DM - 73 | திருமுழுக்கு பெற்றும் ஏன் பாவம் செயகிறேன் | Fr. Varghese VC | Elavur Youth Convention 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @vincentrajr
    @vincentrajr ปีที่แล้ว +9

    இயேசு கிறிஸ்துவில் பிரியமான வாலிப வயதில் உள்ள சகோதரனே சகோதரியே உலகமே வியந்து பார்க்கும் உச்ச நிலையை அடைய வேண்டுமா பல தலைமுறைகளை தாண்டி இந்த சமுதாயம் உன்னுடைய மாபெரும் வெற்றிகரமான வாழ்வைப் பற்றி பேசப்பட வேண்டுமா சாதனையாளன் என்று சரித்திரத்திலே இடம்பெற வேண்டுமா ஒரே ஒரு முறை பாதர் வர்கீஸ் அவர்களுடைய வாலிப வயதினருக்கான சிறப்பு மறை உரைக்கு செவி கொடுங்கள் வாலிப வயதில் நீங்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படும் பொழுது நிரப்பப்படும் பொழுது மாபெரும் வல்லமையைப் பெற்றுக் கொள்வீர்கள் உங்களுடைய ஏழாம் அறிவு தூண்டப்படும் மிகப்பெரும் ஞானத்தோடு செயல்படுவீர்கள் உங்களுடைய வாழ்க்கை முறையே முற்றிலுமாக ஆசீர்வாதமாக மாற்றப்படும் 17 வயதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீது என்ற அந்த இளைஞன் கோலியாத் என்னும் அரக்கனை வெற்றி பெற்று அரசனாக மாறியது போல மாபெரும் சாதனை செய்து சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும் தூய ஆவியார் உங்களிடம் வல்லமையோடு செயல்பட அனுமதி யுங்கள் இந்த செய்தியை கேட்கின்ற நீங்கள் 10 இளைஞர்களுக்கு ஷேர் செய்யுங்கள் நற்செய்தி பணியாளர்களுக்கான ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழுங்கள் மரியே வாழ்க மாதாவுக்கு நன்றி இயேசுவின் ரத்தமே ஜெயம்

  • @amalaamala2359
    @amalaamala2359 3 หลายเดือนก่อน

    Good morning father God bless you. I will pray for u

  • @JULEEDURAIRAJ
    @JULEEDURAIRAJ ปีที่แล้ว +3

    அப்பா தகப்பனே உம் திரு வசனங்களை பாமர மக்கள் இலகுவாக அறியவும் ஆன்ம வழி நடக்கவும் நீங்க தந்த குருவானவருக்கு உடல்உள ஆரோக்கியத்தை கொடுத்து உம்மை பற்றி உலகமெல்லாம் எடுத்துரைக்க உம் ஆசீர்வாதத்தை பொழிந்தருளும் ஆமேன் 🙏

  • @joycej8313
    @joycej8313 22 วันที่ผ่านมา

    Praise the Lord 🙏 🙏 🙏
    Ave Maria 🙏 🙏 🙏
    Awesome, Excellent, Super, etc. Father❤
    This message is not only for youths, as you said, this message is also for adults, till the old age, till death Father.
    Thank you soooooo much Father🙏🙏🙏❤.
    We required more messages like this Father.
    May Almighty God bless you abundantly Father❤🙏😊

  • @Christy-d8u
    @Christy-d8u 6 หลายเดือนก่อน

    Tq jesus love u more mis u pa❤

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 ปีที่แล้ว +3

    YES LORD, FILL US WITH YOUR HOLY SPIRIT. WITHOUT YOU WE ARE NOTHING LORD. YOUR GRACE IS SUFFICIENT FOR US LORD. YOU ARE OUR EVERYTHING. WHEN

  • @marrysilani2180
    @marrysilani2180 ปีที่แล้ว +1

    Amen Amen Amen. Father and God blessh you Father and thank you so much

  • @RebeCal-mb5bi
    @RebeCal-mb5bi ปีที่แล้ว

    Powerful god is word

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 ปีที่แล้ว

    O JESUS, I surrender myself, all worries and problems to You. Take care of everything and belong to you.

