எருமை மாடு வளர்ப்பில் இவ்ளோ வருமானமா || buffalo farming in tamil || Village thamizha village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • வணககம் நண்பர்களே!
    இந்த வீடியோ காட்சிகள் எருமை மாடு வளர்ப்பில் எவ்ளோ லாபம் தருகின்றாது இவர்களுடைய வாழ்க்கையே இந்த எருமை மாடுதான் நடத்துகிறது என்று மிகவும் அருமையாக சொல்லப்பட்டு இருக்கின்றன இந்த வீடியோவை முழுமையாக பார்த்து பயன்னடையுங்கள் நன்றி.
    ‪@Villagethamizhavillage‬
    #buffalofarm
    #erumaimaduvalarpu
    #villagethamizhavillage
    Hi friends my youtube channel subscribers pannuga life enjoy pannuga friends thank you friends
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    இந்த சேனல் நிகழ்ச்சிகள் கிராமத்து வாழ்க்கை நடைமுறை இயற்கை வேளாண்மை கிராமத்து விவசாயம் விலங்குகள் பறவைகள் வளர்ப்பு முறை கிராமத்து அதிசயங்கள் கிராமத்து சமையல்
    கிராமத்து மண்வாசனை அப்படியே உணரமுடியும் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் subscriber 👈பன்னுங்க இந்த youtube channel தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நண்பர்களே. 🙏
    விவசாய மக்களே உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோ பதிவிட வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு அழைக்கலாம்
    👇
    Channel name:village thamizha village
    Camera men: Arul
    Channel MD :Arul. B
    Channel CEO :
    Production : Tamil entertaiment
    Sudiyo name:
    Sponsors and advertisement:9952835052
    Facebook page link
    👇
    / villagethamizhavillage
    #villagethamizhavillage

ความคิดเห็น • 31

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 2 หลายเดือนก่อน +3

    தேவை இல்லாம பண்ணை வைக்கிறேன்னு சொல்லி லட்ச லட்சமா பணம் போட்டு ரொம்ப பதட்டமாகி கடனாகி மன உளைச்சளுக்காகி தான் மட்டும் அல்லாது தன் குடும்பத்தையும் கஷ்டப்படுத்துபர்கள் இதை பார்க்க வேண்டும்

  • @chinnayant3187
    @chinnayant3187 2 ปีที่แล้ว +6

    சூப்பர் எருமாடு தான் எனக்கு பிடிக்கும்

  • @boopathiboopathi6988
    @boopathiboopathi6988 2 ปีที่แล้ว +4

    எதார்த்தமான பேச்சு... ✨️✨️🤩

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 2 หลายเดือนก่อน +1

    ஐஞ்சு பொண்ணுங்களை பெத்தா அரசனும் ஆண்டியாவான் என்று சொல்வாங்க. மாடுகள் தான் குடும்பத்தையே காப்பாற்றுகிறது. தர்சார்பு வாழ்க்கையே நிரந்தரம்

  • @jeniferhepzi9152
    @jeniferhepzi9152 2 ปีที่แล้ว +5

    சூப்பர் தகவல். நல்ல பண்ணை. வாழ்த்துக்கள் அக்கா.

  • @RevathiSivakumar-mn5he
    @RevathiSivakumar-mn5he 3 หลายเดือนก่อน

    Super

  • @varuneshmamalaivasan786
    @varuneshmamalaivasan786 2 ปีที่แล้ว +1

    அருமை சூப்பர்

  • @jagannathank2806
    @jagannathank2806 ปีที่แล้ว

    Baffalow farm is better than upgraded cow farm! Baffalow milk is also very good and high earning

  • @ksrevanth7
    @ksrevanth7 ปีที่แล้ว +1

    Anna superngaaa

  • @motivationalcreativity4628
    @motivationalcreativity4628 2 ปีที่แล้ว +1

    Super anna 👍👍👍👍
    Puthiya thagaval 👍👍🔥🔥🔥🔥

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 2 ปีที่แล้ว +1

    Happy video 🌹🇮🇳🌿

  • @vickyvignesh5809
    @vickyvignesh5809 10 หลายเดือนก่อน

    Best one for life

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 ปีที่แล้ว

    Superrrrrrrrrr
    Congratulations
    God bless you

  • @muruganr8203
    @muruganr8203 2 ปีที่แล้ว +2

    அண்ணா எனக்கு ஒரு எருமை மாடு வேணும் வாங்கி கொடுக்கவும் ஒரு நாளைக்கு 8 லிட்டர் கறக்குற மாதிரி வேணும்

  • @bobbyrajkumar4427
    @bobbyrajkumar4427 2 ปีที่แล้ว +1

    Aiya,,village tamizha,,ethachum konjam vivasayam ila madu aadu pathi theriyuma?

