மிகமிக உண்மை.... திருமணமாகி 4ஆண்டுகளுக்கு பிறகு முதல் குழந்தை உருவாகி கருச்சிதைவுக்கு உள்ளானதால் நிபுனத்துவ மருத்துவர்களின் நேரடி கவனிப்பில் 5 ஆண்டுகள் சிகிச்சைப் பெற்றும் எந்த பலனும் இல்லாத நிலையில் 'இனி எந்த சிகிச்சையும் வேண்டாம் இந்த காரியத்தை கடவுளிடமே விட்டுவிடுகிறேன் ' என்று மருத்துவரிடமே சொல்லிவிட்டேன். அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஆண்டவர் எனக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தார். இயேசுவே உமக்கு புகழ் .........இயேசுவே உமக்கு மகிமை.......... இயேசுவே உமக்கு நன்றி...மரியே வாழ்க❤❤❤
Praise the lord father 🙏🙏 Ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏 Amen Jesus 🙏🙏🙏🙏🙏🙏
உறவுகள் இருந்தால்தான் உறவாடுவது இருக்கும் ரொம்ப ரொம்ப அருமை Fr 🌹 இறைவனோடு உறவு இருந்தால்தான் இறைவன் முன் அமர்ந்து ஜெபிக்க முடியும் அருமை🌹👌 M. அன்னபாக்கியம்
நன்றி தந்தையே செபம் என்றால் என்ன என்ற தலைப்பில் மறையுரையாற்றீனீர்கள் உறவிலிருந்து நம்பிக்கையிலிருந்து அன்பில் இருந்து சஎபத்தஇன் பலனை பெற முடியும் என்பதை அழகான விளக்கத்துடன் ஆழமான கருத்துடன்விளக்கயுரையாற்றிநீர்கள் இந்த மறையுரையைக்கேட்க்கவாய்ப்பளித்த என் ஆண்டவராகிய தந்தைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி கூறுகிறேன் தந்தையே தங்களின் மறையுரைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் நன்றி தந்தையே
My wishes today full filled For.Vargese. Please 🙏 pray for my health Relation between God and me topic I heard it really is touch my heart For. Thanks for your prayers 🙏 help and message.
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை இங்கே இருக்கும் கிறிஸ்தவ மக்கள் ரோமன் கத்தோலிக்க சேர்ந்தவர்கள் அதில் நானும் ஒரு ஒருவர்தான் எந்த வியாதியும் ஏதாவது கஷ்டம் வந்தால் காய்ச்சல் வந்தால் கூட சாமி ஆடி போய் பார்க்கின்றார்கள் நம் ஆண்டவரைப் பற்றி சொன்னால் சிரிக்கின்றார்கள் சிரிக்கின்றார்கள் வருடத்திற்கு ஒரு நன்மை வாங்க செல்கின்றார்கள் அங்கே உள்ள பாதிரியாரும் பணம் மட்டுமே உலகம் என்று நினைக்கின்றார் என்னமோ ஆண்டவர் அவர்தான் என்கிற மாதிரி அவரை வணங்குவது தான் கடவுள் என்பது மாதிரி பேசுகின்றார் அப்படியே சாமியாரை போய் பார்த்தால் எவ்வளவு காயப்படுத்த முடியுமோ அவ்வளவு காயப்படுத்தி அவரைப் போய் பார்க்க வேண்டும் என்றாலே மக்கள் அனைவரும் பயப்படுகின்றார்கள் தேவையில்லாமல் ஏதாவது பேசுவார் என்று யாருமே பார்க்க போவதில்லை ரொம்பவும் மன வருத்தமாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்கள் குடி மற்ற தகாத எல்லா கெட்ட பழக்கங்களையும் 10 வயதிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் எல்லா போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகி விடுகின்றார்கள் சில வாத்தியார் படித்தவர்கள் எல்லாம் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேற ஊருக்கு சென்று விடுகின்றார்கள் அங்கு வசித்தால் தான் பிள்ளையும் அப்படி கேட்டு விடும் என்று தயவுசெய்து தொண்டமாந்துறை கிராம மக்களுக்காகஜெபம் செய்யுங்கள் முடிந்தவரை அந்த மக்களுக்கு கடவுள் நம் கடவுள் உண்மையானவர்எடுத்துச் சொல்லச் சொல்லுங்கள் பாவ காரியங்களை நிறைய செய்கின்றார்கள் அதைப்பற்றி இன்னும் எடுத்துச் சொல்ல சொல்லுங்கள் நான் ஒரு இந்துவாக இருந்து தான் கிறிஸ்தவராக மாறினேன் ஆனால் என்னை அளவில்லாமல் ஆண்டவர் நேசிக்கிறார் என்பதை மிகவும் உணர்ந்து என் மகள் என் குடும்பத்தார் அனைவரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டோம பாவம் செய்கின்றோம் என்று பயமில்லாமல் அதிக பாவம் எல்லாம் ஒரு கடவுள்தான் என்று எல்லா கடவுள் ஆலயங்களையும் ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்று ஆடுகின்றார்கள் பாவத்துக்கு போய் விடுவார்களே என்று மனம் வருந்துகிறது நம் கடவுள் எவ்வளவு வருந்துவார் உங்களுக்கு தெரியும் அல்லவா நிறைய பெண்பிள்ளைகள் ஆண் தூக்கு போட்டு தொங்குகிற ஒரு வருடத்திற்கு குறைந்தது 20 30 பேர் அந்த கிராமத்தில் இறந்து கிறிஸ்தவர்கள் மட்டும் எதற்காக இருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது கேட்டால் என்னின் காதில் ஏதோ ஒன்று என்னை சாவு சாவு என்று சொல்கிறது என்று சொல்கிறார்கள்ஆண்டவரே நேசியுங்கள் ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னால் அதை விட்டுவிட்டு பூசாரி என்று பேய் அடிப்பவர்களை சந்திக்கின்றார்கள் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது நமது சந்ததி எல்லாம்அருவருப்பான காரியத்தில் ஈடுபட்டு தன் பிள்ளைகளும் தன்அழிந்து கொண்டு பாவக் கட்டில் அந்த கிராமம் பிடிபட்டு இருக்கின்றது தயவுசெய்து ஜெபம் செய்யுங்கள்
Praise God Hallelujah Amen, fr. Ur sermon inspired me ,every word is from the holy spirit I will start saying 33 I believe in God prayer daily pls pray for me to be inspired
