இந்த பேருந்தின் Speciality-யே இதுதான் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    இந்த பேருந்தின் Speciality-யே இதுதான் | #shorts | #setc | #governmentbuses
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 158

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 3 หลายเดือนก่อน +284

    மழை பெய்தால் தண்ணி ஒழுகுமா ....
    குடை இல்லை...

    • @moonsunday7373
      @moonsunday7373 3 หลายเดือนก่อน +11

      குடைய உன் வீட்டுல போய் பாருடா‌

    • @ramachandranchandra5329
      @ramachandranchandra5329 3 หลายเดือนก่อน +27

      @@moonsunday7373 சரி பாக்குறேன்டா ...

    • @ajithmass1364
      @ajithmass1364 3 หลายเดือนก่อน

      Ni mudittu poda​@@moonsunday7373

    • @nalla2873
      @nalla2873 2 หลายเดือนก่อน +2

      True : Model government better take umbrella

    • @nalla2873
      @nalla2873 2 หลายเดือนก่อน

      @@moonsunday7373 why cant you search in your father's home or some one from ****** ... i can tell you something but i don't want to hut´rt you ... just pass the comment as it is and do not take in to your heart.... all politicians here to take money but like you guys will become victim

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 3 หลายเดือนก่อน +109

    எப்படி பாலும் 6மாசமே இல்ல7மாசமே
    தான் நல்லா புதுசா ஒடும் அப்புறம்
    பழைய கைலான் கடை போல தான் ஒடும்

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 หลายเดือนก่อน +25

    சிட்டிக்குள்ள இருந்து வெளியே போகும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் அப்பப்பா வேகமாக போகும் சிங்கபெருமாள் கோவில் தாண்டிய உடன் நமக்கே கோபம் தான் வரும் அந்த அளவுக்கு உருட்ட ஆரம்பிச்சுடு வாங்க செம காண்டா இருக்கும்

  • @sarahelectro8813
    @sarahelectro8813 3 หลายเดือนก่อน +57

    Maintenance பண்ணனும் அது முக்கியம்😂😂😂

  • @GaneshKumar-yw3iq
    @GaneshKumar-yw3iq 3 หลายเดือนก่อน +12

    Bus cleaning இருந்தால் நல்லா இருக்கும் தனியார் பேருந்துகளைபோல maintanance please please

  • @loneranger334
    @loneranger334 3 หลายเดือนก่อน +32

    Luggage என்ற வார்த்தைக்கு plural form என்பது கிடையாது. எனவே நீங்கள் luggage என்ற வார்த்தையுடன் s என்ற எழுத்தை சேர்த்து பயன்படுத்தக்கூடாது. அது இலக்கண பிழை. ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவதற்கு முன்பு அதன் இலக்கண விதி மற்றும் பயன்பாட்டு முறையினை கற்றுக் கொண்டு பயன்படுத்துங்கள் பொதுவெளியில்

    • @logeshsniper587
      @logeshsniper587 3 หลายเดือนก่อน +4

      😭😭😭

    • @Dubukku
      @Dubukku 3 หลายเดือนก่อน +5

      Broke பண்ணிக்கலாம்.😂😂😂தம்பி இங்கிலீஷ் ல ஃபெயில் போல

    • @ganeshgk2482
      @ganeshgk2482 3 หลายเดือนก่อน +1

      Rompa mukkiyam

    • @Mathanraj_22
      @Mathanraj_22 3 หลายเดือนก่อน +1

      Mass😂

    • @Mathanraj_22
      @Mathanraj_22 3 หลายเดือนก่อน +1

      ​@Dubukku super

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 2 หลายเดือนก่อน +1

    In my view govt can handover the bus running and maintenance to pvt ppl. Govt just need to be a watchdog. That helps everyone. Ask them for freebies proper account and govt just make a payment and solve.