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 ปีที่แล้ว +2

    Praise God Alleluia for this awesome blessing reflections by Rev Fr. Lord thank you for Fr s thoughts 🙏
    Lord Jesus I miss You
    Lord I need You
    Lord I love You 🙏🙏🙏

  • @akashas831
    @akashas831 ปีที่แล้ว

    Wow super father

  • @monikamoni3254
    @monikamoni3254 ปีที่แล้ว +3

    Paise the lord...🙏🏻
    Thank you Father..!!!🙏🏻

  • @AbishaV-ji6qy
    @AbishaV-ji6qy ปีที่แล้ว

    நன்றி தந்தையே

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 ปีที่แล้ว +1

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 ปีที่แล้ว

    Jesus I miss you jesus I need you jesus I love you

  • @Prakashvimala-gm5hk
    @Prakashvimala-gm5hk ปีที่แล้ว +1

    Praise the Lord Amen

  • @sharmilaanbu8185
    @sharmilaanbu8185 ปีที่แล้ว +3

    Excellent explanation father, thankyou so much father 🙏

  • @droshan5431
    @droshan5431 ปีที่แล้ว

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 oo

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 ปีที่แล้ว +2

    Thanks Father Praise the Lord Amen 🙏🙏🙏

  • @meenakshim7519
    @meenakshim7519 ปีที่แล้ว +1

    Good speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pokeninja5128
    @pokeninja5128 9 หลายเดือนก่อน

    Thank you God ❤

  • @anthuvanathjeena3016
    @anthuvanathjeena3016 ปีที่แล้ว +3

    Thanks for streaming
    Glory to God

  • @daisyprabhakar2108
    @daisyprabhakar2108 ปีที่แล้ว +2

    Wonderful homily Thank you Fr. Praise the Lord 🙏🙏🙏🙏

  • @MaryM-mw4de
    @MaryM-mw4de ปีที่แล้ว +1

    Tank you father god bless 🙏 you 🙏🙏

  • @jeromedanish2198
    @jeromedanish2198 ปีที่แล้ว +8

    அன்பு இயேசுவே திருமுழுக்கின் வழியாக என் ஆன்மாவில் பெற்ற தூய ஆவியின் அபிஷேகத்தை என் உடலிலும் உள்ளத்திலும் செயல்பட அனுமதித்து இறையாட்சி என் உடல் உள்ளம் ஆன்மாவில் நிறைவேறிட வரம்தாரும். ஆமென். Thankyou Father.

    • @angelinerani1938
      @angelinerani1938 ปีที่แล้ว +1

      Jesus I Love you. Holy Spirit I Love you.

    • @maryselvammal2955
      @maryselvammal2955 ปีที่แล้ว +1

      Praise the lord🙏🏻🙏🏻jesus i need u, i mis u, i love u. 🙏🏻🙏🏻

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 ปีที่แล้ว

    Jesus, Im praying for to get back my Revonation Money from Contractor Family soon

  • @SelviprizillahSelvi
    @SelviprizillahSelvi 9 หลายเดือนก่อน

    இப்போது நீங்கள் இந்த வசனம் மூலம் தெளிவு படுத்திவிட்டீர்கள் நன்றி யேசப்பா நன்றி பாஸ்டர்

  • @premananth6269
    @premananth6269 ปีที่แล้ว +1

    Jesus I need you Thank you Appa Amen 🙏 Amen 🙏

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 ปีที่แล้ว +1

    Amen appa

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Glory to God 🙏...

  • @joshicherris1634
    @joshicherris1634 11 หลายเดือนก่อน

    Thanks Jesus

  • @9b50sharon.a9
    @9b50sharon.a9 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @jancykavitha6672
    @jancykavitha6672 ปีที่แล้ว +2

    Thank you fr 🙏

  • @LillymalarAnthony-vy6rm
    @LillymalarAnthony-vy6rm ปีที่แล้ว +3

    Praise the Lord Father. Heart touching message 😢it’s really useful and well explained. God bless you Father 🙏🙏

  • @lukaclukac1141
    @lukaclukac1141 ปีที่แล้ว +2

    Presia the lord to all my brother and sister and Friends 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw ปีที่แล้ว

    Thanks jeses

  • @irudiarajan2724
    @irudiarajan2724 ปีที่แล้ว

    Praise the lord .Amen

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +1

    Thank a lot kadavla 🙏🙏
    Thank a lot of Jesus 🙏🙏
    Thank god 🙏🙏 father 🙏🙏
    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing mass father and mother and father and sisters 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing mass father and mother and sisters 🙏🙏
    Very important message father and mother and father sister's 🙏🙏🙏🙏
    I am prosnaly and mother and father and mother and father and mother and sisters 🙏🙏🙏🙏
    Thanking giving father 🙏🙏
    Thanks giving father 🙏🙏
    God bless you all father and mother and father and mother sister's 🙏🙏
    Amen Jesus

    • @nimalinl6258
      @nimalinl6258 ปีที่แล้ว

      Thank you So much Father good explanation இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @arosamy5117
    @arosamy5117 ปีที่แล้ว