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏 Thank you so much for sharing mass father and mother and father and sisters 🙏🙏🙏🙏 Thanks giving Jesus 🙏🙏 Thanking giving father 🙏🙏 Amen Jesus
Amen Praise the Lord. Father keep my daughter Prateeka in your prayers for a child. God lord bless her womb with a child. She is looking for house kindly bless her a blessed house. Thank you lord.
உண்மையான கடவுளை எப்படி நேசிப்பது என்று மக்களுக்கு நல்ல முறையில் கற்றுக் கொடுக்கமக்கள் இன்னும் மனம் திரும்பாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள் கடவுள் என்பவர் நம்மளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை உங்களிடம் அப்படி வந்து கேட்பவருக்கு நல்ல உரையை கொடுத்து அவர்களை ஜெபிக்க வைப்பது உங்கள் கடமை அல்லவா நீ போய் ஜெபம் செய் என்று சொல்லி விடுவது அவர்களுக்கு புரியாமலேயேஇப்படி எல்லாம் ஜெபம் பண்ணுங்கள் அப்பொழுது உங்களுக்கு எல்லாம் ஆண்டவர் கொடுப்பார் என்று நல்ல முறையில் அன்பா ஆதரவா அவர்களுக்கு சொல்லிக் வேண்டும் மக்கள் அன்பை தேடியும் ஆதரவைத் தேடியும் தான் தன் மனதில் குழப்பத்தோடு அவர்கள் நம்மளைத் தேடி வரும் பொழுதுஅன்பா சொல்லி இப்படித்தான் நீர் ஆண்டவரிடம் வேண்டுங்கள் இப்படி எல்லாம் பைபிள் வாசியுங்கள் உன் மகனை வர சொல் ஒரு முறை நல்ல ஆலோக ஆலோசகராக அவருக்கும் ஆலோசனை கொடுத்து அவரையும் ஆண்டவருக்குள் வழிநடத்த வேண்டும் அவர் குறையை என்னிடம் சொல்ல வருகிறார் என்று கேவலப்படுத்த படுத்தாதீர்கள் இப்படியெல்லாம் பேசுவதால் அவர்கள் சாமி ஆடுபவர்களை போய் பார்க்கின்றார்கள் பாவத்துக்கு அடிமையாகி நம் கடவுள் அன்பானவர் நாம் அன்பாகவே அவர்களிடமும் நடந்து கொள்ள கல்விக் கூடங்களில் வாத்தியார் நல்ல முறையில் கற்றுக் கொடுக்கவில்லை என்றால் அம் மாணவன் எப்படி பரீட்சை எழுதுவான் அது போல் தான் நம்முடையஆண்டவருடைய வசனமும் வார்த்தைகளையும் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லி அவர்களை ஆண்டவரோடு சேர்ப்பது நாம் கடமை அல்லவா அல்லவா
ask anything in my name(of JESUS) யோவான் 14:13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். You can ask for anything in my name, and I will do it, because the work of the Son brings glory to the Father. 14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். 14 Yes, ask anything in my name, and I will do it! அவர்(இயேசு)உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யோவான் 2:1 மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது, இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4 அதற்கு இயேசு, ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். To pray in Jesus name means to come to God based on the authority of Jesus. We cannot come to God on our own. Our sins separate us from God and make it impossible to come to Him. As it says in Romans 6:23, “For the wages of sin is death, but the free gift of God is eternal life in Christ Jesus our Lord.” When we come to God in prayer in Jesus name, we are coming to Him based on what Jesus has done for us. He is our Mediator, our Advocate, and our High Priest. He is the one who makes it possible for us to approach God. As it says in John 14:6, “Jesus said to him, ‘I am the way, and the truth, and the life. No one comes to the Father except through me.'” When we pray in Jesus name, we are coming to God based on what Jesus has done for us. Jesus is the one who clears the way for us to come to God. He is our mediator. We are not coming to God based on our own righteousness or our own works. We are coming to him based on the righteousness and work of Jesus Christ. There is absolutely no scriptural basis to pray to anyone other than God alone. There is no need to, either. Jesus, our Intercessor, has it covered. No one in heaven can mediate on our behalf except for Jesus Christ. Only God can hear and answer prayer. The temple veil was torn in two (Hebrews 10:19-20); the child of God on earth has just as much access to God’s throne of grace, in Jesus’ name, as anyone in heaven (Hebrews 4:16).
கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் ஏசாயா 1:10 சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள், கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள். Isaiah 1 : 10 Listen to the Lord, you leaders of Israel! Listen to the law of our God, people of Israel. You act just like the rulers and people of Sodom and Gomorrah. 11 உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது, காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். சிலை செய்யாதே ,அதை வணகாதே என்று ஆண்டவர் கட்டளை கொடுத்தார் ,அதை விட்டு இப்போது சிலை என்று ஒன்றை உருவாக்கி அதை வணங்கும்,முட்டாள் கூட்டம் . You must not bow down to them or worship them Exodus 20:4. “You must not make for yourself an idol of any kind or an image of anything in the heavens or on the earth or in the sea. 5. You must not bow down to them or worship them, for I, the lord your God, am a jealous God who will not tolerate your affection for any other gods. ஏசாயா 44:9 விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர், அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது, அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். 10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? 11 இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள், தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே, அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள். 12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான், பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான், தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான். 13 தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குத் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான், அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான். 14 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான், ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான், அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும். 15 மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான், நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான், அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான், ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். 16 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான், ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன், நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி, 17 அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். 18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. 19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன், அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன், அதில் மீதியான துண்டைநான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை, அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை. ஏசாயா 46:5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? 6 பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலி பொருத்திக்கொள்ளுகிறார்கள், அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான், அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். 7 அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதன் ஸ்தானத்திலே வைக்கிறார்கள், அங்கே அது நிற்கும், தன் இடத்தைவிட்டு அசையாது, ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை. 8 இதை நினைத்துப் புருஷராயிருங்கள், பாதகரே, இதை மனதில் வையுங்கள். 9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
what you want to tell மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி, அவன் நிலைநிறுத்தப்படுவான், தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. ரோமர் 14:4
மிகமிக உண்மை.... திருமணமாகி 4ஆண்டுகளுக்கு பிறகு முதல் குழந்தை உருவாகி கருச்சிதைவுக்கு உள்ளானதால் நிபுனத்துவ மருத்துவர்களின் நேரடி கவனிப்பில் 5 ஆண்டுகள் சிகிச்சைப் பெற்றும் எந்த பலனும் இல்லாத நிலையில் 'இனி எந்த சிகிச்சையும் வேண்டாம் இந்த காரியத்தை கடவுளிடமே விட்டுவிடுகிறேன் ' என்று மருத்துவரிடமே சொல்லிவிட்டேன். அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஆண்டவர் எனக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தார். இயேசுவே உமக்கு புகழ் .........இயேசுவே உமக்கு மகிமை.......... இயேசுவே உமக்கு நன்றி...மரியே வாழ்க❤❤❤
❤😊😊
Thnk u Jesus
❤😂🎉
😅😢😂😂
😊
என் தம்பி குடும்பம் இயேசுவை ஏற்றுக்கொள்ள ஜெபியுங்கள்
அன்னை மரியே வாழ்க
ஆண்டவர் யேசப்பாவுக்கு மகிமை 🙏🙏
உண்மை father,என்னுடைய மகளிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக் கொள்ள கேட்டு கொள்கிறேன்
Praise the lord father 🙏🙏
Ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏
Amen Jesus 🙏🙏🙏🙏🙏🙏
Fatima rani, praise the lord
இயேசப்பா நனறி! உம்மோடு உறவுடன் வாழ எனக்கு கற்று தந்தீர். உமக்கு நன்றி.