  • @gopiteddybroz8879
    @gopiteddybroz8879 3 หลายเดือนก่อน +30

    இதுலயும் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டாம இருந்தா சரி தம்பி 😂😅

  • @ayyarraja4715
    @ayyarraja4715 3 หลายเดือนก่อน +5

    அரசுப் பேருந்துகள் பராமரிப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கு மெயின்டன் செய்ய வேண்டும் சிறு பழுதாதானே என்று அஜாக்கிரதையாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @AlagarsolairajSolai
    @AlagarsolairajSolai 3 หลายเดือนก่อน +1

    மழை பெய்தால் அறிவு போல பஸ்சுக்குள் கொட்டுமே அரசு பேருந்து எதுவாக இருந்தாலும் மூன்று மாதம் அல்லது நான்கு மாதம் அவ்வளவுதான்

  • @janarthanans7387
    @janarthanans7387 3 หลายเดือนก่อน +1

    இதே bus ah ஒரு வருசம் கழிச்சு வந்து review பண்ணி பாரு அப்போ தெரியும் இதன் build quality என்ன , அமைச்சர் , அதிகாரிகள் எல்லாம் அடிச்சது என்னனு தெரியும்.😂

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 3 หลายเดือนก่อน +1

    அருமையான வண்டி

  • @Arasuragavan
    @Arasuragavan 2 หลายเดือนก่อน +1

    என்ன கலர் ahh இருந்தா என்ன... advertising nu name la fulla advertising stickers ஒட்டி பஸ் ahh தெரியாத அளவுக்கு மாதிருவானுங்க....😡😡

  • @HoneyaFathima
    @HoneyaFathima 2 หลายเดือนก่อน +1

    puthusaa varappo nallaathaan irukku 1 year kullaye busoda body quality kevalamaa maariruthu and gvt bus deportment properaa maintenance panrathilla

  • @ctpani
    @ctpani 3 หลายเดือนก่อน +1

    புது விளக்கமாறு நல்லாதான் இருக்கும்.
    போகப்போக தான் அதன் அருமை தெரியும்.

  • @renugarengasamy5769
    @renugarengasamy5769 2 หลายเดือนก่อน +1

    Mothala maintain pana mechanic venum avanga ilama nega etha new bus potalum oru use um ila

  • @joshbirds2022
    @joshbirds2022 2 หลายเดือนก่อน +1

    Maintenance பண்ணா மக்கள் தனியாருக்கு செல்ல மாட்டார்கள்

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 3 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @incognito.427
    @incognito.427 2 หลายเดือนก่อน +2

    KRCTC amravati mari SETC La bus irutha Nala irukum bro

  • @Easter-wd6gg
    @Easter-wd6gg 2 หลายเดือนก่อน +1

    Goverment bus fulla nalla iruntha supera irukum

  • @skvlogs6702
    @skvlogs6702 3 หลายเดือนก่อน +1

    Nice place bro 😍🥰❤️👌👍

  • @rajeshbanumathi4118
    @rajeshbanumathi4118 2 หลายเดือนก่อน +1

    ஒழுங்காக பராமரிக்கவும்.....

  • @ManojkumarMK-rh4qq
    @ManojkumarMK-rh4qq 3 หลายเดือนก่อน +1

    Need maintenance but no one does it

  • @clintonjohn6297
    @clintonjohn6297 3 หลายเดือนก่อน +1

    Dubai la construction velaiku pora labour bus kuda ithu mathri thaan da irukum a/c facility oda..

  • @saravananrockford3111
    @saravananrockford3111 3 หลายเดือนก่อน +24

    தம்பி ஆறு மாதம் தான்

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 3 หลายเดือนก่อน +1

    பிரைவேட் பஸ் கட்டணத்தை விட அரசு பேருந்து கட்டணம் கூடுதலாக இருக்கிறது இதை யாராவது கவனித்தீர்களா??