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  2 ปีที่แล้ว

      நான் ஒரு கிராமத்தில் வசிப்பவர் எனக்கும் விவசாயம் தெரியும் எங்கள் வீட்டிலும் ஆடு மாடு வளர்ப்பவர்கள்தான் அதனால்தான் என்னால் கொஞ்சம் கேள்விகள் கேக்கமுடியிகின்றது சாதரனமாக யாரயும் போய்ட்டு கேள்வி கேட்க முடியாதே நண்பரே நன்றி.

    • @bobbyrajkumar4427
      @bobbyrajkumar4427 2 ปีที่แล้ว

      @@Villagethamizhavillage Good,,yen keten na,,innum ungal kelvigalil maturity thevai,,atha improve pana nala irukum,,kelvi yar venumnalum kekalamappa,,maybe u will learn in future,,athuku thanketen

  • @bobbyrajkumar4427
    @bobbyrajkumar4427 2 ปีที่แล้ว +1

    Good about buffaloes,,but pavam,,plse do make a shelter,,eruma thaane nu ipidi solringa,,oru na nightl mazhai ku velila fulla thoongunga,,theriyum,,,ru uyir,,,atleast ungaluku ipidi vazhvadharam ku help panra jeevan vera,,ipidi irukingle,,

    • @chandrusekar1080
      @chandrusekar1080 8 หลายเดือนก่อน

      எருமைக்கு மழை என்றால் தான் விருப்பம்

    • @bobbyrajkumar4427
      @bobbyrajkumar4427 8 หลายเดือนก่อน

      @@chandrusekar1080 Neenga sollrathu correct tha,,ana,,athukum oru limit ilaya,,,

    • @chandrusekar1080
      @chandrusekar1080 8 หลายเดือนก่อน

      @@bobbyrajkumar4427 என்ன limit நீங்களே சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்

  • @mahalakshmicorporateworkin6785
    @mahalakshmicorporateworkin6785 2 ปีที่แล้ว

    👌👌

  • @vanithavani0502
    @vanithavani0502 ปีที่แล้ว

    👍

  • @antothijoselvin7792
    @antothijoselvin7792 2 ปีที่แล้ว

    ❤️💯

  • @LifeizSimple
    @LifeizSimple 2 ปีที่แล้ว

    I don't know how the people are cheated as they don't know about marketing. They can earn more by selling directly to customer.

  • @chinnayant3187
    @chinnayant3187 6 หลายเดือนก่อน +1

    எருமை மாடு நல்லது விட்டுடதிங்க

  • @vijayanandh6655
    @vijayanandh6655 2 ปีที่แล้ว

    Milk 🥛 100 per litter

  • @SUNSHINE-UAE
    @SUNSHINE-UAE ปีที่แล้ว

    nanba village thamiza vanakkam. erumai madu thevaikku ivarai anuga vendum. ivarin muhavari matrum mobile number thevai. enakku uthava mudiyu ma.

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  ปีที่แล้ว

      Phone number Descriptionlla iruggu thank you

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      @@Villagethamizhavillage athula unga number thaney irukku nanba....enakku madu vaithu irupavarin number thevai.

    • @MaheshKumar-wn6kh
      @MaheshKumar-wn6kh ปีที่แล้ว +2

      ஈரோடு மாவட்டத்தில் கருங்கல் பாளையம் மாட்டு சந்தை போங்க.....எருமை மாடுகள் அதிக அளவில் விற்பனை க்கு வரும்ங்க.... வாரம் தோறும் வியாழக்கிழமை சந்தை கூடும்