைந்தது ஊராட்சி அரசு என்று சொல்வதில் தவறேதும் இல்லை

    • @jayakrishnan2106
      @jayakrishnan2106 2 หลายเดือนก่อน +1

      ஒன்றிய அரசு அல்ல குன்றிய அரசு இது

  • @premaravi9783
    @premaravi9783 2 หลายเดือนก่อน +3

    Thanks for modi ji🙏

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 2 หลายเดือนก่อน +15

    மோடி மக்களுக்கு என்ன பண்ணாரு என்று கேட்பார்கள் அந்த நன்றி கெட்டவங்க இந்த வீடியோவை பார்த்து திருந்தட்டும்

    • @RajKumar-dz5hb
      @RajKumar-dz5hb 2 หลายเดือนก่อน

      Yessssssss

    • @manickamsingaram5921
      @manickamsingaram5921 2 หลายเดือนก่อน +1

      அட கூமுட்டை
      எல்லாமே மக்களுக்கு தான்டா.
      மக்கள் பாதுகாப்பாக நன்றாக இருப்பது உன் ஊனக் கண்ணுக்கு தெரியலையா.

  • @SureshSuresh-hb3rz
    @SureshSuresh-hb3rz หลายเดือนก่อน +2

    அட லாரி டிரைவர் இன்சூரன்ஸ் உயர்வுக்கு எந்த அரசு காரணம் வரி உயர்வுக்கு எந்த அரசு காரணம் டோல்கேட் பகல் கொள்ளை நடக்கிறது அதுக்கு எந்த அரசு காரணம் டீசல் விலை உயர்வுக்கு எந்த அரசு காரணம் அதற்கும் ஒரு பதிவு போடு டிரைவரே

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 2 หลายเดือนก่อน +4

    MODIJI 🔥🔥🔥🔥

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 หลายเดือนก่อน +2

    Nitin gadkari ji is Great support to mothiji

  • @teekshiharangaraj432
    @teekshiharangaraj432 2 หลายเดือนก่อน +2

    இன்னும் நிறைய மாற்றங்கள் வரும்

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 หลายเดือนก่อน +6

    தாமரை வணக்கங்கள் பல...

  • @jpill3576
    @jpill3576 2 หลายเดือนก่อน +2

    நம் கண்களால் பார்க்கக்கூடிய உண்மையான வளர்ச்சி.....
    இது நம் பிள்ளைகளுக்கு சொத்து.
    உலகில் பெருமையையும் சேர்க்கும்...
    இதைக் புரிந்து தெரிந்து நம் ஓட்டுக்களை நல்ல அரசியல் தலைவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
    இதுவே நாம் நம் நாட்டின் வளர்ச்சிக்காக செய்யும் கைமாறு. அறிவும் கூட...
    வாழ்க தமிழ்நாடு- இந்தியா

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty หลายเดือนก่อน +1

    மணிப்பூர் மாநில கலவரம்❌❌❌❌

  • @somethinginside8897
    @somethinginside8897 2 หลายเดือนก่อน +6

    ஐம்பது கிலோமீட்டர் க்கு கப்பம் கட்ட வேண்டுமா.வண்டி க்கு டெக்ஸ் கட்டி ஆனது மறுபடியும் இருமுறை கட்ட வேண்டுமா.நல்ல நாடு நல்ல சட்டம்

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 2 หลายเดือนก่อน +1

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @marimuthu-ue5zs
    @marimuthu-ue5zs หลายเดือนก่อน

    Arumai

  • @sridharl1389
    @sridharl1389 2 หลายเดือนก่อน +1

    What are the measures taken against the Road side Decoits by Central government.?

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion 2 หลายเดือนก่อน +1

    மக்களுக்கு 1000 வாக்காளர் உரிமைத்தொகை கூடுத்த மறந்தடுவாங்க🤣🤣🤣

  • @sasi_kumar10
    @sasi_kumar10 2 หลายเดือนก่อน +2

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 หลายเดือนก่อน +1

    Excellent video by national Divers. Who says that his driving tension has been released by Modi Govt .