Jesuvae Unatha Kadavulin Irimahanae Enmahalin mithu Irrakkamaerium. Avaluku Oru Government job Kidaika Setharulum. Avalin Kudumbathil Santhosamum, Samathànanum, Amithium Kidaika Setharulum. Amen.
உறவுகள் இருந்தால்தான் உறவாடுவது இருக்கும்
ரொம்ப ரொம்ப அருமை Fr 🌹
இறைவனோடு உறவு இருந்தால்தான் இறைவன் முன் அமர்ந்து ஜெபிக்க முடியும் அருமை🌹👌
M. அன்னபாக்கியம்
❤
Father i love you r speech
செபம் ரொம்ப அவசியம் என்பதை தெரிந்து கொண்டேன்.நன்றி
இயேசுவைக் நன்றி அப்பா உமக்கு புகழ்
Very much beautiful homily about prayer.
Thank you Rev. Fr. Varghese for your meaningful sermon on why we are praying to God? What a beautiful topic? Beautifully explained.
❤
Ave Maria Praise the lord Thank you Father Please pray for my daughter in law and daughter
தகப்பனுடன் பேசுவது போல் பேசுவது ஜெபம்.
ஆண்டவர் நமது தகப்பன்.
Thank Jesus for your living words
Truly true fr. Praise the lord. God bless you. Thank you jesues 👏👏
நன்றி தந்தையே செபம் என்றால் என்ன என்ற தலைப்பில் மறையுரையாற்றீனீர்கள் உறவிலிருந்து நம்பிக்கையிலிருந்து அன்பில் இருந்து சஎபத்தஇன் பலனை பெற முடியும் என்பதை அழகான விளக்கத்துடன் ஆழமான கருத்துடன்விளக்கயுரையாற்றிநீர்கள் இந்த மறையுரையைக்கேட்க்கவாய்ப்பளித்த என் ஆண்டவராகிய தந்தைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி கூறுகிறேன் தந்தையே தங்களின் மறையுரைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் நன்றி தந்தையே
Nice message father, thank you
Thankyou Father. God bless and guide to you.
Nandri yesappa🙏
Praise the lord Jesus🙏🙏🙏Ave Maria🙏🙏🙏Thank you father🙏🙏🙏
Praise the lord apppa
I wish you father.god bles you.
Thank you Father God bless you thank you good msg
Thanks Father Praise The Lord Amen Amen 🙏🙏🙏👌
Holy spirit and Jesus Christ Message TG you holy Lord
Thank you father. God bless you
GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING GOD JESUS CHRIST. AMEN. HALLELUAH
நன்றி இயேசப்பா...
My wishes today full filled For.Vargese.
Please 🙏 pray for my health
Relation between God and me topic I heard it really is touch my heart For.
Thanks for your prayers 🙏 help and message.
Praise the lord Jesus Christ Amen 🙏🏻 🙌 ❤
Thank you Father 🙏🙏God bless you more Father.
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐
நன்றி நன்றி மனமார்ந்த நன்றிகள் ❤
TG you Fr
Fr. ... Thank you so much... After lent days... I lost something... But I regain from ur words
YESUVE AANDAVAR ⛪
Praise the Lord amen
I listen again and again.The relationship with Abba is the life of prayer. If not ,it's not a prayer. God be with you father.