  • @indianmarcos6329
    @indianmarcos6329 3 หลายเดือนก่อน +2

    Kalainar bus

  • @TAMIZHSELVAN-hj2nh
    @TAMIZHSELVAN-hj2nh หลายเดือนก่อน +1

    எல்லாம் சரி உன்கிட்ட finishing சரியில்லயப்பா 😂

  • @alameenr6742
    @alameenr6742 3 หลายเดือนก่อน +19

    Bus எந்த மாடல் வந்தாலும் 60க்கு மேல போவாது

    • @lingaraj-ru6cp
      @lingaraj-ru6cp 3 หลายเดือนก่อน +3

      Sorry bro 70 km varai pogum.
      But en XL antha speed pogum

    • @srinisrini9009
      @srinisrini9009 3 หลายเดือนก่อน

      ​@@lingaraj-ru6cpsetc 80kmh pogum bro normal bus 70kmph

  • @DevaRaj-d9v
    @DevaRaj-d9v 3 หลายเดือนก่อน +1

    Do not advertisement on public transport

  • @kesavanmathi180
    @kesavanmathi180 3 หลายเดือนก่อน +11

    வணக்கம்,
    இதில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்பதை , கொஞ்சம்....... கொஞ்சமாக தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ‌
    நன்றி வணக்கம்.

    • @hari7148
      @hari7148 3 หลายเดือนก่อน +1

      K7 va unna mathire ஆள்ளாத இந்திய இப்படி இருக்கு

  • @dani_creations6260
    @dani_creations6260 2 หลายเดือนก่อน +1

    சுத்தம் இல்லாதவன் கையில் கொடுத்தால் எப்படி சுத்தமாக இருக்கும்,😅

  • @stamil222
    @stamil222 3 หลายเดือนก่อน +1

    Entha colour paint ah irunthalum ad stickers ottunathum color change ayidum

  • @arockiyadass2129
    @arockiyadass2129 2 หลายเดือนก่อน +1

    கவர்மெண்ட் பஸ் தானே இன்னும் ஒரு பத்து நாள் உடச்சிடுவாங்க

  • @richiekavin3907
    @richiekavin3907 2 หลายเดือนก่อน +1

    Yendha colour la irundha yenna stricker ottiruvanga

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @KuttySingam
    @KuttySingam 3 หลายเดือนก่อน +2

    Admk amma

  • @Sandy-to2di
    @Sandy-to2di 3 หลายเดือนก่อน +1

    Today seventh day completed, not bad, little bit urge but I control it.morning gym evening game after lunch used to study

  • @kokulkrishnan1141
    @kokulkrishnan1141 3 หลายเดือนก่อน +1

    Ellam ok but maintainance illaye

  • @siddharthm6594
    @siddharthm6594 3 หลายเดือนก่อน +2

    Vovlo benz vara 10 years aagum polayae

  • @krishnapitchai6932
    @krishnapitchai6932 3 หลายเดือนก่อน +1

    Namma than maintance cheya mattama

  • @senthilkumar-gn3rd
    @senthilkumar-gn3rd 3 หลายเดือนก่อน +1

    எத்தனை நாளைக்கு நன்றாக இருக்கும் என்று தேதி குறிப்பிடுங்கள்

  • @sainathb4734
    @sainathb4734 3 หลายเดือนก่อน +1

    Break panitu .. small correction dont take it offensive

  • @johnsonsimion8976
    @johnsonsimion8976 3 หลายเดือนก่อน +2

    செய்தியாளர் : "இந்த போர்ட் கீழ இருந்து மேல மாதிருக்காங்க"
    எப்பாடி எவ்வளவு பெரிய மாற்றம். 😂

