திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் ஒரு சிற்றூரில் வசிக்கும் திரு செல்வகுமார் அவர்கள் 35 ஆண்டுகளாக வானிலை, புயல், பெருமழை நிகழ்வுகள் குறித்துப் பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தன்னலமற்ற வகையில் சேவையாற்றி வருகிறார். அவருக்குப் புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும், உழவர்களும், தமிழக மக்களும் மிகவும் கடமைப் பட்டுள்ளோம். தமிழக அரசும் , நடுவண் அரசும் அவரது சேவைகளுக்கு உரிய மதிப்பினை அளிக்க வேண்டும். வானிலை பற்றிய விழிப்புணர்வினை அழகு தமிழில் தெளிவாக விளக்கியமைக்கு திருமிகு வேதவல்லி அவர்களுக்கும் மிக்க நன்றி.
தங்கள் கூற்றில் சென்னைக்கு இன்று மிக கனமழை என்று தெரிவித்திருந்திர்கள். ஆனால் இதுவரையில் சிறு தூறல் கூட இல்லை. தற்போது காற்று வீசும் திசையை பார்த்தால் சிஸ்டம் சென்னையை விட்டு விலகி செல்வதை போன்று தெரிகிறது.
Best is Vedic Ramachandran forecast 🎉 He says it's normal rain only. On December 17 ,18 there will be heavy rain. After that no rains. Feb March April it will be rainy season throughout South India.
😂😂 இந்தாத்த வேதா வீட்டுல புருசன்காரன் தேட மாட்டான ஒரு வாரமா அந்த டிவி பொட்டிகிட்ட நின்னுக்கிட்டு அண்ட புளுகு,ஆகாச புளுகு 😂😂எல்லாரும் வெளிக்கி கூட இருக்கமா டிவி யே போட்ட ஒரே புளுகு, மழை வருது,புயல் வருது ,வெள்ளம் வர போகுது,😂😂 பயத்துல மலச்சிக்களே வந்துருச்சு உலகம் பூராம் பருவநிலை குறித்த விபரங்களை தன் கைபேசியில் பார்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப தன் வேலைகளை செய்ய சென்று விடுகிறான், 😂😂இங்க டிவி சேனல் பூராம் ஒரு பெரிய டிவி பெட்டிய வச்சிக்கிட்டு ஏதோ இவிங்க தான் அந்த புயல கண்டுபிடித்த மாதிரியும்,😂😂புயல கையபிடித்து கூட்டி வர மாறி ரியாக்ஷன் குடுகிராங்க 😂😂முதல்வர்,ஆட்சியர் எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டு விட்டு ரொம்ப ஆர்வமா புயல எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்😂😂 கடைசில என்னனா புயல் U turn அடிச்சிருச்சு என்று சொல்றிங்க😂😂😂
அதாவது புயல் வராது ஆனா நீங்க இதை புயல்னு நம்பியாகணும்... ஏனா நாங்க எல்லாரும் போராடி ஓவரா பில்டப் பண்ணிட்டோம் இப்போ புயல் வரலன்னா எங்க மூஞ்ச கொண்டு போய் எங்க வைப்போம்... SO இது தற்காலிக புயல்... ஆனா புயல்தான் PLEASE நம்புங்க... புயலும் மழையும் சென்னையை சேதப்படுத்தி அழிக்க வருது... வருது... வரும் கண்டிப்பா வந்துரும்😂😂😂
Chennai matum dan ora? Anga irukaravanga matum dan makkala? Vera entha edathula cross panalum paravala Chennai ku onum aga kudathunu nenekara matiriyae pesuringalae
நீங்க பேசாமல் இருந்தாலே போதும் வேதா அம்மா, மழை தானாக பெய்யும்.
இதை விட தெளிவா யாரும் சொல்லிருக்கமாட்டாங்க. அருமை.