  • @user-zt6rz9dn8s
    @user-zt6rz9dn8s 2 หลายเดือนก่อน

    பாரத்பிரமதருக்கேநன்றி

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 24 วันที่ผ่านมา

    பிஹாரி பாலம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க டிரைவர்

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 2 หลายเดือนก่อน +1

    DEVOLOPMENT DEVOLOPMENT DEVOLOPMENT DEVOLOPMENT DEVOLOPMENT DEVOLOPMENT DEVOLOPMENT..THIS IS MODIJI GOVT

  • @GaneshGanesh-xz9ym
    @GaneshGanesh-xz9ym 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @miduns.i8297
    @miduns.i8297 2 หลายเดือนก่อน +1

    Super, super

  • @arunarjun6055
    @arunarjun6055 15 วันที่ผ่านมา

    காஷ்மீர் டு கன்னியாகுமரி வரை என்ற முழக்கத்தை (வாஜ்பாய் அரசு) அனைத்து வழித்தடங்களிலும் சேரும்படி கேட்டுக்கொள்கிறேன்!.?!.

  • @gomathisivaramakrishnan9381
    @gomathisivaramakrishnan9381 2 หลายเดือนก่อน

    Good they are concentrating on infrastructure development.
    Wish they also do something about compensating the greenery we lost during construction of such roads.

  • @srisrikrishna6221
    @srisrikrishna6221 2 หลายเดือนก่อน

    Super dr sir

  • @sridharb3952
    @sridharb3952 2 หลายเดือนก่อน +1

    👍

  • @vijaya8893
    @vijaya8893 2 หลายเดือนก่อน

    உண்மை மறுக்க முடியாத உண்மை இது இது இது மட்டும் தான் பாஜக ஆட்சியில் எனக்கு மிகவும் மிகவும் பிடித்தது ஆம் சாலைகள் மேம்பாடு போக்குவரத்தில் சௌகரியம் அழகு எல்லாம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 หลายเดือนก่อน

    Super jihudu sar ❤

  • @starwarriors8499
    @starwarriors8499 2 หลายเดือนก่อน +1

    Modi ji..is always best

  • @ashaadluru
    @ashaadluru 2 หลายเดือนก่อน

    Great work by Gadkariji.

  • @aruldassmurugesu7349
    @aruldassmurugesu7349 2 หลายเดือนก่อน

    India s Road especially highways has improved tremendously. Generally the transportation ministry is doing well and wonders. Have to salute the minister and his entire team.. 🙏

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 2 หลายเดือนก่อน

    Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thirumavalavan210
    @thirumavalavan210 2 หลายเดือนก่อน +5

    இதே தமிழ்நாட்டுல மத்திய அரசைப் பாராட்டி பேசி பதிவை போட்டிருந்தால் மொபைல் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டினார் என்ற கேஸ் போட்டிருப்பார்கள்

  • @acdhiyaneshwarar
    @acdhiyaneshwarar 2 หลายเดือนก่อน

    👌👍

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 2 หลายเดือนก่อน +2

    Inn Madurai Only 5to 6 Toll gates collection it' will Not no one' eye's for Sivakasi srivilliputur RJPM Only use 15 to 20km Paid huge amounts But Other States Govinda "" Y We apriciate this Think twice TM South Govinda Govinda Govinda Govinda

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 หลายเดือนก่อน

    Its true. We had nice experience at Gujarat tour. We started from ahamadabad to somnath...somnath to ahamadabad covered somany places like dwaraka etc....for seven days by bus only throgh national highways. No strain and pain (even for 75years old people ,co-passengers....) for us. The roads are fantastic, no jerk or strain.

  • @siva5947
    @siva5947 2 หลายเดือนก่อน

    நான் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் வியந்தேன், இது இந்தியாவா இல்லை வெளிநாடானு😮