  • @driveandjourney138
    @driveandjourney138 3 หลายเดือนก่อน +2

    Enna thaan change pannalum ads stickers ottathaan poranga😂

  • @soundarrajan1931
    @soundarrajan1931 3 หลายเดือนก่อน +1

    எப்படி பஸ் விட்டாலும் இவங்க பராமரிப்பு செய்யப் போறது இல்ல போறதில்ல

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 3 หลายเดือนก่อน +1

    Try to respect man and then machines

  • @aravinthma5880
    @aravinthma5880 3 หลายเดือนก่อน +1

    Intha bus ku enna commercial advertising kudukalam enna mind voice tn govt

  • @stephenraj3816
    @stephenraj3816 2 หลายเดือนก่อน +1

    Ella k but rompa slow va poraga 60 last speed

  • @bgnstore3028
    @bgnstore3028 3 หลายเดือนก่อน +4

    எல்லாம் சரி பண்டிகை நாட்களில் பழி எடுப்பீங்க.

  • @maari743
    @maari743 3 หลายเดือนก่อน +1

    Eppadium road la oottum pothu fullaa ve add stickers otti vitturuvinga... Ithuku ethuku paint colour vera😅

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 3 หลายเดือนก่อน +1

    கால சர்ப்ப தோஷம் உள்ளவர்தான் இன்றைக்கு super star ஆ இருக்காரு

  • @cpvijayanchinthamani3065
    @cpvijayanchinthamani3065 3 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரி SETC அப்படின்னா என்ன அது சொல்லுங்க.

  • @jeraldthalaiva85
    @jeraldthalaiva85 3 หลายเดือนก่อน +1

    What is mean by mg leada?

  • @muthuj8122
    @muthuj8122 2 หลายเดือนก่อน +1

    கொஞ்ச நாள் ல பஸ் புல்லா ஸ்டிக்கர்ஸ் தா விளம்பரம் தா

  • @yovantensingh4288
    @yovantensingh4288 3 หลายเดือนก่อน +1

    Color paint mathurathula ena use epadiyum branding occupy panirum . Chennai silk bus ah govt bus ah nu theriyathu

  • @vijayprasanth3515
    @vijayprasanth3515 3 หลายเดือนก่อน +14

    This's only for few days
    ... They're not maintain properly...

  • @BharathiT303
    @BharathiT303 3 หลายเดือนก่อน +1

    கொஞ்ச நாள் கழித்து இதிலும் விளம்பரம் ஸ்டிக்கர் ஒட்டிவிடுவார்கள்.

  • @aramvalarthatamiltamil3831
    @aramvalarthatamiltamil3831 3 หลายเดือนก่อน

    Colour super 🎉

  • @SenthilnuruganBoiler-rc7ck
    @SenthilnuruganBoiler-rc7ck 3 หลายเดือนก่อน +2

    முறையாக பராமரிப்பு கிடையாது அதுதான் இங்கே சிக்கலே... தனியாருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.....

    • @vaseekaranr5080
      @vaseekaranr5080 3 หลายเดือนก่อน

      ஆமாம் தனியாருக்கு இணையான சம்பளம் கொடுக்க வேண்டும் அப்போதுதான் திருந்துவார்கள்😮

  • @ganeshgk2482
    @ganeshgk2482 3 หลายเดือนก่อน +1

    Ellam konjakalamthan😢

  • @kksk8737
    @kksk8737 3 หลายเดือนก่อน +5

    பஸ் வாங்குற மாதிரி விளக்குறான், இது தேவையா 😂😂😂

  • @varun27files
    @varun27files 2 หลายเดือนก่อน +1

    Karnataka SRTC Bus's are best 👌, TN Buses are very poor condition if ask they ill tell we are affording less fare, in future govt ill run bullock carts and they ill tell we are giving very less fare rides ...

  • @DineshS.....
    @DineshS..... 3 หลายเดือนก่อน +3

    Speed a 100 la lock pannunga

  • @spicymint9868
    @spicymint9868 2 หลายเดือนก่อน +1

    Speed yapadi adhey 50 dana illa 100 ha private bus lam suma parakudhu govt bus lam tortoises 🐢 mari pogudhu 🤣🤣🤣

  • @Ec55_05
    @Ec55_05 2 หลายเดือนก่อน +1

    Yellam konja nal tha maintanence aproo aflotha thagara Tappatha 😂😂

  • @sswayamprakash
    @sswayamprakash 2 หลายเดือนก่อน +1

    இந்த எல்.ஈ.டி பதாகை ஒரு தேவையில்லாத ஆணி.