Praise the lord thank u fr
Praise Tha lard amen
Thank you Jesus Thank you Father
Good explanation of the prayer 🙏 God bless you father 🙏
Praise the Lord father
Amen Praise the Lord
Thank you Rev.Fr.varghese for your very meaningful sermon❤
God is great
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை இங்கே இருக்கும் கிறிஸ்தவ மக்கள் ரோமன் கத்தோலிக்க சேர்ந்தவர்கள் அதில் நானும் ஒரு ஒருவர்தான் எந்த வியாதியும் ஏதாவது கஷ்டம் வந்தால் காய்ச்சல் வந்தால் கூட சாமி ஆடி போய் பார்க்கின்றார்கள் நம் ஆண்டவரைப் பற்றி சொன்னால் சிரிக்கின்றார்கள் சிரிக்கின்றார்கள் வருடத்திற்கு ஒரு நன்மை வாங்க செல்கின்றார்கள் அங்கே உள்ள பாதிரியாரும் பணம் மட்டுமே உலகம் என்று நினைக்கின்றார் என்னமோ ஆண்டவர் அவர்தான் என்கிற மாதிரி அவரை வணங்குவது தான் கடவுள் என்பது மாதிரி பேசுகின்றார் அப்படியே சாமியாரை போய் பார்த்தால் எவ்வளவு காயப்படுத்த முடியுமோ அவ்வளவு காயப்படுத்தி அவரைப் போய் பார்க்க வேண்டும் என்றாலே மக்கள் அனைவரும் பயப்படுகின்றார்கள் தேவையில்லாமல் ஏதாவது பேசுவார் என்று யாருமே பார்க்க போவதில்லை ரொம்பவும் மன வருத்தமாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்கள் குடி மற்ற தகாத எல்லா கெட்ட பழக்கங்களையும் 10 வயதிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் எல்லா போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகி விடுகின்றார்கள் சில வாத்தியார் படித்தவர்கள் எல்லாம் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேற ஊருக்கு சென்று விடுகின்றார்கள் அங்கு வசித்தால் தான் பிள்ளையும் அப்படி கேட்டு விடும் என்று தயவுசெய்து தொண்டமாந்துறை கிராம மக்களுக்காகஜெபம் செய்யுங்கள் முடிந்தவரை அந்த மக்களுக்கு கடவுள் நம் கடவுள் உண்மையானவர்எடுத்துச் சொல்லச் சொல்லுங்கள் பாவ காரியங்களை நிறைய செய்கின்றார்கள் அதைப்பற்றி இன்னும் எடுத்துச் சொல்ல சொல்லுங்கள் நான் ஒரு இந்துவாக இருந்து தான் கிறிஸ்தவராக மாறினேன் ஆனால் என்னை அளவில்லாமல் ஆண்டவர் நேசிக்கிறார் என்பதை மிகவும் உணர்ந்து என் மகள் என் குடும்பத்தார் அனைவரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டோம பாவம் செய்கின்றோம் என்று பயமில்லாமல் அதிக பாவம் எல்லாம் ஒரு கடவுள்தான் என்று எல்லா கடவுள் ஆலயங்களையும் ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்று ஆடுகின்றார்கள் பாவத்துக்கு போய் விடுவார்களே என்று மனம் வருந்துகிறது நம் கடவுள் எவ்வளவு வருந்துவார் உங்களுக்கு தெரியும் அல்லவா நிறைய பெண்பிள்ளைகள் ஆண் தூக்கு போட்டு தொங்குகிற ஒரு வருடத்திற்கு குறைந்தது 20 30 பேர் அந்த கிராமத்தில் இறந்து கிறிஸ்தவர்கள் மட்டும் எதற்காக இருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது கேட்டால் என்னின் காதில் ஏதோ ஒன்று என்னை சாவு சாவு என்று சொல்கிறது என்று சொல்கிறார்கள்ஆண்டவரே நேசியுங்கள் ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னால் அதை விட்டுவிட்டு பூசாரி என்று பேய் அடிப்பவர்களை சந்திக்கின்றார்கள் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது நமது சந்ததி எல்லாம்அருவருப்பான காரியத்தில் ஈடுபட்டு தன் பிள்ளைகளும் தன்அழிந்து கொண்டு பாவக் கட்டில் அந்த கிராமம் பிடிபட்டு இருக்கின்றது தயவுசெய்து ஜெபம் செய்யுங்கள்
Thx father
Ava mariya thankyou Jesus
Thanks Rev.Fr.Vargessh!. Very wonderful exposition of Rom.12::1&2.