  • @MOHAN137-
    @MOHAN137- 2 หลายเดือนก่อน +1

    🤔😂 இதன் மூலம் ஒரு சாலை குறைந்தது இந்த அளவில் ஆவது அமைக்கப்பட்டால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும் 🤔 ஒருவேளை சாலை அமைக்க முடியவில்லை என்றால் அந்த சாலையில் லாரி ஓட்டுநர்கள் அந்த சாலையில் லாரியை இயக்க கூடாது என்றும் ஒருவேளை இயக்க வேண்டிய சூழ்நிலை வருமானால் மிக மிக குறைந்த வேகத்தில செல்லவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் 🤔 இதனால் விபத்துக்கள் தடுக்கப்படும் 🤔 ஓட்டுநர்கள் சாலைகளில் மணல், மண், கற்கள், போன்றவற்றை ஏற்றிச்செல்லும் போதோ அல்லது இறக்கிவிட்டு வரும்போதோ பின்னால் வரும் வாகன ஒட்டிகளின் இடையூறு செய்யும் வண்ணம் மண்ணை வாரி இறைக்கிறார்கள் 🤔 சாலை சிறிதாக உள்ள சாலைகளில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்துகிறார்கள் சாலையின் 95% இடத்தை லாரி போன்ற கனரக வாகனங்கள் மட்டுமே ஆக்கிறமித்துள்ளது இதனால் எதிரே வரும் இருசக்கர வாகனங்களுக்கு கூட விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது 🤔😂 சாலைகளில் இடமே இல்லாத போது அதில் செல்வதே தவறு ஆனால் இங்கு அதிவேகமாக செல்வது மட்டுமே குறியாக உள்ளார்கள் 🤔 இதனால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது 🤔

  • @user-wq6jg6wr6z
    @user-wq6jg6wr6z 2 หลายเดือนก่อน +4

    ஐயோ மோடி ஐயோ 🙏🙏🙏🙏

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 2 หลายเดือนก่อน +1

    I personal salute Our PM support but compare Gujarath up** TN centre develop support God knows 🙏🙏🙏

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 2 หลายเดือนก่อน +1

    Great 👍 but Tukda parties are just dreams for PM

  • @Harish_97v
    @Harish_97v 2 หลายเดือนก่อน +6

    This is called vision for the nation and future time just eagerly waiting for your oath ceremony modiji has pm of bharat.

    • @anandraj6527
      @anandraj6527 2 หลายเดือนก่อน +1

      Vision for nation should be agriculture

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 หลายเดือนก่อน +2

      ​@@anandraj6527even agricultural products if only transported to all corners agriculture will be manageable
      This is about Road that will be about production. Senseless criticism exposes uselessness

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 2 หลายเดือนก่อน

      If anything done by the government people simply criticizing it .why others ?All can work in agricultural field​@@anandraj6527

    • @Harish_97v
      @Harish_97v 2 หลายเดือนก่อน

      @@s.venkatachari2487 well said sir

    • @indianmilitary
      @indianmilitary 2 หลายเดือนก่อน

      @@anandraj6527 On behalf of 20% rich and big farmers and for political reasons. I am sure people like you opposed 3 important farm laws which were brought by the BJP for 80% poor and small farmers. Shame on anti-BJP hypocrites like you

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 หลายเดือนก่อน

    3,rd time p m modiji 🌋💐💐💐thannaggal sevai naatirkku thevai Ayya 🎉🎉🎉

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 หลายเดือนก่อน

    👌👍❤️🙏🌹💞👌 ஓட்டுநர் சார்பாக மோகன் டிரைவர் வாழ்த்துக்கள்

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 2 หลายเดือนก่อน

    Great brother

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 2 หลายเดือนก่อน

    Hatsoff NaMo...❤❤❤❤❤
    Jaihind..❤❤❤❤❤

  • @sevanthisekar2683
    @sevanthisekar2683 2 หลายเดือนก่อน

    அருமையான ஆளுமை 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐 மோடிஜி ஐயா ஆட்சி. 🙏🏻🙏🏻🙏🏻

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 2 หลายเดือนก่อน +3

    இதே லாரி டிரைவர் மகாராஷ்டிர மாநில ரோடுகளை பற்றி செல்லவேண்டும் .😮

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 2 หลายเดือนก่อน

    Our Supreme Leader lives breathes and lives for the Nation he is a Supreme Human being I touch his feet to be blessed

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 2 หลายเดือนก่อน

    v v true ❤

  • @srinivasansms9108
    @srinivasansms9108 2 หลายเดือนก่อน +3

    வெயில் காலத்தில் தான் தெரியும் இதனுடைய அருமை மரங்கள் இல்லை என்றால் எத்தனை வழி போட்டாலும் பயன் என்ன

  • @user-kw7jd2gj5v
    @user-kw7jd2gj5v 2 หลายเดือนก่อน

    Super brother