    Amen... alleluia.. praise the Lord

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 ปีที่แล้ว +1

    Amen

  • @Chriscatel1203
    @Chriscatel1203 ปีที่แล้ว +1

    YESUVE AANDAVAR ⛪

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 ปีที่แล้ว

    Amen Amen Amen 🙏

  • @jsdixon184
    @jsdixon184 ปีที่แล้ว +1

    Praise the lord thank u fr

  • @joshpinemetilda9047
    @joshpinemetilda9047 ปีที่แล้ว

    Thank you father wendawful message god is with you and god bless you

  • @sharmilaanbu8185
    @sharmilaanbu8185 ปีที่แล้ว +1

    Jesus i miss you, Jesus I need you . Jesus i love you 🙏

  • @fastinafastina6276
    @fastinafastina6276 9 หลายเดือนก่อน

    இயேசு என்னை உம் அடைக்கலத்தில் வைக்கிறேன் என்னை உம்மிடமிருந்து பிரிக்காமல் பார்த்து கொள்ளும் என்னை உம் சாட்சி யாக சொல்லவும் வாழவும் ஆசீர்வதியும்.

  • @vijayaalex8536
    @vijayaalex8536 ปีที่แล้ว

    நன்றி கடவுளே

  • @smothimamichael8427
    @smothimamichael8427 ปีที่แล้ว

    ஆமென் 🙏

  • @Aaronjosef9848
    @Aaronjosef9848 ปีที่แล้ว +1

    Thank you To the Word of God...
    Praise The Lord

  • @aleanderantony919
    @aleanderantony919 ปีที่แล้ว

    Jesus I trust in you

  • @josphineSiril
    @josphineSiril ปีที่แล้ว +1

    Thank you Jesus thank you father

  • @RaviChandran-fz7ro
    @RaviChandran-fz7ro ปีที่แล้ว +1

    தூய ஆவியார் வழியாக, இந்த சமூகத்திற்கு கற்று தந்த தந்தை அவர்களுக்கு நன்றி.

  • @merakiweave
    @merakiweave ปีที่แล้ว +1

    Thank you Jesus, Thank you dear father 🙏 Praise the lord 🙏

  • @antonyjoseph453
    @antonyjoseph453 ปีที่แล้ว

    Very good news

  • @deanaemmanuel6694
    @deanaemmanuel6694 ปีที่แล้ว +1

    Thank you Father for giving us the Holy Spirit

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 ปีที่แล้ว

    ஆமென்

  • @mathajegan
    @mathajegan ปีที่แล้ว +2

    PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว

    Please forgive me father and mother and father and mother and father and sisters 🙏🙏🙏🙏
    Amen Jesus 🙏🙏

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 ปีที่แล้ว

    Thank you so much father good morning father

  • @palpagutharivanpalpaguthar3252
    @palpagutharivanpalpaguthar3252 ปีที่แล้ว

    Amen gkm colony kolathur Chennai paulpagutharivan

  • @ramyasivashanmugam.chennim6393
    @ramyasivashanmugam.chennim6393 ปีที่แล้ว

    Thank god

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td ปีที่แล้ว

    Praise. The LordJesuschrist🙏🙏🙏

  • @arputharaj3122
    @arputharaj3122 ปีที่แล้ว

    Thank you Jesus Ave Maria Thank you so much Father ..

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 ปีที่แล้ว

    மிக மிக ஆழமான வேத அருளுரை நன்றி . praise the Lord. God bless you and your ministry father🙏🙏🙏

  • @durairaj7901
    @durairaj7901 ปีที่แล้ว

    Han main pastor

  • @vincentvincent8927
    @vincentvincent8927 ปีที่แล้ว

    Praise the lord

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 ปีที่แล้ว +1

    ரெனி ஜார்ஜ் பற்றி திருத்தந்தை சொல்வது உண்மை.
    இந்த ரெனி ஜார்ஜ் பற்றி திருமதி. திலகவதி I P S அவர்கள் குற்றம் செய்தவர்களை பற்றி கூறும் தடயம் program. ல் சொல்லியிருக்கிறார்

  • @bridgitlavanya6417
    @bridgitlavanya6417 ปีที่แล้ว

    Excellent explanation Father 🙏

  • @arokiasamy3042
    @arokiasamy3042 ปีที่แล้ว

    ஆண்டவர்உம்முடையகண்பார்வையில்என்னையும்மேநிருத்தும்பரலோகம்பூலோகம்அறியபாவம்செய்தேன்தயவாய்பொறுத்தருளும்சாமிநீரேஎன்தந்தைஎன்இறைவன்என்மீட்ப்பின்பாறைஒருவார்த்தைசொல்லும்இயேசுவேபாவிநான்குணம்பெறுவேன்தூயஆவியைதாரும்ஆண்டவர்ரே❤அருள்தந்தைக்கும்உடன்பணியாளர்களுக்கும்நன்றி❤