வேதா ஆண்டியை மழை ஆண்டின்னு வரும் காலம் அழைக்கும்
முடியல சாமி புயல் வந்து செத்தாலும் பரவாயில்ல ஆனால் நீங்க ரொம்ப அக்க போர் பன்ரீங்க
Excuse me... Appo paakatjeenga
😂😂😂
Yes correct...please leave us..mudinja vazhurom illa savurom.
ஆன்ட்டி ஊங்கலைஉம் செல்வகுமாரையும் ஒன்னா சேர்த்து வானிலை அறிக்கை கேக்கனுமுனு ஆசையா இருக்கு
ஏன் என்னாச்சு... யாரை கேள்வி கேட்பது... வேத மேம் உங்களையா ... இல்ல... Cyclone... பார்த்து கேட்கிராத ...
யாரை கேட்பது 😮😮😮
எது என்னவோ புயல் வராம நாங்க தப்பிச்சோம் 🙏🏽🙏🏽🙏🏽
இன்னும் இழக்க எங்களிடம் எதும் இல்லை...
கஜா புயலால் அடிபட்ட நாங்க இப்பதான் மீண்டு வந்துருகிறோம்🏝️🏝️
சூப்பர் டீச்சர்
ரெயில் அடிபட்டு பிழைத்தவன் கூட இருக்கலாம் ஆனால் வருகிற புயலில் தப்பிக்க முடியாது போதுமா.........
நான் தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி அக்கா
புயலை பார்த்தா கூட பயமா இல்ல உங்க பேர கேட்டா தான் கொஞ்சம் பயமா இருக்கு
வம்மாலே, மழைய வச்சி ஒரு வாரத்த ஓட்டிட்டானுக! அவளோ செய்திப்பஞ்சம்? இல்ல முந்துகிற வெறியா?
Semma explanation
Wow vedha cute 🥰🥰🥰🥰 ummaaaaaaaaaaaa ❤❤❤
Thanthi tv Reporter Salim : Ada gomala...
யாரோ சூணியம் வச்சிட்டாங்க
டெல்டாவில் எங்கடா மழை பெய்து அள்ளி விடாதீங்க டா
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடர்மேகக் குவியல் இது போன்ற வார்த்தைகள் எவனாவது கேட்கிறானா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் ஒரு சிற்றூரில் வசிக்கும் திரு செல்வகுமார் அவர்கள் 35 ஆண்டுகளாக வானிலை, புயல், பெருமழை நிகழ்வுகள் குறித்துப் பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தன்னலமற்ற வகையில் சேவையாற்றி வருகிறார். அவருக்குப் புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும், உழவர்களும், தமிழக மக்களும் மிகவும் கடமைப் பட்டுள்ளோம். தமிழக அரசும் , நடுவண் அரசும் அவரது சேவைகளுக்கு உரிய மதிப்பினை அளிக்க வேண்டும்.
வானிலை பற்றிய விழிப்புணர்வினை அழகு தமிழில் தெளிவாக விளக்கியமைக்கு
திருமிகு வேதவல்லி அவர்களுக்கும் மிக்க நன்றி.
Excellent explanation.The best weather report
Romba theliva sonninga 🙏🙏🙏
Well explained
Vedha mam சொன்ன அந்த வர்ணபகவான் சொன்ன மாதிரி ❤😂
Vedha great
மழை பெய்தாலும் குற்றம்!!!மழை பெய்யாமல் போனாலும் குற்றம்!!!
உங்களுக்கு எல்லாம் நெஞ்சு வரைக்கும் தண்ணீ இருந்தாதான் சந்தோஷமா இருப்பீங்க போல!!!
புயல் structure நல்லா இருக்கோ இல்லையோ, ஆனால் , வேதா உன் structure நல்லா இருக்கு ❤🤣🤣🤣
தங்கள் கூற்றில் சென்னைக்கு இன்று மிக கனமழை என்று தெரிவித்திருந்திர்கள். ஆனால் இதுவரையில் சிறு தூறல் கூட இல்லை.
தற்போது காற்று வீசும் திசையை பார்த்தால் சிஸ்டம் சென்னையை விட்டு விலகி செல்வதை போன்று தெரிகிறது.
