😱 யாருமே சொல்லித் தர மாட்டாங்க 🥵ஆனா நான் சொல்லித் தர மாட்டாங்க | welding tips and tricks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 88

  • @g.manikandan2588
    @g.manikandan2588 หลายเดือนก่อน +11

    இந்த பதிவின் மூலம் புதிய தகவல் தெரிந்து கொண்டேன், நன்றி 👏👏👏

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  หลายเดือนก่อน

      🥰

    • @karthik.pkarthikpitchai604
      @karthik.pkarthikpitchai604 หลายเดือนก่อน

      ப்ரோ எனக்கு கமெண்ட் பாக்ஸ் ஓபன் ஆகல வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது உங்ககிட்ட வேலை செய்றவங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பாவும் இருக்கும் லைஃப் சேலஞ்ச் இல்லாமலும் இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel หลายเดือนก่อน +2

    சகோ இந்தன நாட்கலா எங்கயா இருந்திய உங்கள தான்யா தேடி கொண்டிருந்தேன் ,
    அருமையான பதிவு Super

  • @SrinivasanArumugam-m9p
    @SrinivasanArumugam-m9p หลายเดือนก่อน +1

    மேலும் அருமையான விளக்கம் சூப்பர் தம்பி

  • @abdulrazick4536
    @abdulrazick4536 11 วันที่ผ่านมา +1

    Very good information Bro

  • @Topcoatdetail
    @Topcoatdetail หลายเดือนก่อน +2

    Antha kutty welding machine nala nanum kasu micha paduthiten. Gate la welding vekka vendiyathu irundhuchu. Welfing panna 1500 ruba ketanga. 4500 koduthu vangi gate work ah mudichiten. Ennoda friends welding thevai patta eduthu use pannipanga. Scrap material la thuni kaya podura post, wheel painting jig nu panniyachu. Welder ku thara kasuku melaye vela panniduchu.

  • @abimanyu7907
    @abimanyu7907 หลายเดือนก่อน +2

    Super bro enakku romba nall iruntha doubt clear cut ah sollitinga,👍👏

  • @mayavanshara3536
    @mayavanshara3536 หลายเดือนก่อน +2

    Super bro 🎉🎉🎉
    But enakku mattum welding holderla rod inset pannumbothu shock adikkuthu athuvum kaila pidikka mudiyathu alavukku adikkithu holder keela potruva glous use panna mattum tha shock adikkirathu illa
    Athe mari eb line off la irukkumbothu eb wire touch panna enkku mattum shock vittu vittu adikkuthu mattha workkarskku adikkala
    Ye ippadi nadakkuthunnu konja sollunga bro...

  • @Mrblack-0001
    @Mrblack-0001 หลายเดือนก่อน +1

    Tnx bro. Apdiye Under water welding (wet) kum video podunga.

  • @suriyaprasanna2149
    @suriyaprasanna2149 หลายเดือนก่อน +4

    Idhu A2D video pattern la irukku but idhu vidhyasama irukku

  • @manigiri7728
    @manigiri7728 หลายเดือนก่อน +1

    Primary current and secondary current in welding definition please

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj หลายเดือนก่อน +1

    சந்தேகம் தீர்ந்தது நன்றி ப்ரோ

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz หลายเดือนก่อน +1

    சிறப்பான தேவையான வீடியோ

  • @sivakumarrts
    @sivakumarrts หลายเดือนก่อน +2

    அருமை நண்பா

  • @elango3e710
    @elango3e710 หลายเดือนก่อน +1

    Arc welding electrode vaankum pothu 10kg 15kg nu solranga athu eanna

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk หลายเดือนก่อน +2

    Useful bro. Thank you

  • @PonnerSankar-st3tz
    @PonnerSankar-st3tz หลายเดือนก่อน +1

    Arumai Anna

  • @mageshj3357
    @mageshj3357 หลายเดือนก่อน +1

    Perfect explanation

  • @manigiri7728
    @manigiri7728 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @Kathampam71
    @Kathampam71 หลายเดือนก่อน +3

    Super very good 👍

  • @rajasekaran5811
    @rajasekaran5811 หลายเดือนก่อน +1

    நீங்க நல்லா எக்ஸ்பிளைன் பண்றீங்க

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 หลายเดือนก่อน +1

    பயனுள்ள பதிவு மிகவும் நன்றி அண்ணா😊

  • @smilesyrups8175
    @smilesyrups8175 หลายเดือนก่อน +1

    Inverter type welding machine output DC supply thana brother?

  • @sathishdped8300
    @sathishdped8300 หลายเดือนก่อน +1

    Good one bro

  • @ThanushriR-je2uh
    @ThanushriR-je2uh หลายเดือนก่อน +2

    Good information

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி.
    வீட்டு உபயோகத்திற்கு வாங்க எதுபோன்ற வெல்டிங் இயந்திரங்கள் வாங்கலாம் வாங்கலாம்!