  • @sriramk-s2k
    @sriramk-s2k 3 หลายเดือนก่อน +1

    Luggage box summa nameku dhan bro one year ku apram maintainance pannama latch lock ellam damage condition la dhan irukum ipovum irundhutudhan iruku.. So poor maintenance panuranga all GOVT. BUSSES TOTALLY WASTE

  • @chidambaraml408
    @chidambaraml408 3 หลายเดือนก่อน

    Please provide review of electric bus like JBM & Switch. JBM & Olectra are wonderful.

  • @tamilmani3828
    @tamilmani3828 3 หลายเดือนก่อน

    எனக்கு ரெம்பநாளா ஒரு சந்தேகம் SETC என்றால் என்ன அர்த்தம்

  • @senthilkumaraurnchalam5211
    @senthilkumaraurnchalam5211 3 หลายเดือนก่อน +2

    பழைய பஸ் புதிய மாடல்

  • @prakashmuthaiyan9392
    @prakashmuthaiyan9392 3 หลายเดือนก่อน

    Maintenance is very important + public Do not miss use,

  • @AjithAmba
    @AjithAmba 3 หลายเดือนก่อน +1

    Evalo pannalum speed 70 thanda mattumguthu time ku pogathu

  • @sheltonshalu1291
    @sheltonshalu1291 2 หลายเดือนก่อน +1

    என்ன கலர் னா என்ன ப்ரோ... எப்படியும் விளம்பர ஸ்டிக்கர் ஒட்ட போரானுங்க.. இதுக்கு மோதல்லயே ஒட்டி விட்டுரலாம்.. பெயிண்ட் அடிக்கிற செலவாது குறையும்..

  • @kalyaniram5053
    @kalyaniram5053 3 หลายเดือนก่อน +6

    சாப்பாடு ஹோட்டல் மோசம் பாத்ரூம். ஸ்பீட் லிமிடெட். டைம் கீப் நல்ல இருக்கு ம். பஸ் டிசன் ok.. சார்.

  • @kaushik3248
    @kaushik3248 2 หลายเดือนก่อน +1

    Broke paanita illa Break pannita

  • @kishorekumars3020
    @kishorekumars3020 3 หลายเดือนก่อน +34

    Other country people - Dai unga oorula dha edhuku per bus uh, enga oorula edhuku per kuppa lorry😊😂😂

    • @RajaRaja-vg3yy
      @RajaRaja-vg3yy 3 หลายเดือนก่อน

      Yow yaru ya nee 😂😂😂Vara

    • @Mohideenalthaf
      @Mohideenalthaf 3 หลายเดือนก่อน +3

      Appo unga appa ammava inime neenga sollura kuppa lorry'la yera solladheenga... Car vaangikonga.. unga ammavaiyum local free bus'la oc'la poha vendamnu sollunga

    • @Thamizh_aarvalar_007
      @Thamizh_aarvalar_007 3 หลายเดือนก่อน

      200 ruva sombu😂😂​@@Mohideenalthaf

    • @rahulk233
      @rahulk233 3 หลายเดือนก่อน

      Sir, Dubai return Pola..
      Even in Europe there are worst buses in many parts of the country and they are way more costlier.. most countries govt do not have own transport systems or services and are run by private including railways.. you will literally feel pain in you bump in 15-20 mins of travel they just try not to showcase it..