Super..🎉🎉🎉🎉
இயற்கையை யாரும் கணிக்க முடியாது.
Clear explanation 👌
ஃபெங்கல எல்லாரும்
ஓவரா கலாய்க்கறீங்க.
திடீர்னு இறங்கி வந்து
வளைச்சு.. வளைச்சு..அடிக்கப் போகுது.
🎉super explanation Vedha
Nenga vaiya vechi vechi varathu kuda varla mazhai kalathula mazhai peyum inthu ella oru periya news ah podringa.first mazhai varattum aparam pesunga
Best is Vedic Ramachandran forecast 🎉
He says it's normal rain only.
On December 17 ,18 there will be heavy rain. After that no rains. Feb March April it will be rainy season throughout South India.
பயப்படதம்மா ஒன்னும் ஆகாது.நீங்க PT ஸ்டூடியோ வில் ஜாலியா இருக்கலாம்
Vedha oh what a wonderful Explaination so easy to Understand. Thanks. (Dr.Daniel Tiphagne from Bulgaria)
Evalavu class attend pannathuku apparom enime nangale parthukirom neenga rest edunga.
She is fit for big boss program
நீங்கள் சொன்னாளே மழையே வராது புயல் எங்க வரப்போகுது
வந்த புயலை இப்படி சொல்லி அந்த புயலுக்கு கோபம் வர வச்சிட்டிங்களே மேடம்
Neenga alagaa irukinga.. alagaa pesuringa.. I love u nga
Ava aunty da
ava my pondatti da thapa pesadha
@@kumaresan5607ava ethuva irudha enna bro sema anty
வானிலை ஆய்வு மையம் : துக்குங்கடா அந்த செல்லத
Ungalukula oñnu theriyala atha artham
Vetha speech super ❤❤❤❤
வானவில்🌈 வேதா வாழ்க🎉🎉🎉🎉🎉🎉❤
Very good explanation keep it up weatherwoman
okthanks
😂😂 இந்தாத்த வேதா வீட்டுல புருசன்காரன் தேட மாட்டான
ஒரு வாரமா அந்த டிவி பொட்டிகிட்ட நின்னுக்கிட்டு அண்ட புளுகு,ஆகாச புளுகு 😂😂எல்லாரும் வெளிக்கி கூட இருக்கமா டிவி யே போட்ட ஒரே புளுகு, மழை வருது,புயல் வருது ,வெள்ளம் வர போகுது,😂😂 பயத்துல மலச்சிக்களே வந்துருச்சு
உலகம் பூராம் பருவநிலை குறித்த விபரங்களை தன் கைபேசியில் பார்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப தன் வேலைகளை செய்ய சென்று விடுகிறான்,
😂😂இங்க டிவி சேனல் பூராம் ஒரு பெரிய டிவி பெட்டிய வச்சிக்கிட்டு ஏதோ இவிங்க தான் அந்த புயல கண்டுபிடித்த மாதிரியும்,😂😂புயல கையபிடித்து கூட்டி வர மாறி ரியாக்ஷன் குடுகிராங்க 😂😂முதல்வர்,ஆட்சியர் எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டு விட்டு ரொம்ப ஆர்வமா புயல எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்😂😂
கடைசில என்னனா புயல் U turn அடிச்சிருச்சு என்று சொல்றிங்க😂😂😂
very good explanation Thank you
Nenga kojam poringala naney kala iruthu mala varum nalki leave viduangu padika iruten ipo patha ealemy total change 🥺
ரொம்ப புழுகாதீங்க
அப்புறம்.... அழுக போகிறது
Akkkkaaaa Saptinglaaa chukkkaa Ennachu Neenga Solli Enga kathuuu Pooonachiii
Very clear and easy explanation of a different subject of weather, Hat's off to your Improvement
நீங்கள் சொல்லி எந்த காலத்தில்
மழை பேஞ்சு
Excellent speech
❤❤❤❤❤
Correct ah sollunga pa
Super vetha Aunty
என்ன காரணம் கண்டுபுடிக்கிற டெக்னாலஜி இல்லன்னு தான் காரணம் 🙄🙄
Ennadhaanda soldringa school leave varuma sollunga da 😂😂😂😅😅
மழைய பெய்ய விடுங்கபா
Super teacher thanks for enlightenment
Chennai yendha quadrant la varudhu 30th travel pannalama a function is there bus train service vundaa
Thanks for the explanation
வேத வள்ளி தெளிவான
விளக்கம்.நன்றி
இல்லையா? இல்லையா? இல்லையா?