  • @SrinivasanArumugam-m9p
    @SrinivasanArumugam-m9p หลายเดือนก่อน +1

    இன்று பி ஏ படிக்கும் மாணவர்கள் எவரும் இது போன்ற நல்ல விஷயங்களை பார்ப்பதில்லை நாங்கள் கல்லூரியில் சொல்லித் தரும்போது ஏதோ தர்மத்துக்கு சொல்லித்தருவதாக நினைத்துக் கொண்டு செல்லுகிறார்கள் உங்களைப் போன்ற மூலம் யூடியூபில் மூலமாக அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 หลายเดือนก่อน +2

    அருமை🎉🎉🎉🎉🎉நண்பரே

  • @jananjki5482
    @jananjki5482 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @akmilky4081
    @akmilky4081 หลายเดือนก่อน +1

    Super bro🎉🎉🎉🎉

  • @nagarajnagaraj2314
    @nagarajnagaraj2314 หลายเดือนก่อน +1

    அண்ணா கிரில் கேட் பெண்டு தட்டுவது எப்படின்னு போடுங்க

  • @rajumahalingam9724
    @rajumahalingam9724 หลายเดือนก่อน +1

    Thelivana vilakkam bro

  • @techtamil80
    @techtamil80 หลายเดือนก่อน +1

    hello Bro, Don't give wrong information, Output should be Direct current, If you want you can check with your multimeter

  • @VkumarKumar-ks8os
    @VkumarKumar-ks8os หลายเดือนก่อน +1

    Good 👍👍🙏🙏🙏

  • @uk7969
    @uk7969 หลายเดือนก่อน +1

    Bro inverter machine la 50 volt vara Varum coil welding machine and inverter machine ku romba difference iruku bro adha purunjitu apro sollunga

    • @boomichinna.k1212
      @boomichinna.k1212 หลายเดือนก่อน +1

      Yes,o/p dc voltage varum 50v .No ac output

  • @SathishKumar-r2u
    @SathishKumar-r2u หลายเดือนก่อน +1

    Beginner's ku endha machine evlo budget la vaangalaam brand edhu nalla irukkum bro

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  หลายเดือนก่อน

      Gp welding மிஷின் நல்லா இருக்கு ப்ரோ

    • @MadhuAR-ww8nq
      @MadhuAR-ww8nq หลายเดือนก่อน

      ​@@Thirumalaiengineeringtry rilon brand for better performance

    • @MadhuAR-ww8nq
      @MadhuAR-ww8nq หลายเดือนก่อน

      Try rilon brand for better performance

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i หลายเดือนก่อน +1

    Super

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 หลายเดือนก่อน +1

    ராடு மாட்டக்குள்ள ஏன் எர்த் அடிக்குது என்று நீங்கள் சொல்லவே இல்லை..

  • @deebakdeeb9965
    @deebakdeeb9965 หลายเดือนก่อน +1

    👏

  • @velshankarm2853
    @velshankarm2853 หลายเดือนก่อน +1

    Pakka ❤

  • @RajaRaja-ot1sb
    @RajaRaja-ot1sb หลายเดือนก่อน +1

    Dc supply 120 very danger

  • @ponPandyan
    @ponPandyan หลายเดือนก่อน +1

  • @smilesyrups8175
    @smilesyrups8175 หลายเดือนก่อน +1

    6amps socket la எடுக்கற power எப்படி welding machine எடுக்குற 100amps ஐ withstand பண்ணுது

    • @SelvaRajtrade
      @SelvaRajtrade หลายเดือนก่อน +3

      Because of Ac power ratio is constant if the power factor value is 1
      220v*6amp* 1pf= 1306(power)
      In welding machine
      13volt*100amp*1pf=1300(Power)
      Here power is constant but amp and voltage various depends on load,,
      If the load exceeded 1500w it burst the wires
      The sockets connect load do not exceed maximum power of 1500w or 3000w it's all conditions apply power factor value is 1,,,
      you didn't understand this concept,,,, you need know power factor ?

  • @sunface6603
    @sunface6603 หลายเดือนก่อน +1

    60 VOĹT VARAI SHOK ADIKKATHU
    BRO

  • @rajkumargirison8282
    @rajkumargirison8282 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👌👌👌👌

  • @ilakkiyatamilvanansaravana7877
    @ilakkiyatamilvanansaravana7877 หลายเดือนก่อน +1

    Village vizani boss

  • @adithyatech3905
    @adithyatech3905 หลายเดือนก่อน +1

    👍

  • @rajasekaran5811
    @rajasekaran5811 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு கேள்வி கேட்கணும் வெல்டிங் மிஷின்ல ஆம்ஸ் எப்படி அதிகமாகுது விளக்கி சொல்ல முடியுமா

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  หลายเดือนก่อน

      ஆல்ரெடி வீடியோ போட்டு இருக்கான் போய் பாரு ப்ரோ

  • @g.manikandan2588
    @g.manikandan2588 หลายเดือนก่อน +1

    Dc ஐ விட Ac தான் ஆபத்து, நீங்கள் மாற்றி சொல்லி இருக்கீங்க,
    உங்கள் கருத்து என்ன என்று தெளிவாக பதிவு செய்யுங்கள்

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  หลายเดือนก่อน +1

      கூடிய விரைவில் DC கரண்ட் பற்றிய தகவலை பதிவு செய்வேன் பாருங்கள் ப்ரோ

    • @smilesyrups8175
      @smilesyrups8175 หลายเดือนก่อน +1

      Dc has more risk...u r right utuber bro

    • @snvinoth03
      @snvinoth03 หลายเดือนก่อน +2

      Dc is more dangerous

    • @techsartamil4529
      @techsartamil4529 หลายเดือนก่อน

      ஏசி கரண்ட் ஒரு செகண்ட் க்கு 50 முறை தான் ஷாக் அடிக்கும். டிசி கரண்ட தொடர்ந்து ஷாக் அடிக்கும். 230V 50HZ

    • @techsartamil4529
      @techsartamil4529 หลายเดือนก่อน

      ஏசி கரண்ட் ஒரு செகண்ட் க்கு 50 முறை தான் ஷாக் அடிக்கும். டிசி கரண்ட தொடர்ந்து ஷாக் அடிக்கும். 230V 50HZ

  • @friendpatriot1554
    @friendpatriot1554 หลายเดือนก่อน +1

    பேச்சில் பதட்டம் அதிகம்.நிதானம தேவை.

  • @kaviyarasan254
    @kaviyarasan254 หลายเดือนก่อน +2

    Super