எல்லாத்தையும் நினைச்சு பயந்து உண்மையை தள்ளிப்போட்டு ஓவர் நல்லவரா இருக்கும் மீனாவை விட சொல்லுவது பொய் செய்ற எல்லாம் பாவமாய் இருந்தாலும் தன் வாழ்க்கையை தங்கவைக்க ரோகினி போடும் effort மீனாவைவிட okay என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் எனும் எண்ணம் ok தான் அதுக்காக ரோகினி பண்ணுவது சரி என நான் விவாதிக்கவில்லை. ஸ்ருதி கூட ok always straight forward இந்த மீனா தான் ஒரு சினுமூஞ்சி. இந்த நகை விசயத்துல மீனா பண்ணது ஓவர் தான் கழட்டி குடுத்தா குடுத்ததுதான் பாட்டி சொல்றாங்க மாமா சொல்றாங்கன்னு வெக்கம் கெட்டுப்போய் அந்த நகையை ஏன் போடணும். அந்த அண்டைக்கு போட்ட சபதமெல்லாம் அப்ப வெட்டி. நான் கூட நினச்சேன் இந்த மீனா கேரக்டர் க்கு சுயமரியாதை இருக்குன்னு அது இல்லைன்னு இயக்குனர் ப்ரூ பண்ணிட்டாரு
லாஜிக் கொடுமைகள்:- மீனா அம்மா டயலாக்:- நீங்க நாலு தலைமுறையை பார்த்துட்டீங்க(உண்மையா நாச்சியார் பாட்டி இந்த சீரியலில் எத்தனை தலைமுறையை பார்த்து இருக்காங்க?) எங்களால் முடிந்த நகையை போட்டோம்னு சொல்லுறாங்க அது அண்ணாமலை டாடி பணத்தில் வாங்கிய நகை தானே? நாச்சியார் பாட்டி:- நகை வாங்கிய போது நானும் இருந்தேன் (அண்ணாமலை டாடிக்கிட்ட பணம் கொடுத்து தானே நகையை வாங்கி வர சொன்னீங்க நீங்க கூட போகலையே பாட்டி நாச்சியார் பாட்டி தோழிகள்:- மனோஜ் பிறந்தப்போ பார்த்ததுன்னு சொல்லிட்டு அடுத்த டயலாக்ல இவன்தான் சட்டை போடாமல் சுத்திட்டு இருந்தான் சொல்லுறாங்க அடுத்து அண்ணாமலை டாடி அவங்க அப்பா மாதிரி இருக்கார்னு சொல்லுறாங்க அதை எதோ இப்போ தான் முதல் முறை அவரை பார்த்த மாதிரி சொல்லுறாங்க 😂 அண்ணாமலை டாடிக்கு கூட அம்மாவோட தோழிகளை தெரியவில்லையா ஏன் கேட்குறேன்னா முகபாவனை முதல் முறையாக சந்திக்குற மாதிரி காட்டுறார் அப்போ மனோஜ் பிறந்த போது வந்தது மறந்துட்டாரா (ஒரு சீன்லவே இத்தனை ஸ்கிரிப்ட் ரைட்டர் சொதப்பிட்டு இருக்காங்க இதை கூட கவனிக்காமல் என்னத்த குமரன் சார் டைரக்ட் பண்ணுறீங்க 😅)
ரொம்ப மாசத்துக்கு அப்புறம் இந்த ஒரு எபிசோட் எந்த வித மன அழுத்தம், கோபம், கடுப்பு, எரிச்சலில்லாம நிம்மதியா பாக்க முடிஞ்சது!🤗😍 அதுலயும் விஜயா வாய தொறக்காம இருந்தது தான் காதுக்கு ரொம்ப இதமா இருந்துச்சு!👌🏽😴👏🏽😁
All serial 1 formula per week. 1.oru vaaram dupe pregnancy all serial follow same. 2.marriage stop all serial follow same. 3.kidnaping 4.All good person all of sudden will change villain. Now meeting old friends I'm all serials.vazhga directors.veezhga viewers
பாட்டிக்கு முத்து கொடுத்த பரிசுதான் சிறப்பு உணர்வு பூர்வமா யோசிக்க முத்துவை அடிச்சிக்க ஆளே இல்லை
*** OLD FRIENDSHIP NICE *** What a movement 💙💙💙💙💙💙💙💙💙
சீக்கிரமா மனோஜ் முத்து கிட்ட அடி வாங்குற scene பாக்க யார்லாம் waiting 😂😂😂
Patty so happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ரோகிணியின் பிறந்த நாளுக்கு அம்மா பையன் இரண்டு பேரையும் கூட்டி வந்து இன்ப அதிர்ச்சி தரணும் முத்து
😂😂😂
😂😂😂😂
Sema😂
😂😂😂😂👌👌Rohini Mela yenga ivlo kovam🤣🤣
😂
கதையை ஜவ்வு மாதிரி தேவையே இல்லாமல் இழுக்கறீங்க பார்க்கவே இன்ட்ரஸ்ட் இல்லை 🙈🙈😭😭😮🥵🥵
K.R.Vijaya.. Vadivukkarasii.. avangallaam varaanganu sonnanga varalayaa...
Shooting was done with Kr vijaya and vadive karasai and all
But y they didn't telecast That
What happened why the changed???