❤Atipoli. Father
THANK YOU FATHER
Amen apa🙏🏻❤️🥺
Praise the Lord fr thank you very much for your wonderful message God bless you abundantly 🙏🙏
Yes father ❤❤❤❤
Glory to God
Wonderful message
GOOD AFTERNOON FATHER.
AMEN GLORY TO JUSES.
👍👍👌👌🎊🎊🎉🙏🙏🙏
Amen gkm colony kolathur Chennai paulpagutharivan
Praise God Hallelujah Amen, fr. Ur sermon inspired me ,every word is from the holy spirit I will start saying 33 I believe in God prayer daily pls pray for me to be inspired
Arumai
Amen🙏
Irai iraikka antavare Sanjith kku Germany nattula visa kitaikka ventukiren antavare 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏
Thank you so much for sharing mass father and mother and father and sisters 🙏🙏🙏🙏
Thanks giving Jesus 🙏🙏
Thanking giving father 🙏🙏
Amen Jesus
Thank you Father for your wonderful message. God bless you abundantly.
I reached with your help, praise the lord , Thanks to Jesus
Super
praise the lord🙏
Super speech God is great 👍
🙏 Amen Praise the lord Father 🙏
Amen Praise the Lord.
Father keep my daughter Prateeka in your prayers for a child. God lord bless her womb with a child.
She is looking for house kindly bless her a blessed house. Thank you lord.
Amen Appa ❤
Praise the Lord amen 🙏🙏
I want to hear this message God's grace today I got it
Praise the lord 🙏 and Jesus Christ and Mother Mary.
Fr.Vargese I like your reaching very meaningful God bless you and your preaching and gave more wise and long life .
Praise the lord thank you lord pray for my son Christopher job
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Amen 🙏 🙏 🙏 🙏 Amen
Amen Fastrack
✝️✝️✝️❤❤❤🌺🌺🌺🙏🙏🙏
Praise the lord and pray for to good permission to work in abroad
But I'm so sat apa,🙏🏻❤️🥺😔
Super speech
Amen 🙏 bless me my job
Amen appa
Aman Aman 🙏🙏🙏
Please prayer for Alwin jose to give government job
Amen
Please pray for vincy and Antony raj to give babies
உண்மையான கடவுளை எப்படி நேசிப்பது என்று மக்களுக்கு நல்ல முறையில் கற்றுக் கொடுக்கமக்கள் இன்னும் மனம் திரும்பாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள் கடவுள் என்பவர் நம்மளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை உங்களிடம் அப்படி வந்து கேட்பவருக்கு நல்ல உரையை கொடுத்து அவர்களை ஜெபிக்க வைப்பது உங்கள் கடமை அல்லவா நீ போய் ஜெபம் செய் என்று சொல்லி விடுவது அவர்களுக்கு புரியாமலேயேஇப்படி எல்லாம் ஜெபம் பண்ணுங்கள் அப்பொழுது உங்களுக்கு எல்லாம் ஆண்டவர் கொடுப்பார் என்று நல்ல முறையில் அன்பா ஆதரவா அவர்களுக்கு சொல்லிக் வேண்டும் மக்கள் அன்பை தேடியும் ஆதரவைத் தேடியும் தான் தன் மனதில் குழப்பத்தோடு அவர்கள் நம்மளைத் தேடி வரும் பொழுதுஅன்பா சொல்லி இப்படித்தான் நீர் ஆண்டவரிடம் வேண்டுங்கள் இப்படி எல்லாம் பைபிள் வாசியுங்கள் உன் மகனை வர சொல் ஒரு முறை நல்ல ஆலோக ஆலோசகராக அவருக்கும் ஆலோசனை கொடுத்து அவரையும் ஆண்டவருக்குள் வழிநடத்த வேண்டும் அவர் குறையை என்னிடம் சொல்ல வருகிறார் என்று கேவலப்படுத்த படுத்தாதீர்கள் இப்படியெல்லாம் பேசுவதால் அவர்கள் சாமி ஆடுபவர்களை போய் பார்க்கின்றார்கள் பாவத்துக்கு அடிமையாகி நம் கடவுள் அன்பானவர் நாம் அன்பாகவே அவர்களிடமும் நடந்து கொள்ள கல்விக் கூடங்களில் வாத்தியார் நல்ல முறையில் கற்றுக் கொடுக்கவில்லை என்றால் அம் மாணவன் எப்படி பரீட்சை எழுதுவான் அது போல் தான் நம்முடையஆண்டவருடைய வசனமும் வார்த்தைகளையும் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லி அவர்களை ஆண்டவரோடு சேர்ப்பது நாம் கடமை அல்லவா அல்லவா
You feel enemy prayer request, you feel as a friend no need prayer .