ஏதோ அறிவியல் பாடம் எடுக்குற டீச்சர் போல பண்ணும்போது ஒன்னுமே புரியல
😂
Good details regarding the cyclone
Akka super❤
மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதுன்னு சொன்னா ஏன் கொட்ட ல காத்து வீசோ விஷ்ணு வீச போகுதுன்னு சொன்னா ஏன் வீசவில்லை ஏன்னா வேதவல்லி வாய வச்சா இதெல்லாம் நடக்காதுன்னு நம்ம புரிஞ்சிக்கலாம்
பைத்தான் பெங்காளு
I have a doubt Kaatru murivu nu neengale sollitinga..apram epdi idhe direction la dhan varum nu solla mudiyum. Enaku therinju fengal busvaanam dhan
Thanks ma❤
ஆத்தா முடியல ஆத்தா ஆத்தா
மழை வந்தாலே வேத வள்ளியை கையிலே பிடிக்க முடியாது. சும்மா புயல் மாதிரி சுத்திகிட்டே இருப்பாங்க😂
Neenga moodikitu irundhale pothum nalla mazhai irukum
Super
Whether science sollitharanga Yen..? Mala varum varadhu sollamatranga.
இது action மேடம்... இது action
Fengal புயலை வெளிய விட்டு பாருங்க சும்மா சில்லு சில்லுனு சுத்தி சுத்தி அடிப்பான் மேடம் 😂
😂
Presentation and presenter both beautiful.
Nenga konjam amaidhiya irundha mazhai varum epppa eppa enna buildup😊
Enga ramanan sir ah vara solluga. Dheivam sonna nadakum. Neega uruttu naa ellam nadakathu.
😮 good 💯🎉
நீங்க செத்த சும்மா இருந்தா போதும். .....
Anu Mohan already predicted December la vachu seiyapovudhunu.
semma katta
Akka dress change good
ஒன்னும் தெரியாத உங்களுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்
அதாவது புயல் வராது ஆனா நீங்க இதை புயல்னு நம்பியாகணும்... ஏனா நாங்க எல்லாரும் போராடி ஓவரா பில்டப் பண்ணிட்டோம் இப்போ புயல் வரலன்னா எங்க மூஞ்ச கொண்டு போய் எங்க வைப்போம்... SO இது தற்காலிக புயல்... ஆனா புயல்தான் PLEASE நம்புங்க... புயலும் மழையும் சென்னையை சேதப்படுத்தி அழிக்க வருது... வருது... வரும் கண்டிப்பா வந்துரும்😂😂😂
I understand first time about cyclone. Thanks Vedavalli.
Veatha santhosam 😢😢😢
Chennai matum dan ora? Anga irukaravanga matum dan makkala?
Vera entha edathula cross panalum paravala Chennai ku onum aga kudathunu nenekara matiriyae pesuringalae
Nice 👏👏
Vaaipila
Vedhavalli over scene podatha seriya apprma hex Vijay koodha divorce aagidhum😅😅😅😅
Yov
😅😅😅😅😅
Vedhavalli I love ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Soup 🥣 kuduthu odamba thethi anapchi vidunga 😂😂😂😂
Pesi pesi rain ah varala
Neengaa urutraaa urutulaa vara puyalkoda thirumbi poyduthu.. neengal satru urutuvadhau kuraithu kollavum.
Good explanation....jothi real estate agent youtube channel
Nautical