Muthu Meena Fans...❤
Valkaiyin Thathuvam Miha Arumai
Please upload sirakadika aasai full video
Old friendship on Grandmother suprise the family
Aaha kalyanam - thatha frnd
Baakiyalakshmi- paati frnd
Siragadika Asai- same
Ennayaaa nadakudhu inga 🤔🤔
பாக்கியாவில் ஈஸ்வரியை இந்த மாதிரி சந்தோஷம் படுத்தினா இப்போது முத்து
Athuku munnadi aaha kalyanam serial lla thatha va santhosa paduthuvanga
Muthu surprises nachiyar
One of the best serial in Vijay TV
Ella channeliyu vechu ithu tha best kumaran sir rocks as always🎉
எல்லாத்தையும் நினைச்சு பயந்து உண்மையை தள்ளிப்போட்டு ஓவர் நல்லவரா இருக்கும் மீனாவை விட சொல்லுவது பொய் செய்ற எல்லாம் பாவமாய் இருந்தாலும் தன் வாழ்க்கையை தங்கவைக்க ரோகினி போடும் effort மீனாவைவிட okay என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் எனும் எண்ணம் ok தான் அதுக்காக ரோகினி பண்ணுவது சரி என நான் விவாதிக்கவில்லை. ஸ்ருதி கூட ok always straight forward இந்த மீனா தான் ஒரு சினுமூஞ்சி. இந்த நகை விசயத்துல மீனா பண்ணது ஓவர் தான் கழட்டி குடுத்தா குடுத்ததுதான் பாட்டி சொல்றாங்க மாமா சொல்றாங்கன்னு வெக்கம் கெட்டுப்போய் அந்த நகையை ஏன் போடணும். அந்த அண்டைக்கு போட்ட சபதமெல்லாம் அப்ப வெட்டி. நான் கூட நினச்சேன் இந்த மீனா கேரக்டர் க்கு சுயமரியாதை இருக்குன்னு அது இல்லைன்னு இயக்குனர் ப்ரூ பண்ணிட்டாரு
லாஜிக் கொடுமைகள்:-
மீனா அம்மா டயலாக்:- நீங்க நாலு தலைமுறையை பார்த்துட்டீங்க(உண்மையா நாச்சியார் பாட்டி இந்த சீரியலில் எத்தனை தலைமுறையை பார்த்து இருக்காங்க?)
எங்களால் முடிந்த நகையை போட்டோம்னு சொல்லுறாங்க
அது அண்ணாமலை டாடி பணத்தில் வாங்கிய நகை தானே?
நாச்சியார் பாட்டி:- நகை வாங்கிய போது நானும் இருந்தேன் (அண்ணாமலை டாடிக்கிட்ட பணம் கொடுத்து தானே நகையை வாங்கி வர சொன்னீங்க நீங்க கூட போகலையே பாட்டி
நாச்சியார் பாட்டி தோழிகள்:- மனோஜ் பிறந்தப்போ பார்த்ததுன்னு சொல்லிட்டு
அடுத்த டயலாக்ல இவன்தான் சட்டை போடாமல் சுத்திட்டு இருந்தான் சொல்லுறாங்க
அடுத்து அண்ணாமலை டாடி அவங்க அப்பா மாதிரி இருக்கார்னு சொல்லுறாங்க அதை எதோ இப்போ தான் முதல் முறை அவரை பார்த்த மாதிரி சொல்லுறாங்க 😂
அண்ணாமலை டாடிக்கு கூட அம்மாவோட தோழிகளை தெரியவில்லையா ஏன் கேட்குறேன்னா முகபாவனை முதல் முறையாக சந்திக்குற மாதிரி காட்டுறார் அப்போ மனோஜ் பிறந்த போது வந்தது மறந்துட்டாரா
(ஒரு சீன்லவே இத்தனை ஸ்கிரிப்ட் ரைட்டர் சொதப்பிட்டு இருக்காங்க இதை கூட கவனிக்காமல் என்னத்த குமரன் சார் டைரக்ட் பண்ணுறீங்க 😅)
யாரு சாமி நீ😂😂😂😂😂
சூப்பர் ♥️😊
ரொம்ப மாசத்துக்கு அப்புறம் இந்த ஒரு எபிசோட் எந்த வித மன அழுத்தம், கோபம், கடுப்பு, எரிச்சலில்லாம நிம்மதியா பாக்க முடிஞ்சது!🤗😍 அதுலயும் விஜயா வாய தொறக்காம இருந்தது தான் காதுக்கு ரொம்ப இதமா இருந்துச்சு!👌🏽😴👏🏽😁
👌
எனக்கும் நிறைய ப்ரண்ட் இருக்கு ஆனா அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல😢😢😢😢😢
Ungalukum Ipdi oru peran varuvan don't wry 😂
நான் வேளிநாட்டில் இருக்கிறேன். எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் என் அம்மாவின் தோழிகளை என் அம்மாவிடம் கொண்டு சேர்ப்பேன்..
Nostalgic feel
Nanum
All serial 1 formula per week.
1.oru vaaram dupe pregnancy all serial follow same.
2.marriage stop all serial follow same.
3.kidnaping
4.All good person all of sudden will change villain.
Now meeting old friends I'm all serials.vazhga directors.veezhga viewers
Oh ivanga tha KR Vijaya வடிவுக்கரசி ya 😂😂
Shooting was done with Kr vijaya and vadive karasai and all
But y they didn't telecast That
What happened why the changed???
Ithu ta nadakumnu yengaluku therium... serial pakkave pidikala rmba boring
Yeppa admin intha comments la script writer director number ku whats app layachum screenshot send pannunga pa...😂😂😂
Apadiyachum stroy ah drag pannahma knjm maachum pakkuramaari yedukaaranu...intha scene nagai visayam vellila vantha piragu vachiruntha kuda nallah irunthurukum but viewers disappoint pannitu yennatha emotional ah yeduthalum pakka thonala pa
First
Ooo
2nd