  • @sailajesu8952
    @sailajesu8952 ปีที่แล้ว

    ✝️🙇

  • @arunaksvj1561
    @arunaksvj1561 ปีที่แล้ว

    Glory To Jesus Christ ❤

  • @SelviprizillahSelvi
    @SelviprizillahSelvi 9 หลายเดือนก่อน

    ஆம் பாஸ்டர் இந்த வார்த்தை என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தது என்னுடைய பங்கில் என்னுடன் நன்றாக பழகியவர்கள் என் கணவர் இதே சர்ச்சில் உள்ள பெண்ணுடன் தவறான உறவு வைத்துக்கொண்டு அவர்களுடனே சென்று விட்டார் அதிகமாக பணமும் சர்ச்சுக்கும் இவர்களை சற்றி இருப்பவங்களுக்கும் செலவு செய்து கொண்டு வீட்டையும் குடும்பத்தையும் விட்டு விட்டு அதே பகுதியில் உள்ள பல என் பங்கில் உள்ளவர்களுடன் நட்பு வைத்து கொண்டு அவர்கள் வீட்டிலும்,இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்துக்கொண்டு இருந்து வருகின்றனர் இதில் ஒரு கிறிஸ்துவ சகோதரர் என்னிடம் வந்து கூறுகின்றார் சர்ச்சில் வைத்தே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கத்திருக்கட்டும் என்பது சரி மனிதன் இணைத் தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார் நான் ஒன்றும் பேசாமல் வந்துவிட்டேன்

  • @PaulhenHenpaul
    @PaulhenHenpaul ปีที่แล้ว

    தேவன் அன்புள்ளவர் பாதர் என்றழைக்கப்படுபவர்களே வேதாகமம் படிக்க ஏன்கட்டாயம் பன்னுவது இல்லை ஸ்நாபக அருளப்பர் அவர் பிறப்பு பரிசுத்த ஆவியானவராலே பிறந்தபடிபினைல் அவரிடத்தில் பாவம் கானப்படவில்லை இயேசு வானவர் 30வயதில் திருமுழுக்கு பெற்றார் ஒரு பரிசுத்த வான் திருமுழுக்கு தந்தால் பாவியின் பாவம் மன்னிப்பை அடைய துய ஆவியின் அடையாளம் பெறுவான் அ வன் தூய ஆவியானவர் தாமே யோவான் 16:8,9 அவர்வந்து நம்மை கண்டித்தும் பரிசுத்த வழியில் நடக்க வார்த்தைகள் முலமாகவே நாம் நமது பாவங்களை வாயினாலே அறிக்கையிட வேன்டும் இரவும் பகலும் நாம் தேவரீருடைய வார்த்தையைபடித்து வார்த்தை கூரும் அறிவுரைகளை கீழ் படிய வேண்டும் பாவம் என்றல் என்ன தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் இருப்பது தான் பாவம் எந்த மனிதனும் பாவத்தை மண்ணிக்கும் அதிகாரம் இல்லை ரோமர் 3 :4,5: இயேசுக்கிறிஸ்துவினால் மட்டுமே 1 யோவான் ‌1,10 . 2 தீமோத்தேயு 3,16 ‌ இந்த தேவ வார்த்தைகள் துய ஆவியானவரால் எழுதப்படடு இருக்கின்றபடியால்‌அப்போஸ்தலர் 2,37,38 இந்த வார்த்தை ‌பரிசுத்த மாற்க்கத்தின் முதல் படி " மாற்கு 1,15. இயேசுக்கிறிஸ்துவின் சமாத்னம் உன்டாவதாக ஆமென்

  • @reetamary576
    @reetamary576 ปีที่แล้ว

    Thank you Jesus God bless you father innum niraiya pesunga

  • @selvaranmariaquariteen8010
    @selvaranmariaquariteen8010 11 หลายเดือนก่อน

    See

  • @kalarani1738
    @kalarani1738 ปีที่แล้ว

    இந்த கேள்விக்கு உடனே பதில் தரவும் ஞானம் என்றால் அறிவு என்று அர்த்தம் பிறந்த உடன் ஞானஸ்நானம் கொடுப்பது சரியா இயேசு தான் உண்மையானதெய்வம் என்று தெரிந்தபின்தான் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் 3 ரம் மாதத்தில் அம்மா அப்பா யார் என்றே தெரியாது அப்படிப்பட்ட குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பது சரியா நீங்கள் வேதத்தின் படி செய்யுங்கள் மாதாவிற்கு சூசையப்பருக்கு பிறந்த பிள்ளைகள் 6பேர் உண்டு மாற்கு 6 யை வாசித்து பதில் தரவும் 6 பிள்ளைகள் இருக்கும் போது மாதா எப்படி கன்னியாக இருக்க முடியும் வேதத்தில் இருக்கிறதை மக்களுக்கு போதிக்கும் கர்த்தருக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் மக்களை ஏமாற்றி விடலாம்