❤❤❤
🙏
🙏🙏
0.49 super
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
Glory to God.
🛐🛐🛐🙏🙏🙏
ask anything in my name(of JESUS)
யோவான் 14:13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
You can ask for anything in my name, and I will do it, because the work of the Son brings glory to the Father.
14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.
14 Yes, ask anything in my name, and I will do it!
அவர்(இயேசு)உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.
யோவான் 2:1 மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது, இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.
2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3 திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
4 அதற்கு இயேசு, ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.
To pray in Jesus name means to come to God based on the authority of Jesus. We cannot come to God on our own. Our sins separate us from God and make it impossible to come to Him. As it says in Romans 6:23, “For the wages of sin is death, but the free gift of God is eternal life in Christ Jesus our Lord.”
When we come to God in prayer in Jesus name, we are coming to Him based on what Jesus has done for us. He is our Mediator, our Advocate, and our High Priest. He is the one who makes it possible for us to approach God. As it says in John 14:6, “Jesus said to him, ‘I am the way, and the truth, and the life. No one comes to the Father except through me.'”
When we pray in Jesus name, we are coming to God based on what Jesus has done for us. Jesus is the one who clears the way for us to come to God. He is our mediator. We are not coming to God based on our own righteousness or our own works. We are coming to him based on the righteousness and work of Jesus Christ.
There is absolutely no scriptural basis to pray to anyone other than God alone. There is no need to, either. Jesus, our Intercessor, has it covered. No one in heaven can mediate on our behalf except for Jesus Christ. Only God can hear and answer prayer. The temple veil was torn in two (Hebrews 10:19-20); the child of God on earth has just as much access to God’s throne of grace, in Jesus’ name, as anyone in heaven (Hebrews 4:16).
Ok then why did Jesus do the miracle before his time has come.
Can you also explain where it is mentioned as scripture only in Bible?
கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்
ஏசாயா 1:10 சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள், கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
Isaiah 1 : 10 Listen to the Lord, you leaders of Israel! Listen to the law of our God, people of Israel. You act just like the rulers and people of Sodom and Gomorrah.
11 உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது, காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.
யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
சிலை செய்யாதே ,அதை வணகாதே என்று ஆண்டவர் கட்டளை கொடுத்தார் ,அதை விட்டு இப்போது சிலை என்று ஒன்றை உருவாக்கி அதை வணங்கும்,முட்டாள் கூட்டம் .
You must not bow down to them or worship them
Exodus 20:4. “You must not make for yourself an idol of any kind or an image of anything in the heavens or on the earth or in the sea.
5. You must not bow down to them or worship them, for I, the lord your God, am a jealous God who will not tolerate your affection for any other gods.
ஏசாயா 44:9 விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர், அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது, அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
11 இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள், தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே, அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள்.
12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான், பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான், தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
13 தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குத் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான், அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.
14 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான், ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான், அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
15 மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான், நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான், அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான், ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
16 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான், ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன், நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி,
17 அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன், அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன், அதில் மீதியான துண்டைநான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை, அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
ஏசாயா 46:5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?
6 பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலி பொருத்திக்கொள்ளுகிறார்கள், அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான், அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
7 அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதன் ஸ்தானத்திலே வைக்கிறார்கள், அங்கே அது நிற்கும், தன் இடத்தைவிட்டு அசையாது, ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை.
8 இதை நினைத்துப் புருஷராயிருங்கள், பாதகரே, இதை மனதில் வையுங்கள்.
9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
what you want to tell
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி, அவன் நிலைநிறுத்தப்படுவான், தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
ரோமர் 14:4
Exodus 20:4 you claimed.Then why did God asked to make cherubims.
Also you didn't explain why God had asked not to make idols and bow down to them.
I thought there will a big copy paste message but so far nothing has come😂😂
😮😮.