  • @Electrical902
    @Electrical902 2 หลายเดือนก่อน +1

    முதல்ல மராமத்து பணி செய்யச்சொல்லுங்க

  • @travelvlogs7527
    @travelvlogs7527 3 หลายเดือนก่อน

    Enna dhaan new bus vandhaalum govt maintain panna maataanga....6 months la bus worst ah aaidum.....

  • @PalanisamyR-xr1pn
    @PalanisamyR-xr1pn 3 หลายเดือนก่อน +1

    விளம்பரம் ஒட்ட புது பஸ் 😅😅😅

  • @rrmahal1904
    @rrmahal1904 3 หลายเดือนก่อน +2

    Bathroom must

  • @RubanRuban-l4e
    @RubanRuban-l4e 3 หลายเดือนก่อน +4

    எல்லா கொஞ்ச நாளைக்கு 😂

  • @BraneshRv
    @BraneshRv 3 หลายเดือนก่อน +2

    No one will be impressed because of these buses. Because we all know how this bus will look after 8 months.. Worst maintancence. Setc..

  • @ferindsshipbloods5484
    @ferindsshipbloods5484 3 หลายเดือนก่อน +1

    Old style tha bro ithu

  • @msbrotech6116
    @msbrotech6116 3 หลายเดือนก่อน +1

    Maintain illa appuro ethuku 😂

  • @jeevalavanya1
    @jeevalavanya1 3 หลายเดือนก่อน +1

    Keela otta irukuma irukatha

  • @esakkimuthu3106
    @esakkimuthu3106 3 หลายเดือนก่อน +1

    போருந்து தாழ்வாக இருப்பதுபோல் இருக்கிறது

    • @gowthamkarthikeyan25
      @gowthamkarthikeyan25 3 หลายเดือนก่อน

      Apo tha center of gravity and comfort Nala irukum

    • @esakkimuthu3106
      @esakkimuthu3106 2 หลายเดือนก่อน

      Bro, speed breaker la crash agum

  • @RameshBaliah-hb1vx
    @RameshBaliah-hb1vx 3 หลายเดือนก่อน +2

    Indha bus enna saleskka. Dealers car sales pola neenga explain seigireergal.

    • @jayaraj732
      @jayaraj732 3 หลายเดือนก่อน

  • @Pavan4054
    @Pavan4054 2 หลายเดือนก่อน +1

    What kind of buses these are 😂😂

  • @sasiugesh
    @sasiugesh 3 หลายเดือนก่อน

    All or ok please maintain with good depo...

  • @Bala-vc2sr
    @Bala-vc2sr 3 หลายเดือนก่อน +1

    Govt bus drivers and conductors ellam olunga bus cleaning panna maatanga and water service panna maatanga ivanhaluku ethu puthu bus

  • @sridharsellaiahsri5949
    @sridharsellaiahsri5949 3 หลายเดือนก่อน

    Maintanance TNSTC la suthama ila

  • @HistoryTalks-e3o
    @HistoryTalks-e3o 3 หลายเดือนก่อน +1

    What language he is speaking ?

  • @Naghul3
    @Naghul3 3 หลายเดือนก่อน +1

    தமிழில் பேசுங்கள்

  • @SEBI_98
    @SEBI_98 หลายเดือนก่อน

    Lets see this bus after a year 😂

  • @senthilkumarvenkatachalam2974
    @senthilkumarvenkatachalam2974 3 หลายเดือนก่อน +2

    Why are they built in Karnataka?

  • @SunilKumar-ko4gl
    @SunilKumar-ko4gl 3 หลายเดือนก่อน +2

    எல்லா சீட்டுக்கும் கொடை உண்டா

  • @ensyncc
    @ensyncc หลายเดือนก่อน

    break pannuvanga, broke panna matanga.

  • @agsendhilkumar4970
    @agsendhilkumar4970 3 หลายเดือนก่อน

    Already Karnataka used this speciaty

  • @jokersking57
    @jokersking57 2 หลายเดือนก่อน +1

    body mattum than puthusu.....micha ellam palasu than ...😂😂