  • @lindamary1647
    @lindamary1647 ปีที่แล้ว

    Fathers double madangagha ella pavam saekirirgal

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m ปีที่แล้ว +1

    Amen

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 ปีที่แล้ว +1

    Thank you father amen 🙏🙏🙏🙏🙏

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 ปีที่แล้ว +1

    Thanks father Praise the Lord Amen 🙏🙏🙏

  • @mayoo5289
    @mayoo5289 ปีที่แล้ว

    Thank you Fr

  • @isabelpeter7876
    @isabelpeter7876 ปีที่แล้ว

    Jesus, I miss You
    Jesus, I love You
    Jesus, I need You

  • @arokiasamy3042
    @arokiasamy3042 ปีที่แล้ว

    அப்பாஉம்தூயஆவியால்என்னைநிரப்பிவைத்தருளும்அவர்என்றும்என்னில்குடிகொண்டுஎனைஆழட்டும்புதுபடைப்பாகமாற்றிஉமதுகருவியாக்கிஉமதுஅரசைகொண்டுவரபயண்படுத்தட்டும்❤

  • @PaulhenHenpaul
    @PaulhenHenpaul ปีที่แล้ว

    தேவன் அன்புள்ளவர் பாதர் என்றழைக்கப்படுபவர்களே வேதாகமம் படிக்க ஏன்கட்டாயம் பன்னுவது இல்லை ஸ்நாபக அருளப்பர் அவர் பிறப்பு பரிசுத்த ஆவியானவராலே பிறந்தபடிபினைல் அவரிடத்தில் பாவம் கானப்படவில்லை இயேசு வானவர் 30வயதில் திருமுழுக்கு பெற்றார் ஒரு பரிசுத்த வான் திருமுழுக்கு தந்தால் பாவியின் பாவம் மன்னிப்பை அடைய துய ஆவியின் அடையாளம் பெறுவான் அ வன் தூய ஆவியானவர் தாமே யோவான் 16:8,9 அவர்வந்து நம்மை கண்டித்தும் பரிசுத்த வழியில் நடக்க வார்த்தைகள் முலமாகவே நாம் நமது பாவங்களை வாயினாலே அறிக்கையிட வேன்டும் இரவும் பகலும் நாம் தேவரீருடைய வார்த்தையைபடித்து வார்த்தை கூரும் அறிவுரைகளை கீழ் படிய வேண்டும் பாவம் என்றல் என்ன தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் இருப்பது தான் பாவம் எந்த மனிதனும் பாவத்தை மண்ணிக்கும் அதிகாரம் இல்லை ரோமர் 3 :4,5: இயேசுக்கிறிஸ்துவினால் மட்டுமே 1 யோவான் ‌1,10 . 2 தீமோத்தேயு 3,16 ‌ இந்த தேவ வார்த்தைகள் துய ஆவியானவரால் எழுதப்படடு இருக்கின்றபடியால்‌அப்போஸ்தலர் 2,37,38 இந்த வார்த்தை ‌பரிசுத்த மாற்க்கத்தின் முதல் படி " மாற்கு 1,15. இயேசுக்கிறிஸ்துவின் சமாத்னம் உன்டாவதாக ஆமென்

  • @Maryjacinta-c2s
    @Maryjacinta-c2s 6 หลายเดือนก่อน

    Amen thank you Father 🙏🙏🌹🌹

  • @arokiasamy3042
    @arokiasamy3042 ปีที่แล้ว

    ஆண்டவர்ரேகுடும்பம்குழந்தைகள்உற்றார்உறவினர்கள்குடும்பபிரச்சனைஇறைவனைவிட்டுப்பிரிந்துஇருப்பவர்கள்நோயழிகள்மரித்தவர்கள்இவ்வுலககவலைமாயகவர்ச்சிதீயோனின்தாக்குதல்பேயின்தாக்குதல்மந்திரவாதிகளின்தாக்குதல்இயற்க்கைசீற்றம்கொள்ளைநோய்ஒப்புக்கொடுக்கிறோம்❤